அளவு பிளவுஸ் வைத்து Cutting and Stitching Detailly Explain in Tamil | Tailor Bro

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 958

  • @rehanaelizabeth551
    @rehanaelizabeth551 ปีที่แล้ว +166

    குருவே துணை
    குருவே வாழ்க
    வணக்கம் சகோதரா நான் 4 பேரிடம் தையல் பயின்றேன் but confusions நிறைய சொதப்பிடுவேன் இப்போ தங்கள் காணொலி பயிற்ச்சியைக் கண்டேன் Really Amazing இத விட தெளிவா நுணுக்கமா யாராலயும் சொல்லி கொடுக்க முடியாது .வாழ்க வளர்க!
    குரு அருளும்
    திரு அருளும்
    உங்கள் அனைவரோடும் துணை நிற்கட்டும்

  • @RAJKumar-vi8hi
    @RAJKumar-vi8hi 29 วันที่ผ่านมา +3

    மிக மிக அருமையான பதிவு சொல்ல வார்த்தையே இல்லை என்கின்ற அளவிற்கு சொன்னமைக்கு நன்றி அண்ணா

  • @thaswasvlog9431
    @thaswasvlog9431 ปีที่แล้ว +11

    Unga video's pathu niraiya kathukiten anna. Romba clear ah iruku ipo niraiya peruku na veetla irunthu stich Pani kodukuren romba thanks anna.

  • @myowncreativity4291
    @myowncreativity4291 ปีที่แล้ว +29

    🙏நல்ல பதிவு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை தங்களுக்கு என் நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @hemanatarajan4475
    @hemanatarajan4475 ปีที่แล้ว +3

    Anna unga video pathu first ennoda blouse stitch pannen. Apparam customer blouse stitch pannen anna. Semma perfect ha vanthuchu. Romba romba use full aana video anna. Romba thanks anna. Stitch panna blouse ha alavu blouse ha vechu yeppadi sari pakkanumnu oru video podunga anna. Ungal sevai thodaranum anna.

  • @indhubabu5947
    @indhubabu5947 9 หลายเดือนก่อน +5

    மிக அருமையான பதிவு அண்ணா சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @mcsaravanan6051
    @mcsaravanan6051 ปีที่แล้ว +24

    வணக்கம் அண்ணா!
    உங்களின்.. இந்த தையல் பயிற்சி வகுப்புகளை , நான் இந்த ஒரு மாதமாக , பார்த்து கொண்டு வருகிறேன். நீங்கள் கற்றுத் தருகின்ற அனைத்து வகுப்புகள் நன்றாக உள்ளன. உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்! நீங்கள் வாங்க பார்க்கலாம் என்று சொல்லும் விதம் ( கழுத்தில் டேப்)வைத்து சொல்வது அருமை அண்ணா.

  • @sowndarrajan8268
    @sowndarrajan8268 ปีที่แล้ว +53

    ரொம்ப எதிர்பார்த்த பதிவு அண்ணா மிக்க நன்றி

  • @dhivyasuresh2969
    @dhivyasuresh2969 ปีที่แล้ว +22

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 உங்களுடைய பதிவுகள் மிக அருமை. ... வார்த்தைகள் இல்லை.... யாம்பெற்ற இன்பம் பெருக இவ் வையகம் என நினைக்கும் உள்ளம். .. வாழ்க பல ஆண்டுகள் 🙏🏼🙏🏼🙏🏻

  • @atrocityworld5801
    @atrocityworld5801 ปีที่แล้ว +3

    Ungalin video parthu thaithen blouse perfect vandhuchu anna.. tnk u so much...

  • @malaralagesh1581
    @malaralagesh1581 ปีที่แล้ว +12

    இந்த பதிவிற்கு மிக்க நன்றி
    மிகவும் எதிர்பார்த்த பதிவு bro

  • @sarulatha2117
    @sarulatha2117 ปีที่แล้ว +2

    Naa ungaloda video paarthu blouse thaithen...super ah iruku anna

  • @amuthakesavan9352
    @amuthakesavan9352 3 หลายเดือนก่อน +3

    அருமை சகோதரரே, வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று இன்பமாக வாழுங்கள், அடியேன் சிவ, அமுதா,

  • @kalpanadhayalan3819
    @kalpanadhayalan3819 ปีที่แล้ว +4

    🎉🎉🎉❤
    நீங்க பேசியது முழுவதும் எனக்கு நடந்தது
    நீங்க சொல்றது போல் தைக்கிறேன்
    நன்றி சகோ

  • @krishnakumarikumari5437
    @krishnakumarikumari5437 ปีที่แล้ว +12

    Thank u அண்ணா nanum romba எதிர் பார்த்தேன் 👐

  • @sujanahakkim4104
    @sujanahakkim4104 ปีที่แล้ว

    Thanku Anna unga video pathadhikku appuram Nan 42 size le blouse thechen avankalukku romba pudichuthu cleara solli kuduthinge neenga sonna tips&tricks yarume solli tharale ippothan confident vandhichu arm hole measurement pathi detaila solli thareengala

  • @deepavanchi5596
    @deepavanchi5596 ปีที่แล้ว +3

    Super anna. Blouse fitting pakkabe romba azhaga irukkirathu. Frontil one inch eduthu vettinathu paatha, konchama sarivu varum ninaichen, aana knot potta piraku oru konal kooda illaye. Simply superb. Nanum try pannuven. Close pannittu join panna oru confidence kuraiva irukku. Anyway will try. Unga thiramaiye vanangugiren.🎉

  • @merlinjoys6728
    @merlinjoys6728 11 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி தம்பி நீங்க சொன்ன மாதிரியே தைத்தேன் பிளவுஸ் சரியாக இருந்தது நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @syedmalik3299
    @syedmalik3299 ปีที่แล้ว +3

    மிகத்தெளிவாக சொன்னீங்க அண்ணா மிக்க நன்றி அண்ணா

  • @kiruthikar17793
    @kiruthikar17793 ปีที่แล้ว

    Unga video va konja naal aagathaan paakkarren. Ungala maari nunukkama alavu eduthu stitch pandra yaaraiyume naa paathaathu illa... neraiya peroda videos paathirken ivalo perfect ah yaarum stitch pannadhu illa... romba aathmaarthama stitch pandringa... enaku stitching theriyaathu aana unga video paarkkum bodhu stitching kaththukkanum nu aasaiya irukku.

  • @indraindra6785
    @indraindra6785 ปีที่แล้ว +3

    அண்ணா நீங்க ஒவ்வொரு விஷயத்தையும் பேசும்போது எனக்கு தையல் பழக வேண்டும் ஆசையா இருக்கு.😍

  • @Thiruchelvam_Norway
    @Thiruchelvam_Norway 10 ชั่วโมงที่ผ่านมา

    மிக மிக அருமையான பதிவு சொல்ல வார்த்தையே இல்லை

  • @buwaneshasn5090
    @buwaneshasn5090 ปีที่แล้ว +4

    முக்கியமான பதிவு நன்றி bro 👌

  • @manivannan789
    @manivannan789 ปีที่แล้ว +2

    Neenga correct a pesureenga mathavanga mathiri confusa pesi confuse panala theliva kuzhapama pesureenga your so great 👍keep it up god bless you always

  • @girijaadithiya6679
    @girijaadithiya6679 4 หลายเดือนก่อน +1

    I casually saw this channel and got impressed and i also saw a previous episode with Archana mam ....it was really good and impressive.... actually I am of different profession and I know only to stitch for me alone with acutting model ... but now after seeing this video i got full confidence and also became enthusiastic thankyou thankyou so much any way I will stich and give you feedback sir thankyou and God bless you Thambi🙏🙏🙏🙏

  • @vadivelarulbanu
    @vadivelarulbanu ปีที่แล้ว +4

    நல்லா பதிவு அண்ணா இதை விட யாரும் தெளிவா சொல்ல மாட்டாங்க .ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா

  • @sumathinathan3202
    @sumathinathan3202 ปีที่แล้ว

    Anna..ungalukku nandre.solla..varthaigale.illai.super.explanation🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @msrajalekshmi6258
    @msrajalekshmi6258 ปีที่แล้ว +4

    எத்தனையோ பேரிடம் தையல் படித்தேன்ஆனால் நீங்கள் சொல்வதுபோல் நான் கண்டிப்பாக தைப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது நன்றி

  • @ShunmugaradhaShunmugaradha
    @ShunmugaradhaShunmugaradha 3 หลายเดือนก่อน

    இந்த பதிவு நல்ல பயன் உள்ள தாக இருந்தது அண்ணா நன்றி தையல் வகுப்பு போகாமல் படிக்கலாம்

  • @manisalvimanisalvi5880
    @manisalvimanisalvi5880 ปีที่แล้ว +4

    அண்ணா நல்ல தெளிவாக பதிவு சொன்னிர்கள் நன்றி

  • @sabithaselvi922
    @sabithaselvi922 ปีที่แล้ว

    Rompa naala intha video kaka wait pannitu irunthen Anna rompa nantri

  • @ramyakorkondaboduppal9880
    @ramyakorkondaboduppal9880 ปีที่แล้ว +2

    Brother the way of your stitching inducing me to stitch. I have learnt tailoing some 28 years back. But i will try your method.

  • @Yoges-hr9nx
    @Yoges-hr9nx 4 หลายเดือนก่อน

    உங்க நல்ல மனசுக்கு கடவுள் துணை அண்ணா அழகா சொல்லி தாரிங்க நன்றி

  • @JJ-rw5cz
    @JJ-rw5cz ปีที่แล้ว +17

    என் தையலில் வரும் குறைகள் அனைத்தும்.. உங்கள் வீடியோ பார்த்த பிறகு காணாமல் போனது அண்ணா ❤😍
    Thank u so much anna❤

  • @sivapriya8247
    @sivapriya8247 2 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா முயற்சித்தேன் சரியாக வந்தது மிக்க மகிழ்ச்சி

  • @Jenniek6742
    @Jenniek6742 ปีที่แล้ว +3

    Thanks Anna I followed your advice we are Myanmar tamilar

  • @meenakshim8858
    @meenakshim8858 ปีที่แล้ว

    Anna romba thanks na unga video paathu stich pandrathu tha fit ah neet ah correct ah erukku god bless you Anna romba thanks

  • @maryvasanthi6566
    @maryvasanthi6566 ปีที่แล้ว +3

    Thank you bro
    God bless you

  • @DivyaDivya-kg2uc
    @DivyaDivya-kg2uc ปีที่แล้ว

    Ungaloda cutting paarthu kathukkittu 1st blouse mutunjathu 👌

  • @sasikala1343
    @sasikala1343 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை அண்ணா பயனுள்ள பதிவு நன்றி

  • @revathiloganathan9572
    @revathiloganathan9572 4 หลายเดือนก่อน

    அண்ணா வணக்கம் அருமை உங்கள்கட்டிங் தையல் சொல்லுதல் எல்லாமே ரொம்ப அழகு மற்றவர்களுக்கு சொல்லித்தரணும் நினைத்தீர்களே அந்த எண்ணம் superannaஉங்கள் தொழில் வளர்க வாழ்க வளமுடன்

  • @sweetheartpearl885
    @sweetheartpearl885 ปีที่แล้ว +5

    Anna i learned stitching by your vedio support only ,anna you are amazing
    rocking
    helping
    living
    caring

  • @sriramnalini8051
    @sriramnalini8051 7 หลายเดือนก่อน

    ❤அருமை சகோதரா, நீங்கள் சொன்னபடி தைத்துப் பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.❤

  • @pandeeswaripandeeswari5129
    @pandeeswaripandeeswari5129 ปีที่แล้ว +3

    Super Anna, very useful information and good thinking Anna.

  • @sruthilaya7394
    @sruthilaya7394 หลายเดือนก่อน

    Naan ippothan pathean anna unga pathiye tailering poittu irukkean anna tendays lirunthu neenga sollitharathu easya irukku anna

  • @natrajank65
    @natrajank65 ปีที่แล้ว +3

    வாழ்க நலமுடன் பல்லாண்டுகள்.

  • @KalaiselvaraniKalaiselvarani
    @KalaiselvaraniKalaiselvarani 9 หลายเดือนก่อน

    அண்ணா மிகவும் நன்றி நீங்கள் கற்றுக்கொடுக்கும் வகுப்பு எனக்கு தைக்க மிகவும் ஆர்வமாக உள்ளது.

  • @sathyabalaji3790
    @sathyabalaji3790 ปีที่แล้ว +6

    Thank you so much brother ,well explained. It is very useful for me. Thanks bro🙏🙏

  • @kalaramadass4204
    @kalaramadass4204 5 หลายเดือนก่อน +1

    ,
    Thambi ungalaku Porumai athigam. Romba purumaiya ellorukum puriyumpadi solli tharinga. So many thanks for you.

  • @muthumarimanikandan1205
    @muthumarimanikandan1205 ปีที่แล้ว +3

    அண்ணா நீங்க சொன்ன அளவு எடுத்து தைத்து பார்த்தோன் super anna 👌👌👌👏👏👏👏 Thanks anna

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 ปีที่แล้ว

    வணக்கம் தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி மக விரைவில் உங்கள் இலக்கை அடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் தம்பி 🎊🎊

  • @tamilselvi4015
    @tamilselvi4015 ปีที่แล้ว +5

    மிக அருமை அண்ணா🙏🙏🙏🙏🙏

  • @YashuMa-ef9be
    @YashuMa-ef9be ปีที่แล้ว

    Unga video enakku romba useful la irukku naaa.....
    Nandri Naa 🙏

  • @raniraja2849
    @raniraja2849 ปีที่แล้ว +3

    I follow this lining blouse cutting and sichiñg very nice fafct my dear son from Canada

  • @mareeswaric4900
    @mareeswaric4900 ปีที่แล้ว +2

    அருமையா சொல்லிக்கொடுத் தீங்கஅண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @amudhakalidas4497
    @amudhakalidas4497 ปีที่แล้ว +6

    Very useful, thanks bro

  • @mammy2244
    @mammy2244 ปีที่แล้ว

    Naa ippothan unga video paththen 👌anna nanum kandippa try panren

  • @ReshmaS-y9x
    @ReshmaS-y9x 2 หลายเดือนก่อน

    Thanku Anna nanum tailaring solli kudkra ithu enaku tips iruku

  • @soundaribillygraham4381
    @soundaribillygraham4381 ปีที่แล้ว +4

    Very useful information and your hard work thanks Anna I am very happy

  • @Thiruchelvam_Norway
    @Thiruchelvam_Norway 10 ชั่วโมงที่ผ่านมา

    You explained so carefully. I can make a blouse myself

  • @Jk3022
    @Jk3022 ปีที่แล้ว +7

    Very useful Anna.. thank you so much.

  • @RevathiS-k5s
    @RevathiS-k5s ปีที่แล้ว +1

    Hi Anna Na Unga Video Parthen Rompa Usefulla irunthathu

  • @manikandaprabhu8876
    @manikandaprabhu8876 ปีที่แล้ว +102

    அண்ணா ஒரு டவுட் கீழ இருந்த 8 இன்ச் ஆர்ம்கோல் அளவு எல்லோருக்கும் பொருந்துமா

    • @user-cg4ut6nq1w
      @user-cg4ut6nq1w ปีที่แล้ว +1

      Yes. Sis

    • @sravanapriya883
      @sravanapriya883 ปีที่แล้ว +3

      Enakum inthq santhegam iruku

    • @VM5metalgold
      @VM5metalgold ปีที่แล้ว

      Porunthadhu. Armhole measurement brother vera video la koduthirukar.

    • @SasikalaKala-jz6wv
      @SasikalaKala-jz6wv ปีที่แล้ว +3

      அண்ணா உடம்பு அளவுக்கு ஆம்கோல் அளவு எப்படி எடுத்து கனிப்பது

    • @rayyansam2807
      @rayyansam2807 7 หลายเดือนก่อน +3

      Same doubt yarachum kekatum nu wait pannen

  • @shifasanofer
    @shifasanofer ปีที่แล้ว

    Thank u anna unga videos rmba helps iruku anna... Sleeve matum crctaa vara matikuthu anna... Sleeve matum nala explain oda video poduga anna... Helps irukum...

  • @padmapriyaisa9737
    @padmapriyaisa9737 ปีที่แล้ว +7

    True bro
    Have to watch without any disturbance
    Surely will watch
    Your service and dedication to the art of tailoring isuncomparable

  • @jayaranijayarani4095
    @jayaranijayarani4095 4 หลายเดือนก่อน

    அண்ணா வணக்கம் அண்ணா உங்களுக்கு கோடான கோடி நன்றி நான் தையல் பயிற்சி போகவில்லை உங்கள் வீடியோ பார்த்து நீங்கள் சொல்ற மாதிரியே தினமும் ஒன் ஹவர் உங்க வீடியோவை வைத்து பார்ப்பேன் அதைப் பார்த்து கட் பண்ணி கட் பண்ணி நானாவே தைக்க பழகிட்டேன் அண்ணா உங்களுக்கு கோடான கோடி நன்றி அண்ணா சொல்ல வார்த்தையே இல்லை எங்களை பொறுத்த வரைக்கும் நீங்க எனக்கு கடவுள் அண்ணா நீங்கள் வாழ்க பல்லாண்டு

  • @SRISATHVIKA1B-jl8vb
    @SRISATHVIKA1B-jl8vb ปีที่แล้ว +3

    Thank u Anna

  • @bhavakarthik2687
    @bhavakarthik2687 ปีที่แล้ว

    Unga video romba nalla irukku Anna nalla puriyuthu try panni pakuren Anna🙏

  • @gandhimathi5138
    @gandhimathi5138 ปีที่แล้ว +4

    Thank you so much anna💐💐💐

  • @AbiAbi-ft6ds
    @AbiAbi-ft6ds 2 หลายเดือนก่อน

    Thank you Anna unga videos ellame patthen ennakku nalla us full.

  • @dhamuramya4286
    @dhamuramya4286 ปีที่แล้ว +6

    Romba thanks anna. Super ra explain panniga. 👌🙏

  • @lathachandru3766
    @lathachandru3766 ปีที่แล้ว

    Anna na wait pannen Anna intha vediokaga so Romba Romba thanks Anna enaku romba santhosam 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @gomathigomsh2369
    @gomathigomsh2369 ปีที่แล้ว +4

    Thank you anna😍

  • @manimekalaimathialagan9059
    @manimekalaimathialagan9059 9 หลายเดือนก่อน

    அருமையா பதிவு தெளிவான விளக்கம் நன்றி

  • @sudhaanthony9792
    @sudhaanthony9792 ปีที่แล้ว +6

    Thank you so much for this video anna .God bless you🙏🙏

    • @puspampuspam3088
      @puspampuspam3088 ปีที่แล้ว

      தம்பி நீங்க எல்லோருக்கும் புரியிற மாதிரிபொறுமையா நிறுத்தி நிதானமா சொல்லித் தர்றீங்க ரொம்ப நன்றி

    • @lingesh3635
      @lingesh3635 ปีที่แล้ว

      Thank you anna

  • @premajayabal9543
    @premajayabal9543 ปีที่แล้ว

    அண்ணா உங்க வீடியோ பார்த்து பல விசயங்களை கத்துகிட்டேன்
    பிளவுஸ் சூப்பரா வந்திருக்கு
    நன்றி

  • @thazhavaimaharajan6037
    @thazhavaimaharajan6037 ปีที่แล้ว +3

    Thanks bro. It is very mush useful as I'm begginer. I have only one doubt, 8" for armhol leanth, how did you calculate. plz clarify anna

    • @husainarawoof1455
      @husainarawoof1455 ปีที่แล้ว +1

      I all so the same doubt

    • @yasminebanu1120
      @yasminebanu1120 ปีที่แล้ว

      Yes enaku solluga

    • @sumathisss-kp9yi
      @sumathisss-kp9yi ปีที่แล้ว +1

      Me too

    • @maruthachalamm3157
      @maruthachalamm3157 ปีที่แล้ว

      மிக அருமை
      சொல்லி கொடுக்கும்
      முறை மிகச்சிறப்பு
      தையல் கற்றுக்கொள்பவர்களுக்கு மிகச்சிறப்பான பதிவுகள்

    • @suryap2153
      @suryap2153 ปีที่แล้ว

      Enakum thaan

  • @gayathriprabhu2919
    @gayathriprabhu2919 29 วันที่ผ่านมา

    Perfect fitting anna. Ennoda Diwali blouse ah naane thachadhu sirappu. Mikka magilchi. God bless you. Happy Diwali ❤

  • @lavanyalavanya9153
    @lavanyalavanya9153 ปีที่แล้ว +3

    Thank you very much sir 🙏 fantastic nice sweet dreams..💖

  • @kanimozhiarunkumar3413
    @kanimozhiarunkumar3413 2 หลายเดือนก่อน

    Detailed and clear explanation...well done brother...thank u

  • @hemkumar3588
    @hemkumar3588 ปีที่แล้ว +4

    Thank you so much anna 💕

    • @joyelizabeth2935
      @joyelizabeth2935 ปีที่แล้ว

      Llo

    • @ShanShantha-js6tx
      @ShanShantha-js6tx 11 หลายเดือนก่อน

      Hi

    • @ShanShantha-js6tx
      @ShanShantha-js6tx 11 หลายเดือนก่อน

      Na. Kating. Kathukaran. Solli. Kudukarathuku. Thankyou. Brother. Frent. 131/2

    • @ShanShantha-js6tx
      @ShanShantha-js6tx 11 หลายเดือนก่อน

      Backkum. 131/2encha. Puriyalla. Brother

  • @lakkimangallakkimangal
    @lakkimangallakkimangal 2 หลายเดือนก่อน

    Unga videos ellam romba usefullah irukku anna

  • @yasodhar8640
    @yasodhar8640 ปีที่แล้ว

    Hi anna ungal vedio enakku rombo use full a iruku Anna naa Salem steel plant LA irukken Anna unga vedios laam paathu naa ellam blouse m and chudi ellam perfect a stiching panni ippo shop open panni 2months aaguthu nalla badiya run pannitu irukken Anna intha thanks sonnaalum pathaathu Anna firstey sollanum nu iruthen nallapadiya success pannitu sollalaam nu iruthen Anna athaan sorry anna

    • @TailorBro
      @TailorBro  ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉

  • @ambigaramasamy140
    @ambigaramasamy140 ปีที่แล้ว +6

    This video is incredibly helpful and informative. As a tailor myself, I learned a simpler way to make this blouse. However, I have a suggestion for the video creator - it would be great if the video was shot in a brighter location with more lighting. This would help beginner tailors watching the video to focus better on the details. Overall, great job on this video!

    • @pvsvallipvsvalli6551
      @pvsvallipvsvalli6551 ปีที่แล้ว +1

      Hii

    • @shubhanarayan7035
      @shubhanarayan7035 ปีที่แล้ว

      But he has not shown shoulder measurement and neck width. For beginners it will be little difficult to mark.
      U tubers are making this mistake. Shoulder will not be same for everyone to keep on assumption

  • @parameaswari8503
    @parameaswari8503 ปีที่แล้ว

    Tq bro Romba nalla teach panringa🙏🙏🙏🙏

  • @jonest8541
    @jonest8541 ปีที่แล้ว +5

    அண்ணா சுடிதார் பத்தி போடுங்க plzzz அண்ணா

  • @sinnashanmugalingam5771
    @sinnashanmugalingam5771 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் 1 தெரியாதவர் கூட உங்க ள் முறையான விளக்க த்தில் தத்துவ விடுவார்கள் நன்றிகள் பவ கோடி தம்பி

  • @michealrajrajrajraj1944
    @michealrajrajrajraj1944 ปีที่แล้ว +5

    ரொம்ப நேரம் பேசுரிங்க🥱

  • @muthuram0073
    @muthuram0073 ปีที่แล้ว +1

    Naa 10year sa thakkeren anna. Onga video. Parthu innu palakururen anna thank. Nna

  • @jayanagaraj3562
    @jayanagaraj3562 ปีที่แล้ว +102

    அண்ணா எப்படி அளவு எடுத்தலும் மறிவிடுகிறது😭😭😭

    • @sivakarthi-ue3ld
      @sivakarthi-ue3ld ปีที่แล้ว +11

      Same problem sis naanum veruthutae, thachu thachu veena pogudhu😔

    • @induravi4936
      @induravi4936 ปีที่แล้ว +2

      Illa sister armhole alavu Anna sonna madhiri edutha perfect ah round thaiyel varudhu

    • @jayasribusinessadministrat6768
      @jayasribusinessadministrat6768 ปีที่แล้ว +4

      Ama sis... romba paathu paathu measure panni scal laam vachi lune panni perfect aa fan off pannittu veyrkka veyrkka cut panni paaththu paaththu strich panni poottutu paatha armhole kitta lose aa irruku perfect aa varavey mattuthu... 😢 😭 😢

    • @priyaprabu926
      @priyaprabu926 ปีที่แล้ว +1

      Same😢

    • @annapooranirajamani6155
      @annapooranirajamani6155 ปีที่แล้ว

      ​@@sivakarthi-ue3ldóàaé AA ki AAP ok

  • @nathinsuresh2500
    @nathinsuresh2500 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி அண்ணா

  • @vijayalakshmiananthanaraya8105
    @vijayalakshmiananthanaraya8105 ปีที่แล้ว +3

    Thank you so much! But you normally add 1.5 " to back side . why this time you have taken only the correct measurement?

  • @sarojinydevi6080
    @sarojinydevi6080 ปีที่แล้ว +1

    அபாரம் கண்ணா உங்களின் பதிவு

  • @Sangaridayalan
    @Sangaridayalan 9 หลายเดือนก่อน

    Super bro, ongaloda speech engaluku nalla motivated ah iruku 👌👌

  • @RajiThangaraj-fj2tr
    @RajiThangaraj-fj2tr 6 หลายเดือนก่อน

    கிளாஸ் போன எனக்கு புரியல ஆன நீங்க சூப்பர் ஆ ஈசியா புரியறமாறி class எடுத்திங்க அண்ணா. கண்டிப்பா நானும் ஒரு டைலர் ஆ வருவே அண்ணா. Thanks anna. இந்த blouse ட்ரை பன்றேங்கன்னா 🙏🙏🙏🙏🙏🙏நன்றி அண்ணா

  • @paulinjayakumar7464
    @paulinjayakumar7464 3 หลายเดือนก่อน

    உங்கள் பதிவுகள் அருமை அண்ணா....

  • @SanthoshSanthosh-gb2kh
    @SanthoshSanthosh-gb2kh 10 หลายเดือนก่อน +1

    Thank you so much brother
    This video very useful la irrukku
    Thank you so much brother

  • @anuvradha3975
    @anuvradha3975 ปีที่แล้ว

    அண்ணா கோடான கோடி நன்றி .

  • @Vic_famiii8322
    @Vic_famiii8322 ปีที่แล้ว

    Anna super Anna.. ungal sevai paratukuriathu. Anna

  • @ramaswamythatham2084
    @ramaswamythatham2084 4 หลายเดือนก่อน

    Very clear demo and explanation regarding blouse measurement cutting and Very clear stitching. Thank you.