🔴Trending Video: "இளம் விதவை" அல்ல "வீர மங்கை" | Smriti Singh | Captain Anshuman Singh | Indian Army

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 213

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  6 หลายเดือนก่อน +103

    நம் சகோதரி ஸ்மிருதிக்காக நாம் இருப்போம்...! Jai Hind
    For Advertisements : +91 73057 59234
    Please support us via $ Super Thanks

    • @santhosh-h
      @santhosh-h 6 หลายเดือนก่อน +2

      Hi

    • @bhuvaneswarigandhi5590
      @bhuvaneswarigandhi5590 6 หลายเดือนก่อน

      Ennta natla vera yarum I mean millitary serthavanga yaru wife um konja vayasula vithavai aakalaiya

    • @suthandhiram1333
      @suthandhiram1333 6 หลายเดือนก่อน +1

      Saluting Supreme sacrifice hounarble Captain. Anusman singh. Khirthi chakra posthumous.....

    • @jagadeesh8751
      @jagadeesh8751 2 หลายเดือนก่อน

      I always respect soldiers ❤. Why would save medical supplies as this is not war time ? அந்த மருந்த வாங்கிடலாம் , உயிர் திருப்பி வருமா?

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 6 หลายเดือนก่อน +109

    இந்திய கேப்டன் திரு.Anshuman singh and Mrs. Smriti singh அவர்கள் மாபெரும் salute 🇮🇳🙋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. உண்மையில் இந்திய நாட்டின் வீர மங்கை தான். போரில் வீர மரணம் அடைந்த வீரர் மனைவி உங்களை இரு கரங்கள் கூப்பி வணங்குகிறேன் மனமார்ந்து வாழ்த்துகிறேன் பெண்மையே உங்கள் நாட்டு பற்றுக்காகவே தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhoshmary4646
    @santhoshmary4646 6 หลายเดือนก่อน +74

    விதவைகள் ஒவ்வொருவரும் வீரமங்கை தான் இந்த வீடியோ பார்த்த நிறைய பேர் கண்ணீர் வடித்திருப்பார்கள்.கண்ணீர் நன்றியும் சொல்லும் வாழ்த்தும் சொல்லும்.

  • @pradeepakalaichelvan9144
    @pradeepakalaichelvan9144 6 หลายเดือนก่อน +23

    சிந்திக்க வேண்டியதுல சொன்னது எல்லாமே Super👌Great salute to real hero captain Anshuman and his wife 🙏

  • @rajabharathi9313
    @rajabharathi9313 6 หลายเดือนก่อน +29

    I'm also Soldier
    உங்கள் வீரத்திற்கு தலை வணங்குகிறேன்.
    Jai Hind sir
    Rip💐

  • @mohanchandk3889
    @mohanchandk3889 6 หลายเดือนก่อน +9

    இவர்கள் தான் இந்தியாவின் உண்மையான ஹீரோக்கள் .

  • @surasri9737
    @surasri9737 6 หลายเดือนก่อน +18

    The captain is a real hero for the nation. The young lady is Bharat Mata. We have not seen Bharat Mata yet but real Bharat Maa is infront of us. Let her live proudly . I pray for her good health. Jai hind.

  • @Pattalathanmanaivi
    @Pattalathanmanaivi 6 หลายเดือนก่อน +52

    I am proud army man wife🇮🇳

  • @Tamilan-official
    @Tamilan-official 6 หลายเดือนก่อน +21

    Ennoda life la 1st time youtube la oru video paththu romba emotional anathunna athu intha video than...
    innu valara vazhththukkal MAAYAM STUDIOS

    • @santhoshmary4646
      @santhoshmary4646 6 หลายเดือนก่อน +1

      நான் அழுது தீர்த்து விட்டேன் சகோ

  • @nithishkumar692
    @nithishkumar692 6 หลายเดือนก่อน +10

    3 uyirgala safe panna soldier ku royal salute 🙌🙌🙌🙏🙏🙏 Smriti avargaluku aalda irangal ❤❤❤

  • @srinivasancr8650
    @srinivasancr8650 6 หลายเดือนก่อน +15

    இந்தியர்களின்,கண்ணீர் அஞ்சலி

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 6 หลายเดือนก่อน +18

    Captain Anshuman Singh is the SON of our Nation 🇮🇳 🇮🇳. இந்த சகோதரிக்கு நமது இந்திய அரசு IAS, IPS போன்ற உயர்ந்த பதவி வழங்கி கவுரவிக்க வேண்டும்...

  • @AnviAish
    @AnviAish 6 หลายเดือนก่อน +8

    நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக எல்லை செல்லும் வீரர்களும், அவர்கள் குடும்பத்தினரும் மதிக்கப்பட வேண்டியவர்கள்!!🙏❤
    வீரமரணம் அடைந்த அவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் எனது சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்! 🙏💐💐

  • @salimadawood1013
    @salimadawood1013 6 หลายเดือนก่อน +6

    Salute to Smirti...tears whelming..😭😭

  • @SamsBusinessFacts
    @SamsBusinessFacts 6 หลายเดือนก่อน +4

    Big salute for smirithi for accepting this situation it's very hard for her. We will support his family and we always stand with smriti

  • @mdurga5013
    @mdurga5013 6 หลายเดือนก่อน +39

    நாட்டுமக்கள் இவ்வளவு சுதந்திரமாக நடமாட
    வீரர்கள் எல்லையில் உறக்கமின்றி 24×7 தன் அர்பணிப்பைத்தருகிறார்கள்🇮🇳🇮🇳🇮🇳ஜெய்ஹிந்த்

    • @asvikasuthakaran2463
      @asvikasuthakaran2463 6 หลายเดือนก่อน

      ஒருத்தன் உல்லாசமாக வாழ என்னொருத்தர் தன்வாழ்க்கையை தியாகம் பண்ணுகிறார்கள் இந்த பிரபஞ்சம் எல்லா மனிதர்களும் வாழத்தான் படைத்திருக்கின்றது ஆனால் மனித மிருகங்களால் இந்த நிலை 😢😢😢

    • @codezhil3975
      @codezhil3975 2 หลายเดือนก่อน

      மயிர புடுங்குச்சி ஏன்டா காஷ்மீர் மக்களுக்கு ஏன் சுதந்திரம் இன்னும் கொடுக்கல

  • @archanak3194
    @archanak3194 6 หลายเดือนก่อน +2

    Her speech hits me hard... 💔😭I can't control my tears... Jai Hind.. A big salute for the soldier Mr. Anushman singh and Smriti madam... 🫡🙏🙌 ❤🎉

  • @seelanchandran8224
    @seelanchandran8224 6 หลายเดือนก่อน +8

    Ppl busy with indian 2 release 🤦🏽.
    Thank you for bringing this video bro. Salute to the wife and his family. Real hero

  • @subramaniank9437
    @subramaniank9437 6 หลายเดือนก่อน +2

    I literally wept twice-once on your explanation and another time very deep, on listening to her speech. God must bless the bereaved family.

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm 6 หลายเดือนก่อน +18

    அழுகை வந்துடுச்சி இந்த வீடியோ பார்த்து...
    கிரேட்👌👌👌

  • @radhar7836
    @radhar7836 6 หลายเดือนก่อน +2

    Ennota dream 🇮🇳 *Indian Soldier* 🇮🇳🙋‍♀️ I am proud 😊🙋‍♀️

  • @saranyak9350
    @saranyak9350 6 หลายเดือนก่อน +14

    Can't control my tears 😢

  • @bhuvaneswarisinnathamby8992
    @bhuvaneswarisinnathamby8992 6 หลายเดือนก่อน +2

    Salute dear strong lady
    May the Almighty give you strength to accept and move on dear lovely❤❤❤
    God bless you da ma❤

  • @SureshSuresh-y6w4d
    @SureshSuresh-y6w4d 2 หลายเดือนก่อน +1

    Intha sister India best women and majar is real hero in Indian army iam a very emotional and sad big salute in Indian army

  • @Chikkuthechuttyboy
    @Chikkuthechuttyboy 6 หลายเดือนก่อน +8

    He is a real hero..may God bless her..jai hind..

  • @srinivasanvijayanthi6715
    @srinivasanvijayanthi6715 6 หลายเดือนก่อน +2

    Salute to the Army officer andVeeamangai.Hatsoff to Mayan for bringing this news.

  • @mythilirethi8896
    @mythilirethi8896 6 หลายเดือนก่อน +6

    Brother good always bro Salute for great news🎉🎉🎉🎉🎉🎉

  • @alhussain85
    @alhussain85 6 หลายเดือนก่อน +7

    உங்களை மாதிரி ஒரு ராணுவ வீரர் கிடைக்க நாங்கள் தான் புண்ணியம் பண்ணிருக்க வேண்டும் 😢😢

  • @MahendranMahendra-t9e
    @MahendranMahendra-t9e 6 หลายเดือนก่อน +4

    வீர மங்கையர்க்கு வீர வணக்கம்

  • @rubyg2210
    @rubyg2210 6 หลายเดือนก่อน +1

    My honour to my fellow sister we are there for you. My prayers and well wishes for you will be kept in most important priority everyday when I pray.

  • @sureshlakshon7109
    @sureshlakshon7109 6 หลายเดือนก่อน +3

    I respect and pray 🙏 for my little sister. She is a brave girl.

  • @JasplayingETS
    @JasplayingETS 6 หลายเดือนก่อน +4

    அக்னி பாத் ஆல் பல இராணுவ வீரர்களின் மதிப்பே இழக்க படுகிறது ஆனால் கேப்டன் அஷ்வந்த் மிக பெரிய வீரர் 😢🇮🇳🇮🇳🇮🇳🫡🫡

  • @gomasanthony6694
    @gomasanthony6694 6 หลายเดือนก่อน +1

    My heart felt condolence to you young lady ,and i salute your husband(army officer)you must be grateful for having such kind of husband,

  • @mkventerprises948
    @mkventerprises948 6 หลายเดือนก่อน +2

    Love Indian army...solute our captain

  • @shanmugamjco1551
    @shanmugamjco1551 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் மகளே ❤

  • @balamuralikrishnan9245
    @balamuralikrishnan9245 6 หลายเดือนก่อน +1

    Ana ithalam en news channel pesave matinguthu , salute Mr hero anshuman and Mrs smriti rendu perukume

  • @nagarajansharma2728
    @nagarajansharma2728 6 หลายเดือนก่อน +2

    எங்கள் வாழ்கையே இப்படித்தான்

  • @yuvee1603
    @yuvee1603 6 หลายเดือนก่อน +1

    Jai Hind.. a gr8 salute to Indian soldiers..

  • @suriyat1932
    @suriyat1932 6 หลายเดือนก่อน +1

    Ungal kalil vilithu vanagukiren Baratha thaye...God bless you...

  • @destinruby
    @destinruby 6 หลายเดือนก่อน +1

    Salute beloved sister. May God be with you.

  • @umarani764
    @umarani764 6 หลายเดือนก่อน +2

    Salute defence 👏army 💪 jai hind

  • @mohandoss5829
    @mohandoss5829 6 หลายเดือนก่อน +1

    Love you smirithi sister❤❤❤❤❤❤

  • @marithairavindar8238
    @marithairavindar8238 6 หลายเดือนก่อน

    Aaruthal solla varathai illai sister .
    Manasukku pedithavarkal nammai vittu selvathu nam sagum vari manathil aaratha ranamai irukkum.
    Veera vanakkam brother 🇮🇳. Jaihind
    Ennoda brother um Army than .kadavul than anivarayum kakka vendum.

  • @மரம்அறிவோம்
    @மரம்அறிவோம் หลายเดือนก่อน

    பிரதர் விவசாயம் 🙌

  • @yuvanramji8793
    @yuvanramji8793 6 หลายเดือนก่อน +1

    My blood sister smriti veera vanakam captain ❤❤❤

  • @sugan0167
    @sugan0167 6 หลายเดือนก่อน

    நல்லவர்களை தூற்றி செய்தி போடுபவர்கள் பொறாமை எண்ணம் கொண்டவர்கள். கையாலாகதவர்கள். எனவே அவர்கள் கருத்துகளை எல்லாம் சம்பந்த பட்டவர்கள் கருத்தில் கொள்ளாமல், நல்லவர்கள் போடும் வாழ்த்து செய்திகளை நினைவில் கொண்டு வாழ்க்கையில் கடந்து செல்ல வேண்டும்.

  • @SHARVESKUMAR-s1t
    @SHARVESKUMAR-s1t 6 หลายเดือนก่อน +4

    SUPER BRO FIRST IN TAMIL U ARE SATYING ABOUT OUR REAL HEROES

  • @kavithajegan5214
    @kavithajegan5214 6 หลายเดือนก่อน +2

    Vanangugiren veera mangaiye.....

  • @uthayaYouTuber
    @uthayaYouTuber 6 หลายเดือนก่อน

    நல்லதே நடக்கும் ❤❤

  • @champalliswell9375
    @champalliswell9375 6 หลายเดือนก่อน +2

    Respect to her🇮🇳

  • @DoctorofMedecine2005
    @DoctorofMedecine2005 2 หลายเดือนก่อน +1

    He is a real hero

  • @ramakrishnancpt9441
    @ramakrishnancpt9441 6 หลายเดือนก่อน +2

    Thanks for this vedio

  • @poongodinatarajan7478
    @poongodinatarajan7478 2 หลายเดือนก่อน

    Great salute🎉

  • @Meena-g7u1w
    @Meena-g7u1w 6 หลายเดือนก่อน +2

    Pain behind the screen, the so called "Veera Mangai" should have given atleast 40% of what she received from Govt to her in-laws😢.....They are old people. They lost their son. 😢😢

  • @VasuShash
    @VasuShash 6 หลายเดือนก่อน +1

    Great Great Great Great maaa. Jai hind

  • @sellamurugan4585
    @sellamurugan4585 6 หลายเดือนก่อน

    ❤ National Hero.... we worship and salute Betti .. jaihind

  • @manface9853
    @manface9853 6 หลายเดือนก่อน +3

    Om siva jai hind super

  • @mrbalan1306
    @mrbalan1306 6 หลายเดือนก่อน +3

    Super bro 💪

  • @jyotidaspromax
    @jyotidaspromax 6 หลายเดือนก่อน +3

    The widow of Captain Anshuman Singh left in-laws house with all of her belongings, money , alimony , prizes etc and so on. Soon she will get a pension and govt. job . No one is their to take care of Captain Anshuman Singhji's parents? Real pain I am feeling for parents of Captain Anshuman Singhji's parents. They are going to have hard childless life ahead.

  • @SureshSuresh-y6w4d
    @SureshSuresh-y6w4d 2 หลายเดือนก่อน

    Nama sisteriku eapothum nama nadu thunai nirkum nenkal kalankathirkal sakothari sruthi iam a indian brother

  • @naveenraj-uj4ic
    @naveenraj-uj4ic 6 หลายเดือนก่อน

    Very big salute to all my Army brothers...

  • @imu8023
    @imu8023 6 หลายเดือนก่อน +3

    Jai Hind sister

  • @Indtami
    @Indtami 6 หลายเดือนก่อน +3

    Sad to see nobody is talking about Captains parents., his father aslo served in the indian army., Captians mother said that she dint even have a chance to touch his sons kirti chakra., she left to her native.,its sad ..but captain oda parents pavam.

  • @Indian-s5y
    @Indian-s5y 6 หลายเดือนก่อน +1

    Jai shree Ram 🇮🇳🕉️🚩

  • @AnbuAnbu-sz3jw
    @AnbuAnbu-sz3jw 6 หลายเดือนก่อน

    வீர வணக்கம் 😭🙏🙏🙏

  • @simplysarath3936
    @simplysarath3936 6 หลายเดือนก่อน +9

    ✨சுமிதி அக்காவுக்கு ஒரு ஒரு நாளும் ஒரு ஒரு நிமிஷமும் அதே தேய்ரியம் கொடுத்துக் கொண்டே இருக்கணும் கடவுள்💪 நாட்டுக்காக உயிரை விட்ட கேப்டன் உடைய ஆத்மா சாந்தியடைய நம்ம எல்லாரும் இறைவனிடம் பிரார்த்தனை பண்ணலாம்..🙏🥹

  • @AnthonyangelP
    @AnthonyangelP 6 หลายเดือนก่อน

    He is real hero ❤ great indian army 🪖 I love indian army

  • @BALA-07B
    @BALA-07B 6 หลายเดือนก่อน

    Very bold girl ❤

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad 6 หลายเดือนก่อน +9

    Life is always unfair for us. Good people always suffer. Nothing can replace her husband for her and the son for a mother. Nobody will accept this. Heart ulle ellarum feel pannuvange. Naked truth

  • @MohamedAfsar-ul6ew
    @MohamedAfsar-ul6ew 6 หลายเดือนก่อน +1

    Salute

  • @ponmozhiroja
    @ponmozhiroja 6 หลายเดือนก่อน

    This story makes me cry 😭

  • @samyukthalifestyle
    @samyukthalifestyle 4 หลายเดือนก่อน +1

    🔥🔥🔥🔥🙏🙏🙏🙏

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 6 หลายเดือนก่อน +1

    God bless you madam

  • @N.V.RamanaN.V.Ramana-p3q
    @N.V.RamanaN.V.Ramana-p3q 6 หลายเดือนก่อน +2

    Pavam she is a brave and courageous girl tears are coming from my eyes we are with you sister don't worry your husband is areal hero of India please don't cry

  • @guys5543
    @guys5543 6 หลายเดือนก่อน +2

    Jai hind sir

  • @josephinestellad387
    @josephinestellad387 6 หลายเดือนก่อน

    God Bless us your life always.Dont worries.😢😢😢😢😢😢❤

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 6 หลายเดือนก่อน +1

    இந்த வீர மரணத்தை தழுவியவருக்கு வீர வணக்கம் இந்த வீர மங்கைக்கு நாமும் நம் நாடும் உறுதுணையாக இருப்போம் ஆனால் வழங்கிய நமக்கு என்ன நாட்டுக்கு செய்ய போகிறோம் என சிந்திக்க தூண்டுகிறது

  • @nalinib735
    @nalinib735 6 หลายเดือนก่อน

    Our prayers will be there for her and her family

  • @arunaam
    @arunaam 6 หลายเดือนก่อน +2

    Little angel

  • @SuganyaSamy-y9s
    @SuganyaSamy-y9s 3 หลายเดือนก่อน

    Salute sir and u family

  • @Bharatvishnu
    @Bharatvishnu 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤I miss you sir😭😭😭😭😭😭😭

  • @User-name_2000.
    @User-name_2000. 6 หลายเดือนก่อน +1

    என்னோட டாடி யும் சியாச்சின் கிலேசியர் ல வேலை பார்த்து இருக்காங்க. அ ங்க வேலை பார்த்து தான் அவருக்கு ஞாபக மறதி, பைபோலார் டிஸ்ஆர்டர் போன்ற மனநோய் வந்துச்சு. ஏன்னா அங்க குளிர் அப்படி.இப்போ நல்லா இருக்காரு. கேப்டன் கதையைக் கேட்கும் போது எனக்கு மனசு எல்லாம் பழைய ஞாபகத்துக்கு போகுது

  • @avittamsree4608
    @avittamsree4608 6 หลายเดือนก่อน +1

    Video sooper.

  • @vicky-sk8ym
    @vicky-sk8ym 6 หลายเดือนก่อน

    real super hero captain Anushuman singh jaihind 🫡

  • @resqrasheed5009
    @resqrasheed5009 6 หลายเดือนก่อน

    Salute 🕴️🕴️🕴️ captain 🕴️🕴️🕴️

  • @indhurajaarmy7190
    @indhurajaarmy7190 6 หลายเดือนก่อน +3

    I proud army man wife 🇮🇳 but avaga off never phone switch off aana avlo payama irkkum. Ethulam yarukku puriyathu ellarum solluvaga avalukku enna ava husban army man nu solluvaga. apo la enakku avlo kovam varum aanalum ennanpanna😔

  • @ponrajraj8287
    @ponrajraj8287 6 หลายเดือนก่อน

    Thanks 🙏

  • @SARASWATHIK-hz2ty
    @SARASWATHIK-hz2ty 6 หลายเดือนก่อน +2

    Rest in peace captan 🙏🏻

  • @Dharshini_ms
    @Dharshini_ms 6 หลายเดือนก่อน +1

    Captain , பெற்றார் செய்தியில் கூறியது "ஸ்மிருதி அரசாங்கத்தின் அனைத்து சலுகைகளுடன் கீர்த்தி சக்ராவையும் தன்னுடன் எடுத்துச் சென்று நிரந்தர முகவரியை தனது சொந்த ஊருக்கு மாற்றியதாக அன்ஷுமானின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இப்போது, பெற்றோர்கள் ஆதரவற்றவர்களாக உணர்கிறார்கள், தங்கள் மகனின் புகைப்படம் மட்டுமே மாலையுடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்"
    Is it right yeah she is young but this is unfair she should took care of anshuman's parents or she should return kriti chakra and all others to them ,Need your answer naa

  • @SREEJAISTALIN
    @SREEJAISTALIN 6 หลายเดือนก่อน

    🇮🇳🇮🇳🇮🇳. I Love My India

  • @rolisid123
    @rolisid123 6 หลายเดือนก่อน +1

    Have to arrest all the cyberbullying people in social media 😡😡😡

  • @ManishaBoopathi
    @ManishaBoopathi 6 หลายเดือนก่อน

    Respect that women❤

  • @LokeshE-sv7dv
    @LokeshE-sv7dv 6 หลายเดือนก่อน

    Salute to the great soldiers 🫡🫡

  • @gomathys2411
    @gomathys2411 6 หลายเดือนก่อน

    God bless u u sis

  • @Thenibudget
    @Thenibudget 6 หลายเดือนก่อน

    Explained Vikram Batra and his lover Seema love

  • @factintust4304
    @factintust4304 2 หลายเดือนก่อน

    Jai Hind 🇮🇳

  • @skarthick2064
    @skarthick2064 6 หลายเดือนก่อน +1

    Jai Hind

  • @kanagarajramasamy4891
    @kanagarajramasamy4891 6 หลายเดือนก่อน +2

    வணக்கம் அண்ணா
    எந்த ஒரு பதிவு பண்ணதுக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி.... நீங்க சொன்னீங்க arms store la electric short circuit விபத்து ஏற்பட்டுருச்சு அப்படின்னு ஆனால் ராணுவத்தின் AEMS STORE LA மின் இணைப்பே கிடையாது... நீங்க சொன்ன பதிவு தவறானது.....

  • @PandipriyaPandipriya-w6w
    @PandipriyaPandipriya-w6w 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @anandmahalingam7680
    @anandmahalingam7680 6 หลายเดือนก่อน

    Hats up