Hi anna. romba romba thanks anna. na machine vangiten. unga video one weekkadha pakkara. eppa stitch panna poren. romba nanri. nalla puriyara madhiri sollu tharinga anna.
Romba romba nandri Anna.. naa ithu paathutu than stitch Paninen romba romba helpful aa iruk Anna.. naa entha stitching classum povalai unga video paathu than stitch Panna kathukten romba romba nandri Anna.... May almighty bless you and your family..
Na pora class la ipdi tha panna solli tharanga anna... But enaku ninga panrathu tha podichurku... Irunthalum ninga straight sitich potu pakanum nu aasapatten.. Ippo so happy 😍
Nice sir very good explain 10 years ku minati kathukuna class apalaila irunthu eppa varaikum olunga blouse varala ana intha class patha otaney blouse super ra stich paniten sir super ra class yetukuringa 😇😃😃
வணக்கம் அண்ணா நீங்க அருமையா மிக தெளிவாக சொல்றிங்க நிறைய நபர்களுக்கு பயனுள்ளதாக இருக்குநீங்களும் உங்கள் குடும்பமும் என்றும் நல்லாயிருக்க வேண்டுகிறேன் உங்களுடன் போன் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை உங்கள் நம்பர் இல்லை அண்ணா இருந்தாலும் மனதால் வாழ்த்துகிறோம் அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா💐💐💐🌹
Super anna romba easy ah stitch panna solli kuduthu erukigga.....anaku basic ethume theriyathu unga video pathu na stitch panni erukka crt ah vanthuthu thank you anna🤩
Straight stitching la blouse andha alavuku correct fitting varala, ennoda amma tailor , 72 years old ipavum stitch pannuvanga enakuattum, but straight stitching la panna mattanga, avalo super ah irukum, nenga romba nalla teach pandringa super, vaazhga valamudan
Bro ungaloda intha video va paatthu Naa innakki oru blouse stitch panninen half day la cut panni stitch pannen i am very happy bro romba naal aasai Naa blouse stitch pannanum nu athu innakki ungaloda video patthu stitch panniten romba santhosama irukku anna
Hi anna. Front Blouse cutting explain super anna. Thanks anna . Many times nan blouse cut pannum pothu cloth pathathu cross front cut panni stich pannupothu correct aa iruku thanks.
அண்ணா எனக்கு இதுவரையிலும் பிளவுஸ் எப்படி தைக்கிறது எப்படி கட் பண்றது என்று தெரியவே தெரியாது நான் உங்களுடைய வீடியோவை பார்த்துட்டு இன்னிக்கு நான் நல்லா இன்னிக்கு நானே பார்த நல்லா தைக்க முடியும் நம்பிக்கை கொடுத்து இருக்கிறீர்கள் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா
Unga first vedio nan pakirathu black blouse pathil colour blouse la soningana innum purim nalla irukum please bro sareeyila vara blouse lining athu un sonnal nalla irukum suppera solli tharinga very 👍👍👍 nice bro
சில நாட்களாக உங்கள் பதிவுகளை பயிற்சி செய்து வருகிறேன்.. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 👍
Hi anna. romba romba thanks anna. na machine vangiten. unga video one weekkadha pakkara. eppa stitch panna poren. romba nanri. nalla puriyara madhiri sollu tharinga anna.
ரொம்ப அழகாக இருக்கிறது நீங்கள் சொல்லி கொடுக்கும் விதம் ஈசியாக இருக்கின்றது நன்றி தம்பி வாழ்த்துகள்
😊😮😢😂❤😊😮😢😮😊😢❤😂😊😢
Enga oorla ellam straighta than bro thaiyal poduvanga engalukkum athan comfortable la irukku neenga sonnathu rompa nalla purinsathu bro🙏🙏🙏🙏
I am followed as per your tips, finally the results is comming good. Thank you sir.
Romba romba nandri Anna.. naa ithu paathutu than stitch Paninen romba romba helpful aa iruk Anna.. naa entha stitching classum povalai unga video paathu than stitch Panna kathukten romba romba nandri Anna.... May almighty bless you and your family..
அண்ணா உங்க வீடியோ எல்லாமே மிக மிக மிக சிறப்பு அண்ணா😍😍😍🙏🙏🙏🙏👌👌👌👌
Thank u bro.. nan intha blouse stritching than theditu irunthen.. thank u very much
மிக அருமையான விளக்கம் அண்ணா...நீண்ட நாள் எதிர் பார்த்த வீடியோ...
Super anna
Na pora class la ipdi tha panna solli tharanga anna... But enaku ninga panrathu tha podichurku... Irunthalum ninga straight sitich potu pakanum nu aasapatten.. Ippo so happy 😍
Kamatchi
வணக்கம் அண்ணா அளவு blouse வைத்து cutting and stitching நன்றாக புரிந்தது... மிக்க நன்றி....
Anna28siseblousecuttingpoduanna
Nice sir very good explain 10 years ku minati kathukuna class apalaila irunthu eppa varaikum olunga blouse varala ana intha class patha otaney blouse super ra stich paniten sir super ra class yetukuringa 😇😃😃
சூப்பர் சகோ 16 வருடம் மறந்திருந்ததை ஞாபகம் படுத்தி விட்டீர்கள்.மிகவும் நன்றி.
Unga videos pathu thaan blouse stitch pannuna Anna class ku pogula romba nandrii Anna
வணக்கம் அண்ணா நீங்க அருமையா மிக தெளிவாக சொல்றிங்க நிறைய நபர்களுக்கு பயனுள்ளதாக இருக்குநீங்களும் உங்கள் குடும்பமும் என்றும் நல்லாயிருக்க வேண்டுகிறேன் உங்களுடன் போன் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை உங்கள் நம்பர் இல்லை அண்ணா இருந்தாலும் மனதால் வாழ்த்துகிறோம் அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா💐💐💐🌹
Super anna romba easy ah stitch panna solli kuduthu erukigga.....anaku basic ethume theriyathu unga video pathu na stitch panni erukka crt ah vanthuthu thank you anna🤩
அருமை நீங்கள் சொல்லிக் கொடுப்பது மிக அழகாக புரிகிறது நன்றி அண்ணா
அருமை நீங்கள் சொல்லிக் கொடுப்பது மிக மிக அருமை நன்றி bro
Super Anna first time cutting panne ,nallairukku
எனக்கு இருந்த சந்தேகங்கள் தீர்த்து வைத்தீர்கள் மிக்க நன்றி சகோதரரே.
Anna super yanaku onnumae thaeriyadhu unga video paathu Elam learn panitaen thank u anna
Super anna nanum straight cutting unga vedio la i understand this vedio thank you anna
Super bro Na innaikku try panra. Na blouse ku mattum cutting class polanu nenacha but nega solli tharathu theliva purithu.thanks Anna
நீண்ட நாள் எதிர் பார்த்த வீடியோ சகோதரா தெளிவான விளக்கம் மிக்க நன்றி
Cake design cake design on a b spain
First day first blouse unga video parthu cut panni blouse finished thank you anna this day very special
நீண்ட நாள் எதிர் பார்த்த வீடியோ அண்ணன் நன்றி....
Straight stitching la blouse andha alavuku correct fitting varala, ennoda amma tailor , 72 years old ipavum stitch pannuvanga enakuattum, but straight stitching la panna mattanga, avalo super ah irukum, nenga romba nalla teach pandringa super, vaazhga valamudan
அருமை தம்பி
பயனுள்ளதாக இருந்தது
நன்றிங்க 🙏🙏
Super brother. Nice
Bro ungaloda intha video va paatthu Naa innakki oru blouse stitch panninen half day la cut panni stitch pannen i am very happy bro romba naal aasai Naa blouse stitch pannanum nu athu innakki ungaloda video patthu stitch panniten romba santhosama irukku anna
First time innakki thaan stitch pannen perfect taa vanththu happy anna
Sir unga speech supera iruku... semma explanation
Bro sholder loose vandhal eppadi correct pannuvadhu
Innaiku neenga sonna maathiriye stitching pannen super aa vanthuchu anna
Very useful. Classக்கு போய் படித்தால் கூட இவ்வளவு தெளிவாக படிக்க முடிய வில்லை.நன்றி
மிகவும் நன்றி நீங்கள் போடுர வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது
நீண்ட நாள் எதிர்பார்த்தது அண்ணா 👍🏻
I tried this method. Came out perfect. Thanks anna.
Thangacheengalukku nu solreengala Akkangalukku vanakkam illaya?😊
Neenga romba humble person Thambi.
Classku pogamale unga Kita cutting stitching kathukita ipo blouse mistake illama stitching panna mudidhu thanks bro
Super brother👏🏻👏🏻 I dont know to strech blowse but after seeing your video I have strech at that moment itself 👏🏻😊 Easy to learn👌🏻👍🏻👍🏻
Hi anna. Front Blouse cutting explain super anna. Thanks anna . Many times nan blouse cut pannum pothu cloth pathathu cross front cut panni stich pannupothu correct aa iruku thanks.
All Vedio start motivation speech very useful anna👍 .every cutting and Stitching vedios Super explanation anna. 👍🤝💐my best wishes anna💐💐💐💐
Romba thanks anna house wife a irukura enna pola aaluku romba help a irukum intha vedio thank u so much anna
Thanks brother for clear explanation.....
இப்ப தான் பார்தேன் ரெம்ப அழகாக புரிந்தது bro ரெம்ப நன்றி
Frient num backum ore mathire alavu blouse vachi drawing panni kattunga anna. Thiruvallur
மேண்மையான உங்களுடைய எண்ணங்களுக்கு வாழ்த்துகள் தம்பி .
நானும் இந்த வீடியோவை பார்த்து பயனடைகிறேன் மிகவும் நன்றி தம்பி ....
கோடி கோடி நன்றிகள் சகோ 👌👍
Neenga solli thanthathu enaku nalla purinjathu romba tqs bro
அண்ணா சூப்பர்👌👌👌🙏🙏
Super Anna...neenga stitch panradha patha romba easy a iruku....nalla soli thareenga....thanks anna
Thank you Tailorbro. Thank you Vanitha. Worth watching and trying. Hook and loop patti on wrong sides I think. All the rest super.👍
Super super bro yenaku niraiya per nerla solli kuduthe puriyala ana niga sonnathu semmaiya purunjathu tq soo much
Hai brother ungalukkum unga family kkum puthandu nal vazthukkal Anna I am from Tirupati
Thanks bro ரொம்ப ஈஸியா சொல்லி கொடுக்குறிங்க thank u brother
Good teaching, good explanation
Naan ippathan unga videovai paarthen naanum tailordhan aanalum enakku blous varadhu interest irundhadhu andha croosspelt varadhu ippo nanraga vilangiyadhu migavum nandri indha unga videos evvalavo pengalukku payan that I'm🙏🙏🙏🙏🙏🙏🙏
Super anna
Bro super catting tha sariya perfect varlla oru blouse thaissta ipo tha interest vanthu irku thanks bro
இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரரே.
Super
அருமை அருமை அருமை உங்கள் விளக்கத்திற்கு நன்றி ❤❤❤
Thank you so much for explaining very clearly cutting and stitching it is to follow
சூப்பர் சார் உங்கள் வீடியோ நன்றாக தெளிவாக இருக்கு ஆம்கோல் 5.30 என்றால் கை சுற்றளவு இருக்கவேண்டும் அது மட்டும் சொல்லுங்க
Enakku romba usefulla irunthuchi thanks bro ana hemming tha purila pls athu purira mathiri podunga🙂
Thanks bro nenga solli kuduthanga na roomba Nalla kathukiten.thank you bro
I am only have 11 years old but I had easy to understand thank you brother
Enna puriyuthunu sollunga paappo
Migavum arumai sir, blouse stitch Panna ivalavu easy ya sonnatharku nandri
Excellent bro....... Beautiful stitching ....
Hai bro super work .
Thanks anna indha nanum katkanunu ninaithadhu romba nandri anna ..
அண்ணா எனக்கு இதுவரையிலும் பிளவுஸ் எப்படி தைக்கிறது எப்படி கட் பண்றது என்று தெரியவே தெரியாது நான் உங்களுடைய வீடியோவை பார்த்துட்டு இன்னிக்கு நான் நல்லா இன்னிக்கு நானே பார்த நல்லா தைக்க முடியும் நம்பிக்கை கொடுத்து இருக்கிறீர்கள் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா
அண்ணா சூப்பர்
Your all video very use full
Thank you so much..anna
Thank you so much anna🙏🌹
Romba thelivana puriyuthu anna romba romba thanks anna
Wonderful explanation. I got it right..
I am first time blouse stiching anna
Thank u so much
Good explain
This video. Suparbro alavu blouse illalavu etuthucut panumpothu 1inj cammi panni cutpanalamma
Romba thanks .puriyara maadhiri solli thantheergal.mikka nandri
அண்ணா அன்பு நன்றி எங்க ஆசையை நிறைவு செய்யும் மனம் வேண்டும் 🙏🙏🙏🙏🙏👍
4
அண்ணா
Same to you
Supeer
Nenga solli tharathu supera puriuthu Tq so much anna
நீண்ட நாட்களாக எதிர் பார்த்த வீடியோ நன்றி அண்ணா. ஏன் அண்ணா கொக்கி பட்டி இடது கை பக்கம் வைக்கிறீர்கள்.
Right side vacha blouse podum pothu neck ilutha mathiri irukum
@@swathiss637.
Thambi ebiti irukkinke
அருமையான பதிவு அண்ணா எங்களுக்கு உதவியாக இருந்தது
சூப்பர் அண்ணா
Super anna clear ahh solli kuduthenga romba romba thanks anna
Anna ப நெக்கு எப்படி correct ஆக திருப்புவது மற்றும் அதற்கு எப்படி பைப்பிங் சரியாக அமைப்பு வருமாறு தைப்பது என்பதை stitching video போடுங்ங
Unga first vedio nan pakirathu black blouse pathil colour blouse la soningana innum purim nalla irukum please bro sareeyila vara blouse lining athu un sonnal nalla irukum suppera solli tharinga very 👍👍👍 nice bro
அண்ணா வீட்டுல நம்மளோட பெர்சனல் யூஸ் கு எந்த மெஷின் அண்ணா பெஸ்ட் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
வீட்டிற்கு மட்டும் என்றால் USHA Sewing machine பெரிய size இருக்கிறது.. அந்த model வாங்கிக்கோங்க sister... life long guarantee. . .
Pls tell me
Romba thanks supera solli kuduthinga na trai panna nalla vanthuchi
அண்ணா சுடிதார் டாப் மாதிரி ஈஸியாக பிளவுஸ் தைக்க முடியுமா. ஐடியா சொல்லுங்க
அண்ணா ஏழு வயசு பாப்பாவுக்கு சுடிதார் அளவு எடுத்து வெட்டி தைப்பது எப்படி சொல்லிக் குடுங்க அண்ணா
Anna nenga super ah solli tharainga enaku super ah purchathu
Thanks bro🙏
U
Anna super ippathaan first time pakuren ennaku usefull -la iruku
நிங்க செல்ற அளவு நான் முன் பக்கம் வைக்கிறேன் ஆனால் எனக்கு பின் இறங்கதை விடமுன் இறக்கம் அதிகமாகிறாது என் தெரியவில்லை
Same doubt
Greez
Nenga sollura vidham romba easya erukku thanks anna
Unga unga kitta rmba request panni kekkura shirt apadi cut panni stich panrathunu solli kudunga na plzzz
Hi
Thambi you are the best tailor.. god bless you
இனிய தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்கள் தம்பி
அண்ணா எனக்கு சைடு பிடித்தல் அளவு எப்படி வைத்தாலும் சரியாக வர வில்லை அளவு பிளவுஸ் வைத்து அளவு எடுப்பது எப்படி என சொல்லுங்கள் இடுப்பு அளவு
Super ra solli kudukkringa
Na youtupe pathu tha sudi stitching palaguna
Many many thanks brother. Happy Tamil new year
Brother nanga separate ah tailorclass ku pogavae thevella unga vedios paathalae easya tailoring kathukalam becoz na apdi than kathukuta rmba thanks
பசங்க uniform சட்டை cutting stitching venum bro please
Semma unka video nalla puriyuthu
Straight cut blouse yaar podalamnu sollunga anna
Thanks anna unga video yenaku rompa pudikum