கொரியத் தமிழ் தொடர்புகள்! - நா. கண்ணன் உரை | Korea - Tamil connections | உலகத் தமிழர் மாநாடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 582

  • @அடிமைத்தமிழன்
    @அடிமைத்தமிழன் 6 ปีที่แล้ว +628

    என்ன தவம் செய்தேன் இங்கு தமிழனாய் பிறந்திட்டேன்.
    இன்னும் தவம் செய்வேன் என்றும் தமிழனாய் பிறக்கவே...

    • @antonyraje4055
      @antonyraje4055 6 ปีที่แล้ว +16

      என்ன தவம் செய்தேன் இங்கு தமிழனாய் பிறந்திட்டேன்.
      இன்னும் தவம் செய்வேன் என்றும் தமிழனாய் பிறக்கவே..

    • @krishnan72187
      @krishnan72187 6 ปีที่แล้ว +7

      அருமை

    • @gnanasekar1090
      @gnanasekar1090 6 ปีที่แล้ว +10

      தமிழராய் பிறந்ததற்கு நாம் மிக்க பெருமை கொள்வோம்

    • @vithyatharan463
      @vithyatharan463 6 ปีที่แล้ว +3

      👌👌👌👌

    • @Vickyanand2898
      @Vickyanand2898 5 ปีที่แล้ว +3

      Nanum

  • @36yovan
    @36yovan 5 ปีที่แล้ว +26

    *பல நாடுகளில் இருந்ததும் தமிழ் மிக அழகா பேசுவது குறித்து மிக்க மகிழ்ச்சி ஐயா!*

  • @murugesank7940
    @murugesank7940 6 ปีที่แล้ว +256

    பெருமைமிகு குடியில் பிறந்துள்ள நாம் தமிழிலேயே பேசுவோம்..எழுதுவோம்! கையொப்பத்தைத் தமிழிலேயே இடுவோம்!

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 5 ปีที่แล้ว +1

      Venam . Modelle Tamilai sariyaga ucchariyungal . Tamil Channels parkkirome. News readerse sariyaga padippadillai .

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 5 ปีที่แล้ว

      @kabilesh #//
      Inna thappu sollu .

    • @yellowrose978
      @yellowrose978 5 ปีที่แล้ว

      Na software la wrk panra...na tamil la than sign poduva

    • @pondiranga4265
      @pondiranga4265 4 ปีที่แล้ว

      தெலுங்கில் மகளை அம்மாயி என்றும் மகனை அப்பாயி என்றும் அழைப்பார்கள்...

    • @ulaganathanr803
      @ulaganathanr803 4 ปีที่แล้ว +1

      நான் எங்கே போனாலும் தமிழ்ல தான் கையெழுத்து போடுவேன்.

  • @ashokravichandran385
    @ashokravichandran385 6 ปีที่แล้ว +194

    உங்கள் ஆராய்ச்சியோடு , அதை எடுத்துரைத்த உங்களது தெள்ள தெளிவான தமிழை கண்டு மெய் சிலிர்த்தேன்.

    • @althaani1105
      @althaani1105 2 ปีที่แล้ว

      ஆம் நண்பா தமிழை பேசும்போது ஏன் என்று தெரியாது பெற்றோர் மீது நாம் வைக்கும் அன்பு போன்று தெரிகிறது♥♥♥

  • @tamilangroups3476
    @tamilangroups3476 5 ปีที่แล้ว +75

    மனித இனம் உருவாகிய பிறகு முதலில் பேசிய மொழி தமிழ்..💪💪

    • @shiyamaladevi1109
      @shiyamaladevi1109 2 ปีที่แล้ว +2

      No. Hebrew

    • @rafeeqes7543
      @rafeeqes7543 2 ปีที่แล้ว +2

      @@shiyamaladevi1109
      Not Hebrew mam.
      Tamizh only.

  • @3firegarden3
    @3firegarden3 6 ปีที่แล้ว +184

    Yes. Korean serials pathapo tha antha language tamil pola irukunu therinchadu.. அதுவும் தமிழ் போல இனிமையான மொழி..

  • @mgkrisshnamurthy8982
    @mgkrisshnamurthy8982 4 ปีที่แล้ว +14

    வெளிநாட்டில் வாழ்ந்துகொண்டு ௭வ்வளவு ௮௫மையாக தமிழ் பேசுகிறார். கேட்கக்கேட்க இனிமையாக இருக்கிறது.

  • @விவசாயிமகன்-ங6ழ
    @விவசாயிமகன்-ங6ழ 4 ปีที่แล้ว +16

    கூடிய விரைவில் ஆழப்போறான் தமிழன்...எந்தமிழ் என்றும் இனியவை ஆள்பவை...

    • @vikingvst
      @vikingvst ปีที่แล้ว

      Not really. We do not need to dream of rulng anyone. That time is passed.
      We already have spread our minds far and wide. Language is not the only way we have spread.
      Culture, habits and also genetics are already all around the world. Peace and transfer of Knowledge are our biggest achievements,

  • @manikandant9443
    @manikandant9443 5 ปีที่แล้ว +65

    உங்கள்பேச்சு.த்தமிழ்
    மாறவே இல்லை.
    இத்தனை நாடுகளில்.வாழ்ந்து
    மொழியைபாதுகாத்துள்ளேர்கள்.
    நன்றி.ஐயா.

    • @sivansivan7134
      @sivansivan7134 5 ปีที่แล้ว +2

      இவர் தூய தமிழ் கேட்டு தமிழ் நாட்டு தமிழர்கள் பலர் வெட்கி தலைகுனிய வேண்டுமா இல்லையா?

  • @thiru.parthasarathi
    @thiru.parthasarathi 6 ปีที่แล้ว +73

    யாதும் ஊரே யாவரும் கேளீர்...அன்பே எங்கள் உலகதத்துவம்...தமிழர் ஒன்றாக வேண்டும்...தமிழ் வென்றாக வேண்டும்...நாம்தமிழர்...

    • @vknidhi
      @vknidhi 4 ปีที่แล้ว +2

      யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதே சரி.
      கேளிர் என்றால் உறவினர் என்க. கேளீர் என்பது கேளுங்கள் என்று பொருள் படும்.

    • @AhmedNizar148
      @AhmedNizar148 ปีที่แล้ว +1

      Yes bro🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥💖💖💖💖💖

    • @thiru.parthasarathi
      @thiru.parthasarathi ปีที่แล้ว +1

      @@vknidhi மன்னிக்கவும் ஐயா. பிழையை திருத்திக் கொண்டேன். மிக்க நன்றி ஐயா🙏.

  • @ThuraiMugil
    @ThuraiMugil 5 ปีที่แล้ว +24

    என் அன்பு உறவுகளே,
    தமிழன் என்று சொல்லடா
    தலை நிமிர்ந்து நில்லடா

  • @usharanisundararajan168
    @usharanisundararajan168 5 ปีที่แล้ว +14

    2009 ல் கொரியன் சீரியல் சப் டைடிலுடன் பார்க்கும் போது ஆச்சரியப்பட்டு பைத்தியமாகப் பார்த்து வியந்திருக்கிறேன் ஐயா..

    • @selvarani679
      @selvarani679 4 ปีที่แล้ว +2

      Enna seriyal name sollunga plz

  • @kd7569
    @kd7569 6 ปีที่แล้ว +51

    திமிர் நடை எனது தமிழன் என்றதாலே....

  • @ksiva99
    @ksiva99 5 ปีที่แล้ว +44

    என் தமிழ் என்றும் உலகத்தை ஆழும். இதை எம் கண்ணால் பார்த்து காதால் கேட்க வேண்டும். தமிழன் வெல்வான்.

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 6 ปีที่แล้ว +25

    இன்னும் உங்களை போன்றவர்கள் தமிழர்களை ஒன்றுசேர்க்கவேண்டும்

  • @rathinammuniyan8692
    @rathinammuniyan8692 6 ปีที่แล้ว +126

    அய்யா உங்கள் தமிழ் கேட்டு அகம் மகிழ்ந்தேன். தொன்மை, சீரிளமை வாழ்க. கோயமுத்தூர் வந்தால் உங்களை கான ஆவல். தமிழன் என்று சொல்லடா ......நன்றி இரத்தினம்.

    • @rathinavelrathinavel4668
      @rathinavelrathinavel4668 3 ปีที่แล้ว +1

      தலைநிமிர்ந்துநில்லுடாமீசைபாரதிசொல்லடிசிவசக்திஹீம்மத்

  • @jaheerhussain4674
    @jaheerhussain4674 6 ปีที่แล้ว +33

    It is really really really true.. Here in USA, my colleague Daniel Kim, who is from Korea, one day called me Brother.. I was surprised and said "What?". He told that when he was talking to his granddad, came to know that his mom's ancestors are the descendant of a Tamil Queen who married the Korean King. He said that the relationship started when the Tamils went to Korea for trading, they taught the Koreans on building the ship using Iron and many tools using Iron. The Korean King wanted to have a relationship and then married the Tamil Queen. Then we checked couple of words in tamil and Korean like "Unmayil"..
    Vaazhka Tamil..

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 6 ปีที่แล้ว +46

    கொரிய தமிழ் தொடர்பு பற்றிய பதிவு !
    மிக அருமை ! வாழ்த்துக்கள் !
    வாழ்க வளமுடன் .! நன்றி ! ..♥**

  • @althaani1105
    @althaani1105 2 ปีที่แล้ว +3

    என்றும் தமிழ் வாழும் அது விதி .உங்கள் ஆராச்சிக்கு நன்றி சொல்ல தமிழர்கள் அனைவரும் கடமைப்பட்டு உள்ளோம்♥♥♥

  • @lilstar3705
    @lilstar3705 3 ปีที่แล้ว +9

    I really love to hear, speak and write in pure Thamizh❤️

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 5 ปีที่แล้ว +6

    அய்யாஉங்களுக்குஎன்அன்பு வணக்கம்.உங்களைப் போன்றவர்கள்உலகதமிழ் அறிஞர்களைஒன்றுதிரட்டி உலகின்மூத்தமொழிதமிழ்தான் என்றுபறைசாற்றவேண்டும். நமதுகலைஇலக்கியம்பண்பாடு மொழிவளம்இவற்றைஉலகிற்குநிறுவிடவேண்டும்.ஐயாஇதற்கு தங்களைபோன்றோர்முயல்தல் வேண்டும்.வாழ்கதமிழ்.
    வளர்கதமிழ்
    வாழ்கதமிழ்நாடு.

  • @ulaganathanr803
    @ulaganathanr803 4 ปีที่แล้ว +3

    நான் தமிழன் என்பதில் எனக்கு பெருமையாக இருக்கிறது. இன்னும் ஒரு பிறவி என்று ஒன்று இருந்தால் அதிலும் தமிழனாக பிறக்க வேண்டும்.

  • @Rajkamal-zm9xr
    @Rajkamal-zm9xr 6 ปีที่แล้ว +50

    Korean series paakuravangaluku munnadiye theriyum amma appa aachiriyam!!!😊😊 Naanum apdi dhan!

  • @user-SDeepan
    @user-SDeepan 6 ปีที่แล้ว +50

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்,,,,எம் இனத்தின் அழகு சிறப்புகள் நம் தமிழ் மொழி பேச்சில் உணர்ச்சிகளில் இயற்கையில் உள்ள அன்பு தமிழ்,,,,,,நம் உயிர் மிக்கட்ற மகிழ்ச்சி தமிழ் மாநாட்டை காண்பதில் நன்றி தமிழர்களே நன்றி

  • @Tamizhanda505
    @Tamizhanda505 3 ปีที่แล้ว +1

    என்னுடைய முதற்கண் வணக்கம் கண்ணனை அவருக்கு மேலும் மேலும் உங்கள் பணி தொடர என்னுடைய தாழ்மையான ஒரு கருத்து தமிழை மீட்டெடுத்து உங்கள் குழுவைச் சார்ந்த அத்தனை பேருக்கும் என் தலை தலை வணங்குகிறேன் மேலும் மேலும் தமிழ் வரலாறு கண்டுபிடிக்க வேண்டும் எவ்வளவு தான் நீங்கள் கண்டுபிடித்தாலும் தமிழ் சமுதாயம் உங்களை போற்றும் நன்றி வணக்கம்

  • @sweet-b6p
    @sweet-b6p 6 ปีที่แล้ว +156

    துருக்கி மக்கள் தாயை அன்னே (அன்னை)என்றழைப்பார்கள்.

    • @abdul2334
      @abdul2334 6 ปีที่แล้ว +6

      Thima
      சரியாய் சொன்னீர்கள். எனக்கும் துருக்கி நண்பர்கள் இருக்கிறார்கள்

    • @kamalmohamednazar531
      @kamalmohamednazar531 6 ปีที่แล้ว +2

      Thanthayai....." Aththa" yenrum alaipparkal! ( Aththa turk... Mustafa Kamal Basha)

    • @Bhagya15
      @Bhagya15 5 ปีที่แล้ว +1

      தமிழ் வாழ்க

    • @sivansivan7134
      @sivansivan7134 5 ปีที่แล้ว +9

      சுவீடன், நோர்வே போன்ற நாடுகளில் அம்மா அப்பாவை மம்மா பப்பா என அழைக்கின்றனர் ஒரு எழுத்துத்தான் மருவியுள்ளது. மேலும் நீங்கள் என்ற தமிழுக்கு பதில் நீ என்று பேசுகிறார்கள், அத்தோடு மிக அதிகம் என்ற அர்த்தத்தில் மிக்க என்றே அவர்களும் பேசுகிறார்கள்.
      மூலக்கூறுகள் என்ற தமிழ் இங்கே மூலக்கீலர் என ஆங்கிலம் போல் பாவிக்கிறார்கள். இன்னும் பல தமிழ்ச் சொற்கள் முழுமையாகவும் திரிவுபட்டும் பேசப்படுகிறது.

    • @pondiranga4265
      @pondiranga4265 4 ปีที่แล้ว +2

      @@sivansivan7134 பாண்டிச்சேரியில் உள்ள French Institute-ல், பிரன்சு அரசாங்கத்தின் சார்பாக தமிழகத்தின் ஓலை சுவடிகள் மிகப்பெரிய அளவில் பாதுகாக்கப்பட்டு, பிரன்சு மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு ஆய்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
      பிரன்சு மொழியில் அம்மாவை Mamma, (மம்மா) என்றும் அப்பாவை Pappa (பப்பா) என்றும் அழைப்பார்கள்...

  • @dhileepansubbiah9017
    @dhileepansubbiah9017 6 ปีที่แล้ว +62

    தங்களின் பேச்சு அற்புதம் அய்யா

  • @ccgtamilan152
    @ccgtamilan152 5 ปีที่แล้ว +18

    தங்களின் தமிழ் ஆராய்ச்சிக்குவாழ்த்துக்கள். பெருமையோடு 👍👍👌👌👌 வனங்குகிறோம்

    • @AhmedNizar148
      @AhmedNizar148 ปีที่แล้ว

      Yes bro 🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥

  • @mkmani2020
    @mkmani2020 6 ปีที่แล้ว +36

    ஐயா, மிகவும் பயனுள்ள தகவல்களை வழங்கியதற்கு நன்றி.

  • @kirubasangar4766
    @kirubasangar4766 6 ปีที่แล้ว +52

    அருமை வாழ்க நீர் வாழ்க தமிழ்

    • @kirubasangar4766
      @kirubasangar4766 6 ปีที่แล้ว +1

      எழிலான பேச்சு

  • @akamalan25
    @akamalan25 6 ปีที่แล้ว +60

    என் சிறுவயதில் எனது பெற்றோர் தாத்தா வீட்டை விட்டு தனிக்குடித்தனம் வந்த ஆறு ஏழு வருடங்கள் இருக்கும் என நினைக்கிறேன்.டிரங் பெட்டி நிறைய ஓலைச்சுவடிகளை தாத்தா வீட்டிலேயே விட்டு வர வேண்டிய சூழல். அவ்வப்போது தாத்தா வீட்டிற்கு போகும்போதெல்லாம் அப்பாவும் அம்மாவும் பரணிலிருந்து பெட்டியை இறக்கி ஓலைச்சுவடிகளை தூசி தட்டி இன்னும் ஏதேதோ செய்து கட்டி வைத்த ஞாபகம். அண்ணனும் அக்காவும் ஓலைச்சுவடிகளை கையிலேந்தி நாடகமாடியதை இன்றும் நினைவு கூறுவார்கள். அப்பா சொந்த வீடு கட்டி முடித்து பெரியப்பா வீட்டிலிருந்து ஓலைச்சுவடிகளை மீட்டெடுக்க முயன்றபோதுதான் தெரிந்தது அவற்றை அடுப்பு எரிக்க உபயோகப்படுத்தி விட்டார்கள் என்று. பெரும் சண்டையோடு வீடு திரும்பினோம். அம்மா மட்டும் பேரழுகையோடு வந்தார்கள், என் பெரியம்மா இறந்த போது அழுத மாதிரியே. இந்த வீடியோ அவர்கள் கண்ணில் பட்டு விடக் கூடாதென இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

    • @santhakumarr4911
      @santhakumarr4911 5 ปีที่แล้ว +8

      படித்த உடன் எனக்கே அழுகை வந்து விட்டது . இப்படியாக தான் நமது தொன்மையை இழந்து கொண்டு இருக்கிறோம் .

    • @rap4729
      @rap4729 5 ปีที่แล้ว +5

      இது உங்களுக்கு மட்டும் அல்ல தமிழுக்கும் தமிழனுக்கும் பெரும் இழப்பதான் சகோ

  • @ilayarajaraja976
    @ilayarajaraja976 3 ปีที่แล้ว +1

    ஐயா,மேலும் தாங்கள் தமிழ் வரலாற்றை எங்கும் பரப்ப பாடுபடும் படி வாழ்த்துகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @adalarasanloveadalarasan9726
    @adalarasanloveadalarasan9726 3 ปีที่แล้ว +3

    உலகத்தின் முதல் மொழி நம் தமிழ் மொழி மட்டுமே தான் நாம் தமிழா்கள் என்பதில் பெருமை கொள்வோம்

    • @AhmedNizar148
      @AhmedNizar148 ปีที่แล้ว

      Yes bro 🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💖💖💖💖💖🔥🔥🔥🔥🔥

  • @mpmmpm7482
    @mpmmpm7482 6 ปีที่แล้ว +9

    நான் தமிழன் என்பதில் பெருமை அடைகிறேன் நன்றி ஐயா

  • @ksiva99
    @ksiva99 5 ปีที่แล้ว +11

    Thanks to koreans for calling amma and appa.
    நன்றி அய்யா.

    • @PrettyHD
      @PrettyHD 5 ปีที่แล้ว +3

      K Siva அம்மா அப்பா இதைவிட சுவையான பாசமிக்க வார்த்தை வேறு என்ன உண்டு?

  • @BalaBala-pl1pb
    @BalaBala-pl1pb 6 ปีที่แล้ว +34

    புரட்சி வெல்லட்டும் வாழ்த்துக்கள் தமிழா நாம் தமிழர் கட்சி பொள்ளாச்சி

    • @dr.rajthangavel1026
      @dr.rajthangavel1026 5 ปีที่แล้ว +1

      நாம் தமிழர்கள் உணர தொடங்கிவிட்டார்கள். நன்றி நண்பரே, நானும் பிறப்பால் தமிழன் தான்.

  • @vivekanbalagan7476
    @vivekanbalagan7476 3 ปีที่แล้ว +1

    உங்கள் பேச்சு ரொம்ப அழகா இருக்கு sir

  • @gopalakrishnanm4137
    @gopalakrishnanm4137 6 ปีที่แล้ว +10

    " வெல்க தமிழ்" தங்களைப்போன்றோர் ஒரு சிலரையாவது உருவாக்குங்கள்!நன்றி

  • @begingardener275
    @begingardener275 5 ปีที่แล้ว +14

    Beautiful Tamizh speech!

  • @ksiva99
    @ksiva99 5 ปีที่แล้ว +6

    மூத்த குடிமக்கள் தமிழன் என்று சொல்வதைக் காட்டிலும் பெருமை வேறென்ன. தமிழன் அன்பிலும் பண்பிலும் சிறந்தவன். வீழ்ந்து கிடக்கும் தமிழன் எழ வேண்டும்.

  • @addicted_to_BTS
    @addicted_to_BTS 6 หลายเดือนก่อน +1

    தமிழ் நாட்டில் பிறந்ததற்கு பெருமை படுகிறேன்🙏
    Proud to be a Tamilian💥
    Proud to stan BTS 💜

  • @Varsha-fp4pc
    @Varsha-fp4pc 4 ปีที่แล้ว +3

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏🙏🙏🙏

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 ปีที่แล้ว +1

    மின் தமிழ்☝️👣🙌 மொழி ஸ்ரீ👍💯 கிருஷ்ணன் நான்👍☝️🙋 உங்களை கண்ணனின் பாதம் தொழுவச்செய்வேன்
    நான்🙋👍☝️ பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவதாரம் உங்களை நான்🙋👍☝️ ஐயா கண்ணன்,ஒரிசா பாலு, பாலசுப்பிரமணி IAS.. 🙆தலை சிறந்த👍💯 முயற்சி...... நன்றி நன்றி பல கோடி

  • @pandianmanipandy3223
    @pandianmanipandy3223 5 ปีที่แล้ว +9

    அய்யா அருமை.பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது.

  • @sooryaselvaraj5844
    @sooryaselvaraj5844 5 ปีที่แล้ว +7

    I got tears in my eyes. I feel very proud and happy. Thank u sir.

  • @sivasiva901
    @sivasiva901 2 ปีที่แล้ว +1

    பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார் நாட்டுக்கோட்டை நகரத்தார் வருணகுலமுதலி உடையார் சேர்வர் முத்தரையர் அகமுடையார் எல்லாளன் பண்டாரவன்னியன் பரதர் பரவர் வலையர் முக்குவர் சிவியர் உப்பளவர் சவளக்காரர் என பிரிவுகளில் வாழ்ந்து வருகின்ற மீனவ மக்கள் வரலாறு பற்றி பேச வேண்டுகிறேன் அய்யா 🙏🏾🙏🏾

  • @BalaBala-pl1pb
    @BalaBala-pl1pb 6 ปีที่แล้ว +12

    அருமை ஆச்சரியம் தமிழின் தொன்மை ஆழம்

  • @thiruputhar4115
    @thiruputhar4115 4 ปีที่แล้ว +2

    Arumai

  • @bastiananthony3392
    @bastiananthony3392 6 ปีที่แล้ว +25

    ஆச்சரியம்! மகிழ்ச்சி!

  • @saraswathi-wz2vx
    @saraswathi-wz2vx 3 หลายเดือนก่อน

    நான் நினைத்தது போல தமிழிலிருந்தே அனைத்து மொழிகளும் தோன்றியிருக்கும். ஆய்வறிஞர் பாண்டியன் ஐயா வெளியிட்ட விழியத்தை
    காணும்போது பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
    வாழ்க வளமுடன். வெல்க ஐந்தாம் தமிழர் சங்கம்.

  • @muthumizalselvi5537
    @muthumizalselvi5537 3 ปีที่แล้ว +1

    Miga nanri ayya! Thodarattum umathu aaraichippanigal!!!

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 6 ปีที่แล้ว +29

    Nantri iyyah.. when I visited South Korea I noticed they not only call Amma and Abba..but choru = rice , naal = day ..the tourist guide told to about Tamil Queen..in South Korea.

    • @kuganesanprapuraj4239
      @kuganesanprapuraj4239 6 ปีที่แล้ว +6

      அவர்கள் அப்பா என்று தெளிவாக அழைக்கின்றனர். அனால் அம்மா என்பதை ஒம்மா என்றே அழைக்கின்றனர்.
      மற்றும் சோறு~ ப ப் என்றும் அரிசி- சள் என்பர்.
      பொதுவாக உணவை ப ப் என்பர்.
      கொரிய மொழியில் ல் என்பதை ர் எனவும் ர் என்பதை ல் எனவும் இலக்கணம் உண்டு. இது லகர ரகர வேறுபாடு.
      மேலும் அரிசி அதாவது சோறு ,சோர் எனவும் நாம் கூறுவதுண்டு.
      சோர் ரகரம் லகரமாக சோல் ஆகவும் அதுவே நாளடைவில் சல் எனவும் மாறிற்று.

    • @nragupathi
      @nragupathi 6 ปีที่แล้ว

      South Korea Ku indiala irunthu visa eduthu vantha immigration pirachanai irukku eppadi varuvathu antha nattukku

  • @lokeshwaridevi6753
    @lokeshwaridevi6753 2 ปีที่แล้ว +4

    Sir ! Your speech is excellent sir.
    I feel very proud as a tamilan. After seeing this video then only i know my tamil language is similar to other countries languages. Tamil language is so precious and i love my language.

  • @puwaneswarystanislaus9255
    @puwaneswarystanislaus9255 6 ปีที่แล้ว +8

    அருமையிலும் அருமை. வாழ்த்துக்கள். தமிழ் உலகமெல்லாம் வாழும்

  • @mobileramlanmart79
    @mobileramlanmart79 6 ปีที่แล้ว +3

    நான் முஹமத் ரம்ழான் 1994 ஆண்டு முதல் 2015-12-22 வரை தென்கொரியாவில் company களில் வேலை செய்து sri lanka ,India,Bangladesh, pakistan இன்னும் பல நாட்டவர்களுக்கு தொழில் உதவி மனித உரிமை உதவி language translation இது போன்ற உதவிகள் செய்யும் போது இந்த மொழி ஒரு சில வசனம்கள் தமிழ் மொழி கலந்து உள்ளது அதேபோன்று எதிர் சொற்களுடைய அமைப்பான பதமும் கலந்து உள்ளது. அம்மா +ஒம்மா, அப்பா+ அப்பா, நான்+ நான், தெரு +தேரு, பல்+ ஈபல், நான் என்றால் + நானூன் இவ்வாறு பல சொற்கள் உண்டு. இது எனது 15வருட அனுபவம்.

  • @selvaprakash9486
    @selvaprakash9486 2 ปีที่แล้ว

    கல் தோன்றி மண் தோன்றா காலத்திலே உருவானது தமிழ் மொழி என என் ஐயா உரைக்க கேட்டிருக்கிறேன்...

  • @SENTHILKUMAR-ei6hv
    @SENTHILKUMAR-ei6hv 6 ปีที่แล้ว +8

    awesome😍🔥🔥🔥இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

  • @johnprakashrajkumarr1131
    @johnprakashrajkumarr1131 3 ปีที่แล้ว +3

    She's a Tamil Queen
    We must honor her by building a memorial for her at the right place.
    We must honor our ancestors
    In my humble opinion that we have failed as Tamilians by not building
    a memorial for her in the right place.
    If we don't respect our ancestors we are failing in Tamil culture. It's no use blaming others
    Let's build the memorial to honor our ancestors we can request the Tamil nadu government also
    But as Tamilian we can join together contribute and build a memorial in the right place. It's my humble suggestion to honor our ancestors. Tamil culture is honoring our ancestors

  • @kavyashni256
    @kavyashni256 4 ปีที่แล้ว +6

    Tamil is the mother of other languages and first language on earth

  • @vasanthakumar1737
    @vasanthakumar1737 6 ปีที่แล้ว +21

    Proud to be a Tamilam

  • @shanmuganathanshasheethara1956
    @shanmuganathanshasheethara1956 5 ปีที่แล้ว +5

    மிக்க நன்றிகள் தமிழ் அறிஞர்கள் அரசியல் விழிப்புணர்வு நீதி சிறந்த அந்தஸ்தை பெற்றுக் கொடுக்க முயறசிக்கவேண்டைம் அப்துல் கலாம் தவறவிட்டு விட்டார்

  • @sivam.s7104
    @sivam.s7104 2 ปีที่แล้ว +1

    👍👍💯🙏👌🙏🙏 நன்றி நன்றி ஐயா அவர்களுக்கு

  • @letchmiletchmi6404
    @letchmiletchmi6404 5 ปีที่แล้ว +3

    தமிழ் உச்சரிப்பு குரல் அருமை ஐயா.

  • @ravib8095
    @ravib8095 6 ปีที่แล้ว +12

    அய்யா, தாங்களின் ஆய்விற்க்கு வலுசேர்க்கும் விதமாக தற்போது இந்திய புரோ கபாடி அணியில் அதிக ஆர்வம் உள்ள கொரியா வீரர்கள் பலர் விளையாடி வருகின்றார் கள் தமது பாரம்பரிய விளையாட்டு கபாடி இதுவும் ஆராயபடவேண்டிய விஷயமாகவே நான் என்னுகின்றேன்

  • @kathir79suriya
    @kathir79suriya 3 ปีที่แล้ว +1

    ஆழ்ந்த சிந்தனை 📝அற்புதமான உச்சரிப்பு 👌அரிய தகவல்கள்🌄 நன்றிகள் பல🙏🙏🙏🙏

  • @mirandajbmat
    @mirandajbmat 5 ปีที่แล้ว +9

    Superb. I am a Tamil and once worked on a Korean Project (by Hyundai) in Qatar and was drawn towards one of their managers, Han. Later when I checked my DNA, it showed 60% European and 30% Far East and now I know why I was drawn towards him as if I was seeing a close relative.

    • @AKu-xs5vg
      @AKu-xs5vg ปีที่แล้ว +1

      Lmao get your money back dude.

    • @thedominion6643
      @thedominion6643 ปีที่แล้ว

      ​@@AKu-xs5vgbro isn't even Tamil with that admixture

  • @naganatha6910
    @naganatha6910 5 ปีที่แล้ว +3

    VERY VERY proud to born as tamillan we have to save our tamil , talk tamil don't be shy , talk tamil purely don't talktamil loudiy in public talk slowiy the sweet tamil you will feel the different and talk with out mix really tamil the great, if you tamillan, love tamil, talk tamil, be a tamillan. only tamillan have the great culture.

    • @rajendranramalingam2448
      @rajendranramalingam2448 2 ปีที่แล้ว

      There are some more mystery Hidden in Mother Tamil need to be discover,nanba

  • @DrSivaa
    @DrSivaa 5 ปีที่แล้ว +3

    Kannan sir, Vanakkam! Thamizh kadavul neengal!! ungal thamizh urai mighavum sirappu!! en naadi narambukalellam pudaithukondana!!! Nandri Iyya. Vaazhga Thamizh Valarha Thamizh!!!

  • @activeant155
    @activeant155 2 ปีที่แล้ว

    மனதுள்ளே ஒருவிதமான மட்டற்ற மகிழ்ச்சி உணர்வுகள் தோன்றி பிரகாசிக்கின்றது மனம்கனிந்த உணர்ச்சி பெரு க்கான நன்றிகள் உரித்தாகுக..வாழ்க நலம் சேர்ந்த வளமுடன் எல்லாம் வள்ள இறைவன் அருள்வானாக.

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 3 ปีที่แล้ว +2

    Tamilan endru solluvatherkkey perumaiyaga ullathu ungalai parthal.... Sirappu ungalal tamilukkum tamilanukkum😊

  • @thamizhathamizha4635
    @thamizhathamizha4635 6 ปีที่แล้ว +35

    அருமை ஐயா.. தமிழ் மதம் கடந்தது என்று உரைக்க சொன்னீர்

    • @sivansivan7134
      @sivansivan7134 5 ปีที่แล้ว

      தமிழ் மதம் கடந்தது என அவர் சொல்லவே இல்லையே! மதம் மாறிகள் இப்படி தவறான கருத்தை ஊன்றப் பார்க்கிறீர்கள்!
      உண்மையில் தமிருக்கு மதம் இல்லைத்தான், மத வெறி கூட கிடையாது! ஆனால் தமிழரின் வாழ்க்கை முறை, நம்பிக்கைகளாக இருப்பவை இந்து என இன்று அழைக்கப்படும் சைவசமயம் என்பதை மூடி மறைக்க முயல வேண்டாம்! இந்த வாழ்வியல், வந்தேறி மதவெறியர்களான இஸ்லாமிய கிறிஸ்தவர் ஆக்கிரமிப்பால் இன்று இந்து தர்மமாக ஒன்று பட்டு நிற்கிறது. அவ்வளவுதான்!
      ஒரு குழந்தையின் அப்பனைக் கொன்று விட்டு அனாதையாக்கி புதிதாக ஒரு அப்பன் பெயரை வைக்கும் தீவிர முயற்சியில் கிறிஸ்தவனும் முஸ்லிமும் இருக்கிறார்கள் என்பதைபுரிந்து கொள்ள முடியாத முட்டாள்கள் அல்ல தமிழர்கள்!
      தமிழருடைய சைவம்/இந்து என்ற உண்மையான அப்பனை கொன்று விட்டு கிறிஸ்தவ இஸ்லாமிய அப்பன்களை தத்தெடுக்கும் சூழ்ச்சி தடுத்து நிறுத்தப்படும்.

  • @kalaimani267
    @kalaimani267 3 ปีที่แล้ว

    இந்த உலகத்தில் தமிழர் இருக்கும் வரையில் தமிழ் ஓங்கும்... தமிழ் 🙏 வாழ்க வளமுடன் வாழ்கவே....🙏

  • @baskarannavaneethan8643
    @baskarannavaneethan8643 3 ปีที่แล้ว

    மகிழ்ச்சி நன்றி வாழ்க தமிழ்

  • @priyaekambaram5755
    @priyaekambaram5755 4 ปีที่แล้ว

    சங்க காலத்தைப் போல இப்பொழுதும் நாம் தமிழ் சங்கத்தை உருவாக்கி மீதம் உள்ள சுவடிகளைப் பாதுகாத்திட வேண்டும். தமிழைப் பற்றி‌ நம் இனம் முழுவதும் அறிந்திட ஆவண செய்வது வேண்டும். தமிழே உயிரே...

  • @arulkumarmail
    @arulkumarmail 5 ปีที่แล้ว

    ஐயா, திரு கண்ணன் அவர்களின் தமிழர்கள் கடல்கடந்து கம்போடியா, தாய்லாந்து ,சீனா போற்ற நாடுகளில் தமிழர்கள் அன்றே கால் தடம் பதித்தனர் ஆதாரத்துடன் விளக்கம் கொடுத்தது அருமையாக இருந்தது. உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள். நான் சமீபத்தில் ஒரு தினசரி பத்திரிகை தினகரன் பதிப்பு நாள் 29.10.2006 வசந்தம் என்ற சிறு தாள்கள் இணைக்கப்பட்டிருக்கும் அதில், ஜப்பான் மொழியும், தமிழ் மொழி குடும்பத்தை சார்தாக இருக்க வேண்டும் என்றும் ஏனெனில் தமிழ் மொழியைப் போல பல எழுத்துக்கள் உள்ளன. புத்த மத புத்தகம் ஒன்று தமிழர்களைப் பற்றிய செய்தி குறிப்பு ஜப்பான் மொழியில் உள்ளது என்ற அறிய தகவலை, இந்த ஜப்பான் இளம் பெண்ணின் பதிவு மேலே காணலாம்.

  • @rajeshkumar-gb2ot
    @rajeshkumar-gb2ot 3 ปีที่แล้ว +1

    Very interesting human beings,
    Beautiful Tamizh speech.

  • @umamaheshwari3699
    @umamaheshwari3699 3 ปีที่แล้ว

    தமிழராய் பிறந்திட நல்ல மாதவம் செய்திட வேண்டும். அருமையான பேச்சு. நன்றி ஐயா வாழ்த்துக்கள், வளர்க தமிழ் .🤴🌱🌴🌳💐😎🙏

  • @அமல்ராஜ்-ம3ங
    @அமல்ராஜ்-ம3ங 5 ปีที่แล้ว +11

    செர்மன் குடியுரிமை வாங்கிய நீங்கள் இவ்வலவு தெளிவாக தமிழ் பேசுகிரிர்கள் நன்றி நன்றி நன்றி,

  • @siva__0162
    @siva__0162 3 ปีที่แล้ว

    அருமை ஐயா உங்கள் ஆய்வு மென் மேலும் வளர்ந்து உலகம் முழுக்க விரிந்து எம் உயிர்தமிழின் பெருமையை அதன் சிறப்பை வளர்க்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.வாழ்க வாழ்க

  • @patchaitamizhan5552
    @patchaitamizhan5552 6 ปีที่แล้ว +6

    Excellent Speech. Thanks a lot Sir.

  • @lionelshiva
    @lionelshiva 5 ปีที่แล้ว +5

    no words i cried kannan sir. Valga tamil

  • @vijayakumar3247
    @vijayakumar3247 4 ปีที่แล้ว +1

    Very proud of you kannan sir. Vaalga Tamil valarga Tamil. Anaithu Tamilanum uzhaga kumaganaaga irruka virumbugirean.

  • @vigneshdavendhiran6438
    @vigneshdavendhiran6438 2 ปีที่แล้ว

    ஐயா உங்களை எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது நீங்கள் ஒரு நல்ல மனிதர்.
    நன்றி வெல்க தமிழ்

  • @THAMIZHfromTHAMIZH
    @THAMIZHfromTHAMIZH 6 ปีที่แล้ว +13

    ஐயா ...மிக மிக அருமை

  • @rra345
    @rra345 5 ปีที่แล้ว +5

    Ayya, honoured to hear your speech and it is awesome. We are proud of you. God bless you 🙏

  • @jeyachchandrenthuraisamy9457
    @jeyachchandrenthuraisamy9457 5 ปีที่แล้ว +1

    அறிவே, உங்களை பாராட்ட தகமை எனக்கில்லாத தன்மையில் மனமார்ந்த தமிழன் பை சமர்பிக்கின்றேன் ...

  • @englishwithavinesh
    @englishwithavinesh 5 ปีที่แล้ว +5

    தமிழனாய் பிறந்தது எனக்கு பெருமையாக இருக்கு

  • @savarifranca7543
    @savarifranca7543 2 ปีที่แล้ว +1

    Super brother

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 6 ปีที่แล้ว +11

    தமிழனே.... இனி இந்த உலகை ஆழ்வான்....

    • @johnjoseph6923
      @johnjoseph6923 6 ปีที่แล้ว

      சரி , அரேபிய மைந்தா

    • @EHPADservice
      @EHPADservice 5 ปีที่แล้ว +1

      John Joseph சரி ஜோசப்பு ஜேசுவின் மைந்தா

    • @TOXIC-bj8ny
      @TOXIC-bj8ny 5 ปีที่แล้ว

      Thiru Thana 😂😂😂

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 5 ปีที่แล้ว

      Tulukkan viduvana aala .

    • @pondiranga4265
      @pondiranga4265 4 ปีที่แล้ว

      @@EHPADservice சரி ஆரிய மைந்தா..

  • @jomanand4430
    @jomanand4430 6 ปีที่แล้ว +32

    கல்லும் மண்ணும் தோன்றும் முன்பே தமிழ் இது பற்றி ஆதாரங்கள் உண்டா.
    உண்டு என்னிடம்

  • @sbgsaravanan2438
    @sbgsaravanan2438 6 ปีที่แล้ว +13

    நன்றி ஐயா

  • @தயாநந்தன்தனிநாயகம்

    தமிழால் இணைவோம்

  • @Aravindar396
    @Aravindar396 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @5sundaram405
    @5sundaram405 5 ปีที่แล้ว

    அருமையான பேச்சாற்றல் இதைக் கேட்டு ஒரு அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்
    கணியன் பூங்குன்றன் சொல்வதுபோல யாதும் ஊரே யாவரும் கேளிர் அது உலகெங்கும் பரவியுள்ள தமிழ் இன மக்கள் தற்சமயம் கொஞ்சம் சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள் தமிழர்கள் உலகெங்கும் பரவி அந்த காலகட்டங்களில் வணிகம் செய்திருக்கிறார்கள் பட்டினத்தார் முதல் கணியன் பூங்குன்றன் வரை இந்த உலகம் எங்கும் பயணம் செய்ததால் தான் தமிழர்களுடைய பெருமை கொஞ்சம் கொஞ்சமாக உயரத் தொடங்கி உள்ளது அதனால் எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலானை என்று பாவேந்தர் பாரதிதாசன் சொன்ன வரிகளுக்கு இணங்க அய்யாவுடைய உரையைக் கேட்டு ஒரு அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்
    வாழ்க தமிழ்
    வளர்க தமிழ்
    வெல்க தமிழ்

  • @mariappat2643
    @mariappat2643 6 ปีที่แล้ว +6

    I am proud to be Tamilan

  • @gemvijaystar
    @gemvijaystar 5 ปีที่แล้ว +6

    வாழ்க ஆய்வாளர்கள்

  • @simbuarun5298
    @simbuarun5298 5 ปีที่แล้ว +20

    எனக்கு அடுத்த பிரவி ஒன்று இறுந்தால் தழிழனாக பிறக்கவேண்டும்

  • @nbpmurugan4424
    @nbpmurugan4424 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏 ஐயா அருமை...

  • @Aadhithiyanfromearth
    @Aadhithiyanfromearth 4 ปีที่แล้ว +2

    ஆனந்த கண்ணீர் வருகிறது
    😭😭😭

    • @AhmedNizar148
      @AhmedNizar148 ปีที่แล้ว

      Yes bro 🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥

  • @kannansingergp4054
    @kannansingergp4054 2 ปีที่แล้ว

    அருமை ஐயா..👌👌 மிகவும் பெருமையாக இருக்கிறது உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது..தாய் மொழியின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் உங்களைப் போன்ற பெரியோர்களுக்கு என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்...வாழ்க தமிழ் உலகெங்கும் ..வளர்க தமிழரின் பாரம்பரியம் அகிலமெல்லாம்..🙏🙏🙏GP கண்ணபிரான் இசை ஆசிரியர்