இயேசு அப்பா எப்பவும் உங்களை ஆசீர்வதிப்பார் நீங்க பண்ண ஜெபம் வீணா போகாது ❤நானும் புத்தி ஞானம் தான் கேட்பேன் நீங்க அண்ணா இருவரும் இன்னும் சந்தோஷமா இருப்பீஙக ❤god bless you
நன்றி ஆலிவர் உண்மையாக தமிழ் ஆண் கணவராக கிடைத்தால் கூட இப்படி பார்க்க மாட்டாங்க first thank you very much brother Oliver ♥️ ❤️ சீக்கிரம் நிறைய தமிழ் கதைக்க பழகுங்க.அப்போ தான் எங்களுக்கு நீங்க brother எங்க கூட கதைப்பீங்க. அப்போ புரியும் இன்று தான் முதல் தடவை உங்க வீடியோ பார்த்தன் சந்தோஷம் சகோதரி .brother you are real kiro Vijay ❤❤❤❤❤
தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறவேன் என்றவர் உங்கள் வாழ்க்கையில் நல்ல தகப்பனாய் நல்ல தாயாய் இருந்து நல்ல வாழ்க்கைத் துணையை உங்களுக்கு அமைத்திருக்கிறார், இயேசுவை நம்பினார்கள் ஒரு ஒரு நாளும் கைவிடப்படுவதில்லை, இயேசு உங்களுடன் இருக்கிற தெய்வம், மகிழ்ச்சியாய் வாழுங்கள். God bless you ❤
மகளே கவலை படாதே உனக்கு இந்தியாவில் தமிழ் நாட்டில், காரை குடியில் அம்மா இருக்கேன் நீ எப்ப தமிழ் நாடு வந்தாலும் உன்னை சீராட்ட தாய் நான் இருக்கேன், கவலை படாதே உன் கவலை யாவும் நீங்கி நீண்ட ஆயுளோடும் நிறை செல் வதோடும் வாழ்வாங்கு வாழ என் அப்பன் செந்தில் ஆண்டவன் துணை இருப்பான் கவலையை விடு உன் வாழ்வில் என்றும் இன்பமே சூழ்க தம்பியை நல்லா பார்த்துக்கோ உன் மன கவலை நீங்க வேலும் மயிலும் சேவலும் துணை நிற்க 🥰😘😘😘😘👍வாழ்க வளமுடன்
நான் உங்க வீடியோ எல்லாம் இப்போது தான் பார்க்கிறேன் நீங்க இரண்டு பேரும் இது போல் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கணும் மா. அந்த தம்பி நல்ல பையனாக தெரிகிறார் நீயும் அவரை நன்றாக பார்த்து கொள் அவரும் உங்களை நன்றாக பார்த்து கொள்ளட்டும். God bless both of you
Praise the lord sis, praise God for ur wonderful testimony 🎉❤ என்னுடைய வாழ்க்கையில் நடந்தது போலவே இருக்கிறது உங்கள் வாழ்க்கை, நானும் அப்பா" என்று அழைக்க ஏங்கி இருக்கிறேன், இப்போது என் கணவரை வாய் நிறைய அப்பா என்றழைக்கிறேன்😊 கடவுள் ரூபத்தில் என் கணவர், வாழவே பிடிக்காத எனக்கு அபிஷேகம் தந்து ஊழியம் தந்து அப்பா என்றழைக்கும் சுவிகாரப்புத்திரம் தந்து இப்படி ஒரு நல்ல வாழ்க்கையும் தந்து அவருக்காக வாழும் படி செய்தார். இயேசுவுக்கே மகிமை
சிஸ்டர் எனக்கும் அம்மா இல்ல... ஆனா கணவன் அம்மா போல அமையல.. சிங்கிள் ஆ தா இருக்கேன்.. வாழ்கையே வெறுப்பா இருக்கு.. மனசு விட்டு பேசவும் யாரும் இல்ல.. நான் என் வாழ்கையை முடித்துக்கொள்ள நினைக்கும் வேளையில் தான் உங்கள் வீடியோ பார்த்தேன்... சூப்பர் ❤ god bless you sis❤
Hi dear sister and brother both are very cute and very kind ☺️❤innaiku than ungka video first time paarthen rompa ha azhaga irunthuchi god bless you 💐 🌹👏 both anna akka ❤
ஹாய் சிஸ்டர் உங்கள் வீடியோ சூப்பர் நீங்க ரெண்டு பேரும் க்யூட்டா இருக்கீங்க யாரும் எந்த மெசேஜ் பண்ணாலும் நீங்க பீல் பண்ணாதீங்க இப்போ இருக்கிற மாதிரி எப்பயும் நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும் பிரதர் பேசும் தமிழ் பயங்கர க்யூட் எனது ஊர் சிதம்பரம் ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கீங்க உங்க ஸ்டோரி கேட்டு நான் ரொம்ப ஃபீல் பண்றேன் கடவுளோட அருள் எப்பயும் உங்க இரண்டு பேருக்கும் கிடைக்கும் ❤
பிரிஞ்சி போனது நானல மட்டும் அப்பா அம்மா பாசம் கிடைக்காம போகாது ஒன்னா இருந்தா கூட சில பேருக்கு கிடைக்கரது இல்ல டா புருஷன் கூட understanding ya இருக்காத எத்தனையோ பெண்கள் இருக்காங்க உனக்கு படிப்பு இருக்கு வேலை இருக்கு அன்பா நட்பா புரிஞ்ச கணவன் இருக்காரு சந்தோஷமா திருமண வாழ்க்கைய enjoy பன்னு டா கடவுள் இருக்கார் ஊ தன்நம்பிக்கை இருக்கு வெளுத்து வாங்கு God bless u both da நானும் உனக்கு அம்மா தான்
Hi sister na unga video first time pakuren ungala romba puduchi iruku neenga rendu perum life long happya irukanum ❤❤❤ God bless you ❤❤❤my hearty wishes to you both❤❤❤
அம்மா சாமி நீ ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணுமா உன் கதையை சொல்றேன்னு சொல்லிட்டு சும்மா ரப்பர் மாதிரி இழுத்து விட்டுட்ட உனக்கு ரொம்ப திமிர் உங்க அம்மா புத்தி அப்பா புத்தி தான் உனக்கு இருக்கு ஆணவம் பிடித்தவள் நீ ஏதோ பெரிய ஆளு அறிவாளி மாதிரி நினைப்பு நீ எப்படி வாழற எப்படி விழ போற என்பது உனக்கு தெரியல அய்யய்யோ உன்ன போல பொண்ணு நாட்டுக்கே தேவையில்லை எப்படியோ நாடு உருப்படாத போச்சு உன்னுடைய அனைத்து பேச்சு ஆய்வு செய்து அதிலிருந்து தகவல் பெறப்பட்டது பாவம் ஒரு இளிச்ச வாயன் கிடைச்சான்உனக்கு நீ உன்னை அறியாமல் இருக்கின்றாய் ஆணவத்தில் இருக்கின்றாய் எல்லாம் அந்த இயேசப்பா கவனிப்பார் இனிமேல் காணொளியில் நீ வந்து விடாதே உன்னுடைய கதை கேட்டுதமிழ்நாட்டு பெண்கள் கெட்டுப் போய் விடுவார்கள் நன்றி அம்மா
தங்கச்சி மா உனக்கு கனவு நிறையா வருதுன்னு சொல்லும் போதே நினைத்தேன்.உன் மனசில் ஏதோ கவலை இருக்கும் போலனு.எல்லாத்தையும் மறந்துட்டு உனக்கு நல்ல தம்பி வாழ்க்கை துணை யா கிடைச்சிருக்கு சந்தோசமாக வழுமா.
I am from thirupathur but now live in Singapore...I was so depressed now..I watch your videos....u r words will heal something better...god bless you both of you...❤ praise the lord 🙏
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சிஸ்டர் உங்க மனசு எல்லாருக்குமே வராது இல்லையா நீங்க அவருக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கிறது எனக்கு இன்னும் பிடிக்கும் 👍❤️❤️❤️❤️❤️
மகளே உனக்கு நல்ல கணவர் கிடைத்தது இருக்கு செல்லம். எல்லாமே...... நல்லது க்கு தான் செல்லம்......இப்போது நல்லா இருக்கு டா... கடவுளுக்கு நன்றி சொல் செல்லம்..... Enjoy...... Da love u da ❤❤❤❤❤
சங் 6:6: "6 என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்." உங்களது சொற்கள் எனக்கு இந்த வசனத்தை நினைவுக்கு கொண்டு வந்தது மா!
Hi...sis..na ennaki dhan unga vedio pathen tomba duper ah eruku....rendu perum romba cute ah..erukinga....ungaluku romba nalla husband kedachi erukanga... Jesus nambunavangala avaru kai vidradhu kedayadhu.....na oru hindu...aana school life lerndhu na jesus dhan kumbuduven....avaru kai vida matar....God bless you...😊
கவலைபடாதே பிங்கி . உன் கடந்த காலம் இவ்வளவு சோகமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை .சரி போகட்டும் அருமையான கணவர் கிடைச்சிருக்கார்.உனக்கு இந்த you tube மூலம் நிறைய உறவுகள் கிடைச்சிருக்கு.உன் கணவரை இந்தியா கூடீடி வந்து முக்கியமான சுற்றுலா தலங்களை காண்பி.
Pinky கவலைபடாதமா நீ அம்மா இல்லாம கஷ்டபடுற நான் அனைவரும் இருந்தும் அனாதையாக இருக்கிறேன். உன் வலியை என்னால் நன்கு உணரமுடிகிறது.just you say all is well be happy ❤❤❤❤❤❤
நாங்க ஈரோடு பக்கத்தில் சங்ககிரி யில் இருக்கிறோம்... நீங்களும் எங்க பேமலியில் ஒருத்தர் ஆகிட்டீங்க.... எப்போ india வந்தாலும்.... எங்க ஏழையின் வீட்டுக்கு வாங்க.... எங்களால எப்படி கவனிக்கமுடியுமோ அப்படி பாசமா பார்த்துக்கறோம் ❤️❤️❤️.....
Unga story super akka nalla eruku nanume ungala mathire tha akka nanum romba romba kasdapaddu eruken eppo so happy oru life kasdamna ennoru life super God therium la ❤❤❤
Sis Nan unga video first time pakkuren .....ana enna du theriyala Unga life journey en life journey connect aagura mari iruku akka .....unga husband so cute akka ..life la eppothumey happy irupinga akka ....machan Super akka 😊😊🎉 Neenga erode Nan Ramanathapuram akka .....
உங்க ஹஸ்பெண்ட் பேச்சு நல்லா இருக்கு உங்களுக்கு ஒரு முதல் குழந்தையை கிடைச்சிருக்கு நீங்க எத்தனை குழந்தை பெத்தாலும் இவர்தான் உனக்கு ஃபர்ஸ்ட் குழந்தை அது மட்டும் நீங்க சிந்திச்சுக்கிட்டே இருங்க எப்பவுமே ❤
Yesapa nu neenga ivlo trust ah irukum podhu saganumnu yosikave koodathu ma ... Neenga apdi ninaikira neram yesapavum avlo varuthapaduvaru... So dont ever use that word.... God has given you a best life patner... So live ur life happily and pray well ma .. you will be blessed always ... Karthar unnai inum aaseervathipaar...😊
Rommbbbbbbbaaaaaaa javva izhuthutu pesaringa......short n sweet ah quick ah pesalam
Yes
Yes
Amam pa😮
Yes
Yes😢
இப்படி பட்ட கணவர் உனக்கு கிடைத்தது கடவுள் குடுத்த கிஃப்ட்.
Ama ❤️
😂😂😂
Made for each other.... ❤️❤️🎉🎉💐💐
VALTHUKAL ❤❤❤@@PinkyandOliver
வாழ்த்துக்கள்... god bless Both...
உங்க vedio வ இப்போ தான் பார்க்கிறேன்..... சூப்பர் ji
ji ன்னா?
இயேசு அப்பா எப்பவும் உங்களை ஆசீர்வதிப்பார் நீங்க பண்ண ஜெபம் வீணா போகாது ❤நானும் புத்தி ஞானம் தான் கேட்பேன்
நீங்க அண்ணா இருவரும் இன்னும் சந்தோஷமா இருப்பீஙக ❤god bless you
Thank you ❤️God bless you
Dei loosu pun yennada yesappa, yesu Appa ku yaaruda Appa. Kooru ketta covert.
நம்ம ஈரோடு ல பிறந்தப்பொண்ணு.... Self confident......ah இருக்கிறீங்க.... Thank u.... சூப்பர் ji.... U r blessed ❤️💐💐🙏🏻
Thank you so much 🥰
தாயின் கருவில் உருவாகும் முன்னே ஆண்டவர் உங்களை தெரிந்து கொண்டு இருக்கிறார் சந்தோஷமா இருங்க நல்ல கணவர் ஆண்டவர் கொடுத்திருக்காங்க ஹாப்பியா இருங்க sis
Thank you ❤️
நன்றி ஆலிவர் உண்மையாக தமிழ் ஆண் கணவராக கிடைத்தால் கூட இப்படி பார்க்க மாட்டாங்க first thank you very much brother Oliver ♥️ ❤️ சீக்கிரம் நிறைய தமிழ் கதைக்க பழகுங்க.அப்போ தான் எங்களுக்கு நீங்க brother எங்க கூட கதைப்பீங்க. அப்போ புரியும் இன்று தான் முதல் தடவை உங்க வீடியோ பார்த்தன் சந்தோஷம் சகோதரி .brother you are real kiro Vijay ❤❤❤❤❤
❤️❤️🥰🥰thank youu so much!!
100%true
100000000 true ipo enku oru African marry panirukelam think panren, God bless you both 🙏🙏🙏🇨🇭
Un vai un uruttu😂
@@PinkyandOliversuper cute husband
தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறவேன் என்றவர் உங்கள் வாழ்க்கையில் நல்ல தகப்பனாய் நல்ல தாயாய் இருந்து நல்ல வாழ்க்கைத் துணையை உங்களுக்கு அமைத்திருக்கிறார், இயேசுவை நம்பினார்கள் ஒரு ஒரு நாளும் கைவிடப்படுவதில்லை, இயேசு உங்களுடன் இருக்கிற தெய்வம், மகிழ்ச்சியாய் வாழுங்கள். God bless you ❤
Thank you so much ❤️
God bless you🎉 good super couple
துவக்கத்தை பார்க்கிலும் முடிவு சம்புரணமாய் இருக்கும். உங்க வாழ்க்கை எப்பொழுதும் சந்தோசமாய் இருக்கும் ❤❤❤❤❤❤❤
அன்பை பகிர்வதற்கு மொழி அவசியம் இல்லை, மனதில் அளவில்லா அன்பிருந்தாலே போதும்… ❤
❤️❤️💯
மகளே கவலை படாதே உனக்கு இந்தியாவில் தமிழ் நாட்டில், காரை குடியில் அம்மா இருக்கேன் நீ எப்ப தமிழ் நாடு வந்தாலும் உன்னை சீராட்ட தாய் நான் இருக்கேன், கவலை படாதே உன் கவலை யாவும் நீங்கி நீண்ட ஆயுளோடும் நிறை செல் வதோடும் வாழ்வாங்கு வாழ என் அப்பன் செந்தில் ஆண்டவன் துணை இருப்பான் கவலையை விடு உன் வாழ்வில் என்றும் இன்பமே சூழ்க தம்பியை நல்லா பார்த்துக்கோ உன் மன கவலை நீங்க வேலும் மயிலும் சேவலும் துணை நிற்க 🥰😘😘😘😘👍வாழ்க வளமுடன்
Romba romba nandri amma❤️❤️❤️🥰unga anbana message ku❤️🥰kandippa varen amma 😘
கவலைபடாதே அம்மா. நீங்க ஒரு அம்மாவ, அப்பாவ ஆகும் போதும். மகிழ்ச்சியால் உலகம் உங்கள் கையில் இருக்கும். 🎉🎉🎉🎉🎉
Thank you ❤️
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்❤
மச்சி தங்கச்சிய நல்லா பாத்துக்கோடா.... Love u Both... God Bless you.... Jesus Love's you 🙏🙏💐💐🙏🙏
கண்களில் எப்போதும் ஒரு நூல் இலை போல் சோகம் தென்படும். தலை முடியை இது போல் சற்று சற்று தூக்கி வாரும் போதும், சிரித்து பேசும் போதும் நன்றாக உள்ளது.
❤️❤️❤️
Jesus உங்களை அதிகமாய் நேசிக்கிறார். தாயும் தகப்பனும் கைவிட்டாலும் கைவிடாத நேசர் அவர். (Srilanka❤❤❤❤❤❤)
❤️❤️
Jesus ku Appa yaaru, Jesus kadavula ? kadavul yeppadi wine kudipparu meenu saapiduvaaru. GOd must love all animals not eat.
நீங்க ரொம்ப நல்ல ஜோடி.. வாழ்த்துக்கள்😊😊😊 சிஸ்டர்
இறையருளுடன் இல்லறம் இனிமையாக இருக்க அன்பின் வாழ்த்துக்கள் சகோதரி .
இந்த நண்டைவைத்து கழுவு கழுவு கழுவும் போதே தெரியுது, பையன் எவ்வளவு பொறுமைசாலி எண்டு
❤️❤️
@@PinkyandOliver ❤️
❤❤❤❤❤
ஆண்டவர் இருக்கார் கவலை வேண்டாம். 😊
அழகான அன்பான இணையோர்களே யார் கண்ணும் படாமல் இருக்க வேண்டும் வாழ்க்கை பயணம் இனியதாக இருக்கும் வாழ்க வளமுடன் ஈசன் அருளோடு ❤
❤️❤️
நான் உங்க வீடியோ எல்லாம் இப்போது தான் பார்க்கிறேன் நீங்க இரண்டு பேரும் இது போல் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கணும் மா. அந்த தம்பி நல்ல பையனாக தெரிகிறார் நீயும் அவரை நன்றாக பார்த்து கொள் அவரும் உங்களை நன்றாக பார்த்து கொள்ளட்டும். God bless both of you
Thank you ❤️God bless you
@@PinkyandOliveroohhh Thank you ma
Praise the lord sis, praise God for ur wonderful testimony 🎉❤ என்னுடைய வாழ்க்கையில் நடந்தது போலவே இருக்கிறது உங்கள் வாழ்க்கை, நானும் அப்பா" என்று அழைக்க ஏங்கி இருக்கிறேன், இப்போது என் கணவரை வாய் நிறைய அப்பா என்றழைக்கிறேன்😊 கடவுள் ரூபத்தில் என் கணவர், வாழவே பிடிக்காத எனக்கு அபிஷேகம் தந்து ஊழியம் தந்து அப்பா என்றழைக்கும் சுவிகாரப்புத்திரம் தந்து இப்படி ஒரு நல்ல வாழ்க்கையும் தந்து அவருக்காக வாழும் படி செய்தார். இயேசுவுக்கே மகிமை
Praise the Lord❤️❤️sister!! Jesus is always great!! Be happy sister always
அருமை என்னுடைய தங்கையே வருத்தம் வேண்டாம் நீங்கள் சென்னை வாங்க அக்கா நான் இருக்கிறேன் ❤
Thank you so much ❤️🥰
நீங்க அம்மா என்றே அவரை அழையுங்கள் சகோதரி..அவர் அதற்கு தகுதியானவர் போல தான் தெரிகிறார்.❤❤
Ama ❤️❤️💯
நீங்கள் நல்லாக வாழ்வீர்கள் ,God bless you both ,greetings from Switzerland 🇨🇭
அனுபவம் வாழ்க்கையை மேம்படுத்தும் !
வாழ்க வளமுடன் 🎉
ந்ல்ல கவணன் இருவரும் சந்தோசத்துடன் வாழ்த்துக்கள் 🙏🌻
சகோதரி பதிவு நன்றாக இருந்தது👌
வாழ்க வளமாக நலமாக👏 நலமே சூழ்க! வாழ்த்துக்கள்👍சகோதரி...
Super நீங்க சந்தோசமா சிரிச்ச முகமா இருக்கனும்
சிஸ்டர் எனக்கும் அம்மா இல்ல... ஆனா கணவன் அம்மா போல அமையல.. சிங்கிள் ஆ தா இருக்கேன்.. வாழ்கையே வெறுப்பா இருக்கு.. மனசு விட்டு பேசவும் யாரும் இல்ல.. நான் என் வாழ்கையை முடித்துக்கொள்ள நினைக்கும் வேளையில் தான் உங்கள் வீடியோ பார்த்தேன்... சூப்பர் ❤ god bless you sis❤
😢sorry ma. Kavalapadthinga. Entha oru thappana yosanai Vendam. Kadavul ungaluku oru nalla life kudupanga. Na kadavulkitta prayer pannikren. Ungaluku pesanumnu thonichina, enkitta pesunga. Na iruken❤️🫂sister
instagram.com/pinkyandoliver/profilecard/?igsh=MXdjcmQxd2wzc2djcg==
நாங்களும் சொல்றோம் நன்றி ஆலிவர், எங்க பொண்ணை இவ்வளவு அன்பா பார்த்துக்குறதுக்கும் தமிழ் பேசுறதுக்கும் நன்றி❤❤❤❤
❤️❤️❤️
Hi ma God Bless you ma உங்க இரண்டு பேர்ரையும் ரேம்பபுடுச்சிருக்கு
முருகன் ஆசியுடன் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
ஏசப்பா 😄
Srilanka வந்தா சொல்லுங்க அக்கா
உன்னுடைய பேச்சு அருமை தங்கம் ❤
Thank you so much ❤️❤️
Karthar unga koodave epoavume irupar God bless you both sis and brother
Hi dear sister and brother both are very cute and very kind ☺️❤innaiku than ungka video first time paarthen rompa ha azhaga irunthuchi god bless you 💐 🌹👏 both anna akka ❤
Thank you so much ❤️🥰
ORU CINEMA FEEL IRUN THUT U🎉🎉🎉🎉🎉🎉🎉
கவலைப்படாதீங்க பிங்கி நீங்களும் அவங்களும் ரொம்ப க்யூட்டா இருக்கீங்க எப்பவும் ஹாப்பியா இருக்க வாழ்த்துக்கள்
Thank you ❤️
Naan evlo vedios pathruken ungala madhiri ivlo casual pesura jodiya parkala…. Unga jodi romba azhagu ❤❤❤❤❤❤🎉
நல்ல அட்வைஸ் கொடுக்கிற மோள ஏசப்பா உன்னை ஆசீர்வதிப்பார்
Thank you so much 🥰
காதல், அன்பிற்கு ஜாதி மதம் கிடையாது சிஸ்டர்.இரு மனங்கள் இணைந்தால் போதும்.ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சந்தோசமாக வாழலாம்.வாழ்க வளமுடன்
ஹாய் சிஸ்டர் உங்கள் வீடியோ சூப்பர் நீங்க ரெண்டு பேரும் க்யூட்டா இருக்கீங்க யாரும் எந்த மெசேஜ் பண்ணாலும் நீங்க பீல் பண்ணாதீங்க இப்போ இருக்கிற மாதிரி எப்பயும் நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும் பிரதர் பேசும் தமிழ் பயங்கர க்யூட் எனது ஊர் சிதம்பரம் ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கீங்க உங்க ஸ்டோரி கேட்டு நான் ரொம்ப ஃபீல் பண்றேன் கடவுளோட அருள் எப்பயும் உங்க இரண்டு பேருக்கும் கிடைக்கும் ❤
Romba thank you ma ❤️❤️🥰
Nanum chidambaram than sis ❤❤
பிரிஞ்சி போனது நானல மட்டும் அப்பா அம்மா பாசம் கிடைக்காம போகாது ஒன்னா இருந்தா கூட சில பேருக்கு கிடைக்கரது இல்ல டா புருஷன் கூட understanding ya இருக்காத எத்தனையோ பெண்கள் இருக்காங்க உனக்கு படிப்பு இருக்கு வேலை இருக்கு அன்பா நட்பா புரிஞ்ச கணவன் இருக்காரு சந்தோஷமா திருமண வாழ்க்கைய enjoy பன்னு டா கடவுள் இருக்கார் ஊ தன்நம்பிக்கை இருக்கு வெளுத்து வாங்கு God bless u both da நானும் உனக்கு அம்மா தான்
Romba nandri amma ❤️❤️❤️
Welcome my chellam pappa and ஏ மாப்பிள்ளை
Max ela comment kum reply paniruka pa..nice pinky..❤❤ 17:48 Oru naal thakali thokku kandipa anupurean one or the other day...😊😊❤❤..
Romba thank you amma ❤️❤️🥰
Heard your story,and wish you all the best for your bright furture and to lead a very happy and beautiful married life😊🤝🤝
❤❤நல்ல இருக்கு பாப்பா உன் பேச்சு மற்றும் சமயல்😊
Thank you so much 🥰
இப்படி இருக்கிற நீங்க கண்டிப்பா உங்க கணவரிடன் மகிழ்ச்சியாக இருப்பீங்க நம்புறேன். 🎉❤❤ Past is past. U must Will be think about future.
Hi sister na unga video first time pakuren ungala romba puduchi iruku neenga rendu perum life long happya irukanum ❤❤❤ God bless you ❤❤❤my hearty wishes to you both❤❤❤
Thank you so much ma❤️❤️❤️❤️
❤❤❤❤nanum sister brother ❤❤❤❤
Yes nanum ❤️❤️❤❤❤
I'm ur New subscriber sister and brother ❤🇱🇰❤️
Kavalapadathinka sister nalla eripinka nike god bless you ❤❤🙌🙌🙌
❤️❤️thank you
அம்மா சாமி நீ ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணுமா உன் கதையை சொல்றேன்னு சொல்லிட்டு சும்மா ரப்பர் மாதிரி இழுத்து விட்டுட்ட உனக்கு ரொம்ப திமிர் உங்க அம்மா புத்தி அப்பா புத்தி தான் உனக்கு இருக்கு ஆணவம் பிடித்தவள் நீ ஏதோ பெரிய ஆளு அறிவாளி மாதிரி நினைப்பு நீ எப்படி வாழற எப்படி விழ போற என்பது உனக்கு தெரியல அய்யய்யோ உன்ன போல பொண்ணு நாட்டுக்கே தேவையில்லை எப்படியோ நாடு உருப்படாத போச்சு உன்னுடைய அனைத்து பேச்சு ஆய்வு செய்து அதிலிருந்து தகவல் பெறப்பட்டது பாவம் ஒரு இளிச்ச வாயன் கிடைச்சான்உனக்கு நீ உன்னை அறியாமல் இருக்கின்றாய் ஆணவத்தில் இருக்கின்றாய் எல்லாம் அந்த இயேசப்பா கவனிப்பார் இனிமேல் காணொளியில் நீ வந்து விடாதே உன்னுடைய கதை கேட்டுதமிழ்நாட்டு பெண்கள் கெட்டுப் போய் விடுவார்கள் நன்றி அம்மா
Wear are you guys living ❤❤❤nice couples stay blessed 🙌
Short snd sweet ah pesaalamae....itha veda kastam lam paathachu paa.....
Okay.. 👍 God bless you
U tube ஐ இழுத்தால் தானே 😂
Very nice per enjoy your life ma 👌👌👌❤️❤️❤️👍😊
தங்கச்சி மா உனக்கு கனவு நிறையா வருதுன்னு சொல்லும் போதே நினைத்தேன்.உன் மனசில் ஏதோ கவலை இருக்கும் போலனு.எல்லாத்தையும் மறந்துட்டு உனக்கு நல்ல தம்பி வாழ்க்கை துணை யா கிடைச்சிருக்கு சந்தோசமாக வழுமா.
Thank you ❤️Kandippa ❤️
I am from thirupathur but now live in Singapore...I was so depressed now..I watch your videos....u r words will heal something better...god bless you both of you...❤ praise the lord 🙏
Super Jodi and super, super, super really super sister.👌 👍 😍 🥰 ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Romba happy sis ungala paaka murugan irukan ❤
ஃபர்ஸ்ட் டைம் உங்க வீடியோவை பாக்குறேன் பிங்கி சூப்பர் உங்களுடைய ஜோடி சூப்பர் வாழ்த்துக்கள்
Thank you so much❤️🥰🥰
Walththukkal akka ugga life eppavum happy ya irukkanum
நீங்க நல்லா இருப்பீங்க தங்கச்சி.நானும் சின்ன வயசுல அம்மாவ இழந்துட்டேன் உங்க வலி எனக்கும்உண்டு❤வாழ்க்கையில் அழைக்க முடியாத அழகான பெயர் அம்மா.
❤️❤️💯
Erode la enna place akka... ❤❤❤
Dindal Pakkam ma
அம்மு. ஐடை போட்டுயிருக்க அழகு தங்கையூம். மச்சினரும் ❤❤❤❤❤
Thank you ❤️
❤❤❤solla mudiyada allavukku khasta pattirukkeenga nu tonudhu
Hi Pinky கடந்த கால கவலை மறந்து வரும்காலம் எப்பொழுதும் சந்சோசமாக வாழ வாழ்த்துக்கள்.
❤️❤️
Vazhaga valamudan ma love you so much ❤️
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சிஸ்டர் உங்க மனசு எல்லாருக்குமே வராது இல்லையா நீங்க அவருக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கிறது எனக்கு இன்னும் பிடிக்கும் 👍❤️❤️❤️❤️❤️
மாலை வணக்கம் அன்பானவர்களே
Thank you so much sister ❤️❤️🥰
Neenga pesippadhu friend and mazhalaiyar pechsaga erukku. ❤️👍🏼.
Thank you so much ❤️
மகளே உனக்கு நல்ல கணவர் கிடைத்தது இருக்கு செல்லம். எல்லாமே...... நல்லது க்கு தான் செல்லம்......இப்போது நல்லா இருக்கு டா... கடவுளுக்கு நன்றி சொல் செல்லம்..... Enjoy...... Da love u da ❤❤❤❤❤
Thank you so much ❤️❤️🥰love you
@PinkyandOliver ❤
His reaction is cute.❤
.also funny😅
Congratulations 🎉GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉🎉🎉
Sister I am New subscriber eppo dhan ungalda video parthen super ah erukku ❤❤❤❤❤
உங்க கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது இளமையில் தாய் இல்லாமல் கஷ்டப்பட்டு வளர்ந்து உள்ளீர்கள் உங்களுக்கு கடவுள் துனை இருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
Thank you anna
Super sister from Holland eelatamilan. Be happy
சங் 6:6: "6 என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்."
உங்களது சொற்கள் எனக்கு இந்த வசனத்தை நினைவுக்கு கொண்டு வந்தது மா!
❤️❤️🥰❤️
Hi...sis..na ennaki dhan unga vedio pathen tomba duper ah eruku....rendu perum romba cute ah..erukinga....ungaluku romba nalla husband kedachi erukanga...
Jesus nambunavangala avaru kai vidradhu kedayadhu.....na oru hindu...aana school life lerndhu na jesus dhan kumbuduven....avaru kai vida matar....God bless you...😊
நான் உங்க சேனல் முதல் டைம் பாக்குறேன் சப்ஸ்கிரைப் பண்ணி இருக்க நான் உங்களுக்கு நல்ல அக்காவா இருப்பேன் கவலை படாமல் இருங்கள்
❤️❤️❤️❤️
Hi pinky nice video neengalum avara nalla pathukonga pa kulantha mari irukaru
உங்க Video இப்போ தான் பாக்கிறேன்
❤️❤️
Neenga enga veetuku vanga Coimbatore nanga irukom unga sister ah❤❤❤
கவலைபடாதே பிங்கி . உன் கடந்த காலம் இவ்வளவு சோகமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை .சரி போகட்டும் அருமையான கணவர் கிடைச்சிருக்கார்.உனக்கு இந்த you tube மூலம் நிறைய உறவுகள் கிடைச்சிருக்கு.உன் கணவரை இந்தியா கூடீடி வந்து முக்கியமான சுற்றுலா தலங்களை காண்பி.
Kandippa amma ❤️🥰romba nandri
Super joti nalla erugka😅
Pinky கவலைபடாதமா நீ அம்மா இல்லாம கஷ்டபடுற நான் அனைவரும் இருந்தும் அனாதையாக இருக்கிறேன். உன் வலியை என்னால் நன்கு உணரமுடிகிறது.just you say all is well be happy ❤❤❤❤❤❤
❤️❤️🥰thank you so much.. God bless you
நீங்கள் கவலை வேண்டாம் நான் ஒரு அம்மா உன்னை த த்து எடுத்து கொள்கிறேன்
@PinkyandOliver thank you ma❤❤❤
Unga video ipotha pathen but super ❤❤
நாங்க ஈரோடு பக்கத்தில் சங்ககிரி யில் இருக்கிறோம்... நீங்களும் எங்க பேமலியில் ஒருத்தர் ஆகிட்டீங்க.... எப்போ india வந்தாலும்.... எங்க ஏழையின் வீட்டுக்கு வாங்க.... எங்களால எப்படி கவனிக்கமுடியுமோ அப்படி பாசமா பார்த்துக்கறோம் ❤️❤️❤️.....
Ivlo alaga pasama comment pannirukinga. Kaasu panam illatium, neenga manasalavula, uyarthavanga. God will bless you.. ❤️🥰🥰romba nandri unga paasathuku 🙏🏼🙏🏼Kandippa varuvom
Nanum sangakiri...but erode la irukom
Nenga eppavum happy ah brother kuda irukanum sister❤
Hi sathya ,I'm keerthi nanum sankagiri Tha, ipa us la iruken
Superb, okpa thank u.... எந்த ஊரு pa@@shanmugamthangavelu3354
Thank you and stay happy together forever Akka , Anna 🙌🏼🤎
Nethu unga videos lam pathen very nice ❤
Thank youu ❤️
Unga story super akka nalla eruku nanume ungala mathire tha akka nanum romba romba kasdapaddu eruken eppo so happy oru life kasdamna ennoru life super God therium la ❤❤❤
❤️❤️
Don't worry sis.Jesus is with u.Nothing can shake u.இவ்வளவு கஷ்டத்திலேயும் இயேசப்பாவ strong pidichirukenga nu theriyuthu.
Thank you so much 🥰 ama sister. Avarthan ellame enaku
Sis Nan unga video first time pakkuren .....ana enna du theriyala Unga life journey en life journey connect aagura mari iruku akka .....unga husband so cute akka ..life la eppothumey happy irupinga akka ....machan Super akka 😊😊🎉 Neenga erode Nan Ramanathapuram akka .....
❤️❤️👌
வாழ்த்துகள் 🎉
Thank youu ❤️
சூப்பர் வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஷ் ❤❤❤❤❤
Neengal india vanthal ungaluku oru sontham iruku.yes it's me.madurai vanga.ungalai parkumpothu happy
Thank you so much ❤️🥰
Super piriyagka.god bless you.pigki
இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி பிறகு இறக்கும்போதுமிளகுதூள்சேர்த்தால்ஜலதோஷத்துக்குமருந்தாகும்❤
Kandippa ❤️
You really super hero brother ❤💯
உங்க ஹஸ்பெண்ட் பேச்சு நல்லா இருக்கு உங்களுக்கு ஒரு முதல் குழந்தையை கிடைச்சிருக்கு நீங்க எத்தனை குழந்தை பெத்தாலும் இவர்தான் உனக்கு ஃபர்ஸ்ட் குழந்தை அது மட்டும் நீங்க சிந்திச்சுக்கிட்டே இருங்க எப்பவுமே ❤
❤️❤️
Super sister god gift your husband for u sis
Yesapa nu neenga ivlo trust ah irukum podhu saganumnu yosikave koodathu ma ... Neenga apdi ninaikira neram yesapavum avlo varuthapaduvaru... So dont ever use that word.... God has given you a best life patner... So live ur life happily and pray well ma .. you will be blessed always ... Karthar unnai inum aaseervathipaar...😊
Thank you so much ❤️.. Kandippa 🥰🥰💯
@@PinkyandOliver 🥰
Wishing URL blessed happy life ❤❤ 🙏 always understand one another.