வீட்டை இப்படி பூட்டி பார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 88

  • @mohitsvc8767
    @mohitsvc8767 6 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு ஐயா. இப்படி எல்லாம் இருக்கிறது என்பது இப்போது தான் தெரிந்தது. இனிமேல் வெளியே செல்லும் போது இப்படி யே செய்கிறேன் ஐயா. நன்றி

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 3 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் சொல்லும் பரிகாரம் செய்யிற மோ இல்லையோநீங்கள் பேசுறத கேட்டாலே எங்கள் கஷ்டம் எல்லாம் போயே போச்சுங்க ஜயா ரொம்ப. நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SivaKumar-lx8yc
    @SivaKumar-lx8yc 10 หลายเดือนก่อน

    நன்றி அய்யா நல்ல பதிவு

  • @shanmugagouthaman1428
    @shanmugagouthaman1428 6 ปีที่แล้ว

    அப்பா,ஐயா, தெய்வம், சாமியே இன்னும் என்னென்ன உயர்வான சொற்கள் இத்தனைக்கும் உரித்தானவர். உங்களுடைய நிறைய பதிவுகளை பார்த்து இப்பதாங்க கொஞ்சம் கொஞ்சமாக செய்து வருகிறேன் இந்த பூட்டு பதிவை பார்த்தவுடன் என்னுடையது பதிவை போடனும்னு தோன்றியது தெய்வத்தின் அருளால் ஐந்து வருடம் கிடப்பில் இருங்க வீட்டை வெற்றிகரமாக கட்டி முடித்தோம்.வாடகை குடுக்கமுடியாத சூழ்நிலை பால் காய்ச்சி வீட்டுக்கு வந்துவிட்டோம்.ஆனால் வீட்டுக்கு கதவுகூட போட முடியாத சூழ்நிலை மறைவாக உடை கூட மாற்ற முடியாத சூழ்நிலை வயதுக்கு வந்த பிள்ளைகள் இருக்கிறார்கள். பாம்பு பூச்சிக்கொல்லி பயம் .சாமி இந்த மகள் பணிந்து மண்டியிட்டு கேட்கிறேன்.எனக்கு அருள் புரிய வேண்டும் அப்பா .எனக்கு சின்ன பிள்ளையலே அப்பா பாசத்தை இழந்தவள்.நீங்க இந்த பதிவை பாக்கனும்.அருள் புரிய வேண்டும்.

  • @GSumathi
    @GSumathi 6 ปีที่แล้ว +1

    😱 வீட்டை பூட்டுவதில் இவ்வளவு விஷயங்களா.... 👌👌 அரிய தகவலுக்கு மிக்க நன்றி சுவாமிஜி ! 🙏🙏🙏

  • @praveer4687
    @praveer4687 4 ปีที่แล้ว

    very useful thank u

  • @sankarshanmugam5300
    @sankarshanmugam5300 4 ปีที่แล้ว

    குருவே சரணாகதியே நாங்கள் பின் பற்றி இருந்தால் எங்கள் இல்லத்தில் திருட்டு போயிருக்காது உண்மை குரு. மற்றும் தங்களுடைய புகைப்படம் விட்டில் தலைவாயிற்படிக்கு நேராக மாட்டியிருந்ததால் எங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை அதற்காக தங்கள் பாதங்களை எங்கள் கண்ணீரால் அபிஷேகம் செய்கின்றொம் , குருவிற்க்கு கோடாணகோடி நன்றிகள் குருவே சரணம்

  • @vara_lakshmi
    @vara_lakshmi 3 ปีที่แล้ว

    Virus control and prevention solunga appa,

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 6 ปีที่แล้ว

    எவ்வளவு பெரிய விடயங்கள் கற்பதற்கு உள்ளது. வணக்கத்துடன் பூட்டிவிட்டு போவதுதான் வழக்கம். இத்தனை அம்சங்கள் அதனுள் புதைக்கப்பட்டுள்ளது என்பது சுவாமிகள் திருவாக்கின் வெளிப்பாடு. அருமை. நன்றிகள் அப்பா.

  • @susibalan6508
    @susibalan6508 ปีที่แล้ว

    🙏🙏🌹🌹வணக்கம் ஸ்வாமிஜி 🌺🌺மிக்க நன்றி ஸ்வாமிஜி 👌👌👌

  • @vara_lakshmi
    @vara_lakshmi 3 ปีที่แล้ว

    Veedu romba varshthindu prachaniya eruku swami,appa amma rendu pearu illai,thambi appa irukumpodea avare vittu wife kuda thaniya pitman,ippo naango 4members sisters appa erandu vittar, eppo veedu baago kekara, edakku neengale badil sollungo swami,andha veedu Rombo prachaniya varudu,veedu katta edaavadu pariharam sollongo swami

  • @DrivingDreamLovers
    @DrivingDreamLovers 2 ปีที่แล้ว

    Super appa

  • @punithasiva1950
    @punithasiva1950 6 ปีที่แล้ว +4

    இந்த தகவலை கூறியதற்கு மிகவும் நன்றி ஐயா

  • @ponnamah5386
    @ponnamah5386 2 ปีที่แล้ว

    Super

  • @vethasri595
    @vethasri595 3 ปีที่แล้ว

    Nandrigal Kodi appa

  • @thavamanirevathi8823
    @thavamanirevathi8823 4 ปีที่แล้ว +1

    Vanagukiren kuru ji 🙏🙏🏼🙏🏻🙏🏻🙏🏻

  • @rangarajans963
    @rangarajans963 5 ปีที่แล้ว +1

    Thanks very much APPA beutifulla sonnikka APPA

  • @LenovoA-ke6un
    @LenovoA-ke6un 6 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி
    பின்புறம் அல்லது பின்புறபால்கனி மாடியில் பூட்டும் போது என்ன சொல்ல வேண்டும் என்பதைத் தெரிவிக்கனும்
    ஐய்யா.

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu7096 4 ปีที่แล้ว

    Thank you sir

  • @KEEMU1
    @KEEMU1 6 ปีที่แล้ว +1

    Swamiji, What to do with the dresses of the persons who died in the family? pl enlighten me.

  • @komalanav544
    @komalanav544 5 ปีที่แล้ว

    மிகவும் நன்றி ஐயா.

  • @crazysanju6453
    @crazysanju6453 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @mayuravlogs7272
    @mayuravlogs7272 6 ปีที่แล้ว +6

    மிக மிக அருமையான மிக பயனுள்ள தகவல் ஐயா

  • @saravananm2452
    @saravananm2452 6 ปีที่แล้ว +1

    Thank you Swamiji !!!

  • @MuthuKumar-yx6up
    @MuthuKumar-yx6up 5 ปีที่แล้ว +1

    thank you appa

  • @senthilkumar-qt5np
    @senthilkumar-qt5np 6 ปีที่แล้ว +2

    super iyyaa

  • @moulivenkataraman823
    @moulivenkataraman823 6 ปีที่แล้ว +3

    I want to meet you but i dont have much money i give some guru dhashani solve my problems guruji

  • @sandhiyad3272
    @sandhiyad3272 6 ปีที่แล้ว

    Guruve saranam, arumaiyana thagaval iya, mikka nanry iya.

  • @shyamm5303
    @shyamm5303 6 ปีที่แล้ว

    அருமையான பதிவு சுவாமிஜி.... நன்றி

  • @kanchanakanchana8339
    @kanchanakanchana8339 5 ปีที่แล้ว

    Ayya intha pathivu megavum payan ullathaga ullathu nandri ayya ethea maathiri kadai vaithiruparkal (shop ) eppadi poota vendum endru kurungal

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 3 ปีที่แล้ว

    👌

  • @grjanakikumarasamy7060
    @grjanakikumarasamy7060 6 ปีที่แล้ว

    Informative massage, Nandri Guruji

  • @bamakathir5170
    @bamakathir5170 6 ปีที่แล้ว

    மிக பயனுள்ள பதிவு. மிக்க நன்றிங்க அய்யா.

  • @bcchinnathambibcchinnatham8369
    @bcchinnathambibcchinnatham8369 6 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா

  • @gandhis.a.3909
    @gandhis.a.3909 6 ปีที่แล้ว

    Nalla pathivu ayya. Mikka nandri 🙏

  • @varshamithra9373
    @varshamithra9373 6 ปีที่แล้ว

    Guruvadi saranam Appa. Super cute and wonderful information.

  • @prakashjayaprakasam3124
    @prakashjayaprakasam3124 6 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி எங்களது வாழ்த்துக்கள்

  • @manikandan-rd4nc
    @manikandan-rd4nc 6 ปีที่แล้ว

    arumaiyana thagaval ayya mikka nanri

  • @maniarasu576
    @maniarasu576 5 ปีที่แล้ว +1

    Iyaa nanri

  • @gkramalingam
    @gkramalingam 6 ปีที่แล้ว

    நன்றி...

  • @jineeddataentryjobplscall8433
    @jineeddataentryjobplscall8433 6 ปีที่แล้ว +1

    ayya yen Akka romba naala vedu parthum vadagaiku vedu kedaikavillai Ena parigaram seiyalam atha please sollunga

  • @subaselvam1451
    @subaselvam1451 6 ปีที่แล้ว

    குருவே சரணம்.திருவடி சரணம்.வீட்டை பூட்டுவதில் இவ்வளவு ரகசியம்உள்ளதா?அதிசயமாகவும்,மகிழ்ச்சியாகவும் உள்ளது. இனி இப்பதிவில் உள்ளது போல் செய்கிறேன் ஐயா. நன்றி ஐயா. ஐயா சிறு சந்தேகம். ஏற்கனவே கேட்டதுதான்.பெண்கள் திருமணத்திற்கு பிறகு முடிகாணிக்கை செலுத்தலாம?கூடாதா?தயவுசெய்து தெளிவுகொடுங்கள் ஐயா.please....நன்றி ஐயா.

  • @ஹேமலதாபெரியசாமி
    @ஹேமலதாபெரியசாமி 6 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @harinisplay817
    @harinisplay817 4 ปีที่แล้ว

    Ayya Nandri swamiji

  • @gayathirigayathiri8912
    @gayathirigayathiri8912 6 ปีที่แล้ว

    ௐ விட்ழ இவழவு விசியம் இறுக்க அப்பா எங்கல் உர் கிரம் அப்பா பெரியவாங்க ஏதுமே செழ்ழதிழ்லை அப்பா உங்கழ் முழியமக தன் எழ்ழ விசியமும் தேரிந்து கென்டேன் அப்பா மிக மிக உங்கழை கடவுழ் ழ தன் பக்ரேன் நன்றி ௐ

  • @கன்னிவேல்முருகன்முருகன்

    குருஜி வனக்கம்

  • @rmkvr1783
    @rmkvr1783 5 ปีที่แล้ว

    Nanri ayya

  • @rameshsekar751
    @rameshsekar751 4 ปีที่แล้ว

    Iyya kudiyai markk
    Oru vali solingal

  • @veeramalaim4219
    @veeramalaim4219 5 ปีที่แล้ว

    ayya kumba lagana isai pariharam parththen ippa antha video kittaikkavillai

  • @ஹேமலதாபெரியசாமி
    @ஹேமலதாபெரியசாமி 6 ปีที่แล้ว

    மிக மிக அருமை ஐயா

  • @jaivands
    @jaivands 6 ปีที่แล้ว

    Ayya, plz add kan sastram

  • @astrok4300
    @astrok4300 6 ปีที่แล้ว

    Please Sai water sammathamana broplemku yenna seyya help me.

  • @karthikeyans2866
    @karthikeyans2866 6 ปีที่แล้ว

    Ayya Arputham, Guruvadi Potri! Thiruvadi Potri! Muruga Saranam !

  • @velmurugank8598
    @velmurugank8598 6 ปีที่แล้ว +1

    நன்றி

  • @devanathan8785
    @devanathan8785 4 ปีที่แล้ว

    Sami eyapati makalgaaa epadi samy nantrisamy

  • @vsa9669
    @vsa9669 5 ปีที่แล้ว

    Nandri iyaa

  • @கன்னிவேல்முருகன்முருகன்

    ஓம் குமார குரு தாச குழு நாமக் ஹை

  • @selvamathimoolam7145
    @selvamathimoolam7145 6 ปีที่แล้ว

    Mikka. Nandry. Ayyaa. Vanakam.

  • @kathiravan.rsatheesh4594
    @kathiravan.rsatheesh4594 6 ปีที่แล้ว

    Samy nagal soantha veeto vaganuam samy

  • @favouritenirmalaskitchen7856
    @favouritenirmalaskitchen7856 6 ปีที่แล้ว

    Swamiji eanuku doubt ladies kalyanam nadandha peregu Appa erendhu vittal ethanai naal theettu sollunga swami please

  • @sashikalaramesh7690
    @sashikalaramesh7690 6 ปีที่แล้ว +2

    Guruve saranam
    🙏 iyya

  • @manimozhiarthanari5943
    @manimozhiarthanari5943 6 ปีที่แล้ว +1

    superiyyaa😨

  • @pakeerekka9892
    @pakeerekka9892 6 ปีที่แล้ว +1

    kuru prama kuru Vishnu kuru theva makeshvaraka kuru sasththa para piramma thasmai Sri kuruve namaka

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 6 ปีที่แล้ว

    sanjevi Raja swamigal like you super

    • @kannankarmegam9877
      @kannankarmegam9877 6 ปีที่แล้ว

      aiya en kanavarukgu mananalam sariellamal tables eduthukerar manasukku megavum kasdamagavullathu ethenu valeesollungal samy

    • @indravijayakumar1675
      @indravijayakumar1675 6 ปีที่แล้ว

      Mikka nandri

  • @lathauday5076
    @lathauday5076 6 ปีที่แล้ว

    குருவே சரணம்

  • @sagitharani9494
    @sagitharani9494 6 ปีที่แล้ว

    Santhosam Appa nandri

  • @sambathkumar9738
    @sambathkumar9738 6 ปีที่แล้ว

    appa,Rompa,Nanri,♥️♥️♥️♥️♥️♥️ pa,annakkopatni,sollonkapa,,annakko,Unkakotapesanum,appapa,pesuvinkal

  • @suryapralingaa8239
    @suryapralingaa8239 6 ปีที่แล้ว +5

    mikka natrri

  • @neelavanam9670
    @neelavanam9670 6 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா

  • @yuvaraj8038
    @yuvaraj8038 6 ปีที่แล้ว +1

    Swamiji kulla deivam photove vettula vechi vazhipadalamnu solunga swami pls....

  • @k.mariyappan6176
    @k.mariyappan6176 6 ปีที่แล้ว

    கை கடிகாரம் ஏன் தொலைக்கக்கூடாது?

  • @jankibindu4351
    @jankibindu4351 6 ปีที่แล้ว

    அற்புதமான தகவல் சுவாமிஜி.

  • @jayaprakashav8204
    @jayaprakashav8204 6 ปีที่แล้ว

    guru thiruvadi saranam guruve thunai

  • @revareva5673
    @revareva5673 6 ปีที่แล้ว

    Romba payanulla thagaval aaiya

  • @manieeselvam3960
    @manieeselvam3960 6 ปีที่แล้ว

    *NANDRI AYYA*

  • @kathirdharshini9918
    @kathirdharshini9918 6 ปีที่แล้ว

    Ella Sari than avasarama veliya poganummenna

  • @rpushparajanpushparajan8382
    @rpushparajanpushparajan8382 6 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @chithusam7480
    @chithusam7480 5 ปีที่แล้ว +1

    Nandri swamiji🙏

  • @raudrinarasimhi3233
    @raudrinarasimhi3233 6 ปีที่แล้ว

    Nandri.

  • @kavithamohankavithamohan2778
    @kavithamohankavithamohan2778 6 ปีที่แล้ว

    Nandri iya

  • @suganthik1666
    @suganthik1666 6 ปีที่แล้ว +1

    nandri ayya