வீரப்பனின் வெகுளித்தனமான நேர்மையின் முன்பாக, சேத்துக்குழி கோவிந்தனின் எச்சரிக்கையான விழிப்புணர்வு எடுபடாமல் போய் உங்களுடைய நம்பிக்கை துரோகத்தால் அவர்கள் பிடிபட்டனர்
உங்களை எல்லாரையும் உட்கார வைத்து பேசினால் தான் கரெக்டான உண்மையை சொல்லுவீங்க நீங்க ஏன் சார் இப்படி மாத்தி மாத்தி அவங்க இறந்துட்டாங்க நீங்க எல்லாருமே பொய் பேசுறீங்க
அரசு அன்றைக்கு என்ன எழுதிகொடுத்ததோ அதைதான் அரசு மருத்துவரும் எழுதிகொடுப்பார் இல்லையென்றால் அவர் வேலை காலீ இல்லைனா வேறுவிதமான நடவடிக்கைக்கு ஆளாகியிருப்பார்.
Shivasubramaniam has found out the name of the trader in the book shri Vijayakumar IPS as devarajan a relative of veerappan and s.m. as sundra murthy the maoist fellow. Both of them helped police in trapping and caging veerappan in an ambulance. His identification of above persons appear to be correct. But his ie shivas account and narrative of his death through use of stun grenade and after through close range shooting by police defies logic and reason
உலக மகா நடிப்புடா சாமி....30 வருஷமா உங்கள கதறவிட்டவரு அவ்வளவு சீக்கிரமா உங்கள நம்பி வெளிய வருவாரா??...😂😂😂இது தயவு செய்து யாரும் நம்பிடாதிங்க மக்களே.....
உண்மைய ஒத்துகிட்டாருடோ..... நீ ங்க சாப்பாடு கொடுத்து அதை வீரப்பன் சாப்பிடுற நிலைமை க்கு வந்துவிட்டார்.... Slow poison கொடுத்து அவங்கள மயக்கமான நிலையில் பிடித்து சித்திரவதை செய்து, கை கால்களை அடித்து நொறுக்கி, மீசையை வழித்து, காட்டிலேயே கொன்னுட்டிங்க.... அதுக்கப்புறம் போட்டதெல்லாம் நாடகம்.... உண்மை ஒருநாள் உங்கள மாதிரி ஆளுங்க வாயாலேயே வரும்......
Poision num, Govt than. Encounter yum govt than. appuram enna sir sattam. அரசு மருத்துவர் அரசாங்கம் சொல்வதை தான் எழுதி கொடுப்பார்கள். NEE Thettam pottu poi poi ya sulra sire. ஏமாத்தமுடியாது சாரே. mஅண்ணனிடம் ஒரு நேர்காணல் வர உங்களால் முடியுமா செந்தாமரைக்கண்ணன்.
Hi Sir, Always Every thing is possible in India 🇮🇳 but ??? What ? But you should not killed him because ???? We don’t know about real stories about politicians.
ஓத்தாரே ஓத்தார் ஓல் ஓத்தார்
அவ்வோஓத்தார் கேட்டவரின் காதில் ஓத்தார்
வீரப்பன் அய்யாவை அவர் இவர் னு மரியாதை குடுத்து பேசியதற்கு நன்றி
Avarr ivarrr nu solanum vadivel comedy mari iruku
@@Briansridharapdi yenna unkaulu comedy ah therithu ?
sir ku ennum payam ennum erukku bro
ஆனால் நேரில் சந்தித்த நக்கீரன் பேசுவது ஆணவத்தின் உச்சம்...
நாங்கள் எல்லாம் சிவாமீடியா ரசிகர்கள் எங்களை எல்லாம் ஏமாத்தமுடியாது சாரே மனசிலாயோ 😂😂😂😂
👍👍
th-cam.com/video/DRXV0mW54IM/w-d-xo.htmlsi=KNfg2OAOTJLDbi03
இவனும் கோபாலும் வீரப்பநை வச்சு வியாபாரம் பன்றனுங்க வீரப்பன் ஒரு அழிக்க வேண்டிய சக்தி அதை விஜய் வெற் ரிகர்மாக முடித்தார்
😂😂😂 super bro
பூனா பாட்டு ஆ போடு டா😂😂😂
ஆம்புலன்சுல தைவான் கேமாரா வச்சோம்னு சொல்றா,
ஆனா மீசை எடுத்தே தெரியலன்னு சொல்றா அடேய் உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேனாமா...!!!
உருட்டுவார் உருட்டோர்கு உருட்டுவர் உருட்டால்
உருட்டிய பயனை அடைவர். 🙄
Supar
பேட்டி காண்பவர் ம் ம் ம் என்ற சத்தத்தை தவிர்கலாமே , பிட்டு படத்தில் வர சத்தம் மாதிரியே இருக்கு 😂😂
முத்த பத்திரிக்கையாளர் சிவா அண்ணனிடம் ஒரு நேர்காணல் வர உங்களால் முடியுமா செந்தாமரைக்கண்ணன் ஐயா???
Promises nanum ithatha solanum nenacha intha anchor ku pathala
தண்ணீ குடிக்க வச்சிருவாரு சிவா...
வீரப்பன் அவர்கள் காவல்துறைக்கு ஒரு பாடமாக இருந்தார் என்பதே உண்மை அவர்மூலம் நிறைய அனுபவங்களை காவல்துறை கண்டறிந்து இருக்கிறது❤❤❤
புலி சிறுத்தை யானை இதெல்லாம் கூட எப்பயாவது காட்டை விட்டு வெளில வரும்...ஆனா சிங்கம் வெளில வந்து நாங்க பாத்தது இல்ல ஐயா...😂😂😂
இல்லை இல்லை நீ என்ன சொன்னாலும் அதை ஏற்க என் மணம் மறுக்கிறது உனக்கு பரிசும் கிடையாது ஒன்றும் கிடையாது
Uthaippathar kul oti vidu nu solla maranthuttinga
😃😃😃
வீரப்பனின் வெகுளித்தனமான நேர்மையின் முன்பாக,
சேத்துக்குழி கோவிந்தனின் எச்சரிக்கையான விழிப்புணர்வு எடுபடாமல் போய் உங்களுடைய நம்பிக்கை துரோகத்தால் அவர்கள் பிடிபட்டனர்
Veerappan srinivas ah konnathu nermaiyana murayulaya?
மிஸ்ட்டர் செந்தாமரை கண்ணன்
தேவராஜ் என்றை நபரை பற்றி உண்மை சொல்லவும்
அரசு மருத்துவர் அரசாங்கம் சொல்வதை தான் எழுதி கொடுப்பார்கள்
Sir நீங்கள் சொல்லும் அனைத்தும் பொய் பொய் பொய் பொய்
நல்ல கதை..
வீரப்பன் ஐயா அவர்கள் உண்மையான வரலாறு தெரிந்து கொள்ள சிவா மீடியா பாருங்கள்..
சொல்றது எல்லாம் பொய்யா இருந்தா என்னப்பா பன்றது செந்தாமரை கண்ணன் அவர்களே😂
யாரு சாமி இவன் இப்படி கதை சொல்றான் 😂😂
என்னங்கடாஆளாளுக்குஒருஉருட்டுஉருட்டுரிங்க எதடாநம்புதருஆண்டவன்தண்டனைகொடுப்பார்
கதை திரைக்கதை வசனம் இயக்கம் விஜயகுமார் செந்தாமரைக்கண்ணன்
நம்பவச்சு கழுத்த அறுத்துட்டு விளக்கம் வேற. இந்த என்கவுண்டர் கதையை நாற்பது வருட தமிழ் சினிமால பார்தாச்சு போபா ரொம்ப முட்டு கொடுக்காத
Sethukuli Govindhan brilliant intelligent 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Famous saying there: I like listening to lies when I actually know the truth 😊
What really happened Bro
மாவீரன் வீரப்பனார்
செந்தாமரைக் கண்ணன் சார் துரைப்பாண்டியன் விஜயகுமார் சார் நக்கீரன் கோபால் சிவசுப்பிரமணியம் சார்
உங்களை எல்லாரையும் உட்கார வைத்து பேசினால் தான் கரெக்டான உண்மையை சொல்லுவீங்க நீங்க ஏன் சார் இப்படி மாத்தி மாத்தி அவங்க இறந்துட்டாங்க நீங்க எல்லாருமே பொய் பேசுறீங்க
Sir ennoda paiyan katha sonna thaa thunguvan unga katha super iruga ennoda paiyanta intha video kaittiran
Govt Singam unnal Ambulance video Bublicity pannamudiyuma. Mudiyathula..
வீரப்பனை பிணக்கூறாய்வு செய்த மருத்துவரை பேட்டி எடுக்கவும்.
அரசு அன்றைக்கு என்ன எழுதிகொடுத்ததோ அதைதான் அரசு மருத்துவரும் எழுதிகொடுப்பார் இல்லையென்றால் அவர் வேலை காலீ இல்லைனா வேறுவிதமான நடவடிக்கைக்கு ஆளாகியிருப்பார்.
உண்மை....@@pondicherrypigeonclub
உருட்டனோ நீங்கதான் சார் அது....2023-ல் தரமான உருட்டுனா அது இதுதான்
ஏன் துரைப்பாண்டியன் மற்றும் பாண்டிகண்ணன், தேவராஜ் பெயர்களை கூற மாட்டீர்களா???
மீடியாக்காரன் கேக்கனும்.ஆனா முதலில் சொல்லிட்டு இருப்பாங்க.ஒரு சில கேள்வி லாம் கேக்ககூடாது னு....
Anna Postmoderm panniya Dr ra Interview panunnga sir. cctv camera la meeeesai theriyalaya. KARUPU Thamerai kanna sir
Shivasubramaniam has found out the name of the trader in the book shri Vijayakumar IPS as devarajan a relative of veerappan and s.m. as sundra murthy the maoist fellow.
Both of them helped police in trapping and caging veerappan in an ambulance.
His identification of above persons appear to be correct.
But his ie shivas account and narrative of his death through use of stun grenade and after through close range shooting by police defies logic and reason
உலக மகா நடிப்புடா சாமி....30 வருஷமா உங்கள கதறவிட்டவரு அவ்வளவு சீக்கிரமா உங்கள நம்பி வெளிய வருவாரா??...😂😂😂இது தயவு செய்து யாரும் நம்பிடாதிங்க மக்களே.....
Great police
உண்மைய ஒத்துகிட்டாருடோ..... நீ ங்க சாப்பாடு கொடுத்து அதை வீரப்பன் சாப்பிடுற நிலைமை க்கு வந்துவிட்டார்.... Slow poison கொடுத்து அவங்கள மயக்கமான நிலையில் பிடித்து சித்திரவதை செய்து, கை கால்களை அடித்து நொறுக்கி, மீசையை வழித்து, காட்டிலேயே கொன்னுட்டிங்க.... அதுக்கப்புறம் போட்டதெல்லாம் நாடகம்.... உண்மை ஒருநாள் உங்கள மாதிரி ஆளுங்க வாயாலேயே வரும்......
Your heart knows everything
Thambi y interview him
Real hero Durai Pandiyan Sir...
STF comedy... Please make an effort to obtain something more realistic...
Ivar solluvathu poi poi poi ivaru oru Dammy dammy dammy😂😂😂😂😂😂
October 18th
Enakku oru doubt siva anna book pathi oru question pathi ketkaavr illa
Is he IPS..?
உண்மை உலகத்திற்கே தெரிந்த பிறகும் அய்யா அவர்கள் கதை சொல்கிறார்கள். சரி நம்புறோம் ஆனா ஏன் ஒரு சொட்டு ரத்தம் கூட encounter செய்த அந்த இடத்தில் இல்லை?
கேமரா இருந்துத்துன போட்டோஸ் அனுப்புங்க, வீரப்பன் கிட்ட பேசுனா ஆடியோ அனுப்புங்க
Inspiring
Adangkppp move super
Tell the truth sir. There is nothing demeaning in telling really what happened.
Poi poiya sollunka Ayya eppayume maaveeran❤❤
நீங்கள் கூறுவது அனைத்துமே பொய்...... கோரப்பள்ளம் தேவராஜ் பற்றியோ SM என்கின்ற சுந்தர மூர்த்தி பற்றியோ உங்களால் பேச முடியுமா......?.....
மலையாளி நான்றி இல்லாத மனிதர்கள் தமிழர்களுக்கு,
சிவா மீடியா வீரப்பன் ஐயா உண்மை வரலாறு சொல்லும்
Ambulancele vecha video release Pannu please
எல்லாமே நம்புறோம் சார்
ஆம்புலன்ஸ் ல இருந்த CCTV footages
இதே மாதிரி you tube சேனல்ல ஏன் வெளியிட
முடியவில்லை
This Police Officer nalla reel vidaraaru...Cold Blooded Murder & not Encounter
Uyir oda pidika ninaithathu ore oruvar matum dhn.kolathur si duraipandiyan avar dhan.....
Hope this particular officer is from the dignity background,
Very good Gentleman, but they couldn't do it face to face,
Poi Solapur sir
Post buttom report yein submit pannile
சுந்தர மூர்த்தி தேவராஜ்
எனக்கு ஒரே ஆச்சர்யம் என்னவென்றால் நீங்க புடிச்சீங்க k எதற்கு earuche aaganumnu kattaiya paduthunega itharku ans pannuga senthamarai kannan
Sir apram yathuku sir makkala factory la vatchu chithravathi panninga varsam kanakula
Enna enna soltranka parunka 😅
😁😁😁😁😁😁😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄 nenga solra kathai yelam .yelorukum theriyum
SI DURAIPANDIAN patri avaridam katkavillai?
Siva media true
Sir❤❤ policeman great
Jaihind
If there is someone lying through his ass.....it's this guy !!
இந்த ஆளை எல்லாம் ஏன் பேட்டி எடுக்கிறீர்கள்
Poi solalla aana acre kanukkulla sollakudathu😂😂😂😂
சார் அடுத்து BJP ஆச்சி தான் தமிழ் நாட்டில் பயம் வேண்டாம் உண்மை யை சொல்லுங்க சார் . திராவிடர்கள் ஆச்சி முடிவு க்கு வந்து விட்டது
இவர் பதிவை பார்ப்பது தவறு
பொதுவாக முட்டாள் கழுதைகளை பேட்டி எடுப்பதே தவறு
Poision num, Govt than. Encounter yum govt than. appuram enna sir sattam. அரசு மருத்துவர் அரசாங்கம் சொல்வதை தான் எழுதி கொடுப்பார்கள். NEE Thettam pottu poi poi ya sulra sire. ஏமாத்தமுடியாது சாரே. mஅண்ணனிடம் ஒரு நேர்காணல் வர உங்களால் முடியுமா செந்தாமரைக்கண்ணன்.
😂😂😂sema comedy poi solraru 😂 nega poe siva
subramanian annava intriwe edunga unmai thirium please
Siva supramaniyam tha senthamarai kannanai interview edukanum
Kadathithiya maram yenga ayya ponathu athi viraivu padaiyale plane panni kandu pidika mudiyalaya
🤔frouds
அவரவர்0
Hi
Sir,
Always Every thing is possible in India 🇮🇳 but ??? What ? But you should not killed him because ???? We don’t know about real stories about politicians.
Story
Super
யாருமே உண்மையை சொல்வதில்லை....
பொய் பொய் பொய் பொய் பொய் பொய்
Unga kitta oru kalaiyum illai iyyq veerappan seththumuli iyya thaan thiramaiyana kalai vullavar
இவன் சொல்வது பாதிக்குமேல் பொய்
Comedy da 😂😂😂joker story
ஊருடு கட்ட உலகநாதன்
He tell Lies only.
பொய் பொய்
இவன் பொய் சொல்லுகிரான்
Hy Red lotus urutu officer 😂
He is not speaking truth
Poi solluran ivan
Orutu orutu
Ethuk avare. Konnittare. Avare pudich jailil. Vecha. Porayirunno
Oru respectable person should not lie ...The truth has come out. Your interview of lies sets a bad example on police dept
Dei poii Boysss😅😂😂😂
நல்ல கட்டு கதை😂
😂😂😂 eppadidaaa evaloo poiii
Unga kitta oru kakaium illayya. Veerappanar. Setthukuli. Iyya ivarkalitamthan kalaiuruththu
ரெம்ப நல்லா போய்
Yo ne nalla story solura pa dai avar antha katta vettu veliya Vara mattaru ne eppudi sonnalum avar varamataru avara kundu pottu than pudichaga