சகோதரரே, அதுக்கு நீங்க ஓட்டு போடாமல் இருக்கலாம்... தேசம் நல்லா இருக்க நாடு நலம் பெற மக்கள் பாதுகாப்பாக வாழ நல்ல மனிதரை தேர்வு செய்யுங்கள்... வெறும் நடிகன் என்ற காரணம் வைத்து , ஓட்டு போடாதீர்கள்.... ஜெய்ஹிந்த்
உங்களை போலவே நானும் காத்துக் கொண்டிருக்கிறேன் திருச்சி சூர்யாவுக்கு பதிலடி கொடுப்பார் என்று ஒருவேளை வீடியோ லீக் பண்ணி விடுவார் என்று சங்கர் அவர்கள் அஞ்சுகிற அதற்கெல்லாம் அஞ்ச மாட்டார் என்று நான் நம்புகிறேன் கால் தாமதிக்காமல் சூர்யாவை பற்றி வீடியோ போடவும்
அன்புச் சகோதரர் சௌக் சங்கர் அவர்களுக்கும் அன்பு சகோதரர் லியோ அவர்களுக்கும் வணக்கங்கள் வாழ்த்துக்கள் உங்கள் அரசியல் விமர்சனம் அருமை தொடருங்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
சிறந்த ஊடகவியலாளர் சங்கர் தமிழ்நாட்டின் பொக்கிஷம். விஜயுடன் ஒரு நேர்காணல் சங்கர் சாரிடம் கோரிக்கை வைக்கிறேன். appointment வாங்குங்க. பட்டைய கிளப்புங்க சங்கர் சார். விஜய் சாருக்கு guide பண்ணுங்க.
தமிழ்நாட்டின் நலனையும் மிகப்பெரிய குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நடிகர் விஜய்யை அணைத்துக் கொண்டு அதிமுகவில் சேருவது தான் நல்லது நிச்சயம் ஆட்சியில் பங்கு கிடைக்கும் அடுத்து ஆட்சியை பிடிக்க வாய்ப்பாக அமையும்
உங்கள் வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டே இவ்வளவு நேரம் இருந்து இப்போது ஒன் ஹவர் க்கு முன்னால் தான் நீங்கள் போட்டு இருக்கிறீர்கள் ஆகவே நீங்கள் எங்களுக்காக இல்லை நேயர்களுக்காக ஒரு வீடியோவை உங்களின் கருத்துக்களை நாங்கள் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் போடும்படி கேட்டுக்கொள்கிறோம்
ஐயா ரெண்டு நாளா வீடியோ வரவில்லை, தங்களின் பேச்ச கேட்காம மனது தவிக்கிறது. X தளத்தில் சுறுசுறுப்பாக இயங்குகிரீர்கள், யூடியூப் பக்கமும் அப்பப்போ காணொளியை வெளியிடுங்கள் அண்ணா. நீங்கள் நீண்ட ஆயுளும் , ஆரோக்கியமும் பெற்று மக்கள் பணி செய்ய இயற்கையை வேண்டுகிறேன்.❤😊
கேள்விகள் வெடிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ சங்கர் Rocks❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ திருமா வளவர் Retire ஆக வேண்டிய மனிதர். இவர் கட்சிக்கும் நாட்டுக்கும் செய்த சேவை போதும். விஜய் க்கு ஆதரவு தர வேண்டும். பழைய தலைவர்கள் இனி வேண்டாம். above 60 is not a valid agegroup to rule tamilnadu.
திருமா திமுகவை விட்டு வெளியே வந்தால் இவர் மட்டும் தான் அதிமுகவுக்கு வருவார் . வன்னியரசு ,MLA , ரவிகுமார் MP . திமுக அணியில் தொடர்ந்து புதிய கட்சி தொடங்குவார்கள்.
எத்தனையோ யூடியூப் சேனல்கள் இருந்தாலும்
உங்கள் சேனல் மட்டும் எப்பொழுதுமே சிறந்தது தான் தனித்தன்மை வாய்ந்தது தான்
Thank you, Mr. shankar and Leo ❤
Old savukku veliya vararr🔥🔥🔥
Ama brother கொஞ்சம் கொஞ்சம சிங்கம் அதோட வேலைய காட்ட ஆரம்பிச்சுடுச்சு
டுபுக்கு சங்கர் கிருத்துவ பள்ளிகளில் பைபிள் கிளாஸ் பற்றியும் பேசுயா டுபுக்கு
Veliyalam varavillai, varavum vidapattarkal, varuvathupol show kaattukirar, avvalavu thaan. Irandu vaarangalaka adakki vasippathu pol thelivaka therikirathu. 😂
அண்ணன் சங்கர் தம்பி லியோ இருவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் 💪💪💪💪
விரைவில் திருமா இதற்கான பலனை அனுபவிப்பார்.
2026.. 6 சீட் திமுக வில்..
நான்கு சீட் @@kkn619
@@kkn619 Tvk எந்த கூட்டணி செல்கிறதோ vck அங்கு செல்வதே புத்திசாளிதனம்
உங்கள் செயல்பாட்டை உன்மையான. எதிர் கட்சியாக வாழ்த்துக்கள் 🎉🎉🎉
திருமாவளவன் திமுகவில் தலித் பிரிவு தலைவர் 😢😢😢😢😢😢😢😢😢😢.
சங்கர் சார் துணிவு தமிழன்டா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணா நா வி. சி. க தான் DMK கூட விசிக கூட்டம் இருப்பது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை so அதனால எங்கள் குடும்ப ஓட்டு T. V. Kஅவர்களுக்கு
@@mandeeprana135 ❤️
😊😊❤
சகோதரரே, அதுக்கு நீங்க ஓட்டு போடாமல் இருக்கலாம்...
தேசம் நல்லா இருக்க
நாடு நலம் பெற
மக்கள் பாதுகாப்பாக வாழ
நல்ல மனிதரை தேர்வு செய்யுங்கள்...
வெறும் நடிகன் என்ற காரணம் வைத்து , ஓட்டு போடாதீர்கள்....
ஜெய்ஹிந்த்
நாம் தமிழர்🎉
@@sreekar4837 enga veetla 10. Vote tvk
இந்த வீடியோவுக்கு தான் இவ்வளவு நேரம் காத்திருந்தேன்.
உங்களை போலவே நானும் காத்துக் கொண்டிருக்கிறேன் திருச்சி சூர்யாவுக்கு பதிலடி கொடுப்பார் என்று ஒருவேளை வீடியோ லீக் பண்ணி விடுவார் என்று சங்கர் அவர்கள் அஞ்சுகிற அதற்கெல்லாம் அஞ்ச மாட்டார் என்று நான் நம்புகிறேன் கால் தாமதிக்காமல் சூர்யாவை பற்றி வீடியோ போடவும்
அன்புச் சகோதரர் சௌக் சங்கர் அவர்களுக்கும் அன்பு சகோதரர் லியோ அவர்களுக்கும் வணக்கங்கள் வாழ்த்துக்கள் உங்கள் அரசியல் விமர்சனம் அருமை தொடருங்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
சவுக்கு நீங்கள் தான் உண்மையான சவுக்கு🎉🎉🎉🎉
அருமை சார்
பேசாம திருமா கட்சிய கலைச்சிட்டு திமுகல சேர்ந்திருலாம் .....
ஏற்கனவே திமுக விலே ஐக்கியமாகிவிட்டார்
@@abilash.m6588 DMK SOMBU THIRUMA
@@abilash.m6588 true
Savukku Sankar.... Speech 👏👏👏
"Welcome"
சவுக்குsir.
குருமா திருந்தவே மாட்டார்😂😂😂😂
உண்மையான கருத்து
திருமா கூட்டணிய விட்டு வராதீங்க.உங்கள் ஓட்டையும் சேர்த்து விஜய் பிரிப்பார்.அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.
அவர் திமுக கூட்டணி
Yes 💯
I like savukku shankar sir interview.
❤❤❤TVK❤❤❤
திருமா மீது உள்ள மரியாதை குறைந்துகொண்டே செல்கிறது
I never had any respect for him ever.....😂
True
கொத்தடிமை திருமா😂😂😂
2026 தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை போது திமுக வால் அசிங்கப்பட போகும் திருமா..
ஏவ் உன் வெறியன்யா தினமும் வீடியோ போடுங்க லியோ மற்றும் சவுக்கு அண்ணா
100% correct anna
அருமையான பதிவு நல்ல கலந்துரையாடல் தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் சங்கர்
TVK ❤❤❤
அருமையாக உள்ளது திருமா தலைமை இழந்துவிட்டார்
1 பிளாஸ்டிக் சேர் 2 சீட்டு இதுப் போதும். நான் சுய நலமற்றவன். திரு.கிருமா
திருமா கட்சி கலைச்சிட்டு dmk சேர்ந்து விடு... Vck மதிப்பு குறையாது.ஆதவு அருஜுன்...
சிறந்த ஊடகவியலாளர் சங்கர் தமிழ்நாட்டின் பொக்கிஷம். விஜயுடன் ஒரு நேர்காணல் சங்கர் சாரிடம் கோரிக்கை வைக்கிறேன். appointment வாங்குங்க. பட்டைய கிளப்புங்க சங்கர் சார். விஜய் சாருக்கு guide பண்ணுங்க.
🙏🏽 விஜய் சார் பத்திரிக்கையாளரை சந்தித்து பேசட்டும் அதற்கப்பறம் நேர்காணலில் கலக்கட்டும்😅
@@manikandanachari3012hey you - unga sir ku intha sir thaan script writer
@@iniyaaadhi6219 illa bro.
Ivar eludhuna super'ah irukkum.
Udhayanidhi pathi kandipa irukum
So, Ivar illa
சவுக்கு sir ❤....மிகச்சிறப்பான .... தெளிவுரை
I Love savukku Anna super Anna
Super Shankar sir . thalapathy 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 TVK
Vaa thalaivaa 💪🔥
திருமாவளவன் ஏதோ ஒரு விசயத்தில் திமுக கிட்ட மாட்டி கொண்டு விட்டார் வெளியே சொல்லவும் முடியாமல் அதை....
Ladies mater ah iruku mo😃
@@suthakarsush5688Kuruma has a beautiful keep here in Dindigul.
@@mohawk2131 is it🙄
இது தெரியாதா உங்களுக்கு மீன் சாப்பிடுவதை பட.... பிடித்து......
@@suthakarsush5688பணம் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி உறுப்பினர்கள் முரண்பாடாக இருக்கலாம்
Well said 👏🏽
திருமா மாதிரி ஒரு பொட்டய
நான் பார்த்ததில்லை
Yes Yes yes yes yes yes yes
😂
@@s.k9323 stop using such words.
😂
@@amvinoo thiruma
Playing multilevel throgam against innocent tamilars
He should stop such drama infuture
அண்ணா தினமும் ஒரு விடியோ போடுங்கள்
திருமா dmk கிட்ட வசமா மாட்டிக்கிட்டாருன்னு நினைக்கிறேன்..... 😇
அதான் வெளியே வரவும் முடியாம உள்ள இருக்கவும் முடியாமவும் இருக்காரு 😂
திருமா சவுக்கு கிட்ட மாட்டி கிட்டார்
இல்ல திமுக ஏதையோ வைத்து மிரட்டி வைத்து இருக்கிறார்கள்
லம்பா amount வாங்கிருப்பாரோ
தமிழ்நாட்டின் நலனையும் மிகப்பெரிய குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நடிகர் விஜய்யை அணைத்துக் கொண்டு அதிமுகவில் சேருவது தான் நல்லது நிச்சயம் ஆட்சியில் பங்கு கிடைக்கும் அடுத்து ஆட்சியை பிடிக்க வாய்ப்பாக அமையும்
அதிமுக தவெக காங்கிரஸ் விசிக தேமுதிக எஸ்டிபிஐ கூட்டணி முயற்சி.. திருமா குழப்பத்தில் முரண்டு பிடிக்கிறார்..
அதிமுக + தவெக + காங்கிரஸ் + விசிக + தேமுதிக + எஸ்டிபிஐ கூட்டணி
திருமாவின் தவறான அரசியல்
திமுக விற்கு முட்டு கொடுக்கும் திருமா
அடுத்த கட்சிக்கு முட்டு கொடுத்தால் தனது தொண்டர்கள் வேறு முடிவை எடுப்பார்கள்.. இது எதார்த்தம்
Fail always dmk allaince 2026 Sure
video starts 1:04
Tq
Nandri
Thanks
1:00 வணக்கம்
Nandri Thala ❤️
More Audio clarity required.please check
திமுக உபி திருமா..
Welcome sir ss always super star🎉🙂
அதிமுக+காங்+பாமக+தேமுதிக
கூட்டணி ரெடி திருமா வேண்டாம்
@@s.k9323 த வெ க இல்லையா
Edapadi will lead 2026❤ 🎉
அண்ணா அறிவாலயத்தில் அடமானம் வைக்கப்பட்ட சுயமரியாதை !
எவ்ளோ நேரம் காத்திருப்பது தலைவா
திருமாவளவனுக்கு எனது குடும்ப ஓட்டு இனிமே கிடையாது விஜய் க்கு தான்
Expected more news & video from your end sir
இதைத்தான் நாங்களும் சொல்கிறோம். திருமா, திருமாவாக இல்லை, பல காய் சேர்ந்த குருமா ஆகி விட்டார்.
Welcome 🎉🎉sir
Naanu VCK dhan , but this time my vote will goes to TVK vijay ❤
Excellent analysis
Waiting for the video
Anchor voice not clear not audible properly
Leo's voice is not audible. Please correct it by next time. This is my very hamble request.
Subscribed ,come on team like a phoenix bird
திருடர் முன்னேற்ற கழகத்தின் வாழ்நாள் "அடிமை" நான்.இப்படிக்கு- திருமாவளவன்.
தாய்ச் சிறுத்தை தடுமாறுவது மிகுந்த வேதனையளிக்கிறது
15 நிமிடம் தான் காணொளி பார்த்தேன்.... கோவம் கொந்தளிக்கிறது.... திருமா விரைவில் திமுக அடிப்படை உறுப்பினராக தன்னை அதிகாரப்பூர்வமாக இனைத்துக்கொள்வார்😢
உங்கள் வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டே இவ்வளவு நேரம் இருந்து இப்போது ஒன் ஹவர் க்கு முன்னால் தான் நீங்கள் போட்டு இருக்கிறீர்கள் ஆகவே நீங்கள் எங்களுக்காக இல்லை நேயர்களுக்காக ஒரு வீடியோவை உங்களின் கருத்துக்களை நாங்கள் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் போடும்படி கேட்டுக்கொள்கிறோம்
இவ்வளவு அரசியல் புரிதல் உள்ள படித்தவர் திருமாவளவனா இப்படி.. திமுக உபி போல்.
திருமா அவர்கள் அறிவாலய அடிமையாகவே மாறிவிட்டார்..நல்ல அரசியல் தலைவராக இருந்த திருமா அவர்கள் இப்போது கீழ் நோக்கி செல்கிறார்..
IMPROVE THE LEO MIC 🎤 QUALITY
Audible sound is not clear, Sir
Super speaking sir
Super Shankar sir and leo bro 👍
தோழர் லியோ உங்கள் வாய்ஸ் மைக் சரியாககேட்கவில்லை எனவே அடுத்தமுறை சரிசெய்யுங்கள்
Super savukku
Thiruma only adimai
லியோ வாய்ஸ் மிஸ்டேக்
ஒரு தரமான வீடியோ சாவுக்கு ஐயா நன்றி சூப்பர் திருமா 🤣குருமா
அடுத்த OPS
Savukku blast
Arumai..
bro your mic is not good next time change it
Sound சரி இல்ல😮
திருச்சி சிவாவை வைத்து ஒரு வீடியோ போடுங்க பிரதர்
Challenge the argument, not the person. Mass u na nee❤
Vera level sir neenga ❤🎉🎉
Tvk best sir ❤❤❤❤❤❤
Savukkuu anna super🎉🎉🎉🎉🎉
அருமைதல
ஐயா ரெண்டு நாளா வீடியோ வரவில்லை, தங்களின் பேச்ச கேட்காம மனது தவிக்கிறது. X தளத்தில் சுறுசுறுப்பாக இயங்குகிரீர்கள், யூடியூப் பக்கமும் அப்பப்போ காணொளியை வெளியிடுங்கள் அண்ணா. நீங்கள் நீண்ட ஆயுளும் , ஆரோக்கியமும் பெற்று மக்கள் பணி செய்ய இயற்கையை வேண்டுகிறேன்.❤😊
தளபதி ❤🎉💪🏽 game start....time to lead ❤😊
பல இடங்களில் ஆடியோ தெளிவாக இல்லை.
மேம்படுத்துங்கள்.
நன்றி.
Very sad Thiruma அவர்களே
நீங்கள் எல்லாம் பொதுத்தொகுதிக்கு ஆசைப்படலாமா என்று விசிகவை பார்த்து கருணாநிதி கேட்டார் என்பதை இங்கே நினைவில் கூறுகிறேன்.....
தமிழக அரசியலில் திருமா தான் அடுத்த வைகோ.
அப்ப அடுத்த ஜோக்கர்னு சொல்லுங்கள் 😂😂😂
கேள்விகள் வெடிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ சங்கர் Rocks❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ திருமா வளவர் Retire ஆக வேண்டிய மனிதர். இவர் கட்சிக்கும் நாட்டுக்கும் செய்த சேவை போதும். விஜய் க்கு ஆதரவு தர வேண்டும். பழைய தலைவர்கள் இனி வேண்டாம். above 60 is not a valid agegroup to rule tamilnadu.
❤❤❤❤
திருமா.. ஆதவா அர்ஜுன் ஐ விசிக தலைவராக்கி அவர் சொல்வதைம
யை கேட்கலாம் போல.. வன்னியரசு, ரவிக்குமார் போன்றோர் சொல்வதை கேட்டு திமுக உபி போல் செயல்படுகிறார்
*TVK தன் பலத்தை இன்னும் நிரூபிக்கவில்லை.. நினைவில் கொள்ளவும்*
Highest viewer ,if sovukku Sankar spoke on youtube last month... 10 lacks views redfix and zee....new channel also...after jail....
All the best...
Well said 🎉🎉 . Last 1 year he changed a lot...
திருமா திமுகவை விட்டு வெளியே வந்தால் இவர் மட்டும் தான் அதிமுகவுக்கு வருவார் . வன்னியரசு ,MLA , ரவிகுமார் MP . திமுக அணியில் தொடர்ந்து புதிய கட்சி தொடங்குவார்கள்.
தொண்டன் யார்பின்னடி என்பது தான் பார்க்க வேண்டும் தொண்டன் திருமா பின்னாடி தான் செல்வான் அது அவருக்குத்தான் புரியவில்லை
பத்த வச்சிட்டியே பறட்ட…
அதிமுக இதறக்கு பின்னால் இருந்தாலும்..
பேசிய விடயம் .. சரியானது! 😀