ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

இயக்குனர் ஸ்ரீதர் தனியாக அழைத்து சொன்ன அறிவுரை - Director Raj Kapoor | Chai with Chithra | Part - 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 มิ.ย. 2020
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 127

  • @jegan.k4971
    @jegan.k4971 4 ปีที่แล้ว +39

    ராஜ்கபூர் மிகவும் அற்புதமான மனிதர். நான் சென்னையில் கொரியர் வேலை செய்து கொண்டிருந்த போது, இவர் பெயருக்கு வந்த கடிதத்தை கொடுப்பதற்காக, தீ நகரில் உள்ள இவரது வீட்டிற்கு சென்ற போது, இவரே என்னிடம் கடிதத்தை பெற்றுக் கொண்டு, கையெழுத்து எங்கே போட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்ட போது, சினிமாவில் இப்படியும் மனிதர்கள் இருப்பதை நினைத்து வியந்து போனேன். அதாவது மிகவும் அடக்கமாக நடந்து கொண்டதை நினைத்து பார்க்கிறேன்.

    • @jegan.k4971
      @jegan.k4971 4 ปีที่แล้ว +6

      @Raju Subburaman 2002 ஆம் ஆண்டில் அப்போது சென்னையில் இருந்த போது, எந்த இயக்குநரும் வந்து வாங்க மாட்டார்கள். தன் உதவியாளரை அனுப்பு வார்கள். அதில் ராஜ்கபூர் சற்று மாறுபட்டவர்

  • @mubaraks2649
    @mubaraks2649 4 ปีที่แล้ว +28

    நல்ல தரமான இயக்குனர்! ''தாலாட்டு கேட்குதம்மா " முதல் படம்,அருமையான படம்,4 மாதங்களுக்கு முன்பு தனது ஒரே மகனை இழந்து வாடும் அவர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    • @dharmarasu8021
      @dharmarasu8021 4 ปีที่แล้ว

      என்னாச்சு சகோ..😞

    • @PunchBala
      @PunchBala 3 ปีที่แล้ว

      Aiyoo 😮

  • @mubaraks2649
    @mubaraks2649 4 ปีที่แล้ว +5

    ராஜ்கபூர் சார், நீங்கள் 65 ரூபாயுடன் சென்னை வந்தேன் என்று சொன்னபோது,1980ம் ஆண்டு எனது தந்தையும் அதே மாதிரி 65 ரூபாய்க்கு பித்தளை பாத்திரங்களை அடமானம் வைத்து திருவண்ணாமலையிலிருந்து குடும்ப வறுமை காரணமாக ரயிலேரி புனேவுக்கு சென்று இரும்பு வியாபாரத்தில் தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்து முதலாளியாக முன்னேரி இன்று திருவண்ணாமலையில் 20 ஏக்கர் நிலத்தை வாங்கி புனேவில் தொழிலை விட்டுவிட்டு 2004ல் திருவண்ணாமலைக்கு திரும்பி வந்து விவசாயம் செய்து வருகிறார், 2001ம் ஆண்டில் பி.டெக் பட்ட படிப்பு முடித்த என்னால் இதுவரை சொந்தமாக ஒரு ஏக்கர் நிலத்தைக் கூட வாங்க முடியவில்லை, ஆனால் 4ஆம் வகுப்போடு பள்ளி படிப்பை நிறுத்தி கொண்ட எனது தந்தையால் வேறு மாநிலத்தில் தொழில் செய்து 20 ஏக்கர் நிலத்துக்கு அதிபதி என்று நினைக்கும்போது ரொம்ப பெருமையாக உள்ளது, எல்லாம் அனுபவ அறிவு!!!!💐💐💐💐💐

  • @mprakash-mn8rk
    @mprakash-mn8rk 4 ปีที่แล้ว +9

    சித்ரா சார் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி விட்டீர்கள் ராஜ்கபூர் பேட்டி காண வேண்டும் என்று வெகு நாட்களாக கேட்டுக் கொண்டிருந்தோம் ராஜ்கபூர் அவர்கள் இயக்கிய படங்களில் எனக்கு பிடித்த படம் உத்தமராசா எவர்கிரீன் காமெடி ராஜ்கபூர் அவர்கள் மேலும் படங்களை இயக்க வேண்டும் திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.,

  • @priyac2637
    @priyac2637 4 ปีที่แล้ว +4

    I love chai with chitra very much. Lakshman sir, your style of interviewing is very good. You are allowing the guests to speak freely and don't interfere while they are talking.

  • @ideaman8833
    @ideaman8833 4 ปีที่แล้ว +2

    அட்டகாசம். ரொம்ப சூப்பரா இருக்கு. ராஜ்கபூர் மினிமம் கிராரண்டி இயக்குனர். இவரோட நிறைய படம் பார்த்திருந்தாலும், இவரை பத்தி எதுவுமே தெரியல. இப்பவாவது தெரிஞ்சுக்கறோம்.

  • @user-pw8nz9my4p
    @user-pw8nz9my4p 4 ปีที่แล้ว +4

    நல்ல படங்களை இயக்கிய இயக்குனர் ராஜ்கபூர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

  • @paristilipan6497
    @paristilipan6497 4 ปีที่แล้ว +10

    கவுண்டமணி செந்திலிடம் பெண்டை நிமிர்தி வேலை வாங்கிய இயக்குனர்களில் ராஜ்கபூரும் ஒருவர்..அந்த நகைச் சுவைகளை இப்பவும் பார்த்து ரசிக்கிறோம்..(இப்படிதானயா நாட்ல ரொம்பப் பயலுகள் இங்க கொஞ்சம் பிலிச்சு இங்க கொஞ்சம் பிலிச்சு,, என்னடா கரடி கக்கிஸ் போற மாதிரி ஒரு சவுண்டு )

  • @baskarnavaneethan8419
    @baskarnavaneethan8419 4 ปีที่แล้ว +11

    Super actor Director villan all acting comfortable actor superb 👌 sir Mr Rajkapoor

  • @sivaraj3656
    @sivaraj3656 4 ปีที่แล้ว +33

    ஐயா திரு கவுண்டர்மணி ஐயா வுடன் ஒரு நேர்காணல்..

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 4 ปีที่แล้ว +3

      வாய்ப்பில்லை ராஜா. கவுண்டமணி பழைய காலத்து நடிகர் இந்த போது விமர்சன நிகழ்ச்சிகளில் எப்போதும் கலந்து கொள்ளவே மாட்டார். ஏன் அவர் சாதாரன திரைப்பட கலை நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொண்டு விளம்பரம் தேடாத நல்ல நடிகர் அவர் எப்போதும் ஆடம்பரம் விரும்பாத எளிமையான நடிகரும் எம்ஜிஆர் அவர்களின் வழியில் நடக்கும் நல்ல நடிகர்

    • @sivaraj3656
      @sivaraj3656 4 ปีที่แล้ว +1

      நீங்கள் சொன்னது உண்மை தான்.. ஆனால் ஒரு ரசிகனாக எனது விருப்பம் அது.. (இது ஒரு கை ஓசை )

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 4 ปีที่แล้ว +2

      @@sivaraj3656
      சரி உங்கள் விருப்பம் நிறை வெறட்டும் உங்கள் கமன்ட்ஸ் பார்த்து அந்த நகைசுவை நடிகர் கவுண்டமணி அவர்களை நேர்காணல் பேட்டி எடுக்கட்டும்.

    • @sivaraj3656
      @sivaraj3656 4 ปีที่แล้ว

      @@நரவேட்டையன்1992 மிக்க நன்றி

  • @faezsahabudeen
    @faezsahabudeen 4 ปีที่แล้ว +4

    love a chai series. i always watch n hear during driving because the sound quality very good.Raj sir super director.

  • @sivabalaji8962
    @sivabalaji8962 4 ปีที่แล้ว +8

    நல்ல நடிகர்/இயக்குனர் 🔥

  • @ManiKandan-fg2to
    @ManiKandan-fg2to 4 ปีที่แล้ว +25

    இவர் இயக்கிய ஆனந்த பூங்காற்றே அப்படம் அனைவருக்கும் பிடிக்கும் அதில் அஜித் மீனா ஜோடி கார்த்தி. நடிப்பு அருமையாக இருக்கும்

  • @jaisasutube
    @jaisasutube 4 ปีที่แล้ว +4

    I watched director Rajkapoor films in those days, good choice for interview. His movies were popular in those days, now he is acting but still he was good director

  • @Rajesh-hn1im
    @Rajesh-hn1im 4 ปีที่แล้ว +17

    சித்ரா சார் வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில் உங்கள் வீடியோ ஒரு மணி நேரம் போட்டால் கொஞ்சம் நல்லா இருக்கும் டைம் பாஸ் ஆகும் சார்

  • @vigneshs2611
    @vigneshs2611 4 ปีที่แล้ว +4

    Super Chithra sir you are example for how to interview a person 🤝

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 4 ปีที่แล้ว +9

    தாலாட்டு கேட்குதம்மா தரமான படம் வித் இசைஞானி இளையராஜா

  • @dhanurekha6978
    @dhanurekha6978 4 ปีที่แล้ว +24

    He sounds like Sathyaraj!

  • @n.hariharan3332
    @n.hariharan3332 4 ปีที่แล้ว +4

    இளைய திலகம் பிரபு அவர் நடித்த தாலாட்டுக் கேக்குதம்மா. உத்தம ராசா. மிகவும் அருமையான படம் 👍

  • @RadhaKrishnan-pj2iy
    @RadhaKrishnan-pj2iy 4 ปีที่แล้ว +15

    ராஜ்கபூர் நான் ஏதோ north india nnu நினைத்தேன்.

  • @ramachandranpandurangan6108
    @ramachandranpandurangan6108 4 ปีที่แล้ว +2

    சேர்த்துக்”கொல்லவும்” - அருமை 🤪🤪🤪

  • @ommuruga786
    @ommuruga786 4 ปีที่แล้ว +3

    மிகவும் அழகான பதிவு நன்றி 🙏👌

  • @devigadeviga3749
    @devigadeviga3749 4 ปีที่แล้ว +2

    Nice, sir dairection la rasathi seriyal suntv la sila natkal junior artist a nadiththen perumaiyadaikiren thank you so much sir

  • @uravaavoom2972
    @uravaavoom2972 4 ปีที่แล้ว +1

    அருமை திரு.ராஜ்கபூர். வாழ்த்துகள். நீளும் பேட்டியில் என்னும் சுவார்ச்யம் கூடட்டும்.

  • @bharathibrothers8557
    @bharathibrothers8557 4 ปีที่แล้ว +2

    raj kapoor sir supper sir neenga nalla move dirte panni irukinga

  • @abishak5680
    @abishak5680 2 วันที่ผ่านมา

    Happy birthday 🎂 rajkapoor sir

  • @josenub08
    @josenub08 4 ปีที่แล้ว +1

    very open talk and humble person Raj kapoor

  • @adityann8449
    @adityann8449 4 ปีที่แล้ว

    மிகவும் எதார்த்தமான நேர்காணல்..

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +2

    Raja.sir.and.deva.sir.all.super.hit.and.film.bgm.super.🎬🎞️🎵🎺🎸🎻🎶🎹🎷🎼🎥📽️🎥👍🎵🎺🎻🎹🎷🎼

  • @NagarajNagaraj-md4ly
    @NagarajNagaraj-md4ly 4 ปีที่แล้ว +2

    அருமையான இயக்குனர்"

  • @raghvannair2155
    @raghvannair2155 3 ปีที่แล้ว

    👍 👏 👏 👏 Thanks for the video 📹 👍 sharing sir 🙏 🙏 🙏

  • @nammatentkottacontentalaig1465
    @nammatentkottacontentalaig1465 4 ปีที่แล้ว +1

    I was waiting for dis interview sir... Chitra sir...

  • @krishnacb5118
    @krishnacb5118 4 ปีที่แล้ว +2

    R sundrarajan sir interview pannalam sir chai with chitra

  • @Nash_DD
    @Nash_DD 4 ปีที่แล้ว +1

    When I was kid, I watched chinna pasanga naanga 4 times in theater... I didn't know that you are the director of that movie...

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 2 ปีที่แล้ว

    சின்ன பசங்க நாங்க சூப்பர் படம் 💯

  • @ananthsag
    @ananthsag 4 ปีที่แล้ว +1

    good words "keyvalema pochi"

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 4 ปีที่แล้ว +33

    நல்ல இயக்குனர் ஆனால் இப்போதேல்லாம் யார் யார் யாரோ படங்கள் எடுக்கிறார்கள். ஆனால் ராஜ்கபூர் போல் படங்கள் எடுக்க ஆள் உள்ளார்களா ? ? ?

    • @prakashcivil4671
      @prakashcivil4671 4 ปีที่แล้ว

      Illa brother

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 4 ปีที่แล้ว

      @@prakashcivil4671
      The currectly answer

    • @Kuberan_22
      @Kuberan_22 4 ปีที่แล้ว +3

      Nowadays it's easy...nalla Short film yedutha podhum straight ah director thaan 😁
      Before that they struggle for long years in becoming a director

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 4 ปีที่แล้ว

      @@Kuberan_22
      Hello naan intrew edukkurathu chithra lakshmanan chai with chithra director expirence the rajkapur best Tamil village movie good director

    • @hemanthelumalai345
      @hemanthelumalai345 4 ปีที่แล้ว +1

      Ivarudu direction ellame light weight ah irukum

  • @mathav6005
    @mathav6005 4 ปีที่แล้ว +1

    Chitra sir get excited when he mentioned Sivaji sir name but get off after mentioned MGR sir name😂😂

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p 4 ปีที่แล้ว +3

    Please interview actor and director sharavanan subbiah. Sir

  • @sithusrisy9733
    @sithusrisy9733 4 ปีที่แล้ว +6

    Prabhu sir vachi interview edunga sir

  • @ABHlSHEK
    @ABHlSHEK 4 ปีที่แล้ว +13

    his 23 year old son passed away recently.. paavam

    • @RAJESHWAR9212
      @RAJESHWAR9212 4 ปีที่แล้ว +1

      Really ? How?

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 4 ปีที่แล้ว

      So sad how it happened?

    • @ABHlSHEK
      @ABHlSHEK 4 ปีที่แล้ว

      @@RAJESHWAR9212 www.thenewsminute.com/article/tamil-director-raj-kapoors-23-yr-old-son-passes-away-suddenly-mecca-118407

    • @ABHlSHEK
      @ABHlSHEK 4 ปีที่แล้ว

      @@vijaykumarramaswamy7464 www.thenewsminute.com/article/tamil-director-raj-kapoors-23-yr-old-son-passes-away-suddenly-mecca-118407

  • @karudevi1526
    @karudevi1526 4 ปีที่แล้ว +1

    Thalattukekkuthamma, chinnapasanga nanga, avalvaruvala, anandha poonkatre, chinnajameen goodfilm

  • @chandrabalan9767
    @chandrabalan9767 4 ปีที่แล้ว +1

    Interview legendary singers and lyricist

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +1

    Murali.sir.and.karthik.sir.and.prbu.sir.and.arjun.sir.and.sathyraj.sir.and.ajith.sir.all.super.hit.movie.🎬🎞️🎬🎥📽️📽️🎥👍🎥🎬

  • @gopaldayalan652
    @gopaldayalan652 4 ปีที่แล้ว +1

    Thallattu keakkuthamma.Vallal.chinna Pasanga nanga.uthama rasa..aval varuvala.super hit movies

  • @sahdekabdul8642
    @sahdekabdul8642 4 ปีที่แล้ว

    நல்ல மனிதர்

  • @TheNasuru
    @TheNasuru 4 ปีที่แล้ว +1

    Sir, waiting for next part

  • @karunavijai
    @karunavijai 3 ปีที่แล้ว

    என்னுடைய விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து டைரக்டரை நேர்கானல் எடுத்தற்கு நன்றி

  • @prakashcivil4671
    @prakashcivil4671 4 ปีที่แล้ว

    Sema sema

  • @aravindsamyr9365
    @aravindsamyr9365 3 ปีที่แล้ว +1

    Enna paa ivaru sathyaraj Mari pesraaru😳😳

  • @manikandannathan9684
    @manikandannathan9684 2 ปีที่แล้ว

    Voice = sathyaraj sir
    Face cut = Amir sir
    Kalavai

  • @Music-dw5bd
    @Music-dw5bd 4 ปีที่แล้ว +2

    Chitra Sir KV Anand Sir ah interview panunga

  • @radhakrishnan255
    @radhakrishnan255 4 ปีที่แล้ว

    Super sur very nice aur

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p 4 ปีที่แล้ว +1

    Good interviews

  • @Kuberan_22
    @Kuberan_22 4 ปีที่แล้ว +3

    Every director has a actor inside him... He also acted in movies

  • @saravanans7507
    @saravanans7507 4 ปีที่แล้ว +1

    Prabhu sir interview..sir pls

  • @ManiKandan-fg2to
    @ManiKandan-fg2to 4 ปีที่แล้ว +1

    சார் நீங்கள் இயக்குனர் சங்கர் அவர்களை நேர்காணல் . காணவும்

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 4 ปีที่แล้ว +2

    எனக்கு மிகவும் பிடித்த அபிமான மனிதன் அஜீத் பற்றி பேசியது அற்புதம்

  • @senthilliteratures3533
    @senthilliteratures3533 4 ปีที่แล้ว

    அரிய செய்திகள்

  • @chiranjeevis5391
    @chiranjeevis5391 4 ปีที่แล้ว

    Good actor & director

  • @rmuthur1
    @rmuthur1 4 ปีที่แล้ว +2

    Interview vivek and senthil also sir

  • @sekark6124
    @sekark6124 4 ปีที่แล้ว

    Next episode pls

  • @chandrug1746
    @chandrug1746 4 ปีที่แล้ว

    Good.

  • @devaraj100
    @devaraj100 4 ปีที่แล้ว +1

    P vasu directed mella pesungal not mella thiranthadu kadhavu 11:11

  • @prakashcivil4671
    @prakashcivil4671 4 ปีที่แล้ว

    Sithra sir nan MADURAI prakash nenga vera level......innum quality a interview pannu ga....inga lock down...but nenga irukum pothu no problems....nala pannu ga pothum

  • @TheNasuru
    @TheNasuru 4 ปีที่แล้ว

    Sir 1 hour podunga sir

  • @sabarivasan1527
    @sabarivasan1527 4 ปีที่แล้ว

    NAVARASA NAYAKAN KARTHIK acting 3film in his direction.

  • @vasanthrajasekaran8488
    @vasanthrajasekaran8488 4 ปีที่แล้ว +3

    R sundharrajan interview panunga.

  • @samibu1806
    @samibu1806 4 ปีที่แล้ว

    All directors interview by chitra sir tell the have drama in their schools but late 1990 from today there is no drama in schools

  • @timeloop3184
    @timeloop3184 4 ปีที่แล้ว +3

    இன்றைய சினிமாவை குறை கூறும் இயக்குனர்கள் பொறாமையால் தான் கூறுகிறார்கள் இன்றைய இயக்குனர்கள் புதுமையை கொடுக்கிறார்கள் உங்களை போன்றோர் அறைத்த மாவை அறைத்தீர்கள் அதனால் தான் இன்றைய சினிமா , இயக்குனர்களை குறை கூறுகிறீர்கள்.

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw 4 ปีที่แล้ว

    Unga audio department a konjam gavaninga ayya..host pesaradhu sound romba adhigam..

  • @jayakumar.k3958
    @jayakumar.k3958 4 ปีที่แล้ว

    அடுத்தது எப்போது

  • @Priyadharshini0297
    @Priyadharshini0297 4 ปีที่แล้ว +1

    🤗🤗❤️

  • @sivakumarkandasamy8828
    @sivakumarkandasamy8828 4 ปีที่แล้ว +1

    I thought he was from kongu area

  • @gkenish
    @gkenish 4 ปีที่แล้ว

    Aval varuvala movie ajithku oru chinna break kudutha movie. Because antha time la Ajith name utter spoiled due to his personal love life...

  • @ushakannan100
    @ushakannan100 4 ปีที่แล้ว

    Please interview S.P.B.

  • @virubanviruban9545
    @virubanviruban9545 4 ปีที่แล้ว +1

    Hiiiii

  • @imagamer5604
    @imagamer5604 4 ปีที่แล้ว

    Interview producer A.m.rathanam

  • @janaram3720
    @janaram3720 4 ปีที่แล้ว +1

    Sathyaraj sir voice mathri iruku

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 4 ปีที่แล้ว +1

    மனம் கவர்ந்த இயக்குனரின் புகழ் பெற்ற கடைசி மாணவர் என்பதாலேயே இவர் மீது சற்று அதிகமாக மரியாதை ஏற்படுகிறது...but திரையில் வில்லனாக பார்க்கும் போது ஏரிச்சல் தான் ஏற்படுகிறது....

  • @seshachalamvenkatesan4588
    @seshachalamvenkatesan4588 4 ปีที่แล้ว +2

    1980ல் போலீஸ் வேலை கிடைச்சுது
    ஆனால் பாரதி ராஜாவின் பதினாறு வயதினிலே படம் ரிலீஸ் (1977) ஆனதால் சினிமா மீது ஈடுபாடு வந்து போலீஸ் வேலையை விரும்பவில்லை?
    சித்ரா அவர்களே அப்படியே பார்த்து கொண்டு இருக்கிறீர்களே?

    • @drgunasekarank159
      @drgunasekarank159 4 ปีที่แล้ว +5

      படம் ரிலீஸ் ஆகி 3வருசம் கழிச்சே பாத்துருக்கலாம். அப்ப அவருக்கு படம் பார்க்குற சூழல் இல்லாம இருந்துருக்கலாம்

    • @journeyoffarouk
      @journeyoffarouk 4 ปีที่แล้ว +4

      கிராமத்துக்கு வர மூனு அல்லது நாலுவருடம் ஆகும் அப்ப படம் வர.அப்படித்தான் பாக்கனும் அவர் பேசியதை

  • @Harihari-ev3ld
    @Harihari-ev3ld 4 ปีที่แล้ว

    Ivar Hindi ah Tamil ah. Boz name is Raj Kapoor

  • @r-vedha5941
    @r-vedha5941 4 ปีที่แล้ว +1

    Ivar pere nama ooruku samantham ilama iruku per mathirukalam

    • @faizulriyaz9135
      @faizulriyaz9135 4 ปีที่แล้ว +1

      ராஜ் கபூர் என்ற அவரது பெயர் சினிமாவுக்காக வைத்துக்கொண்டது... உண்மையான பெயர் ஷாஹுல் முஹம்மது... உபயம்: விக்கிப்பீடியா...

  • @rajeshdiaries
    @rajeshdiaries 4 ปีที่แล้ว +3

    Ippo cinema kevalama irukka..

  • @sundaram.c7489
    @sundaram.c7489 4 ปีที่แล้ว

    300 like me

  • @handsomerockus
    @handsomerockus 4 ปีที่แล้ว +2

    ஏண்டா அவனுக்கு சிகரெட் வைக்குறதெல்லாம் ஒரு வேலையா

  • @kannannair9690
    @kannannair9690 4 ปีที่แล้ว +1

    Can you talk or interview army person and please talk about Indian army. You wasting the time to cini. In cinema I only only respect my thala.

    • @jegan.k4971
      @jegan.k4971 4 ปีที่แล้ว +4

      உங்கள் தனிபட்ட விருப்பதற்காக நிகழ்ச்சி நடத்த படவில்லை. உங்களுக்கு பார்க்க விருப்பமில்லை என்றால் பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். மற்றபடி இது waste என்று சொல்வதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது.

    • @kannannair9690
      @kannannair9690 4 ปีที่แล้ว

      @@jegan.k4971 you are in social media,then you have to face it. You people are fully committed to earn money by using
      this.

    • @kannannair9690
      @kannannair9690 4 ปีที่แล้ว

      Unga main point touch panna, ungala veli padhuthironga. Malizhshi. China karan vantha, manti potu pee thingara

    • @kannannair9690
      @kannannair9690 4 ปีที่แล้ว

      @@arulmanivannan9130 neenga sonna correct ayya

    • @ramkumark2779
      @ramkumark2779 4 ปีที่แล้ว

      Y r u wasting ur time to comment on content about cinema ?