If this Savukku does not change his hatred and attitude towards a particular community, he is in for more trouble. His views on H Raja is unacceptable. His frequent attacking Stalin family is not fair. He is repeating all these in other ten YT channels. One day he will be termed as mad man and or will turn mad ASAP
இதுவரை வந்த சவுக்கு பேட்டிகளில் மிகச் சிறந்த பதிவு இது... தளபதி விஜய், சீமான், ஸ்டாலின், Ops, eps, உதயநிதி யார் என்பதை மிகத் தெளிவாக சவுக்கு சொல்லிவிட்டார்..
இந்த கருத்தை படிக்கும் ரெட்பிக்ஸ் சார்ந்தோர் பிலிக்ஸ் மற்றும் சவுக்கிடம் சொல்லுங்க., 2021 தேர்தலுக்கு முன் பாசிச கோட்பாட்டை எதிர்க்க ஒரு நாசிச கட்சியை மக்களுக்கு அடையாளம் காட்டினீர்கள். அது போல 2024 மற்றும் 2026 க்கு பாசிச ,நாசிச த்துக்கு மாற்று என்று இதுவரை அதிகாரம் அடையா கட்சியை மக்களுக்கு சொல்வது தானே அறம். சவுக்கின் கூற்று 5 ஆண்டுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் அப்பத்தான் மாறி மாறி கொள்ளை அடித்த விவரத்தை வெளி கொண்டாரா முடியுமாம். சரி அது படியே கொண்டாலும் 3 வதாக வேறு ஒருவர் ஆட்சிக்கு வந்தால் இதுவரை மாறி மாறி ஆண்ட கட்சிகள் செய்த கொள்ளைகளின் சரியான புள்ளி விவரத்தை அறிய வாய்ப்புண்டு அல்லவா?! சரியானதை செய்ய முன் வாருங்கள்.
Quite interesting chat session that highlights the cold war between Vijay nd Uday nd the quick entry of junior Stalin into the portfolio nd pinpointing the lack of leadership of ops..well mr.sankar analyses the current scenario in his usual style nd his bold nd honest discussions are his assets nd strength .hats off to dis combo..who dares.
Dear Shankar sir, your interview is an awareness to the public. You are updating current political issues. I felt outdated for 63 days during your imprisonment.
10 person like you can be a good opposition party for current times. One place you touched the tender truth in our heart when you told we are in search of our leader. Very reflective of our thought. Keep spreading the vibe. Great job.
ஆனாலும் செம்ம நக்கல் தான் ஓய் உமக்கு.... இருந்தாலும் நீர் சொல்வது உண்மை... உண்மை... உண்மை... இத கேட்ட கூட எவனும் திருந்தா மாட்டானுங்க காரணம் சொசைட்டி... அப்படி ஒரு கட்டமைப்பு... சவுக்கு க்கு வாழ்த்துக்கள்.. உண்மை சொல்வதால்..
அன்று கருணாநிதி எதிர் எம்.ஜ.ஆர். முடிவு பாவம் கலைஞர் கட்டுமரம் பயணம். இன்று விஜய் எதிர் உதயநிதி என்றால் ஸ்டாலின் குடும்பம்????? சவுக்கு கணிப்பு சரி என்றே படுகிறது.!!!!!!++++++
இந்த கருத்தை படிக்கும் ரெட்பிக்ஸ் சார்ந்தோர் பிலிக்ஸ் மற்றும் சவுக்கிடம் சொல்லுங்க., 2021 தேர்தலுக்கு முன் பாசிச கோட்பாட்டை எதிர்க்க ஒரு நாசிச கட்சியை மக்களுக்கு அடையாளம் காட்டினீர்கள். அது போல 2024 மற்றும் 2026 க்கு பாசிச ,நாசிச த்துக்கு மாற்று என்று இதுவரை அதிகாரம் அடையா கட்சியை மக்களுக்கு சொல்வது தானே அறம். சவுக்கின் கூற்று 5 ஆண்டுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் அப்பத்தான் மாறி மாறி கொள்ளை அடித்த விவரத்தை வெளி கொண்டாரா முடியுமாம். சரி அது படியே கொண்டாலும் 3 வதாக வேறு ஒருவர் ஆட்சிக்கு வந்தால் இதுவரை மாறி மாறி ஆண்ட கட்சிகள் செய்த கொள்ளைகளின் சரியான புள்ளி விவரத்தை அறிய வாய்ப்புண்டு அல்லவா?! சரியானதை செய்ய முன் வாருங்கள்.
துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்.....
Shankar Sir, while I concur with your views on the DMK rule, I only have to curse TN people for ditching EPS. In his administration, he did not allow his party members in other sectors of economy. Administration was also acceptable.
சவுக்கு சங்கர் என்ற பெயரை விட "ஜேம்ஸ் பாண்ட் 007 சங்கர் " என்று பெயரை பதிவு செய்தால் மிக மிக பொருத்தமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் குறைவு இருக்காது நாட்டுமக்கள் மனதில் ஆழமாகப் பதியும் படியான பதிவு கேட்பதற்கு மிகவும் பிரமிப்பாக உள்ளது
Expected this..... I know udhayanidhi will become a minister when sun tv hosted a show with Stalin before the 2021 elections. Stalin strongly said that udhayanidhi will not be a successor in that show which I didn't believe.
சீமான் ஒரு போதும் சரண்டர் ஆக மாட்டர் ஒரு வேளை சரண்டர் ஆனார் என்றல். பாதிப்பு அதிகம் இருக்கும் . சரண்டர் ஆகவில்லை என்றால் பாதிப்பு குறைவாக இருக்கும் ஆனால் வளர்ச்சி பெரிதாக இருக்கும். தமிழ் இளஞர்கள் என்ன எம்ஜிஆர் கால ரசிகர்கள் என்ற நினைப்போ . அது சீமான் அண்ணன் நாம்தமிழர் தொடங்கும் முன் . நடிகன் தியோட்டரோடு மட்டும்தான் இருக்க வேண்டும் . என்பதை தெளிவாக இக் கால இளைஞர்களுக்கு 13 வருடங்களாக தெளிவாக எடுத்து சொல்லிருக்கார் .
Shankar Anna, I have a request. Can you please speak about International financial services scam (IFS) scam ? Becoz There are more rumours like DMK dan money deman pannanga but IFS la iruandhu tharalanu issue aiduchi soldranga so there are lots & lots of family suffering. Please let us know who is the culprit
நாமக்கலில் புதிய பேருந்து நிலையம் கோயம்புத்தூரில் புதிய பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்தை எடுக்க போவதாக செய்தி. இவை அனைத்தும் ஸ்டாலினின் நெருங்கிய குடும்ப நண்பர் சிமெண்ட் ஆலை வைத்திருப்பதால் இந்த ஒப்பந்தங்கள் நடைபெற்றுள்ளனவா என்று சந்தேகம் உள்ளது
🙋💐சவுக்கு சார் சூப்பர் 👍👏ரவீந்திரன் துரைசாமி சார் 🤦( பேச்சு கேட்டு கேட்டு அலுத்து போச்சு முடியல ) தொடர்ந்து பேசுங்க உண்மை உங்களுக்கு எப்போதும் பாதுகாக்கும்
திரு சவுக்கு சங்கர் அவர்கள் கூறியது போல் திரு அண்ணாமலை அவர்கள் மிகப்பெரிய வளர்ச்சி அடையப் போகிறார் அதற்கு காரணம் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நான் எந்த கட்சி சார்ந்தவனும் இல்லை ❣️
Anna , I really pray God for your good health , as you have spoken so much truth 🙏. Because people like you should stay safe to have spoken so outright straight truth . Superb Anna to bring g out such facts
@@cheenu1953 because Felix don't want to project annamalai in a good way.. he also stopped savukku from saying mughals rule destroyed temples in north India...
One of the furniture which guru Moorthi took was successful. He was one of the person who initiated Devendra kula vellalar ARASANAI and now it is a historical success 😃 where our people majorly support BJP
He knows it very well and cleverly avoided venturing further into the issue. Even at the end he admitted the truth that 18-30 will be the deciders of the future. ஸ்டாலின் is counting on that bit has had to rush through owing to his chronic illness. Even taking on Thalapathy is a calculated risk. OPS is smarter than he describes and finally the BJP just wants a foothold nothing more or nothing less. தமிழிசை சவுந்தரராஜன் has laid a good foundation for Annamalai. Even if BJP as he's said and stressed 4 seats they're gonna get it easy. He has no idea what or how BJP works!
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்
சவுக்கு bro இப்படி உண்மை பேசினால் மக்களுக்கு பிடிக்கும். ஆனால் அதிகாரத்தில் இருப்பவன் உங்களை பிடிக்காது . இது போல் தொடர வாழ்த்துகள் Bro.
Ló
L0
Unakku vendathavarkalai patri kevalamaga pesinal Unakku pidikum, yenna jenmampa nee?
If this Savukku does not change his hatred and attitude towards a particular community, he is in for more trouble. His views on H Raja is unacceptable. His frequent attacking Stalin family is not fair. He is repeating all these in other ten YT channels. One day he will be termed as mad man and or will turn mad ASAP
@@sudhakaran8281 unakku vendiyavanai patri unmaiyai sonnal unakku ptikkathu enna jenmamo ne
20:14 vijay ⭐
Itha dhaan theaditu irundhen 😀.nandri nanba
Thalapathy ❤️🩹💯
Thank you ❤️
15:57 The Thalapathy Game starts🔥🔥🔥🔥💥
இதுவரை வந்த சவுக்கு பேட்டிகளில் மிகச் சிறந்த பதிவு இது... தளபதி விஜய், சீமான், ஸ்டாலின், Ops, eps, உதயநிதி யார் என்பதை மிகத் தெளிவாக சவுக்கு சொல்லிவிட்டார்..
Idhellam sollubavan thaan yar yenbathai unara villai, adhuthan tragedy!
Exactly
Shankar is a great reformer
1000 , 2000 வாங்கி கொண்டு ஓட்டு போடும் மானங்கெட்டோர் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள். .
😁😂
பாட்டில் சாராயம், மாட்டுக்கறி பிரியாணி,200, ரூபாயிக்கும் ஒட்டு போட மானம் கெட்ட ஜென்மங்கள் இருக்கே,,,,,,?
இந்த கருத்தை படிக்கும் ரெட்பிக்ஸ் சார்ந்தோர் பிலிக்ஸ் மற்றும் சவுக்கிடம் சொல்லுங்க.,
2021 தேர்தலுக்கு முன் பாசிச கோட்பாட்டை எதிர்க்க ஒரு நாசிச கட்சியை மக்களுக்கு அடையாளம் காட்டினீர்கள்.
அது போல 2024 மற்றும் 2026 க்கு பாசிச ,நாசிச த்துக்கு மாற்று என்று இதுவரை அதிகாரம் அடையா கட்சியை மக்களுக்கு சொல்வது தானே அறம்.
சவுக்கின் கூற்று 5 ஆண்டுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் அப்பத்தான் மாறி மாறி கொள்ளை அடித்த விவரத்தை வெளி கொண்டாரா முடியுமாம்.
சரி அது படியே கொண்டாலும் 3 வதாக வேறு ஒருவர் ஆட்சிக்கு வந்தால் இதுவரை மாறி மாறி ஆண்ட கட்சிகள் செய்த கொள்ளைகளின் சரியான புள்ளி விவரத்தை அறிய வாய்ப்புண்டு அல்லவா?!
சரியானதை செய்ய முன் வாருங்கள்.
Sssssssssss: Thangal perai sollamudiyatha anaamathu sangam vaalga!
Well said
The reality is DMK underestimates Savuku
J)
Baaala 33333 Don't give peela! Do some work ro earn for your livelihood !
dont over build up about him 😂 he just butthead comedien with no backbone
சவுக்கு அண்ணனின் ரசிகன் நான் என்பதில் பெருமை கொள்கிறேன்...
BG
Savukku rock's
Yes 👍👍 he is brilliant and bold 🔥
இப்படியே சொல்லி சொல்லி பாவம் இவன உசுப்பேத்தி நீங்க உங்க பொழப்ப பாக்க போயிடுறீங்க. இவன நடுரோட்ல நிக்கவுட்டுறீங்களேடா....
Me 🤩
செம்ம கிழி அண்ணா, இருவருக்கும் வாழ்த்துகள்...தொடரட்டும் உங்கள் சேவை
Great interview. I always look forward to you both debating 👏🏼👏🏼👏🏼
Great discussion. Strong points by Savukku
- Indonesia Tamils Organization
That ending portion, savukku on fire
38:27 Semma Comedy குபீர் சிரிப்பு 🤣😁😃 , சேப்பாக்கம் சேகுவாரா உதயநிதி
Quite interesting chat session that highlights the cold war between Vijay nd Uday nd the quick entry of junior Stalin into the portfolio nd pinpointing the lack of leadership of ops..well mr.sankar analyses the current scenario in his usual style nd his bold nd honest discussions are his assets nd strength .hats off to dis combo..who dares.
Fekiks. Sir. Is an. Kuda
. Thonghathingha. Velaiku. Agathu
Dear Shankar sir, your interview is an awareness to the public. You are updating current political issues. I felt outdated for 63 days during your imprisonment.
10 person like you can be a good opposition party for current times. One place you touched the tender truth in our heart when you told we are in search of our leader. Very reflective of our thought. Keep spreading the vibe. Great job.
Don't touch fire thalapathi we are always with Vijay Anna supper talking Sankar Anna I'm also fan from this interview
Thalapathi always ultimate
தமிழ்நாடு TH-cam political சூப்பர் ஸ்டார் 🔥🔥
FIRE 🔥🔥 WORKS
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💯TN BLESSED WITH SUCH LEGENDARY JOURNALISM WE CAN SEE IN TN
Hats off sir hats off sir 🙏🙏🙏
Nice interview .....your combo always rocks ..Felix brings best out of savukku
உதய் தகுதியில்லாத தறுதலை 🤣🤣
அற்புதமான நேர்காணல் திரு. சங்கர். சூப்பர் 👏👏👏
தளபதி ரசிகர்கள் 💪💪சவுக்கு அண்ணன் பக்கம் தான் போல
Thalapathy 🕺😈
master padam varum pothu vijay ah thete2 irunthan bro..
@@akbarbasha9442 athoda vijay cinema carrier ah keela yerakiruvanuga
Thalapthy na mass
Savukku THE GIFT THAT KEEPS ON GIVING ❤️🔥
😂 nice comedy
@@vigneshkrishnakumar9978 you are here. so he is winning
ஆனாலும் செம்ம நக்கல் தான் ஓய் உமக்கு.... இருந்தாலும் நீர் சொல்வது உண்மை... உண்மை... உண்மை... இத கேட்ட கூட எவனும் திருந்தா மாட்டானுங்க காரணம் சொசைட்டி... அப்படி ஒரு கட்டமைப்பு... சவுக்கு க்கு வாழ்த்துக்கள்.. உண்மை சொல்வதால்..
Thalapathy Vijay fans evlo peru irukanga pakanuma ❤️🔥🎉
super
Thalapathy ❤️🩹💯
🔥❤️
வாரிசு ட்ரைலர்ல இந்த கமெண்ட் போட்டா 10000 like கெடச்சி இருக்கும்
Pooda pudukku
My respect for Savukku"s intelligence is steadily rising up like a rocket 🚀🚀🚀
அன்று கருணாநிதி எதிர் எம்.ஜ.ஆர். முடிவு பாவம் கலைஞர் கட்டுமரம் பயணம்.
இன்று விஜய் எதிர் உதயநிதி என்றால் ஸ்டாலின் குடும்பம்?????
சவுக்கு கணிப்பு சரி என்றே படுகிறது.!!!!!!++++++
U can't compare MGR to Vijay. Never ever Vijay or any other actors in Tamil Cinema at present can become CM. TN in the 1970s are different from now.
@@dinesh8623 apa karunathi ku Udaynidhi ah compare pannalama...ipa yaraum compare pannala avaru just solraru bro
Savukku mathiri neyum sakkadaila vila vendiyathu than
@@SenthilKumar-gu3qs கருணாநிதி குடும்பம் தமிழின துரோகி
What? Vijay is equivalent to MGR? He will fail miserably in politics.
சுருக்கமா சொன்னா ஸ்டாலின் ஒரு தத்தி 😂
Crt uhh yaro solli kodukaratha pandraru
நீங்கள் இருவரும் நலமுடன் வாழ்க
You are very good genius and open speaker
World best combo 🔥🔥
Madhesh shankar also mass combo 💥💥💥
@@kalaiyarasanp6630 no sometimes madhesh got triggered
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂
இந்த கருத்தை படிக்கும் ரெட்பிக்ஸ் சார்ந்தோர் பிலிக்ஸ் மற்றும் சவுக்கிடம் சொல்லுங்க.,
2021 தேர்தலுக்கு முன் பாசிச கோட்பாட்டை எதிர்க்க ஒரு நாசிச கட்சியை மக்களுக்கு அடையாளம் காட்டினீர்கள்.
அது போல 2024 மற்றும் 2026 க்கு பாசிச ,நாசிச த்துக்கு மாற்று என்று இதுவரை அதிகாரம் அடையா கட்சியை மக்களுக்கு சொல்வது தானே அறம்.
சவுக்கின் கூற்று 5 ஆண்டுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் அப்பத்தான் மாறி மாறி கொள்ளை அடித்த விவரத்தை வெளி கொண்டாரா முடியுமாம்.
சரி அது படியே கொண்டாலும் 3 வதாக வேறு ஒருவர் ஆட்சிக்கு வந்தால் இதுவரை மாறி மாறி ஆண்ட கட்சிகள் செய்த கொள்ளைகளின் சரியான புள்ளி விவரத்தை அறிய வாய்ப்புண்டு அல்லவா?!
சரியானதை செய்ய முன் வாருங்கள்.
End is on 🔥.. definitely after Stalin came as CM ,bjp took a massive growth
துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்.....
Nandri ayyaa 🙏🙏
Social activist ayyaa supermacy 💥
துப்பரவு தொழிலாளர்கள் சார்பாக நன்றி அய்யா
This man rocks 🔥💥💯🤝
Nandri
Shankar Sir, while I concur with your views on the DMK rule, I only have to curse TN people for ditching EPS. In his administration, he did not allow his party members in other sectors of economy. Administration was also acceptable.
EPS government demanded bribe on KIA motors to setup manufacturing plant in Chennai and it was moved to AP all credits goes to EPS
But that slave of BJP killed our people in Tuticorin protest
🔥🔥 thalapath🔥🔥🔥🔥🔥
அந்த ஒரு தலைவன் கோடி பேர்களில் ஒன்றே ஒரு ஆளுமை பெருமாமே the name is தளபதி விஜய்
முதல்வர் ஸ்டாலின் cm ஆவது அது மட்டுமே தன்
வாழ்நாள் லட்சியம்.அதேடு அவர் திருப்தி அடைந்து விட்ட்டார்
100% correct,
true🤣🤣🤣
Yes yes perfect💯
Aaga neengal solvathu mutrilum sari
அப்போ இதுவரை துரத்தி மற்றும் மிரட்டி வதைத்த பெண்கள்? நடிகைகள்?
Bold speech 👍👍
சவுக்கு சங்கர் என்ற பெயரை விட
"ஜேம்ஸ் பாண்ட் 007 சங்கர் " என்று பெயரை பதிவு செய்தால் மிக மிக பொருத்தமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் குறைவு இருக்காது
நாட்டுமக்கள் மனதில் ஆழமாகப் பதியும் படியான பதிவு கேட்பதற்கு மிகவும் பிரமிப்பாக உள்ளது
Expected this..... I know udhayanidhi will become a minister when sun tv hosted a show with Stalin before the 2021 elections. Stalin strongly said that udhayanidhi will not be a successor in that show which I didn't believe.
Inbanidhi next
மிகச் சரியான பதிவு நல்ல பதிவு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு
HIGHEST QUALITY AMIDST VALUELESS INTERVIEWS. HIGHLY EDUCATION AND INFORMATIVE.
Edapadi is kind of mature man
உண்மை உள்ள தரமான பதிவு.
விஜய் +சீமான்,,,=வெற்றி உறுதி,,,,,💐👌
🤣🤣🤣
👌😆
Excellent speech both off you from Switzerland 👏👌🇨🇭🇨🇭👌👌
Savvuku Sankar interview is superb
Welcome Savukku brother... I always listen your speech before going to sleep... Savukku is on 🔥
Iam subscribing this channel One and only for sanker Sir 🙏
சீமான் ஒரு போதும் சரண்டர் ஆக மாட்டர் ஒரு வேளை சரண்டர் ஆனார் என்றல். பாதிப்பு அதிகம் இருக்கும் . சரண்டர் ஆகவில்லை என்றால் பாதிப்பு குறைவாக இருக்கும் ஆனால் வளர்ச்சி பெரிதாக இருக்கும்.
தமிழ் இளஞர்கள் என்ன எம்ஜிஆர் கால ரசிகர்கள் என்ற நினைப்போ .
அது சீமான் அண்ணன் நாம்தமிழர் தொடங்கும் முன் .
நடிகன் தியோட்டரோடு மட்டும்தான் இருக்க வேண்டும் .
என்பதை தெளிவாக இக் கால இளைஞர்களுக்கு 13 வருடங்களாக தெளிவாக எடுத்து சொல்லிருக்கார் .
Shankar Anna, I have a request. Can you please speak about International financial services scam (IFS) scam ? Becoz There are more rumours like DMK dan money deman pannanga but IFS la iruandhu tharalanu issue aiduchi soldranga so there are lots & lots of family suffering. Please let us know who is the culprit
I support Vijay as CM of Tamilnadu
Shankar sir on Fiar 🔥💥🔥💥🔥💥
Savukku on Fire🔥🔥🔥
Political king
sema interview.. 2nd half super thala..
He is the best political commentar . He is a brave man. I love savukku shankar sir.
நன்றி அண்ணா நாம்தமிழர் கத்தார் 💪💪💪👍👍
Always you both are great 👍 Thanks for information i always support to Shankar Ji
உண்மை தான்.விஜய் யை அரசியலில் விதி இழுக்கும் பாருங்க!
நாமக்கலில் புதிய பேருந்து நிலையம் கோயம்புத்தூரில் புதிய பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்தை எடுக்க போவதாக செய்தி. இவை அனைத்தும் ஸ்டாலினின் நெருங்கிய குடும்ப நண்பர் சிமெண்ட் ஆலை வைத்திருப்பதால் இந்த ஒப்பந்தங்கள் நடைபெற்றுள்ளனவா என்று சந்தேகம் உள்ளது
தளபதி விஜய் இபொழுது உள்ள அரசியல்வாதிகளை விட சிறந்தவர் என்று எனது கருத்து ..
எந்த வகையில் விஜய் சிறந்தவர் என்று கொஞ்சம் விவரிக்க முடியுமா... 🙏
@@venkymegathanuya5093 நடிகர்கள் என்றுமே சுயநலவாதிகள் தான்....
Excellent speech sir
சவுக்கு அண்ணன் மேசையை தட்டி தட்டி பேசுவது தற்சமயம் புதிதாக உள்ளது
🙋💐சவுக்கு சார் சூப்பர் 👍👏ரவீந்திரன் துரைசாமி சார் 🤦( பேச்சு கேட்டு கேட்டு அலுத்து போச்சு முடியல ) தொடர்ந்து பேசுங்க உண்மை உங்களுக்கு எப்போதும் பாதுகாக்கும்
Vanthutan da en thalaivan... waiting for this interview
We pray for you Savkku Sir be bold🔥
Savuku and Felix ,
Please post a video once in every three days .
Full knowledge and entertainment
Yesssssssssss
திரு சவுக்கு சங்கர் அவர்கள் கூறியது போல் திரு அண்ணாமலை அவர்கள் மிகப்பெரிய வளர்ச்சி அடையப் போகிறார் அதற்கு காரணம் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நான் எந்த கட்சி சார்ந்தவனும் இல்லை ❣️
Good speech after long day
👏👏
உண்மை
50 years is a great knowledge. But this man is balls.
Ha ha ha correctly said. He said Shreemati mother should be arrested. He is a f
ஒவ்வொரு நாளும் பெலிக்ஸ் சார் தங்கத்தமிழன் சங்கர் சார் கூட்டணி எப்போதும் கண்கொள்ளா காட்சி தனிசிறப்பு.
சேப்பாக்கம் சேகுவேராவை வெச்சு செய்யாம விடமாட்டாரோ சவுக்கு சங்கர்🤣🤣🤣🤣
sir Savukku Indian Sekuvara
Super
நண்பா சேகுவேராவை கேவலபடுத்தாதீங்க அவன் தோழன் இவன் காலன்
நண்பா
எல்லா தவறுக்கும்
ஒரு பதில் உண்டு
Anna , I really pray God for your good health , as you have spoken so much truth 🙏. Because people like you should stay safe to have spoken so outright straight truth . Superb Anna to bring g out such facts
When savkku started speaking about annamalai, felix diverted the topic.
Why did he so... I too felt
As Simple as such, he is leftist minority himself ....what else would be the reason ....
@@cheenu1953 because Felix don't want to project annamalai in a good way.. he also stopped savukku from saying mughals rule destroyed temples in north India...
Yess i agree but Atleast not like madhesh or all other media person he not support DMK for money. So this is except able
Muslims and Christians are our friends and family. They will always stay like that, no one can change it.
very important discussion.
One flaw in Savukku’s argument is Vijay cannot have NTKs support if Congress becomes Vijay’s ally. Agree?
True.
One of the furniture which guru Moorthi took was successful. He was one of the person who initiated Devendra kula vellalar ARASANAI and now it is a historical success 😃 where our people majorly support BJP
He knows it very well and cleverly avoided venturing further into the issue. Even at the end he admitted the truth that 18-30 will be the deciders of the future. ஸ்டாலின் is counting on that bit has had to rush through owing to his chronic illness. Even taking on Thalapathy is a calculated risk. OPS is smarter than he describes and finally the BJP just wants a foothold nothing more or nothing less. தமிழிசை சவுந்தரராஜன் has laid a good foundation for Annamalai. Even if BJP as he's said and stressed 4 seats they're gonna get it easy. He has no idea what or how BJP works!
Now a days am getting lots of information about Politics. Thanks to Savukku 👍🔥💯💯
best interview
திமுக குடும்பம் ஒரு மாஐ உலகத்தில் இருக்கு 😂😂😂
Super Savukku sir, udayanidhi will be the reason for DMK's downfall.
Never say BJP cannot come n T.nadu, it will come and u people will see it my friend
சங்கர்.....பிரதர்.......பெலிக்ஸ்....பிரதர்......🙏🙏🙏🙏👍👍👍👍🌹🌹🌹
Very very important and informative savuku sir.
14:00 Savukku tag about Vijay
கருணாநிதின்னு சொல்லு சவுக்கு...
Wow learnt a lot about leadership and politics
Thalapathy🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Savukku point on 39:11 200% correct 🔥
38:37 செம்ம அண்ணா 😂😂😂🤭🤭🤭🤭🤭🤭
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்
மாற்றம் நிச்சயம் தேவை
Very clever political knowledge for Sankar sir, I appreciate,,,
Starts at @3:14 Thank me later
Thanks 😊😂🤣
Thanks 🥲
Thanks
Thanks bro
Thanks
Super interview
Last few minutes 🔥🔥🔥🔥
விஜய் அதிமுக வில் இணைந்தால் துணை முதல்வர் அல்லது அமைச்சர் பதவி வாங்கி கொண்டு. அதிமுகவை ஆதரித்தால் மிக பெரிய அரசியல் எதிர்காலம் இருக்கிறது
தெரியாத தகவல் மேலும் தெரிந்து கொள்கிறேன் சவுக்கு அண்ணா சரவெடி
நான் பார்த்த கண் கண்ட தெய்வம்
திரு சவுக்கு சங்கர் ❤