வீரப்பன் மனைவி சொல்ற கேசட் விவகாரம் உண்மைதான் - கொளத்தூர் மணி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 218

  • @prabhusteepa
    @prabhusteepa 2 วันที่ผ่านมา +2

    இவ்வளவு தியாகங்கள்... புலிகள், வீரப்பன், பகுத்தறிவு... செம

  • @janaganmurthy1534
    @janaganmurthy1534 ปีที่แล้ว +82

    வீரப்பனுக்கு முதல் துரோகம் செய்தது நக்கீரன் தமிழ் உலகம் மறக்காது.

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g ปีที่แล้ว +1

      எல்லா தெலுங்கு கூட்டம் தான்

    • @ibnumuhammad9099
      @ibnumuhammad9099 2 หลายเดือนก่อน +2

      நீ உளராதே

  • @priyakutty1442
    @priyakutty1442 ปีที่แล้ว +176

    அய்யா வீரப்பனாரின் முழு உன்மையும் அண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.அனைவரும் சிவா மீடியா பாருங்கள் தமிழ் தேசியம் வாழ்க

    • @JkkajaGaming
      @JkkajaGaming ปีที่แล้ว +4

      Okay 👍

    • @Arjunan1988
      @Arjunan1988 ปีที่แล้ว +13

      என்னடா இது தமிழ்தேசியத்திற்கு வந்த சோதனை‌.

    • @sstamil1630
      @sstamil1630 ปีที่แล้ว

      Ama intha report nala thaan virapan iyyavuku elam problem vanthuchu.....

    • @u1-udhai444
      @u1-udhai444 ปีที่แล้ว +8

      Shiva annava veerappan ketta kuttitu ponathe evartha

    • @MohanRaj-td1ff
      @MohanRaj-td1ff ปีที่แล้ว +14

      சிவசுப்பிரமணியத்தை வீரப்பனிடம் அனுப்பியதே கொளத்தூர் மணி அய்யா அவர்கள் தான்
      இதை சொன்னதே அதே சிவசுப்பிரமணியன் தோழர் தான் 😊

  • @eswaramoorthysm4142
    @eswaramoorthysm4142 14 ชั่วโมงที่ผ่านมา

    இவர் மீதும் மக்களுக்கு சந்தேகம் ௨ண்டு

  • @rewindwithbalamuruganganes377
    @rewindwithbalamuruganganes377 หลายเดือนก่อน +3

    19:55 நல்ல மழுப்பல்... கோபால கிருஷ்ணன் பற்றி சொல்வது

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 ปีที่แล้ว +45

    தி. க. காரன் காட்டிக் கொடுப்பதிலும் கூட்டிக் கொடுப்பதிலும் வல்லவர்கள்.

    • @abduljaleelkutty9648
      @abduljaleelkutty9648 7 หลายเดือนก่อน +2

      இதை அவர்களிடம் சொல்லிடாதே.

  • @palanivel9450
    @palanivel9450 ปีที่แล้ว +63

    உங்க மேல சந்தேகம் இருக்கிறது

    • @abdullah-ey9bh
      @abdullah-ey9bh 8 หลายเดือนก่อน +4

      Confirm he's cheater

    • @s.karthis.karthi355
      @s.karthis.karthi355 8 หลายเดือนก่อน +1

      💯 TRUE

    • @Sivaguru.
      @Sivaguru. 3 หลายเดือนก่อน +1

      ஈழம் அது நடந்து முடிந்த கதை என்றபோதே உறவாடி கொடுத்தவர்களின் இனம் வெளியே தெரிகிறது. வீரப்பனும் சரி மேதகு பிரபாகரனும் சரி வைகே கொளத்தூர் மணி நக்கீரன் கோபால் போன்றவர்களை நம்பி தமிழன் மோசம் போனதை வரலாறும் மன்னிக்காது...

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 ปีที่แล้ว +21

    'வீரப்பன் இருந்தபோது தான் காடுகள் வளமாக இருந்தது'ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமையா! திரு.மணி ஐயா அவர்களே.

  • @falconheavy8937
    @falconheavy8937 ปีที่แล้ว +16

    ஒரே மலுப்பள் தான்

    • @abduljaleelkutty9648
      @abduljaleelkutty9648 7 หลายเดือนก่อน

      எப்படி சொல்லனும்??

  • @dhanivel2312
    @dhanivel2312 5 หลายเดือนก่อน +11

    நீங்கள் தான் காட்டி கொடுத்தீர்கள் ஐய்யனே

    • @muniarumugam3814
      @muniarumugam3814 4 หลายเดือนก่อน

      கூசு முனுசாமி என்ற ஒரு சாதாரண மனிதனை வீரப்பன் என்ற மாபெரும் சகாப்தத்தை உருவாக்கியதற்கு மிகப்பெரிய பின்னோட்டமாக இருந்தவர் தான் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் இவரை பற்றி அறியாமல் இருப்பவர்களுக்கு இவரைப் பற்றி தெரியாது துரோகம் என்கின்ற வரலாறு இவருக்கு என்றைக்குமே தெரியாது. தமிழ்நாட்டில் பிரபாகரனுக்கும் பின்னோட்டமாக இருந்தவரும் இவரே

  • @vaimai6782
    @vaimai6782 8 หลายเดือนก่อน +5

    இவரின் மனைவியின் அண்ணன் வீரப்பனை காட்டிக்கொடுக்கும் போது அங்கு இருந்திருக்க வாய்பிருக்கிறது ஏன் என்றால் பாம் வெடிக்கும்போது இவரின் உடம்மிலும் காயம் இருந்திருக்கும் சம்பவம் நடந்து மிடிந்துவிட்டு வீட்டிற்க்கு வந்து தன் மனைவியுன் நடந்ததை கூற பேச்சு முற்றி பயத்தில் கிணற்றில் குதித்திருக்கிறார் ஏற்கனவே இருந்த மயக்கம் நீந்த முடியாமல் இறந்திருக்கலாம் பிறகு ஏன் பிரேத பரிசோதனை செய்யவில்லை இப்படி நடந்திருக்கலாம் என சந்தேகம் வருகிறது வீரப்பனை இவரின் மனைவின் அண்ணன் அடிக்கடி சந்தித்து இருக்க வாய்ப்பு இருக்கிறது

  • @baburajendran6946
    @baburajendran6946 ปีที่แล้ว +36

    நன்றிஇல்லாதநீ. இறைவண்ஒருவன்இருக்கின்றான்

    • @abduljaleelkutty9648
      @abduljaleelkutty9648 7 หลายเดือนก่อน +3

      இதை வீரப்பன் கேட்டால் உங்கள் வாயிலே சுடக்கூடும்.

    • @maniumasubasri
      @maniumasubasri 4 หลายเดือนก่อน

      ​@@abduljaleelkutty9648Ivan unamaiyil oru nammbikai thurogi enbathu ulagathuke theriyum

    • @ibnumuhammad9099
      @ibnumuhammad9099 2 หลายเดือนก่อน

      அது இருக்கட்டும்
      முத்துலட்சுமிக்கு நீ எவ்ளோ உதவி பண்ணே

    • @ibnumuhammad9099
      @ibnumuhammad9099 2 หลายเดือนก่อน

      ​@@abduljaleelkutty9648
      இந்த திமிறுக்கு தான் அரசு போட்டு தள்ளியது

  • @priyakutty1442
    @priyakutty1442 ปีที่แล้ว +38

    அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க தமிழ் வாழ்க தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் புகழ் வாழ்க

    • @shukriibrahim5356
      @shukriibrahim5356 ปีที่แล้ว +1

      For what

    • @ParthaVU2GPS
      @ParthaVU2GPS ปีที่แล้ว +1

      அடப்பாவிகளா வீரப்பனாரா.

  • @skjberlin9955
    @skjberlin9955 ปีที่แล้ว +31

    எனக்கு இப்போது முத்துலட்சுமி மீது சந்தேகம் வருகிறது

    • @prabhur9659
      @prabhur9659 ปีที่แล้ว +3

      இதைத்தான் பத்திரிகையாளர் பாண்டியன் கூறினார் 🤔🤔🤔

  • @ASHOKAN.
    @ASHOKAN. ปีที่แล้ว +18

    ஐயா கிணற்றில் குதிபதற்கும் தவறி விழுவதற்கு வித்தியாசம் இருக்கிறது .மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தவர் கிணற்றில்(தள்ளிவிடபட்டிருக்கலாம்) விழுந்துவிட்டார் நீண்தி வந்துவிடுவார் .மற்றும் ஆழமான கிணறு .சந்தேகமாக உள்ளது

    • @abduljaleelkutty9648
      @abduljaleelkutty9648 7 หลายเดือนก่อน

      நீங்கள் புகார் அளிக்கலாம்!

  • @falconheavy8937
    @falconheavy8937 ปีที่แล้ว +5

    18:48 எவோலோ விசுவாசம் இருந்த ஒரு வார்த்தை கூட நேரடியாக சொல்லாம பேசி இருப்ப

  • @deenadhayalan7450
    @deenadhayalan7450 ปีที่แล้ว +2

    நீதிமன்றம் தானக முன் வந்து வீரப்பன் மரணம் விசாரிக்க வேண்டும்.செந்தாமரை கண்ணனிடம் விசாரிக்க வேண்டும்.

  • @SantoshSantosh-wd1fm
    @SantoshSantosh-wd1fm ปีที่แล้ว +3

    சூப்பர் 🌹நண்பா

  • @comments_videos
    @comments_videos ปีที่แล้ว +7

    ஏன் வீரப்பன் மனைவி மறுபரிசோதனைக்கு எற்கவில்லை

  • @farsanafarsu317
    @farsanafarsu317 ปีที่แล้ว +1

    Super 👌👌👌👌 Anna

  • @tjraj5140
    @tjraj5140 ปีที่แล้ว +7

    Neenga solrathu eathuvu namba mudiyala

  • @MrArumugam-w5k
    @MrArumugam-w5k 2 หลายเดือนก่อน

    ஐயா அவர்களே தாங்கள் பின்னால் உள்ள புத்தகங்கள் அனைத்தும் நீங்கல் படித்தா ....

  • @Prabhu-zi3mx
    @Prabhu-zi3mx ปีที่แล้ว +21

    எங்கள் கொலத்தூர் மணி அண்ணன் மேதகு பிரபாகரனின் நம்பிக்கையை பெற்றவர்....

    • @Kumaran847
      @Kumaran847 ปีที่แล้ว

      கருணாகரனும் பிரபாகரன் நம்பிக்கை பெற்றவர் தான் ஆனால் கருணாகரனுக்கு கடைசியில் ராஜபக்சே ச***** சுவை காண போய் விட்டான் இந்தக் குலமணி கருணாநிதி மற்றும் சோனியாவின் சுவை காண போய்விட்டான் நம்பிக்கை பெற்றவர்கள் எல்லாம் எதுவரை என்கிற எல்லை உள்ளது பிரபாகரனிடம் நம்பிக்கை பெற்றவர் என்று சொல்வதற்கு இன்றைக்கு தகுதியில்லை ஒரு மனிதர் என்றால் அது சீமான் மட்டும் தான் அவர் மட்டும்தான் என் தம்பி பாலச்சந்திரனில் நெஞ்சில் குண்டு பாய்ந்ததே அதை மறந்து அன்னை சோனியா அரசியல் சுவையாக உள்ளார் என்று என் வாய் சொல்லாதுன்னு சொல்லிட்டாரு ❤ நீங்க எல்லாம் இனிப்பு இனிப்புன்றீங்க 😂

    • @jeyasekarjeyasekar4929
      @jeyasekarjeyasekar4929 ปีที่แล้ว +4

      Broad mani

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx ปีที่แล้ว

      @@jeyasekarjeyasekar4929
      டேய் உன்னுடைய அப்பா அம்மா கூட பிராடாக இருக்கலாம்.... மணி அண்ணன் எப்போதும் நேர்மையானவராகத்தான் இருந்திருக்கிறார் இருப்பார்

  • @KaranBabu-x5z
    @KaranBabu-x5z ปีที่แล้ว

    Web series name ena slunga

  • @sj.gaming2032
    @sj.gaming2032 ปีที่แล้ว +2

    Siva anna mass

  • @Kumaran847
    @Kumaran847 ปีที่แล้ว +16

    கண்டிப்பாக நீ அந்த வேலையை செய்து இருப்பாய் தமிழ் ஈழம் விடுதலையை எப்படி காட்டி கொடுத்தீர்களோ அதே போல வீரப்பனையும் நீங்கள் தான் காட்டி கொடுத்து இருப்பீர்கள் ❤

  • @Sivaguru.
    @Sivaguru. 3 หลายเดือนก่อน

    ஈழம் அது நடந்து முடிந்த கதை என்றபோதே உறவாடி கொடுத்தவர்களின் இனம் வெளியே தெரிகிறது. வீரப்பனும் சரி மேதகு பிரபாகரனும் சரி வைகே கொளத்தூர் மணி நக்கீரன் போன்றவர்களை நம்பி தமிழன் மோசம் போனதை வரலாறும் மன்னிக்காது....

  • @radharadha8186
    @radharadha8186 2 หลายเดือนก่อน

    மணி சகோதரரே முழு உண்மையை பேசுகிறீர்கள் நான் நம்புகிறேன்

  • @newcityvlog4827
    @newcityvlog4827 3 วันที่ผ่านมา

    Support mani Anna

  • @sasireo3402
    @sasireo3402 ปีที่แล้ว +2

    He s a hero

  • @murugesanramakrishana5228
    @murugesanramakrishana5228 ปีที่แล้ว +3

    இளதமிளர் வருகை உங்கள் மூலம் தான் வந்தார்கள் என்பது செய்தி அந்த விசயத்தில் தொடர்பு இருக்கோ என்று தோன்றுகிறது

  • @j.ramesh2315
    @j.ramesh2315 3 หลายเดือนก่อน +3

    வீரப்பனை காட்டிக்கொடுத்தது இரண்டு நபர்கள் அதில் ஒன்று நீங்கள் இன்னொன்று நக்கீரன் கோபால்

  • @myway4144
    @myway4144 ปีที่แล้ว +4

    வீரப்பன் அவர்களின் மனைவி உளவு துறை வலையில் சிக்கியதால் இந்த முடிவு இருக்கலாம்.

  • @rgowshan2
    @rgowshan2 ปีที่แล้ว +1

    Pl allow offline view

  • @rajukesava1695
    @rajukesava1695 ปีที่แล้ว +5

    உங்களை காவல் துறை யிடம் இருந்து காப்பாற்றிகொள்ள ஐயா வீரப்பனை காட்டி கொடுத்தீர்கள் என்பது உண்மை

  • @antothadeus1592
    @antothadeus1592 ปีที่แล้ว +17

    இவ்வளவு பேசும் போது உங்க மேல தான் அதிகமாக சந்தேகம் வருகிறது ,நீங்க ஏன் கருனாநிதிய பத்தியும் ஜெயலலிதா பத்தியும் பேச மாட்டேங்கிறிய

  • @perumalycd5575
    @perumalycd5575 ปีที่แล้ว +7

    வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பணம், பொருளை செலவு செய்து எண்ணற்ற மக்களை காப்பாற்றியவர்...

  • @mohanbe4207
    @mohanbe4207 หลายเดือนก่อน

    Watch siva media i think 100 percentage really store no fake good

  • @ramkumar-lc1st
    @ramkumar-lc1st ปีที่แล้ว +9

    He is a true activist!!

  • @sarankumar8352
    @sarankumar8352 ปีที่แล้ว +8

    வீரப்பன் உண்மையான வரலாறு தெரிய சிவா மீடியா பாருங்க

  • @gowshiii1411
    @gowshiii1411 8 หลายเดือนก่อน +2

    Nakkeeran ulla poye niraya vishayangal collect paniyachu..then srilanka polam nu veerappan sir pesiya audio casit vaankitu ponathu ivaru than.....veerappan sir sikkunathula 3 per doubt iruku... Onu nakkeeran, kolathur mani, muthu Lakshmi

  • @SathiyaAnna-nv6xo
    @SathiyaAnna-nv6xo ปีที่แล้ว

    விகடன் இதழில் கவிதை சிறுகதை வெளிவர எவ்வாறு அவற்றை அனுப்ப வேண்டும்

    • @vsperumal5337
      @vsperumal5337 5 หลายเดือนก่อน

      Write n post 🎉

  • @prem91
    @prem91 ปีที่แล้ว +5

    கடந்த பேட்டியில் முத்துலட்சுமி கூறிய அனைத்துமே முற்றிலும் முரண்பாடாக உள்ளது சண்முகபிரியா என்ற வீட்டின் அருகில் இருக்கும் பெண் வீரப்பன பார்க்க எதுக்காக முத்துலட்சுமி சம்மதிக்கணும் அதேபோல் அங்குள்ள வேலையாட்கள மயக்கமுற செய்ய எதற்காக முத்துலட்சுமி தனக்கு தெரிந்த டாக்டர் கிட்ட முத்துலட்சுமியே மயக்க மாத்திரைகள வாங்கி கொடுக்கணும் நன்றிகெட்ட முத்துலட்சுமி உன்னால் மாமனிதர் வீரப்பன் அய்யாவின் பெயருக்கே இழுக்கு உண்டாகிறது வீரப்பன் அய்யாவுக்கு குளத்தூர்'மணி செய்த உதவிகளை மறந்து நன்றிகேட்டு பேசும் முத்துலட்சுமி பேசுவதே வீண் 🤦‍♂️

  • @MOHANKUMAR-rt8rs
    @MOHANKUMAR-rt8rs ปีที่แล้ว +4

    No Body can touch our veerappan appa he is our God

  • @ragupathi408
    @ragupathi408 ปีที่แล้ว

    அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் என்று கூறு ட00 Su

  • @balaparam2949
    @balaparam2949 ปีที่แล้ว +12

    Ethuvum theriyalana ethuku petti kudugura....

  • @MOHANKUMAR-rt8rs
    @MOHANKUMAR-rt8rs ปีที่แล้ว +1

    Veerappan ayaa valga he is God many people using his name and earnjng money please leave our God veerappan ayya is god

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN ปีที่แล้ว +4

    தேர்ந்த அரசியல் வாதி 😂😂😂

  • @90skidschannel56
    @90skidschannel56 27 วันที่ผ่านมา

    Police smell pandrathu veerapan anna yepavum kandupidichiduvaru...but intha time 1 year mela trace pandranga kudave irukanga ...yen doubt panala veerapan anna...i think romba nammbikayana aala vachi avara namba vachirukanga....

  • @murugankiruba5207
    @murugankiruba5207 ปีที่แล้ว +1

    ஐ டவுட் யூ முத்துலட்சுமி

  • @dr.nirmalraj3839
    @dr.nirmalraj3839 ปีที่แล้ว +3

    I suspect this man.

  • @prakashk.a5573
    @prakashk.a5573 ปีที่แล้ว +1

    I think mani is a1 a2Mugilan

  • @alagarmalai509
    @alagarmalai509 ปีที่แล้ว +10

    திராவிடர்கள் யாருக்குடா உண்மையா இருந்திங்க.

    • @prem91
      @prem91 ปีที่แล้ว +5

      திராவிடத்தை குறை சொல்லி ஊம்பி கதராமல் இருக்க முடியாது போலயே 😂

    • @alagarmalai509
      @alagarmalai509 ปีที่แล้ว +4

      @@prem91 கூடே இருந்தெ அழித்துவீடுவார்கள் .வரலாரே தூரோகம்

    • @prem91
      @prem91 ปีที่แล้ว +5

      @@alagarmalai509 ஓஹோ சங்கீ ச்சீமானை சொல்றியா 😂

    • @alagarmalai509
      @alagarmalai509 ปีที่แล้ว +2

      @@prem91 தமிழன்டா

    • @prem91
      @prem91 ปีที่แล้ว +6

      @@alagarmalai509 டேய் எல்லோரும் இங்க தமிழன் தான் டா நாம் டம்பளர் கட்சியில் இருப்பவன் மட்டுமே தமிழன் மற்ற எல்லோரும் வேற்று மொழி காரன் என்று கதறுவது முட்டாள்த்தனத்தின் உச்சம் டா 🤣

  • @mchandrashekhar4043
    @mchandrashekhar4043 2 หลายเดือนก่อน

    People say he has access to Veerappan 's money ...

  • @b.rajeshkhumarr20
    @b.rajeshkhumarr20 ปีที่แล้ว +2

    Trader evare M-1

  • @vsperumal5337
    @vsperumal5337 5 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் மீது சந்தேகம் வர காரணம் இருக்கிறது...

  • @comments_videos
    @comments_videos ปีที่แล้ว +10

    விடுதலை புலிகள் வீரப்பனை ஒரு ஆளாகவே மதிக்கவில்லை

    • @abduljaleelkutty9648
      @abduljaleelkutty9648 7 หลายเดือนก่อน +1

      இதை சொன்னா வெறிபிடித்து கத்துவார்கள்.

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 2 หลายเดือนก่อน

      Correct

  • @nareshnarrow
    @nareshnarrow ปีที่แล้ว +5

    Ivar dhan kaati kuduthathu vijayakumar oru interview la name mention pannama solluvaru oru periya Aalu veerappan kuda link la iruntharu avara miratti help panna vachom nu ivan than athu

  • @felixviewscbe2144
    @felixviewscbe2144 ปีที่แล้ว +3

    Shiva media ❤❤❤❤❤

  • @Kamaaldeen82
    @Kamaaldeen82 ปีที่แล้ว +4

    விஜயகுமார் தனது நூலில் குறிப்பிடும் மிஸ்டர் X யார்?

    • @bagisenrayan7537
      @bagisenrayan7537 ปีที่แล้ว +1

      Salem vakkil Mr x shiva media parunga

    • @simplysiva2397
      @simplysiva2397 ปีที่แล้ว

      தேவராசு

    • @bagisenrayan7537
      @bagisenrayan7537 ปีที่แล้ว

      @@simplysiva2397 trader thevaraj
      Mr x salem vakkil la irukanga

    • @abdullah-ey9bh
      @abdullah-ey9bh 8 หลายเดือนก่อน

      Mr..X.... mani and muthu Lakshmi and siva....

  • @antothadeus1592
    @antothadeus1592 ปีที่แล้ว +7

    ஐயா இப்பொழுது எப்படி இருக்கிறார்,உங்களுக்கே அசிங்கமாக இல்லையா ,நல்ல காமெடி பண்ணாதிங்க

  • @jamesv-q4m
    @jamesv-q4m 7 หลายเดือนก่อน +3

    Nithampa

  • @theconquerortamilantv5771
    @theconquerortamilantv5771 ปีที่แล้ว +1

    Antha ambulance selam irukum

  • @muthupandiyan4086
    @muthupandiyan4086 ปีที่แล้ว +7

    18.48 ( Question ) : Indha Question ku evlo technical answer twist pandran paaru, oru vartha kuda direct ah pesala...Adhanala dha un mela doubt varudhu.

  • @silambarasansilambu8417
    @silambarasansilambu8417 ปีที่แล้ว +5

    கொளத்தூர் மணி அண்ணா
    நான் உங்கள் இயக்கத்தில் இணைய விரும்புகிறேன்
    சிலம்பரசன் பத்திரிக்கையாளர் ஓசூர்

    • @gowtham8719
      @gowtham8719 ปีที่แล้ว +2

      Apo Direct ah dmk la join panirunka bro... 😂😂😄

    • @nirmalkumarnirmal9719
      @nirmalkumarnirmal9719 ปีที่แล้ว +3

      ​@@gowtham8719நீ இருக்கிற கட்சியில் சேரலைனு இப்படி அழுவது காமெடி இல்லையா?

    • @gowtham8719
      @gowtham8719 ปีที่แล้ว

      @@nirmalkumarnirmal9719 நான் உண்மையைத்தான் சொன்னேன் bro... 😂😆😄

    • @jeyasekarjeyasekar4929
      @jeyasekarjeyasekar4929 ปีที่แล้ว +1

      Broad mani

  • @BharathiRowthiran-kc2yr
    @BharathiRowthiran-kc2yr ปีที่แล้ว +5

    Katti koduthuttiyae nee dhan adhu veeram veerathal kolla mudiyadhu

  • @VijayKumar-f9w7r
    @VijayKumar-f9w7r ปีที่แล้ว +3

    முத்துலெட்சுமி மீது சந்தேகம் வலுக்கிறது..

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 8 หลายเดือนก่อน

    2164 Sriniwas யார் pandalum pongal varathu
    Thiravidathin அருமை thariyathver neer
    Umath very kuraithapin
    Thirukkural vasikkaum

  • @aramseiNtk
    @aramseiNtk ปีที่แล้ว +23

    😂 உமது நமட்டு சிரிப்பை காட்டுது பாதி பொய்னு

    • @thaneshthanesh9924
      @thaneshthanesh9924 4 หลายเดือนก่อน +1

      துரோகம் செய்த வெளிப்பாடு....காணப்படுகிறது

    • @ibnumuhammad9099
      @ibnumuhammad9099 2 หลายเดือนก่อน

      நீ உளராதே கள்ளப்பயலே

    • @ibnumuhammad9099
      @ibnumuhammad9099 2 หลายเดือนก่อน

      ​@thaneshthanesh9924
      ஆமா அவரு நாட்டுக்காக காட்டுக்கு போனாரு
      போடா போக்கத்தவனே
      சினிமா பைத்தியங்கள்

  • @vetrivelan5084
    @vetrivelan5084 ปีที่แล้ว +1

    வீரப்பன் ❤❤❤❤❤

  • @kathireshgun9087
    @kathireshgun9087 ปีที่แล้ว

  • @arasan5536
    @arasan5536 4 วันที่ผ่านมา

    கொளத்தூர் மணியும் இலங்கை கருணாவும் பாருங்க ரெண்டு பேரும் அண்ணன் தம்பி மாதிரியே இருப்பாங்க பணத்தை வாங்கிட்டு காட்டி கொடுத்திருப்பாங்க சிவா சொல்ற m1 புட்டு புட்டு வைக்கிறான்

  • @baburajendran6946
    @baburajendran6946 ปีที่แล้ว +17

    நி. நன்றி இல்லாதபெரியர்

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 ปีที่แล้ว +3

    ஐயா நீங்கள் உண்மையின் வடிவம்

  • @abdullah-ey9bh
    @abdullah-ey9bh 8 หลายเดือนก่อน

    Your that x.

  • @BoopathiT-cp2on
    @BoopathiT-cp2on ปีที่แล้ว +1

    Neengale katti kudunga neengala konutinha pavam

  • @gowthamgopi397
    @gowthamgopi397 ปีที่แล้ว +1

    💥💥💥 super kolathur mani ayya 🔥🔥😘 veerapan ayya vera level 💥💥💥 super mani ayya 🔥🔥

  • @anbuaramuthu7776
    @anbuaramuthu7776 ปีที่แล้ว +12

    அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் தமிழ் தமிழ் மண்ணின் பாதுகாவலர்

  • @nddiarytamil8124
    @nddiarytamil8124 ปีที่แล้ว +8

    Ivan than kolathur mani ah

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya ปีที่แล้ว

    ஆம்

  • @mchandrashekhar4043
    @mchandrashekhar4043 2 หลายเดือนก่อน

    His brother in law's death is suspicious

  • @saravanap8350
    @saravanap8350 ปีที่แล้ว

    எங்கள் கொலத்தூர் மணி அண்ணன்

  • @位ま前年
    @位ま前年 ปีที่แล้ว

    DMK 🖤❤🗿🍷

  • @sathishkutty2814
    @sathishkutty2814 10 หลายเดือนก่อน

    18:47 ithula kekura kelvikum. Ne sollu ra pathilukum logic he illa da.....pottaa🤬

  • @abdullah-ey9bh
    @abdullah-ey9bh 8 หลายเดือนก่อน +1

    You and muthu Lakshmi and siva..3 person's criminal history...cheating veraa anna

  • @Angalamman402
    @Angalamman402 4 หลายเดือนก่อน

    வீரப்பன் சாவு சதி செய்து நடந்த ஒன்று

  • @vsmraj
    @vsmraj ปีที่แล้ว

    கேட்பதற்கு தவிர மற்ற அனைத்தையும் கூறும் மண் அவர்கள்..
    So many stories spoiling the flow

  • @Prashanth-Rj
    @Prashanth-Rj 11 หลายเดือนก่อน +1

    Tamil eelam thuroki karna .
    Verappan ijaa in thurooki kulaththurmani

  • @nadarajan.capitalist
    @nadarajan.capitalist ปีที่แล้ว

    Veerapan wife said no to second postmortem, why you refused your brother in law postmortem. Payasam kachitingala...

  • @ayyassuwamy
    @ayyassuwamy ปีที่แล้ว +2

    நீங்கள் உண்மையிலேயே உண்மை

  • @SethuKaruppiah-iu7sq
    @SethuKaruppiah-iu7sq ปีที่แล้ว +1

    kulatur mani is a1

  • @maniraja8269
    @maniraja8269 ปีที่แล้ว +2

    Veerapan killed only after getting connected with Naxals...and also police intelligence team only captured veerapan in the name of naxals..why can't we suspect you behind this veerapan killing..

  • @OneManSkill
    @OneManSkill ปีที่แล้ว +1

    Evar poisolararynu intelligence physiology therinjavangaluku purium Evan muziye kati kodukuthy 😂

  • @sureshkumarvfxartist5697
    @sureshkumarvfxartist5697 ปีที่แล้ว +2

    ivan meladha oru santhegam iruku

  • @haridassharidass8766
    @haridassharidass8766 ปีที่แล้ว

    Veerapan,, Panam. ungakitta,, Irukuthu nu,, Solrenga

  • @shaijithaaathul6850
    @shaijithaaathul6850 ปีที่แล้ว +4

    Kuttukalavani 😡

  • @nddiarytamil8124
    @nddiarytamil8124 ปีที่แล้ว +6

    Aama aama casete varalum unmai than ne matum onume panala. Pongaya ella throgigalum sethu nallathu panravara konutinga. Ipo avara vechu kaasu paakuringa poda dei

  • @vijaykarena3388
    @vijaykarena3388 ปีที่แล้ว +1

    Anna...you are a legend

  • @Anim-s3jtkmovie
    @Anim-s3jtkmovie 11 หลายเดือนก่อน

    Eva tha police informer

  • @90skidschannel56
    @90skidschannel56 27 วันที่ผ่านมา

    Caste poiruku ....senthamarai muliyama informerku.....to veerapan ....neengalum ithula irukinga involve i think.....bcz ungala pathi police yepavum leakeout panathu...xxx yara irunthalum punishment irukum kalam solum.....definite ah