Hosur Airport இப்போ வராது.. 2033ல் தான் வருமா? Airport-க்கு முட்டுக்கட்டை போடும் Bengaluru?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024
  • தமிழ்நாட்டின் முக்கிய தொழில்துறை பகுதியாக இருக்கும் ஒசூரில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்
    Hosur International airport: Does agreement between BIAL and Union govt is road block?
    #HosurAirport
    #Bengaluru
    #BengaluruAirport
    #NandhiniGanesan
    ~ED.71~HT.71~PR.54~CA.54~
    Follow on Twitter: / thatstamil
    Follow on Facebook: / oneindiatamilvideos
    Follow on Instagram: / oneindiatamilofficial

ความคิดเห็น • 152

  • @kumarkrishnan3402
    @kumarkrishnan3402 5 หลายเดือนก่อน +41

    விமானநிலையத்தைவிட இரயில் நிலையத்தை விரிவுபடுத்தி ஒசூரிலிருந்து சென்னைக்கு நேரடிக்கு இரயிலை இயக்கவேண்டும் ஒசூர் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி 🙏

    • @varahiviews4385
      @varahiviews4385 4 หลายเดือนก่อน +2

      விமான நிலையம் பற்றி பேசினால் நீங்க ரயில் பற்றி பேசுகிறீர்கள்

    • @kumarkrishnan3402
      @kumarkrishnan3402 4 หลายเดือนก่อน +2

      ஒசூருக்கு விமான நிலையத்தை விட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ரயில் வசதியை ஏற்படுத்தி தந்தால் ஓசூரில் வேலைபார்க்கும் சாமானியர்களுக்கு பேருதவியாய் இருக்கும் நன்றி 🙏

    • @varahiviews4385
      @varahiviews4385 4 หลายเดือนก่อน +2

      Irandum avasiyam

  • @NATARAJANIYER63
    @NATARAJANIYER63 5 หลายเดือนก่อน +15

    ஓசூரில் எல்லாம் ரயில் நிலையம் இருப்பதே அதிசயம்.

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 5 หลายเดือนก่อน +22

    Hosur to Chennai railway track podunga... Via dharumapuri, morappur, katpadi. Ippdi vantha neriya goods transport useful ha irukum

    • @moorthit6964
      @moorthit6964 5 หลายเดือนก่อน +1

      Hello salem tha podanum thiruvanamalai valiya... Salem train adhu valiya pona already irukka track empty agidum

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj 5 หลายเดือนก่อน +2

      Jolarpettai - krishnagiri - hosur new railway track project report has been submitted to railway ministry

  • @arunkumarsundaramoorthy7226
    @arunkumarsundaramoorthy7226 5 หลายเดือนก่อน +5

    திருவண்ணாமலை ல ஒரு எர்ப்போர்ட் வேண்டும்

  • @SakathMagaa7
    @SakathMagaa7 5 หลายเดือนก่อน +23

    FACT: Namma Bengaluru airport is most beautiful International Airport in Asia..🥇
    Thank You TN,
    A lot more benefit to Bengaluru. Wow getting 2nd airport, to BNG, no budget by our KA..
    Beneficial in upgradation of business and overall economy improvement in Namma Bengaluru..
    ಜೈ ಕರ್ನಾಟಕ 💛♥️✌️

    • @Caumaram
      @Caumaram 5 หลายเดือนก่อน

      Nothing like that will come in TN as long dravidian ecosystem exit.

    • @karthikeyansundarraj4085
      @karthikeyansundarraj4085 5 หลายเดือนก่อน +1

      Ninamman

    • @SakathMagaa7
      @SakathMagaa7 5 หลายเดือนก่อน

      @@karthikeyansundarraj4085 Niyamma
      Niyakka
      Nitangachi
      Nin vayaal nan pooulu...

    • @அறிவழகன்11899
      @அறிவழகன்11899 4 หลายเดือนก่อน +2

      We don't care 🤣🤣🤣

    • @karthikeyansundarraj4085
      @karthikeyansundarraj4085 4 หลายเดือนก่อน +2

      @@SakathMagaa7 Ley Bewarsi, Nanu nimma sisnavannu kattarisi nimma tayi mattu sahodariya bayiyalli tumbisuttene, Vogo bera kelsa maadu.

  • @dk-ln6om
    @dk-ln6om 5 หลายเดือนก่อน +3

    Good move by tamilnadu 👍🏼

  • @arunkumarb6194
    @arunkumarb6194 5 หลายเดือนก่อน +21

    Hosur Airport is welcome move.. but it as announced in 110 rule it means it remains only in paper document

    • @kumaraveluramadoss4377
      @kumaraveluramadoss4377 5 หลายเดือนก่อน +1

      Present CM is the not the person as you think only announcing only in paper. Maximum whatever project it is he will expedite as soon as possible.

    • @jerushashalom6631
      @jerushashalom6631 5 หลายเดือนก่อน +4

      This is all under bjp politics..Recently karnataka aims to build another airport near to bangalore..Central govt also sanctiined..same way chennai also got approval of second international airport within 150 km...why they are refusing for Hosur ? Bjp is totally against of Tamilnadu development..

    • @moorthit6964
      @moorthit6964 5 หลายเดือนก่อน

      ​@@jerushashalom6631delhi noida airpot with in 80km

    • @rakanpendengaran1127
      @rakanpendengaran1127 5 หลายเดือนก่อน

      @@kumaraveluramadoss4377you mean xtalin therivedia payan is a big bullshit

    • @varahiviews4385
      @varahiviews4385 4 หลายเดือนก่อน

      110 rule will be only in paper in jayas rule not mk Stalin

  • @ganesanswaminathan8126
    @ganesanswaminathan8126 5 หลายเดือนก่อน +2

    மத்திய udaan திட்டத்தின் கீழ் ஓசூர் விமான நிலையம் வருகிறது.
    இப்போது இவர்கள் சொல்வது உடான்ஸ்.
    G Square நிலங்களை விலை உயர்த்தி விற்க இது ஒரு சூழ்ச்சி.

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 5 หลายเดือนก่อน +9

    பரந்தூர் மக்களை ஆந்திராவுக்கு தூரத்துறதே பாவம். இதில் ஓசூர் மக்களை வேறு கர்நாடக திற்கு துரத்தணுமா.

  • @JoJo-lt4xd
    @JoJo-lt4xd 5 หลายเดือนก่อน +2

    நன்றி நந்தினி 🙏🤩😍😍😍❤️❤️❤️❤️

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 3 หลายเดือนก่อน +1

    ஓசூர் தமிழ் மக்கள் குடியேற்றம் அதிகப்படுத்த வேண்டும். கர்நாடக ஆந்திரா மக்கள் குடியேற்றம் அதிகமாக இருக்கு

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 5 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள் அக்கா

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 5 หลายเดือนก่อน +2

    Vazlthukkal nandhini

  • @saravanansar3612
    @saravanansar3612 5 หลายเดือนก่อน +12

    Bangalore to Hosur 43km

    • @ParthiParmi
      @ParthiParmi 5 หลายเดือนก่อน +1

      Hosur to Bangalore Airport Terminal-1 is 73 Kms and Terminal-2 is 74 Kms

    • @ARROCKS955
      @ARROCKS955 5 หลายเดือนก่อน

      திருச்சி மற்றும் மதுரை ஏர்போர்ட் தமிழக அரசு விரிவுபடுத்த வக்கு இல்லை

  • @ganesanswaminathan8126
    @ganesanswaminathan8126 5 หลายเดือนก่อน +1

    ஓசூரில் பல ஆண்டுகளாக தண்ணீர் பிரச்சினை உள்ளது. அதற்கு ஒரு தீர்வும் இல்லை.

  • @rathanapparathanappa5077
    @rathanapparathanappa5077 3 หลายเดือนก่อน +2

    Is it HOZUR or HOSUR. If the Airport is built in HOSUR it will be an added advantage & Feather🪶 in the Cap.

  • @rajeshv4531
    @rajeshv4531 5 หลายเดือนก่อน +6

    First Bagalur road to GRT road conditions is very worst, lot of path holes. Thar Roads are not equal levels , no dividers in middle. Dangerous road now

  • @bloodflowrestrictiontraini2647
    @bloodflowrestrictiontraini2647 5 หลายเดือนก่อน +5

    Actually Salam should get better airport

    • @chandrusekar8161
      @chandrusekar8161 5 หลายเดือนก่อน +1

      Nandhini Nice information

  • @ManickamMadhesh
    @ManickamMadhesh 5 หลายเดือนก่อน +2

    Very good welcome super 🌹💯 manickam madhesh from Singapore krishnagiri tn India

  • @ganeh2050
    @ganeh2050 3 หลายเดือนก่อน +1

    Hosur airport is need of the hour for Tamil nadu growth story..if Central government wishes they can approve it..for the sake information of people who are interested in hosur Airport.
    How come rule of "Less than 150km from one to another airport is not applied for Noida new airport being in progress which less than 80km from Indra gandhi international airport Delhi..
    Its all about support from Central government to create / break the rules as per their needs.
    Karnataka government always have specical attention towards tamil nadu to mute Tamil nadu growth can be Metro between banglore city to hosur metro , Hosur Airport , or the Famous one thats everyone familiar with Cauvery Water issue.
    to be Honest Hosur airport is very important not just for Tamilnadu Growth but too for Karnataka and for India's growth too.

  • @ganesanswaminathan8126
    @ganesanswaminathan8126 5 หลายเดือนก่อน +1

    ஓசூரில் வாகன நெரிசல் அதிகம் என்பது தெரியுமா?
    மேலும் உள்கட்டுமான வசதிகள் பூஜ்யம்.

  • @premdhayal1798
    @premdhayal1798 5 หลายเดือนก่อน +3

    Hosur ay tamilnadu develop panni mukkiya thozhil nagaramaa indiavukkum sarva daesa arangaththukkum pose panninaal hosur bangalore in vaayppugalai thatti parikkum! Idhu bombay, gujarat pirindha pin konjam konjamaaga ahmedabad, surat miga periya metropolitan cities aaga maarinadhu polaagum!

    • @premdhayal1798
      @premdhayal1798 5 หลายเดือนก่อน +1

      The center is full of idiots who cannot study the exact situation and probabilities for setting up infra structural development in states! Suppose madras airport is to be extended or developed and place(land) is not available, then a new airport may be a place 25 to 40 kms away from the city must become a welcome idea!
      Say, Paranthoor project! In such an attempt where had the 150kms norm had gone? If Hosur could take place, it could be an alternative airport for Bangalore! More airports is a welcome initiative to direct the flight s from one port to another at times of threats of heavy rain or snow fall or mist and fog even during a stormy weather! Talking all sorts of nonsense based on grand old laws which pushed India in to the snares of corruption and bribery is not wisdom or a good administration!

  • @MAHI-MAHESH-8444
    @MAHI-MAHESH-8444 5 หลายเดือนก่อน +4

    TN 70 hosur ❤

  • @GANCHAIYANP
    @GANCHAIYANP 5 หลายเดือนก่อน +12

    போற. போக்கில் சொன்ன செய்தி
    மதுரை கோவை மெட்ரோ என்னாச்சு
    மதுரை விமானநிலையம் விரிவாக்கம் எப்போது

    • @kumaraveluramadoss4377
      @kumaraveluramadoss4377 5 หลายเดือนก่อน

      சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு இன்னும் ஒன்றிய அரசு ஒப்பந்தத்தின் படி நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. முழுக்க முழுக்க தமிழக அரசே முழு நிதியும் செலவிட்டு செய்து வருகிறது. நீங்கள் சொல்வது போல் கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுகான நிதி உதவி பெறுவதற்கான கொப்புககள் இன்னும் ஒன்றிய அரசின் பரிசீலனையில் தான் உள்ளது. அது எப்போ நிதி தருவார்கள் என்று தெரியவில்லை???. மேலும் தற்போதைய தமிழக முதல்வர் பெற போக்குல 110 விதியில் அறிவிக்கும் நபர் கிடையாது. ஒரு அறிவிப்பை வெளியிட்டால் அதை கூடியவரை சீக்கிரம் நிறைவேற்றதான் பார்ப்பார். நன்றி

    • @periyannan8505
      @periyannan8505 5 หลายเดือนก่อน +1

      Ellam arivippa mattum irruku

    • @jkathir007
      @jkathir007 5 หลายเดือนก่อน

      Kanavu kaanungal

    • @varahiviews4385
      @varahiviews4385 4 หลายเดือนก่อน

      வரும் ‌பொறுமையாக இருங்கள்

    • @sgroni713
      @sgroni713 4 หลายเดือนก่อน

      சொல்ல தானே செஞ்சாங்க. எப்போ செய்வோம்னு சொல்லலையே.

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 5 หลายเดือนก่อน +2

    பாப்பா தப்பு தப்பா சொல்லாதீங்க பாப்பா.
    பெங்களூர் முட்டுக்கட்டை போடல பாப்பா.
    பெங்களூர் விமான நிலையம் கடாடும் பொழூது 25 ஆண்டுகளுக்கு 150 km சுற்றளவில் கட்டக்கூடாது என ஒபாபந்தம் போடப்பட்டூள்ளது பாப்பா சட்டம் சொல்லுது பாப்பா 2033 வரல விய்ப்பில்லைப் பாப்பா.

  • @sridharhi6378
    @sridharhi6378 4 หลายเดือนก่อน +1

    எந்தப் பயனும் இல்லை 😢

  • @suntech18
    @suntech18 5 หลายเดือนก่อน +4

    Alibaba information

  • @creativethinking3254
    @creativethinking3254 5 หลายเดือนก่อน +4

    TN govt big gift to Bengaluru south people 😂. Anyway the KA govt can save more money.

  • @satishkumarkn9699
    @satishkumarkn9699 5 หลายเดือนก่อน +2

    Bullet train between Chennai and Bangalore via hosur will be best and as IATA rules no chance for two international airport within 150 kms

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl 5 หลายเดือนก่อน +2

    உள்ள ஏர்போட்டே போதும்

  • @up..countrytrip2019
    @up..countrytrip2019 4 หลายเดือนก่อน +1

    In the name of airport, land brokers and politicians will be the beneficial.Average people of Hosur always suffer from a lack of water, poor roads, and other essential infrastructure Will the authorities pay attention to what's basic?

  • @Alphapowermind
    @Alphapowermind 5 หลายเดือนก่อน +2

    First understand that Airports Development comes within Central Government purview, not State Govt. So, first State should get approval from Centre and then announce, not otherwise

  • @Alphapowermind
    @Alphapowermind 5 หลายเดือนก่อน +2

    If there is agreement, u hv to follow.
    No point in blaming others

  • @sunilcsunil60
    @sunilcsunil60 4 หลายเดือนก่อน

    I want to international airport in hosur

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 5 หลายเดือนก่อน +2

    Super information Congrats

  • @Godregisterboy
    @Godregisterboy 4 หลายเดือนก่อน

    Ipo hosur la airport running la iruka, pls reply

  • @PkvenkataramanRaman-gt6hw
    @PkvenkataramanRaman-gt6hw 5 หลายเดือนก่อน +4

    கர்நாடக அண்ணாமலை தமிழ்நாட்டில் இருந்தால் தமிழ்நாடு எப்படி வளரும்.கர்நாடக அண்ணாமலை தமிழகத்தின் மிகப்பெரிய சாபம்

    • @radhikahalley
      @radhikahalley 5 หลายเดือนก่อน +1

      Annamalai from erode not from Karnataka. Just he posted after his IPS

  • @jkathir007
    @jkathir007 5 หลายเดือนก่อน

    TQ madam u given useful information

  • @SashiKumar-x8p
    @SashiKumar-x8p 5 หลายเดือนก่อน

    Very very good information madem.

  • @shanmuganathan954
    @shanmuganathan954 4 หลายเดือนก่อน

    ALLREADY THERE IS RAILWAY LINK BETWEEN HOSUR TO DEVANNAHALLI LAIRPORT AFTER DOUBLING THE TRACKS ITS EASY TO FAST TRAIN SERVICES EVERY 30 MINUTES TRAIN SERVICE WITH TRAVEL TIME OF 5 MUNUTES PER TRIP THIS IS VERY USEFULL TO BOTH STATES , ROAD TRAFFIC WILL BE REDUCED, THIS RSILWAY LINES PASSED THROUGH ALL SIDE INDUSTRIAL AND I T BELT , BOTH STATES SHOULD CO-OPERATE TO THIS TRAIN SERVICES

  • @chandramohans2394
    @chandramohans2394 5 หลายเดือนก่อน +1

    Hozoor இல்லை மா, அது ஒசூர்

  • @manimani9107
    @manimani9107 5 หลายเดือนก่อน +1

    முதலில் தஞ்சாவூரில் அமைக்க வேண்டிய ஏர் போட்டை அமையுங்கள் பின்னர் அடுத்தது பேசுங்கள்

  • @kichaboyyy
    @kichaboyyy 4 หลายเดือนก่อน +1

    modhalla Bus Stand ah olunga vainga..da...aprom airport ah paththi yosipinga..

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 5 หลายเดือนก่อน +1

    Good,Welcome Karnataka State,I liked,At Tamil Nadu- Don,'t want,International Airport.❤at Tamil Badu,Only ine International Airport,is Enough(Meenampakkam)❤No No,Not posdible,Sure❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RodneyAsirvatham
    @RodneyAsirvatham 5 หลายเดือนก่อน

    Important matter.

  • @44nanban
    @44nanban 5 หลายเดือนก่อน +2

    ஓசூர் ஏர்போர்ட் வரத்துக்கு சான்ஸே கிடையாது ஜி ஸ்கொயர் ஓட ரியல் எஸ்டேட் வேல்யூ இன்க்ரீஸ் பண்றதுக்காக சும்மா இந்த அநௌன்ஸ்மெண்ட் கொடுத்திருக்கஆர்

    • @radhikahalley
      @radhikahalley 5 หลายเดือนก่อน

      Correct . Why she is not aware about the real truth

  • @nagarajgosukonda3381
    @nagarajgosukonda3381 5 หลายเดือนก่อน

    Tamilnadu can nullify the agreement by building the airport 150 kms away from Bangalore international airport...this can be located sonewhere near dharmapuri.....this will serve the other districts of TN too. An airport in hisur will primarily serve hosur and Bangalore....the interior districts of TN need to be taken care of too

  • @shreyass5664
    @shreyass5664 4 หลายเดือนก่อน

    In another 6 to 12 months strr road will open thenbtravvelling to airport from hosur will bevome easy andcalso in another 25 months airport metro will open thdn for every one going to airport will become easy 😊👍

  • @TheRengarajan
    @TheRengarajan 5 หลายเดือนก่อน +2

    Love u darling ❤

  • @sbaby5495
    @sbaby5495 5 หลายเดือนก่อน +1

    அண்ணாமலை உயிரோடு இருக்கும்வரை ஒசூரில் விமானத்தளம் வராது அண்ணாமலை வரவும் விடமாடான்

    • @radhikahalley
      @radhikahalley 5 หลายเดือนก่อน

      Don't think ur annamalai . Is bad . See his personal life . He is from karur. He knows kannada language

  • @ThamizhThamizh-mf7eo
    @ThamizhThamizh-mf7eo 5 หลายเดือนก่อน +2

    ❤️❤️❤️

  • @nagarajm5701
    @nagarajm5701 5 หลายเดือนก่อน +4

    Moodevi hosur ku suburban train and memu train 80kms operate pannala yedhuku hosur ku airport anyhow this is highly impossible bial contract will get extended after 2033, KA government looking for another airport at sira or madhugiri taluk on Tumkur-chitradurga highway not tumkur that is bial from 150kms this location will come don't convert hosur like another bangalore interms of weather change more dust allergy in hosur first improve the basic amenities like drinking water

  • @ManickamMadhesh
    @ManickamMadhesh 5 หลายเดือนก่อน +1

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc 5 หลายเดือนก่อน

    Thappu Thapaga Sollavendam Madam International Airport Laws

  • @nara6475
    @nara6475 5 หลายเดือนก่อน +2

    தமிழகத்தை தமிழனே ஆளும் போதுதான் இவையெல்லாம் ஸாத்யம்

    • @radhikahalley
      @radhikahalley 5 หลายเดือนก่อน

      But y Tamil people not vote to bringing like good head . Like bhaktavachalam, kakaan, .y Tamil people bringing fraud people' a head .
      So from this we understand total tamilnadu people not necessary good thing happened. So total people need fraudster

  • @ARROCKS955
    @ARROCKS955 5 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டில் இருக்கும் மதுரை மற்றும் திருச்சி விமான நிலையங்களுக்கு இடத்தைக் கொடுத்து தமிழக அரசு விரிவுபடுத்துவதற்கு வக்கில்லை.... இதுல ஓசூர்ல வேற ஏர்போட்டு வேணுமா

  • @radhakrishnanramanathan3260
    @radhakrishnanramanathan3260 5 หลายเดือนก่อน +1

    Only announcement.

  • @sainarayanan
    @sainarayanan 4 หลายเดือนก่อน

    👍👍👏👏💐

  • @gunasekaranp1905
    @gunasekaranp1905 5 หลายเดือนก่อน +1

    Osooril vimaana nilayam amaikka koodaadhu endru karnataka arasu ethirppu therivikkumaa enpathe enakku santhekam thaan, oru velai Osoor vimaana nilayam amaikka ethirppu theriviththaal adhu thavaru, adhu sari Bengaluru vimaana nilathirkku aruke puthiya vimaana nilayam amaikka mattum eppadi maththiya arasu anumathi kodukka mudium, adhu thaan Bengaluru vimaana nilayathil irundhu 150 kilometers varaikkum veru puthiya vimaana nilayam amaikka koodaadhu engira udanpaadu ullabodhu athai eppadi maththiya arasum, maanila arasum meera mudium, Bengaluruvil puthiya vimaana nilayam amaikkalaam atharkku anumathi undu aanaal Osooril puthiya vimaana nilayam amaikka koodaadhu engira ethirppai eppadi earppadhu, puthiya maanilagkal earpaduthuvadhum, puthiya maavattagkal amaippadhum, puthiya vattagkalai uruvaakkuvadhum makkal nalanai karuththil kondu nirvaaka vasathikkaaka thaane, athai thavaru endru yaaraavadhu kooruvaarkala, eppadi puthiya maanilagkal, maavattagkal, vattagkal, ooraatchikal, Beroorratchikal, Nagaraatchikal, Maanagaraatchikal entha nokkathirkkaaka amaikka padukiratho, virivaakkam seiyapadukiratho athe bonru thaan Bengaluru aruke ulla Osooril kaala virayaththai thadukka, viraivaana payanathirkkum ,porutkal eatrumathi irukku mathikkum Osooril puthiya vimaana nilayam amaikka Tamil naadu arasu muyarchippadhu eppadi karnataka arasirkkum, bengaluru vimaana nilayathirkkum ethiraanathaaka irukka mudium, adhu bonra karuththe thavaru, 75 kilometers payathirkku 5 mani neram aakiradhu endraal saalai payanathil evalavu adarthiyaana vaagana bokkuvaraththu irukkum, athai bengaluru vimaana nilaya nirvaakam unara vendum, Osoorukku arukaamaiyil ulla bengaluru vaasikal Osoor vimaana nilayaththai payanpaduththi kollalaame, avarkaluku payanullathaaka irukkume Osoor vimaana nilayam, ithai ellaam karuththil kondu karnataka arasum maththiya arasum Osoor vimaana nilayam amaiya anumathiyaium, mulu aatharavaium kodukka vendum, ithil evvitha bottiyo, ulnokkamillai, mulukka, mulukka makkal matrum tholilthurai nalanai karuthiye intha mudivai Tamil naadu arasu eduthirukkum endru nampukinrom, 9 aandu kaalam kaaththirukka vaikkaamal Osoor vimaana nilayam amaiya anumathi thara vendum, nanri,

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 5 หลายเดือนก่อน +1

    Day

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 5 หลายเดือนก่อน +1

    Hai nandhini

  • @prahladnatchu
    @prahladnatchu 5 หลายเดือนก่อน +4

    State capitals Airport is in the worst airports list, never improved a bit please consider that Chennai needs second Airport v badly

  • @mohansrivarshan5632
    @mohansrivarshan5632 5 หลายเดือนก่อน +3

    DMK chanal

  • @kanthiahp2858
    @kanthiahp2858 4 หลายเดือนก่อน

    2033 varai topa iruppana?

  • @subramaniam9749
    @subramaniam9749 5 หลายเดือนก่อน +2

    Does TN govt has the fund or a central fund project? What is the debt now of TN? Will FM allot funds 4 the new Kalaijar Airport😂

    • @karthikeyansundarraj4085
      @karthikeyansundarraj4085 5 หลายเดือนก่อน +2

      Yes we have more fund than Karnataka. Just tell us apart from Bangalore which place in KA has better infra?

    • @bharathikannan5952
      @bharathikannan5952 4 หลายเดือนก่อน

      Without that no water city bangalore there is nothing in karnataka🤣😂🤣

    • @suryas-g2d
      @suryas-g2d 8 วันที่ผ่านมา

      kuppam airport buy Andar government also approved 🤣🤣🤣and work going to start 🤣🤣🤣🤣

  • @karthikkandasamy3049
    @karthikkandasamy3049 5 หลายเดือนก่อน +9

    கோமாளி அரசரும் ஏமாளி மக்களும்

    • @gurubvn
      @gurubvn 5 หลายเดือนก่อน +1

      கோமாளித்தனமாக ஓட்டுப் போட்டு ஏமாளியான முட்டாள்கள்.

    • @radhikahalley
      @radhikahalley 5 หลายเดือนก่อน

      Not yemali people but they cheating other state people with the help of fraud party.

  • @arulkumar2958
    @arulkumar2958 5 หลายเดือนก่อน +7

    Airport வேண்டாம்

  • @INDHRAJITH643
    @INDHRAJITH643 5 หลายเดือนก่อน +2

    🌴🌷ஆதி மனிதன் காதலுக்குப் பின்
    அடுத்த காதல் இது தான்
    ஆதாம் ஏவாள் ஜோடிக்குப் பின்னே
    அடுத்த ஜோடி இது தான்🎵🎼🎵🎼🎵

  • @ManiV-j6c
    @ManiV-j6c 5 หลายเดือนก่อน +3

    Hosur one cent land 25lak

  • @rakanpendengaran1127
    @rakanpendengaran1127 5 หลายเดือนก่อน +1

    Xtalin BS

  • @vijesha1501
    @vijesha1501 5 หลายเดือนก่อน +2

    This statement by TN CM is just to make some controversy! Any one with some general knowledge will understand...

  • @shanmuganathan954
    @shanmuganathan954 5 หลายเดือนก่อน +3

    FIRST BRING GOOD DRINKING WATER SUPPLY TO HOSUR AND DHARMAPURI FIRM ANDHRA PRADESH RIVERS THE TALK ABOUT NEED IF AIRPORT OR NOT , HOSUR IS SURROUNDED BY ALL FILTHY WATER LAKES THAT IS FROM BANGALORE WASTE WATER LAKES. , THEN IMPROVE HOSUR WITH PURE DRINKING WATER WHAT PEOPLE NEED URGENTLY

  • @subramanianramasubbu7717
    @subramanianramasubbu7717 5 หลายเดือนก่อน

    The heading is mis- leading. Why not State try beyond 150 Kim’s within TN either Krishnagiri or other nearby site. The govt says business people request for Inter national airport. People living in and around r fighting against inter national airport at Paranthur . Whether govt listen to poor farmers of Paranthur. Certainly not. Reason business people of Hosur shall pour more money to politicians of all parties than for Paranthur. In total this will be a political gimmick. This is my view. VS

  • @kesavank61
    @kesavank61 5 หลายเดือนก่อน +1

    விமான நிலையம் வருபோது இல்லை தேவையற்ற பதிவு

  • @THAVVAI
    @THAVVAI 5 หลายเดือนก่อน +1

    துஉஉஉஉஉஉஉஉ ரொம்ப முக்கியம் 🤮🤮🤮

  • @SLokesh-h6y
    @SLokesh-h6y 5 หลายเดือนก่อน +2

    Checkmate banglore 😂

  • @satyanarayan308
    @satyanarayan308 5 หลายเดือนก่อน +1

    😂

  • @kumaranb7885
    @kumaranb7885 5 หลายเดือนก่อน +1

    Sangi reporting

  • @padmanabhankrishnamurthy1077
    @padmanabhankrishnamurthy1077 5 หลายเดือนก่อน +2

    It's just announcement. Before announcement, Mr.Stalin should know it's not possible. It's just a stunt only. He's trying to make fool the public.

    • @radhikahalley
      @radhikahalley 5 หลายเดือนก่อน

      Exactly correct brother. They didn't know the air traffic control system and aero vhf in aero band communication will disturb and distract the communication between one plane to ATS system.b
      She is the only girl splitting United india

    • @suryas-g2d
      @suryas-g2d 8 วันที่ผ่านมา

      kuppam airport buy Andar government also approved 🤣🤣🤣and work going to start 🤣🤣🤣🤣

  • @sankibaya
    @sankibaya 5 หลายเดือนก่อน

    ஓசூரில் விமான நிலையம் தேவையற்றது.
    இலங்கை கட்டிய விமான நிலையம் மாதிரி பிரயோஜனம் அற்று இருக்கும்.40 கிலோ மீட்டர் பயணம் செய்ய முடியாது அளவு ஒன்றும் தொழில் அங்கே கிளியவில்லை.
    டிவிஎஸ்.லைலாண்ட் எல்லாம் கொத்தடிமை வேலை தான் பார்க்கிறான்கள்.
    முதலில் தர்மபுரி பயலுகலை குளிக்க சொல்ல வேண்டும் அரசு.வாரியல் கொண்டைக்கு வெங்கல பிடி போட்ட மாதிரி தான் விமான நிலையம் ஓசூரில் இருக்கும்.

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl 5 หลายเดือนก่อน +1

    மெட்ரோ அரசியல்வாதி அதிகரிகள் ஒத்து சாப்பிடுவானுங்க

  • @pspp592
    @pspp592 5 หลายเดือนก่อน +2

    Thangachi idh thirttupayal DMK sudali thalunganukku thariyadhu

  • @svrr123
    @svrr123 5 หลายเดือนก่อน +2

    கூறு கெட்டவன் அறிவிப்பு

  • @padmanabhankrishnamurthy1077
    @padmanabhankrishnamurthy1077 5 หลายเดือนก่อน +1

    This video itself is non sense with out taking any realistic logic. She's just supporting the CMs
    statement.

  • @SashiKumar-x8p
    @SashiKumar-x8p 5 หลายเดือนก่อน

    Very very good information madem.

  • @SashiKumar-x8p
    @SashiKumar-x8p 5 หลายเดือนก่อน

    Very very good information madem.

  • @SashiKumar-x8p
    @SashiKumar-x8p 5 หลายเดือนก่อน

    Very very good information madem.

  • @SashiKumar-x8p
    @SashiKumar-x8p 5 หลายเดือนก่อน

    Very very good information madem.

  • @SashiKumar-x8p
    @SashiKumar-x8p 5 หลายเดือนก่อน +2

    Very very good information madem.