பணக்காரன் ஆக, இதோ 5 மந்திரங்கள் 🔥 | MAKE YOUR MARKET |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • “Want to be rich and successful in finance? Here are 5 key qualities you need to develop! Watch this video to learn the mindset and skills that can help you achieve financial success.
    #FinancialSuccess #WealthMindset #TamilFinance #SuccessTips #MoneyManagement #tamilfinance #makeyourmarket

ความคิดเห็น • 83

  • @homeaccount6840
    @homeaccount6840 14 ชั่วโมงที่ผ่านมา +6

    வணக்கம றஜீவன்
    உங்களுடை அலோசனை மிக மிக எழிமயாக உற்சாகத்தை கொடுக்கின்றது நன்றி❤வாழ்க பல்லாண்டு வழமுடன். 👍

    • @MakeYourMarket
      @MakeYourMarket  14 ชั่วโมงที่ผ่านมา +1

      மிக்க நன்றி 🙏❤️ தொடர்ந்து பயணிப்போம்

  • @JLTOMJERRY
    @JLTOMJERRY 14 ชั่วโมงที่ผ่านมา +7

    உங்க வீடியோவ avoid செய்ய முடியல அண்ணா. உங்க கருத்துக்கள் எல்லாமே ரொம்ப use a இருக்கு அண்ணா. பணக்காரன் ஆகத்தான் போறன் 💚💚💚💚🌾🌾🌾🌿🌿

    • @vijithasukumar2582
      @vijithasukumar2582 13 ชั่วโมงที่ผ่านมา

      Well done keep going

    • @MakeYourMarket
      @MakeYourMarket  12 ชั่วโมงที่ผ่านมา +1

      மிக்க நன்றி. கண்டிப்பாக நீங்கள் பணக்காரன் ஆகவேண்டும். விடாது முயலுங்கள்.

    • @JLTOMJERRY
      @JLTOMJERRY 11 ชั่วโมงที่ผ่านมา

      @MakeYourMarket கண்டிப்பாக அண்ணா. இந்த வருட இறுந்தியில் நல்ல முன்னேற்றம் இருக்கும் அண்ணா. 🙏🏻

  • @முண்டாசுபாரதி
    @முண்டாசுபாரதி 12 ชั่วโมงที่ผ่านมา +5

    வணக்கம், சகோதரர் நீங்கள் சொல்வதுபோல் அனைத்திலும் என் மனது ஒருமித்து இருக்கின்றது இன்றுவரை. சார்புத் தொழில் சார்ந்த எனக்குப் பிடித்த தொழில்களில் நானும் எல்லாவகையிலும் முயன்று கொண்டுதான் இருக்கின்றேன், செய்திகளை சேகரிக்கின்றேன்.
    பலாபலனுக்காக அறிவுரை சொல்பவர்களையும் இனம் காண்கின்றேன்.
    ஆனால் உங்கள் தளங்களை தவறாமல் பார்ப்பதில் முனைப்பு காட்டுகின்றேன்.
    உங்கள் உத்வேக ஆலோசனைகள் அனைத்தும் சிறப்பு. இனிய நல்வாழ்த்துகள்.
    அத்தோடு ஒவ்வொரு பதிவிகளுக்கும் பாகங்களை நிச்சயம் குறிப்பிடுங்கள், ஏன் என்றால் இனி வரும் பகுதிகளின் எண்ணிக்கை அதிகருத்தால் தேர்வு செய்து தொடர்வது கடினம்.
    Thumbnail முகப்பில் பாகங்களை குறிப்பிடுங்கள்
    கருத்தில் கொள்க

    • @MakeYourMarket
      @MakeYourMarket  36 นาทีที่ผ่านมา

      கருத்தில் எடுக்கிறேன். மிக்க நன்றி

  • @Mariathas-md8bg
    @Mariathas-md8bg 14 ชั่วโมงที่ผ่านมา +5

    மிகவும் அருமையான பதிவு.சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா.😊

    • @MakeYourMarket
      @MakeYourMarket  12 ชั่วโมงที่ผ่านมา

      மிக்க நன்றி 🙏

  • @piriannjeyakumar1851
    @piriannjeyakumar1851 13 ชั่วโมงที่ผ่านมา +3

    வாழ்த்துக்கள் அருமை நன்றி 😊

    • @MakeYourMarket
      @MakeYourMarket  13 ชั่วโมงที่ผ่านมา

      மிக்க நன்றி 🙏

  • @rajaniannalingam849
    @rajaniannalingam849 11 ชั่วโมงที่ผ่านมา +2

    சிறப்பான பதிவு
    காலையில். கண் விழிக்கும் போது
    நிறைய பணம் உள்ள
    போஸ்டரை. பார்த்தாலும்
    ஆசைகள் உருவாகும்

    • @MakeYourMarket
      @MakeYourMarket  37 นาทีที่ผ่านมา

      இந்த ஆசை உங்களை பணம் தேட வைக்கும். உயர்வீர்கள். நன்றி

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 11 ชั่วโมงที่ผ่านมา +3

    Useful information, thanks 😊எண்ணம்போல் வாழ்வு

    • @MakeYourMarket
      @MakeYourMarket  38 นาทีที่ผ่านมา

      கண்டிப்பா. நன்றி 🙏

  • @irisjane7030
    @irisjane7030 5 ชั่วโมงที่ผ่านมา

    மிக மிகபயனுள்ள மந்திரங்கள்.மந்திரங்களை மனதிலிருத்தி மாற்றங்களை ஏற்படுத்தி பணக்காரராவோம்.நன்றி.சகோதரனே.!❤

    • @MakeYourMarket
      @MakeYourMarket  42 นาทีที่ผ่านมา

      மிக்க நன்றி. வெற்றி நிச்சயம் 👍

  • @thevathastharmalingam201
    @thevathastharmalingam201 12 ชั่วโมงที่ผ่านมา +3

    நன்றி ❤

    • @MakeYourMarket
      @MakeYourMarket  37 นาทีที่ผ่านมา

      நன்றி 🙏

  • @footballsbest3930
    @footballsbest3930 12 ชั่วโมงที่ผ่านมา +2

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

    • @MakeYourMarket
      @MakeYourMarket  12 ชั่วโมงที่ผ่านมา

      மிக்க நன்றி 🙏

  • @rassdanny4167
    @rassdanny4167 4 ชั่วโมงที่ผ่านมา

    மிகவும அருமையான ஆலோசனைகள். மிகவும பயனுள்ள தகவ‌ல். நான் பணக்காரன் ஆகினது போல உணர்கிறேன். மிகவு‌ம் நன்றி ❤❤❤🎉🎉

    • @MakeYourMarket
      @MakeYourMarket  43 นาทีที่ผ่านมา

      மிக்க நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

  • @DansisDansis
    @DansisDansis 15 ชั่วโมงที่ผ่านมา +3

    Super bro ❤

    • @MakeYourMarket
      @MakeYourMarket  15 ชั่วโมงที่ผ่านมา

      Thank you so much ☺️

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Yes,true ❤❤🎉🎉

    • @MakeYourMarket
      @MakeYourMarket  14 ชั่วโมงที่ผ่านมา

      Thank you 🙏

  • @YathuRavi
    @YathuRavi 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Super 👌

  • @NULIN-k1f
    @NULIN-k1f 13 ชั่วโมงที่ผ่านมา +3

    Good

    • @MakeYourMarket
      @MakeYourMarket  13 ชั่วโมงที่ผ่านมา

      Thank you 🙏

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 13 ชั่วโมงที่ผ่านมา +1

    மனமே பணம் செய்யும் மந்திரம். ❤❤❤

    • @MakeYourMarket
      @MakeYourMarket  13 ชั่วโมงที่ผ่านมา

      கண்டிப்பா ❤️

  • @ezhil7788
    @ezhil7788 11 ชั่วโมงที่ผ่านมา +2

    பணக்காரர் என்பதை விட செல்வந்தர் என்பதே சரியானது என்று நினைக்கிறேன்.

  • @jegakris4449
    @jegakris4449 13 ชั่วโมงที่ผ่านมา +2

    💯 ❤🎉

    • @MakeYourMarket
      @MakeYourMarket  13 ชั่วโมงที่ผ่านมา

      Thank you 🙏

  • @thiyananthanthinesh1384
    @thiyananthanthinesh1384 14 ชั่วโมงที่ผ่านมา +3

    ❤❤

    • @MakeYourMarket
      @MakeYourMarket  14 ชั่วโมงที่ผ่านมา

      ❤️🙏

  • @JamilAnsari-h5y
    @JamilAnsari-h5y 14 ชั่วโมงที่ผ่านมา +2

    வால்த்துக்கள்

    • @MakeYourMarket
      @MakeYourMarket  12 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி

  • @rahupathidevarajan8246
    @rahupathidevarajan8246 7 ชั่วโมงที่ผ่านมา

    Thanks u sir ur really great u can change our tamil community ❤🎉

    • @MakeYourMarket
      @MakeYourMarket  41 นาทีที่ผ่านมา

      Thank you so much 🙏

  • @SureshCollin
    @SureshCollin 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Br good work 🎤

  • @thananjeyanmurugesu8512
    @thananjeyanmurugesu8512 4 ชั่วโมงที่ผ่านมา

    verry good news...

  • @KANDIAHTHAYA
    @KANDIAHTHAYA 9 ชั่วโมงที่ผ่านมา

    சிறப்பான பதிவு
    வாழ்கைத் துணை fully loaded negative package ஆக இருந்தால் அதிலிருந்து மீழ்வது எப்படி ( விவாகரத்து செய்யாமல் ) என்று ஒரு காணொளி செயுங்கள் தம்பி,
    வாழ்த்துக்கள்

    • @MakeYourMarket
      @MakeYourMarket  38 นาทีที่ผ่านมา

      கண்டிப்பாக..

  • @prathapratha9129
    @prathapratha9129 8 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணா நான் இது போன்ற motivation video நிறைய தடவை பார்த்தும் கூட என்னால 2 நாளுக்கு மிச்சமாக நடைமுறைப்படுத்த முடியவில்லை bank balance 0 வாகத்தான் போகின்றது 😢😢😢

    • @MakeYourMarket
      @MakeYourMarket  40 นาทีที่ผ่านมา

      நீங்கள் தான் நடைமுறைப்படுத்த வேண்டும். முயற்சி செய்யுங்கள்.

  • @raveendranmathura6513
    @raveendranmathura6513 9 ชั่วโมงที่ผ่านมา

    👍👍👍💜💜💜

  • @matildajoseph610
    @matildajoseph610 4 ชั่วโมงที่ผ่านมา

    Good.

  • @Sobe-6
    @Sobe-6 5 ชั่วโมงที่ผ่านมา

    😊😊😊❤❤❤

  • @Moonkil555
    @Moonkil555 8 ชั่วโมงที่ผ่านมา

    👍👏🍀🙏

  • @arifakamal-ib5tx
    @arifakamal-ib5tx 55 นาทีที่ผ่านมา

    Super

  • @h.rights
    @h.rights 2 ชั่วโมงที่ผ่านมา

    இந்த வீடியோ பார்த்த பின்பு நான் என்னைப் பணக்காரனாக உறுதியாக நினைத்துக்கொண்டேன். இப்போது எனக்கு ஒரு கார்,ஆடம்பர வீடு,பெறுமதியான உடைகள் என்று பணக்காரர்களுக்கு இருக்கும் சகல வசதிகளும் எனக்கும் தேவைப் படுகின்றது.காருக்கு பெட்ரோல் போடக்கூட என்னிடம் காசில்லை.இப்போது காரும் பெட்ரோலும் யார் தருவது?

  • @RandSC
    @RandSC 14 ชั่วโมงที่ผ่านมา +3

    உங்களிடம் உள்ள காசை எங்கள் எல்லோருக்கும் ( உங்கள் subscriber களுக்கு) கொடுத்தாலே நாங்கள் பணக்காரன் ஆகிடுவோம்… காலா காலமாக ஓர் ஓலைக்குடிசையில் வாழிம் subscriber நான்

    • @Marx-b4g
      @Marx-b4g 13 ชั่วโมงที่ผ่านมา

      நடைமுறை மாற்றத்தை தடைசெய்தால் தத்துவ கதை மாற்ற முடியாது றெகூqp

    • @MakeYourMarket
      @MakeYourMarket  12 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி

  • @Ezhiliny.G
    @Ezhiliny.G 7 ชั่วโมงที่ผ่านมา

    Make your market Make your style, avoid negativity Mind people.

    • @MakeYourMarket
      @MakeYourMarket  41 นาทีที่ผ่านมา

      Sure. Thank you 🙏

  • @partheepanthulasetharan5186
    @partheepanthulasetharan5186 8 ชั่วโมงที่ผ่านมา +1

    எனக்கு இப்பொழுது 36 வயது இனிமேலும் இது சாத்தியமா?

    • @MakeYourMarket
      @MakeYourMarket  41 นาทีที่ผ่านมา

      36 வயதெல்லாம் ஒரு வயதா? கண்டிப்பாக முடியும்.

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Hello Everyone❤❤

    • @MakeYourMarket
      @MakeYourMarket  13 ชั่วโมงที่ผ่านมา

      Hi Hi 👋

  • @prathapratha9129
    @prathapratha9129 9 ชั่วโมงที่ผ่านมา

    10 Year Suya tholil seiran bro but bank balance 0

  • @thiruloganathandayanithan3442
    @thiruloganathandayanithan3442 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Yiutubber sk கிருஷ்னா பற்றி உமது நிலைப்பாடு என்ன

    • @footballsbest3930
      @footballsbest3930 13 ชั่วโมงที่ผ่านมา

      SK சிங்கத்தின் செல்லப்பிள்ளை.

    • @MakeYourMarket
      @MakeYourMarket  12 ชั่วโมงที่ผ่านมา

      இந்தப் பதிவுடன் தொடர்புடைய கருத்தை மட்டும் எழுதுங்கள்.

  • @PrasanthPrasanth-k7s
    @PrasanthPrasanth-k7s 14 ชั่วโมงที่ผ่านมา +2

    பொய் சொல்ல வேண்டாம் 😊

    • @MakeYourMarket
      @MakeYourMarket  14 ชั่วโมงที่ผ่านมา

      எந்தப் பொய்யும் இல்லை.

    • @LONDON_MATHEESAN
      @LONDON_MATHEESAN 11 ชั่วโมงที่ผ่านมา

      Wa

  • @tharsitharsi3761
    @tharsitharsi3761 3 ชั่วโมงที่ผ่านมา