🙏 அண்ணா மிக அருமையாக சொல்லி கெடுத்ததற்கு மிக்க நன்றி அண்ணா . நீங்க தைத்த ஜாக்கெட் பார்த்து அதேபோல் தைத்து அணிந்து கொள்ள வேண்டும் என்று ஆவலுடன் உள்ளேன். அவ்வளவு அழகாக இருந்தது
Anna super anna... entha method la katori blouse cutting appove na etha narmal blouse poda nallarukkunnu nenachu ethemaari stitch panni podupatha anna super ah erunthuthu anna... Enakke achirimaa erukku anna nanum unga alavukku yochikkannu I'm so happy anna... tq so much anna❤🤝🙏
Iyo anna super idhu maadhiri thaan naan romba days expect pannitu irundhaen Anna ennoda doubt ellam clear anna thank you sooo much anna super explaination anna
ungluku interest illama or ninga kashtama feel pannama tailor bro soldrada blunt a concentrate panniparunga mam or sir. because ivaravida details z yarumteach panna mudiadu. I arumu oru peria hats off e kuduklam
Kandipa mudiyum, nan ivaru video pathu tha stitching palaginen. Ration kadai saree la stitch panni palaginen, last stitch panna blouse super ahh vanthichu..... Try pannunga nammalala mudiyathathu illai.....
Vanakkam anna naa unga videos parthu kathukidden ippa naa vidduleye Tailor aaiden anna naa ungala parthu kathukiddatha my friend kkum forward panniden anna avangalum ippa unga videos parthu nalla thakkirangalam anna romba Tq very much anna 🙏🙏🙏🙏
Super anne ....indha step dha na edhirpathen....edhu pola stich panna shoulder erangadhu ....pazhaya step but fitting correct ah vukkarum.....thank you so much Anna....
Thambi, very informative session. Your hands are moving smoothly, because your experience. I will think too much before I Slidell adjust the cutting. Your view of the material suburb🎉.
I have watched ur tailoring videos more than 70 times. Your teachings are super and can understand well.l have followed ur method and have stiched about 10 saree blouses.Thank you. I hope u can teach me 38 size sleeveless blouse.
நானும் பிளவுஸ் தைப்பேன் ஆனால் என் அம்மா ஏதாவது ஒரு குறை சொல்வார் உங்கள் வீடியோ பார்த்த பிறகு மிகவும் நுணுக்கமாக தைத்தேன் இப்போது ஒரு குறையும் சொல்வதில்லை எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி டைலர் ப்ரோ அண்ணா 🎉👏🏻
மிகவும் தெளிவாக சொல்லி கொடுத்த தற்கு மிக்க நன்றி தம்பி
அற்புதமான விளக்கம் மிகவும் நன்றி நானும் இந்த டிப்ஸ் பாலோ பன்ன மிகவும் அருமையாக வந்தது நன்றிகள்
வணக்கம் அண்ணா நானும் ஒரு டெய்லர் என்று பதிவிட்டு விட்டேன் மிக்க நன்றி👍👍
🙏 அண்ணா மிக அருமையாக சொல்லி கெடுத்ததற்கு மிக்க நன்றி அண்ணா . நீங்க தைத்த ஜாக்கெட் பார்த்து அதேபோல் தைத்து அணிந்து கொள்ள வேண்டும் என்று ஆவலுடன் உள்ளேன். அவ்வளவு அழகாக இருந்தது
Romba🙏pa.Naa 4 yrs b4 basically 20 days class mattum ponan.Adhuku piragu mission touch illa.Eppadi cutting & stitching pannanumnu theriyadhu.Aana ippo neenga podura videos pathu ippo en daughterku lining chudidar & enakku blouse ellam naane stitch panran.romba supera vandhuruku.ungal edhirparpu nijamaga kodiyil naanum oru tailornu solla peruma padugiren.veliya yarukkum stitch pannala.koodiya seekiram stitch seven.🙏solla vaarthaigal podhadhu.
Brother nalla purintha very good teaching
Bro super I am proud of you so much. Bro நீங்கள். எங்களுக்கு கிடைத்த வரம் சூப்பர் அண்ணா 😊👌👌👏👏🙏
நானும் ஒரு டைலர் உங்களுடைய வீடியோ பார்த்து தைத்தேன் 👌👌👌
Rompa rompa super ah solli kudukeringa Anna tq😊
Vera level method anna evlo nal Etho oru koraivathuiruku blouse la but ithula vera level sema Super anna
Anna you are great TH-cam bill neengal kidaithathu englink gift thank you Anna
Yepavum Pola theliva soli koduthutiga nandri anna,,🙏
Super Bro... ரொம்பவே தெளிவாக சொல்லி தாரீங்க. மிகவும் நன்றி Bro
Anna super anna... entha method la katori blouse cutting appove na etha narmal blouse poda nallarukkunnu nenachu ethemaari stitch panni podupatha anna super ah erunthuthu anna...
Enakke achirimaa erukku anna nanum unga alavukku yochikkannu I'm so happy anna... tq so much anna❤🤝🙏
Romba easy ahhh puriyuthu try pandra intha method ahhh tq
அண்ணா எங்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுலாக இந்த பதிவு இருக்கும்.
ரொம்ப நன்றி இந்த மாதிரி கட்டிங் போட்டதற்க்கு . sleeve கட்டிங் போட்டதற்க்கும்
Super Anna very good good finishing clear explanation I am so satisfied
ரொம்ப நல்ல அழகான சொல்லி தருரிங்க நன்றி
Iyo anna super idhu maadhiri thaan naan romba days expect pannitu irundhaen Anna ennoda doubt ellam clear anna thank you sooo much anna super explaination anna
இந்த ப்ளௌஸ் a நீங்க ரொம்ப ரசிச்சு தைக்குறீங்க அண்ணா❤️❤️
Neenga sollikodukkum murai very Nice thank you anna naanumtailar taan anna
Yes ithu correct method thaa naanun try panni irukka
Ethanai blouse stitching vedios pottalum ovvoru vedio laum ovvoru vishayatha solringa ethanai nunukangal vilakkangal unga manasu yarukum varadhu anna ❤❤❤
Tq so much anna ithemathiri na cut panne enakku correct ah vanthuchu.. Tq so much anna..
Super anna this video romba pidichuruku anna😘😘🙏🙏🤝👏👏
உங்கள் விடியோ மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் எல்லோருக்கும்
Unga explanation super..... Porumaiya sollitharinga anna
உங்கள் வீடியோ ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் சூப்பர் அண்ணா
Thank you so much Anna. Already oralavu tha blouse correct ah varum. Ipa perfect àh vandhiduchu Anna. Again again thank u Anna.
Supper Anna naa ethir parthenogenesis kathutu irunthathuky innaki answer kedachiruchi thank you Anna
Neenga solrathu useful laka errukku anna
உங்க டிப்ஸ் ரொம்பவே அருமையானதாக இருக்கு
நல்லா புரிஞ்சுது . நன்றி அண்ணா
வாவ் சூப்பர் ப்ரோ நீங்கள் பிளவுஸ் வெட்டுவது மிகவும் அருமையாக உள்ளது நானும் டைலர் தான் ஆனால் உங்க அளவிற்கு இல்லை
Sleeve cutting super bro very easy cutting
Blouse cutting and stitching very super brother.i like this vedio
Very easy teaching brother...i sewed my 1st blouse after watching your video.. really very helpful...tq
Brother Nalla teaching super a blouse stich panitu sodden thank you brother
நானும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கேன் இன்னும் கத்துக்க முடியல மிகவும் வருத்தம் அளிக்கிறது நீங்க அவ்வளவு எளிதாக சொல்லி தருகிறாய் அண்ணா 👌👌👌👌👌
ungluku interest illama or ninga kashtama feel pannama tailor bro soldrada blunt a concentrate panniparunga mam or sir. because ivaravida details z yarumteach panna mudiadu. I arumu oru peria hats off e kuduklam
Try one more time dear slowly
S enakum tailoring kathukanum
Kandipa mudiyum, nan ivaru video pathu tha stitching palaginen. Ration kadai saree la stitch panni palaginen, last stitch panna blouse super ahh vanthichu..... Try pannunga nammalala mudiyathathu illai.....
@@yadhulakshman. yes yes kasdam ninacha interest ilama thacha olunga varathu
Always I followed ur videos my next blouse I'll follow this tips. Ty
லாழ்க உங்க பொது நலம் ,,,,👌👍❤🌹🫂🙏😘
அண்ணா உங்கள்செயல் விளக்கம் மிகவும் நன்று வாழ்த்துக்கள்
Thanks, Anna. Super video & simple explanation, can easily understand by everyone. Liked it. Keep it up.
Bro I watch cutting n stiching method super n explain very well neatly thanks bro
அழகோ அழகு ஜாக்கெட் கலர் மற்றும் தைத்த விதம் சொல்லி தந்தது மிகவும் சிறப்பு நன்றி அண்ணா
Thank u bro...very clear explanation
Ungal stitching ellam romba nalla irukku thambi
ஒரு கோடி டெய்லர் ரில் நானும் ஒருத்தி. நன்றி அண்ணா.
நன்றி தம்பி மிக அருமையான பதிவு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
Hello bro super tips and tricks for very fine and good thankyou bro
Vanakkam anna naa unga videos parthu kathukidden ippa naa vidduleye Tailor aaiden anna naa ungala parthu kathukiddatha my friend kkum forward panniden anna avangalum ippa unga videos parthu nalla thakkirangalam anna romba Tq very much anna 🙏🙏🙏🙏
Anna nanum tailor tha nu save pannita anna and thank you for your explanation 💜
V Nice bro 🌺🌺🌺
God bless you's, family and friends 💐💐💐
🙏🙏ungala veda supera thaithu irukken.kodaakodi nadrigal thambi ,valga valamudanum, nalamudanum, fitting super .🙏🙏
Thank you bro.... Very useful vedio 🙏🙏🙏thank you so much ....nicely explain bro 🙏🙏🙏
Very nice explan bro.,👏👏👏.Thank u bro.....
Hi bro esay ahh purithu super sir
Super anne ....indha step dha na edhirpathen....edhu pola stich panna shoulder erangadhu ....pazhaya step but fitting correct ah vukkarum.....thank you so much Anna....
One day tailoring class tirupur kovai yappo varuveeings anna
Praise the Lord brother 🙏 you are a perfect designer tailor 💐
Super bro neega ...azhaga solli tharega
சூப்பர் அன்னா 👌👍
தம்பி உங்களுடைய மெஸமன்ட் சாட் பார்த்து 32 34 36 சைஸ் மூன்று பிலவுசுகல் தைத்தேன் மூன்று பிலவுசுகலும் சூப்பரா இருந்தது நன்றி
Anna advance happy Pongal nalvazthugal♥️💥🌟✨💫
Annnaaaaa nandrriiii...mikka nandri.,
Thambi, very informative session. Your hands are moving smoothly, because your experience. I will think too much before I Slidell adjust the cutting. Your view of the material suburb🎉.
super anna very nice stiching
மிகச்சிறப்பாக. இருக்கு
நன்றி அண்ணா
Bro very clear bro.thanks a lot
செமசூப்பர் ப்ரோ...
🙏👌👌👌👌👌💐💐💐💐💐
சூப்பர் சூப்பர் சூப்பர் தம்பி
உங்களுக்கு நிகர் நீங்களே
Super anna naan niraya unga video pathuthan kathukittan
Anna rombanal doubt clear pannitinga thank you anna
Thank you sir.god bless you. Your works are excellent
Siper Anna thank you you r very very helpful mind thank you o much.
1998 ஜோசப் மாஸ்டர் உடனிருந்து பழகியது 👌👌👌👌👍👍👍
பழகியது இல்லை கூட இருந்திங்க
பதில் மற்றும் உங்கள் முகவரியை 09-01-2023 தேதிக்குள் 7339606661 இந்த எண்ணிற்கு Whatsapp ல் அனுப்பவும்
Super na ....🥰🥰
Blouse romba spr aa irukku bro
Anna indha type front cutting straight cutting la matum podanuma illa cross cutting la kuda podalama
I have watched ur tailoring videos more than 70 times. Your teachings are super and can understand well.l have followed ur method and have stiched about 10 saree blouses.Thank you. I hope u can teach me 38 size sleeveless blouse.
Super stitching bro not my stitching sumar than bro very very super try again❤
நானும் பிளவுஸ் தைப்பேன் ஆனால் என் அம்மா ஏதாவது ஒரு குறை சொல்வார் உங்கள் வீடியோ பார்த்த பிறகு மிகவும் நுணுக்கமாக தைத்தேன் இப்போது ஒரு குறையும் சொல்வதில்லை எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி டைலர் ப்ரோ அண்ணா 🎉👏🏻
Nangalum muyarchi seigiran sir thanks 🙏🙏
Super I am learning more and more everyday class.
Namma intersed etuthu panna than ethuva irunthalum seekiram success Panna mutiyum
hats off to u bro. neendum class edupatharju
Detailly is the wrong word தம்பி Detail is the right word..
கை தொழில் ஓன்றை கற்றுக் கொள், தம்பி சுப்பர். 👍👍
Super anna.thank you
,,
New tips super.🎉
Good evening bro online class eppadi apply செய்யவேண்டும். என் மகள்களை சேர சொல்கிறேன்
Anna you work super
Anna explaining 👌 it's amazing
Thanku brother.
சூப்பர் தம்பி.
ரொம்ப அழகா பொறுமையாக வைக்கிறீங்க
Thank you brother for all the tips and encouragement for giving us to do stiching . I really like your videos. Sairam
Bro sticking & owerlak mecine entha company nalla erukkum
Thanks bro your all viedio is very useful
Normal blouse kooda ipdi try panalama