APPLY NOW! VISA SPONSORED JOBS IN AUSTRALIA | Tamil Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024

ความคิดเห็น • 3.4K

  • @alphinraj6925
    @alphinraj6925 ปีที่แล้ว +431

    Bro .
    உண்மையாகவே இதுவரை நிறையா பேர் video போட்டு இருக்காங்க, இது தான் Bro. நான் மூன்று முறை தொடர்ந்து பார்த்த வீடியோ. மிகவும் நன்று . நீங்க சொல்ற மாதிரி skilled workers எல்லாம் வேலை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு அதிகம் ஆனால் unskilled கடினமாக உழைக்கும் மக்களின் கனவை நிறைவேற்ற இந்த வீடியோ ஒரு சாதகமாக அமையும்...நன்று

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว +102

      Exactly bro! கடினமாக உழைக்கும் பாமர மக்களும் ஆஸ்திரேலியா போன்ற மேலைநாடுகளுக்கு வேலை பெற்று வர முடியும் என்பதே நோக்கம் ☺️ என்னால் இயன்ற வரை computer-ல் தெளிவாக விவரிக்க முயன்றேன், மிக்க மகிழ்ச்சி உங்கள் comments-ஐ படிக்கும் போது 👍🏻

    • @5593-mj
      @5593-mj ปีที่แล้ว +4

      Bro your connection is private nu varidhu link touch panna

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว +6

      @@5593-mj not sure bro, I guess its because you are trying to access Australian government website from overseas. In that case, I would recommend you to just search in google as 'Workforce Australia' or 'seek' and then use the results.

    • @5593-mj
      @5593-mj ปีที่แล้ว +2

      @@tamilaussie ok bro I am in India

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว +1

      Cool, good to know 👍🏻

  • @donprasanth9777
    @donprasanth9777 ปีที่แล้ว +52

    இந்த மாறி வாய்ப்புகளை தான் தேடிட்டு இருந்தேன். இதை பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி anna

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว +2

      Welcome!

    • @poovizhanand437
      @poovizhanand437 ปีที่แล้ว

      Hi

    • @arwtwtwurwrwwywus9626
      @arwtwtwurwrwwywus9626 8 หลายเดือนก่อน

      வயது வரம்பு தெரியப்படுத்துங்கள்

    • @oneridegamer2578
      @oneridegamer2578 3 หลายเดือนก่อน +1

      @@donprasanth9777 hii bro msg pannunga

  • @SaravananNachiyappan-tc9mc
    @SaravananNachiyappan-tc9mc หลายเดือนก่อน +3

    ஒரு மாசத்துக்கு முன்னாடி இந்த வீடியோவை பார்க்காமல் மிஸ் பண்ணிட்டேன் இப்ப மலேசியா வந்துட்டேன் முன்னாடியே தெரிஞ்சி இருந்தா கண்டிப்பா ஆஸ்திரேலியா வருவதற்கு முயற்சிகள் எடுத்திருப்பேன் இந்த மாதிரி தகவல் சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்க அண்ணா

    • @sudhanweatherreporter
      @sudhanweatherreporter 17 วันที่ผ่านมา

      @@SaravananNachiyappan-tc9mc ப்ரோ எனக்கும் மலேசியா வேலை இருந்தா சொல்லுங்க ஊரில் ரொம்ப கஷ்ட படுறேன் பிலீஸ்

  • @AKfeel786
    @AKfeel786 ปีที่แล้ว +18

    Very useful information bro, நிறைய பேர் வெளிநாட்டில் வருவது கடினம் என்று கூறுகின்றனர். வெளிநாட்டிற்கு எப்படி வருவது என்றும் கூறியதில்லை. உங்கள் இந்த காணொளியை பார்த்து வெளிநாட்டிற்கு செல்வது தொடர்பாக ஒரு தெளிவு கிடைத்தது. நன்றி

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว

      😊👍🏻

    • @kavithathulasidoss6158
      @kavithathulasidoss6158 10 หลายเดือนก่อน +2

      வயது எவ்வளவு இறுக்கணூம்

    • @mohamedmeera
      @mohamedmeera 7 หลายเดือนก่อน +1

      @@tamilaussie maximum age

  • @saranraj192
    @saranraj192 ปีที่แล้ว +6

    ரொம்ப நன்றி ப்ரோ யாருன்னே தெரியாத மத்தவங்களுக்காக எவ்வளவு இன்பர்மேஷன் இதில் நீங்க சொன்ன எல்லாமே உண்மையாக இருக்கு ப்ரோ கூடிய சீக்கிரம் ஆஸ்திரேலியாவில் சந்திப்போம் அண்ணா❤ thank you so much bro

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว +1

      Sure, thanks for your feedback 🙂

  • @agrianbu79
    @agrianbu79 ปีที่แล้ว +30

    இப்படி விளக்கமாக எடுத்துச் சொன்னதற்கு நன்றி நண்பரே. ஆஸ்திரேலியா வர வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.🤝🤝🤝🙏🙏

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว +1

      Exactly bro, that's the intention of making this video. Thank you 🙂🤝

    • @rg-pondy746
      @rg-pondy746 10 หลายเดือนก่อน

      Super

    • @vanasurya9439
      @vanasurya9439 8 หลายเดือนก่อน

      Yes

    • @chandrakalah7882
      @chandrakalah7882 6 หลายเดือนก่อน

      Vazhga. Valamudan, thambi. Neeye oru consulting ageñcy thodangi nam nattilulllavarkalukku udhavi chey. RR omba perukku. Internet vasadhi irukkadhu. Dhinamalar officirku solli varamalaril oru katturaiya veliyidalam.velaikidaikkatha ilaiyagyargal payanpervarkal. Dhayaviseithu, ungal phone ño.kodungal. Nan NSW l ulla Bexley north pakuthiyil. Ullen. Inkuenakku pesuvatharkku. Thamizhargal. Illai I am 76 years old. Nandri. Ingulla kuzhandhaikalukku. Thamilzh. Sollikkudukka. Virumbukiren. Ungalal help Panna udiyuma

  • @veerananchellaiah5991
    @veerananchellaiah5991 ปีที่แล้ว +14

    அருமையான காணொளி அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் தம்பி

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว

      Thanks na! Glad it’s useful 👍🏻

  • @JABEZASIRDEVAGNANAM
    @JABEZASIRDEVAGNANAM 4 หลายเดือนก่อน +3

    உண்மையாகவே தமிழர் ஒருவர் ஆஸ்திரேலியாவுக்கு சென்று அங்கு இருக்கும் தன்மையையும் வேலைவாய்ப்பு முறையையும் ஆஸ்திரேலியா வந்தால் எப்படி தங்கி தாமதிக்க முடியும் என்பதை தெளிவாக விளக்கி இருக்கும் உங்கள் காணொளிக்கு மிக்க நன்றி

  • @sai47015
    @sai47015 ปีที่แล้ว +38

    Things to consider before try to come Australia.
    My personal experiences:
    1)Tax rate in Australia is very high..
    can not earn more as we expect.If you work for 100$ then 32$ goes to tax.we will get 68$ only.
    2)House rent and groceries are more expensive.
    3)can not get job without car.Old car prices is almost close to new.There is waiting for at least 4 months for a new.
    4) Utility like hot water, water bill , electricity bill ,Gas bill are more expensive.
    5) car Insurance is an additional cost.
    6) Health insurance is additional cost for temporary visa holders.
    7) Renting house is much difficult for new comers.Even locals have difficulties to finding house.
    8) Restaurant food is more expensive like 3 times more than Singapore.Small Coffee is 4$ which in Singapore is 1.50$

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว +3

      Thanks for the insights. By the way, we have already covered these Cost of living here in detail - th-cam.com/video/ExDIGu_z574/w-d-xo.htmlsi=DzWahBsEtOY7NzCv

  • @anandhisethu1793
    @anandhisethu1793 ปีที่แล้ว +7

    அருமை தம்பி.என் மகன் BE,MBA முடித்து 4 ஆண்டு வேலை அனுபவம் இருக்கிறது.ஆஸ்திரேலியாவில் வேலை கிடைக்க உதவி செய்யுங்கள் தம்பி.

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว +1

      Please send this playlist to him and suggest to watch all helpful videos bro - How to get Jobs in Australia
      th-cam.com/play/PLD76_JZlXvczDA4lT2MZY1TAuOFQ05XXR.html
      It’s easy if he works through his way, no one can suggest or get a job at the moment.

  • @MuthuMuthu-qs5hb
    @MuthuMuthu-qs5hb ปีที่แล้ว +8

    மிக்க நன்றி தமிழில் கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @iyyappanarumugam6852
    @iyyappanarumugam6852 4 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு உங்களை போன்றவர்கள் நமது மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வாய்ப்பு உண்டு வாழ்த்துக்கள் தம்பி நான் உங்களை வாழ்த்துகிறேன்

    • @tamilaussie
      @tamilaussie  4 หลายเดือนก่อน

      நன்றி அண்ணா 👍

  • @riyazriyaz1622
    @riyazriyaz1622 ปีที่แล้ว +24

    Congratulations for collecting all the things for the Tamil people

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว +2

      Thanks, Just a least thing I could do from my end 🙂

  • @தமிழன்வரலாறு-ட1ன
    @தமிழன்வரலாறு-ட1ன 11 หลายเดือนก่อน +1

    இவ்வளவு கஷ்டப்பட்டு அவனுக்கு அடிமையாக இருப்பதை விட சுதந்திர மனிதனாக குடும்பத்தோடு தாய் நாட்டின் முன்னேற்றம் காண்பது சிறப்பு

    • @tamilaussie
      @tamilaussie  11 หลายเดือนก่อน

      Your life, your wish 👍 live in your own way!

  • @parvathipuram1
    @parvathipuram1 ปีที่แล้ว +11

    When U work in foreign country. Never convert to indian rupee and evaluate it. 3 lacs in Australian dollars = approx $3000 ~ 3800. Divided by 25 days = $115 per day.
    If U get decent free accommodation, free food, free medical, travel expenses. Without withholding passport by employer. Then it may be considered. Otherwise it is risky. Medical in Australia is very important expensive. In case of any family emergency, and the person wants to come to India then, flight expenses will eat up all savings or earnings. 40,000 -50,000$ per year in Australia is very basic. For unskilled, labour employment for unemployed India labour. This may be workable. For educated. Need to think many times.

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว

      Thanks for the detailed analysis 👍🏻 this may give clear picture of what should be expected. Withholding passport isn’t something gonna happen if you are doing everything legally through legit processes, but something to know! Thanks for educating the community brother 👍🏻

    • @manoaravindhan2141
      @manoaravindhan2141 ปีที่แล้ว +1

      Sir ungaluku Australia la therinjavannga yarum ierukangalaa sir

    • @youarementalgamer3212
      @youarementalgamer3212 ปีที่แล้ว

      23$\hr ?

    • @kthiyagarajan841
      @kthiyagarajan841 3 หลายเดือนก่อน

      Your explanation is very useful to us.could you please explain any textile related spinning mills jobs is available there.

  • @ஹய்டெக்ஸ்பைசஸ்
    @ஹய்டெக்ஸ்பைசஸ் ปีที่แล้ว +6

    ❤❤சிறப்பான தகவல் நன்றி நண்பா🎉

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว

      🙂👍🏻

    • @kovilpillai-hk5yd
      @kovilpillai-hk5yd 2 หลายเดือนก่อน

      வீட்டு வேலைக்கு வந்தால் சம்பளம் எவ்வளவு கிடைக்கும்

  • @Kokilaparuvathaselvam
    @Kokilaparuvathaselvam 2 หลายเดือนก่อน +2

    Hi bro unga video parthuthan en paiyan ms padika Australia Melbourne poi irukan just 5days aguthu tq for your good video

  • @hemalathahemalatha5161
    @hemalathahemalatha5161 11 หลายเดือนก่อน +3

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி சகோதரரே முயற்சி செய்து பார்க்கிறேன்

    • @vanasurya9439
      @vanasurya9439 6 หลายเดือนก่อน

      Hi

    • @amuthas7542
      @amuthas7542 4 หลายเดือนก่อน

      My. Daughter um. Interested. Pls. Help

  • @mariyananjelo2948
    @mariyananjelo2948 ปีที่แล้ว +7

    I never seen an Honest AUS migration video like this before, Thank you brother. Usually, I don't applicate or comment on TH-cam videos before, but you earn it. "I appreciate for your true information"

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว +1

      Means a lot 👍🏻 thank you ☺️

  • @SivaKumar-vb2ym
    @SivaKumar-vb2ym ปีที่แล้ว +8

    Congratulations ji....semaya explain panirukenga.very nice...very useful video....

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว

      Glad it’s helpful, thanks 🙂

  • @ravikumarnagarajan7260
    @ravikumarnagarajan7260 ปีที่แล้ว +10

    Bro Great effort and information you gave as who picked up their dream job in Australia both skilled and Non skilled 👍

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว +1

      Glad to hear that bro 👍🏻

    • @ravikumarnagarajan7260
      @ravikumarnagarajan7260 ปีที่แล้ว +1

      @@tamilaussieBro I am looking for a job can you please guide me to get a job there humble request 🙏

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว +1

      As you mentioned before, all required information are there in the video and links in description bro! Do your research, meet the requirements and apply for the jobs that suits you!

  • @naveennaga679
    @naveennaga679 10 หลายเดือนก่อน

    மிக்க நன்றி நண்பரே, ஆஸ்திரேலியா என்றாலே அதுக்கும் நமக்கும் சம்பந்தமில்லை என்று நினைத்த எனக்கும் ஆசை வந்துவிட்டது, முயற்சி செய்து பார்க்கலாம்

    • @tamilaussie
      @tamilaussie  10 หลายเดือนก่อน

      😊👍👍

  • @nithyaraja6877
    @nithyaraja6877 ปีที่แล้ว +5

    Super and nice explanation brother. Thank you so much for your valuable time that you have spent for people like us.

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว

      Thanks ✌️

    • @bellbeep2514
      @bellbeep2514 9 หลายเดือนก่อน

      @@tamilaussie hi sir I want to talk to you , pls sir

  • @santhisanthi748
    @santhisanthi748 ปีที่แล้ว +9

    தெளிவான விளக்கம். நன்றி🙏💕

  • @basheershaik8963
    @basheershaik8963 11 หลายเดือนก่อน

    உங்கள் தகவல் எங்கள் எதிர்காலத்தை மாற்றி அமைக்க போகிறது மிக்க நன்றி நன்றி நன்றி

    • @tamilaussie
      @tamilaussie  11 หลายเดือนก่อน

      Good luck 👍👍

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 ปีที่แล้ว +5

    பயன் கருதாது அர்ப்பணிப்பு மிக்க பணியினை செய்துள்ளீர்கள் .
    ஆனால் , நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் இறைவன் கணக்கில் ஏறிக்கொண்டு தான் இருக்கின்றன . அதற்குரிய பலனை இறைவன் நமக்கு கொடுத்தே தீருவான் .
    Definitely you will be awarded and rewarded by the Almighty for your good deeds .
    வாழ்த்துகள் !!

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว

      Thanks for your kind words bro ❣️☺️ means a lot!

  • @karulkurinji
    @karulkurinji ปีที่แล้ว +5

    Thank you dear brother, you have done wonderful job. Excellent dedicative explanation which helps to everone & who seeks job oppurtunity in Aus. மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว

      Thanks Arul for your kind words 👍🏻

  • @singwithsaig1726
    @singwithsaig1726 ปีที่แล้ว +16

    Super bro.excellent dedication..no one can explain like you.its very use full . congrats

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว

      Means a lot! Thanks brother 🙂👍🏻

    • @jkrecent
      @jkrecent 2 หลายเดือนก่อน

      @@singwithsaig1726 excellent bro

  • @jayakumriniyavan1868
    @jayakumriniyavan1868 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே....
    தங்களின் மெனக்கெடல் மிக மிக அருமை...
    அருமையான விளக்கம்.. மிக்க நன்றி..
    தங்களின் தொடர்பு என்னை பதிவிட்டால் மிகவும் பயனுள்ளதாய் அமையும்...

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว

      Nandri nanba 👍🏻 Nan professional service provide pandra agent illa so I can’t provide my personal number. You can contact me on my Instagram @tamilaussie

  • @KannanSELVAM-y8b
    @KannanSELVAM-y8b ปีที่แล้ว +7

    வணக்கம் , Mr. Anandan. உங்க வீடியோ முழுவதும் பார்த்தேன். மிக மிக அருமையான விளக்கம். மிக்க நன்றி! ஒரே ஒரு சிறிய உதவி செய்ய இயலுமா? Australian Resume maker and covering letter maker LINK இருந்தால் Send பண்ண முடியுமா?

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว +2

      Thank you! There are plenty of online resources actually, I personally haven’t used one. However I can suggest one - zety.com/cover-letter-builder

    • @KannanSELVAM-y8b
      @KannanSELVAM-y8b ปีที่แล้ว +1

      @@tamilaussie Thankyou very much sir!, really you are great!.

    • @பாலாமுருகன்-ர1ட
      @பாலாமுருகன்-ர1ட ปีที่แล้ว

      ​@@tamilaussie20:53

  • @laginthan5780
    @laginthan5780 ปีที่แล้ว +6

    நன்றி bro இது எல்லோருக்கும் பயனுள்ள தகவல் 👍

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว +1

      நன்றி 👍🏻

  • @shajinirajaian613
    @shajinirajaian613 10 หลายเดือนก่อน +2

    Thank you so much, brother. No one will provide this much explanation.

    • @tamilaussie
      @tamilaussie  10 หลายเดือนก่อน

      🙂✌️

  • @siva2k23
    @siva2k23 ปีที่แล้ว +13

    Due to this video, I have spent more than 8 hours to find all the state available works. However, sadly I came to know some of the states already closed application as they have received exceeded application. If I had known this information a few months before I could have been invited by now. Thank you very much for your hard work and sharing this with us! I was continuously seeking opportunities through the internet for Australia migration, but I didn't come across this bloody DAMA!!! 😅😅

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว +7

      Sorry to hear bro! But your efforts don’t get wasted, be patient and keep looking for the opportunities. Many people around the world are trying these things so it’s very competitive. However, keep looking. Wish you good luck 👍🏻

    • @siva2k23
      @siva2k23 ปีที่แล้ว

      Thank you very much for time and sacrifices!

  • @tvpriya6647
    @tvpriya6647 ปีที่แล้ว +7

    Very useful information and thank you for your efforts 👍🙏

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว

      Thank you 👍🏻 Something I can offer from what I know!

  • @Deenpothusevai
    @Deenpothusevai 8 หลายเดือนก่อน

    மிக்க நன்றி நண்பா உங்களுடைய பதிவு எனக்கு ஆஸ்திரேலியாவில் வேலை தேடுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்

    • @tamilaussie
      @tamilaussie  8 หลายเดือนก่อน

      Hope so 👍

  • @Am-ez8df
    @Am-ez8df ปีที่แล้ว +5

    Thank you so much for making such a great video 📷📸📷📸

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว

      No problem and thanks for your feedback actually ✌️

  • @balachitra1747
    @balachitra1747 ปีที่แล้ว +12

    Thank you sir, Excellent dedication. No one explain like this. I have applied through meadiator but waiting for 6 months, till no result. Any trusted recruit agency available please tell sir. It 100% helpful for all. Thank you sir.

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว +4

      Hi bala.. thanks for your compliments! If you have watched all my videos, you would know…I’m against using agency and agents for all these processes.. that’s the reason I am making all these detailed videos! All information are available online, please try to do things on your own. That’s my suggestion, but you can use any agencies if you want 🙂👍🏻

  • @rakeshkiran9013
    @rakeshkiran9013 ปีที่แล้ว +1

    iam really happy as i were looking for job in Australia as i were not having proper clarity how to apply this will help me i hope so . thank you so much bro !

  • @anojann100
    @anojann100 ปีที่แล้ว +19

    Superb bro, nice explanation with simple slides… this is what our people need… great job bro 😎

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว +2

      Thanks for your compliments 🤗

    • @Jeansbrothers
      @Jeansbrothers ปีที่แล้ว

      @@tamilaussie bro where is the link

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว

      Which link? You could find relevant links for this video in description

    • @rameshramesh-xe1wk
      @rameshramesh-xe1wk ปีที่แล้ว

      @@tamilaussie hi

  • @dorathydevanand5625
    @dorathydevanand5625 11 หลายเดือนก่อน +2

    Hello sir, thankyou for conveying lots of information regarding the work and education. I had not come across any person who whole heartedly, helping out people, to come up in life, who are eager to fly across the world either skilled or unskilled.

    • @tamilaussie
      @tamilaussie  11 หลายเดือนก่อน

      Thanks for your kind words 🙏 just something I can do for our community!

  • @rishicar100
    @rishicar100 2 หลายเดือนก่อน

    நான் பத்தாம் வகுப்பு படித்தேன். எனக்கு ஆங்கிலம் தெரியாது சார். கல்யாணம் ஆகி 13 வருஷமாச்சு குழந்தை இல்லை. வயது 35 . என் கணவர் இரயில் விபத்துல இரண்டு கால்களையும் இழந்துட்டாரு. நல்லா பார்த்துகிட்டேன். ஆனா திடீரென பேசமாட்டிங்கிறாரு. வெளிநாட்டில் குழந்தை பராமரிப்பு வேலை இருந்தால் போகலாம்னு நினைக்கிறேன். ஆனா பயமா இருக்கு நம்பி எப்படி போவது.

  • @vidhyaspappu7063
    @vidhyaspappu7063 ปีที่แล้ว +4

    Thanks Anna , it is useful information and could you please refer any resume and cover letter build portals..

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว

      Thanks Vidhya! Regarding to your request, there are hell loads of portals where you can build those (I can’t mention specific one) and also you can refer TH-cam videos of how to make one from the start. Cheers!

    • @durgadeviponraj7624
      @durgadeviponraj7624 ปีที่แล้ว

      Hi

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว

      @durgadeviponraj7624 hello

  • @newproject333
    @newproject333 6 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி.பாராட்டுகள்
    ஆனால் இந்த வீடியோவை இன்னும் பல முறை நான் பார்க்க வேண்டும்

  • @rohithroshan4447
    @rohithroshan4447 ปีที่แล้ว +5

    Hi bro
    hope you doing well
    Just want to know that if it is possible for me to get a job in Australia with 2 years of work experience in IT in India. I also want to know which pathway, either through employment or as a student, offers an easier way to obtain permanent residence in Australia

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว

      My suggestion would be through employment as you have experience, and that’s the best option in long run. However I’d encourage you to explore all different pathways in home affairs website - immi.homeaffairs.gov.au/visas/getting-a-visa/visa-finder/work

  • @karthikeyan-pd3qp
    @karthikeyan-pd3qp 2 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்
    Excellent
    I will try and definitely i will get job.
    Thank you

  • @keygee.
    @keygee. ปีที่แล้ว +2

    பலருக்கும் உதவும்.
    நன்றி.

  • @a.m.balasubramanimuthu1080
    @a.m.balasubramanimuthu1080 4 หลายเดือนก่อน

    மிக அருமையான பதிவு வாழ்த்துகள் தம்பி வாழ்க வளமுடன்

    • @tamilaussie
      @tamilaussie  4 หลายเดือนก่อน

      Nandri bro!

  • @sarandurairaj7810
    @sarandurairaj7810 หลายเดือนก่อน

    Very thankful for this guidance video Brother. Thank you so much for your effort ❤

  • @kirubaharan516
    @kirubaharan516 7 หลายเดือนก่อน +1

    Great explanation bro for skilled and unskilled job seekers who are searching job in Australia this one is best example video for every one because i am also searching jobs in Australia but now i got better clarity.thanks for your efforts and keep doing more videos.

    • @tamilaussie
      @tamilaussie  7 หลายเดือนก่อน +1

      Thanks for your feedback bro 👍 glad it's helpful!

  • @ramkumarch51
    @ramkumarch51 ปีที่แล้ว +2

    Great message sir, All the best

  • @parvathiprasad2545
    @parvathiprasad2545 6 หลายเดือนก่อน

    வணக்கம் தம்பி என் பெயர் பார்வதி நான் சென்னையில் இருக்கேன். நான் பிகாம் டிசிஏ படிச்சிருக்கேன். அக்கவுண்ட்ஸ் வேலையில எனக்கு கிட்டத்தட்ட 25 வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. இப்போ என் வயது 51. போன ஆறு மாசத்துக்கு முன்னாடி எனக்கு ஹார்ட் ஆபரேஷன் நடந்திச்சு. ஒரு ஹாஸ்பிடல்ல தான் வேலை செஞ்சிட்டு இருந்தேன். அங்கே எனக்கு வேலைக்கு வர வேண்டாம்னு இன்டர்ட்ட சொல்லிட்டாங்க. என்னோட டிகிரி சர்டிபிகேட் மிஸ் ஆயிடுச்சு. வீட்டு ஷிப்ட் பண்ணும் போது மிஸ் ஆயிடுச்சு. 10th சர்டிபிகேட் அப்புறம் நடுவுல செகண்ட் இயர் சர்டிபிகேட் அதெல்லாம் இருக்கு. என்கிட்ட பாஸ்போர்ட் இருக்கு. இப்ப என்னுடைய ஹெல்த் ஓகே. எனக்கு ஒரு சஜசன் சொல்லுங்க. நான் ஆஸ்திரேலியா ல வேலை தேடுனா எனக்கு கிடைக்குமா? எனக்கு கணவர் கிடையாது ஒரே ஒரு பையன் தான் அவனும் காலேஜ் செகண்ட் இயர் படித்துக் கொண்டிருக்கிறான். நான் தான் வருமானம் செய்தே ஆக வேண்டும். ஹெல் சர்டிபிகேட் வாங்கி தான் வேலைக்கு அப்ளை பண்ணலாமா? please suggest me.....

    • @Rebellers
      @Rebellers 5 หลายเดือนก่อน

      ஹெல்த் செர்டிபிகேட் தேவை இல்லை சகோதரி. உங்கள் வயது 45க்கு மேல் உள்ளதால் நீங்கள் நிரந்தரமாக புலம் பெயர வாய்ப்பில்லை. கணக்காளராக பணி புரிய CPAல் பதிவு செய்திருக்க வேண்டும். மனதை தளர விடாதீர்கள், உங்கள் அனுபவத்திற்கு நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும். வாழ்துக்கள்.

  • @Leena2288
    @Leena2288 11 หลายเดือนก่อน +2

    Highly informative video. Kudos! Can help with few samples of resume & Cover letter templates?? Easy for applicants to prepare their CVs. Separate video will be helpful. Tks

    • @tamilaussie
      @tamilaussie  11 หลายเดือนก่อน +1

      Thanks Leena for your feedback and the suggestion. There is a video for educating how to create a CV on the channel, link 🔗 is here - th-cam.com/video/BBQ64l76MoM/w-d-xo.html.. there will be another one coming for Cover letter soon.

  • @younus845
    @younus845 4 หลายเดือนก่อน

    Thank you so much thalaivaà.. unga video rombo usefulla irunduchu.. thank you do much..

    • @tamilaussie
      @tamilaussie  4 หลายเดือนก่อน

      Good to know, thank you!

  • @kumarkanagu6336
    @kumarkanagu6336 11 หลายเดือนก่อน +1

    Bro Australian medical enna enna check pannuvanga sollunga

    • @tamilaussie
      @tamilaussie  11 หลายเดือนก่อน +1

      General health check, Chest X-ray and few other things too. Not sure what's been added now, you should see the list in your health check HAP Id form when you are doing one

  • @rajarajans.k5243
    @rajarajans.k5243 ปีที่แล้ว +1

    I watched this video more than 3 times brother

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว

      Hope this was useful 🙂

  • @thanjaideen72
    @thanjaideen72 2 หลายเดือนก่อน

    மிக அருமையான வழி காட்டல். எனக்கு கட்டிட பெயண்டிங் வேலை நன்றாக தெரியும் ‌ வயது லிமிட் ஏதாவது உண்டா

  • @malarjenifer8594
    @malarjenifer8594 ปีที่แล้ว

    Thanks anna..ippo than uga video parthen very useful anna evalo videos parthutu iruthen epadi search pannanum theriyama iruthom thanks anna🥺🙏

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว

      Good to hear ☺️ All the best!

  • @Meenakshi-cj3jv
    @Meenakshi-cj3jv 6 หลายเดือนก่อน +1

    நன்றி சகோ வாழ்த்துக்கள்

  • @sankarsankar5756
    @sankarsankar5756 4 หลายเดือนก่อน +1

    சகோ நான் கூலி வேலை செய்கிறேன். நான் அங்கு வந்தால் எனக்கு எதாவது வேலை கிடைக்குமா. சம்பளம் எவ்வளவு கிடைக்கும். மிகவும் வறுமையில் உள்ளேன்

  • @vbvlogstamil
    @vbvlogstamil ปีที่แล้ว

    Excellent video bro semmaya explain panni irukinga thanks for this video ...neenga continues sa video post pannunga ...🙏✨

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว +1

      Sure, thanks! Neraya videos iruku channel la and innum post pannuven.. stay tuned

  • @vijiyinnalabagamvlogs7425
    @vijiyinnalabagamvlogs7425 12 วันที่ผ่านมา

    Very useful video brother...may god bless you dear

  • @aravintharavinth8669
    @aravintharavinth8669 4 หลายเดือนก่อน

    Congratulations brother romba santhosam mekka nantri

    • @tamilaussie
      @tamilaussie  4 หลายเดือนก่อน

      Thanks for watching!

  • @lydiako438
    @lydiako438 4 หลายเดือนก่อน

    Super explained and mush very important useful information. Appreciate thank you brother ☺️

  • @deenadhayalan6499
    @deenadhayalan6499 10 หลายเดือนก่อน

    Bro very useful video bro life la enaku TH-cam molama kidacha oru pokisam bro like you bro❤ heart of bro

  • @mindvoice11
    @mindvoice11 3 หลายเดือนก่อน +1

    அண்ணா வெளிநாடு அனுபுறேன்னு சொல்லி ஒரு agent 4lks பணம் வாங்கிட்டு ஏமாத்திட்டு போய்ட்டாங்க என் குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்னால agent கிட்ட இருந்து அந்த காசையும் வாங்க முடியல, போலீஸ் கிட்ட போனாலும் உடனே தீர்வு கிடைக்குமா என்று தெரியல,வெளிநாடும் போக முடியாம கடன் க்கு வாங்குன காச எப்படி அடைக்க போறேன்னு தெர்ல, நீங்க எனக்கு எதாவது ஒரு உதவி செஞ்சீங்கனா என் குடும்பம் ஆயிசுக்கும் உங்களுக்கு கடமை பட்டு இருக்கும் உங்கள் உதவி கிடைக்கும் என்று நம்புறேன் அண்ணா கை விட்ராதிங்க 🥹🙏😒

    • @sabari7140
      @sabari7140 หลายเดือนก่อน

      @@mindvoice11 France la French foreign legion force la join pannu bro

    • @mindvoice11
      @mindvoice11 หลายเดือนก่อน

      @@sabari7140 Puriyala bro

  • @rajeshrajesh-qc8vr
    @rajeshrajesh-qc8vr 5 หลายเดือนก่อน

    நான் Singapore இல் 10 year work பண்ணினேன். என்னிடம் class 3 licence and forklifts licence இருக்கு. அதுக்கு எப்படி apply செய்றது. Please reply to me.
    Thank you.

  • @alammustafaalam
    @alammustafaalam ปีที่แล้ว

    வணக்கம் நான் உங்களுடைய வீடியோ முழுவதும் பார்த்தேன் மிகவும் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது மிக்க நன்றி எதேனும் சந்தேகங்களுக்கு உங்களை எப்படி அணுக வேண்டும்

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว

      Nandri 👍🏻 message me on Instagram @tamilaussie if you have any doubts

    • @alammustafaalam
      @alammustafaalam ปีที่แล้ว

      @@tamilaussie surely bro thanks for ur reply

  • @LovelyPoppyFlowers-fc4jv
    @LovelyPoppyFlowers-fc4jv 2 หลายเดือนก่อน

    ப்ரோ இப்பதான் உங்க வீடியோ ஃபர்ஸ்ட் டைம் பாக்குறேன் ப்ரோ என்னோட ஹஸ்பண்டுக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைக்குமா சொல்லுங்க ப்ரோ ரொம்ப உதவியா இருக்கும் எங்க குடும்பம் ரொம்ப கஷ்டத்துல இருக்கு ப்ரோ ரிப்ளை பண்ணுங்க ப்ரோ

  • @ramkumarpaneerslvampaneers5957
    @ramkumarpaneerslvampaneers5957 4 หลายเดือนก่อน +2

    தம்பி வணக்கம் நான் ஆஸ்திரேலியாவில் தான் இருக்கின்றேன் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்

  • @shajinjafijs8318
    @shajinjafijs8318 ปีที่แล้ว

    Super bro neegatan eppadi apply pannum demo video pottu irukiya super🎉🎉❤❤

  • @mohammedrahamathullah9519
    @mohammedrahamathullah9519 11 หลายเดือนก่อน

    Sathiyama Solluren Your Great TH-camr Nan parthadhuleye .... thank you so much brother....I love you too brother 😘..... don't Shiver bro kindly humble request.... your perfect super excited.....

    • @tamilaussie
      @tamilaussie  11 หลายเดือนก่อน

      Thanks for your kind words 🙂👍

  • @Jesus-o4f2d
    @Jesus-o4f2d 7 หลายเดือนก่อน

    மிகவும் நான்றி பயனுள்ள தகவல்கள் அனைவருக்கும் பயன் உள்ளது

  • @dhansdhans7587
    @dhansdhans7587 2 หลายเดือนก่อน

    வணக்கம் பிரதர் உங்களுடைய கருத்துக்கள் மிகவும் நன்றாக இருந்தது எனக்கு மிகவும் ரொம்ப பிடித்திருந்தது. மேலும் ஒரு சின்ன விண்ணப்பம் நான் பியூட்டி பார்லர் தமிழ்நாட்டில் வைத்துள்ளேன்.
    இது போன்ற பியூட்டி பார்லர் வேலைக்கு வருவதாக இருந்தால் எவ்வாறு வருவது என்பதை எனக்கு கொஞ்சம் விளக்கம் தாருங்கள்.
    தங்களின் ஆலோசனை எனக்கு மிகவும் தேவைப்படுகிறது. அவசியம் அதனை பற்றின விழிப்புணர்வை எனக்கு தாருங்கள் நன்றி வணக்கம்.

  • @praveensavio6209
    @praveensavio6209 ปีที่แล้ว +2

    Nice information with good narration ❤

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว +1

      Cheers 👍🏻

    • @jesudurairaja6050
      @jesudurairaja6050 ปีที่แล้ว

      அருமையான விளக்கம் நன்றி சகோதரர்.நீங்கள் ஆஸ்திரேலியா போக ஏற்படும் செய்வீர்களா?

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว

      @@jesudurairaja6050 நன்றி bro, sorry நான் வேலை வாங்கி கொடுக்கும் ஏஜென்ட் இல்லை. எனக்கு தெரிந்த செய்திகளை பகிறுகிறேன் உங்களுக்காக.. தெரிந்து கொண்டால் நீங்களும் முயற்சி செய்யலாம் அல்லது ஏஜென்ட் உடன் தொடர்பு கொண்டு பேசினால், இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும்! அவர்களும் தெரிந்து கொள்வார்கள், நீங்கள் ஏற்கனவே தகவல்கள் தெரிந்து கொண்டு கொண்டு தான் அவர்களை தேடி சென்று இருக்கிறீர்கள் என்று!

  • @Ashikediting013
    @Ashikediting013 4 หลายเดือนก่อน

    அண்ணா நான் அந்த வெப்சைட்டில் ட்ரை பண்ணேன் ஆனா எனக்கு கிடைக்க மாட்டேங்குது முடிந்தால் நீங்கள் எனக்கு உதவினால் நன்றாக இருக்கும்,

  • @rameshs8747
    @rameshs8747 ปีที่แล้ว +1

    really super bro for u r kind information

  • @sundarap2027
    @sundarap2027 10 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள
    வீடியோ நன்றி

    • @tamilaussie
      @tamilaussie  10 หลายเดือนก่อน

      You're Welcome!

  • @Durgarajs1986
    @Durgarajs1986 ปีที่แล้ว +1

    அண்ணா நான் 1வருட கேட்டரிங் மற்றும் 1வருட விவசாயம் சார்ந்த படிப்பு முடித்து அனுபவமும் உண்டு.நான் அங்கு வரவிரம்புகிறேன் எப்படி வர வேண்டும் என்று தெரியாமல் இருக்கிறேன் நீங்கள் உதவ முடியுமா

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว

      Athuku than bro intha matri video la ennala mudinja vara explain pandren..but nan agent illa bro, athu therinjikonga 🙂 neraya videos iruku channel la, full Ah paathu try pannunga..

  • @abishasatheesh2095
    @abishasatheesh2095 9 หลายเดือนก่อน +1

    God bless you nanba....

    • @tamilaussie
      @tamilaussie  9 หลายเดือนก่อน

      Nandri nanba

  • @mohammedmaaz3277
    @mohammedmaaz3277 6 หลายเดือนก่อน

    Super bro vera level best motivation and best information by you

  • @krishnamuraliravindran2424
    @krishnamuraliravindran2424 15 วันที่ผ่านมา

    Very good information ❤

    • @tamilaussie
      @tamilaussie  14 วันที่ผ่านมา

      @@krishnamuraliravindran2424 👍🏼

  • @RizardAbdul
    @RizardAbdul 4 หลายเดือนก่อน

    Thanks you for your information brother 🙏

  • @kubakanth
    @kubakanth 11 หลายเดือนก่อน

    சார் வணக்கம் உங்க வீடியோவை டைம் எடுத்து நல்ல விஷயங்களை சொல்லி இருக்கீங்க அதுக்கு நன்றி மை ஜியோ வி ஐடி கிரியேட் பண்றத பத்தி ஒரு வீடியோ போடுங்க சார் அதுல இந்தியாவுக்கான இந்தியாவுக்கான ஆவணம் சமர்ப்பிக்கும் தளங்கள் ஏதும் அதில் காணப்படவில்லை ஆகையால் அதற்கான வீடியோ ஒன்றை ஒளிபரப்புங்கள்

    • @tamilaussie
      @tamilaussie  11 หลายเดือนก่อน

      Thanks, will do 👍

  • @parthasarathy725
    @parthasarathy725 10 หลายเดือนก่อน +1

    Bro job requires link irutha send pannuga

  • @riswanmhoomed
    @riswanmhoomed ปีที่แล้ว

    ஹாய் ப்ரோ அருமையான பதிவு வாழ்த்துக்கள் அப்புறம் விசா எடுக்க தெரியாத நபர்களுக்கு உங்களால் முடிந்த உதவியில் விசா எடுக்க முடியுமா

    • @tamilaussie
      @tamilaussie  ปีที่แล้ว +1

      Thanks bro! However, nan agent matri intha visa process panna mudiyathu and its illegal. So ennaya mudinja information ah video la inform pandren.. sorry

  • @sundaramahalingamg8333
    @sundaramahalingamg8333 9 หลายเดือนก่อน

    Bro valthukkal for ur Social mind ❤🎉

    • @tamilaussie
      @tamilaussie  9 หลายเดือนก่อน

      Nandri bro 👍

  • @SivaneshSivanesh-k6x
    @SivaneshSivanesh-k6x 4 หลายเดือนก่อน

    அண்ணா நீங்க சொன்னது அருமை. மிகவும் எளிமையான விளக்கம் அண்ணன். ஆஸ்திரேலியா ஒரு fruit picking வேலை செய்வதற்கு. விசா பெறுவதற்கு எவ்வளவு நாளில் பெறமுடியும்.

  • @presnevg3030
    @presnevg3030 7 หลายเดือนก่อน

    .உங்கள் தகவல்கள் மிக மிக சிறப்பு 👍👍👍🙏🙏🙏

    • @tamilaussie
      @tamilaussie  7 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி ☺️👍

  • @mjsakeolina
    @mjsakeolina 9 หลายเดือนก่อน +1

    Thank you for your information

    • @tamilaussie
      @tamilaussie  9 หลายเดือนก่อน

      👍👍

  • @BalaKrishnan-pr3we
    @BalaKrishnan-pr3we ปีที่แล้ว +1

    GOOD HEALTH

  • @abj.channel2844
    @abj.channel2844 9 หลายเดือนก่อน

    பல உழைப்பாளிகல் விவரம் தெரியாமல் படிக்காமல் இந்தியால வாழ்கிறோம். வாய்புயின்றி தவிக்கிறோம். குடும்ப கஷ்டத்தில்

    • @tamilaussie
      @tamilaussie  9 หลายเดือนก่อน

      True! Education is very important otherwise options are very limited, sadly

  • @somusundaram6437
    @somusundaram6437 11 หลายเดือนก่อน

    good thambi.Very usefull information.

  • @comedygags007
    @comedygags007 ปีที่แล้ว

    excellent informative video bro, Thanks

  • @SIVAKUMAR-pb3rd
    @SIVAKUMAR-pb3rd 10 หลายเดือนก่อน

    Thanks Brother very useful information

  • @mohamedhusamdeen7759
    @mohamedhusamdeen7759 ปีที่แล้ว

    Thanks for the best Explanation.understood

  • @lydiako438
    @lydiako438 4 หลายเดือนก่อน

    Thank you 👍 Gob bless you brother ❤

    • @tamilaussie
      @tamilaussie  4 หลายเดือนก่อน

      🙂👍

  • @alosiyasealil8595
    @alosiyasealil8595 8 หลายเดือนก่อน

    Thank you Bro.... Very useful information. 🙏

    • @tamilaussie
      @tamilaussie  8 หลายเดือนก่อน

      You're welcome!

  • @manojkumar-lw7bq
    @manojkumar-lw7bq ปีที่แล้ว +1

    Super bro.. Great job bro...

  • @maharaja4426
    @maharaja4426 4 หลายเดือนก่อน +1

    Bro nan acting drivar epdi nan varathu

  • @RiyasAboobacker-qp7kr
    @RiyasAboobacker-qp7kr 4 หลายเดือนก่อน

    Thank you so much for your efforts. I am from sri Lanka. I like to come Australia. I will dry .