"நல்ல Dress போட்டுட்டு போனா கூட வாடகையை உயர்த்திடுறாங்க..!" 😥 குமுறும் வாடகை வீட்டு மக்கள் | பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 216

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  ปีที่แล้ว +8

    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.

  • @gk-io7qt
    @gk-io7qt ปีที่แล้ว +96

    இவர்களுடைய கஷ்டத்துக்கு முன்னாடி என் கஷ்டமெல்லாம் ஒன்னறுமில்லை.
    நான் இந்தளவுக்காவது என்னை வைத்த ஆண்டவனுக்கு நன்றி. இவர்களின் நிலையை நல்லமுறையில் அமைய கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். நிச்சயமாக உங்கள் அனைவருடைய கனவுகளும் நிறைவேறும்.

    • @shadikbarkathbarkath6805
      @shadikbarkathbarkath6805 ปีที่แล้ว +1

      Ameen ameen yarabalalameen

    • @OdinHardware
      @OdinHardware ปีที่แล้ว

      Being peaceful with what we have is so good. thanks for your words

  • @gk-io7qt
    @gk-io7qt ปีที่แล้ว +115

    சாமானியர்களின் கஷ்டத்தை வெளியுலகிற்கு காட்டிய Behindwoods க்கு கோடானகோடி நன்றி. ❤

  • @ajithkumar.a9023
    @ajithkumar.a9023 ปีที่แล้ว +29

    என் வாழ்விலும் இந்த கொடுமையை அனுபவித்துள்ளேன் 😢 என் அப்பா சொந்த வீட்டை விற்றுவிட்டார் 10 ஆண்டுகள் வாடகை வீட்டில் எந்த சுதந்திரமும் இல்லாமல் வாழ்ந்தேன் வாடகை வீட்டில் வாழ்வது மிகவும் வேதனையான விசயம் இப்போ சொந்த வீடு இருக்கு வீட்டை சுற்றிலும் செடி கொடிகள் பூக்கள் அனைத்தும் இருக்கும் குடிசையில் வாழ்ந்தாலும் சொந்த வீட்டில் வாழனும் கடவுளே பூமியில் யாரும் வீடு இல்லாமல் கஷ்ட பட கூடாது அரசாங்கம் எத்தனையோ தேவையில்லாத திட்டங்கள் போடுது மனிதனுக்கு தேவையான 3 விசயம் 1. சொந்த வீடு 2. இலவச கல்வி 3.இலவச மருத்துவம் இந்த மூன்றை அரசு செய்தாலே போதும் இதை செய்யாமல் தேவையில்லாத திட்டங்கள் போட்டு கொல்லை அடிக்கதான் அரசியல் வாதிங்க இருக்காங்க

    • @indianfood99
      @indianfood99 ปีที่แล้ว

      இலவச கல்வி,.இலவச மருத்துவம் already govt gives. But quality is less. Free house also given state g

  • @stanleyprince9262
    @stanleyprince9262 ปีที่แล้ว +77

    சொந்த வீடு.... பெரும் கனவு.... என்று நிஜமாகப் போகுது....

  • @Love_yt_7Like
    @Love_yt_7Like ปีที่แล้ว +213

    ஒழுக்கமா வாடகை கொடுத்தாலும் அடிமையாக இருகணும்😭

    • @aravindraj5401
      @aravindraj5401 ปีที่แล้ว +21

      பணம் இல்லையேல் அடிமைதான்...
      அது வீடாக இருந்தாலும் சரி வேலை இடமாக இருந்தாலும் சரி...

    • @MrArangulavan
      @MrArangulavan ปีที่แล้ว

      ​@@aravindraj5401அப்ப அந்த பணத்தை ஒருவன் கொள்ளையடிப்பான்.

    • @jagejagadeeswari6564
      @jagejagadeeswari6564 ปีที่แล้ว +2

      Ama nga

    • @உரிமைகுரல்-ச6ள
      @உரிமைகுரல்-ச6ள ปีที่แล้ว +2

      ஆமாம் 👍

    • @vijimanivijimani5618
      @vijimanivijimani5618 ปีที่แล้ว +2

      Kantyppa howonar pompala antha alu tholla thanga mutyala

  • @mariappanp9954
    @mariappanp9954 ปีที่แล้ว +41

    மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு வாடகை வீட்ல இருக்கிற வலி

  • @karpagamkumar8268
    @karpagamkumar8268 ปีที่แล้ว +62

    வாடக வீட்டிலிருக்கும் மக்கள் நிலமையை போட்டு காட்டன behindwoods க்கு நன்றி

  • @thirudevicreation2228
    @thirudevicreation2228 ปีที่แล้ว +39

    சொந்த வீடு கனவு நனவாகுமா இல்லை வாடகை வீட்டில் இருந்தே சாக வேண்டுமா கடவுளுக்குத்தான் தெரியும்

  • @ganesanp99
    @ganesanp99 ปีที่แล้ว +27

    ஒரு மனிதனுக்கு இருப்பிடமே இந்த அளவுக்கு பாதிப்பு என்னும் போது மற்ற தேவைகளுக்கு 😢😢

  • @helenhelenrani1870
    @helenhelenrani1870 ปีที่แล้ว +68

    வாடகை வீடு ஒரு அடிமை தனம் தான், சில நேரத்துல வெறுப்பாகிடுது லைப் 😢😢😢😢😢

    • @aravindraj5401
      @aravindraj5401 ปีที่แล้ว +7

      அதற்காக bank loan வாங்கி வீடு கட்டி விடாதீர்...அது அதை விட கொடுமை...

    • @invisibledon4060
      @invisibledon4060 ปีที่แล้ว +2

      Bro apartment veedu chennai la vangitu 1crore ku vangitu celling la villum thideer thideernu..
      Athuku loan katturanga nerya peru..
      Ipo vitha kuda yarum vanga matranga antha apartmemt ellam main city la irunthalumey..
      Ithuku maintanence cost nu 7000 8000 kudukranga..
      Ithu neenga solra vadakai veedu oda perum kodumai..
      Namakum keelay ullavar kodi ninaithu pathu nimathi theedu bro

    • @helenhelenrani1870
      @helenhelenrani1870 ปีที่แล้ว

      @@aravindraj5401 வாங்க மாட்டோம் ப்ரோ

  • @sudhab6430
    @sudhab6430 ปีที่แล้ว +5

    சொந்த வீடு ஒன்றே இப்பிறவியின் பயன் என்ற நிலைக்கு இவ்வாழ்க்கை நம்மை தள்ளுகிறது..

  • @manisaver4600
    @manisaver4600 ปีที่แล้ว +17

    Enga v2u house owner anna.......ithula different avar sema character because na rent house la irunthalum own house la iruka feel ha irukum..... because he gave all freedom to us.....he's great humble and gentlemen.......

  • @meenamadhu3212
    @meenamadhu3212 ปีที่แล้ว +21

    பெ ற்ற தா ய் வீட்டில் வாடகைக்கு இரு இருப்பது அதை விட பெரிய கொடுமை. தா ய் க் கு வாடகை கொடுத்துக் கொண்டு வருகிறேன்

  • @sekar688
    @sekar688 ปีที่แล้ว +6

    அந்த வேதனை இருக்கே அந்த வேதனை. கல்யாணம் பண்ண கூட முடியல . . பொன்னு வீட்டுல செந்த வீடு கேக்குறாங்க.

  • @stephenjulius3996
    @stephenjulius3996 ปีที่แล้ว +38

    நானும் என்னுடைய ஒரு வீட்டை வாடகைக்கு கொடுத்துள்ளேன். நல்ல வேளை இவர் சொல்லும் எந்த கஷ்டத்தையும் நான் இதுவரை அவர்களுக்கு கொடுத்தது இல்லை என்று நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். இன்று தேதி 18.8. இதுவரை நான் வாடகை கேட்கவில்லை. அவர்களா தந்து விடுவார்கள். மூன்று வருடத்திற்கு பிறகு 250₹ வாடகை அதிகம் வாங்கினேன்.

  • @karthickkumar4389
    @karthickkumar4389 ปีที่แล้ว +16

    I wish all my brothers and sisters in this video to get a own house soon...

  • @தமிழச்சிநாங்க
    @தமிழச்சிநாங்க ปีที่แล้ว +18

    எனக்கும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்று ரொம்ப வருடம் ஆசை ❤❤❤.. என்று நிறைவேற்றுமோ 🤔🤔😔

    • @imtiyazahmed6754
      @imtiyazahmed6754 ปีที่แล้ว

      God is great🌹

    • @தமிழச்சிநாங்க
      @தமிழச்சிநாங்க ปีที่แล้ว

      @@FF-kr9rj stop this non sense talks plz 😠😡

    • @தமிழச்சிநாங்க
      @தமிழச்சிநாங்க ปีที่แล้ว

      @@FF-kr9rj மற்றவங்க திருடனுங்க, நீங்க ரொம்ப நல்லவன்.. 🤷🤷.. அடுத்தவரை குற்றம் சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று முதலில் பார்க்க வேண்டும் சகோ ..

  • @nila177
    @nila177 ปีที่แล้ว +47

    வீட்டு உரிமையாளர்களில் சிலர் நல்லவர்களாகவும் இருக்கிறார்கள்❤

    • @Hari-ke2sg
      @Hari-ke2sg ปีที่แล้ว +1

      Ohh you are house owner😂

    • @nila177
      @nila177 ปีที่แล้ว +1

      @@Hari-ke2sg no.. nanum rent ku than iruke🥰

    • @Hari-ke2sg
      @Hari-ke2sg ปีที่แล้ว

      @@nila177 🤙😇

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 ปีที่แล้ว +2

      Yes, May be.

  • @JB-lk5ds
    @JB-lk5ds ปีที่แล้ว +17

    சென்னையில் சொந்தமாக வீடு வாங்கவேண்டும் எனில்கொள்ளை தான் அடிக்க வேண்டும்,விலை கோடிகளில் உள்ளது,லட்சத்தில் விற்ற இடத்தை வாங்கி கோடிகளில் விலையை ஏற்றி விடுகிறார்கள்

  • @SaravanaKumar-fp7kn
    @SaravanaKumar-fp7kn 7 หลายเดือนก่อน +2

    நான் ஐந்து வருடங்களாக ஒரே வாடகைதான் வாங்குகிறேன் தண்ணிருக்கும் காசு வாங்குவதில்லை

  • @sekarvijay5214
    @sekarvijay5214 ปีที่แล้ว +21

    சாமானிய நடுத்தர வர்க்கத்தின் சாபக்கேடு வாடகை வீடு
    10 , 15 ஆயிரம் சம்பளம் இதில் பெரும் பகுதி வாடைக்கு செல்லும் இங்கு பணத்திற்காக கடினமான வேலை செய்யா செற்ப சம்பளம் வாடகை வீட்டிற்கு பணத்தை வாங்கி💸 கொண்டு வாசல் பெருக்கு
    கோலாம் போடு இங்கே இத வைக்காதா அங்க அத வைக்காதா ஹவுஸ் ஓனர் நம்மிடம் பணத்தை வாங்கி கொண்டு ஓசிலா வேலை வாங்குவாங்க ஆனால் அவங்க வீட்டுக்கு பெருக்க மாட்டாங்க

    • @sasirekha431
      @sasirekha431 ปีที่แล้ว +3

      Corect sir

    • @sathishpichandi3
      @sathishpichandi3 ปีที่แล้ว +1

      Indha anubhavam dhaa enna innikku sondha veedu kanavu uruvaagi kondirukkudu so all about confidence so never forget my dears

    • @30yrs.hotelsrestaurants
      @30yrs.hotelsrestaurants ปีที่แล้ว

      Vadagai veetil irundhu romba kashtam pattirukken
      .....God will support us..

    • @womenlifehacks9368
      @womenlifehacks9368 ปีที่แล้ว

      Enaku enga mamiyaar veedu sontha veedu ana engala rent poga sollitanga Mela veedu kattanum nu ana innum yethuvume panala avanga...ana thanniya vara kudthu nu na azhuthen ana IPO en mamiyaar panra velllikum thituvanga ana house owner evalo paravala..nga...antha vishayatha nenachu manasa thethikren

  • @dheenakaran8775
    @dheenakaran8775 ปีที่แล้ว +1

    கிராம் போல் வராது ஒரு குடிசை போட்டு சந்தோஷம் இருக்கலாம்😊

  • @thannasirajktr3745
    @thannasirajktr3745 ปีที่แล้ว +16

    வீட்டு உரிமையாளர்களில் சிலர் தங்களை ஏதோ கடவுள் போல் நினைத்துக்கொள்கிறார்கள்... மிரட்டுவது அடிமையாக நினைப்பது மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்வது.... இன்னும் பல...

    • @sentamilarasuarasu4251
      @sentamilarasuarasu4251 ปีที่แล้ว +1

      எங்க வீட்டு ஓனர் ஓர் காசு பேய்

    • @thannasirajktr3745
      @thannasirajktr3745 ปีที่แล้ว

      நிறைய பேர் அப்படி தாங்க... கொரோனா டைம் ல மனசாட்சி யே இல்லாம நடந்துக்கிட்டானுங்க...

    • @sentamilarasuarasu4251
      @sentamilarasuarasu4251 ปีที่แล้ว

      @@thannasirajktr3745 காசுக்கு பீ தின்னுற நாய்க

    • @mdz-eb1oy
      @mdz-eb1oy ปีที่แล้ว

      💯 true😢😢😢😢

  • @thalaimurai1628
    @thalaimurai1628 ปีที่แล้ว +7

    Sathiyama soldra nga vadagai kudutu kuduthu oru nalla dress kuda podurathu ilanga... vadagai vitla irukuravangalam sethutu adutha jenmathula sontha veedu katti poranthulam....vanga sagalam

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 ปีที่แล้ว +2

    வாடகை வீடு : நமக்கு கொடுப்பனை அவ்வளவு தான் ..
    சொந்த வீடு : நம்ம இஷ்டம்
    வீட்டு உரிமையாளர் : நம்மை அசிங்க படுத்துவாங்க... சிரிச்சிகிட்டே... 😢😢

  • @mohamedhanifa2023
    @mohamedhanifa2023 ปีที่แล้ว +11

    But why didn't think from owner side. Chennai only demand like this. Maintenence also high now. If we build one small house min 20 lakhs and maintenance also very high now. But Return maximum 7 to 8 for. Small. House.

    • @gurunaveen2647
      @gurunaveen2647 ปีที่แล้ว

      To construct a one bhk in a 600sq ft it costed us around 20 lakhs

  • @kavikasi786
    @kavikasi786 ปีที่แล้ว +8

    Parents kooda iruppanga, pregnant ah irunthanala veedu tharamaataen sollirkanga Delivery aana neraya thanni use pannuvanganu... Still some good souls also here to understand our situation.

  • @thanishaparveen4836
    @thanishaparveen4836 ปีที่แล้ว +3

    வீடு கடவுள் அருளால் சொந்தம் தான், ஆனால் வாடகைக்கு ஒரு கடை எடுத்து இருக்கேன்.... கடவுளே, அடிமை மாதிரி தோனுது சில நேரம் 😮.

  • @sureeshsubramanian2536
    @sureeshsubramanian2536 ปีที่แล้ว +7

    Interview house owners then you will understand the problem, but media won't get more views. To get 10k we need to invest 40l minimum. I never asked rent during Corona.

  • @mahalaksmi1
    @mahalaksmi1 ปีที่แล้ว +2

    House owner en kitta vanthu pichakara naaye nu kettanga😅😅😅.
    Athan home kattanum nu motivate pannunanga thanks for her ❤❤❤

  • @jayalakshmir2484
    @jayalakshmir2484 ปีที่แล้ว +4

    Behindwood இதை தயவு செய்து கவெர்மென்ட் கிட்டே கொஞ்சம் கொண்டு போங்க நிறைய கொடுமை 300 அடி வீடு கட்டி கொடுத்தால் நல்லது 8 கரேண்ட் பில்

  • @MrArangulavan
    @MrArangulavan ปีที่แล้ว +11

    லாபம் பணக்காரன தூங்க விடாது
    வட்டி ஏழைகளை வாழவிடாது
    லாபமும்
    வட்டியும்.
    உலகத்தையே அமைதியாக இருக்க விடாது.

  • @kalai7753
    @kalai7753 ปีที่แล้ว +7

    நான் இருக்கும் வீட்டு ஓனர் தண்ணீர் மோட்டார் switch ஆஃப் செய்து வைத்து விட்டு சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை பூட்டி விட்டு போய் விடுவார்கள்.போன் செய்தால் எடுக்க மாட்டார்கள்

  • @balarethenams9694
    @balarethenams9694 ปีที่แล้ว +3

    சொந்த வீடு வாங்கனவன் பல பேரு ஏன் வாங்கனேன்னு கதறுறாங்க வீடு வாங்க முடியலனு பல பேரு அழராங்க. ஆனா உண்மையிலேயே லோன் போட்டு வாங்குனோம்...Bank வட்டி போட்டே கொன்றுவாங்க...வீடு புடிக்கல நா வீடு மாரிக்கலாம் ஆனா லோன் போட்டு வீடு வாங்கனீங்க..முடிஞ்சது சோலி...😢. நல்ல House owners சில பேரு இன்னமும் இருக்காங்க ..நமக்கு தான் கிடைக்க கடவுள் அருள் புரிய வேண்டும்.

    • @sivamayam1694
      @sivamayam1694 ปีที่แล้ว

      Ethachi oru step edukanum ellathukum bayapada kudathu 😌rent house la evlo naal irupinga

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 ปีที่แล้ว +4

    வாடகை மூன்றாயிரம் அதுபோக கரண்ட்பில் 3000 வருகிறது என்கிறார்கள் ஒரு குடும்பத்தினர். 300 யூனிட் கரண்ட் ற்கு ₹ 10/யூனிட் என்று வீட்டு உரிமையாளர் வசூலித்தால் கரண்ட் பில் ₹3000

  • @thirumalais1969
    @thirumalais1969 ปีที่แล้ว

    Sukreya.... thanks 🙏🙏🙏🙏👍👍👍👍 God super life diraktar...

  • @gowthamjilla
    @gowthamjilla ปีที่แล้ว +2

    இந்த காலத்துல சொந்த வீடான்னு கேட்டாங்க பாருங்க 😓😓

  • @kowsivlogs9041
    @kowsivlogs9041 ปีที่แล้ว +1

    Ennodaya 38varusathila 30 veedu vadakai ku irundhu irukom.... Enna kodumaikal..... Adhil oru matham kooda vadakaiyai niruthiyathillai.....

  • @Vaishnavi-m2q4v
    @Vaishnavi-m2q4v 2 หลายเดือนก่อน

    வாடகை வீட்டில இருக்கிற எல்லாருக்கும் சொந்த வீடு கிடைச்சா நல்லா இருக்கும் என நானும் வாடகை வீட்டில் இருக்கிறேன் எனக்கு சொந்த வீடு இருந்தா நான் வாடகைக்கு இருந்து கஷ்டப்படுறேன்

  • @BlockMuni
    @BlockMuni ปีที่แล้ว +1

    இந்த சமூகம் என்ன சொல்லுது பணம் இருந்தா உன்னை மதிப்பேன் இல்லனா மதிக்க மாட்டேன் நம்ம எதுக்கு வாழறோம் பணம் சம்பாதித்தல் மட்டுமே நீ வாழ முடியும்...

  • @JeeviHerbals
    @JeeviHerbals ปีที่แล้ว +4

    கொரணா நேரத்தில் கூட கரட்டா அதே தேதியில் வாடகை வாங்கினாங்க
    மனிதநேயம் இல்லாதவர்களிடம் இவ்வளவு நாள் பேசிக்கொண்டு இருந்தோமே என்று நினைத்து வேதனை அடைந்தேன்

    • @indianfood99
      @indianfood99 ปีที่แล้ว

      veetai katti parungu, you have to pay more interest than rental

  • @sweet3959
    @sweet3959 ปีที่แล้ว +3

    Nanga 13 Veetu maaritom😢 eppothan SonthaVeetu Amaiya potho

  • @Rajtamizhan
    @Rajtamizhan 7 หลายเดือนก่อน

    வாடகை வீட்டில் வாழ்வது போல கொடுமை எதுவும் இல்லை.
    கூரை வீடாக இருந்தாலும் சொந்தமானதாக இருக்க வேண்டும்.
    இப்படிக்கு பாதிக்கப்பட்டவன் 😢.

  • @manjulaaanand6149
    @manjulaaanand6149 ปีที่แล้ว +7

    Ipdi kooda h.owner irukangala.. Cant believe.. I am owner... Bt my tennants behave like owner.. I vil do their wrk also like tennant.. Cleaning, motor porathu, tennant ku courier vantha na than kela poi vanganum.. Tennant simply lock nd sit inside

  • @jayakumarramalingam-b4x
    @jayakumarramalingam-b4x ปีที่แล้ว +14

    Be practical bro.
    In Chennai and coimbatore really the rent is killing.
    Then is it possible to purchase a house in metro.
    The actual problem is entire district population is marching to metro.
    The government should create more employment opportunity in districts.
    The people need not migrate.
    Also you take interview with house owners to address their problems ,then only this video
    complete.

  • @PRASAD_POLITICS
    @PRASAD_POLITICS ปีที่แล้ว +5

    நான் Bungalow வீட்டில் தான் இருக்கேன் அதுக்கு வாடகை கட்டுறேன்.
    Palace க்கு போனாலும் வாடகை தான் கட்டுவேன் போல இருக்கு. 😥😥😥

  • @yogalakshmimuthukrishnan2926
    @yogalakshmimuthukrishnan2926 ปีที่แล้ว +1

    Nanum rent house dhan, pls yaravudhu own house kudunga rent kudukukura madiri EMI kudukurom

  • @lrajraj79
    @lrajraj79 ปีที่แล้ว +12

    வாடகை வீட்டை விட்டு ...
    பிழை கிறவனும்.... பணத்தை வாடகைக்கு விட்டு அதாவது பணத்தை வட்டிக்கு விட்டு பிழைகிறவனும்.... நல்லாத்தான் சம்பாதித்து .. வாழுறாங்க

    • @Jupiter99635
      @Jupiter99635 ปีที่แล้ว +1

      சரியாக சொன்னீர்கள்

    • @kavinkumar7483
      @kavinkumar7483 ปีที่แล้ว +2

      Nallavea erukkamattanuga

  • @deepika.u8683
    @deepika.u8683 ปีที่แล้ว +4

    20yrs tend veedu kastama irukku govt veedu illatha varkalukku veedu Katti kodukkanum muruga 🙏🙏🙏🙏

    • @Gautham7760
      @Gautham7760 ปีที่แล้ว

      Apdi panna government diwal aagidum sis😄, its totally impossible, its ur duty to construct ur own house.

  • @sivamayam1694
    @sivamayam1694 ปีที่แล้ว +1

    🥲intha kodumai ellam anupavithu Ipodha sontha veedu vangirukom 😣😣rent house la irunthu konja nanja kodumai anupavikala 😢😖iraivaa

  • @MrVinodcbe
    @MrVinodcbe ปีที่แล้ว +2

    Red tshirt will change life

  • @Godofnature-zu2pi
    @Godofnature-zu2pi 15 วันที่ผ่านมา

    No city life only village life best

  • @backiasaravanan
    @backiasaravanan ปีที่แล้ว +5

    jain housing la dream house vangunavaga nilamai itha vida mosam

  • @vinothkumarn6973
    @vinothkumarn6973 ปีที่แล้ว +3

    My house owners are great🎉

  • @b.kayalvizhi
    @b.kayalvizhi ปีที่แล้ว +2

    Naanum vidu vadagaiku vidu vituirukean ithula onnu kuda enga vitla kedayathu freeya jollya irukalam

  • @Vaishnavi-m2q4v
    @Vaishnavi-m2q4v 2 หลายเดือนก่อน

    வாடகை வீட்ல இருக்க எல்லாருக்குமே ஒரு சொந்த வீடு கொடுத்தா நல்லா இருக்கும்

  • @santhanabharathin3276
    @santhanabharathin3276 ปีที่แล้ว

    Nalla timing la intha video kedachathu

  • @BabumaBabuma
    @BabumaBabuma ปีที่แล้ว

    Cm sir engala madri vadaga veetla irukavangaluku neengale idam odukui veedu katti tharanum sir. Naanga vadagai kudukura indha panatha monthly emi ya katra madri cm sir panni kudukukanum. Naangalam vadaga veetla kasta padrom sir.eb unit kasu, water thanni aduku 0:09 kasu naangalam enga povom sir. Kasta pattu sampadicha rentke pogudhu varusham ana vadaga ethranga. Naangalam sondha naatlaye agadhiya irukom. Pasiku sapadu illana kuda iruka idam irundha oru orama paduthukalam. Cm ayya tamil naatla evlo idam iruku neenga manasu vacha mudiyum ayya ellarkagavum kekren. Help pannunga sir

  • @gumar6395
    @gumar6395 ปีที่แล้ว +2

    Chennai outerla nilam vaangi veedu kattunga

  • @sureeshsubramanian2536
    @sureeshsubramanian2536 ปีที่แล้ว +2

    Own house vange parunga apram interest katti saavinga. Nan sollala expertnu sollikira Anand soluvaru. Ethuvum summa varadhu makkalee.Though I have own house in metro city still I live in rented house bcoz of profession. Coin has two sides please understand.

  • @manjupatil1447
    @manjupatil1447 ปีที่แล้ว +2

    Two days housing loan katalena. bank 3k or 4k jaste kekura.

  • @sammukutty8911
    @sammukutty8911 ปีที่แล้ว

    Romba kastam padrom god kitta pray pannunga ellarum plz ennoda aasai antha veetuka ponum en purushanoda vealai poitu antha veedu vitu vanthu romba kasta padrom plz frnds thirumba ponum

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 ปีที่แล้ว

    Why this background music?

  • @Hunterofevil
    @Hunterofevil ปีที่แล้ว

    Correct nanga last month ertiga book panom... Nanga family huh onna idhu vara irundatgey ila.. aaluku oru pakkam irundhom... Enaku romba naal aasa but nanga book panatha epdiyo terinjiduchu 15000 la irundhu 17000 ku mathitanga .. chennai...... Own house commitment it nambi eduka bayama iruku....
    Car adambarama iruka book panala amma appaku velila ellame suthi kamaikanum...

  • @jagejagadeeswari6564
    @jagejagadeeswari6564 ปีที่แล้ว +1

    House owner enna velai sonnalum nama seiyanum. Engayavathu veliya pona kuda avanga kitta sollitu poganum. Thanni athigama use panna kudathu. Kolanthainga vilaiyaduna ethuku saththam podringa nu thittuvanga. 1 month kuda vadagai panam kudukalaina adjust panna mattanga. Current bill kattanum. Ithai ye ippadi vechiruka.athai ye appadi vechirukanu yethavathu onnu sollitey irupanga. Seththu poiralam nu tha iruku. Namma kastatha sonna kuda unga kastatha enga kitta sollathinga nu soldranga. Manasatchi ye illa. Nama enna pavam pannanom nu theriyala.

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +11

    உயிரே சொந்தம் இல்ல போங்கடா 😂😂😂😂பறவைகள் போல சந்தோசமாக பல இடம் பெயர்ந்து வாழ்வோம் ஓரே இடத்தில் குப்பை கொட்டுவது கேவலம்

  • @GetYourselfALife
    @GetYourselfALife ปีที่แล้ว

    4:06 Yen bro, oor la avlo nelam pulam laam vechutu neenga yen inga vandhu 15k ku kashtapadringa?

  • @Venki733
    @Venki733 ปีที่แล้ว +2

    Elarayum Apdi soladheenga
    Nelavangalum irukanga…..

  • @Selvakadhir
    @Selvakadhir 4 หลายเดือนก่อน

    namma evvalavu than nallavangala irunthalum pothathu.
    House ownerku nantriye irukkathu. Nantru katta naaigal

  • @giripro224
    @giripro224 ปีที่แล้ว +1

    வாடகவீட்ல டி விசவுன்டுகூடவக்குடாது😔😔😔

  • @kavinkumar7483
    @kavinkumar7483 ปีที่แล้ว +2

    Vatakaiya karaitaa keappanga aana kalipannuna advance kasu kotukka 3month akkuvanga karant bill 6₹ unitkku water bill 250₹ ethellam government kavanikkanum pls

  • @Sriram-z5f
    @Sriram-z5f ปีที่แล้ว +11

    Everything is very costly and increasing all the time..house owners also had many problems..

  • @ddsthoughts51
    @ddsthoughts51 ปีที่แล้ว

    Ama nan vadagai vittu avangala kaliye panna mudiyala kammi vadagaiku vitadhal😢😢😢😢

  • @nivethaponnoviyam8082
    @nivethaponnoviyam8082 ปีที่แล้ว +1

    Blue chudi Akka crt ah sonninga chinna koora veeda irukarthalum🥲💯👍 nammaku nu irukanum that is trueee....😁

    • @nivethaponnoviyam8082
      @nivethaponnoviyam8082 ปีที่แล้ว

      @@Gautham7760 crt but nammakunu oru own house iruntha happy thana😁 but by God Grace na Oru nalla vitla tha iruken

    • @nivethaponnoviyam8082
      @nivethaponnoviyam8082 ปีที่แล้ว

      @@Gautham7760 No Ashwini from tamilnadu Chennai

    • @nivethaponnoviyam8082
      @nivethaponnoviyam8082 ปีที่แล้ว

      @@Gautham7760 my name is Nivetha my dad name is ponnoviyam

  • @Gaming12adrhvw
    @Gaming12adrhvw ปีที่แล้ว +1

    I am Bangalore but very sad I am very feeling so sad life

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 ปีที่แล้ว +3

    FOR MONEY ONLY ????

  • @shekarangamuthu7401
    @shekarangamuthu7401 ปีที่แล้ว +3

    ஆடம்பரமாக வாழ்வதை விட எளிமையான வாழ்க்கை சிறந்தது.
    அதை பழகிக் கொள்.
    அவ இவனை பார்க்காதே.
    பேசுறவங்களையும் காதில் பொடாதே.
    எளிமையே சிறந்தது.
    முதலில் சினிமாவை ஒழியுங்கள்.
    அடுத்தது.உங்களுக்கே தெரியும்.
    நன்றி.

  • @prabhuchaitanya6564
    @prabhuchaitanya6564 ปีที่แล้ว

    Ena marii rent house LA irukaravangaloda kavalai 🥲🥲

  • @YogeshhKadhirvelu
    @YogeshhKadhirvelu ปีที่แล้ว

    Red tshirt hats off man I wanna see you great

  • @rajeshkumar-ei2gh
    @rajeshkumar-ei2gh ปีที่แล้ว +3

    IN OUR HOME WE HAVE FOUR HOUSE 10 YEARS THEY LIVE TENENT HAPPILY. ITS LIKE HIS OWN HOME . ❤ THEY LIKE OUR FAMILY THEY LIVE HAPPILY.

  • @puviyarasanp9767
    @puviyarasanp9767 ปีที่แล้ว

    Enna ya solringa Naa ippo thaa oorula irunthu Chennai ku vara plan panitu iruken..😢

  • @RaviKumar-ys9he
    @RaviKumar-ys9he ปีที่แล้ว

    epdi irundhalum rent housela irundha adimaihalthan😢😢

  • @atozadvertisement
    @atozadvertisement ปีที่แล้ว +1

    yalam land sales and home sale pana Markerting technic don't focus on emi

  • @rahamathnisha4406
    @rahamathnisha4406 ปีที่แล้ว

    Intha ulagathula evvalav per ethu ethuku kasta paduraga pavam.yaallahu n nalla ullagaludaiya ella thevaihalaium poorthi seivaiyaha aameen👉😭😭😭☝☝☝☝☝

  • @maddyaskar
    @maddyaskar ปีที่แล้ว +1

    Tax illa tha varumanam

  • @Godofnature-zu2pi
    @Godofnature-zu2pi หลายเดือนก่อน

    Real estate land house rate increase government market value

  • @Aryannlife
    @Aryannlife ปีที่แล้ว +2

    இந்த கொடுமைக்கு தான் எனக்கு பொண்ணு தர 😢ல

  • @bharathiraja9645
    @bharathiraja9645 ปีที่แล้ว

    govt la ivlo sq ft ku area ku etha mari fix pannanum rent strict a follow pannanum

  • @shreeagencies8126
    @shreeagencies8126 ปีที่แล้ว +3

    Pakkathu vitla nayavittu pillaikala katikka vitranga ketta vataga vitla erintha aptitha kalipanniponganranga
    Rompa kastama erukku seththupoiralamanu erukku

    • @gk-io7qt
      @gk-io7qt ปีที่แล้ว

      கவலை வேண்டாம் உங்களுக்கும் சொந்த வீடு கனவு ஒருநாள் நிச்சயமாக நிறைவேறும். ❤

  • @suryaprakash2303
    @suryaprakash2303 ปีที่แล้ว +2

    House oner David pasaga

  • @AnilSinghYadav-qp3ed
    @AnilSinghYadav-qp3ed ปีที่แล้ว

    Naan en veetil ulla vargali entha thollaiyum kodukkavillai

  • @narendranm4974
    @narendranm4974 ปีที่แล้ว

    Iniki sondha veede namaku sondham ilanga…avlo mosama iruku constructions…vadaga veedu pudiklana gali panitu poirlam.. sondha veedu idiyara nelamaila irundhalum property tax kattie aganum… idhu dha iniku chennai la nelama…

  • @Gaming12adrhvw
    @Gaming12adrhvw ปีที่แล้ว +1

    Yes bro

  • @docblog8996
    @docblog8996 ปีที่แล้ว

    Doshi symphony apartments in pallikaranai also torture many tenants.

  • @delwinfernando8424
    @delwinfernando8424 ปีที่แล้ว +4

    😢😢

  • @premarajasekarpremarajasek7800
    @premarajasekarpremarajasek7800 ปีที่แล้ว

    ஏன் நம் அந்த மாசத்துக்குள்ள அந்த வாடகையை கொடுத்தாலும நம்மள ரொம்ப மட்டம் தட்டிப் பேசுறாங்க நான் 5ம் தேதி குடுக்க வேண்டிய வாடகை பணத்தை 15ம் தேதி கொடுத்தோம் அதற்கு மிகவும் மனம் நோகும் படி வார்த்தைகள் பேசுறாங்க சஆகஉரதஉக்கஉள்ள ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் அதுவோ வாழ்நாள் லட்சியம்

  • @shuruthimani5221
    @shuruthimani5221 ปีที่แล้ว

    Nanga 3rd rent ku vanthom one day than late achu ...
    Avalo asinga paduthuramari pesananga vasal la kolam podanum 1 week oru oruthavanga kolam tha venumney thanni Kalachi vituvanga ...
    Thaniku 3 month ku oruthadava than katanum but monthly 200 ..
    Total bill kuda kammiya than varum ....romba kastam ...
    But current bill thani so athumattum than ok ..
    TV vanganom athu vanga kasu iruku vadaka kuduka ilaiya ..

  • @santhanakrishnan3275
    @santhanakrishnan3275 ปีที่แล้ว +6

    great behindwoods.. literally cried.. our tamil people..

  • @GEEKAY79
    @GEEKAY79 ปีที่แล้ว

    @4:18 சொந்த ஊரிலேயே இருக்க வேண்டியது தானே?? ஏன் புலம்புற