Karunai Cheyya Vendum Amma Karpagambige | கருணை செய்ய வேண்டும் அம்மா கற்பகாம்பிகே

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • This is a beautiful song on #Karpagambal
    Subscribe to the Channel : / @kalpagam_musicgurukool
    Ragam : Bilahari
    Talam : Aadi
    கருணை செய்ய வேண்டும் அம்மா கற்பகாம்பிகே
    கவலையெல்லாம் தீர உன்னைத் தேடியே வந்தேன் - அம்மா
    திருமயிலாபுரிதன்னில் வந்த தேவியே
    திருவடியை மறவேன் அனவரதமும் வந்து -அம்மா
    உலகமெல்லாம் படைத்தவளே உமாதேவியே
    உன்னையன்றி கதியெனக்கு ஏது சொல்லம்மா
    நல்ல உள்ளம்தோறும் நிறைந்து இருக்கும் அன்னையே
    நம்பி வந்த என்னைக் கொஞ்சம் கண்ணால் பாரம்மா - அம்மா
    #KalpagamSivaramakrishnan

ความคิดเห็น • 5