மாறுவேடத்தில் வரும் தீவிரவாதிகள் -கண்டுபிடிப்பது எப்படி - ரகசியம் உடைக்கும் Major மதன் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 314

  • @sivaprasad-kb8dm
    @sivaprasad-kb8dm 3 ปีที่แล้ว +32

    இதை பார்க்கும் பொழுது என்னுடைய மகனை நிச்சயம் ராணுவத்திற்கு அனுப்ப வேண்டும் போல் தோன்றுகிறது🔥🔥🔥🔥

    • @leoplaysyt6014
      @leoplaysyt6014 2 หลายเดือนก่อน +1

      Nenga ponga vro

  • @muthumoorthy8925
    @muthumoorthy8925 3 ปีที่แล้ว +259

    உண்மையான கதாநாயகர்கள் இராணுவ வீரர்கள்.

    • @attureaction6166
      @attureaction6166 3 ปีที่แล้ว +5

      Unmaiyana theeviravathigal police.. Arasiyalvathigalin koolipadai avargal..

    • @prasanthmono4822
      @prasanthmono4822 3 ปีที่แล้ว +4

      இந்த மாதிரி எல்லாரும் சொல்லி இருக்கலாம் ஒரு பொண்ணு கேட்க போய் பாருங்க அப்புறம் தெரியும்

    • @attureaction6166
      @attureaction6166 3 ปีที่แล้ว +1

      @@prasanthmono4822 ama bro

    • @skr12-01
      @skr12-01 3 ปีที่แล้ว +2

      சென்னை சாலைகளில் டூவீலர் ஒட்டுபவர்களும் கதாநாயகர்கள் தான்

    • @tamilarasand9997
      @tamilarasand9997 3 ปีที่แล้ว

      @@prasanthmono4822 7

  • @bhuvanesh-qm9ko
    @bhuvanesh-qm9ko ปีที่แล้ว +12

    உண்மையாக எனக்கு ராணுவத்தில் அதிகாரியாக சேருவது எப்படி என தெரியவில்லை. என்னுடைய தம்பி கேப்டனாக சேர்ந்த பிறகு தான் தெரிந்தது. அடுத்த பிறவியில் இறைவன் எனக்கு அந்த வாய்ப்பை வழங்க பிராத்திக்கிறேன்.

  • @DinesmaniDinesmani
    @DinesmaniDinesmani 3 ปีที่แล้ว +28

    உண்மையான ஹீரோ சார் ஜெய்ஹிந்த்🔥🔥🔥🔥

  • @abdulriaz7829
    @abdulriaz7829 3 ปีที่แล้ว +21

    Proud to be indian ...allhamdullilah ... Jai hind sir

  • @rajaravi9376
    @rajaravi9376 3 ปีที่แล้ว +103

    இந்த பேட்டி எடுப்பது சரி"" ஆனால் ராணுவ ரகசியங்களை கேட்பது நாட்டிற்க்கு பாதுகாப்பு குந்தகம் விளைவிப்பதற்க்கு சமம்" ஏனெனில் நாட்டின் பாதுகாப்பு முக்கியம் அதை கருத்தில் கொள்ள வேண்டும்

    • @muralir-nuetrust6644
      @muralir-nuetrust6644 3 ปีที่แล้ว +8

      இவரு ஏதோ சினிமா பட கதை மாதிரி சொல்லிட்டு போயிட்டே இருக்காரு...பட், இது மாதிரி வெளியிடுவது தவறு..

    • @sivamathen2492
      @sivamathen2492 3 ปีที่แล้ว +18

      நீங்கள் கேட்டவை சொல்ல கூடிய விடயங்கள். சொல்ல கூடாதது இன்னும் பல.

    • @subashhari2151
      @subashhari2151 3 ปีที่แล้ว +15

      He is Major which is head of 1 Company and He Know what to tell Outside in media

    • @subashhari2151
      @subashhari2151 3 ปีที่แล้ว +3

      And it's good Information for army Aspirants

    • @arunrajt8999
      @arunrajt8999 3 ปีที่แล้ว +6

      Army personals know their limits that what should they talk to media and to others

  • @b.sasikumarsasi4202
    @b.sasikumarsasi4202 3 ปีที่แล้ว +55

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ராணுவ அன்றாட நடவடிக்கை குறித்தும் எல்லை பகுதியில் உள்ள அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் மேஜர் மதன் ஐயா வின்
    அற்புதமான விளக்கம். மிக்க நன்றி வாழ்க பாரதம். ஜெய்ஹிந்த். 🙏🙏🙏

  • @milkyy7264
    @milkyy7264 3 ปีที่แล้ว +33

    உண்மையில் இராணுவ வீரர்களின் கஷ்டங்களையும் அவர்களின் வாழ்க்கை முறையும் கண் முன்னே வந்து சென்றது இந்த 35 நிமிடங்கள்.... தலை வண்குகிறேன் ஒவ்வொரு இராணுவ வீரனுக்கும்...🙏

  • @kalaichelvijayapal7896
    @kalaichelvijayapal7896 9 หลายเดือนก่อน +6

    ஒவ்வொறு இராணுவ வீரருக்கும் வீடுகொடுக்க வேண்டும் நாம் எல்லோரும் நம் இராணுவ வீரர்களுக்கு தினமும் வேண்டிக்கொள்ள வேண்டிக்கொள்கிறேன்
    நன்றி

  • @AnandanK_0729
    @AnandanK_0729 3 ปีที่แล้ว +14

    35 mins Goosebumps. Hats off sir.

  • @lakshmilakshmi-xy2sr
    @lakshmilakshmi-xy2sr 2 หลายเดือนก่อน +2

    Thanks for showing nation's Real hero to us.

  • @lachusubiramaniyan2859
    @lachusubiramaniyan2859 3 ปีที่แล้ว +16

    நல்ல கேள்வி
    சிறந்த பதில்
    இராணுவ ரகசியம் காப்பதும் நம் கடமை

  • @yakshateju4146
    @yakshateju4146 3 ปีที่แล้ว +7

    உண்மையான ஹீரோக்கள் ராணுவ வீரர்களே🙏

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 2 ปีที่แล้ว +8

    Royal salute to our honorable soldiers and our honorable sri major madhan kumar. Jai hind har har maha dev🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @rajksubash4544
    @rajksubash4544 3 ปีที่แล้ว +22

    Really gets goosebumps about my real hero’s . Ah hind . Hail Indian army

  • @harikrishnang451
    @harikrishnang451 3 ปีที่แล้ว +13

    ராணுவ ரகசியங்களை பாதுகாக்க வேண்டியது நம் கடமையும் கூட

  • @vijayanandsundareswaran9504
    @vijayanandsundareswaran9504 3 ปีที่แล้ว +18

    Nice one. My two brothers and my father have served defence forces.

  • @Saravanan_Devaraj
    @Saravanan_Devaraj 3 ปีที่แล้ว +51

    Such an informative interview with MAJOR MADHAN SIR🔥.Getting Goosebumps to know about our Indian army people daily routines and their life style. A big salute to our army 🇮🇳. Jai hind

  • @subasopt9792
    @subasopt9792 3 ปีที่แล้ว +5

    சிறப்பான பதிவு, ராணுவ வாழ்க்கை பகிர்ந்த மரியாதைக்குரிய திரு.மேஜர் அவர்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள்,ஜெய் ஹிந்த் 💪🏻💐 . இதை பதிவு செய்யாத நண்பர்க்கும் நன்றி

  • @akn9718
    @akn9718 3 ปีที่แล้ว +10

    I'm serving in INDIAN ❤️ARMY

    • @sreeram2825
      @sreeram2825 2 ปีที่แล้ว +1

      ♥️🇮🇳

  • @kannanarumugam7502
    @kannanarumugam7502 3 ปีที่แล้ว +11

    நன்றி மேஜர். ஜெய் ஹிந்த் 😊

  • @vishnuvishnu1284
    @vishnuvishnu1284 ปีที่แล้ว +3

    Our shoulders are real heroes. The govt might be more benefits to our heroes

  • @sanjeevimadanagopal77
    @sanjeevimadanagopal77 3 ปีที่แล้ว +3

    Hatts off to our Military Persons ! மனதை உருக்கும் அருமையான பதிவு ! நன்றி ! Major Madan Kumar Sir !

  • @ArunKumar-wr2ug
    @ArunKumar-wr2ug 3 ปีที่แล้ว +15

    Love you Indian army ❤️❤️❤️

  • @marikannang2892
    @marikannang2892 ปีที่แล้ว +3

    Real heros Indian intelligence RAW,IB

  • @hardyboi1593
    @hardyboi1593 ปีที่แล้ว +2

    INDIAN ARMY 🔥🇮🇳❤

  • @vigneshp7649
    @vigneshp7649 ปีที่แล้ว +5

    Jai Hind 🙏🏾.

  • @DuraiPalam
    @DuraiPalam 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

  • @cruisecontrol7970
    @cruisecontrol7970 3 ปีที่แล้ว +12

    Madhan sir's interviews were always interesting.. He's the real hero.. Please project and encourage people like him, not the fake stars who act for money behind the screen.

  • @kishorkuttynadal867
    @kishorkuttynadal867 3 ปีที่แล้ว +7

    I love you indian army's ❤ ♥ 😘 💖

  • @duraipaza2693
    @duraipaza2693 ปีที่แล้ว +2

    Super jaihind india 🎉

  • @veeramanikaruppiah8561
    @veeramanikaruppiah8561 3 ปีที่แล้ว +5

    பாரமிலிட்டரியை ரொம்பவும் மிஸ் பண்றேன் சார்.

  • @TitusPrabhu
    @TitusPrabhu 3 หลายเดือนก่อน +2

    My nation's army rocks❤

  • @aotdyodoycoyfoyc9y
    @aotdyodoycoyfoyc9y 3 ปีที่แล้ว +125

    சபாஷ் behindwoods .... இந்திய வரலாற்றில் முதல் முறையாக நிஜ Hero விடம் பேட்டி

  • @oneworld9942
    @oneworld9942 3 ปีที่แล้ว +16

    Jai Hind 🇮🇳 major madan sir

  • @thavamaniv2237
    @thavamaniv2237 3 ปีที่แล้ว +9

    Enga area tha Raanuvapettai 😎🇮🇳⚔️💂

  • @gokulkumar9755
    @gokulkumar9755 3 ปีที่แล้ว +2

    I like it very much for our Indian army members are real heroes.

  • @sounthers2673
    @sounthers2673 3 ปีที่แล้ว +6

    ஜெய்ஹிந்த்

  • @bashamotivationbeststatus9890
    @bashamotivationbeststatus9890 3 ปีที่แล้ว +5

    வேலூர் இருக்க பெருமைப்படுகிறேன்

  • @sandran6310
    @sandran6310 2 ปีที่แล้ว +1

    Super interview with Major Madhan Kumar like very much n the World Respected proudly to all our love Indian Soldier Godbless JaiHind

  • @dhineshkarthik826
    @dhineshkarthik826 3 ปีที่แล้ว +2

    Royal salute Indian Army ... thank you madhan sir...

  • @beastuhmodeuhgamingunivers4518
    @beastuhmodeuhgamingunivers4518 ปีที่แล้ว +2

    Informative video bro...keep encourage this type of videos❤️....

  • @ramyasukumar785
    @ramyasukumar785 2 ปีที่แล้ว +4

    Major sonnadhu yellamae pakka correct no changes.....

  • @rajavelrajini7892
    @rajavelrajini7892 หลายเดือนก่อน

    Major Madhan sir channel fan 🔥🔥🔥 my jio politics teacher

  • @vinothvinoth5321
    @vinothvinoth5321 3 ปีที่แล้ว +4

    I love major madhan

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 3 ปีที่แล้ว +9

    Thank you Major

  • @hariniashwin3387
    @hariniashwin3387 3 ปีที่แล้ว +5

    One of best interviews I have seen

  • @mariya9876
    @mariya9876 3 ปีที่แล้ว +3

    Thanks Major. Royal salute

  • @vatchalasaminathan4898
    @vatchalasaminathan4898 3 ปีที่แล้ว +10

    Madhan sir’s interviews are interesting 👏👏👏

  • @myviews10
    @myviews10 3 ปีที่แล้ว +9

    இப்பலாம் யாரும் pakuradhilla yana avanugaluku சினிமா தான் பிடிக்கும்...............

  • @balu6531
    @balu6531 2 ปีที่แล้ว +1

    This s the one & only video I didn't forward even a single sec in recent times... That much interesting & big salute to u sir & Indian army,

  • @weldonekumara1640
    @weldonekumara1640 3 ปีที่แล้ว +2

    ஜெய்ஹிந்த்.💪💪💪

  • @krishnankannan339
    @krishnankannan339 3 ปีที่แล้ว +24

    Shame on people's ...only few views even after 2months...if it's cinema actor or actress interview it will cross 1billion views..most of the people's self...real hero giving interview pls guys share this video to everyone...jai hind..

  • @thiruppathiraja8196
    @thiruppathiraja8196 2 ปีที่แล้ว

    Sir great.indan army's real hero.selute indan army

  • @steverogesh3684
    @steverogesh3684 3 ปีที่แล้ว +9

    enkita oru ex milatary man neraya story sollirukaaru really armys na semma mass gethu....

  • @bencherdent1696
    @bencherdent1696 3 ปีที่แล้ว +1

    My respects to our untiring soldiers who sacrifice their best time of their lives for the sake of national security. Indian Army will always uphold the values that they have been taught. Salutations.
    Jai Hind 🙏🏾.

  • @krishnamoorthym7877
    @krishnamoorthym7877 3 ปีที่แล้ว +1

    More u sweat in peace...less u bleed in War🇮🇳💪😎Proud to be Armed forces

  • @magizhsfamilybook
    @magizhsfamilybook 3 ปีที่แล้ว +5

    👏👏👏👏👏👏👏👍🥰superb sir.. We love you army

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 3 ปีที่แล้ว +5

    Jaihind 🇮🇳🇮🇳🇮🇳

  • @goldgold4943
    @goldgold4943 ปีที่แล้ว

    Super interview

  • @gcb6185
    @gcb6185 3 ปีที่แล้ว +2

    We Salute each and every Army Air Nevy personal Thank you

  • @marvelmovies4139
    @marvelmovies4139 3 ปีที่แล้ว +10

    CRPF அதிகாரி ஒருவர்ட்ட இதேமாதிரி பேட்டி எடுங்களேன். இதுபோல திகிலாகவும், ஆவலாகவும் இருக்கும்

  • @G.Sundar492
    @G.Sundar492 2 ปีที่แล้ว +2

    Excellent explanation

  • @kmrk21
    @kmrk21 3 ปีที่แล้ว +3

    Superb unique interview thoroughly enjoyed, you guys are absolutely great 🙏🏼👍

  • @ayyappansaamy007
    @ayyappansaamy007 3 ปีที่แล้ว +3

    Interesting, motivational. Thank you

  • @VIKI_0007
    @VIKI_0007 3 ปีที่แล้ว +4

    Thank you for the video.

  • @twilight0057
    @twilight0057 3 ปีที่แล้ว +3

    Jai hind 🇮🇳💪🏻🔥

  • @ViolinCineMusic
    @ViolinCineMusic 3 ปีที่แล้ว +1

    Madhan sir the great

  • @manomano8529
    @manomano8529 2 ปีที่แล้ว +2

    Very intresting,pls 2nd episode podunga....

  • @sathishyogeshwaran8771
    @sathishyogeshwaran8771 2 ปีที่แล้ว +1

    Super information video thanks brother

  • @narayanraju2183
    @narayanraju2183 3 ปีที่แล้ว +6

    Fantastic sir

  • @vigneshjohn2545
    @vigneshjohn2545 3 ปีที่แล้ว +2

    இப்போ தான் Behind woods சரியான ஆட்களோட இன்டர்வியூ பன்றீங்க

  • @jaik9321
    @jaik9321 3 ปีที่แล้ว +2

    thanks for this wonderful video ; Jai Hind

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 3 ปีที่แล้ว +1

    There are our real hero's jaihind

  • @karthikeyan.ssaravanan8959
    @karthikeyan.ssaravanan8959 9 หลายเดือนก่อน

    Royal salute every army's person

  • @donagar3720
    @donagar3720 3 ปีที่แล้ว +7

    I love india

  • @andrewarul7951
    @andrewarul7951 3 ปีที่แล้ว +4

    Very interesting to listen.....

  • @rajeswari5896
    @rajeswari5896 หลายเดือนก่อน

    Sir nan panam parka villai Sir anaveenkumar half latha thirupaavi chance Sir orrukula Ullapool port manimehalai valamudan ayutham Sir porama lazy theft kalvi panthukuka or padiya baste intha stage lamp maithanatjn Sir thirumana muniyamuthusanmarkm be pavilion so nathu great Sir man makes mens but machines makes materials Endran slowly no one department Sir breathe vanthiruchama Sir jai Sriram ramya Sir makaludayaa ariyamayai nee ka unaludaya speech Kinnell need kottukirathu Sir humour source ulakil mukiathuvathai alagu overuse speechilayu teach paprika Sir related department pola all levels department umbrella innings siva pagal irukom srini today's inspiration a excellent teacher is inspired trying highest slow you and yours Sir motivational speech sir

  • @saga9758
    @saga9758 3 ปีที่แล้ว +2

    12:07 senji( gingee) 🔥

  • @ViolinCineMusic
    @ViolinCineMusic 3 ปีที่แล้ว +2

    Bharath maatha ki jai

  • @ramyasukumar785
    @ramyasukumar785 2 ปีที่แล้ว +1

    Nanumdhan kamavanpettai ( ranuvapettai)

  • @Barathnarayanan
    @Barathnarayanan 2 ปีที่แล้ว +20

    ஒருவர் ஜெய் ஹிந்த் என்று சொல்லி வணக்கம் தெரிவிக்கும் பொழுது, நாமும் பதிலுக்கு ஜெய் ஹிந்த் என்று சொல்லுவது தான் மரபு, மரியாதை. மேஜர் மதன் அவர்களின் பல நேர்காணல்கள் கண்டு உள்ளேன். அவர் ஜெய் ஹிந்த் சொல்லித் தான் வணக்கம் சொல்லுவார்... ஆனால் இது வரை எந்த தமிழ் நெரியாளரும் திரும்ப ஜெய் ஹிந்த் சொல்லிக் கேட்டதே இல்லை. வருத்தம் அளிக்கும் விஷயம் இது. நம் நாட்டு மரபைக் கற்றுக்கொண்டு அதன் படி ஒரு இராணுவ வீரருக்கான மரியாதையை தருவது நல்லது.

  • @PremUma1993
    @PremUma1993 3 ปีที่แล้ว +6

    I am gingee 🤟

  • @Mr.Tamilan2323
    @Mr.Tamilan2323 3 ปีที่แล้ว +18

    11:18 proud to b vellorian 💪

  • @nagoormeeranazarali8294
    @nagoormeeranazarali8294 2 ปีที่แล้ว +1

    Super

  • @krishnag5471
    @krishnag5471 3 ปีที่แล้ว +1

    Excellent sir

  • @prabhuparthasarathy5580
    @prabhuparthasarathy5580 3 ปีที่แล้ว +1

    Good information sir Jai Hind

  • @arund2140
    @arund2140 3 ปีที่แล้ว

    Super sir nama daily work eapadi irukum nu sonathu ku

  • @royalhorse6694
    @royalhorse6694 3 ปีที่แล้ว +7

    Sir pls next topic with @ what is the difference Between parra military forces and army

    • @Squdron
      @Squdron 3 ปีที่แล้ว +1

      Army, Air Force , navy come under minister of defence and para military is come under minister of home affairs
      And some duty are changes
      And comparing to special forces
      The ministry of defence is best
      Army -special forces is para SF
      Airforce -Garuda sf
      Navy - Marcos sf
      Para sf have to run around 100km
      And it is very tough but Marcos are only one who is very very toughest selection process and name is (Few are fearless)
      And in CAPF means can NSG.
      Jai hind

  • @PGBTMKarthik
    @PGBTMKarthik 3 ปีที่แล้ว +13

    Antha vj vaa konjam mmmmm nu solla vendam nu sollunga pa

  • @aishwaryaganesan5579
    @aishwaryaganesan5579 3 ปีที่แล้ว +5

    What a man!!! ❤️

  • @kabileshalice4569
    @kabileshalice4569 3 ปีที่แล้ว +3

    Interesting episode

  • @smahendran2004
    @smahendran2004 3 ปีที่แล้ว +8

    First like 🇮🇳

  • @muthamizhvendhan66
    @muthamizhvendhan66 3 ปีที่แล้ว +6

    4:25 Bro 1st pacha pulla maari Kelvi ketkuratha avoid pannunga !!! @anchor !! Antha vandalur zoo layum ipdithaan!! Ivar army avartayae !!!!!!!!!! Pls mute 🔇

  • @mickeystudios
    @mickeystudios 3 ปีที่แล้ว

    Great👍👍👍👍👍👍

  • @sekarankuppansekarankuppam6670
    @sekarankuppansekarankuppam6670 ปีที่แล้ว

    VANAKM MEJAR SRI

  • @Dewati_P
    @Dewati_P 3 ปีที่แล้ว +15

    காவல்துறையும், இராணுவமும் நாட்டு மக்களை காப்பாற்ற இல்லாமல் ஆளும் வர்க்கத்தினரின் அரசியல், அதிகாரம், பதவிகளை காப்பாற்ற சொந்த மக்களையே வஞ்சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது... உதாரணம் ஏராளம்.. இலங்கை, மணிpபூர், காஷ்மீர்....!!!! 🔥🔥🔥#பெரியார் #அம்பேத்கார் #பழனிபாபா

    • @tesecret1398
      @tesecret1398 3 ปีที่แล้ว +1

      இப்போது நாகலாந்து

    • @shankarkrupa
      @shankarkrupa 3 ปีที่แล้ว +2

      குடியாட்சியில் ஏது நண்பா ஆளும்வர்க்கம்? இந்த அரசியல்வாதிகள், ராணுவம், காவல்துறை இல்லாதவர்களுக்குத்தான் தெரியும் அதன் கஷ்டங்கள்.

    • @shankarkrupa
      @shankarkrupa 3 ปีที่แล้ว

      @Sharmila vijayazhagan அவ்வளவெல்லாம் செய்திகள் தெரியவில்லை. ஆனால் ஆளும் வர்க்கம் , வஞ்சிப்பு என்பதெல்லாம் அதீதம் என்று நினைக்கிறேன்.

    • @mssundaramoorthi9545
      @mssundaramoorthi9545 3 ปีที่แล้ว

      @@shankarkrupa Due to this political constitutional India grow this much today. During independence we are waiting for wheat ship from foreign country. Today we are exporting. We cannot crtisise any government. Every leaders comes and do for this nation some better to build our nation. We are here freedom of speech , freedom of live in any part of country which is getting from this democratic constitutional. Yes I accepted there is corruption is there. If this corruption free from India our growth may amazing. But corruption leaders who elected as we are public elected by the democratic voting. So believe on our political constitutional.of our country.

    • @shankarkrupa
      @shankarkrupa 3 ปีที่แล้ว

      @@mssundaramoorthi9545 yes, hence I said it is too much to say ஆளும் வர்க்கம் (non existent in India) and வஞ்சிப்பு, etc. in the first comment. I believe in our constitution and thankful for army,police, and politicians for helping me to live a peaceful life

  • @danushrajaeditz4372
    @danushrajaeditz4372 3 ปีที่แล้ว +1

    Tamil Nadu la irunthu epti Army la officers agurathu apti Oru interview podunga

  • @kaviarasug6206
    @kaviarasug6206 3 ปีที่แล้ว +9

    what would be the common communication for all ?

  • @sampathkumar8050
    @sampathkumar8050 2 ปีที่แล้ว

    Major madhan Kumar sir எனக்கு வாழ்கையில் ஒரு நாளாவது இராணுவ உடைப்போட்டு என் தாய்நாட்டிற்க்காக வேலை செய்ய வெண்டும் என்று நீண்ட நாள் ஆசை எனக்கு, அதற்கு வாய்ப்பு இருக்கிறதா