அம்மா தாயே மகமாய்ய நீங்க என் கணவருக்கு பணம் கிடைத்து விட்டது அம்மா நல்ல படியாக போட்டிங் முடிந்து அம்மா நல்ல படியாக அந்த ஊருல இரங்க வேண்டும் அம்மா 🙏🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா நான் நினைத்த காரியம் நடக்கனும் இன்று என் வாழ்க்கையில் ஒரு கஷ்டகாலம் என்னை காப்பற்றனும் அம்மா எந்த ஒரு தடங்கலும் இருக்கக்கூடாது அம்மா நல்விழி காட்டுங்கள் அம்மா
Amma varagi thaye pottri Amma enkuda erunga amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amma na nanaichavar kuda ennaku manavalkai amaiya vendum Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amma na ungalaiye nambirukkan amma 🙏🙏🙏🙏🙏🙏
வாராகி தாயே என் மகளின் குடும்பம் கடன் தொல்லை நீங்க அருள் புரிதாயே அனைத்து கர்ம வினைகளையும் போக்கி பாவ விமோசனம் குடுங்கள் தாயே நீயே துணை நிற்பாய் 🙏🙏🙏 வாராகி தாயே போற்றி போற்றி
அம்மா வாராகி தாயே போற்றி போற்றி போற்றி என் அப்பாவின் உடல் நலம் சீக்கிரம் குணமாக அருள் புரியுங்கள் வாராகி தாயே. என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரியுங்கள் வாராகி தாயே.மகள் மருமகன் இருவரும் வேலை வாங்கி நலமாக வாழ அருள் புரியுங்கள் வாராகி தாயே சரணம் சரணம் சரணம் அம்மா 🙏 🙏🙏❤
ஓம் வாராஹி அம்மா என் குடும்பம் நலமுடன் வாழ வேண்டும் தாயே அருள் புரிக தாயே கல்வி செல்வம் பொன் பொருள் சேரனும்நிம்மதியாக வாழ வேண்டும் தாயே ஓம் வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி
Oom varahi Amma en ethiri thollaiya mulumaiya neekki kudhugga amma 🙏🙏🙏🙏🙏 Amma thayee ammachi ikku udambu sariiellai avaggalukku udal sugam mulumaiyaka neekki kudhugga Amma thayee 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாராகி அம்மா ரொம்ப கஷ்டமா இருக்குமா என்ன ரொம்ப கஷ்டபடுத்திகிட்டே இருக்கா அவள நீ என்ன செய்ய போறம்மா அவ தொல்லையிலிருந்து எனக்கு விடுதலை நிம்மதி குடும்மா வாராகி அம்மா போற்றி போற்றி போற்றி🙏🙏🙏
ஓம் சக்தி வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி, தீய சக்திகளை ஏவிவிடும் எதிரிகளை அழிக்க வேண்டும் தாயே, ஓம் சக்தி பரா சக்தி தாயே போற்றி போற்றி, நன்றி தாயே, நீங்களே என் துணை அம்மா 🔱🔱🔱❤️🌷💥💮🔥🌼🌼🏵️🌟🌺🌹🪴🌻🙏🙏🙏.
நோய் நீங்கி நலமுடன் வாழ.கனவன் மனைவி இடையில் எந்த சண்டையும் வராமல் இருக்க வேண்டும். சந்தோஷம் இருக்க வேண்டும். பணம் கஷ்டம் போகனும்.தொழிலில் லாபம் வேண்டும். அம்மா தாயே...... ..
Amma varahi thayee en kutumpathayum. ennaiyum kappathunkal thayee thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌅🌅🌅🌅🌅🌅🌅🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺💖💖💖💖💖💖💖💫💫💫💫💫
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி அம்மா வாராகி தாயே போற்றி நீங்கள் தான் ஆயுள் முழுவதும் குடும்பம் குழந்தைகள் தூணை உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் அம்மா அப்பா நீங்கள் தான் எங்களுக்கு தூணை உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் அம்மா வாராகி தாயே குழந்தைகள் கல்வி சிறந்த குழந்தைகள் வாழ வேண்டும் அப்பா நீங்கள் தான் எங்களுக்கு தூணை அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அம்மா வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி நீங்கள் தான் எங்களுக்கு தூணை அப்பா அப்பா அப்பா அப்பா அம்மா வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் சாய் ராம் நன்றி அப்பா ஓம் சாய் ராம் நன்றி அப்பா ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி நீங்கள் தான் குழந்தைகளுக்கு இரண்டு குழந்தைகளுக்கும் உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் அப்பா நீங்கள் தான் எங்களுக்கு தூணை அப்பா அப்பா அம்மா ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
ஓம் வாராகி தாயே போற்றி என் மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறாள் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்யவும் 450மதிப்பெண்பெறவேண்டும்வாராஹிதாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என் என்னங்களை நிறைவேற்ற வேண்டும் தாயே
அம்மாவுக்கு நன்றி அம்மா எனக்கு தாமதம் இல்லாம விசா வரனும் அம்மா நல்லப்படியா வெளிநாடு செல்ல வேண்டும் அம்மா நீங்க நல்ல வழி காட்ட வேண்டும் அம்மா என் மனைவி பிள்ளைகள் நல்லா இருக்கனும் அம்மா எல்லோரும் நல்ல இருக்கனும் அம்மா
வேலைவாய்ப்பு னை உருவாக்கி தாருங்கள் அம்மா உங்கள் மகனின் வாழ்க்கை க்கு வழி காட்டுங்கள் என் அம்மா அப்பா குரு நண்பராக இருந்து என்க்கு வழி காட்டுங்கள் வாராகி அம்மா
அம்மா தாயே மகமாய்ய நீங்க என் கணவருக்கு பணம் கிடைத்து விட்டது அம்மா நல்ல படியாக போட்டிங் முடிந்து அம்மா நல்ல படியாக அந்த ஊருல இரங்க வேண்டும் அம்மா 🙏🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே என் கனவருக்கு நல்லது நடக்க வேண்டும் அம்மா தாயே போன் நல்லபடியா நடக்க வேண்டும் அம்மா 🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏
என்னூடைய கடன் தொல்லை நீங்க வேண்டும் வாராஹி அம்மா
என்னோட அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க வேண்டும் வாராகி அம்மன் தாயே போற்றி போற்றி
அம்மா விஸ்சாவும் பாஸ்போட்டும் நல்ல படியாக வரவேண்டும் அம்மா பணம்கிடைக்க வேண்டும்🌹🌹
தாயே வராஹி அம்மா, எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா, தயவுசெய்து அருள் செய்ய வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏💐
🙏🛕🌺🪔ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🪔🌺🛕🙏
வாராகி தாயே நீங்கதான் எங்களுக்கு துனைஎனக்குஎன்மகளுக்கு
அம்மா தாயே நீயே துணை
வாராஹி அம்மா போற்றி
🙏🙏🙏அம்மாவாராஹ அம்மா என் கணவன் குழந்தைகள் நல்லா படியா இருக்க வேண்டும் அம்மா அப்பா நல்லா படியா இருக்கவராஹி அம்மா🙇🙇🙇
வராகி அம்மன்
அம்மா நான் நினைத்த காரியம் நடக்கனும் இன்று என் வாழ்க்கையில் ஒரு கஷ்டகாலம் என்னை காப்பற்றனும் அம்மா எந்த ஒரு தடங்கலும் இருக்கக்கூடாது அம்மா நல்விழி காட்டுங்கள் அம்மா
அம்மா வாராஹி தாயே எங்கள் கடன் பிரச்சினை தீர வேண்டும் அம்மா... நீங்க தான் எங்களுக்கு ஒரு வழி காட்டணும் அம்மா... அருள்புரிய வேண்டும் அம்மா தாயே 🙏🙏🙏🙏
Amma appa எங்களுக்கு நீங்கள் தான்
கடன் தீர வேண்டும் வராஹி அம்மா
அம்மா நாளைக்கு ஒரு நல்ல செய்தி வரணும் அம்மா
எல்லோரும் நல்லா இருக்கனும் அம்மா
அம்மாதாயேஎன் கணவருக்குவிஸா வந்துட்டு அம்மா நல்ல படியாக பணம் கிடைத்து போக வேண்டும் அம்மா நீங்களும் போகவேண்டும்அம்மா🌹🙏🙏🙏🙏🙏🙏🌹
அம்மா தாயே மகமாய்ய இன்டிரிவ்வுக்கு பணம் கிடைக்க வேண்டும் அம்மா எல்லாம் நல்ல
படியா நடக்கவேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma varagi thaye pottri Amma enkuda erunga amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amma na nanaichavar kuda ennaku manavalkai amaiya vendum Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amma na ungalaiye nambirukkan amma 🙏🙏🙏🙏🙏🙏
உலக மக்கள் அணைவரையும் பசி பட்டினி இன்றி பாதுகாக்கனும் என் தாயே
வாராகி தாயே என் மகளின் குடும்பம் கடன் தொல்லை நீங்க அருள் புரிதாயே அனைத்து கர்ம வினைகளையும் போக்கி பாவ விமோசனம் குடுங்கள் தாயே நீயே துணை நிற்பாய் 🙏🙏🙏 வாராகி தாயே போற்றி போற்றி
அம்மா தாயே வாராகி பஞ்சமி தேவி சரணம் அம்மா உன் பாதம் தாயே நீயே துணை எங்களுக்கு
அம்மா வாராகி தாயே போற்றி போற்றி போற்றி என் அப்பாவின் உடல் நலம் சீக்கிரம் குணமாக அருள் புரியுங்கள் வாராகி தாயே. என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரியுங்கள் வாராகி தாயே.மகள் மருமகன் இருவரும் வேலை வாங்கி நலமாக வாழ அருள் புரியுங்கள் வாராகி தாயே சரணம் சரணம் சரணம் அம்மா 🙏 🙏🙏❤
ஓம் வஜ்ரகோஷம் வாராகி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🙏🙏🙏
ஜெய் வாராஹி ஜெய் ஜெய் வாராஹி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் வஜ்ர வாராஹியே நமஹ💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வாராஹி தாயே போற்றி போற்றி
ஓம் வாராஹி அம்மா என் குடும்பம் நலமுடன் வாழ வேண்டும் தாயே அருள் புரிக தாயே கல்வி செல்வம் பொன் பொருள் சேரனும்நிம்மதியாக வாழ வேண்டும் தாயே ஓம் வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி
வாராஹி அம்மா எங்க அம்மா ஆபரேஷன் நல்லா படியா நடக்கணும் எங்க அம்மா உடல் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும்... 🙏 நீண்ட ஆயுள் தாங்காம 🙏🙏🙏😭😭😭
வாராஹி தாயே என் வாழ்க்கையில் நல்ல ஒரு பெரிய மாற்றம் நிகழவேண்டும் அது உன் அருளால் தான் தாயே நிகழனும் வாராஹி தாயே
என் உடல் பிரச்சினை யைதீர்த்திவைய்வாரஹிஅம்மா
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி இப்ப இருக்கிற வாழ்க்கையிலிருந்து மீண்டு வரணும் பிரச்சனை இல்லாமல் அவன் விலகிப் போகனும் அம்மா வாராகி தாயே போற்றி
வாராஹி அம்மா 🙏எங்க அம்மாக்கு ஆபரேஷனக்கு பணம் ரெடியாக வேண்டும்... 🙏 உதவி பண்ணுங்க அம்மா 😭😭😭😭🙏🙇♀️
Oom varahi Amma en ethiri thollaiya mulumaiya neekki kudhugga amma 🙏🙏🙏🙏🙏 Amma thayee ammachi ikku udambu sariiellai avaggalukku udal sugam mulumaiyaka neekki kudhugga Amma thayee 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் வாராஹி தாயே போற்றி எச்ச சிங்கப்பூர்ல நல்ல வேலை கிடைக்கும் அம்மா தாயே வாராஹி போற்றி கடன் பிரச்சனை எல்லாம் சீக்கிரமா நீங்களும் அழகியதாய்
வாராகி அம்மா ரொம்ப கஷ்டமா இருக்குமா என்ன ரொம்ப கஷ்டபடுத்திகிட்டே இருக்கா அவள நீ என்ன செய்ய போறம்மா அவ தொல்லையிலிருந்து எனக்கு விடுதலை நிம்மதி குடும்மா வாராகி அம்மா போற்றி போற்றி போற்றி🙏🙏🙏
❤❤❤ஓம் ஸ்ரீவாராகி அம்மா தாயே போற்றி போற்றி ❤❤❤
தாயே நீயே துணை 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ஒருபோதும் வம்புக்கு போகாமல் இருக்க வேண்டும் நீ குடும்பத்திற்கும் எந்த பிரச்சினையும் வரக்கூடாது தாயே நீயே துணை 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Amma varahi thaye seigarama jop kedaichuranum thaye 🙏😢amma yen life la nimaithiye illa amma 😢😢😢pls amma jop kedaichuranum thaye 🙏
ஓம் சக்தி வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி, தீய சக்திகளை ஏவிவிடும் எதிரிகளை அழிக்க வேண்டும் தாயே, ஓம் சக்தி பரா சக்தி தாயே போற்றி போற்றி, நன்றி தாயே, நீங்களே என் துணை அம்மா 🔱🔱🔱❤️🌷💥💮🔥🌼🌼🏵️🌟🌺🌹🪴🌻🙏🙏🙏.
அம்மா தாயே மகமாய்ய என் கனவருக்கு வெளிநாட்டுக்கு பயணம் வரவேண்டும் அம்மா பணம் கிடைக்க வேண்டும் அம்மா🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
வாராகி தாயே எங்கள் வீட்டு குடும்ப ஒற்றுமை இருக்க வேண்டும் வாராகி தாயே சரணம் சரணம் வாராகி தாயே போற்றி போற்றி
அம்மா தாயே மகமாய்ய என்ன சொல்ல வரீங்க அம்மா🙏🥥🥥🙏
ஓம்சிவகாளிதாயேபோற்றி. ஓம்காமாட்சிதாயேபோற்றி ஓம்மீனாட்சிதாயேபோற்றி. ஓம்தேனாட்சிதாயேபோற்றி. ஓம்விசாலாட்சிதாயேபோற்றி. ஓம்வாராஹிதாயேபோற்றி ஓம்மகமாயிதாயேபோற்றி ஓம்கருமாரிதாயேபோற்றி 🌿🌺💮🌹🌼🌻🌸🏵💐🍌🍌🍇🍋🍍🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🔱🙏🙏🙏🙏🙏
அம்மா அம்மா அம்மாதாயே நல்ல செய்தி வரனும் அம்மா🙏😥😥😥😥😥😥😥😥🙏
அம்மா தாயே மகமாய்ய நீங்க தான் துனை அம்மா வந்துட்டொம் அம்மா எந்த கேள்வியும் கேக்ககுடாது அம்மா🙏🥥🥥🙏🙏🌹🌹🌹🙏🙏😥😥😥😥🙏
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏 ஜெய் வாராகி தாயே போற்றி போற்றி 🙏🙏
ஓம்சக்தி ஆதிபராசக்தி அம்பாள் வராகி தேவி அம்பாள் போற்றி சரணம் துணை அம்பாள் வாழ்க வளமுடன்
அம்மா தாயே மகமாய்ய காசு இல்லன்னு சொல்லுராங்க அம்மா உங்களுக்கு தெரியும் அம்மா🙏🙏🙏🙏
அம்மா கெருப்பபை நல்ல இருக்க வேண்டும்🙏😥😥😥😥😥🙏
நோய் நீங்கி நலமுடன் வாழ.கனவன் மனைவி இடையில் எந்த சண்டையும் வராமல் இருக்க வேண்டும். சந்தோஷம் இருக்க வேண்டும். பணம் கஷ்டம் போகனும்.தொழிலில் லாபம் வேண்டும். அம்மா தாயே...... ..
வாராஹிதாயேஎனக்குநீங்கள்
பல்வேறு ரூபத்தில் கட்சி
தந்திங்க
அம்மா
எப்போதும்
வேண்டுகிறேன்
என்று மேம்பால
வாராஹிதாயேஎனக்குபல பிரச்சினை இருக்குநீங்கதான்பல்வேறுரூபத்தில்வந்துசரிசெய்யவேண்டும்
🙏🙏🙏🌺🌺🌹
Amma taiye varahi amma engalku yarum Ila neenga matumtha ennudaiya venduthula niraivethunga amma plz amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Varagi thaye 🙏🙏🙏🙏🙏 pasanga nalla padikanum thaye
அம்மா எனக்கு நல்லஉடல்ஆரோக்கியம் என்மகனுக்கு நல்லவேனலயும் நல்லபக்தியான பொன்னும்அனமய வேன்டுகிறேன் தாயே
Amma varahi thayee en kutumpathayum. ennaiyum kappathunkal thayee thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌅🌅🌅🌅🌅🌅🌅🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺💖💖💖💖💖💖💖💫💫💫💫💫
வாராஹி தாயே எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா🙏🔱🔱🥰🥰🥰
Varagi thaye 🙏🙏🙏 enga kudumpathuku nalla vazhiya kattunga 🙏🙏🙏🙏🙏
வாராஹி அம்மா எனக்கு நல்ல வழி காட்டு தாயே.
கல்வி மேம்பட
கடன் தொல்லை நீங்க
தனம் தங்கிட அருள்வாய் அம்மா
ஓம் வாரகி அம்மா போற்றி 🙏🏿🙏🏿 நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்க அம்மா 🙏🏿🙏🏿 என்னல வாழவு முடியல சாகவு முடியல அம்மா 😭😭 எங்கள காப்பத்துங்க அம்மா 🙏🏿🙏🏿🙏🏿
வாராஹி அம்மா எங்க அண்ணனுக்கு வீடு விரைவில் கட்டவேண்ண்டும். திருமணம் நடக்க வேண்டும் அம்மா தாயே... 🙏🙏🙏🙇♀️
என்னோட பிரச்சனை எல்லா நல்லபடியா முடியானும் வாராஹி தாயே 🙏🙏🙏🙏🙏
அம்மா என் தொழில் குடும்பம் அனைத்தும் செழித்திருக்கா அருள்தாருமா
அம்மா நீங்க எனக்கு துணையாக இருக்க வேண்டும் அம்மாஅம்மா
அம்மா என்னுடைய பணம் கிடைக்க்கனும் வெளிநாடு பயணம் வெற்றிகரமாக அமையுனும் எல்லோரும் நல்லா இருக்கனும் அம்மா
அம்மா மனசுக்கு கஸ்ட்டம்மா இருக்க அம்மா 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹😥😥🌹
கூடிய விரைவில் என்விட்டில் சுப நிகழ்ச்சி நடக்கா அருள் புரியா ணும்வாராஹி தாயே உஷாபாய்
Open
Oo
Oo
Ooo
Ooopen o
அம்மா நல்ல படியாக முடிந்தது அம்மா விசாவும் வரவேண்டும் அம்மா பணம்மும் கிடைக்க வேண்டும்🙏🌹🌹🌹🌹🙏🥥🥥🙏
Amma thaaye ellorum nalla arokiayathudan kadaninri nalamudan vaazha arul Purivayaga ma 🙏🙏🙏
Varagi Amma enga kudumpatha ketta ennam padathavanga kita engalai kathu arul purivai that🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா எல்லோரையும் காப்பாற்றுங்கள் அம்மா
அம்மா வாராஹி தாயே தயவாணி தேவகுமார் திருமணம் செய்ய வேண்டும் பணம் வேனும் அருள்புரி வாராஹி தாயே நீ ஒரு நல்ல வழி காட்டு வாராஹி தாயே
Enaku government vela kidaikanum
என் பிரச்சினை யை தீர்த்து வைய் வாரஹி அம்மா
Amma empurushana enkooda serthu vaiyungal amma plsssss om sri varahi amma potri 🙏🙏
என் மனைவியை சேர்த்து வை வாராஹி தாயே
அம்மா நான் செய்யும் அனைத்து😮செயல்களிலும் வெற்றிபெவேண்டும்
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி அம்மா வாராகி தாயே போற்றி நீங்கள் தான் ஆயுள் முழுவதும் குடும்பம் குழந்தைகள் தூணை உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் அம்மா அப்பா நீங்கள் தான் எங்களுக்கு தூணை உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் அம்மா வாராகி தாயே குழந்தைகள் கல்வி சிறந்த குழந்தைகள் வாழ வேண்டும் அப்பா நீங்கள் தான் எங்களுக்கு தூணை அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அம்மா வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி நீங்கள் தான் எங்களுக்கு தூணை அப்பா அப்பா அப்பா அப்பா அம்மா வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் சாய் ராம் நன்றி அப்பா
ஓம் சாய் ராம் நன்றி அப்பா ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி நீங்கள் தான் குழந்தைகளுக்கு இரண்டு குழந்தைகளுக்கும் உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் அப்பா நீங்கள் தான் எங்களுக்கு தூணை அப்பா அப்பா அம்மா ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
Amma ennaku kastama iruku thaye panakastama iuruthaye varahi thaye❤❤❤❤❤❤❤
Thirumanathirku irrukkum yellorukkum subha nigazhuv viraivil nadaka arulvaai VARAHI AMMA ........
ஓம் வாராஹி அம்மா போற்றி என் மகளுக்கு கால் விரல் வலி நீங்கி நலமுடன் வாழ வேண்டும் தாயே அருள் புரிக தாயே ஓம் வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி ஓம்
ஓம் வராஹி அம்மனை போற்றி நல்லதே நடக்கட்டும் வராஹி அம்மன்
ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஓம் 🙏🙏🙏🙏🙏👨👩👧👦👨👩👧👦👨👩👧👦👨👩👧👦
நாங்கள் வாங்கிய கடனை திருப்பி அடைக்க வேண்டும் அருள்புரிவாய் அம்மா வாராகிதாயே போற்றி போற்றி🙏🙏🙏
என்னோட பிரச்சினை எல்லாம் சீக்கிரம் தீரனும் வாராகி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏
Nynyyy
ஓம் வாராகி அம்மா என் குடும்பதத்தை காப்பாத்துங்க அம்மா என் கணவரை மீட்டு குடுங்க அம்மா எ தங்கச்சிகுடும்பத்தை காப்பாத்துங்க அம்மா தாயே 🙏🙏🙏ஓம் சக்தி
அம்மா ரீஜாட்டா ஆயிட்டு அம்மா🙏😭😭😭😭😭😭😭😭🙏
அம்மா தாயே மகமாய்ய நீங்க தான் துனை
ஓம் வாராகி தாயே போற்றி என் மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறாள் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்யவும் 450மதிப்பெண்பெறவேண்டும்வாராஹிதாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என் என்னங்களை நிறைவேற்ற வேண்டும் தாயே
Varahi alma nandri amma amma
அம்மா கஸ்டம்மா இருக்கு அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
வராஹி தாயே போற்றி.. எனக்கு புடுச்ச உறவை. கயவர்கள் பிடியில் இருந்து.. காப்பாற்று அம்மா 🙏😭😭😭😭. உனைத்தான் நம்பி இருக்கேன். ரொம்ப மனசு கஸ்ட்மாயிருக்கு
அம்மா என் குழந்தைகளையும் என் குடும்பத்தையும் காப்பாற்று அம்மா🙏🙏🙏🙏🙏
77777777777777777777777777777777777777777⅞77777777777777777777777777
வாராஹி தாயே எனக்கு குழந்தை வரத்தை தாருங்கள் அம்மா 🙏🙏 🙏🙏🙏
அம்மா உங்களுக்குதா தெரியும் அம்மா 🙏😥😥😥😥😥😥😥😥🙏
அம்மாவுக்கு நன்றி
அம்மா எனக்கு தாமதம் இல்லாம விசா வரனும் அம்மா நல்லப்படியா வெளிநாடு செல்ல வேண்டும் அம்மா
நீங்க நல்ல வழி காட்ட வேண்டும் அம்மா என் மனைவி பிள்ளைகள் நல்லா இருக்கனும் அம்மா எல்லோரும் நல்ல இருக்கனும் அம்மா
வேலைவாய்ப்பு னை உருவாக்கி தாருங்கள் அம்மா உங்கள் மகனின் வாழ்க்கை க்கு வழி காட்டுங்கள் என் அம்மா அப்பா குரு நண்பராக இருந்து என்க்கு வழி காட்டுங்கள் வாராகி அம்மா
அம்மா வாராஹி 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் வாராஹி அம்மா தாயே நீ என் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று வணங்குகிறோம்