இதை வரலாற்று புத்தகமாக எழுதி வெளியிட வேண்டும் கொரியன் மொழியிலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் .கொரியர் களிக்கு இந்த செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும். கலாச்சார பரிவர்த்தனைகள் நடக்க வேண்டும் இதன் மூலம் நீ என் இனமடா!! என்று கொரியர்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் . அதற்கு ஆட்சி அதிகாரம் தமிழன் கைக்கு வந்தாக வேண்டும்.NTK💪💪✌️
கொரியன் குமரிக்கண்ட பாரம்பரியன்..அங்குள்ள குமரியும் குமரனும் செம்பவள பரம்பரையன் நம் சக+உதிரன்= சகோதிரன் நம் சமுத்திர வழி கொரியன்... சங்கத்தமிழன் நண்பா இல்லது தோன்றாது... உள்ளது குன்றாது... அதுபோல் ஆய் நாடு போல் உன் ஆய்வு தோன்றின் புகழோடு தோன்றும்... வாழ்த்துகள் 🌹
@@raviclicks.5120 Nanba Verum perukku dhan.. Avunga UP sollitu irukanga.. Anga irukura Youngsters ku Tamil nadu nu theriyum.. Language pathi research pandravanga ellam Kadaisiyila Tamil Nadu ku dhan varuvanga..
இதில் நாம் பெருமைபடும்படி எதுவும் இல்லை கொரியர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்ப கலாச்சாரம் என்பதை அவர்களுக்கு புரிய வைத்து நமக்கு ஆகபோவது என்ன? இன்று தமிழோடு தொடர்பில் இருந்தவர்கள் தஙகளை வளபடுத்திக்கொண்டதற்க்கு அவர்களிடம் சனதனம் என்ற சங்கிலியால் நாம் கட்டுபடுத்தி கொண்ட நிலை அவர்களுக்கு இல்லை சைவம் தமிழை வாழவைத்துள்ளது. சித்தர்கள் சாதிய கொடுமையை எதிர்க்கிறார்கள் ஆனால் வைஷ்ணவ சனதனம் தமிழர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவின் உழைப்பாளிகளின் வளமான வாழ்க்கைக்கு முட்டுகட்டையாக உள்ளது நாம் நமது மற்ற வட இந்திய மக்களிடம் உள்ள மதம் சார்ந்த மூட நம்பிக்கையிலிருந்து விடுபட வைத்தலே தமிழ் உயர்வு தானாக சாத்தியபடும் இஸ்லாமியர் படைப்பில் உருவான இந்தியை விட இந்திய மண்ணில் உருவான ஒரு பழமையான வளமான மொழியை கற்றுக்கொள்வதில் ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்சனை என்பதை அவர்கள் முன் கேள்வியாக வைக்கவேண்டும் இஸ்லாமை வெறுக்கும் உங்களுக்கு அவர்களிடம் மண்டியிடாத தமிழ் ஒரு மானமுள்ள மொழி வேண்டுமா அல்லது பகைவன் என நமக்கு பார்பாணால் நினைவுகூறபடும் உருதுபாஷையின் எழுத்துவடிவத்தை வைத்துக்கொண்டு ஹிந்தி என்ற விஷபாஷை,வேண்டுமா ?என கேள்விகள் வைக்கவேண்டும் தமிழ் என்பது கல்வியை அனைவருக்கும் தேவை என சொல்லும் சைவமதத்தின் சமதர்ம கொள்கையில் உழைப்பவன் உண்மையானவன் விவசாயி, தொழிலாளி, மீனவன் வாழ்வின் வளர்ச்சியை உறுதி செய்யும் மொழி ஹிந்தி சனதன சாக்கடையில் உழைப்பவர்களை தள்ளி அதில் உருவாகும் புழுக்களை போல உண்மைமாவர்களை அசிங்கபடுத்தும் மொழி என புரியவைக்கவேண்டும் வட இந்தியர்களை திருத்தாமல் தமிழகம் தனித்து நின்று பார்பண , பணியாக்கள் கூட்டு சதியே முறியடிக்கமுடியாது காங் கட்சி இன்றும் கூட பார்பண நலன் நாடும் சதிகாரர்கள் கையில் தான் உள்ளது அது இட ஒதுகீட்டு பொருளாதார ரீதியில் ஆதரித்ததே இதற்க்கு சான்று அழிவை கொடுத்த அயோக்கிய பார்பாண் துணையை நாடும் காங் உருபடபோவதில்லை அதை கை கழுவி இந்தியாவில் பிற்படுத்தபட்ட தாழ்த்தபட்ட மக்களின் சமதர்ம ராஜ்ஜிய கொள்கையை திமுக இந்திய அளவில் உருவாக்கவேண்டும் இடையூறு வட இந்தியர்ஙளின் மத உணர்வை ராமன் என்ற அயோக்கிய கதாபாத்திரத்தை பார்பாண் தூக்கி பிடிக்க உணர்வுகளால் அவன் பின் இஸ்லாமிய அரசர்கள் கால கொடுமையால் பாதித்த தாழ்த்த பட்ட மக்கள் சனதனகொடுமை,புரியாது விளக்கை சற்றி வட்டமிடும் விட்டில் பூச்சி போல் விழுந்து சாகிறார்ஙள் ராமனுக்கு கோவில் என்பது பார்பண ஆதிக்கத்தை வலுபடுத்திடும் ஒரு சதியை கட்டமைக்கிறார்கள் என்பதை நாய் சேகர் என்ற மாமிசபிண்டம் வார்த்தை உளரே புரியவைக்கும்
சிறப்பான காணொளி.. கொரிய வாழ் தமிழர் யாராவது, கொரிய நாட்டு மொழி மற்றும் பண்பாட்டு ஆர்வலர்களிடம் எடுத்து சென்று கொரிய மக்கள் மற்றும் கொரியா அரசாங்கத்திற்கு புரிய வைப்பார்கள் என்று நம்புகிறேன்...
ஏற்கெனவே கொரிய இளவரசி பற்றிய பதிவு சங்கத்தமிழன் டிவியில் பார்த்திருக்கிறோம் இந்தப்பதிவு மேலதிக தகவல்களுடன் இன்னும் சுவாரசியத்துடன் கொடுத்திருந்தீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி
@@SangathamizhanTV ஜெர்மனியில் தேர்தல் முறையான விகிதாச்சார முறை பிரதிநித்துவம் தேர்தல் முறை என்பது பற்றி ஒரு காணொளி போடவும் நாம் தமிழர் போன்ற கட்சிகளுக்கு ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் இதுபோன்ற தேர்தல் முறை அவசியம் இல்லையென்றால் ஐந்து ஆண்டுகளில் பிடிக்க வேண்டிய ஆட்சியை முப்பது ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்
I always admired Koreans for their innovations, thinking and lifestyle. Never knew they have such a deeper connection with Tamils. Really surprised. This is an example of why we should not underestimate the importance of educating women.
@Best Opinion Eddapan everywhere. We can't look at that happened. Tamil king's were ruled around the world so we have to fight for our rights and show the world of purposely barried identity. Our leader's also bribed. By politician's so we can't allow that happened any more. We have to select good leader who only care about the people before his family. We hope will happened soon.
அருமை... அருமை... வரலாறு தெற்கு நோக்கி வர வேண்டியது வடக்கு நோக்கி போய்விட்டது. ஆய் அண்டிரன் என்ற மன்னன் குறித்து சங்க இலக்கியத்தில் வருகிறது. தமிழ் - கொரிய மொழி, பண்பாடு குறித்து கல்லூரி, பல்கலைகழகங்களில் கருத்தரங்குகள், மாநாடுகள் நடைபெற வேண்டும். வெளி உலகுக்கு வெளிபடுத்த வேண்டும். பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் அந்த நாடுகளில் வாழும் மக்களின் மொழி பண்பாடு. இலக்கியம் இவற்றில் எவை, எவை நம்மோடு ஒத்துளே கிறது, எவை, எவை எந்த இடத்தில் வேறு Uடுகிறது என்பவற்றை அறிந்து அதை தாய் தமிழகத்திற்கு அனுப்பி வைத்தால். இங்குள்ள தமிழ் ஆய்வாளர்கள், தமிழ் அமைப்புகள் ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டால் தமிழகம் பெருமை அடையும். தமிழர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். எதிர்காலத்திலாவது இது நடக்க வேண்டும்.
சந்தோஷமான வீடியோ நம்ம தமிழர்களின பாரம்பரியத்தின் பெருமையை உணர்த்தும் வீடியோ இதனோட தொடர்ச்சியை ஆராய்ந்து இதை உலகிற்கு வெளிக்கொண்டு வருவது தமிழனின் தலையான கடமை தேங்க்ஸ் அண்ணா
ஆமா அண்ணா கட்டுரையாக அனுப்ப முடியவில்லை என்றாலும் அவர்களின்(கொரியர்களின்) சமூக ஊகங்களில் பரப்புங்கள்...கொரியன் மற்றும் ஆங்கில மொழிகளில் subtitle-உடன்...
நண்பரே நீங்கள் இந்த காணோளியை ஆங்கிலத்தில் பதிவிட்டால் நிறையபேரை சென்றடையும். கோரியர்கலை சென்றடைய ஓர் வாய்ப்பாக அமையும். அருமையான காணோளி நன்றிகள் கோடி 🙏🙏🙏
இதையும் டிஸ்லைக் பன்னியிருக்காங்கனா தமிழின துரோகிகள் பீசப்பி ஒரு பக்கம் இருந்தாலும் திராவிட கும்பல் அதை கண்ணும் கருத்துமா இருக்கானுங்க, வாழ்த்துக்கள் நண்பா 🙏
This Queens birth place must be identified. As sanga tamilargal we must honor this great Queen by building a temple for her. Since she's a great Tamil Queen we must honor her first. We must buid a memorial for her. She is our Tamil princess We should not wait for her decedent's to come and build a temple for her. We must honor our great personalities of Tamils. Actually it a shame that we have not honored her. That's my humble opinion.
இங்கு அனைவரின் பதிவுகளையும் நான் பார்த்தேன் உண்மையாகவே அனைவரின் ஆலோசனைகளும் சிறப்பாக உள்ளது.இது போன்ற விஷயங்களை ஒரு தனி மனிதனால் உணர்த்த இயலாது.........மேலும் தற்போதைய சூழலில் அனைவருக்கும் புரிய வைப்பதும் கடினம். ஆனால் இது மட்டும் அல்லாமல் மேலும் நம் தாய் மொழியின் பல இரகசியங்கள் உலகிற்கு தெரியாமல் முடங்கி கிடக்கிறது.
As usual great work. Great information. Thanks for bringing the real history out. It's time for Tamil's to unite and form a Tamil Desiyam government and claim and legitimize the correct Tamil culture and history. Keep up the good work.
நானும் கொரியா தொலைக்காட்சியில் பார்த்தியிருக்கிறேன் கொரி தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் ஒருவர் பெயரே தமிழில் தான் இருந்தது நான் ஆச்சரியப்பட்டேன் அப்பவே நினைத்தேன் நம்ம ஆட்கள் கொரியாக்கு சென்று இருக்கிறார்கள் என்று நினச்ச அந்த சம்பவத்த பார்த்து 4 வருடம் ஆகியது நீங்க இப்ப தான் அதை பற்றிய கானொலி போடுறங்க மகிழ்ச்சி
Thanks for video Ana🥰 தமிழ் உள்ளவரை உன் புகழ் நிலைக்கட்டும் அண்ணா👍 can u do one thing bro, make this video in English and Korean language we will spread in social media. One day it will reach worldwide
Bro please one request . I want to know about History of Kannada and kannadigas . please upload video about that 🙏 . No you tube has told about history of Kannada
@@madhans4275 முதலில் ஐயா கால்டுவெல் செய்த தவறு திராவவிட மொழி குடும்பம் என்று வைத்தது இந்த தென்னிந்திய மொழிகள் எந்த மொழியில் இருந்து வந்தது என்று பாருங்கள் உங்களுக்கு புரியும் ஆரியத்தை தான் வந்து குடியேறியவர்கள் என்று குறிப்பிடுகிறோம்
@@siva-ww3xh apro yen bro matha southindians ah vera country la irundhu vandha mathiri treat panringa neenga? Neenga solra padi paatha ella southindians ore aalunga thana?
@@madhans4275 நண்பா உலகில் எங்கு காயம் பட்டாலும் முதலில் தமிழர் மண் அழும் யாரோ ஒருவர் தவருதளான புரிதலோடு உங்களிடம் கூறியுள்ளார் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் தமிழர்கள் நாம் மனித நேய வாதிகள் அல்ல தமிழர் நாம் உயிர்மை நேயர்கள் நன்றி மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கவும் மற்றும் உங்கள் பதிவை தமிழில் பதிவு செய்தால் நன்றாக இருக்கும் நன்றி
Each and every video of yours are with proof and its really great and proud for me to share with confidence to my friends about our Tamil and history! Appreciate your efforts!
பூனைக்கு யார் மணி கட்டுவது? சிறு அடியும் மைல்களை கடக்க உதவும். Let us take more and more steps to reach the goal. Very good effort. Let hope to see our brothers and sisters very soon. 👍❤️🦚🇰🇷🇮🇳🎀
இந்த மாதிரி வீடியோ பாக்குறப்ப மனசு வலிக்கிறது 😣😣
ஒரு நாள் மறுபடியும் இவ்வுலகை தமிழன் ஆளுவான்😍😍😍💪💪💪💪🔥🔥🔥🔥🔥
தமிழ் நாட்டு என் தாய் வீடு
தென் கொரியா என் மாமியார் வீடு I love Tamilnadu and South Korea 🇮🇳🇰🇷
😃😃😃😂😂😂
😅😅
இதை வரலாற்று புத்தகமாக எழுதி
வெளியிட வேண்டும்
கொரியன் மொழியிலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் .கொரியர் களிக்கு இந்த செய்திகளை கொண்டு
சேர்க்க வேண்டும். கலாச்சார பரிவர்த்தனைகள்
நடக்க வேண்டும்
இதன் மூலம் நீ என் இனமடா!! என்று
கொரியர்களுக்கு
தெளிவு படுத்த வேண்டும் . அதற்கு
ஆட்சி அதிகாரம்
தமிழன் கைக்கு வந்தாக வேண்டும்.NTK💪💪✌️
தொடரட்டும் முயற்சி, வெல்லட்டும் புரட்சி
தமிழர்களின் வரலாற்றை ஆதாரங்களுடன் மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்... உங்கள் பணி தொடர வேண்டும்... வாழ்த்துக்கள்
அருமை சகோதரர் தமிழனின் வரலாறு மற்றும் பெருமை உரக்கசொல்லுங்கள்
நன்றி சகோ
தொடரட்டும் உம் தமிழ் தொண்டு
நாம் தமிழர்🇲🇾
கொரியன்
குமரிக்கண்ட பாரம்பரியன்..அங்குள்ள
குமரியும் குமரனும்
செம்பவள பரம்பரையன்
நம் சக+உதிரன்=
சகோதிரன்
நம் சமுத்திர வழி கொரியன்...
சங்கத்தமிழன் நண்பா
இல்லது தோன்றாது...
உள்ளது குன்றாது...
அதுபோல்
ஆய் நாடு போல்
உன் ஆய்வு தோன்றின்
புகழோடு தோன்றும்...
வாழ்த்துகள் 🌹
கட்பொம்மன தவற வேற யாருமே தெரியாது வேற லெவல் தலைவா
கட்டபொம்முலு தெலுங்கன்
🤣🤣🤣🤣
Telungu Kettibommulu got tamilised into Kattabomman
வாழ்க தமிழ்
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பா...
உங்களது இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், 👏👏👏🙏... வாழ்க தமிழ்.... வளர்க தமிழ்...
அதிகாரத்தையும் உரிமைகளையும் மீட்டெடுப்போம் ✌🙏🙏💪❤️❤️👍
அண்ணா நாம் இதை மொழிபெயர்ப்பு செய்து கொரியா அரசுக்கு அனுப்பி வைக்க முடியுமா.😣😣😣
Avungaluku theriyum Nanba
உண்மை தா தெரிந்தாலும் ஒரு முயற்சி செய்யலாமே.!
@@raviclicks.5120 Nanba Verum perukku dhan..
Avunga UP sollitu irukanga..
Anga irukura Youngsters ku Tamil nadu nu theriyum..
Language pathi research pandravanga ellam Kadaisiyila Tamil Nadu ku dhan varuvanga..
இதில் நாம் பெருமைபடும்படி எதுவும் இல்லை கொரியர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்ப கலாச்சாரம் என்பதை அவர்களுக்கு புரிய வைத்து நமக்கு ஆகபோவது என்ன? இன்று தமிழோடு தொடர்பில் இருந்தவர்கள் தஙகளை வளபடுத்திக்கொண்டதற்க்கு அவர்களிடம் சனதனம் என்ற சங்கிலியால் நாம் கட்டுபடுத்தி கொண்ட நிலை அவர்களுக்கு இல்லை சைவம் தமிழை வாழவைத்துள்ளது. சித்தர்கள் சாதிய கொடுமையை எதிர்க்கிறார்கள் ஆனால் வைஷ்ணவ சனதனம் தமிழர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவின் உழைப்பாளிகளின் வளமான வாழ்க்கைக்கு முட்டுகட்டையாக உள்ளது நாம் நமது மற்ற வட இந்திய மக்களிடம் உள்ள மதம் சார்ந்த மூட நம்பிக்கையிலிருந்து விடுபட வைத்தலே தமிழ் உயர்வு தானாக சாத்தியபடும் இஸ்லாமியர் படைப்பில் உருவான இந்தியை விட இந்திய மண்ணில் உருவான ஒரு பழமையான வளமான மொழியை கற்றுக்கொள்வதில் ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்சனை என்பதை அவர்கள் முன் கேள்வியாக வைக்கவேண்டும் இஸ்லாமை வெறுக்கும் உங்களுக்கு அவர்களிடம் மண்டியிடாத தமிழ் ஒரு மானமுள்ள மொழி வேண்டுமா அல்லது பகைவன் என நமக்கு பார்பாணால் நினைவுகூறபடும் உருதுபாஷையின் எழுத்துவடிவத்தை வைத்துக்கொண்டு ஹிந்தி என்ற விஷபாஷை,வேண்டுமா ?என கேள்விகள் வைக்கவேண்டும்
தமிழ் என்பது கல்வியை அனைவருக்கும் தேவை என சொல்லும் சைவமதத்தின் சமதர்ம கொள்கையில் உழைப்பவன் உண்மையானவன் விவசாயி, தொழிலாளி, மீனவன் வாழ்வின் வளர்ச்சியை உறுதி செய்யும் மொழி ஹிந்தி சனதன சாக்கடையில் உழைப்பவர்களை தள்ளி அதில் உருவாகும் புழுக்களை போல உண்மைமாவர்களை அசிங்கபடுத்தும் மொழி என புரியவைக்கவேண்டும் வட இந்தியர்களை திருத்தாமல் தமிழகம் தனித்து நின்று பார்பண , பணியாக்கள் கூட்டு சதியே முறியடிக்கமுடியாது காங் கட்சி இன்றும் கூட பார்பண நலன் நாடும் சதிகாரர்கள் கையில் தான் உள்ளது அது இட ஒதுகீட்டு பொருளாதார ரீதியில் ஆதரித்ததே இதற்க்கு சான்று அழிவை கொடுத்த அயோக்கிய பார்பாண் துணையை நாடும் காங் உருபடபோவதில்லை அதை கை கழுவி இந்தியாவில் பிற்படுத்தபட்ட தாழ்த்தபட்ட மக்களின் சமதர்ம ராஜ்ஜிய கொள்கையை திமுக இந்திய அளவில் உருவாக்கவேண்டும் இடையூறு வட இந்தியர்ஙளின் மத உணர்வை ராமன் என்ற அயோக்கிய கதாபாத்திரத்தை பார்பாண் தூக்கி பிடிக்க உணர்வுகளால் அவன் பின் இஸ்லாமிய அரசர்கள் கால கொடுமையால் பாதித்த தாழ்த்த பட்ட மக்கள் சனதனகொடுமை,புரியாது விளக்கை சற்றி வட்டமிடும் விட்டில் பூச்சி போல் விழுந்து சாகிறார்ஙள் ராமனுக்கு கோவில் என்பது பார்பண ஆதிக்கத்தை வலுபடுத்திடும் ஒரு சதியை கட்டமைக்கிறார்கள் என்பதை நாய் சேகர் என்ற மாமிசபிண்டம் வார்த்தை உளரே புரியவைக்கும்
வாழ்த்துக்கள்
சங்கத்தமிழனின் பதிவுகள் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள். நன்றி சங்கத்தமிழன்.💪
தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்
சிறப்பான காணொளி.. கொரிய வாழ் தமிழர் யாராவது, கொரிய நாட்டு மொழி மற்றும் பண்பாட்டு ஆர்வலர்களிடம் எடுத்து சென்று கொரிய மக்கள் மற்றும் கொரியா அரசாங்கத்திற்கு புரிய வைப்பார்கள் என்று நம்புகிறேன்...
யாதும் ஊரே யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றன் ❤️🥰😘😍👌💯
கனியன் பூங்குன்றனார்
@@தமிழன்ம.பிரபு super
@@தமிழன்ம.பிரபு சரி நண்பா, இனிமேல் திருத்திக் கொள்கிறேன்👍
@Best Opinion Anna இந்த பெரியாரை பற்றி பேசாதின்க அண்ணா ...அந்த ஆளு தான் எல்லா பிரச்சனையும்
ஏற்கெனவே கொரிய இளவரசி பற்றிய பதிவு சங்கத்தமிழன் டிவியில் பார்த்திருக்கிறோம்
இந்தப்பதிவு மேலதிக தகவல்களுடன் இன்னும் சுவாரசியத்துடன் கொடுத்திருந்தீர்கள்
மிக்க மகிழ்ச்சி
நன்றி
ஆமாம், இந்த விடயம் நிறைய தமிழர்களுக்கு சென்று சேரவேண்டும் என்பதால்தான் மீள் பதிவு செய்தேன்
@@SangathamizhanTV ஜெர்மனியில் தேர்தல் முறையான விகிதாச்சார முறை பிரதிநித்துவம் தேர்தல் முறை என்பது பற்றி ஒரு காணொளி போடவும் நாம் தமிழர் போன்ற கட்சிகளுக்கு ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் இதுபோன்ற தேர்தல் முறை அவசியம் இல்லையென்றால் ஐந்து ஆண்டுகளில் பிடிக்க வேண்டிய ஆட்சியை முப்பது ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்
நீங்கள் கூறுவது உண்மையாக இருந்தால். நான் ஒருநாள் நம் மொழியின் தொண்மையை உலகிற்கே கூறுவேன்.
நன்றி உங்கள் தொகுப்பிற்கு.
இன்னோரு தரமான பதிவு 👌👌... கலக்குங்க நண்பா👍
I always admired Koreans for their innovations, thinking and lifestyle. Never knew they have such a deeper connection with Tamils. Really surprised. This is an example of why we should not underestimate the importance of educating women.
அருமை 👌👌👌வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏🙏🙏
தமிழர்களின் வரலாற்றை ஆதாரங்களுடன் மக்களுக்கு தெரியப்படுத்தும் .உங்கள் பணி தொடர வேண்டும். வாழ்த்துக்கள்.மிக்க நன்றி.
We have to make her memorial in Tamil Nadu.
Yes bro quickly it will be done when ntk come into power
@Best Opinion Eddapan everywhere. We can't look at that happened. Tamil king's were ruled around the world so we have to fight for our rights and show the world of purposely barried identity. Our leader's also bribed. By politician's so we can't allow that happened any more. We have to select good leader who only care about the people before his family. We hope will happened soon.
@Best Opinion yarairuthalumm avargaluku.....i think that u will understand
@@jhomariyan8981 then it will never happen
@@lv8520 what brooo
மிக அருமை
திராவிடர்கள் நமக்கு செய்தது துரோகம் மட்டுமே, இந்த காணொளிக்கு மிக்க நன்றி
90ஆயிரம் பின்தொடர்ந்து வருகிறார் கல் அண்ணா என் இனிய வாழ்த்துக்கள் அண்ணா 🥰🥰🥰😍🥰😍😍😍
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் மென்மேலும் வளர எனது புரட்சிகர வாழ்த்துக்கள் நாம் தமிழர்
10:40 ...KIM SEOKJIN 😍🥰🥰🥰🥰
அருமை... அருமை... வரலாறு தெற்கு நோக்கி வர வேண்டியது வடக்கு நோக்கி போய்விட்டது. ஆய் அண்டிரன் என்ற மன்னன் குறித்து சங்க இலக்கியத்தில் வருகிறது. தமிழ் - கொரிய மொழி, பண்பாடு குறித்து கல்லூரி, பல்கலைகழகங்களில் கருத்தரங்குகள், மாநாடுகள் நடைபெற வேண்டும். வெளி உலகுக்கு வெளிபடுத்த வேண்டும். பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் அந்த நாடுகளில் வாழும் மக்களின் மொழி பண்பாடு. இலக்கியம் இவற்றில் எவை, எவை நம்மோடு ஒத்துளே கிறது, எவை, எவை எந்த இடத்தில் வேறு Uடுகிறது என்பவற்றை அறிந்து அதை தாய் தமிழகத்திற்கு அனுப்பி வைத்தால். இங்குள்ள தமிழ் ஆய்வாளர்கள், தமிழ் அமைப்புகள் ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டால் தமிழகம் பெருமை அடையும். தமிழர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். எதிர்காலத்திலாவது இது நடக்க வேண்டும்.
Thirumpavum tamilan varuvaan. Ulagai aluvaan. Naam Tamilar Canada
💖
சங்க தமிழன் ஆகிய நீ இதைப் போன்ற பதிவுகளை அறங்கேற்றினால் எங்களை போன்ற இளம் தலைமுறை தமிழர்களுக்கு தமிழ் இரத்தம் மேன்மேலும் சூடெறும்💪💪💪
ஆம் உன்மை தான் பாண்டியநாட்டு இளவரசி தான் ஆதாரம் வேண்டும்என்றால் #ஒரிசாபாலுவரலாற்றுஆய்வாளர் video பாருங்கள்
Proud be a South INDIAN. Hope the government notices these points n move the Queens memorial to its origin.
சந்தோஷமான வீடியோ நம்ம தமிழர்களின பாரம்பரியத்தின் பெருமையை உணர்த்தும் வீடியோ இதனோட தொடர்ச்சியை ஆராய்ந்து இதை உலகிற்கு வெளிக்கொண்டு வருவது தமிழனின் தலையான கடமை தேங்க்ஸ் அண்ணா
இவர்களும் நம் வம்சாவளியிரா!!! ஆச்சர்யம்.ஞ
Nanba neenga sonna EIA pathi ipo ellarum pesuraanga.. keep it up. Makkalukku thodarndhu unga velipunarva kudunga. Nandri
பிராமண இந்திய அரசு நம் தமிழ் இனத்திற்கு செய்த துரோகம்
தமிழ் தேசியம் படைப்போம் ... இதுவே அனைத்திற்கும் நல்ல முடிவை தரும் ...
இது ஒரு தமிழ் படம்மாக எடுத்தால் மிக விரைவில் மக்களை சென்று அடையும்.
Ama anna
அருமை அருமை சகோ...🙏🙏🙏 உங்கள் தேடல் தமிழர்க்கு புதுத்தெளிவினை ஏற்படுத்தும்....
நண்பா.. தயவு செய்து நீங்கள் வெளியிட்ட இந்த வீடியோவை ஆங்கிலம் அல்லது கொரியன் மொழியில் கட்டுரையாக மாற்றி கொரியா அரசாங்கத்திற்கு அனுப்புங்கள்.
ஆமா அண்ணா கட்டுரையாக அனுப்ப முடியவில்லை என்றாலும் அவர்களின்(கொரியர்களின்) சமூக ஊகங்களில் பரப்புங்கள்...கொரியன் மற்றும் ஆங்கில மொழிகளில் subtitle-உடன்...
கடைசியா சொன்னீங்களே தம்பி அது தான் ஹைலைட் 💯💝
தமிழன் புகழ் உலகெங்கும் ஓங்கட்டும் வாழ்க தமிழன் வளர்க்க தமிழ்.மிக்க நன்றி அண்ணா
நண்பரே நீங்கள் இந்த காணோளியை ஆங்கிலத்தில் பதிவிட்டால் நிறையபேரை சென்றடையும். கோரியர்கலை சென்றடைய ஓர் வாய்ப்பாக அமையும். அருமையான காணோளி நன்றிகள் கோடி 🙏🙏🙏
இதையும் டிஸ்லைக் பன்னியிருக்காங்கனா தமிழின துரோகிகள் பீசப்பி ஒரு பக்கம் இருந்தாலும் திராவிட கும்பல் அதை கண்ணும் கருத்துமா இருக்கானுங்க,
வாழ்த்துக்கள் நண்பா 🙏
👍👍👌👌👏👏🙏🏾🙏🏾💪💪💪💪நாம் தமிழர்
நாமே தமிழர்! 💪💪💪💪
This Queens birth place must be identified. As sanga tamilargal we must honor this great Queen by building a temple for her. Since she's a great Tamil Queen we must honor her first.
We must buid a memorial for her. She is our Tamil princess
We should not wait for her decedent's to come and build a temple for her. We must honor our great personalities of Tamils. Actually it a shame that we have not honored her. That's my humble opinion.
Excellent,Continue your Tamil service,I am surprised your each video
நமது சொந்தங்களுக்கு மனமுவந்த பக்ரித் தின வாழ்த்துகள்
நண்பா.. அப்படியே கிரேக்க இளவரசியை மணந்த பாண்டிய மன்னன் பற்றிய பதிவும் போடுங்க..
அருமை சகோதரா வாழ்க வளமுடன்🙏💪👍
அருமையான கானொளி அண்ணா..........
நல்ல பதிவு நண்பரே மேலும் தகவல் களை பதிவு இடுங்கள்
நண்பரே அருமையான பதிவு... 😍😍😍😍
தமிழரின் தொன்மையான பறை ஆட்டதிற்க்கு ஆரியமும், திராவிடமும் சூட்டிய பெயரே தப்பாட்டம்.
நாம் பறை ஆட்டம் என்றே அழைப்போம்.
I have never seen such a detailed video on this topic...!! 🙌🙌🙌
வணக்கம் தம்பி! அஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை🌹🌹🌹
தாலாட்டு பாடல்கள் தமிழ் மக்களைத்தவிர வேறு எங்கும் இல்லை.
இங்கு அனைவரின் பதிவுகளையும் நான் பார்த்தேன் உண்மையாகவே அனைவரின் ஆலோசனைகளும் சிறப்பாக உள்ளது.இது போன்ற விஷயங்களை ஒரு தனி மனிதனால் உணர்த்த இயலாது.........மேலும் தற்போதைய சூழலில் அனைவருக்கும் புரிய வைப்பதும் கடினம். ஆனால் இது மட்டும் அல்லாமல் மேலும் நம் தாய் மொழியின் பல இரகசியங்கள் உலகிற்கு தெரியாமல் முடங்கி கிடக்கிறது.
Kim namjoon
Kim seokjin
Kim taehyung
சங்கத்தமிழன் TV க்கு
இந்த காணொளில் உள்ள தகவல்களை கொரியன் மொழியில் மொழிபெயர்த்து இணையத்தில் பதிவேற்றுங்கள்
இதனை கேட்கும் போது உடல் சிலிர்ப்பு ஏற்படுகிறது
As usual great work. Great information. Thanks for bringing the real history out. It's time for Tamil's to unite and form a Tamil Desiyam government and claim and legitimize the correct Tamil culture and history.
Keep up the good work.
Great information.we have to find out the right person for correcting the history.
அருமையான பதிவு நண்பா👌♥️
நல்ல பதிவு நண்பா 👍👏👏👏👏👏👏
என் இனிய வணக்கம் அண்ணா
வணக்கம் நண்பா
@@user-neithal_360 🙏 வணக்கம் ஐயா
வணக்கம் சங்கத் தமிழா
வாழ்க தமிழ் வெல்க தமிழ் நாம் தமிழர் நாமே தமிழர் ஒன்றாக இனைவோம்.
🌟ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கீங்க போல!😢
நான் பார்த்த எல்லா video va clip edit panni poturukiga ,,
ரொம்ப நன்றி bro🙏
அருமை அருமை சிறப்பு மிக சிறப்பு
அருமை நண்பா. ஆனால் வருத்தமாக உள்ளது.... இது போல தமிழன் எந்தந்த நாடுகளுக்கு பயணப்பட்டான் என இது போன்ற காணொளிகளை போடுங்க நண்பா....... 😊
Great bro.... Really a excellent hard work....
நானும் கொரியா தொலைக்காட்சியில் பார்த்தியிருக்கிறேன் கொரி தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் ஒருவர் பெயரே தமிழில் தான் இருந்தது நான் ஆச்சரியப்பட்டேன் அப்பவே நினைத்தேன் நம்ம ஆட்கள் கொரியாக்கு சென்று இருக்கிறார்கள் என்று நினச்ச அந்த சம்பவத்த பார்த்து 4 வருடம் ஆகியது நீங்க இப்ப தான் அதை பற்றிய கானொலி போடுறங்க மகிழ்ச்சி
நன்றியுரை
அருமையான பதிவு தம்பி. வாழ்த்துக்கள்
Thanks for video Ana🥰 தமிழ் உள்ளவரை உன் புகழ் நிலைக்கட்டும் அண்ணா👍 can u do one thing bro, make this video in English and Korean language we will spread in social media. One day it will reach worldwide
உன்மையாய் இருந்தால் நன்றி வாழ்த்துக்கள்
Bro please one request . I want to know about History of Kannada and kannadigas . please upload video about that 🙏 . No you tube has told about history of Kannada
முதலில் இந்த திராவிட மொழி குடும்பம் இதை மாத்தனும் தமிழ் மொழி குடும்பம் என்று திருத்தி எழுதப்பட வேண்டும்
Bro matha southindians ah vandherinu sollitu, ipo avangala Tamil moli kudumbamnu epdi solringa?
@@madhans4275 முதலில் ஐயா கால்டுவெல் செய்த தவறு திராவவிட மொழி குடும்பம் என்று வைத்தது இந்த தென்னிந்திய மொழிகள் எந்த மொழியில் இருந்து வந்தது என்று பாருங்கள் உங்களுக்கு புரியும் ஆரியத்தை தான் வந்து குடியேறியவர்கள் என்று குறிப்பிடுகிறோம்
@@siva-ww3xh apro yen bro matha southindians ah vera country la irundhu vandha mathiri treat panringa neenga? Neenga solra padi paatha ella southindians ore aalunga thana?
@@madhans4275 நண்பா உலகில் எங்கு காயம் பட்டாலும் முதலில் தமிழர் மண் அழும் யாரோ ஒருவர் தவருதளான புரிதலோடு உங்களிடம் கூறியுள்ளார் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் தமிழர்கள் நாம் மனித நேய வாதிகள் அல்ல தமிழர் நாம் உயிர்மை நேயர்கள் நன்றி மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கவும் மற்றும் உங்கள் பதிவை தமிழில் பதிவு செய்தால் நன்றாக இருக்கும் நன்றி
Each and every video of yours are with proof and its really great and proud for me to share with confidence to my friends about our Tamil and history! Appreciate your efforts!
அருமையான பதிவு
அருமை! அருமை! உங்களுடைய உரையை அப்படியே புத்தகமாக்குங்கள், அப்பொழுது உங்களின் உழைப்புக்கு முழுமையான பலன் கிடைக்கும் நன்றி நன்றி
பாராட்டுக்கள்.நன்றி
சிறப்பு
அருமையான பதிவு நேரம் சென்றது தெரியவில்லை...
பூனைக்கு யார் மணி கட்டுவது? சிறு அடியும் மைல்களை கடக்க உதவும். Let us take more and more steps to reach the goal. Very good effort. Let hope to see our brothers and sisters very soon. 👍❤️🦚🇰🇷🇮🇳🎀
இதுக்கும் Dislike பண்றவங்கள என்ன சொல்ல😏
Goosebumps😍😍😍
Dna முடிவு மட்டுமே உண்மைய வெளிக்கொணர உதவும்.
அருமையான செய்தி
Nalla padhivu sir ungala madhiri neraiya tamil pattru ullavang galuku vaalthukal idhai madhiri neraiya visayatha padhi vidunga
Unga news eppavum enaku use full ah eruku 🤝 thanks brother 🙏
I did not believe this but yes you have made great research. A valiant effort.
Korean people இந்த உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும். ஏன் இன்னும் அறியாமல் உள்ளனர்!!!!
Arumai manna😀😀💪🙏
North Indian stellar
Vera level historical study...
real message thank you sir 👍