Kalpagam Sivaramakrishnan
Kalpagam Sivaramakrishnan
  • 388
  • 196 030
Devi Kanyakumari | தேவி கன்னியாகுமரி
This is a song that we used to sing during at home "Sandhya Kalam" during my school days in the 1950s and 60s. It is on #Kanyakumari Devi
Subscribe to the Channel : www.youtube.com/@kalpagam_musicgurukool?sub_confirmation=1
தேவி கன்னியாகுமரி பராசக்தி தேவி கன்னியாகுமரி
தாவி வருகுதம்மா என் நெஞ்சம் உன்தாளினை நாடுதம்மா
ஞாலமெல்லாம் ஈன்றும் கன்னியென்ற ஞாயம் உரைக்குதம்மா
ஞாயிறு திங்களெல்லாம் நின்திருஞான ஒளியின் போற்றி
பார்க்க வந்த என்னை தேவி நீ பக்கத்தில் வா என்று
உன்னை பார்த்த பார்வையிலே என் நெஞ்சம் பாகாய் உருகியதம்மா
நீலக்கடலோரம் கன்னித்தாய் நின்னைக் கண்ட பின்னர்
நானாவித உலகில் என் கண்கள் உன்னையே நாடுதம்மா
பார்க்கும் இடம்தோறும் நின்முகம் புன்சிரிப்புள்ளதம்மா
யார்க்கினி அஞ்சவேண்டும் உலகில் எல்லாம் உனதுமயம்
தேகம் புனிதமாக தேவியே உன்னைத் தேடி அலைந்தேன்
மோகத்தை ஊட்டிவிட்டாய் இனி அகம்பாவம் துலைந்ததம்மா
கானத்தால் ஆனப்பெற்ற என் ஜீவன் கசடற்ற தாயிற்றம்மா
மரணம் எனக்கில்லை என்றேன் மனம் மகிழ்ந்தே குதிக்குதம்மா
துர்க்குணம் என்ற மாயா உலகை தூயதாய் காணவைத்தாய்
நிர்குணம் ஆக்கிவிட்டாய் என்றென்றும் நீயாக இருப்பாய்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி ஆனந்த சக்திமயே
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் அன்னையே அன்பு கன்னியாகுமரி.
#KalpagamSivaramakrishnan #Navaratri
มุมมอง: 262

วีดีโอ

Sadguru Paduka Pranamamyaham | ஸத்குரு பாதுகாம் ப்ரணமாம்யஹம் | सद्गुरु पादुकां प्रणमाम्यहम्
มุมมอง 1339 ชั่วโมงที่ผ่านมา
This is a beautiful bhajan song on #Guru, composed by Sri #Muralidhara Swamigal. Subscribe to the Channel : www.youtube.com/@kalpagam_musicgurukool?sub_confirmation=1 Ragam : Kaapi Talam : Aadi सद्गुरु पादुकां प्रणमाम्यहम् - सदा शङ्कर वंश चन्द्रशेखर यति पादुकां सर्व जन मोहन गुरु पादुकां संसार ताप हरण ऋषि पादुकां सर्वाभाय प्रदान अनुग्रह पादुकां कामये नाऽहं तीर्थ स्नानं कामये नाऽहं क्षेत्र यात्रा...
Aadi Tapassinile | ஆடி தபஸ்ஸினிலே
มุมมอง 25619 ชั่วโมงที่ผ่านมา
This is a song in praise of #Ambal who is presiding, along with Lord #Shiva in the Sankara Narayanaswamy Temple in Sankarankovil, Tamil Nadu. The temple was built in the tenth century CE. At this temple, Lord Shiva is known as Sri Sankara Linga Swamy and Ambal as Gomathi Amman. Subscribe to the Channel : www.youtube.com/@kalpagam_musicgurukool?sub_confirmation=1 Ragam : Mayamalavagowlai Talam :...
Pazhani Nindra | பழனி நின்ற
มุมมอง 412วันที่ผ่านมา
This is a composition of the 20th century Tamil poet and carnatic music composer, Periyasaamy Thooran. The composition is on #Murugan. Subscribe to the Channel : www.youtube.com/@kalpagam_musicgurukool?sub_confirmation=1 Ragam : Kaapi Talam : Roopakam பழனி நின்ற பரமன் தந்த பழமதான தைவமே அழகு தைவம் அருளில் தைவம் குழந்தை தைவம் குமர தைவம் காதல் வள்ளி கண்ட தைவம் கண்ணின் மணியாய் நின்ற தைவம் வேதம் போற...
Jagaththinai Kaathidum Janardhana | ஜகத்தினை காத்திடும் ஜனார்தனா
มุมมอง 66514 วันที่ผ่านมา
This is a composition of Ambujam Krishna on Lord #Krishna Subscribe to the Channel : www.youtube.com/@kalpagam_musicgurukool?sub_confirmation=1 Ragam : Yamuna-Kalyani Talam : Aadi ஜகத்தினை காத்திடும் ஜனார்தனா ஆகமம் போற்றிடும் ஆனந்த ரூபனே இகபரம் இரண்டிலும் புகழ் வேறுண்டோ அகம் கரைந்தழைக்கின்றேன் ஆதரி கண்ணா கரதலமதனில் கடல் நீர் ஏந்தியே கலியுக முடிவை காட்டும் கண்ணா தரணியில் உனது பாதாம்புஜம் தனையே த...
Sri Margabandhu Stotram | ஶ்ரீ மார்கபந்து ஸ்தோத்ரம் | श्री मार्गबन्धु स्तोत्रम्
มุมมอง 26814 วันที่ผ่านมา
This is the Sri Margabandhu Stotram composed by Appayya Deekshithar(1520-1593). He was one of the greatest interpreter of Advaitha Siddhanta after Adi Sankaracharya. The Stotra Ratna is written in praise of Lord Margabandhu (Lord #Shiva) of Virinchipuram near Vellore in Tamil Nadu. It is said that this Stotram provides protection of one during travelling. Subscribe to the Channel : www.youtube....
Marakathavallim | மரகத வல்லீம் | मरकत वल्लीं
มุมมอง 24214 วันที่ผ่านมา
This is a beautiful composition of #MuthuswamiDikshitar on #Ambal. Subscribe to the Channel : www.youtube.com/@kalpagam_musicgurukool?sub_confirmation=1 Ragam : Kamboji Talam : Aadi मरकत वल्लीं मनसा स्मरामि मदन जनकादि देव पालिनीम् हर हृदयावेशिनीं मोहिनीं हरि हर पुत्र जननीं नळिनीं (मध्यम काल साहित्यम्) क्रूर दैत्यादि बृन्द मर्दिनीं गुरु गुहादि नुत वह्नि वासिनीम् Tamil Transliteration : மரகத வல்ல...
Alaipayuthey Kanna | அலைபாயுதே கண்ணா
มุมมอง 18321 วันที่ผ่านมา
This is a composition of #Oothukadu Venkata Subbaiyer on Lord #Krishna Subscribe to the Channel : www.youtube.com/@kalpagam_musicgurukool?sub_confirmation=1 Ragam : Kanada Talam : Aadi அலைபாயுதே கண்ணா, என் மனம் மிக அலைபாயுதே உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில் நிலை பெயராது சிலை போலவே நின்று நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா - என் மனம் தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே திக்கை நோக்கி என் இரு பு...
Karunarasa Poorna Sudhabde | கருணாரஸபூர்ண ஸுதாப்தே | करुणारसपूर्ण सुधाब्दे
มุมมอง 27028 วันที่ผ่านมา
This is a composition by Sri Jayendra Saraswati, the 69th head Pontiff of the Kanchi Kamakoti Matha. The composition is in praise of his Guru, Sri Chandrasekharendra Saraswati, the 68th Head Pontiff of the Kanchi mutt, who also known as #Mahaperiyava and #Paramacharya . Subscribe to the Channel : www.youtube.com/@kalpagam_musicgurukool?sub_confirmation=1 Ragam : Yamuna-Kalyani Talam : Aadi करुण...
Thanthai Thaai Irunthal | தந்தை தாய் இருந்தால்
มุมมอง 271หลายเดือนก่อน
This is a composition on Lord #Shiva by K Ponnaiah Pillai. The composer is contemplating a situation where Lord Siva had parents, who perhaps would not have allowed the Lord to undergo so many perils. Subscribe to the Channel : www.youtube.com/@kalpagam_musicgurukool?sub_confirmation=1 Ragam : Shanmugha-Priya Talam : Aadi தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ அய்யா - பெற்ற...
Manasa Sancharare |மானஸ ஸஞ்சரரே | मानस संचररे
มุมมอง 204หลายเดือนก่อน
This is one of the compositions of the 15th century Hindu saint and composer, Sadasiva Brahmendra. It encourages the listener to meditate on #Krishna, who is also Brahman. The song is in #Sanskrit Subscribe to the Channel : www.youtube.com/@kalpagam_musicgurukool?sub_confirmation=1 Ragam : Saama Talam : Aadi मानस संचररे। ब्रह्मणि मानस संचररे॥ मदशिखि पिञ्छालङ्कृत चिकुरे। महनीय कपोल विजित मुकुरे॥...
Mal Maruga Shanmugha | மால் மருகா ஷண்முகா
มุมมอง 346หลายเดือนก่อน
This is a composition of #PapanasamSivan on #Murugan. Subscribe to the Channel : www.youtube.com/@kalpagam_musicgurukool?sub_confirmation=1 Ragam : Vasantha Talam : Aadi மால் மருகா ஷண்முகா முருகா குஹா நான் மரை சார ஓம்கார ஸ்வரூபா மாமயில் வாஹனனே ஸ்வாமி ப்ரதாபா வெள்ளி மலை நாதன் கௌரீ பாலா வேரு துணை காணேன் வந்தெனை ஆளாய் வள்ளி தேவானை மனாளா தயாளா வணங்கும் ராமதாஸன் தலையணி தாளா #KalpagamSivaramakrishnan
Radha Sametha Krishna | ராதா ஸமேதா க்ருஷ்ணா | राधा समेता कृष्णा
มุมมอง 209หลายเดือนก่อน
On the occasion of #Janmashtami Subscribe to the Channel : www.youtube.com/@kalpagam_musicgurukool?sub_confirmation=1 Ragam : Yaman-Kalyani Talam : Aadi राधा समेता कृष्णा नन्द कुमारा नवनीत चोरा बृन्दावन गोविन्द मुरारे गोपि मनोहर गोकुल वासा शोभित मुरळि गान विलासा सुन्दर मन्मध कोटि प्रकाशा Tamil Transliteration : ராதா ஸமேதா க்ருஷ்ணா நந்த குமாரா நவநீத சோரா ப்ருந்தாவன கோவிந்த முராரே கோபி மனோஹர கோகு...
Aadi Deva Mahadeva | ஆதி தேவ மஹாதேவ | आदि देव महादेव
มุมมอง 296หลายเดือนก่อน
This song is a composition of Swami Tejomayananda, Former Head of Chinmaya Mission. The song is a #Hindi Bhajan on #Shiva, originally set in Hindustani style of Indian Classical Music. Subscribe to the Channel : www.youtube.com/@kalpagam_musicgurukool?sub_confirmation=1 Ragam : Kalyani Talam : Aadi आदि देव महादेव हे दयानिधे ! नीलकण्ठ पार्वतीश हे कृपानिधे ! नमस्तेस्तु विश्वेशर त्र्यम्बकेश गङ्गाध...
Shakti Sahita Ganapatim | சக்தி ஸஹித கணபதிம் | शक्ति सहित गणपतिम्
มุมมอง 266หลายเดือนก่อน
Shakti Sahita Ganapatim | சக்தி ஸஹித கணபதிம் | शक्ति सहित गणपतिम्
Vande Mataram | वन्दे मातरम्
มุมมอง 211หลายเดือนก่อน
Vande Mataram | वन्दे मातरम्
Sri Maha Ganapati Ravatu Maam | ஸ்ரீ மஹா கணபதிரவது மாம் | श्री महा गणपतिरवतु मां
มุมมอง 277หลายเดือนก่อน
Sri Maha Ganapati Ravatu Maam | ஸ்ரீ மஹா கணபதிரவது மாம் | श्री महा गणपतिरवतु मां
Neerajakshi Kamakshi | நீரஜாக்ஷி காமாக்ஷி | नीरजाक्षि कामाक्षि
มุมมอง 354หลายเดือนก่อน
Neerajakshi Kamakshi | நீரஜாக்ஷி காமாக்ஷி | नीरजाक्षि कामाक्षि
Karunai Cheyya Vendum Amma Karpagambige | கருணை செய்ய வேண்டும் அம்மா கற்பகாம்பிகே
มุมมอง 4812 หลายเดือนก่อน
Karunai Cheyya Vendum Amma Karpagambige | கருணை செய்ய வேண்டும் அம்மா கற்பகாம்பிகே
Panchashath Peetha Roopini | பஞ்சாசத்பீட ரூபிணி | पञ्चाशत्पीठ रूपिणि
มุมมอง 2752 หลายเดือนก่อน
Panchashath Peetha Roopini | பஞ்சாசத்பீட ரூபிணி | पञ्चाशत्पीठ रूपिणि
Malaril Piranthu | மலரில் பிறந்து
มุมมอง 4562 หลายเดือนก่อน
Malaril Piranthu | மலரில் பிறந்து
Ambuja Vasini Sundari Vaani | அம்புஜ வாஸினி ஸுந்தரி வாணி | अम्बुज वासिनि सुन्दरी वाणी
มุมมอง 2802 หลายเดือนก่อน
Ambuja Vasini Sundari Vaani | அம்புஜ வாஸினி ஸுந்தரி வாணி | अम्बुज वासिनि सुन्दरी वाणी
Gopika Nandana Palaya Palaya | கோபிகா நந்தன பாலயா பாலயா | गोपिका नन्दन पालया पालया
มุมมอง 2472 หลายเดือนก่อน
Gopika Nandana Palaya Palaya | கோபிகா நந்தன பாலயா பாலயா | गोपिका नन्दन पालया पालया
Jaya Ho Devi Sri Lakshmi | ஜெய ஹோ தேவி ஶ்ரீ லக்ஷ்மி | जय हो देवी श्री लक्ष्मी
มุมมอง 4642 หลายเดือนก่อน
Jaya Ho Devi Sri Lakshmi | ஜெய ஹோ தேவி ஶ்ரீ லக்ஷ்மி | जय हो देवी श्री लक्ष्मी
Raghavendra Guru Raghavendra | ராகவேந்த்ரா குரு ராகவேந்த்ரா
มุมมอง 4792 หลายเดือนก่อน
Raghavendra Guru Raghavendra | ராகவேந்த்ரா குரு ராகவேந்த்ரா
Pranavakaram Siddhi Vinayakam | ப்ரணவாகாரம் சித்திவிநாயகம் | प्रणवाकारम् सिद्धिविनायकम्
มุมมอง 2782 หลายเดือนก่อน
Pranavakaram Siddhi Vinayakam | ப்ரணவாகாரம் சித்திவிநாயகம் | प्रणवाकारम् सिद्धिविनायकम्
Annai Parashakti | அன்னை பராசக்தி
มุมมอง 3742 หลายเดือนก่อน
Annai Parashakti | அன்னை பராசக்தி
Rajarajeswari Navavaranam - Mangalam| ராஜ ராஜேஸ்வரி நவாவரணம் மங்களம்
มุมมอง 2843 หลายเดือนก่อน
Rajarajeswari Navavaranam - Mangalam| ராஜ ராஜேஸ்வரி நவாவரணம் மங்களம்
Rajarajeswari Navavaranam - Song 9 | ராஜ ராஜேஸ்வரி நவாவரணம்
มุมมอง 5643 หลายเดือนก่อน
Rajarajeswari Navavaranam - Song 9 | ராஜ ராஜேஸ்வரி நவாவரணம்
Rajarajeswari Navavaranam - Song 8 | ராஜ ராஜேஸ்வரி நவாவரணம்
มุมมอง 3483 หลายเดือนก่อน
Rajarajeswari Navavaranam - Song 8 | ராஜ ராஜேஸ்வரி நவாவரணம்

ความคิดเห็น