காலில் விழ வந்த இயக்குனர் மகேந்திரன் | Director Kathir - Chai with Chithra | Part 2

แชร์
ฝัง

ความคิดเห็น • 140

  • @karthithee1820
    @karthithee1820 4 ปีที่แล้ว +5

    எத்தனை திரைப்படம் வந்தாலும் இதயம் திரைப்படம் போல் நான் கண்டதில்லை மற்றும் கவிதைகள்

  • @thulasiraman752
    @thulasiraman752 4 ปีที่แล้ว +28

    Chitra sir , you are great because of you not disturbing while they speaking and asking very selective questions that question I try to ask that question you asking while interview person it's really good... Each and ever interview like a library...

  • @vijiofficial-vg391
    @vijiofficial-vg391 3 ปีที่แล้ว +1

    Kathir Sir, what a movie sir...Idhayam...chanceless climax....Please write part 2 and start your second innings ...for sure you will regain your market back...

  • @arennowsath3473
    @arennowsath3473 4 ปีที่แล้ว +19

    சித்ரா சார் எப்படி பேட்டி எடுக்கனும்னு உங்ககிட்டதான் கத்துக்கனும் !அருமை 👍

  • @jayr6593
    @jayr6593 4 ปีที่แล้ว +31

    அனைத்து இயக்குனர்களும் இது போல் இளையராஜாவை வைத்து முதல் படம் எடுத்து பின் வேறு இடம் சென்றால் அவர் மேலும் பல இசை தொகுப்புகள் படைதிருப்பார். குடும்பத்துடன் நேரம் செலவிட்டு இருப்பார்.
    ராஜா புதிய இயக்குனர் என்றால் உடனே ஓத்து கொள்வார் என்று தயாரிப்பாளர்கள் சொல்லி இயக்குனர்கள் அவரை அனுகுவர்கள். அவர் இசை என்றால் பூஜையின் போதே படம் உடனே விற்று விடும். இதுதான் ஒருவரை உபயோக படுத்துவது என்பது.
    சினிமா உலகம் பற்றி தெரிந்துதான் அவர் முதலில் இருந்தே மனிதர்களை விலகி இசையை அருகில் வைத்து கொண்டார். MSV விட்டு இவரிடம் பல இயக்குனர்கள் வந்த போது இதே மன நிலையில் தான் இருந்ததாக பால் நிலா பாதையில் எழுதியுள்ளார்.
    நேரமே கிடைக்காதபோது பலர் அவரை நெருக்கியதும் ஒரு வகையில் இவ்வளவு அற்புதமான பாடல்கள் கிடைக்க காரணம். அவருடைய பல பாடல்களின் நுணுக்கங்களை இப்போதுதான். புரிந்து கொண்டு ரசிக்கிறோம். கடந்த பத்து வருடங்களாக அவர் எல்லா படங் களையும் ஏற்று கொண்டிருந்தால் இன்னுமொரு 1000 பாடல்கள் கிடைத்திருக்கும்.
    ஒரு நல்ல இசை என்பது ராஜா மூலம் மட்டும் அல்ல எப்படியாவது யார் மூலமாகவது வெளி வந்து விடும். ஆனால்.யாரால் எப்போது என்று நமக்கு தெரியாத ரகசியம். எனவே கிடைத்தர்கரிய ராஜாவின் இசையை தேடி செல்ல வேண்டிய அளவுக்கு நல்ல படங்கள் வர வேண்டும்.

    • @kollywoodkingss5304
      @kollywoodkingss5304 4 ปีที่แล้ว +2

      கதிர் பதில்,, சமகால ஆர் சம வழுதுயுடைய மியூசிக் டைரக்டர் என்றால் work செய்ய easy யாக இருக்கும்,,,

  • @rkrk3721
    @rkrk3721 4 ปีที่แล้ว +60

    இதயம் படத்தின் இதய துடிப்பு இசைஞானியின் இசை..

  • @bharat4282
    @bharat4282 4 ปีที่แล้ว +3

    Director kathir sir you are blessed by God, because you got liaraja sir music first film itself and your way of direction is realy extraordinary, no one touch your way of direction photography and songs choosing everything beyond another level.

  • @GA-lk4xj
    @GA-lk4xj 4 ปีที่แล้ว +21

    You are awesome.. very matured than Manobala who just speaks high of himself.. Never seen others praise Manobala though..

  • @killerfire7364
    @killerfire7364 4 ปีที่แล้ว +27

    His nature is very fast..but his movies are little slow

  • @anvardheenj6213
    @anvardheenj6213 3 ปีที่แล้ว

    My most most favourite Movie Kadhalar Dinam and Idhayam.. movies ah kavithai ah edutha manusan.. pechu semma arumai
    Tamil cinema la intha kasta pattu vanthavanga ellaroda starting stage semma and more painful

  • @Disha87
    @Disha87 4 ปีที่แล้ว +5

    இப்ப இதயம் எடுத்திருந்தா மீம்ஸ் முதல் விமர்சனம் வரை TR ஐ promote பண்ணியிருப்பாங்க. என்ன செய்ய 90s ன்னதாலே தப்பிச்சிட்டீங்க பாஸ். அது கூட இளையராஜா இல்லைன்னா வெறும் ஈரல் தான்.
    சரி என்னதான் நாங்க சொன்னாலும் 'இதயம்' தமிழ் சினிமாவின் ஒரு இதயமான படம் தான்.
    அத தந்ததுக்கு உங்களுக்கு பல கோடி நன்றி.🙏

    • @rajum7059
      @rajum7059 3 ปีที่แล้ว

      பிறைசுடன் பாடல் வரிகள் இதயத்திர்க்கு பலம் சேர்த்தன.

  • @manojkumar-ev2zz
    @manojkumar-ev2zz 4 ปีที่แล้ว +2

    My all time favourite Kathal dhinam movie sir such great director Kathir sir

  • @deepandev2429
    @deepandev2429 4 ปีที่แล้ว

    What a lovely story teller..! He is made a mark in all the 80’s & 90’s kids life! Even in 2020 those songs mustafa mustafa & Maria Maria.. nostalgic

  • @ashik1616
    @ashik1616 4 ปีที่แล้ว +11

    I thoroughly enjoyed this interview such a straight forward and open minded person kathir sir
    Thanks a lot 👍👍👍

  • @thelivuu9813
    @thelivuu9813 4 ปีที่แล้ว +8

    Very interesting interview, kathir is a very good director given trendsetter films. Plz ask more about kadhal desam and kadhalar dhinam.

  • @manimaranp2214
    @manimaranp2214 4 ปีที่แล้ว +30

    One of the best director of Tamil cinema.

    • @thalaivarda
      @thalaivarda 4 ปีที่แล้ว +1

      He did 5 films.

    • @UKDhanush
      @UKDhanush 4 ปีที่แล้ว +5

      @@thalaivarda Yet they are so unique and certainly a milestones in TN cinema. Only 90s kid can understand it..

    • @SentamilSelvan-fw3hm
      @SentamilSelvan-fw3hm 4 ปีที่แล้ว

      GSB funny. Bore

    • @UKDhanush
      @UKDhanush 4 ปีที่แล้ว

      @@SentamilSelvan-fw3hm It is your opinion..Kadhalar Dinam is all India Hit.

    • @manimaranp2214
      @manimaranp2214 4 ปีที่แล้ว

      @Raju Subburaman s

  • @karthikeyanmani6813
    @karthikeyanmani6813 4 ปีที่แล้ว +10

    Passionate director

  • @josenub08
    @josenub08 4 ปีที่แล้ว

    Great man..he don't have to reveal all the day to day sufferings after achieving this heights ..humility to the core..

  • @Derbyjana
    @Derbyjana 4 ปีที่แล้ว +10

    Vaali always trendsetter

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 10 หลายเดือนก่อน

    Such a director of art and beauty!

  • @hughjackmanmechanic8045
    @hughjackmanmechanic8045 4 ปีที่แล้ว

    Kadhir sir interview kuda oru producer kite story solre madri semaya solranga his way sitting posture tells us that😍😍😍

  • @ramanathankuppusami3099
    @ramanathankuppusami3099 4 ปีที่แล้ว +10

    Director has efficiency in art works but impressed by cine direction stalwarts and didn't get proper opportunities towork with them but on his involvements here and there made him as a quality movie director almost on his own and in that succeeded too. Good quality of him was
    recollecting every piece help and guidances of others with high regards. Wish to excel further your hidden potentiality to visualize more quality movies like Idhyam in near future. All the best.

  • @arunhii
    @arunhii 4 ปีที่แล้ว +1

    Kathir sir use these lines in your next love based movie "Un Mugam ennum mugavari Ondre podum epadium vandu serndhu viduven
    Ne engirudho parkum oru nodi un mugavarikkana vazhi
    Un kundhalil vizundha pokkal nan nadakum thooram vali theriyamal ne amaitha methai" nadandhu varugiren

  • @s.achandrasekhar2958
    @s.achandrasekhar2958 4 ปีที่แล้ว +4

    28:41 Chitra Reaction 😳

  • @vijayrasathi4851
    @vijayrasathi4851 4 ปีที่แล้ว +2

    Love kathir sir💗💗💗💗💗💗💗

  • @divakaranselvaraj4017
    @divakaranselvaraj4017 4 ปีที่แล้ว

    Musics and cinematography will be superb in director kathirs movie

  • @buvaneshwaran6648
    @buvaneshwaran6648 4 ปีที่แล้ว +2

    Kadhalar dhinam my favourite movie

  • @shaikhaalina4454
    @shaikhaalina4454 4 ปีที่แล้ว +1

    Great kadir

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +1

    Murali.sir.movie.super.hit.movie.🎬🎞️🎬🎞️👍❤️💗💓💞❤️💓💗. murali.sir.super.hero.👍

  • @dass161
    @dass161 4 ปีที่แล้ว

    Wonderful sir

  • @assaali1747
    @assaali1747 4 ปีที่แล้ว +2

    Waiting for manavar dinam with a.r.rahman

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +1

    Raja.sir.and.ar.rakumahan.sir.all.hit.super.hit.and.film.bgm.super.raja.sir.and.ar.r🎹🎼🎺🎸🎻🎶🎵🎶🎶🎸🎻🎹🎺🥁🎻🎻🎸🎸🎬🎞️🎬👍

  • @jegan.k4971
    @jegan.k4971 4 ปีที่แล้ว +18

    இதயம் படம் அப்படியே ஒரு தலை ராகம். இதற்காக T. ராஜேந்தர்க்கு முதலில் இவர் நன்றி சொல்ல வேண்டும். அடுத்ததாக உழவன் படத்தை ஆனந்த் விகடனில் எழதிய விமர்சனத்தில்( 93ஆம் வருடம்) உழவன் படத்தை பார்த்ததும், கிழவன் ஆன உணர்வு ஏற்படுகிறது என எழுதியது ஞாபகம் வருகிறது.

    • @UKDhanush
      @UKDhanush 4 ปีที่แล้ว +5

      Oh..athaan sammanthamae illama T.R paththi kettara? haha..sarcasm at its best.

    • @Disha87
      @Disha87 4 ปีที่แล้ว +5

      +Jagankanagasabapathy Kanagasabapathy...நானே விகடன் வெறியன் நீங்க படு வெறியன் போல? 93 ல வந்த விமர்சனம் எல்லாம் ஞாபகம் வைச்சிருக்கீங்க 👌🙏..
      அதோட இதுவரைக்கும் என்னோட பேர் மட்டும் தான் ரொம்ப நீளம்ன்னு நெனைச்சன். என் ஒட்டு மொத்த கர்வத்தையும் அடக்கிட்டீங்க உங்க பெயர் மூலம்...🙂

    • @thillaigovidane2551
      @thillaigovidane2551 4 ปีที่แล้ว

      Aanandha vikadan avan oru loosuppundai..

  • @kavirubi6778
    @kavirubi6778 4 ปีที่แล้ว +1

    Super super sir

  • @mydeendon3152
    @mydeendon3152 4 ปีที่แล้ว +1

    Nalla pesuringaa anna

  • @diesal-w2x
    @diesal-w2x 4 ปีที่แล้ว

    Good man

  • @sankarn48
    @sankarn48 4 ปีที่แล้ว +1

    Nice interview

  • @PrabhuPrabhu-ht9eg
    @PrabhuPrabhu-ht9eg 4 ปีที่แล้ว

    Kathir sir super

  • @veeraragavanrathnavelveera2917
    @veeraragavanrathnavelveera2917 4 ปีที่แล้ว +5

    Idhayam climax drama Sean
    Muraly acting awesome

  • @vinayan5762
    @vinayan5762 4 ปีที่แล้ว +4

    கதிர் ஆயிரம் துணை நடிகர்களை சும்மா காத்திருக்க வைத்து விட்டு ,..CLOSE UP SCENES மட்டும் எடுத்துக்கொண்டு இருப்பாராம்,

  • @che936
    @che936 4 ปีที่แล้ว

    Chitra sir ur awesome. I watched Kathir’s sir interview in waste paper,Manobala sir was too lazy while Kathir sir was active but this interview is really good

  • @mohamedfarsat5957
    @mohamedfarsat5957 4 ปีที่แล้ว +1

    Love stories king kathir

  • @sachinselva7541
    @sachinselva7541 4 ปีที่แล้ว +1

    Part 3 waiting

  • @dhanurekha6978
    @dhanurekha6978 4 ปีที่แล้ว +11

    KATHIR can act in BHARATHIRAJA BIOPIC!!

  • @ideaman8833
    @ideaman8833 4 ปีที่แล้ว +9

    கொஞ்சம் இழுத்து பிடிக்கனும் சித்ரா சார்

  • @vinayan5762
    @vinayan5762 4 ปีที่แล้ว +1

    மகேந்திரன் தலைப்பு மாற்றம் செய்யுங்கள்

  • @greatravisankar2626
    @greatravisankar2626 4 ปีที่แล้ว +15

    மிஷ்கினுக்கு "ஆக்‌ஷுவலா" மாதிரி,இவருக்கு "லக்கிலி"...

  • @santhanakumarbilla
    @santhanakumarbilla 4 ปีที่แล้ว

    Yanaga uarukar, வாழ்த்துக்கள் pls comp back now

  • @qazimibram4572
    @qazimibram4572 4 ปีที่แล้ว

    Super interview.... I love very much this channel... I wish you a good growth well...

  • @youtuber-hc7ty
    @youtuber-hc7ty 4 ปีที่แล้ว +1

    1999la vantha padam tha kathalarthinam kathir a.r.rahman pc.sriram ivanga 3perum padam uruvakkala kalathal azhiyatha kaviyatha uruvakkiruganga apdi oru padam vara vaippe illa atha unmai

  • @kasinathan3460
    @kasinathan3460 4 ปีที่แล้ว

    All nice sir thanks

  • @yuvarajsura
    @yuvarajsura 4 ปีที่แล้ว +16

    sir ithu mathri person ne interview pannuga sir.. miskin mathiri vena sirrr

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan 4 ปีที่แล้ว

    Single handed rahman ensured his movies were hit,

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 ปีที่แล้ว

    Supper

  • @arunkumarannamalai8734
    @arunkumarannamalai8734 3 ปีที่แล้ว

    இயக்குனர் களில் தவிர்க்க முடியாத வர்

  • @ganitravelagency8136
    @ganitravelagency8136 4 ปีที่แล้ว +2

    Director kathir what happen to you very long time not seen any films

  • @vengatmurali9964
    @vengatmurali9964 4 ปีที่แล้ว +1

    17.40 இந்த இடத்திலிருந்து ஆரம்பிக்குது

  • @ravim7241
    @ravim7241 4 ปีที่แล้ว +1

    He is VIP

  • @balajisakkrapani9823
    @balajisakkrapani9823 4 ปีที่แล้ว +2

    Ilayaraja is the Main reason for Kathir to get a hit and Successful Introduction. The film's BGM is still Very Popular. Why he doesn't try new Music Director in his First film. நன்றி கெட்ட உலகம்.

  • @bharat4282
    @bharat4282 4 ปีที่แล้ว

    Don't say ulavan flop movie, thiruvasagam, thirupogal how many people reading, only less people reading then tiruvasagam, thirupogal wast you thinking. Don't say flop movie. The quality of movie is very very good.

  • @karthikeyanr2003
    @karthikeyanr2003 4 ปีที่แล้ว +6

    When your movie manavar dhinam is releasing

  • @eagleguys2381
    @eagleguys2381 4 ปีที่แล้ว

    part 3 upload panuinga

  • @borntowin9184
    @borntowin9184 3 ปีที่แล้ว

    Kathir epo tirumba padam edupaaru.miss his love stories

  • @appasafridi2854
    @appasafridi2854 4 ปีที่แล้ว

    Part 3 Sir?

  • @kalimuthus6256
    @kalimuthus6256 4 ปีที่แล้ว

    ஷங்கர் படம் கனவு .மணிரத்னம் , கதிர் படங்கள் சமூகத்தின் கண்ணாடி

  • @coldPressOilmachine
    @coldPressOilmachine 4 ปีที่แล้ว +7

    பூராவும் குளோசப் காட்சிகளாக,நடிகர்,நடிகைகள் மூக்கை நீட்டிக்கிட்டு வர்றாங்க‌

  • @kalimuthus6256
    @kalimuthus6256 4 ปีที่แล้ว

    ஷங்கர் பற்றி ஊடகங்கள் ஊதுகின்றன .மனதை தொட்டு சொல்லுங்கள்

  • @karthikeyanr2003
    @karthikeyanr2003 4 ปีที่แล้ว +3

    Hi

  • @suresh9657
    @suresh9657 4 ปีที่แล้ว

    ஒவ்வொருவரும் ஒரு மாதிரி , ஒருத்தர் பேசிக்கொண்டே இருக்கிறார், ஒருத்தர் பேசவே மாட்டேங்கிறார்

  • @ramaswamyv2647
    @ramaswamyv2647 4 ปีที่แล้ว +5

    His weakness is he speaks a lot....

    • @gopal1744
      @gopal1744 4 ปีที่แล้ว +4

      Its not a weakness though its someone's born nature.. We no need to degrade it bro👍

  • @gurupaarvay
    @gurupaarvay 4 ปีที่แล้ว +5

    Who all are watching now??

    • @thalaivarda
      @thalaivarda 4 ปีที่แล้ว +1

      idhu inna pudhusa irukku

  • @ygarajoglanz642
    @ygarajoglanz642 4 ปีที่แล้ว

    Kadal desam kadalar dinam idu maduri movies inum yarum edukala unga movies pathu than namaku lov panave arambichom nanga lucky pavam ipo ula youth

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 4 ปีที่แล้ว

    What's Next Sir..?

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 4 ปีที่แล้ว +9

    ஒவரா பேசுர மாதிரி ஒரு உணர்வு வருவதை தடுக்க முடியவில்லை.

    • @asaidavid5649
      @asaidavid5649 4 ปีที่แล้ว

      அனைவரும் ஒரே மாதுரி கிடையாது ஒரு ஒரு தரும் ஒரு டைப் அவரோட உழைப்ப பாருங்க எவ்வளவு கஷ்ட்ட பட்டு இருக்கர் என்று

  • @SureshKumar-eq4td
    @SureshKumar-eq4td 4 ปีที่แล้ว

    Sekiruma part 3 release pannunga plz

  • @shaikhaalina4454
    @shaikhaalina4454 4 ปีที่แล้ว

    nadigar lam oru matrailla kadaithan mukkiam 👍👍👌

  • @மனிதம்வாழ்
    @மனிதம்வாழ் 4 ปีที่แล้ว +4

    Too much off adds

  • @bharat4282
    @bharat4282 4 ปีที่แล้ว

    Ulavan movie I like very much.

  • @muruganm-fs2oy
    @muruganm-fs2oy 4 ปีที่แล้ว

    Sir you great ! but you are regularly director of regular cinema .

  • @bharat4282
    @bharat4282 4 ปีที่แล้ว

    Director sir your all movies wheather it is flop or hit, but your way of direction world class and in all movie songs very very super. Especially in ulavan one song pennala pennala udaha poo song is first best song of ar rahman sir and I like that song very much, but I am ilarajasir slave, but I like this ar rahman song very much. Again you have to direct movies and you have use ilaraja sir and ar rahman sir in your film.

  • @ushakannan100
    @ushakannan100 4 ปีที่แล้ว

    Kaadhal Oviyam such a nice movie. But the hero ?

  • @Navaneeilayaraja
    @Navaneeilayaraja 4 ปีที่แล้ว

    Only three Schools Sridhar, Balachander & Barathiraja?

  • @selvinjebajosan3728
    @selvinjebajosan3728 4 ปีที่แล้ว +1

    Sir sariyana kilattu payyan kathirrr

  • @vengatmurali9964
    @vengatmurali9964 4 ปีที่แล้ว

    சார் நீங்க உழவன் மகனுக்கு அப்புறம் அப்படின்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கீங்க அது உழவன் படம் தானே

  • @rajagopalan8353
    @rajagopalan8353 4 ปีที่แล้ว +4

    வள வளனு பேசி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்கிறார்.

  • @Somohna
    @Somohna 4 ปีที่แล้ว +1

    Chitra sir is saying repeatedly 'Uzhavan Magan' instead of "Uzhavan"..Uzhavan Magan is another film in which Vijayakanth acted and directed by Arvindaraj.. Need to be careful when you claim you are an authority in tamil cinema having been in the cinema for such a long time. If it happens once it can be treated as slip of tongue but saying it repeatedly is no excuse Sir.

  • @kasinathan3460
    @kasinathan3460 4 ปีที่แล้ว +1

    Hi sir h r u

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 4 ปีที่แล้ว +5

    இவரு வேஸ்ட் பேப்பருக்கு பேட்டி கொடுத்தா எப்படி இருக்கும்? 😏

    • @yellow3474
      @yellow3474 4 ปีที่แล้ว

      கொடுத்திருக்கிறார்

  • @skybluetamil7822
    @skybluetamil7822 4 ปีที่แล้ว

    நீங்கள் ஏன் கே. டி. குஞ்சுமோனிடம் காதல் ததும்பும் ஒரு காதல் கதை சொல்லி அவரின் தயாரிப்பில் இயக்குலாமே இரண்டு பேருக்கும் ஒரு வாழ்க்கையாக அமையுமே Sir

  • @moorthybillamoorthybilla7508
    @moorthybillamoorthybilla7508 4 ปีที่แล้ว +1

    இவர் ஷாம் வச்சு ஒரு படம் start pannaru movie drop ayiduchu

  • @vijayvijay-ro8mx
    @vijayvijay-ro8mx 4 ปีที่แล้ว +1

    Yeppa indha 30 minutes interview paakradhukkulla... 30 advertisement podra da ni.. JAYA TV ya overtake pannitta po... 😒😕

  • @bhavak6787
    @bhavak6787 4 ปีที่แล้ว

    On

  • @Isotope1213
    @Isotope1213 4 ปีที่แล้ว

    True, KV Anand is only an average cinematographer. Nothing special about any of his movies.

  • @Villanviji
    @Villanviji 4 ปีที่แล้ว +1

    இயக்குனர்களுக்கு ரொம்ப வசதி படம் தோல்வினா ஹீரோ சரியில்லை.

  • @mohancs6
    @mohancs6 4 ปีที่แล้ว +1

    Sir,evalo directors neenga interview edukureenga, enaku ena doubt na enatha cinema la sambarichalum , epadi 2-3 padam panitu,ivalo naal varumanam ilama evalo per irukanga, enaku puriyava ila, enagaluku 2-3 months sambalam ilanala otharathu, ithu epadi

    • @peacelife6282
      @peacelife6282 4 ปีที่แล้ว

      Business panitu irpanga,

  • @marimuthuas4165
    @marimuthuas4165 4 ปีที่แล้ว +15

    He appears to lack originality in film making. He had been influenced by too many cine directors' styles .
    That probably evidences the fact that he could direct only a few films of which only a couple of films turned out to be successful.

    • @UKDhanush
      @UKDhanush 4 ปีที่แล้ว +7

      Every director is inspired/influenced by many writers and directors. He is very talented and one of the finest directors in the industry. I think his character is quite unique and can't gel with everyone..That may be one of the reason for his short career.

    • @idleandactive
      @idleandactive 4 ปีที่แล้ว +1

      His films are romantic and dream like, originality is not every director's cup of tea

  • @crazyshit1985
    @crazyshit1985 4 ปีที่แล้ว +1

    Ivaru padathula hero isai gynani and isai puyal thaan. Avanga mattum illana oru Padam kuuda theeri irukaathu

  • @வாழ்கநலமுடன்-ன7ள
    @வாழ்கநலமுடன்-ன7ள 4 ปีที่แล้ว

    காதலர் தினம் எல்லாமே ஒகே ஹீரோ தான் சரியில்லை

  • @thalaivarda
    @thalaivarda 4 ปีที่แล้ว +2

    Old school methods brought better pictures.

  • @arasucetpet
    @arasucetpet 4 ปีที่แล้ว +1

    nee edutha uruppadiyana padam onne onnu adhu idhayam
    eppo ilayaraja illayo appove un padam onnum nalla illa
    idhayam bgm innum ketta ayyo
    wow