எனக்கு சரண்யா மேடம் ஐ மிகவும் பிடிக்கும் அவர்கள் மீது ஒரு நல்ல மரியாதையும் இருந்தது இவர்கள் சொல்கிறார்கள் பணத்திற்காக நான் இதை செய்யவில்லை என்று இவர்களுடைய தையல் பள்ளியில் சேர்வதற்கு எவ்வளவு பணம் வாங்குவது கேளுங்க, மூன்று மாதத்திற்கு 65 ஆயிரம் ரூபா வாங்குறாங்க இவர்களுடைய தையல் பள்ளியில் சாதாரண ஏழை பெண்கள் 65 ஆயிரம் ரூபாய் கொடுத்து எப்படி இவர்களுடைய தையல் பள்ளியில் தையல் கற்றுக் கொள்ள முடியும், இது பணத்தின் நோக்கத்திற்காக மட்டும்தான் சரண்யா பொன்வண்ணன் அவர்கள் செய்கிறார்கள், சமுதாயத்தில் பெண்கள் சுயதொழில் செய்து தன் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று எண்ணம் உங்களுக்கு இருந்தால் சரண்யா அவர்களே நீங்கள் 65 ஆயிரம் ரூபாய் வாங்க மாட்டீர்கள்......
இது அப்டி ஒரு நடிப்பு.kodukira panathiruku worth illa.intha amount ku nammala unskilled pannavae mudiathu... Waste..avanga fame ku thann..sila ladies kum full aa training koduthu pesa vaikirathu. Oru doubt kooda clear panrathilla. Videos make panrathukum intha maari advertisement ku ready panrathuthaan mukiyavthuvam tharanga. Intha ladies um kili pillai maari pesrathu..
Hai Saranya mam உங்களை பார்க்கும் பொழுது என் கனவு நினைவானது போல் இருக்கிறது நானும் உங்களைப் போல் ஒரு டெய்லர் இன் டீச்சர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஆனால் அது எனக்கு இப்பொழுது கிடைக்கவில்லை ஆனால் நீங்கள் இந்த டீச்சர்ஸ்ஸ் டைலரிங் வேலையை செய்யும் பொழுது எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது என்னை நான் பார்ப்பது போல் நினைத்துக் கொள்கிறேன் என் பெயர் சத்தியசீலன் எனக்கு டெய்லரிங் பாடம் எடுக்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை உள்ளது ஏற்கனவே நான் இரண்டு வருடங்களாக அதை செய்தேன் என் சூழ்நிலை காரணமாக அதை என்னால் நிரந்தரமாக செய்ய இயலவில்லை உங்களைப் பார்த்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன் நன்றி 🙏🙏🙏
வணக்கம் மேடம் நான் ஒரு ஓவிய ஆசிரியர் உங்களை போல் ஒரு institute வைக்கனும்தான் ஆசை எனக்கு டெய்லரிங்ல பயங்கர interest மேடம் உங்களோட வகுப்பில் சேர விரும்புகிறேன் நீங்கள் ஆன்லைன் வகுப்பு எடுத்தால் என்னைப் போல் உள்ளவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் மேடம் உங்க ள எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இப்ப தான் உங்களுடைய டெய்லரிங் கிளாஸ் பார்த்தேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு மேடம் நீங்க எப்பவும் சந்தோஷமா வும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்
வணக்கம் மா எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் நானும் 32/வருஷமா டெய்லர் வேலை பார்க்கிறேன் அது எனக்கு பெருசா தெரியவில்லை ஆனால் நீங்க டைலரிங் இன்ஸ்டியூட் வச்சு பல பெண்களுக்கு சொல்லி தர்றது எனக்கு மிகவும் பிடித்தது உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
Wonderful work Saranya Mam.... உங்களின் இன்னொரு பக்கம் மிகுந்த வியப்பைத் தருகிறது... உண்மையில் நடிப்பு என்பது உங்களின் தொழில்... fashion designing என்பது உங்களின் உள்ளார்ந்த ஆற்றலும் ஆர்வமும்... அதனால்தான் உங்கள் முகம் இதைப் பற்றி விவரிக்கும் போது ஒப்பனை இல்லாமலேயே ஜொலிக்கிறது... வாழ்த்துக்கள் மேம்...தலை சிறந்த ஆசிரியரைப் போல நீங்கள் கற்றுக்கொடுக்கும் விதம் அருமை.... உங்களை roll model என்று சொல்வது எங்களுக்கு பெருமை...👌👌👌👍👍👍
அழகா பேசறீங்க அற்புதமா நடிக்கறீங்க.. ❤💛 நிறைய கமெண்ட்ஸ் பாக்க முடியுது உங்ககிட்ட தையல் கத்துக்க 80000நுல்லாம்... 5 மாச கோர்ஸ்க்கு இந்த தொகை ரொம்ப அதிகம்... கத்துக்கனும்னு ஆசைப்படறவங்க இந்த கட்டணத்தை கேட்டா ஓடிருவாங்க போலருக்கே... பணத்துக்காக பண்ணலைன்னா எதுக்கு இவ்ளோ ஃபீஸ்...? சேவை மனப்பான்மையோட பல பேர் பல சேனல்கள்ள இன்ச் பை இன்ச்சா எப்படி கட்டிங் போடனும் எப்படி தைக்கனும் டிசைன் பண்ணனும்னு எந்த எதிர்பார்ப்பும் இல்லாம இங்க யூட்யூப்லயே சொல்லித்தராங்களே அவங்களைல்லாம் கையெடுத்து கும்பிடனும்... எனக்குத்தெரிஞ்சி டெய்லர் ப்ரோ, நிவி டெய்லர், Mrs tailors இப்படி பல சேனல்கள்ள அவ்ளோ அருமையா சொல்லிதராங்க... கத்துக்கற ஆர்வம் இருந்தா மட்டுமே போதும்... நீங்க கூட ஃப்ரீயா எதும் சொல்லித்தர வேண்டாம் குறைவான கட்டணத்தில சொல்லிக்கொடுக்கலாமே..? 80000 ல்லாம் ரொம்ப ரொம்ப பெரிய தொகையா உங்களுக்கு தோணலையா மேம்...?
Tailoring fees is 70k.. only 5mnths course Aari course only 2mnths 40k...very very money minded lady...only few people can know this...nd if we discontinue course ...fees cannot be refunded ...saranya ponnvannan SSWAHA total amt.. i experience this ..so tat mentioning here
Mam ungalai enakku romba pidikkum.enakkum blouse thaikanum endru romba nall aasai anal corrects varamatenguthu.plz plz TH-cam la blouse cutting and stitching podunga. My name Deepa plz plz plz mam
C her blouse... not at all fitted. How come she is teaching? Not even stitch her blouse perfectly.... designer ah ivanga.... tailoring teach panraen sollaranga... first ivanga blouse paarthaelae theriyudhu... waste
I too asked for aari class... It's too cost for 5 months course... 40K too much...afterwards I learnt in MSME free course... Got certificate too. Dsoft looks money minded I think.
Mam நானும் டெய்லர் தான் வீட்டில் இருந்தே செய்கிறேன். தற்போதுதான் உங்கள் திறமையை பார்த்தேன் நான் தையலில் பெரிதாக சாதிக்கனும் எப்படி என்று தெரியவில்லை எனக்கு உதவ முடியுமா நன்றி மேடம்.
சூப்பர் சரண்யா அக்கா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. 👍🏽👍🏽👍🏽 நானும் ஒரு டெய்லர் ஆனால் என்னால எதுவும் சாதிக்க முடியல.உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.god bless you
உங்ககிட்ட டைலரிங் கத்துக்க எனக்கும் ஆசதாம்மா ஆனா அந்த அளவு பணம்கட்ட எனக்கு வசதியில்ல என்னமாதிரி வசதியில்லாம லட்சியத்த அடைய முடியாம எவ்வளவோ பெண்கள் இருக்காங்க எங்களுக்காக நீங்க ஏதாச்சும் உதவ முடிந்தால் ரொம்ப சந்தோஷம்மா உங்க குரு தட்சணையை கண்டிப்பாக என்னால திருப்பி கொடுக்க முடியும் ஏன்னா என்னாலயும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில சொல்றேன் நன்றிகள் கோடி
உண்மை அம்மா நமது ஆடைகள் நாமே தைத்தால் அது உணர முடிகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் தைக்க கற்றுக் கொண்டேன் ஆனால் சில மன வருத்தத்தால் தைக்க வில்லை எனது ஆடைகளை அம்மாவின் ஜாக்கெட் தைப்பேன் ஆனால் சிலர் எனது ஆடைகளை பார்த்து ஆசையுடன் கேட்பார்கள் ஆனால் எனக்கு சிறு பயம் மற்றவர்கள் ஆடைகள் தைக்க இருப்பினும் என்னுடைய வயலின் குரு நாதர் உயர் திரு மேலக்காவேரி .K.தியாகராஜன் சாருக்கு தைத்து கொடுத்தேன் அவரது ஆடைகள் மிகவும் ஈர்ப்புடன் காண்பவர் விரும்பும் வண்ணம் இருப்பதாக கூறு என்னை ஊக்குவித்து பாராட்டினார்கள் உங்கள் பதிவுகளும் பலருடைய YOU TUBE பதிவுகளும் என்னை ஊக்குவிக்கிறது. வாழ்த்துகள் அம்மா 🙏🏻
Yes mam. I am very interested in this work..........but I am not able to class enaku adjust panni thechi pottukuren mam. TH-cam la pathu konjam paravalla. Mam nichayama ungala parata varthaigale illa mam ....... Nenga nalla irukanum mam....❤u mam .
Madam I like to learn blouse cutting but no one is teaching me properly please send me the video & how can I contact to you madam send me to WhatsApp number
நான் TDC முடித்துவிட்டு தையல் கிளாஸ் எடுத்தேன். அதில்எம்ராய்டிங் வகுப்பு இருக்கும் மதியம் 2வரை வகுப்புநடைபெறும் பின்பு வருகின்ற அனைத்து துணிகளையும் தைத்த. கொடுப்போன். சரண்யா பொண்வண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். 🙏
சரண்யா மேடம்,வணக்கம். நான் 8 வருஷம் முன்taitoring கற்றுக்கொண்டேன்.எனக்கு மட்டும் தான் தைக்க தெரியும். அதுவுமே perfection வரவில்லை. So, என்னோடு தேடுதல் தொடர்ந்துகொண்டேயுள்ளது. ஏன் நீங்க எங்களமாதிரி வெளியூர் உள்ளவாகள் பயன் அடையற மாதிரி இப்ப நீங்க புதுசா ஆரம்பிக்கற Class யை youtube அனுப்பலாமே? உங்களிடமிருந்து நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன்-இப்படிக்கு உங்க ரசிகை
Namaskaram🙏 mam yengala mathiri dhurama irukura ladies ku ninga TH-cam channel la classes panunga mam rombha helpfula irukum ...idha video pakum bodhu asaiya iruku ana chennai ..ilaa Trichy la irukom mam pls🙏
Mam, neenga panathukaga Pannala... Apo konjam financially kashata paduravanga unga course join panna asa paduravangaluku knjm help pannalam la mam... or instalment option kudukalam la mam... Y full amount should be paid in first joining ... I accept the future is very bright full.... But current situation is not that much...
Fees 75000₹ for only 20days ❌NOT WORTH❌ Save your money💰 🚫U pay high , BUT you sit on floor for doing patterns and cutting 🚫they charge triple time higher inside for things like paper 📄 Rs.8 paper scold for 30₹ 🤬 🚫Teaching will be taught through pre recorded video ❌ SARANYA won’t come 🚫Teachers are more interested in taking videos for their Instagram Advertisement, do not correct our mistakes . 🚫75k is for doing model poses , Not sewing 😡 🚫poor interiors , AC is switched off sometimes 🚫40₹ worth ID card is 500₹ inside if lost 🚫300₹ for a paper 📄 (registration form) 🚫 no proper parking 🚫 Faking on internet 🚫 No refund 🚫 students are forced to pose 🚫 Not fashion designing, only tailoring 🪡 ❌❌ Totally a Money minded course . I’ll definitely post this on all Dsoft related videos just to save people’s money 😅 If u think she’s great seeing her mom character in movies ?? You will see another face in Dsoft 👻 sometimes you don’t because she is not regular visitor . DONT LOSE MONEY LIKE ME! YOu will quit soon 😑
Wow!! this is great Ma'am. I am a huge fan of you and extremely happy to know about DSOFT.. I also have a huge passion for designing and sewing. I have also designed and stitched dresses right from my schooling days.. this is actually very motivating and think to take it as a profession. I am sure that lot more women will be benefitted thro' this institute.👍 Not everyone can do the knowledge transfer!!
Im kerala calicut, nanu than stiching is my passion innum padikam ,. Sollikodukanam ynuu minepenn age limit illathe anek ake vara asairuku ann mudiyavillye , thakyou saranya mam ,unka fan ,velayillapatadhari roba putikum, iiam pollachi chinna vayasil 10 yr vasicjirudemn athuk appram keralavil settil iam in kerala ponnu than by akkaass
Super mam....very nice online classes available or do u have branch in Bangalore...very much interested to learn from Dsoft...do let me know if u have branch in Bangalore or online classes
Mam super very happy to c u like this as a designer. My passion also to become a designer and also trainer. Teaching nearly 4yrs.doing designing work 8yrs.very interested learn more.
Lovely work சரண்யா❤️👍👍❤️
உங்களை நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு
எனக்கு சரண்யா மேடம் ஐ மிகவும் பிடிக்கும் அவர்கள் மீது ஒரு நல்ல மரியாதையும் இருந்தது இவர்கள் சொல்கிறார்கள் பணத்திற்காக நான் இதை செய்யவில்லை என்று இவர்களுடைய தையல் பள்ளியில் சேர்வதற்கு எவ்வளவு பணம் வாங்குவது கேளுங்க, மூன்று மாதத்திற்கு 65 ஆயிரம் ரூபா வாங்குறாங்க இவர்களுடைய தையல் பள்ளியில் சாதாரண ஏழை பெண்கள் 65 ஆயிரம் ரூபாய் கொடுத்து எப்படி இவர்களுடைய தையல் பள்ளியில் தையல் கற்றுக் கொள்ள முடியும், இது பணத்தின் நோக்கத்திற்காக மட்டும்தான் சரண்யா பொன்வண்ணன் அவர்கள் செய்கிறார்கள், சமுதாயத்தில் பெண்கள் சுயதொழில் செய்து தன் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று எண்ணம் உங்களுக்கு இருந்தால் சரண்யா அவர்களே நீங்கள் 65 ஆயிரம் ரூபாய் வாங்க மாட்டீர்கள்......
😲 65 ஆயிரமா ?
@@zahidajaleel yes my dear friend
Well said.
இது அப்டி ஒரு நடிப்பு.kodukira panathiruku worth illa.intha amount ku nammala unskilled pannavae mudiathu...
Waste..avanga fame ku thann..sila ladies kum full aa training koduthu pesa vaikirathu. Oru doubt kooda clear panrathilla. Videos make panrathukum intha maari advertisement ku ready panrathuthaan mukiyavthuvam tharanga.
Intha ladies um kili pillai maari pesrathu..
Hai Saranya mam உங்களை பார்க்கும் பொழுது என் கனவு நினைவானது போல் இருக்கிறது நானும் உங்களைப் போல் ஒரு டெய்லர் இன் டீச்சர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஆனால் அது எனக்கு இப்பொழுது கிடைக்கவில்லை ஆனால் நீங்கள் இந்த டீச்சர்ஸ்ஸ் டைலரிங் வேலையை செய்யும் பொழுது எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது என்னை நான் பார்ப்பது போல் நினைத்துக் கொள்கிறேன் என் பெயர் சத்தியசீலன் எனக்கு டெய்லரிங் பாடம் எடுக்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை உள்ளது ஏற்கனவே நான் இரண்டு வருடங்களாக அதை செய்தேன் என் சூழ்நிலை காரணமாக அதை என்னால் நிரந்தரமாக செய்ய இயலவில்லை உங்களைப் பார்த்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன் நன்றி 🙏🙏🙏
வாழ்த்துக்கள் மேடம் உங்களை பார்க்கும் போது எங்களுக்கும் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது
வணக்கம் மேடம் நான் ஒரு ஓவிய ஆசிரியர் உங்களை போல் ஒரு institute வைக்கனும்தான் ஆசை எனக்கு டெய்லரிங்ல பயங்கர interest மேடம் உங்களோட வகுப்பில் சேர விரும்புகிறேன் நீங்கள் ஆன்லைன் வகுப்பு எடுத்தால் என்னைப் போல் உள்ளவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் மேடம் உங்க ள எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இப்ப தான் உங்களுடைய டெய்லரிங் கிளாஸ் பார்த்தேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு மேடம் நீங்க எப்பவும் சந்தோஷமா வும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்
சரன்யா. அக்கா நான் உங்கள் தீவிர ரசிகை இதில் தற்போது தான் தெரியும் நீங்க ஒரு ஃபேஷன் டிசைனர் என்று நானும் ஒரு டெய்லர்
It is very useful information all the best to Saranya ponvannan
சரண்யா அம்மா நான் வீட்டில் தைத்து வருகிறேன் உங்கள் தையல் கிளாஸ் மற்றும் பேசன் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என் பெயர் கா.பாப்பாத்தி நன்றி அம்மா
🙏
Super Mam உங்கள் கனவு வெற்றி பெற வாழ்த்துக்கள்👍💐
வணக்கம் மா எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் நானும் 32/வருஷமா டெய்லர் வேலை பார்க்கிறேன் அது எனக்கு பெருசா தெரியவில்லை ஆனால் நீங்க டைலரிங் இன்ஸ்டியூட் வச்சு பல பெண்களுக்கு சொல்லி தர்றது எனக்கு மிகவும் பிடித்தது உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
Nanum than
அக்கா வாழ்க வளமுடன் நீங்கள் எனக்கு ரெம்ப புடிக்கும் 🎉🎉🎉🎉
Wonderful work Saranya Mam.... உங்களின் இன்னொரு பக்கம் மிகுந்த வியப்பைத் தருகிறது... உண்மையில் நடிப்பு என்பது உங்களின் தொழில்... fashion designing என்பது உங்களின் உள்ளார்ந்த ஆற்றலும் ஆர்வமும்... அதனால்தான் உங்கள் முகம் இதைப் பற்றி விவரிக்கும் போது ஒப்பனை இல்லாமலேயே ஜொலிக்கிறது... வாழ்த்துக்கள் மேம்...தலை சிறந்த ஆசிரியரைப் போல நீங்கள் கற்றுக்கொடுக்கும் விதம் அருமை.... உங்களை roll model என்று சொல்வது எங்களுக்கு பெருமை...👌👌👌👍👍👍
Super
அழகா பேசறீங்க அற்புதமா நடிக்கறீங்க.. ❤💛
நிறைய கமெண்ட்ஸ் பாக்க முடியுது உங்ககிட்ட தையல் கத்துக்க 80000நுல்லாம்... 5 மாச கோர்ஸ்க்கு இந்த தொகை ரொம்ப அதிகம்... கத்துக்கனும்னு ஆசைப்படறவங்க இந்த கட்டணத்தை கேட்டா ஓடிருவாங்க போலருக்கே... பணத்துக்காக பண்ணலைன்னா எதுக்கு இவ்ளோ ஃபீஸ்...? சேவை மனப்பான்மையோட பல பேர் பல சேனல்கள்ள இன்ச் பை இன்ச்சா எப்படி கட்டிங் போடனும் எப்படி தைக்கனும் டிசைன் பண்ணனும்னு எந்த எதிர்பார்ப்பும் இல்லாம இங்க யூட்யூப்லயே சொல்லித்தராங்களே அவங்களைல்லாம் கையெடுத்து கும்பிடனும்... எனக்குத்தெரிஞ்சி டெய்லர் ப்ரோ, நிவி டெய்லர், Mrs tailors இப்படி பல சேனல்கள்ள அவ்ளோ அருமையா சொல்லிதராங்க... கத்துக்கற ஆர்வம் இருந்தா மட்டுமே போதும்... நீங்க கூட ஃப்ரீயா எதும் சொல்லித்தர வேண்டாம் குறைவான கட்டணத்தில சொல்லிக்கொடுக்கலாமே..? 80000 ல்லாம் ரொம்ப ரொம்ப பெரிய தொகையா உங்களுக்கு தோணலையா மேம்...?
சரண்யா மேடம் ஆன்லைன் க்ளாஸ் எடுத்தால் வெளியூரில் இருந்து நாங்களும் உங்களிடம் கற்றுக் கொள்ள முடியும்
Yes mam online class eadunga enhalukkum romba useful aa irukkum.nanum tailoring tha seiran
Any online class available mam
S
உண்மை தான்
Online class available mam
சூப்பர் மேடம் நானும் டெய்லர் தான் ஆனால் நீங்கள் சாதித்து விட்டீர்கள் ❤
வாழ்த்துக்கள் அம்மா நானூம் டைலர் தான் இத பார்த்தலில மகிழ்ச்சி ♥️♥️♥️💐
கண்டிபாமா கனவு காண்பவர்களால் மட்டுமே அதை நிறைவு செய்ய முடியும்.... அம்மா எனக்கு உங்க உதவி கிடைக்குமா?.....…
Super mam...pengal yallarumay motivation erukum 🙏🏻💞🌹😍
உங்கள் கனவு வெற்றி பெற்று நீங்கள் மகிழ்ச்சி பெரும் தருணம் விரைவில் நடைபெற வாழ்த்துகள்💐💐💐💐💐
Tailoring fees is 70k.. only 5mnths course
Aari course only 2mnths 40k...very very money minded lady...only few people can know this...nd if we discontinue course ...fees cannot be refunded ...saranya ponnvannan SSWAHA total amt.. i experience this ..so tat mentioning here
Mam ungalai enakku romba pidikkum.enakkum blouse thaikanum endru romba nall aasai anal corrects varamatenguthu.plz plz TH-cam la blouse cutting and stitching podunga. My name Deepa plz plz plz mam
Correct even my Aunty experienced the same. Money minded lady.
C her blouse... not at all fitted. How come she is teaching? Not even stitch her blouse perfectly.... designer ah ivanga.... tailoring teach panraen sollaranga... first ivanga blouse paarthaelae theriyudhu... waste
Same thing happened for my friend daughter only money minded lady she is not teaching her staffs only taking classes.
I too asked for aari class... It's too cost for 5 months course... 40K too much...afterwards I learnt in MSME free course... Got certificate too. Dsoft looks money minded I think.
Mam நானும் டெய்லர் தான் வீட்டில் இருந்தே செய்கிறேன். தற்போதுதான் உங்கள் திறமையை பார்த்தேன் நான் தையலில் பெரிதாக சாதிக்கனும் எப்படி என்று தெரியவில்லை எனக்கு உதவ முடியுமா நன்றி மேடம்.
மேம் ஆன்லைன் கிளாஸ் எடுப்பீங்களா நான் உங்களை சேர்ந்து படிப்போம் நான் புதுச்சேரி❤
மேடம் வணக்கம் நானும் டைலர் தான் மேடம் இப்போதைக்கு கடைதான் வச்சிருக்கேன் முடிந்த வரைக்கும் தைத்து விட்டு பிறகு பயிற்சி கொடுக்கலாம் என விரும்புகிறேன்
Really very great 👍 mam….you are awesome 🤩…Congrats and best wishes..💐💐💐💐
சூப்பர் சரண்யா அக்கா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. 👍🏽👍🏽👍🏽 நானும் ஒரு டெய்லர் ஆனால் என்னால எதுவும் சாதிக்க முடியல.உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.god bless you
Madam...Your passion and dreams will reach new heights....Thanks Aval Glits.
உங்ககிட்ட டைலரிங் கத்துக்க எனக்கும் ஆசதாம்மா ஆனா அந்த அளவு பணம்கட்ட எனக்கு வசதியில்ல என்னமாதிரி வசதியில்லாம லட்சியத்த அடைய முடியாம எவ்வளவோ பெண்கள் இருக்காங்க எங்களுக்காக நீங்க ஏதாச்சும் உதவ முடிந்தால் ரொம்ப சந்தோஷம்மா உங்க குரு தட்சணையை கண்டிப்பாக என்னால திருப்பி கொடுக்க முடியும் ஏன்னா என்னாலயும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில சொல்றேன் நன்றிகள் கோடி
வாழ்த்துக்கள்.மேடம்.சரண்யா.சுப்பர்மேடம்
Hi
Great. ..ungla pakumbodhu proud ha iruku....u r inspiration for lot's of women🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Neenga arivodum nalla manasodum iruppadhal ellamaiyodum alagodum erukeenge .ungalai parkka asaiyaga erukku vazhthukkal. ❤️❤️❤️
@@unnaleyunnaleym3825 L
Hi மேடம் நான் இதுதான் பன்றேன் தனியாக. ரொம்ப தேங்க்ஸ் நீங்கள் சொல்வது உண்மை தான் வாழ்த்துக்கள் உங்களுக்கு நான் இலங்கையில் இருந்து 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
Me also acheive my passion......... One day❤️❤️❤️❤️❤️❤️❤️❤️Best inspiration ....Mam ..
Blouse video
சரண்யா மேடம் பெண்களுக்கு ஒரு புத்துணர்ச்சி வருது சூப்பர் மேடம் வாழ்த்துக்கள்
அம்மா உங்கள் உள்ளம் போல் கடவுள் அருள் கிடைக்கும் வாழ்த்துக்கள் 🎉
Hi
சரண்யா மேம் டெய்லர்ரிங் கிளாஸ் பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்தது மேம் நானும் டெய்லர்தான் என் ஊர் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ❤
அருமை mam. நானும் டைலர் தான் என்று சொல்ல பெருமையாக உள்ளது ❤
சூப்பர் மேடம் நானும் டைலர் என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே தைக்கிறேன்
@@rajalakshmisubbramaniam6528 அருமை சகோதரி வாழ்த்துக்கள் 👏❤
சரண்யா மேடம் உங்கள் பேஷன் டிசைன்களை பார்க்கும் போது கற்றுக்கொள்ள ஆசையாக உள்ளது மேடம்
Wonderful work madam.... 👌 u great..... 🤝👌
உண்மை அம்மா நமது ஆடைகள் நாமே தைத்தால் அது உணர முடிகிறது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் தைக்க கற்றுக் கொண்டேன் ஆனால் சில மன வருத்தத்தால் தைக்க வில்லை எனது ஆடைகளை அம்மாவின் ஜாக்கெட் தைப்பேன் ஆனால் சிலர் எனது ஆடைகளை பார்த்து ஆசையுடன் கேட்பார்கள் ஆனால் எனக்கு சிறு பயம் மற்றவர்கள் ஆடைகள் தைக்க இருப்பினும் என்னுடைய வயலின் குரு நாதர் உயர் திரு மேலக்காவேரி .K.தியாகராஜன் சாருக்கு தைத்து கொடுத்தேன் அவரது ஆடைகள் மிகவும் ஈர்ப்புடன் காண்பவர் விரும்பும் வண்ணம் இருப்பதாக கூறு என்னை ஊக்குவித்து பாராட்டினார்கள்
உங்கள் பதிவுகளும் பலருடைய YOU TUBE பதிவுகளும் என்னை ஊக்குவிக்கிறது.
வாழ்த்துகள் அம்மா 🙏🏻
Very happy to hear about Mrs. Saranya and her school of tailoring.
Yes mam. I am very interested in this work..........but I am not able to class enaku adjust panni thechi pottukuren mam. TH-cam la pathu konjam paravalla. Mam nichayama ungala parata varthaigale illa mam ....... Nenga nalla irukanum mam....❤u mam .
மேடம் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பீங்களா
Super
Online course உண்டா
Online class
உங்களை நினைத்தால் எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு மேம்
Wonderful work Madam 🥰👌
👍👍👍👍👍👍👍👍👍👍👍
Saranyamam I'm very appreciated for your tailaring nanum oru teacher but many problems unga vidio parthathula romba magilci
மேடம் வாழ்க வளமுடன்
மேடம் நானும் ஒரு சின்ன தையல் காரிதான் நானும் உங்கள் தையல் நிறுவனத்தில் இணைந்து வேலை செய்ய முடியுமா
கிரேட் சூப்பர் மேம்.குடும்ப பெண்களுக்கு நீங்க ஒரு எடுத்துக்காட்டு.நன்றி
Inspirational to the core👌👌👌👌👌👌👌👌
உபயோகமுள்ள விஷயங்கள்
ஆர்வமே இதில் விஷயம்
வாழ வழி காட்டுவது
மிக பெரியவிஷயம்
I m a Tailor. Running a tailoring in d name of R. R. Costume Designer's. I m proud of it I m designer. I like to share u mam. Congrats mam
Hi Mam super this interview nice I join this
Very useful video, I am mam's batch mate in WCC, happy to see the other side of Sheela Christina Raj
Madam I like to learn blouse cutting but no one is teaching me properly please send me the video & how can I contact to you madam send me to WhatsApp number
Super amma i am tailar amma yenga amma ungala maritha erupanga ammava rompa miss😭 panre ippo avanga illa yenkuda kadavul kidda poitanga
நான் TDC முடித்துவிட்டு தையல் கிளாஸ் எடுத்தேன். அதில்எம்ராய்டிங் வகுப்பு இருக்கும் மதியம் 2வரை வகுப்புநடைபெறும் பின்பு வருகின்ற அனைத்து துணிகளையும் தைத்த. கொடுப்போன். சரண்யா பொண்வண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். 🙏
Pmoliksayalab
Super madam❤❤❤❤❤
Great madam, All the best!! Keep moving towards your goal...Thanks.
சரண்யா மேடம்,வணக்கம். நான் 8 வருஷம் முன்taitoring கற்றுக்கொண்டேன்.எனக்கு மட்டும் தான் தைக்க தெரியும். அதுவுமே perfection வரவில்லை. So, என்னோடு தேடுதல் தொடர்ந்துகொண்டேயுள்ளது. ஏன் நீங்க எங்களமாதிரி வெளியூர் உள்ளவாகள் பயன் அடையற மாதிரி இப்ப நீங்க புதுசா ஆரம்பிக்கற Class யை youtube அனுப்பலாமே? உங்களிடமிருந்து நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன்-இப்படிக்கு உங்க ரசிகை
Mam youtubela class podunga please
I am interested to learn more happy to watch the interview 😀 vazhaga valamudan 🙏
Namaskaram🙏 mam yengala mathiri dhurama irukura ladies ku ninga TH-cam channel la classes panunga mam rombha helpfula irukum ...idha video pakum bodhu asaiya iruku ana chennai ..ilaa Trichy la irukom mam pls🙏
Delhi people commenting.. Good
Lovely work saranya madam 🇱🇰 🇸🇦 I'm tamil
God bless you mam from Malaysia❤️
Super good message madam thanks
Congratulations Mam ஆன்லைன் வகுப்புகள் எடுப்பீர்களா iam interested to learning this course but I'm in Tirunelveli how to join ur course
Saranya, you are a genius and a great human.My benign blessings Vazhga pallandu.
Mam, ungala paakum pothu romba santhosama iruku... Nan ungala romba rasikiren... Paaka treditoinla ah erukinga... Nenga oru nadikaindratha thaandi, azhagana teacher ah theriuringa...
Love your work D soft mamá ❤ God bless you.
I am proud to tell I was Dsoft student 👩🎓
Our Mam super I can’t explain in words. Who attended her classes they only get that feelings .
Fees enna sis
@@happinessofnature1263 just only one lakhs😅
மிக்க நன்றி மேம்
Mam, neenga panathukaga Pannala... Apo konjam financially kashata paduravanga unga course join panna asa paduravangaluku knjm help pannalam la mam... or instalment option kudukalam la mam... Y full amount should be paid in first joining ... I accept the future is very bright full.... But current situation is not that much...
Mam your mobile no
Fees 75000₹ for only 20days ❌NOT WORTH❌ Save your money💰
🚫U pay high , BUT you sit on floor for doing patterns and cutting
🚫they charge triple time higher inside for things like paper 📄 Rs.8 paper scold for 30₹ 🤬
🚫Teaching will be taught through pre recorded video ❌ SARANYA won’t come
🚫Teachers are more interested in taking videos for their Instagram Advertisement, do not correct our mistakes .
🚫75k is for doing model poses , Not sewing 😡
🚫poor interiors , AC is switched off sometimes
🚫40₹ worth ID card is 500₹ inside if lost
🚫300₹ for a paper 📄 (registration form)
🚫 no proper parking
🚫 Faking on internet
🚫 No refund
🚫 students are forced to pose
🚫 Not fashion designing, only tailoring 🪡
❌❌ Totally a Money minded course . I’ll definitely post this on all Dsoft related videos just to save people’s money 😅 If u think she’s great seeing her mom character in movies ?? You will see another face in Dsoft 👻 sometimes you don’t because she is not regular visitor . DONT LOSE MONEY LIKE ME! YOu will quit soon 😑
Im in srilanka really proud of you mam of course I'm a tailor and teaching
U are very great mam.this interview is very motivating me in another way.thank u.be happy always.
Very nice mam 😊👍💕congratulations
Great mam I am in nt chennai. If I was there surely I would attend your classes mam, online course available??
Mam yenakku ungala romba pidikkum neenga ivvalavu thiramai ullavanga yenral yenakku romba happay ❤️❤️❤️❤️❤️
I'm not in chennai..I'm eager to to join dsoft... Amazing saranya mam
Very useful mam God bless you
My cousin did her tailoring there. She said it was a perfect coaching.
Pls tell me how I join that course
Pls tell that institute address
@@salmabarkath2064 DSOFT
VIRUGAMBAKKAM
Virugambakkam
Chennai
@@aameenashahul4654 address
செம mam. சூப்பர். 👌👌👌👌👌வாழ்க வளமுடன். 👏👏👏👏👏
Wow!! this is great Ma'am. I am a huge fan of you and extremely happy to know about DSOFT.. I also have a huge passion for designing and sewing. I have also designed and stitched dresses right from my schooling days.. this is actually very motivating and think to take it as a profession. I am sure that lot more women will be benefitted thro' this institute.👍 Not everyone can do the knowledge transfer!!
Hi mam
3
Im kerala calicut, nanu than stiching is my passion innum padikam ,. Sollikodukanam ynuu minepenn age limit illathe anek ake vara asairuku ann mudiyavillye , thakyou saranya mam ,unka fan ,velayillapatadhari roba putikum, iiam pollachi chinna vayasil 10 yr vasicjirudemn athuk appram keralavil settil iam in kerala ponnu than by akkaass
Thank you mam all the best
Looking so young. Congratulations mam. Love 💓 u.
Nice mam I am a Tailor your speech are so motivation 🙏
மேடம் அழகாக இருக்காங்க.
👌👌 wow keep rocking mam inspiration for lovely girls and women .you acting also so realistic in films . 🥰🥰🥰❤️❤️❤️❤️ 👌👌
Really I Waste my living days
Actress Saranya has such an inspiring personality! She is extremely productive.🙏
Your teaching is very nice and good Saranyamam
Keep going Saranya mam... always you are rocking 🎉🔥God is always with you ❤️
Great job all the best congratulations
Mam u said never charge. M. Not Money mind.. But u. Charging lot.. Engala marri middle family unga fee romba heavy irruku m
Hi
How much fees
How much fees sis
Correct
Super mam 👌 nanum tailor than mam valthukkal mam neengal melum melum munnera 👍💯❤
Super mam....very nice online classes available or do u have branch in Bangalore...very much interested to learn from Dsoft...do let me know if u have branch in Bangalore or online classes
Congratulations mam wonderful work mam I like you mam🎉🎉🎉
I have lots of respect on her...
th-cam.com/video/c87bprnHWZY/w-d-xo.html🥳💚
Super madam good work congratulation 👍👍👍
Mam super very happy to c u like this as a designer. My passion also to become a designer and also trainer. Teaching nearly 4yrs.doing designing work 8yrs.very interested learn more.
வணக்கம் 🙏 அம்மா நானும் டெய்லர் தான் அம்மா யன கும் மகிழ்ச்சி யகா உள்ளது 🌹🌹🌹🌹🌹💐💐💐💐
Saranyaji, you are a great inspiration!
Vaazhga valamudan nalamudan.Hi madam u r video is super congratulation. Madam please take online class.
வாழ்த்துக்கள் மேடம் நற்பவி
Disainaruku thaika thariyanum nalla vakiyam
Hi mam
Super mam. How will you manage your work. You are very great👍👍
She is so amazing 💯❤️