வீட்டு வேலை செய்து... பெரும் குடும்பத்தை சுமக்கும் ஜெய்பிரியா...| Neeya Naana | VIJAY TV | Mercury

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 97

  • @MercuryDigital19
    @MercuryDigital19  2 ปีที่แล้ว +21

    Bank Account details:
    Name : Jeyapriya
    Acc num : 2988131000977
    Bank : Canara Bank
    IFSC Code : CNRB0002988

    • @rajanrani380
      @rajanrani380 2 ปีที่แล้ว +1

      உங்களைத் தேடி உதவி ஒரு நாள் கண்டிப்பாக வரும் எதற்கு நீங்கள் கவலைப்பட வேண்டாம் வாழ்க வளமுடன்

    • @jayapriyapriya1988
      @jayapriyapriya1988 2 ปีที่แล้ว

      🙏🙏🙏

  • @pandianganesan9583
    @pandianganesan9583 2 ปีที่แล้ว +13

    அண்ணன் குடும்ப நலனுக்காக தானும் நல்ல நிலமையில் இல்லாதபோதும் முடிந்த உதவிகளை செய்து பாசத்திற்கு இலக்கணமாக திகழும் தங்கைக்கு வாழ்த்துக்கள்

  • @geetharani953
    @geetharani953 2 ปีที่แล้ว +24

    ஜெயப்பிரியா sister ❤️👍நீங்கள் நல்லா வருவீங்கள்

  • @maithilimaithili102
    @maithilimaithili102 2 ปีที่แล้ว +19

    அண்ணன் எவ்வளவு செய்தாலும் அதில் குறை கூறும் ஒருசில தங்கைகள் மத்தியில் அண்ணனுக்கும் அவர் குடும்பத்திற்கும் வீட்டுவேலை செய்து உதவி செய்வதற்கு பெரிய மனது வேண்டும்..🙏

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 2 ปีที่แล้ว +18

    பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு.
    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
    இது முன்னோர் செய்த பாவமோ அல்லது கடவுள் போட்ட தப்பு கணக்கா என்பதே தெரியாமல் இருக்கு.
    அய்யா முதல் அமைச்சர் அவர்களே இந்த ஒரு நிலைமையில் நம் மக்கள் வாழ்கின்றனர் என்பதை நினைக்கும் போது ரொம்ப மனக் கவலையை தருகிறது.
    உங்களால் முடிந்தால் தயவு செய்து அந்த குடும்பத்துக்கு ஒரு உதவி செய்யும்மாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி அய்யா உங்கள் உதவி ஓங்கட்டும் வாழ்த்துக்கள் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲💐💐💐💐💐💐💐💐💐

  • @selvijegadeesh1120
    @selvijegadeesh1120 2 ปีที่แล้ว +35

    இந்த வீடியோவை பார்த்தால் கண்ணீர் வடிகிறது என்னால் தாங்க முடியவில்லை இவர்களுக்கு யாராவது உதவி செய்யுங்கள் ...

  • @vjanarthanam8283
    @vjanarthanam8283 2 ปีที่แล้ว +4

    இந்த குடும்பத்திற்கு ஒரு நாள் என்னால் முடிந்த உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் அந்த நாள் இறைவனுக்கே வெளிச்சம்.

    • @jayapriyapriya1988
      @jayapriyapriya1988 2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏

    • @sreeram7518
      @sreeram7518 2 ปีที่แล้ว

      @@jayapriyapriya1988 hi sis chinna doubt neeya naana la neenga pesrikku Kassa illa summa than team edhum kuduthangala sollunga sis ungalkku edhum help venum a ennaiya contact pannunga sis naan oru collage student part time oru medical work panran ennala muditha help pannren

    • @jayapriyapriya1988
      @jayapriyapriya1988 2 ปีที่แล้ว

      Yaarum entha help pum pannala

  • @manickamvellaichamy1898
    @manickamvellaichamy1898 2 ปีที่แล้ว +13

    சகோதரி தயவு செய்து முகவரி மற்றும் தொலைபேசி எண் கொடுக்கவும் 🙏🙏🙏 அதுவே உங்களுக்கு கோடி புண்ணியம் 🙏🙏🙏

  • @rani285
    @rani285 2 ปีที่แล้ว +15

    Mercury நான் அழுது பார்த்த முதல் Video

  • @mytimetoexplore8974
    @mytimetoexplore8974 2 ปีที่แล้ว

    Courageous and a good hearted sister in taking care of family in her difficult situations. Good work Archana 👍

  • @freezingfiremr
    @freezingfiremr 8 หลายเดือนก่อน

    "பிள்ளைகளின் படிப்பு நம் வாழ்க்கையை மாற்றிவிடும் என இந்த மொத்த குடும்பமும் நம்பிக்கொண்டிருக்கிறது"
    இந்த மாதிரி குடும்பங்களிலிருந்து வரும் பிள்ளைகளின் படிப்பைப் பறிக்கத்தான் சனாதனிகளும் ஆடு மாடு மேய்ப்பதை அரசு வேலையாக்கிவிடுவேன் என்று கூறும் அதிபர்களும் பிரம்மபிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள். 😢

  • @poonkodi7479
    @poonkodi7479 2 ปีที่แล้ว +2

    I like Archana and her way of communication

  • @pavanisakthi9380
    @pavanisakthi9380 2 ปีที่แล้ว +18

    Please priya mother family address I'm near karaikudi I want to help that two boys study

    • @johnmuthu5687
      @johnmuthu5687 2 ปีที่แล้ว

      Hi bro

    • @johnmuthu5687
      @johnmuthu5687 2 ปีที่แล้ว

      You need address,i can give you

    • @johnmuthu5687
      @johnmuthu5687 2 ปีที่แล้ว

      Reply for me

    • @sheenasanthosh4385
      @sheenasanthosh4385 2 ปีที่แล้ว

      See in description

    • @kamal1961
      @kamal1961 2 ปีที่แล้ว

      உங்கள் நல்ல மனசை பாராட்டுகிறேன்.

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 ปีที่แล้ว

    Wow wow wow superbbb sister very nice video welldone keepitup valthukkal welcome vanakkam vazhga vazhglamudan sister nandri vanakkam valthukkal oky sister.🙏👩‍🦰👩‍🦰👩👩👍🤲🌟💥🤩👨‍🦱💥🤝👌✌🤝💥🤝🤟✌✌🤝🙏🙏🙏

  • @kamalaganesan7434
    @kamalaganesan7434 2 ปีที่แล้ว +1

    Unmaiyavy rompaa kastama iruku...frist vedieo pathu aluthuruka

  • @charumathi1826
    @charumathi1826 2 ปีที่แล้ว +1

    Address poduga plz...🙏🙏🙏

    • @charumathi1826
      @charumathi1826 2 ปีที่แล้ว

      Karaigudi address podunga sis..

    • @sivathanyasivatthanya5878
      @sivathanyasivatthanya5878 2 ปีที่แล้ว

      Karaikkudi jayamkondan en husband oda mama oru avanka en husband oda sithi unmaya vea avanka anna na ellaraum nalla pathuppanka

    • @jayapriyapriya1988
      @jayapriyapriya1988 2 ปีที่แล้ว

      @@sivathanyasivatthanya5878 🙏🙏🙏🙏

  • @gopika2163
    @gopika2163 2 ปีที่แล้ว +4

    Indha akka PSGCAS canteen la work pananga 2 years ku munadi

    • @jayapriyapriya1988
      @jayapriyapriya1988 2 ปีที่แล้ว

      Yes sister

    • @jayapriyapriya1988
      @jayapriyapriya1988 2 ปีที่แล้ว

      Thirumpavum PSG CAS kku work poren

    • @gopika2163
      @gopika2163 2 ปีที่แล้ว

      @@jayapriyapriya1988 super

    • @jayapriyapriya1988
      @jayapriyapriya1988 2 ปีที่แล้ว

      🙏🙏 Neenga enga da irukkinga

    • @gopika2163
      @gopika2163 2 ปีที่แล้ว

      @@jayapriyapriya1988 na ipo Chennai la work panren ka

  • @rojameanssaroja15
    @rojameanssaroja15 2 ปีที่แล้ว

    Real Iron Lady ❤❤❤

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 2 ปีที่แล้ว

    குடும்ப ரேசன் அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் கிடைக்க பெற்றுள்ளார்களா என்று உறுதி செய்யுங்கள்

    • @jayapriyapriya1988
      @jayapriyapriya1988 2 ปีที่แล้ว

      Reshan card irukkuthu aanal nalathitta uthavigal ethugum kitaikka villain Anna

  • @AkramAkram-el8ws
    @AkramAkram-el8ws 2 ปีที่แล้ว +1

    Eraivaa en entha sothanai

  • @yogaab6193
    @yogaab6193 2 ปีที่แล้ว +1

    Aligai ah varuthu

  • @sanjugaming4927
    @sanjugaming4927 2 ปีที่แล้ว +4

    Paakave romba kastama eruku

  • @sivathanyasivatthanya5878
    @sivathanyasivatthanya5878 2 ปีที่แล้ว

    Enka jayapriya athai place jayamkondan so romba nallavanka but na school padikkayela pathathu en husbund oda sithi evanka

  • @kbalamurugan4966
    @kbalamurugan4966 2 ปีที่แล้ว +1

    Super

  • @nikbano5166
    @nikbano5166 2 ปีที่แล้ว +3

    Pavam plz nann srilankan plz yarum help panunga😪😪😪😪😪😪

    • @bathumavathi1004
      @bathumavathi1004 2 ปีที่แล้ว

      காரைக்குடி விலாசம் கொடும்மா உன் மனசுக்கு நல்லா இருப்பம்மா

    • @jayapriyapriya1988
      @jayapriyapriya1988 2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏

    • @sreeram7518
      @sreeram7518 2 ปีที่แล้ว

      @@jayapriyapriya1988 mam neeya nAnna participate panna kassu la illa free a

  • @yesurajtrtr6795
    @yesurajtrtr6795 2 ปีที่แล้ว

    9

  • @kalamhandicraftswirebasket5044
    @kalamhandicraftswirebasket5044 2 ปีที่แล้ว +1

    Wishes 👍

  • @nilofarfahima3096
    @nilofarfahima3096 2 ปีที่แล้ว +3

    😭😭😭

  • @chandrakala8116
    @chandrakala8116 2 ปีที่แล้ว +2

    OMG

  • @sakthipriya3239
    @sakthipriya3239 2 ปีที่แล้ว +1

    🥺🥺🥺

  • @poonachi_yazhi
    @poonachi_yazhi 2 ปีที่แล้ว

    😞😔

  • @selvaselva19
    @selvaselva19 2 ปีที่แล้ว

    😭😭😭