பணத்தை தொட மாட்டேன்னு சொன்ன ரஜினி | Manobala Exclusive Interview PYRAMID NATARAJAN - PART 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 101

  • @sundaresansita4458
    @sundaresansita4458 4 ปีที่แล้ว +6

    மிக அருமையான உண்மையான கருத்து.,
    என்னவெனில் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை , நடைமுறை ,நடை உடை பாவனை குறை களை பதிவிடாமல் தொழில் ரீதியான நாகரீக வார்த்தை பிரயோகம் மிக அழகான வர்ணனை. கலந்த பேச்சு.

  • @kartikshanmugam8437
    @kartikshanmugam8437 2 ปีที่แล้ว +1

    🔥🔥🔥thalaivar 🔥🔥🔥

  • @anandaraj3366
    @anandaraj3366 2 ปีที่แล้ว +1

    வீரப்பாவிற்கு பிறகு இவர் சிரிப்பை கேட்டால் தான் எரிச்சலாய் இருக்கிறது 👋

  • @fathimasyed4232
    @fathimasyed4232 4 ปีที่แล้ว +2

    i really liked @17:37 ... looking for other instruments :) :)

  • @karuppiakaruppia5974
    @karuppiakaruppia5974 4 ปีที่แล้ว +13

    இவரை பற்றி இதுநாள் வரை சிடு மூஞ்சி என்ற அபிப்பிராயத்தில் இருந்தேன். ஆனால் நிஜத்தில் எளிமையான, நேர்மையான, உண்மை பேசும், எதார்த்தமான மனிதர் என்பதுதான் உண்மை.

  • @vijayanandak
    @vijayanandak 4 ปีที่แล้ว +2

    15 min FULL BODY WARM-UP ROUTINE 🔥🔥🔥
    WARM-UP அவசியமா ? உடற்பயிற்சி செய்யும் முன் ஏன் ? எப்படி செய்வது?
    Video: th-cam.com/video/ZBh206ZshtI/w-d-xo.html

    • @rkrk3721
      @rkrk3721 4 ปีที่แล้ว

      இது யாருக்கு? Manobala க்கா?

  • @kamarmusicbose1800
    @kamarmusicbose1800 4 ปีที่แล้ว +2

    18:15:: I literally cried 😌😌😌🤗🤗🤗🤗☀️☀️🙏🙏.

  • @mask2705
    @mask2705 4 ปีที่แล้ว +26

    10:50 நடராஜன் பெயர் சொல்லாமல் போகும் அந்த இயக்குனர் வஸந்த். அந்த படம் அண்ணாமலை.

  • @sivar1325
    @sivar1325 4 ปีที่แล้ว +5

    Simply superb. Excellent organising capabilities.i really enjoyed all.

  • @sravi955
    @sravi955 4 ปีที่แล้ว +15

    இந்திய திரை உலகின் ஒரே கடவுள், மனித தெய்வம் ரஜினி அவர்கள் தான்.

  • @narasima1648
    @narasima1648 4 ปีที่แล้ว +5

    manobala sir ur program is very motivated tq,

  • @sathizstyle1484
    @sathizstyle1484 4 ปีที่แล้ว +6

    #RajiniKanTh...😘

  • @rajendransundram719
    @rajendransundram719 4 ปีที่แล้ว +1

    super sir very nice interview arumai sir

  • @sharys22
    @sharys22 4 ปีที่แล้ว +2

    Great interview sirr super super 😘tqvm manobala sir🙏

  • @SathishKumar-ie7sz
    @SathishKumar-ie7sz 4 ปีที่แล้ว +11

    எங்கள் தலைவர் எங்கள் தெய்வம் எங்கள் உயிர் தலைவர் நேர்மையான மனிதர் சூப்பர் ஸ்டார் ஒரே சூப்பர் ஸ்டார் எங்கள் தலைவர் ரஜினி மட்டும் தான் 💥💥☝☝👏👏👍👍🔪🔪🔪🌷💓💥

  • @SathishKumar-ie7sz
    @SathishKumar-ie7sz 4 ปีที่แล้ว +8

    Makkal thalaivar super star thalaivaaa 💥💥👏👏👏

  • @RamKumar-mt6oy
    @RamKumar-mt6oy 4 ปีที่แล้ว +11

    Mano and chithra sir, both are doing extraordinary work. Because cinema legends interviews are sending normal humans.....
    Thank you sir......

  • @surenchandru3571
    @surenchandru3571 4 ปีที่แล้ว +1

    Sir unga comedy Roomba pudikum 👍

  • @c.zephyrinsinnappar4820
    @c.zephyrinsinnappar4820 4 ปีที่แล้ว +1

    excellent conversation................superb

  • @venkateshc2691
    @venkateshc2691 4 ปีที่แล้ว +1

    ஒளிவு மறைவு இல்லாத உன்னத பதிவுகள்

  • @dr.s.chidambaram2356
    @dr.s.chidambaram2356 4 ปีที่แล้ว +2

    மனோ பாலா சார், வணக்கம்!!! திரு. நடராஜன் அவர்கள் நேர்காணல் அருமை!!!
    திரு.நடராஜன், திரு. பாலச்சந்தர் போன்றோர் எல்லாம் வாழ்க்கை க்கு, வழிகாட்டியாக, இலக்கணமாக இருந்து உள்ளனர். சமீபத்தில், ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, வாழ்க்கையிலும், வியாபாரத்திலும் வாக்கு சுத்தம், நேர்மை, நாணயம், உண்மை என்று எல்லா நல்ல விசயங்களும் இருந்தது. ஆதலால், சினிமா மட்டும் அல்லாமல் பல்வேறு வகையான தொழில்களும் சிறப்பாக இருந்தது. ஆனால், இப்போது எல்லாம் தலை கீழ்.
    திரு. நடராஜன் அவர்கள் எளிமையாக, உண்மையாக, உயர்வான கருத்துக்களை பகிர்ந்து உள்ளார்கள். இவர்களை போன்றோர் நமக்கு முன் மாதிரி!!!
    வாழ்த்துக்கள்!!!! வணக்கம்!!!! நன்றி!!!!
    💐💐💐💐💐💐💐💐💐💐

  • @chandrasekar8692
    @chandrasekar8692 4 ปีที่แล้ว +5

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இனிமையான நினைவுகள்

  • @mglegends453
    @mglegends453 4 ปีที่แล้ว +3

    Super...

  • @jagannathan7683
    @jagannathan7683 4 ปีที่แล้ว +1

    Next part க்காக I am waiting

  • @natarajans4549
    @natarajans4549 4 ปีที่แล้ว +2

    நல்ல தகவல்

  • @g.praburaj7053
    @g.praburaj7053 4 ปีที่แล้ว +1

    Super speech sir

  • @Vignesh6480
    @Vignesh6480 4 ปีที่แล้ว +1

    9:38

  • @உண்மைஉண்மை-ண2ய
    @உண்மைஉண்மை-ண2ய 4 ปีที่แล้ว +3

    That great Director is MR.VASANTH sir

  • @manishjde1607
    @manishjde1607 4 ปีที่แล้ว +2

    super na

  • @Nonecares452
    @Nonecares452 4 ปีที่แล้ว +1

    K.B sir is always Great .

  • @mgs9070
    @mgs9070 4 ปีที่แล้ว +2

    Manobala sir i am ur fan

  • @thoranamalaiyaan
    @thoranamalaiyaan 4 ปีที่แล้ว +2

    அச்சமில்லை , பூவிலங்கு படங்களை தோரணமலை முருகன் கோயிலில் படமாக்கியபோது இவரை அறிவோம்... மிகுந்த தன்னம்பிக்கையும் ,இறைபக்தியும் உதவும் குணத்தையும் அறிவோம்.... அருமையான இந்த பேட்டி நல்ல உத்வேகத்தை தந்தது.... வாழ்க.. வாழ்க.

  • @abduljailany6709
    @abduljailany6709 4 ปีที่แล้ว +1

    19:38 seekiran penala ink poattu yeduthu vaanga... 😂

  • @indiancomedytruck
    @indiancomedytruck 4 ปีที่แล้ว +29

    இவ்ளோ பெரிய மனுஷன் நான் காமெடி வில்லனா நெனச்சேன்..

    • @sn20
      @sn20 4 ปีที่แล้ว +1

      😆😆

  • @Sriramvaradharajan
    @Sriramvaradharajan 4 ปีที่แล้ว +3

    Natarajan Sir you are very humble. Only now people will know you are also one of the person who was instrumental in recognising the talents of Mr Mani Ratnam and Mr.A R Rahman. Hats off to you. I have seen you during your morning beach walks and never knew that you have played such a pivotal role in Kavitha laya and lives of few great artists.
    Lot of young people need your mentoring since it is not what it was during those days.
    Sir Wish you a very healthy and long life
    Manobala Sir, I am not a movie buff but now coming to know of your greatness. Wish you all the very best Sir

  • @sarannct
    @sarannct 4 ปีที่แล้ว +5

    What a matured person!

  • @kayalguru1369
    @kayalguru1369 4 ปีที่แล้ว +1

    Niceone

  • @sivakumar-nq9be
    @sivakumar-nq9be 4 ปีที่แล้ว +5

    I consider Mr. Natarajan as a good character artist..

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 4 ปีที่แล้ว +4

    Rahman sir always greatest human and extraordinary music director

  • @umamaheswari7538
    @umamaheswari7538 4 ปีที่แล้ว +4

    ரஜினி தலைவர் சூப்பர்

  • @velonunforgettablesongbhas9187
    @velonunforgettablesongbhas9187 4 ปีที่แล้ว +2

    Please interview with( shankar) ganesh music director

  • @he8596
    @he8596 4 ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @kamalkamal-mp6dp
    @kamalkamal-mp6dp 4 ปีที่แล้ว +1

    🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅

  • @kamarmusicbose1800
    @kamarmusicbose1800 4 ปีที่แล้ว +2

    Manobala Sir Kindly request you to allow the respected guest to talk. 😌🙏☀️.

  • @karthikeyanpackrisamy1513
    @karthikeyanpackrisamy1513 4 ปีที่แล้ว +9

    அது ல என்னடா வித்தியாசம் உங்களால அன்னக்கிளி ய கூட தொட முடியாது அவனே சொல்லுரான் பூவிலங்கு பாடல் அரை மணிநேரம் . அப்படி என்றால் ஒரு பாடல் ஒரு மாதம் பன்றவன் சிறந்த இசை அமைத்துள்ளார்.

  • @muruganm-fs2oy
    @muruganm-fs2oy 4 ปีที่แล้ว +1

    Sir vanakkam neenguluma?

  • @sanjeevjboss
    @sanjeevjboss 4 ปีที่แล้ว +1

    Admin sir..... Natarajan sir solla vandhadhu BOMBAY DREAMS...not Salaam Bombay.... graphic vere pottutteenga :)

  • @r.sivakumarrajamani9065
    @r.sivakumarrajamani9065 4 ปีที่แล้ว +5

    Illaraja sir interview when?

  • @sajeevkumar1097
    @sajeevkumar1097 4 ปีที่แล้ว +2

    💛💙💜

  • @srirudhran5206
    @srirudhran5206 4 ปีที่แล้ว +7

    இளையராஜாவை எவனாலும் அழிக்கமுடியாது.

  • @Preetham84
    @Preetham84 4 ปีที่แล้ว +8

    Came here only for the name Thalaivar. A living legend.

  • @chithra.suchadivinevoicesa2039
    @chithra.suchadivinevoicesa2039 4 ปีที่แล้ว +1

    Arrumai

    • @chithra.suchadivinevoicesa2039
      @chithra.suchadivinevoicesa2039 4 ปีที่แล้ว

      பாலச்சந்தர் ஒரு நீர்வீழ்ச்சி
      அருமை....அருமை

  • @GEEKAY79
    @GEEKAY79 4 ปีที่แล้ว +23

    இளையராஜாவிற்கு செக் வைக்க ஒரு கூட்டமே வேல பார்த்திருக்கிங்க!..ஆனால் இளையராஜாவின் பிண்ணனி இசையின் impactயை உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லையே!

    • @jayakkumarr21
      @jayakkumarr21 4 ปีที่แล้ว +3

      Ji..yes..for pudhu pudhu arthangal movie, balachndar back stabbed ilayaraja,by using his old BGM in the movie without ilayaraja's permission,since he did not want to wait for ilayaraja's dates...these were the people who were instrumental for ilayaraja's downfall and for the degrade in film music quality...now who ever can record sounds,are called music directors..pathetic..

    • @valavanchandran8573
      @valavanchandran8573 4 ปีที่แล้ว +5

      @@athiprabhu2762 cheque vachara?? Manikku cinema vazhkaya picha pottathe Raaja. Raaja solli thaan unga Kunjumaniyoda Kannada filmukku Balumahendra camera panninaru. cheque vacharu appuram Alaipayuthekku piragu thodar tholvigal. cheque vakkale thanakku thane appu vachukittaru.

    • @Prasadhkk
      @Prasadhkk 4 ปีที่แล้ว +2

      @@athiprabhu2762 Its KB and Vairamuthu who brought ARR into the limelight. I don't see Mani Ratnam was anywhere reculent on not using IR. But, things doesn't turned up completely as they expected, since IR was still occupied and gave consistent hits in the whole 90s till half 2000s along with ARR and other music directors, remember Anjali was his 500th Movie, released just before ROJA, IR composed rest of 500 movies post then only.

    • @valavanchandran8573
      @valavanchandran8573 4 ปีที่แล้ว +2

      @பச்சக்கிளி ok sethakili. Neenga unga kuraya thiruthikolla muyarchi pannunga. Mattavangala comment panrathu romba easy

    • @prabhunatesan4720
      @prabhunatesan4720 4 ปีที่แล้ว +1

      @பச்சக்கிளி makkaley pathukonga ivar'than isai'ya kandu pidithavar, manithan'ala 20htz to 20k htz varaikum'than process pana mudiyum'nu kandu puduchu, aparam atha 7 swarama piritharu. ana parunga yevalav than adakkam. inga yena yaru yevalav kuniya'ranu pooti nadakutha?, raaja sir kuniya maatraru, rehman sir tharai'la paduthu'tarunu. oru manithanoda thozhila, avan thozhil mela vetchrukara bakthi, avan kudukum porul'nu tharam. idha vetchu paaru'na, illa tata combany'karen kuniya matran, avan porula vaanga maaten nan, sonna athu yena tata company'ka nashtam. ilaiyaraaja has been vocal abt his work, has been prooving his ability to compose for any given beatan to death(repitition) situation, still coming out with a new tune(thats how we ignorants perceive) he knows which of his own song is similar to this tune, tune in less than 5 mins, entire recording over in half a day, and it is still a top charter. and another 3 days for back ground score, where in movie is forgotten but, song or bgm lives in our minds. ipidi compare pananum, adha vitutu, avar kunujaru, ivar kudhara thaandunaru'nu...popa nee vera. neither mr rehman is a bad musician, he is also wonderful musician but ny given day, raaja sir is best which even Mr Rehman wil accept. but both of them, bala and pyramid natarajan, not fair, if Mr Rehman is junior to you in age and exp, atleast address him as thambi, if not sir, not avan ivan. idhuku peru'than ego, yen kaila cheque vaangina pai, appo isai gyani'ku irukatha. pon vilagu appo peak time a movie a week

  • @wwenov1830
    @wwenov1830 4 ปีที่แล้ว +1

    Raja screwed himself by his super ego ! Without Rahman Rajini Mani Rahman we would have believed all movies in 80s ran only cuz of Raja

  • @truedecors5941
    @truedecors5941 4 ปีที่แล้ว +3

    Mr manobala he introduce him so he called avan nu but who r u man to call arr avan ivan nu give respect

  • @sn20
    @sn20 4 ปีที่แล้ว +4

    Manobala sir... Avuru yedho solla vandha yaan saar interrupt pandringa ? Yaen yaen yaen... 😰😰

  • @ettubrute4563
    @ettubrute4563 4 ปีที่แล้ว +1

    பெரியவர்கள் பிரமிட் நடராஜன், பழ. கருப்பய்யா, அபிராமி ராமநாதன் இந்த மூன்று பெரியவர்களையும் வில்லன்களா போட்டு சிவ. கார்த்திகேயனை கதைநாயகனா வைத்து வில்லேஜ் அன்ட் சிட்டி சப்ஜெக்ட்ல ஒரு பட்ஜெட் படம் எடுத்தால் படம் தூள் கிளப்பும்.

  • @sasiKumar-xk6br
    @sasiKumar-xk6br 4 ปีที่แล้ว +1

    அண்ணன் பேட்டி சூப்பர்

  • @timeloop3184
    @timeloop3184 4 ปีที่แล้ว +2

    Ena manobala sir avaru avan nu soldraruna avaruku andha urima iruku neengalu rahman sir ah gap la avan nu soldringa plz be respect

  • @உண்மைஉண்மை-ண2ய
    @உண்மைஉண்மை-ண2ய 4 ปีที่แล้ว +8

    இன்றும் பாலச்சந்தரை ஒருவரும் நினைப்பதில்லை ஆனால் புன்னகை மன்னன்- படத்தின் பாடல்கள் மட்டுமே மக்கள் மனதில் ஒலித்து கொண்டு இருக்கிறது . இளையராஜாவை ஒழித்து விட நினைத்த பாலச்சந்தர் ஒழித்து விட்டான். இன்றும் சைக்கோ படத்தின் பாடல்கள் வெற்றி பெற்றது போல ரகுமான் பாடல்கள் ஒன்று கூட புகழ் பெறவில்லை... ராஜா என்றுமே ராஜாதான்

  • @josepha6358
    @josepha6358 4 ปีที่แล้ว

    ♥️♥️♥️