Home - Buy Vs Rent Calculator / வாடகை வீடா? சொந்த வீடா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @InvestmentInsightsTamil
    @InvestmentInsightsTamil  3 ปีที่แล้ว +13

    Related Videos:
    Building Wealth Series: th-cam.com/play/PL0g8QXs4hyCU36k9b9aZMG4C8OrRTHl35.html
    How to buy Life Insurance: th-cam.com/video/FzMoCiciecE/w-d-xo.html
    Good Debt vs Bad debt: th-cam.com/video/jUD11ffvPBA/w-d-xo.html
    Power of Compounding: th-cam.com/video/-6AIQSMOqSQ/w-d-xo.html
    Index Fund Investing: th-cam.com/video/RnBpP-lHNgw/w-d-xo.html
    Risks in Index Fund Investing: th-cam.com/video/53I0X43PoWQ/w-d-xo.html

    • @ijaz8608
      @ijaz8608 3 ปีที่แล้ว

      Hi anna, I have a doubt for a long time. what I notice here is investing on lands is much profitable than index funds investment. as you said your videos index fund investment doubles every 5 years but we bought a land in 2000 for 3.5 laks and now it worths around 1 crore even some other land prices increased more than this and some land prices increased 2 to 3 times within 6 month period but let's assume if we invest on index funds it grows like thia every 5 year 3.5, 7, 14, 28, 56laks but this just assumptions but in 2009 to 2015 we couldn't see much returns.
      please explain me this scenario this not only my doubt most of the people have the same doubt.
      Thanks.

    • @InvestmentInsightsTamil
      @InvestmentInsightsTamil  3 ปีที่แล้ว +1

      @@ijaz8608 If you believe investing in land is more profitable, do it. We have to invest on assets that we believe in.

    • @ijaz8608
      @ijaz8608 3 ปีที่แล้ว

      @@InvestmentInsightsTamil but generally most of the investors investing on stocks and shares so what I feel we are missing to understand or analyse something that's why i am asking.
      and thanks for your reply

    • @premakesavan9380
      @premakesavan9380 2 ปีที่แล้ว

      111my67

    • @IdealInvestIN
      @IdealInvestIN ปีที่แล้ว

      Sir an important point missing, there is a variation between individual house vs flat, flats are mostly depreciating or stagnant, while individual house has land component which appreciates minimum 20%

  • @paulkumar183
    @paulkumar183 3 ปีที่แล้ว +218

    அவசரப்பட்டு லோன் வாங்கி வீடு கட்ட கூடாது என்பதற்க்கான நல்ல பயனுள்ள ஆலோசனை நன்றி சார்

  • @Dr.S.Sakthivel
    @Dr.S.Sakthivel 3 ปีที่แล้ว +20

    கடன் வாங்கி வீடு கட்டாதீர்கள், வீடு கட்ட அதிக பணம் செலவிடாதீர்கள் சிறுக கட்டி பெருக வாழ் 🥰

  • @SaiSatheeshRajan
    @SaiSatheeshRajan 3 ปีที่แล้ว +33

    அண்ணா, என்ன தெளிவான பேச்சு....👌 எனது பள்ளி ஆசிரியர் வகுப்பெடுப்பது போல துலக்கமா இருந்தது. அருமை.
    நன்றிங்க அண்ணா 🙏

  • @kalaivanig4203
    @kalaivanig4203 3 ปีที่แล้ว +2

    பயனுள்ள பதிவு . மக்களுக்கு வாடகை வீடு,சொந்தவீடு இவற்றில் எது சரி ,எது அவசியம் என்று தெளிவாக்கிய பதிவு அவசியமான ஒன்று .இப்பதிவு பெரும்பாண்மையோருக்கு ஒரு நல்ல தீர்வாக அமைந்துள்ளது. சிறந்த பதிவு .

  • @ArulAjith
    @ArulAjith 3 ปีที่แล้ว +69

    Buying house is emotional for many people but most of them are buying as an investment which is wrong. Quite nice explanation.Thank you.

    • @pumred
      @pumred 3 ปีที่แล้ว

      Yes ....if it is ur first home it is purely emotional....

  • @sakthivelchandran9835
    @sakthivelchandran9835 3 ปีที่แล้ว +2

    அருமை. என்னோட சந்தேகம் confirm ஆயிருச்சு.

  • @prasanna8448
    @prasanna8448 3 ปีที่แล้ว +26

    Me : Excellent Presenation sir💯😊🙏💐💐💐💐💐💐💐
    My next move : share this to those who aren't aware of Finance calculation behind this

  • @ganpathji
    @ganpathji 3 ปีที่แล้ว +13

    I am presently comfortable at a rented home. I was in dilemma to buy a home. Now I am clear. Semma clarity ya explain pannenga. That last punch was awesome.

    • @pumred
      @pumred 3 ปีที่แล้ว

      I curse...ur owner will kick out u soon....then you'll realize the importance of owning ur own home rather than renting as a lifetime slave

  • @RajaR-qx6rp
    @RajaR-qx6rp 3 ปีที่แล้ว +4

    சொந்த ஊரில் சொந்த வீடு கட்டுவது நல்லது.... வேலை செய்யும் இடத்தில் வீடு .. lease ku செல்வது...good...rent even tough..get for lease👍

  • @poovanam_realty
    @poovanam_realty 3 ปีที่แล้ว +1

    சார் கலக்குறீங்க மிக அருமை நீங்க சொல்றத முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்

  • @bairava555
    @bairava555 3 ปีที่แล้ว +17

    Excellent video sir most of them are buying due to peer pressure. Makes sense. Also you had conservatively put no fees for annual maintenance .most of them are buying apartments with very little undivided share of UDS and paying almost 60k to 1L ad annual maintenance as well.

  • @ajithchandran2353
    @ajithchandran2353 2 ปีที่แล้ว +1

    No one thinking about this. You saved me.

  • @saptharishi3869
    @saptharishi3869 3 ปีที่แล้ว +18

    Eye opener for me sir… thank you.. create passive income.. more income streams and then one point you might have a surplus money , use that money to buy whatever you want home , car etc.. till that keep creating money making investments .. don’t let any emotions to take over you.. be like a yogi 🧘‍♂️

  • @babua6225
    @babua6225 3 ปีที่แล้ว +1

    இனிய தமிழில் அருமையான விளக்கம்!

  • @tamilramzi2364
    @tamilramzi2364 3 ปีที่แล้ว +7

    நான் சொந்த வீடு இல்லாமல் எவ்வளவு வேதனை யடைகிறேன் என்பது இறைவனுக்கு தான் தெரியும்

  • @gbm3270
    @gbm3270 3 ปีที่แล้ว +1

    மிகத் தெளிவான விளக்கம் நன்றி...

  • @raasicbe
    @raasicbe 3 ปีที่แล้ว +13

    There is a saying - "Fools construct houses and wise stay there. Your statement supports this view. This apart your communication is very simple and clear and your financial advices are very much useful to youngsters, who really do not have any person to advise in this matter. Really great service.

    • @InvestmentInsightsTamil
      @InvestmentInsightsTamil  3 ปีที่แล้ว +1

      Thank You!

    • @pumred
      @pumred 3 ปีที่แล้ว

      So u mean fools are kings & wise are lifetime slaves.

  • @TamilShare
    @TamilShare 10 หลายเดือนก่อน

    பயனுள்ள பதிவு,

  • @mugundhans400
    @mugundhans400 3 ปีที่แล้ว +222

    இந்த கருத்தில் தான் 15 வருடம் வாடகை வீட்டில் இருந்தேன் ஆனால் இந்த கருத்தில் பல பிழைகள் உள்ளன. தங்குவதற்கு சொந்த வீடு என்பது காட்டாயம் ஒவ்வொரு நபருக்கும் தேவை. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.

    • @InvestmentInsightsTamil
      @InvestmentInsightsTamil  3 ปีที่แล้ว +45

      தேவைக்கு கண்டிப்பாக வாங்கி கொள்ளலாம். தப்பே இல்லை.

    • @arunprakashg47
      @arunprakashg47 3 ปีที่แล้ว +7

      உண்மை. இந்த கருத்தியலை 2 பேருக்கு அப்ளை பண்ணுங்க. சாத்தியமா ஒரு கோடி வச்சிருப்பான்னு நெனைக்குறிங்க

    • @arjundece
      @arjundece 3 ปีที่แล้ว +12

      நீங்கள் விடியோவை முழுமையாக புரிந்து கொள்ள வில்லை. அவர் கடைசியில் ஒரு formula அறிவித்தார். அதன் படி பாருங்கள் அவர் பரிந்துரை செய்த் என் எனில் நீங்கள் வீடு வாங்கலாம்

    • @arunprakashg47
      @arunprakashg47 3 ปีที่แล้ว +35

      @@arjundece இன்வெஸ்ட்மென்ட்க்கும் வீடு/நிலம் தான் பெஸ்ட். உங்க ஏரியா ல 1940/1960/1980/2000/2020 வருடங்களில் நிலத்தின் மதிப்பு என்னனு தெரிஞ்ச வரைக்கும் ஒரு table ரெடி பண்ணுங்க. ஒவ்வொரு 20 yearlayum மதிப்பு 50 முதல் 100 மடங்கு அதிகம் ஆகிருக்கும். இவங்க சொல்ற எந்த இன்வெஸ்ட்மெண்டும் அந்த அளவுக்கு கிடைக்காது. அதில்லாம ரிஸ்க் வேற. யூ tube அட்வைஸ் கேக்கறவங்கெல்லாம் கண்டிப்பா 20 வருஷம் கழிச்சு வருத்தப்படுவீங்க. கோடியும் இல்லாம வீடும் இல்லாம பொலம்பனும்.

    • @arjundece
      @arjundece 3 ปีที่แล้ว +12

      @@arunprakashg47 நீங்கள் ரியல் எஸ்டேட்டை தொழில் செய்பவர் எனில் உங்களுக்கு பொருந்தாது. ஆனால் என்னை போன்று பொதுமக்கள் எனில். பொருந்தும் வீடியோ முழுவதும் பார்க்கவும் அவர் சொன்ன படி பார்க்கும்போது நல்ல லாபம் கிடைக்கும்

  • @mothilalbabu321
    @mothilalbabu321 3 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி பகிர்வுக்கு நன்றி. எக்செல் இருந்து, அமெரிக்காவில் வீடு வாங்குவது ஒரு நல்ல திட்டமாகத் தெரிகிறது, குறிப்பாக 15 அல்லது 20 ஆண்டுகளுக்குப் பிறகு நன்றாக இருக்கும்.

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 3 ปีที่แล้ว +3

    நான் 2லக்சத்துக்கு இடம் வாங்கினேன். இப்போது அது 1.5கோடி. 3.5லட்சம் 600sqft வீடு வாங்கினேன் அது இப்போ 78லட்சம். 14லட்ஞம் விடு இப்போ 50லட்சம். 2 அரை கிரவண்ட 6லட்சம் வாங்கினேன். இப்போ இரண்டும் சேர்த்து 1 கோடி. பெருங்குடி , சைதை, மேடவாக்கம். இடங்கள்

    • @sharabeshj1177
      @sharabeshj1177 3 ปีที่แล้ว +1

      real estate boom le vaangirupeenga, now market saturation aaiduchu , ippo 30 lakhs ku city ah vitty 60 km thalli vaanga vendiyadha irukku

    • @lakshmanangurusamy8451
      @lakshmanangurusamy8451 2 หลายเดือนก่อน

      Lucky man !

  • @anithamanohar9964
    @anithamanohar9964 3 ปีที่แล้ว

    Wow sir..nice clean speech ND intelligent guy...calculator ďiscover...love him...he didn't shown his name ...also.

  • @pugalk06
    @pugalk06 3 ปีที่แล้ว +45

    For Rented house shifting + installation + damage + repaint charges are their. Max owner not let more than 4 years. I have been in rent from my birth. So the additional charges is added to rent the house will increase accuracy. Thanks!

    • @deepaks3570
      @deepaks3570 3 ปีที่แล้ว +4

      நீங்க 4 years once change panna oru 1 lakh aaguma..appo antha calculation la maximum 5 lakh kuda add pannikonga..so even aftr u get 60lakh ++

  • @KumariJNSG
    @KumariJNSG 3 ปีที่แล้ว +2

    Gurunaatha!! Ithana naala neenga enga iruntheenga.. inimey ungala Gurunaatha nu thaan koopduven.. painaiaayiram, oorla kaettathu, romba naal kalichu kekuren 😄

  • @sathishmadeshwaran2240
    @sathishmadeshwaran2240 3 ปีที่แล้ว +5

    It was a tremendous eye-opener. Thank you very much 🙏

  • @arungoldbeta
    @arungoldbeta 3 ปีที่แล้ว +2

    Buying houses is best....this video a single view perfective....for person who has daily cash flow smooth...not good for employees and working on monthly salary

  • @rajukamal
    @rajukamal 3 ปีที่แล้ว +15

    You are already my 'manaseega' guru brother. Wish I had a guru like you at the start of my career. Thank you so much for your videos.

  • @praburajsomasundaram9744
    @praburajsomasundaram9744 3 ปีที่แล้ว +1

    Very useful information for me at right time.....

  • @saravanantamilarasu5241
    @saravanantamilarasu5241 3 ปีที่แล้ว +45

    Being a banker i was like 😳 awesome content 👌🏼

    • @95dha
      @95dha 3 ปีที่แล้ว +5

      Same feeling.... But thinking about quarterly targets I would personally recommended to hide the video🤣🤣🤣🤣( just fun)
      Nicely constructed information!! Thanks for this channel owner

    • @InvestmentInsightsTamil
      @InvestmentInsightsTamil  3 ปีที่แล้ว +8

      🤣 Thank you for the honest appreciation.

  • @Kavi-Suresh
    @Kavi-Suresh 3 ปีที่แล้ว

    தெளிந்த சிந்தனை ..சிறந்த பதிவேற்றம் ...!!

  • @raman9363
    @raman9363 3 ปีที่แล้ว +6

    Loan vaangitu 25 varusham kattite irukkurathuku bathila 10-15 years antha kaasa sethu vachu, loan illamalaye veedu vaangidalam pola. Thanks for the clear explanation.

  • @anssenthil737
    @anssenthil737 3 ปีที่แล้ว

    எனது வீடு வாங்கும் திட்டத்திற்கு நல்ல ஆலோசனை தந்துள்ளீர்கள், நன்றி

  • @ramakrishnandevarajan2466
    @ramakrishnandevarajan2466 3 ปีที่แล้ว +38

    Simple and Strong Presentation Sir! everyone definitely has a takeaway from your videos, Thank you sir! Ramakrishnan -Germany

  • @rallymurali
    @rallymurali 3 ปีที่แล้ว

    உங்களது விளக்கம் அருமையாக உள்ளது. பணத்தின் அருமை தொிந்தவா்கள் இதை எளிதாக விளங்கி கொள்வாா்கள். குறிப்பாக இந்த வீடியோ நடுத்தர மற்றும் இளையோா் பாா்க்கவேண்டிய அவசியமான ஒன்று. மற்றப்படி இந்த வீடியோவில் தங்களது குரல் சன்னமாக உள்ளது. தயவுசெய்து சற்று சத்தமாக பேச வேண்டுகிறேன். எடிட்டிங்போது இதை சாிசெய்ய முடியும். அன்புடன் வேண்டுகிறேன்,

  • @srinathchandramohan2538
    @srinathchandramohan2538 3 ปีที่แล้ว +3

    Home is where you make memories.. so buy if you are going to make memories in that.. but just buying a home as an alternative for paying rent is not wise.!! Agree with all the he said.!

  • @vinochatsyou
    @vinochatsyou 3 ปีที่แล้ว +2

    I am able to realise it Sir since I am one of the person trapped in the EMI cycles of owning a home in earlier stage..

  • @rameshprabha4953
    @rameshprabha4953 3 ปีที่แล้ว +4

    நல்லது சார்.. ஆனால் நான் ஊராட்சி பகுதியில் வீடு கட்டினேன்.. 2015ல்.. அப்போ வட்டி 9%... 15 வருடம் தவனையில் எடுத்தேன்.. 16லட்சம்.. மாதம் 17200 தவனை தொகை.. இப்போ 5 வருடம் முடிந்தது.. இதில் 3 முறை நான் வட்டியை குறைத்து விட்டேன். இப்போ வட்டி விகிதம் 7.20%.. தற்போது எனது கடன் 10.50 லட்சம் மட்டுமே... அதாவது 5 வருடத்தில் 5.5 லட்சம் குறைத்து விட்டேன்.. அதேபோல் எனக்கு வட்டியாக 6700 முதல் 7000 வரையே வருகிறது.. (எனது பகுதியில் வீட்டு வாடகை 8000 ரூபாய் வரை இருக்கிறது, வாடகையைவிட வட்டி குறைவே) அதுமட்டுமில்லாமல் எனது வீட்டுக்கு நீங்கள் சொல்லும் பராமரிப்பு, வீட்டுவரி போன்றவை குறைவாகவே வருகிறது.. இன்னும் 7 வருடத்தில் நான் எனது கடனை அடைத்துவிடுவேன்.. எனது சொத்தின் தற்போதைய மதிப்பு 35 லட்சம்.. நான் தற்போது சந்தோசமதான் இருக்கேன்.. அனைவரும் சிந்தித்து செயல்படவும்.. நன்றி...

  • @arvindarvee4688
    @arvindarvee4688 3 ปีที่แล้ว

    Sir ivlo vishayam iruka ithula..sema information

  • @msubair20389
    @msubair20389 3 ปีที่แล้ว +9

    In Canada, US house rent cost is almost same as EMI. But, in India the values are totally contradictory due to the large diversity in the economic situation of people. So, the dream of having own house will only benefit banks and realtors but, not middleclass people.

  • @divakardivakar5914
    @divakardivakar5914 3 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் சொன்னது மிகவும் அருமையான பதிவு

  • @irfanbasha6857
    @irfanbasha6857 3 ปีที่แล้ว +16

    Masha Allah.. You just saved me.. Thank you sir

  • @lakshmisadha35
    @lakshmisadha35 3 ปีที่แล้ว

    Really very useful message sir I am in a confusion in buying a new home

  • @projectssabari9350
    @projectssabari9350 3 ปีที่แล้ว +27

    Absolutely true, but the trauma of being at rental house, land Lord pressure and noise, and shifting process makes people to think just take a loan and buy a house and be the king of your own.. Certainly its emotional...

  • @Saravanapoigayil
    @Saravanapoigayil 3 ปีที่แล้ว

    கணக்கு பண்ணா.. வீடு தண்ட செலவு, கார் தண்ட செலவு, கல்யாணம் தண்ட செலவு, சொந்த பந்தம் தண்ட செலவு, பிள்ளைகள் தண்ட செலவு, பொண்டாட்டி தண்ட செலவு, வயதான பெற்றோர் தண்ட செலவு. காசு தான் கடவுள்.

  • @Fit_Fat_Fun
    @Fit_Fat_Fun 3 ปีที่แล้ว +16

    Really inspired by the way you present, especially in our Tamil. 🔥🔥🔥🔥. New way to look... Keep it up sir ....

  • @balaamuthan8107
    @balaamuthan8107 3 ปีที่แล้ว

    Super sir.intha video paka start pannum pothu nakuda ethula Enna irruku own house tha best apdinu nenachen. 🙏

  • @bafflealert7363
    @bafflealert7363 3 ปีที่แล้ว +12

    Awesome content.... The same idea was said by Robert Kiyosaki who authored the book "Rich Dad Poor Dad"..... It's really an awesome book...

  • @gowselyav9513
    @gowselyav9513 2 ปีที่แล้ว +1

    Very informative sir.

  • @Ram-ls7ji
    @Ram-ls7ji 3 ปีที่แล้ว +4

    Super sir, I realised reality of real estate hidden truth 🙏.

  • @surjithravi4398
    @surjithravi4398 3 ปีที่แล้ว +15

    There is another rare opportunity we have. Leasing the house instead of renting it. It has its own drawbacks but I think its financially more beneficial.

    • @nelgtruth4607
      @nelgtruth4607 3 ปีที่แล้ว

      What are the drawbacks of leasing?

    • @surjithravi4398
      @surjithravi4398 3 ปีที่แล้ว +1

      @@nelgtruth4607
      Not much. We have to stay till the agreed tenure even if we dont like it at some point of time.
      Finding a good place for lease itself is not an easy task I guess. Most land lords would want to rent it.

  • @mrbadboysful
    @mrbadboysful 3 ปีที่แล้ว +2

    அதெல்லாம் சரி அண்ணா ஆனால் ஏழையாக இருக்கும் நாங்கள் 70 80 லட்சங்களுக்கு வீடுகள் கட்ட மாட்டோம் நாங்கள் எதிர்பார்ப்பது kitchen bedroom hall small bathroom minimum 1.5 சென்ட் இதுவே போதும் இதற்கு குறைந்தது 5 லட்சம் போதும் ஆடம்பரமாக வாழ்வோருக்கு 70 லட்சம் 80 லட்சம் வரையிலான வீடுகள் தேவை எங்களுக்கு அத்தியவசிய வீடுகள் இருந்தாலே போதும்

    • @vigneshm3885
      @vigneshm3885 ปีที่แล้ว

      idhellam only for chennai people ku 😇😅

  • @kathikcreative
    @kathikcreative 3 ปีที่แล้ว +9

    what a valuable content, must watch for home buyers !!

  • @anbuvijay6591
    @anbuvijay6591 3 ปีที่แล้ว

    Worth concept ... I think rent home ku try pana amount 15000 varuthu na konjam amount velila pothu nu feel pana ipdi choose panalamae rent home la irunthu othi ku try panalam it's better amount apdi ehh tha iruku depreciation low ahh than irukum better feel nala amount save pani amount ready panittu borrow illa ma own house vanga mudium and konjam relax ahh Iruka mudium bcoz nama full amount pottu vangitta feel irukum interest rate pathi yosika kuda venam la .... Kaalam varum varai kathitupathu avasiyam ....!

  • @kumarannk751
    @kumarannk751 3 ปีที่แล้ว +26

    My main advise to all home buyers. If u have 50-60% of home amount u should buy and remaining will be a loan amt or otherwise ignored. ( This for Middle class fam) If u are 50k to 1L incomer then 30-40% is enough 👍 10 to 15 years will be the best periodical range for loan repayment.

  • @ramananparamanandam6688
    @ramananparamanandam6688 3 ปีที่แล้ว

    Clear Analysis.நெத்தி அடி👍😃

  • @philosophyofliving6374
    @philosophyofliving6374 3 ปีที่แล้ว +7

    This video doesn't look like a video made for likes and subscribe. You have a strong intention to help and spread investment insights to every common man in Tamil Nadu. Great. Appreciate you Mr.!

  • @amthangaraj2744
    @amthangaraj2744 3 หลายเดือนก่อน

    Thank you SIR, Warm Regards 👍💐, very very clear explanation and details , THANKS God Bless you & your Family Dr.Thangaraj

  • @arunkumarradhakrishnan7734
    @arunkumarradhakrishnan7734 4 ปีที่แล้ว +3

    Many videos on this topic are available in TH-cam but this is “Vijay”adasami special. Vijay’s remarks about finances hits the bull’s eye. (Similar to Vijayan in Mahabharata hits fish eye by seeing its image in water). Highly impressed by the way of presentation.✌️🙏

  • @skarth36
    @skarth36 3 ปีที่แล้ว

    The way u speak really nice to listen sir. Slow steady and right words with facts

  • @vchandrasekaran3212
    @vchandrasekaran3212 3 ปีที่แล้ว +6

    In cities, rental payment are going through the roof and yearly increase is significant. Also difficult to get house itself. Rental owner charges additional charges for EB (10 rupees per unit etc), water etc. Most of the people need to shift home every 2 years because house owner want to move the tenant, cost of transportation plus broker charges for new home are significant.. Considering all these problems, buying own house is better. Also we can't shift children from one area school to another

    • @InvestmentInsightsTamil
      @InvestmentInsightsTamil  3 ปีที่แล้ว +2

      As long as you have your reasons for buying the home, all is good.👍🏽

    • @vchandrasekaran3212
      @vchandrasekaran3212 3 ปีที่แล้ว

      @@InvestmentInsightsTamil 👍 and best wishes for the stuffs you're planning to do in future

  • @sridharavasudevannarayanan7297
    @sridharavasudevannarayanan7297 3 ปีที่แล้ว

    மிகச்சிறந்த விளக்கம்

  • @balaji7333
    @balaji7333 3 ปีที่แล้ว +3

    Sir ur accent and content rendume nalla iruku. 🙏👌🤝😍

  • @ruminathar9781
    @ruminathar9781 3 ปีที่แล้ว +1

    Omg sir,, very very super and clear.. Excel calculation yenkau purilanalum. Unga information nalla purinchudhu

  • @venkatachalamp
    @venkatachalamp 3 ปีที่แล้ว +5

    Thank you. I need to share this to my brother. He has been forcing me to buy a house past two years.

    • @arunprakashg47
      @arunprakashg47 3 ปีที่แล้ว +4

      Your brother idea is very good. Dont belive these u tube methavis. Its not practical.

    • @Bhuvanarenganathanrao
      @Bhuvanarenganathanrao 3 ปีที่แล้ว +1

      @@arunprakashg47 absolutely

    • @rlntri
      @rlntri 3 ปีที่แล้ว +1

      Your brother is right..I feel its good idea to know our capacity, buy at least one small house in your village/town and also grow a tree. Even if far from city, its ok. You will lead rent free life after retirement..Your son/daughter will enjoy as property in future. Your grand son and grand daughter will visit you for leaves after exams, and you will also await their visit. All these will become meaningful only when you have own house. I live in Bangalore. My daughters cry and want to go to their thatha's house at Mettur with mango tree every holiday..mental strength increases in old age when all these events, festivals and celebrations happen..this is tradition..this is also satisfaction in family life.. the youtube talks about making more money via investments even without buying a house..i wanted to say, buy a house within your capacity...enjoy a great family life..do small money investments in long term to take care of retirement..dont do investments as business instead of buying house...

    • @naveenkumararumugam5795
      @naveenkumararumugam5795 3 ปีที่แล้ว

      Own house for residing is best idea only thing you should look is whether you can pay the emi and another suggestion is try to pay atleast 30% down payment

  • @bluestone019
    @bluestone019 3 ปีที่แล้ว +2

    Well explained

  • @vigneshgokulakrishnan9386
    @vigneshgokulakrishnan9386 3 ปีที่แล้ว +4

    Is there any option in TH-cam to like your videos as many times as I want to ??????
    Even if not, you deserve it sir .... love you

  • @madhankumarp5328
    @madhankumarp5328 3 ปีที่แล้ว +2

    Superb and excellent illustration sir....
    Explained it very clearly...Thank you so much sir...will Never forget your advice and concept.Again thanks a million sir...

  • @srihariraman3690
    @srihariraman3690 3 ปีที่แล้ว +9

    Sir I bought house already and I completed the loan. Only after completing, I got to know these things recently. I felt very sad for my financial illiteracy. Though I saw this comparison videos many times in youtube, unga video enakku epothume special Sir. Such an unique way of explaining things with clarity.🙏🙏🙏👍👍

    • @InvestmentInsightsTamil
      @InvestmentInsightsTamil  3 ปีที่แล้ว +11

      Dont worry about the past. Look at the brighter side of it. Now you own a paid off home all to yourself. One problem is taken care of. Now you can focus on other investments.

    • @srihariraman3690
      @srihariraman3690 3 ปีที่แล้ว +1

      Thank you so much Sir.

  • @rajasekar3938
    @rajasekar3938 3 ปีที่แล้ว

    நல்ல விரிவான விளக்கம், என்னவென்றால், ஒரு மனக்கணக்கு, 15 வருடங்களுக்கு மேலாக எந்த தவணையும் ஆளை விழுங்கும், நினைவில் கொள்ள வேண்டும், 20 வருட கடன் என்பது இதன் விலை ஆயுல் உழைப்பு, அசல் தொகை எட்டா தூரம், பெரும் பாரம். Karl's mortage Calculator நல்ல பயனுள்ள கருவி, பயன்படுத்தி தெளிவு பெறவும்.

  • @vasudevansivalingam8494
    @vasudevansivalingam8494 4 ปีที่แล้ว +4

    Correct guidance. Thank you very much 👍

  • @aravindank3700
    @aravindank3700 3 ปีที่แล้ว

    எனக்கு வயது 32 நான் இதை பதினெட்டு வயது இருக்கும் போது யோசித்தேன் இதுவரைக்கும் வாடகை உள்ளேன்... கடனில் வீடு வாங்க மாட்டேன் சம்பாதித்த பணத்தை சேமித்து வைத்து மட்டும் தான் வாங்குவேன் 👍

  • @maharajan534
    @maharajan534 3 ปีที่แล้ว +3

    சொந்த வீடு இது என் வாழ்நாள் கனவு என் தற்போதைய வயது 41 இனி நான் வாளும் கொஞ்ச காலத்தில் சொந்த வீடென்பது சாத்தியமே இல்ல சக மணிதனாக நான் என் வாழ்க்கையை தோல்வியில் முடிக்கிறேன்

    • @npatalk2196
      @npatalk2196 3 ปีที่แล้ว +1

      Kastam, But, god bless you I wish you will build soon

    • @InvestmentInsightsTamil
      @InvestmentInsightsTamil  3 ปีที่แล้ว +5

      சொந்த வீடு வைத்து இருப்பதற்கும், வாழ்வில் ஜெயிப்பதற்கும் சம்பந்தம் இல்லை. நாலு பேருக்கு தொல்லை கொடுக்காமல் வாழ்ந்து விட்டாலே வாழ்வில் ஜெயித்து விட்டோம். அதிலும் நாலு பேருக்கு நல்லது செய்தால், வாழ்வில் எங்கோ போய் விட்டோம் என்று அர்த்தம். சொத்துக்களை சேர்ப்பதற்கும், வாழ்வில் வெற்றி பெறுவதற்கும் சம்பந்தம் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து.

    • @maharajan534
      @maharajan534 3 ปีที่แล้ว +1

      @@InvestmentInsightsTamil நூற்றுக்கு நூறு சதவிகிதம் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் நண்பா

  • @sundarasundara4992
    @sundarasundara4992 3 ปีที่แล้ว +1

    He is correct lot of people trapped in EMI and late handing over , plus lying vacant.

  • @satheshkumarmca
    @satheshkumarmca 3 ปีที่แล้ว +7

    This is very good explanation but you shouldn’t drag your loan for the whole 30 yrs of tenure , should try to repay partial payment whenever possible which gradually reduce your interest on loan.

    • @victorananth6884
      @victorananth6884 3 ปีที่แล้ว

      Correct. The goal is to push the loan EMI to the later part of the amortization graph. So buying home is the best option but you end up losing more money if you fail to manage your mortgage loan properly.

    • @SuperManfootball
      @SuperManfootball 3 ปีที่แล้ว +5

      Correct. Also how much loan you are taking is also key. My friend took 65lakhs in 2017 and bought a house which is too much. EMI 58000 per month. Till now he has paid 30lakhs and he has reduced only 6lakhs principal. Even if he pays off the principal today he had paid 24 lakhs extra. Not sure if he can sell that property now for a profit of 24lakhs. By the time he pays off the loan say in another 4 5 years, he would have almost paid double. I don't think it's worth taking the pain. But he is someone who is very aggressive in terms of taking decisions and brave. I even told him I would never have taken 65lakhs loan. He is happy with it and he always lives the present unlike me who is worried about future. Not sure who is right and wrong but 2 different guys

    • @vaishak4007
      @vaishak4007 3 ปีที่แล้ว

      @@SuperManfootball 👌

    • @22SN335Neha
      @22SN335Neha 2 ปีที่แล้ว

      Try to partial principal payment in first 5 years will save more interest

  • @pvivek6068
    @pvivek6068 3 ปีที่แล้ว +1

    Crystal clear Explanation sir

  • @SaravanaKumar-jr6kr
    @SaravanaKumar-jr6kr 3 ปีที่แล้ว +40

    கையிலே காசு இருந்தால் வீடு கட்டு...
    இல்லாவிட்டால் வாடகை வீடு

    • @ganguvapart4
      @ganguvapart4 3 ปีที่แล้ว +2

      Lease is best

    • @vigneshm3885
      @vigneshm3885 3 ปีที่แล้ว +1

      @@ganguvapart4 no price increase agitta kastam landavadhu vanganum

    • @MURUGANM-xh2rs
      @MURUGANM-xh2rs 3 ปีที่แล้ว

      கையில் பணம் வைத்து தான் வீடு கட்ட வேண்டும் நினைத்தால் நம்மால் எப்போதும் கட்ட முடியாது

  • @vinothjrosario
    @vinothjrosario 3 ปีที่แล้ว +1

    I am 29 and Last vacheengalla oru punchu... adhaan sir weight ye...
    Video will be shown to concerned population...
    Trust me sir, India has considerable population who need to see this video....
    Thank you sir.!

  • @dhinavlog
    @dhinavlog 3 ปีที่แล้ว +7

    My reaction at the end of the video was “Muaah” . Don’t mistake me .. there was so much of confusion with the housing market in US . The decision to buy home but what if I went to india . What if I lost the job . Now I am clear . I will calculate the Zillow rent estimate and invest the remaining rent portion .

    • @prabasundar239
      @prabasundar239 3 ปีที่แล้ว +1

      Aiya unga video va kaalla ninechu☺️😃🤣…..naan katule vazhaleporen

  • @akileshtv5808
    @akileshtv5808 3 ปีที่แล้ว

    Akilesh TV like this video..... Super.... Amazing..... Keep it up..... ... ..

  • @j.abrahamjosekirubalini5775
    @j.abrahamjosekirubalini5775 3 ปีที่แล้ว +6

    Wonderful explanation. Rationale behind. Own home satisfies one's ego; nothing else. In investment point of view, rented accommodation is preferred. Another assumption this video has made is (hidden assumption) that all transactions is in white - transparent transactions. But, in India, in realty transactions, whether the complete transactions is in white is ???????. Thanks for the simple way of explanation.

  • @radhahariharan7384
    @radhahariharan7384 3 ปีที่แล้ว

    Super Sir. As an experienced person of buying and selling few properties i fully realise your statements

  • @yokanandthirupathi9087
    @yokanandthirupathi9087 4 ปีที่แล้ว +3

    Thank you for such a clear explanation. I live in high cost of living area and here some people buy house on 100% mortgage with no down payment assuming that rent is waste of money. I checked Price to rent ratio and it is around 30 which is still good to rent. I dont have any regrets now :) Thanks again.

    • @InvestmentInsightsTamil
      @InvestmentInsightsTamil  4 ปีที่แล้ว +1

      Yeah. Many just assume that rent is a throw away money. Good that you did not fall into that trap.👍🏽

    • @pumred
      @pumred 3 ปีที่แล้ว

      You seem to be fool

    • @yokanandthirupathi9087
      @yokanandthirupathi9087 3 ปีที่แล้ว

      @@pumred Thank you Mr. Intelligent

    • @pumred
      @pumred 3 ปีที่แล้ว

      @@yokanandthirupathi9087 i feel pity on u for ur thinking in owning ur own house.

  • @okokok4219
    @okokok4219 3 ปีที่แล้ว

    Perfect explanation . More than one one home absolutely wrong decision .

  • @kumaranricky
    @kumaranricky 3 ปีที่แล้ว +13

    A perfect at a perfect time!!!

  • @fun_filled
    @fun_filled 3 ปีที่แล้ว

    Very useful...first time here....thank you

  • @thelight857
    @thelight857 3 ปีที่แล้ว +4

    Tharamaana sambavam💥🔥

  • @santoshs698
    @santoshs698 3 ปีที่แล้ว

    Today only I started watching you video and immediately I subscribed to your channel..

  • @kartheepanm1417
    @kartheepanm1417 3 ปีที่แล้ว +16

    Good info Sir. All these calculations along with each individuals situation and requirement will decide.
    Staying in a rented home and staying in a own house has so much of difference in terms of emotion and also freedom. Especially in urban cities where the house owner puts down so much restrictions right from water consumption, nail drilling, lights/fans modifications till maintenance. Might be different experiences for different people. As a Chennai resident, I have had enough bitter experience to do away a rented house.

    • @jebamalai7798
      @jebamalai7798 3 ปีที่แล้ว +1

      His example works only in Chennai..in Bangalore rents are High.. and also maintenance is High.. but the rent he is saying is bit far from the Bangalore city..

  • @jeevanandamc3045
    @jeevanandamc3045 3 ปีที่แล้ว

    Arumaiyana vilakam sir. Romba confus a irunthuchu but ipa konajam clarity ketachuruku.thanks

  • @naveens4594
    @naveens4594 4 ปีที่แล้ว +8

    Thank you.. Owning a house is deeply connected to indians more often they get into EMI trap ended up just owning a home at their retirement. Rational thinking rather than emotional thinking is must for financial decisions. In India index Nifty50 is driven largely by a few companies like Reliance and ITsector, does it have any long-term impact on index funds?

    • @InvestmentInsightsTamil
      @InvestmentInsightsTamil  4 ปีที่แล้ว +3

      Yeah - Rationale thinking is what we need. But it is easier said than done. It is not that easy to retrain our brain - or change our core belief. We need open mind to adapt. Unfortunately, not many are capable of it. It takes longer to get there. But as long as we know the pitfalls, we can be aware of it and try to be rationale.🙂
      Nifty 50 Index - Yeah, we have to take that with a grain of salt. We have to settle for it until we develop our knowledge and feel comfortable enough to venture into managed funds or choosing stocks ourselves. Personally, I don't see that as a big problem as good ones are making to the index and gaining more weightage.

    • @naveens4594
      @naveens4594 4 ปีที่แล้ว +1

      @@InvestmentInsightsTamil Thank you🤩

    • @rajanstruct
      @rajanstruct 3 ปีที่แล้ว

      Thank you very much sir this is very much useful

  • @riogowtham3143
    @riogowtham3143 3 ปีที่แล้ว +1

    Leese home pathi explain pannuga

  • @janakiramanr8946
    @janakiramanr8946 3 ปีที่แล้ว +9

    Bro, this method suits for Western culture bro, Mostly Indians buy House only for there #Pride 😂

    • @jimmatrix7244
      @jimmatrix7244 3 ปีที่แล้ว +4

      LOL. Pride does not put food on the table.

  • @vijayrambhatla9909
    @vijayrambhatla9909 2 ปีที่แล้ว

    Amazing clarity and fantastic insights. Thank you

  • @sridharr4251
    @sridharr4251 3 ปีที่แล้ว +11

    Opportunity cost பற்றி யாரும் அதிகம் யோசிப்பதில்லை. இது மிக பெரிய தவறு. குட் வீடியோ

  • @10lakhsjourney94
    @10lakhsjourney94 3 ปีที่แล้ว +1

    Well said Sir!!

  • @RK-tp9vc
    @RK-tp9vc 3 ปีที่แล้ว +5

    Everyone suggest not to buy a home but no one talk why the flat rate is so high and out of reach of middle class people.

    • @SINDHUSUNDAR1992
      @SINDHUSUNDAR1992 3 ปีที่แล้ว

      Demand boss.. artificial pressure from society, as brother said

    • @RK-tp9vc
      @RK-tp9vc 3 ปีที่แล้ว +2

      @@SINDHUSUNDAR1992 No demand, lakhs of flats are not sold. Still the price is kept high only.

  • @safiyaaldinsadiq2960
    @safiyaaldinsadiq2960 3 ปีที่แล้ว +1

    Long term searched video of me ... Thanks for the details really appreciate

  • @balamurugan-qc8ji
    @balamurugan-qc8ji 3 ปีที่แล้ว +3

    Hi sir, I'm really appreciated for the great work you are doing, this kind of videos are big eye opening for youngsters. In this video you made diffence between loaned house or investment.
    But i want an clarification I'm having 40 lac amount, still I'm in rented home, whether I go for own house or investment, which one is better for me and why??
    I'm awaiting for your valuable reply.

    • @InvestmentInsightsTamil
      @InvestmentInsightsTamil  3 ปีที่แล้ว

      It depends on what you do with that 40 Lakhs if you are not buying the home. You can use the same calculator for that purpose. Use the appropriate value in "Assumed annual (after tax) return on cash" field.

  • @mittaibox7888
    @mittaibox7888 3 ปีที่แล้ว

    First time unga video pakkuren. Nalla eruku. Thank you 😊😊😊