பாரம்பரிய சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல்/Sakkarai Pongal recipe in tamil/Sweet Pongal recipe in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 558

  • @sanjanaravi2132
    @sanjanaravi2132 ปีที่แล้ว +31

    Best video ever mam. Chanceless ! Simply amazinglyyyy clear explanation. I was searching for a video which had the traditional way of doing both types of pongal. You are awesome mam 👏👏👏 All measurements so perfect mam, especially the rice paruppu water and milk ratios. I can confidently say you are the only youtube channel that had the cooking of 2 pongals done simultaneously with crystal clear explanations with cooking done in the traditional paanai. Thanks a ton. Happy Pongal to you and your family 🤗

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว +4

      So nice of you dear Glad to hear thanks for your feedback 😊👍🙏

    • @subramaniyanmani3864
      @subramaniyanmani3864 ปีที่แล้ว

      Vhy dry

    • @wdskmklm
      @wdskmklm ปีที่แล้ว

      Hai. Mam. Same. Super. Eppdi. Mam

    • @shyamalaj6699
      @shyamalaj6699 10 หลายเดือนก่อน

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @jansiranitamilselvan1427
    @jansiranitamilselvan1427 ปีที่แล้ว +11

    அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள். இரண்டு பொங்கலும் சுப்பர். நீங்கள் சொல்லுகின்ற விதம் அருமையாக இருக்கிறது.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      மிகவும் நிசந்தோஸம் பா மிகவும் நன்றி பா

  • @rgsri6857
    @rgsri6857 ปีที่แล้ว +1

    பாரம்பரியம செம சூப்பரா பொங்கல் வச்சீங்க ரொம்ப நல்லா இருக்கு பாக்குறதுக்கு அழகாவும் இருக்குது

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 ปีที่แล้ว +2

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கோமதி பாரம்பரிய முறையில் புது பானையில் பொங்கல் வைத்து அருமையா பண்ணிட்டிங்க பார்க்கும் போதே அழகா இருக்கு கோமதி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மா மிகவும் நன்றி

  • @ananthislifestyle1785
    @ananthislifestyle1785 ปีที่แล้ว +1

    பானை பொங்கியது போல் உங்கள் வீட்டிலும் மகிழ்ச்சி பொங்க மனமார்ந்த வாழ்த்துக்கள் கோமதி. அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      மிகவும் சந்தோசம் மா மிகவும் நன்றி

  • @rubanruban7751
    @rubanruban7751 ปีที่แล้ว +3

    Chakra pongal eanaku romba pidikum pakave aasaya irku sapadanunu thanks akka neenga kitchen queen akka

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      So nice of you Happy pongal Thank you pa😊

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 ปีที่แล้ว +1

    இத பார்த்த உடனே சாப்பிட மாதிரி ஆயிடுச்சு சூப்பரா இருக்குமா. 😋😋😋

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว +1

      😊மிகவும் நன்றி பா

  • @kalpanaprem2176
    @kalpanaprem2176 ปีที่แล้ว +22

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மேடம் 😍பாரம்பரிய முறைப்படி பொங்கல் செய்து அசத்தி விட்டிர்கள்😋... மிக மிக அருமை

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว +1

      இன்னிய பொங்கல் வாழ்த்துக்கள் பா மிகவும் நன்றி

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 ปีที่แล้ว +2

    இனிய மதிய வணக்கம்.
    மிக சிறப்பு வாழ்த்துகள்.
    மிக அருமையான செய்முறை விளக்கம்.
    இந்த பதிவு தங்களின் சிறந்த சமையல் திறமைக்கு ஒரு அற்புத எடுத்துக் காட்டாக உள்ளது .
    உங்களுக்கும் உங்கள் வீட்டார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். 🌾🌾🌽🌽🌷🌹🌸🌻🌈
    வாழ்க வளமுடன். கோமதி அவர்களே. 👑🎶🎵

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      மிகவும் சந்தோசம் மா மிகவும் நன்றி , பொங்கல் வாழ்த்துக்கள்

  • @devakumaari5470
    @devakumaari5470 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @saranyasaravanan2365
    @saranyasaravanan2365 ปีที่แล้ว +2

    Hi Sister super
    Saree super
    Pongal supero super semma and Pongal vazthukkal

  • @janakivenkat3826
    @janakivenkat3826 ปีที่แล้ว +2

    அட்வான்ஸ்இனியபொங்கல்வாழ்த்துக்கள்சகோதரிஇரண்டுபொங்கலும்ஆஹாமிக அருமைசகோதரி 😍😍👌👌🙏🙏🌹🌹

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா 😊🙏

  • @subbaraomurali2350
    @subbaraomurali2350 ปีที่แล้ว +2

    Super sis nainga white rice and sakrapongal than seivom athuvum cooker la than seivAn thanks for sharing by mangalam murali madurai 🇮🇳.

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 ปีที่แล้ว +1

    Good morning sister Arumai yelloorukkum favarite Sweetma. But neengal seihera maatheri varaathu try seiven my favarit sweet thankyouma

  • @TamilSelvi-ls7pw
    @TamilSelvi-ls7pw ปีที่แล้ว +3

    Pongal O Pongal mam.
    Yummy o yummy mam.

  • @sk_the_mass1468
    @sk_the_mass1468 ปีที่แล้ว

    அருமை இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      பொங்கல் வாழ்த்துக்கள் பா

  • @VijayaLakshmi-ug1sd
    @VijayaLakshmi-ug1sd ปีที่แล้ว

    Nice dabal damaka mam venpongal sakai pongal suppr thank you Happy pongal

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 ปีที่แล้ว

    ஹாய் சிஸ்டர் அருமையான பதிவு, பொங்கல் செய்முறை பற்றி விளக்கமாக கூறியதற்க்கு நன்றி, இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🇸🇬.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி

  • @halwavibes
    @halwavibes ปีที่แล้ว +34

    எத்தனை முறை வேண்டுமானாலும் செல்லலாம் தமிழ் பண்பாட்டின் சிகரம் எங்கள் கோமதி அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว +5

      ரொம்பவும் சந்தோசம் மிகவும் நன்றி

    • @bhuvan496
      @bhuvan496 ปีที่แล้ว

      Correct

  • @sarojarajam8799
    @sarojarajam8799 ปีที่แล้ว +1

    Super recepie

  • @dhivtweety1247
    @dhivtweety1247 ปีที่แล้ว +1

    Very useful for me first time doing alone thank you

  • @sharmilam8887
    @sharmilam8887 ปีที่แล้ว

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி‌ இரண்டு பொங்கலும் சூப்பர் சகோதரி நீங்க சொன்னேவிதமே அருமை

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      பொங்கல் வாழ்த்துக்கள் பா

  • @fouziyabegam4407
    @fouziyabegam4407 ปีที่แล้ว +2

    Very nice .semma superb

  • @halwavibes
    @halwavibes ปีที่แล้ว +1

    Thanks for sharing nattu kaikari koottu WIth detailed explanation with tips very useful for everyone 🙏🙏🙏

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว

    இனிய வணக்கம் சிஸ்டர் உங்களுக்கு இந்த கலர் புடவை சூப்பர் சூப்பர் சிஸ்டர் அட்வான்ஸ் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🍫🍫🍫 பொங்கல் பிரசாதம் அருமை அருமை அருமை

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      பொங்கல் வாழ்த்துக்கள் பா

  • @sarathisarathi1140
    @sarathisarathi1140 ปีที่แล้ว +2

    Semma ma

  • @vijaybabu3972
    @vijaybabu3972 ปีที่แล้ว

    Romba nalla eruku enaku romba pidichiruka sister thank you for your videos .

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி

  • @shanthiswaminathan4683
    @shanthiswaminathan4683 ปีที่แล้ว +9

    Dear Gomathi Mam, Your derailed explanation is awesome.Like a Mother you are telling each and every small things also in a very perfect way and with humble voice. 🙏🙏🙏🙏.God bless you Mam.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว +1

      So nice of you glad to hear Thank you pa😊🙏

  • @chithrasri74
    @chithrasri74 ปีที่แล้ว

    Happy Pongal pa. Indha generation girls romba lucky ungala maadhiri TH-camrs kidaichadarku. Naanum oru 15 years late porandhirika koodadha en maamiyaar kitte nalla peyar vaangi iruppen. Paakumbodhe saapidanum pola irukku. Naan seiven but romba tempting your presentation ❤

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      😊நீங்கள் சொல்வதை கேட்க்கும் பொழுது மிகவும் சந்தோசமா இருக்கு மா மிகவும் நன்றி மா 😊🙏👍

  • @sindhumani6885
    @sindhumani6885 ปีที่แล้ว +11

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா...💕💕💕💕💕

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      இனிய பொங்கல் வாழ்த்துக்கள் பா

  • @geetharaja786
    @geetharaja786 ปีที่แล้ว

    Madam, miga arumai. Mikka nandri. Ungal gas stove matrum vellum engu vangineergal. Video podungal. Nangal vanguum vellathil irumbu தூள் ulladhu. Organic kadaiyileye ippadi than irukku. Please reply mam

  • @vennilachannel4298
    @vennilachannel4298 ปีที่แล้ว +1

    Video super sister happy pongal Unga family kkum happy pongal

  • @radhay2459
    @radhay2459 ปีที่แล้ว +2

    Too good

  • @anandhinakshathra4703
    @anandhinakshathra4703 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு மேம் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💖🌷🌷🌷

  • @santhakumarivk4157
    @santhakumarivk4157 ปีที่แล้ว

    This Pongal I tomorrow try akka, and இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் akka

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      சூப்பர் பா பொங்கல் வாழ்த்துக்கள் பா

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv ปีที่แล้ว +2

    Super pongal . Sister .

  • @sarasaranganathan1764
    @sarasaranganathan1764 ปีที่แล้ว +2

    Neega rompa azahga irkiriga

  • @parvathys7095
    @parvathys7095 ปีที่แล้ว

    Dear Gomathy happy Pongal மிக அழகா அனைவரும் புரியும் வகையில் சொல்கிறிர்கள் வாழ்த்துக்கள்

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 ปีที่แล้ว

    Very nice Akka happy Pongal valthukal Akka Pongal supera eruku negalum eppavum happya erukanum God bless you Akka valthukal

  • @krishnithaa9657
    @krishnithaa9657 ปีที่แล้ว +2

    Super mam

  • @harinilogesh3727
    @harinilogesh3727 ปีที่แล้ว +1

    👌🏻👌🏻👌🏻சிஸ்

  • @ibakeyam2078
    @ibakeyam2078 ปีที่แล้ว +1

    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் சகோதரி.🌅

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      பொங்கல் வாழ்த்துக்கள் பா

  • @meenakshipandiyan6024
    @meenakshipandiyan6024 ปีที่แล้ว +2

    Mam, I've tried this recipe for the first time & it came out well. Really liked a lot 😋

  • @prabhudasdas4345
    @prabhudasdas4345 ปีที่แล้ว +2

    Sakkarai Pongal recipe was explained very nicely and it looks delicious and ven Pongal recipe also was delicious to see.

  • @halwavibes
    @halwavibes ปีที่แล้ว

    இனிய பொங்கள் நல்வாழ்துக்கள் அம்மா சீர்மிகு வாழ்வு பெற்று சிறப்புடன் வாழ்க நன்றே எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍🙏🙏

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว +1

      இனிய பொங்கல் வாழ்த்துக்கள் பா மிகவும் நன்றி

  • @nanthupugazhini6337
    @nanthupugazhini6337 ปีที่แล้ว +2

    Spr

  • @umamurugan9362
    @umamurugan9362 ปีที่แล้ว

    உங்க சமையல்தான் எங்கள் வீட்டில் தினமும்😊எப்புட்றா 😀happy pongal

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      பொங்கல் வாழ்த்துக்கள் பா

  • @marieswarimarieswari9106
    @marieswarimarieswari9106 ปีที่แล้ว +2

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் sister👭🥰. Arumaiya pannirukel unga vedio pathu yengathlaium pongal vanthduthu sis miga miga arumai🥰

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      மிகவும் சந்தோசம் பா மிக நன்றி

  • @menakasivalingam751
    @menakasivalingam751 ปีที่แล้ว +2

    அட்வான்ஸ் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      இனிய பொங்கல் வாழ்த்துக்கள் பா

  • @santhithilaga2481
    @santhithilaga2481 ปีที่แล้ว

    Pongal vazthukal mam vazgavalamudan 💯👍🌹💐

  • @lilymj2358
    @lilymj2358 ปีที่แล้ว +2

    Paakave santhosh ama irukku. Nalla irukkanum.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      rombavum santhosam l Thank you pa😊🙏

  • @thiminitubers5026
    @thiminitubers5026 ปีที่แล้ว

    Wow parthale sapadnum pola iruku 👍🏼

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      rombavum santhosam pa Thank you pa😊🙏

  • @natrajnatraj9725
    @natrajnatraj9725 ปีที่แล้ว +3

    மேம் பொங்கல் வாழ்த்துக்கள்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      பொங்கல் வாழ்த்துக்கள் பா

  • @rajsounds6652
    @rajsounds6652 ปีที่แล้ว

    புடவை அழகா😻 இருக்கு அக்கா.... Super...... 🌴🌴🌴happy pongal....

  • @radhamanojkumar157
    @radhamanojkumar157 ปีที่แล้ว +2

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @raghuramb6581
    @raghuramb6581 ปีที่แล้ว +1

    I tried thiruvadhirai kali as u said it came out very well.taste was excellent .thank u mam

  • @kalavarun5276
    @kalavarun5276 ปีที่แล้ว +3

    Super

  • @kalaimagalg6919
    @kalaimagalg6919 11 หลายเดือนก่อน +1

    Very nice vedio and explanation ❤

  • @smadhumitha6257
    @smadhumitha6257 ปีที่แล้ว +2

    Very nice madam thanks for sharing happy new year and happy pongal to all of your family mam

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      Happy new year & Happy pongal Thank you pa😊🙏

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 ปีที่แล้ว +2

    Yen eneya Sisterukku sister familyukku eniya pongal vaaltthukkal. SISTER. SAREE VERALAVALMA Ungalukku yen kanney pattdum pasanga sir yeppadee erukkaangama

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      yellarum nalla eruken ma migavum santhosm pa migavum nanri

  • @geetagopal5889
    @geetagopal5889 ปีที่แล้ว +2

    Happy pongal

  • @selviasokan7427
    @selviasokan7427 ปีที่แล้ว +2

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 💐💐

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      இனிய பொங்கல் வாழ்த்துக்கள் பா

  • @jayaramakrishnan5055
    @jayaramakrishnan5055 ปีที่แล้ว

    Super pongal

  • @bhairavisatbhai6777
    @bhairavisatbhai6777 ปีที่แล้ว +5

    Super Pongal..you explained so well 🙏

  • @elangopoojaeswari4569
    @elangopoojaeswari4569 ปีที่แล้ว

    அருமை சகோதரி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      மிகவும் நன்றி பா

  • @achuarun8430
    @achuarun8430 ปีที่แล้ว

    Amazing

  • @vijayalakshmiviji8302
    @vijayalakshmiviji8302 ปีที่แล้ว

    Hi sister super taste la ponkal pathutom sister,advance happy pongal sister tku .

  • @jayagna1894
    @jayagna1894 ปีที่แล้ว

    Super pongal 👌👍👏👏👏

  • @rosalinesi6905
    @rosalinesi6905 ปีที่แล้ว +3

    Thank you for your delicious Pongal.Wish you happy Pongal dear

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      Same to you Happy pongal Thank you pa😊🙏

  • @kavithasuri4052
    @kavithasuri4052 ปีที่แล้ว +1

    Excellent presentation. 👍👍

  • @vikremkrishna8887
    @vikremkrishna8887 ปีที่แล้ว +2

    Happy Pongal go Mathi

  • @girijaraviswaran9800
    @girijaraviswaran9800 ปีที่แล้ว +2

    Hpy Pongal to u and urs fly also God bless u always u and urs flys health and wealth and happiness and safety thank you 💯🙌

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      So nice of you Happy pongal Thank you pa😊🙏

  • @indianfood8032
    @indianfood8032 ปีที่แล้ว +3

    Big like 👍 👌 semma sister very good and clear explanation 👌

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 ปีที่แล้ว +2

    Nice vlog ka Advance Pongal wishes

  • @devica6677
    @devica6677 ปีที่แล้ว

    Super ma.

  • @kuttymuyal5436
    @kuttymuyal5436 ปีที่แล้ว

    Akka na unga subscriber than unga video poster pakkum pothe semaiya iruku

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      ரொம்பவும் சந்தோசம் பா Thank you pa😊🙏

  • @MEENUKITCHEN333
    @MEENUKITCHEN333 ปีที่แล้ว +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சிஸ்டர் 💯🙏💐

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว +1

      இனிய பொங்கல் வாழ்த்துக்கள் பா

    • @MEENUKITCHEN333
      @MEENUKITCHEN333 ปีที่แล้ว +1

      @@GomathisKitchen நன்றி சிஸ்டர் 💕

  • @Prabha-ws6hm
    @Prabha-ws6hm ปีที่แล้ว +2

    Akka Advance happy pongal

  • @amirtharoshini6686
    @amirtharoshini6686 ปีที่แล้ว

    Arumai sister

  • @venkatesannatarajaiyer6399
    @venkatesannatarajaiyer6399 ปีที่แล้ว

    சூப்பர்

  • @persiyaselvam6566
    @persiyaselvam6566 ปีที่แล้ว +2

    Super sister

  • @br.tamilanyt379
    @br.tamilanyt379 ปีที่แล้ว

    Supera.irukku.medam.advance.happy.pongal

  • @halwavibes
    @halwavibes ปีที่แล้ว +3

    பொங்கள் பொங்குவது போல் உஙகளின் குடும்பத்தில் சந்தோசமும் நல் உடல் ஆரோக்கியமும் பெருக எஙகளின் மனமார்ந்த வாழ்த்துக்கள் திருமதி கோமதி பாஸ்கர் அம்மா 🙏🙏🙏

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว +1

      மிகவும் நன்றி Brother , அவர் பெயர் ரமேஷ் 😊🙏👍

    • @halwavibes
      @halwavibes ปีที่แล้ว

      @@GomathisKitchen sorry Amma long communication that's y I forget please don't mistake me

  • @geethamohan6243
    @geethamohan6243 ปีที่แล้ว

    Super direction.nice pongal.

  • @parimalabalan7383
    @parimalabalan7383 ปีที่แล้ว +2

    Happy pongal wishes Gomathi

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว

    Arumaimaa

  • @indiraarani6544
    @indiraarani6544 ปีที่แล้ว +1

    Hi sis thank you for all your recipes cooking style the way you talk I like it. I am from Malaysia .

  • @ganesan.mproductionmechani8396
    @ganesan.mproductionmechani8396 ปีที่แล้ว

    Happy Pongal.... very tasty very super pongal recepie.....!!!🍓🍓🌄🌄💐💐🍎🍎🌹🌹

  • @suganthajagadeesan6096
    @suganthajagadeesan6096 ปีที่แล้ว +2

    Super happy Pongal mam God bless you 🙏 family also

  • @Radhavelsanjaygowtham
    @Radhavelsanjaygowtham ปีที่แล้ว +1

    Super receipe.idhu enna brand gas stove mam... different ah iruku

  • @r.pramilaramdivinemagicbeg5141
    @r.pramilaramdivinemagicbeg5141 ปีที่แล้ว

    Yummy ka

  • @sujaysam386
    @sujaysam386 ปีที่แล้ว

    👍 mam. Thank u so much for sharing mam 🙏

  • @subbaraomurali2350
    @subbaraomurali2350 ปีที่แล้ว +2

    Advance Happy pongal sis by mangalam murali madurai 🇮🇳.

  • @rajieswari8759
    @rajieswari8759 ปีที่แล้ว

    Hi Gomathi sister advane happy Pongal wishes Pongal Recpie 👌👌

  • @arunasabarinath9606
    @arunasabarinath9606 ปีที่แล้ว

    U r so sweet as sakkrai pongal
    Crystal clear explanation thank you keep rocking
    Happy pongal

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      Glad you like Thank you pa😊, Happy pongal

  • @ushab3540
    @ushab3540 ปีที่แล้ว

    இனி ய பொங்கல் வாழ்த்துக்கள்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      இனிய பொங்கல் வாழ்த்துக்கள் பா

  • @vigashvishal4868
    @vigashvishal4868 ปีที่แล้ว

    Thank u so much for sharing sis🙏

  • @kathiravana1muttonstall190
    @kathiravana1muttonstall190 ปีที่แล้ว

    Super Pongal

  • @dadsgirl5831
    @dadsgirl5831 ปีที่แล้ว

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்‌ அக்கா

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      இனிய பொங்கல் வாழ்த்துக்கள் பா

  • @mageshwarielangovan2448
    @mageshwarielangovan2448 ปีที่แล้ว

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  ปีที่แล้ว

      பொங்கல் வாழ்த்துக்கள் பா

    • @mageshwarielangovan2448
      @mageshwarielangovan2448 ปีที่แล้ว

      @@GomathisKitchen நன்றிகள்