மொக்கைன்ற வார்த்தை 30 வருஷத்துக்கு முன்னாடி இல்லை ! - Mysskin speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.พ. 2022
  • மணி எம் கே மணி எழுதிய -
    ஆஷஸ் & டைமண்ட்ஸ் (சிறுகதைத் தொகுப்பு)
    மேலும் நூறு படங்கள் ( சினிமாக்கள் அறிமுகம்)
    வெளியீட்டு விழா
    மிஷ்கின் பேச்சு
    Mysskin speech
    This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000
  • บันเทิง

ความคิดเห็น • 221

  • @anecdote9472
    @anecdote9472 2 ปีที่แล้ว +89

    Mysskin has delivered a wonderful speech for the first time. he is a brilliant guy...need to preserve him and get more out of him in the art form.

    • @jeryH778
      @jeryH778 2 ปีที่แล้ว +2

      Gems of Tamil cinema... Oops sorry indian cinema

    • @panthayilunnisajeevanjeeva8188
      @panthayilunnisajeevanjeeva8188 2 ปีที่แล้ว +5

      Thuuu pannada paradesi nayeaa.

    • @nirmal1448
      @nirmal1448 2 ปีที่แล้ว

      Ultimate mysskin..... 😲

    • @shaaran2373
      @shaaran2373 2 ปีที่แล้ว +3

      Korean padam parthu athe tappu tappa tamila eduthu veikaran ivan unakku brillant vai illaina naai thukkitu poyirum ivane😂

    • @logeshraghavtamil839
      @logeshraghavtamil839 2 ปีที่แล้ว +1

      @@shaaran2373 kandipa bro 😂😂 thirutu paiyan 😂😂 Korean movies uhh apdiye edupan vai mattum manda varaikum irukum.... but his flim Anjathay mattum dhaa enaku pudikum & onaiyuk aatu kuttiyum

  • @XYCHROMOSOAME2000
    @XYCHROMOSOAME2000 2 ปีที่แล้ว +26

    மிஷ்கின் ஒரு இயக்குனர் என்பதை விட, நல்ல பேச்சாளர்.

  • @nirmalsurya9903
    @nirmalsurya9903 2 ปีที่แล้ว +82

    Idhu kurosawa ke theriyadhu😁. Love Mysskin

  • @anbuvijaycivil
    @anbuvijaycivil 2 ปีที่แล้ว +35

    Video starts at 5:40

  • @whyyes7561
    @whyyes7561 2 ปีที่แล้ว +22

    What a speech. It's always great pleasure to see him speak 🔝

  • @user-we9ks4gt9u
    @user-we9ks4gt9u 2 ปีที่แล้ว +9

    கடைசியில் சொன்னீங்க பாருங்க என்ன பேசுறேனே தெரியலனு.. அதான் sir weighte.. 👌🏾

  • @syedmohsin4299
    @syedmohsin4299 2 ปีที่แล้ว +1

    Yutham sei screenplay. Ultimate. My all time fav. Manushan senjitaan. Adhuvum Cheran uh vachi action.

  • @suthankarthick4126
    @suthankarthick4126 2 ปีที่แล้ว +9

    கண்கள் எவ்வளவு உணர்வுப்பூர்வமான பகுதிகள்!! உங்களின் ஆன்மா உங்கள் கண்களில் தான் பிரதிபலிக்கிறது.. ஒவ்வொரு நொடியும் உங்கள் கண்களின் அசைவுகளில்தான் அது கணப்பொழுதும் வாழ்கிறது... ஏறத்தாழ இத்தனை வருடங்கள் மிஷ்கின் இறந்துவிட்டது போல் தோன்றுகிறது இந்த வீடியோவைப் பார்த்த பிறகு... தயவு செய்து இனிமேல் வாழ்நாள் முழுவதும் மிஷ்கின் அந்தக்கண்ணாடியை அணியவே கூடாது என்பது என் வேண்டுகோள்...🙂 இயற்கையின் நிர்வாணம் இந்தக்கண்கள். அந்த இயற்கைக்கு நீங்கள் ஆடை அணிவிக்கப்போகிறீர்களா மிஷ்கின்? 😊

  • @rajeshs1543
    @rajeshs1543 2 ปีที่แล้ว +116

    ஹூரோ 200 பேர அடிக்கிற‌‌ மாதிரி வைக்க மாட்டேன். ஆனா கண்ணு தெரியாத ஹூரோ கார் ஓட்டுற மாதிரி வைப்பேன். ஏன்னா குரசோவா அப்படி தான் வப்பாரு.. எலேய்🤣

    • @jairock4872
      @jairock4872 2 ปีที่แล้ว +5

      இவன் மண்டைல மட்டுமே மூளை இருக்குற மாதிரி பேசுவான்..

    • @kumarvimal2970
      @kumarvimal2970 2 ปีที่แล้ว +2

      Gubeer🤣🤣

    • @pubgpandiya4885
      @pubgpandiya4885 2 ปีที่แล้ว

      🤣🤣👌👌

    • @Jagaa89
      @Jagaa89 2 ปีที่แล้ว

      😂

    • @mohamedriyasudeen5858
      @mohamedriyasudeen5858 2 ปีที่แล้ว +2

      அது மாதிரி ஒரு mechanic இருக்கார் ,அவருக்கு கண் தெரியாது வண்டி சத்தம் வைத்து பிரச்சினை கண்டுபிடிப்பார் அப்பறம் வண்டி வெளியே move பண்ணி running பிரச்சினை கண்டுபிடிப்பார் ,கும்பகோணம் பக்கத்தில் காரைக்கால் road போகும் அங்க மெக்கானிக் shop வைத்து இருந்தார் இப்ப இருக்கார் தெரியலா ,சைக்கோ படம் வந்து போது மிஸ்கின் சார் கிட்ட பார்த்த செல்லனும் பார்த்தேன் சார் பிடிக்க முடியலா

  • @rahmandasan_arr
    @rahmandasan_arr 2 ปีที่แล้ว +41

    Myshkin : Climax la 100 pera kolluringa sir..
    STR: ok sir pannalam.. 😎

  • @whyyes7561
    @whyyes7561 2 ปีที่แล้ว +6

    Cried after listening to the high and low's narration.

  • @rathinakumar7304
    @rathinakumar7304 2 ปีที่แล้ว +3

    Sir i never miss ur speech, u r genious

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan 2 ปีที่แล้ว +1

    fantastic speech, learnt a lot!

  • @Yuvaaable
    @Yuvaaable 2 ปีที่แล้ว

    மிக தெளிவாக பேசி இருக்கிறீர்கள் சார்.. இந்த சமூகத்தின் பார்வை எப்படி இருக்கிறது என்று உங்களின் மொழியில் பேசி உள்ளீர்கள்.. இது தான் மிஷ்கின் என்று மீண்டும் உணர்த்தி உள்ளீர்கள்.. உங்களின் படங்களும் அதையே காட்டுகின்றன.. இதனால் தான் உங்களின் படங்கள் தனித்து தெரிகின்றது.. தற்போது உங்களின் பிசாசு 2 டீஸர் பார்த்தேன்.. மிக அற்புதமாக உள்ளது.. திரையில் பார்க்க ஆர்வமாக உள்ளது.. படம் நிச்சய வெற்றி பெறும்.. மிஷ்கினை பிடிப்பவர்களுக்கு படமும் பிடிக்கும்..

  • @raynie1304
    @raynie1304 2 ปีที่แล้ว +9

    Once an interviewer described a Kurosawa's shot to him; calling it a masterpiece shot, decoding it from inch by inch and he asked Kurosawa what's the thought process behind the shot. Kurosawa replied; the location was such, I had to compose it that way. No choice!

  • @SathishKumar-ny5wx
    @SathishKumar-ny5wx 2 ปีที่แล้ว +3

    Wonderful speech.. this man is beyond all..

  • @arunarunkumar7983
    @arunarunkumar7983 2 ปีที่แล้ว +1

    Wonderful speech

  • @YuviandRithisWorld
    @YuviandRithisWorld 2 ปีที่แล้ว +1

    Mani paavam ya nee????
    manushan ungala pathi nalla peusraru ana video va fulla patha than puriyuthu.. Hats off 👏 Mr Myskin.....!!!!! Neenga aacharya kurithan

  • @SanthoshKumar-if6bo
    @SanthoshKumar-if6bo 2 ปีที่แล้ว +2

    Nice speach sirr....

  • @sathishd4060
    @sathishd4060 2 ปีที่แล้ว +2

    Mass speech

  • @yuvarajl772
    @yuvarajl772 2 ปีที่แล้ว +2

    Myskkin always In focus

  • @ajeethkumar3569
    @ajeethkumar3569 2 ปีที่แล้ว +2

    Love mysskin❣️

  • @madhumithamadhu747
    @madhumithamadhu747 2 ปีที่แล้ว +1

    I admire you mysskin sir your movie and the character and every such thing speechs

  • @tjcaesar
    @tjcaesar 2 ปีที่แล้ว +2

    நீங்க சொல்ற மாதிரி நான் பார்த்து கொண்டிருக்கும் படம் நீங்க இயக்கிய "யுத்தம் செய்"

  • @Evan3783
    @Evan3783 2 ปีที่แล้ว +8

    I wish the directors were technically literate. It’s an art but at the same time very serious profession. It’s about being true to your profession.

  • @amazinghumans3039
    @amazinghumans3039 2 ปีที่แล้ว +35

    Physco ல கண்ணு தெரியாதவர் கார் எப்படி otraaro அந்த மாதிரி தான் ஹீரோ 200 பேர அடிக்குறரு 🤣🤣

    • @adventuregamesbyjeevan4297
      @adventuregamesbyjeevan4297 2 ปีที่แล้ว +3

      அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி

    • @manikandankumar78
      @manikandankumar78 2 ปีที่แล้ว

      Haa

    • @xdfckt2564
      @xdfckt2564 2 ปีที่แล้ว

      Neenga mudiyumaaaaa 🤣🤣🤣

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว

    Fantastic speach!

  • @mapensee5606
    @mapensee5606 2 ปีที่แล้ว +9

    His view through his eyes are always different, those views are realistic without dramatism like a french movement for me he is a realistic person from this century. I wish once he walk us through his lenses and I'm so happy to see him talk for a long time.

    • @xdfckt2564
      @xdfckt2564 2 ปีที่แล้ว

      Ivan verum peethuvaan avlo dhaan.
      Avlo la padikka maataru. Writers oda neraya pazhagi pesuvaapla. Adhula irundhu copy adichu molaga podi pottu pesuradhu.
      Oru French movement mayiru la illa. Poi embassy la okkandhu foreign padam paathu Anga sila perta pesi Inga vikatan TH-cams la peethuvaaru.

  • @muralikrishan6000
    @muralikrishan6000 2 ปีที่แล้ว

    Sir super speech

  • @h08mukesh.v18
    @h08mukesh.v18 2 ปีที่แล้ว +11

    I personally love him as a director and his thoughts ❤️

  • @arumugam4826
    @arumugam4826 2 ปีที่แล้ว

    இயற்கை துணையுடன் நான்

  • @user-rb8ts7sd1j
    @user-rb8ts7sd1j 2 ปีที่แล้ว

    Who all are watched the full video will become a good artist on any crew and caste part since they were having patience on watching Myskin sir speech!!!

  • @Faro713
    @Faro713 2 ปีที่แล้ว +3

    ❤️

  • @madrashotspot1625
    @madrashotspot1625 2 ปีที่แล้ว +1

    1st time thalaivar with no coolas

  • @vijayananbazhagan7696
    @vijayananbazhagan7696 2 ปีที่แล้ว +2

    🌹🌹🎉🎉

  • @spartaneditz8692
    @spartaneditz8692 2 ปีที่แล้ว +2

    Myskkin pesuna ketukite irukalam.. 👌

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 ปีที่แล้ว

      osho padichittu olaruraan...

    • @spartaneditz8692
      @spartaneditz8692 2 ปีที่แล้ว

      @@vijayaprabu6669 😂...Good speaker though

  • @manikandankumar78
    @manikandankumar78 2 ปีที่แล้ว +14

    Myskin : Book Nan full ah padikalaaa
    Myskin: intha book padicha editing kathukalam 😂

  • @darewithnaveen1127
    @darewithnaveen1127 2 ปีที่แล้ว

    ❤️🔥

  • @vedhakumar905
    @vedhakumar905 2 ปีที่แล้ว +2

    One Word of Him He is Genius.........My Inspirational 👨 👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் 🙏🏻

  • @jeyaseelan03
    @jeyaseelan03 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @revelationdance1043
    @revelationdance1043 2 ปีที่แล้ว +28

    On psycho When ur blind hero drive all thé night
    Is it Logic ?

    • @Hsham2143
      @Hsham2143 2 ปีที่แล้ว +3

      Why he's a blind but he has hands legs .

    • @MassKiller.
      @MassKiller. 2 ปีที่แล้ว +14

      @@Hsham2143 hope u r a mental

    • @Wtfdd680
      @Wtfdd680 2 ปีที่แล้ว +1

      @@MassKiller. he is mental

    • @amazinghumans3039
      @amazinghumans3039 2 ปีที่แล้ว +9

      @@Hsham2143 உனக்கு கை கால் இருக்குல்ல... ஒரு நாள் கண்ணை கட்டிட்டு கார் அ ஓட்டேன் ... அப்போ, தெரியும்...

    • @adventuregamesbyjeevan4297
      @adventuregamesbyjeevan4297 2 ปีที่แล้ว

      @@Hsham2143 are you
      DMK?

  • @PremkumarD
    @PremkumarD 2 ปีที่แล้ว +9

    உண் படத்துல கண்ணு தெரியாதவன் கார் ஓட்டும் போது 200 பேர அடிக்க முடியாத...

  • @vigneshvig9852
    @vigneshvig9852 2 ปีที่แล้ว +2

    Mysskin is a great director and heart touching story teller...he has a directed movies to melting my hearts 💕

  • @nethaji48
    @nethaji48 2 ปีที่แล้ว

    இவரது அஞ்சாதே படத்தை பார்த்து வியந்து போனவன் நான் .அதே கற்பனையில் இவரது மற்ற படங்களை பார்த்து எனக்கு வந்த சந்தேகம் அஞ்சாதே சத்தியமாக இவரது இயக்கமாக இருக்க முடியாது ..ஆனால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சாபக்கேடு இவர் ,ராம் போன்ற எந்தச் சாதனைக்கும் சொந்தக்காரர்களாக இல்லாத இன்னும் சிலர் தமிழ் சினிமாவின் அறிவு ஜீவிகளாகவும் சிந்தனாவாதிகளாகவும் கொணடாடப்படுகிறார்கள் . இவர்க்ள்தான் தமிழ் சினிமாவை வேறு தளத்துக்கு நகர்த்துவது மாதிரியும் உலக சினிமாவின் ஒட்டு மொத்த ஏஜன்டுகள் மாதிரியும் தம்பட்டம் அடித்துக்கொண்டே இருக்கிறார்கள் .யார் உலகத்தரன்மான படம் பண்ணினாலும் எந்த வகையிலோ இவர்களின் பெயர் டைட்டில் கார்டில் வருவது என்ன அரசியல் என்றே புரியவில்லை .நந்தலாலா ,ஒரு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் , சைக்கோ போன்ற அபத்தமான படங்களைத்தாங்கியது இளையராஜாவின் இசை மட்டுமே .இதை ஒரு வேளை மிஸ்கின் படிக்க நேர்ந்தால் தாம் பூஜிப்பதாக சொல்லும் ராஜாவை எங்காவது ஒரு இடத்தில் அசிங்கப்படுத்தி தன்னை இசை மேதாவியாகயும் காட்டிக்கொள்ளக்கூடும்

  • @lesterierify
    @lesterierify 2 ปีที่แล้ว

    Legend director

  • @kaviratravels9773
    @kaviratravels9773 2 ปีที่แล้ว

    Real misskin

  • @srinivasansrini3220
    @srinivasansrini3220 2 ปีที่แล้ว +1

    Dubakur

  • @arunjack9218
    @arunjack9218 2 ปีที่แล้ว

    My master . Stanley Kubrick.. Master every year s

  • @AG-xl8km
    @AG-xl8km 2 ปีที่แล้ว +3

    Mysskin THE GREAT!

  • @ashwins1630
    @ashwins1630 2 ปีที่แล้ว +4

    Ooyama ukkandhu kekalam pola en thalaivan pesuradhu❤️

  • @aakashtonik6880
    @aakashtonik6880 2 ปีที่แล้ว

    Mutta soruvunaa dhana varum...sarcasm at its peak!!!!!!!!!!!!!

  • @ramev282
    @ramev282 2 ปีที่แล้ว

    @35:35 I cried :(

  • @wastelandyt
    @wastelandyt 2 ปีที่แล้ว +2

    Alcohol addiction pola cinema vum addiction thaan. Think the difference between reel and real.

  • @Midnight05182
    @Midnight05182 2 ปีที่แล้ว +5

    Myskin fan like here 👍

  • @joybackthasingh
    @joybackthasingh 2 ปีที่แล้ว

    Innaaa thala ... Appo oru Pisasu yepdi Oruthana One Side Love Pannum ... Neengalum Konjam Yoseenga thala ...

  • @govindrajan5046
    @govindrajan5046 2 ปีที่แล้ว

    Warthaighal iruku partheeghaala is good thali ninu par the place thing from one kilometer

  • @sarathkumarnallendhiran2815
    @sarathkumarnallendhiran2815 2 ปีที่แล้ว +7

    Eagerly waiting for Pisasu 2

    • @vishnuram7251
      @vishnuram7251 2 ปีที่แล้ว

      Did Mysskin speak about Pisasu 2..?!!.. pls reply.. if so .. please share the minutes..as well .. pls reply..

  • @balasubramaniyams2019
    @balasubramaniyams2019 2 ปีที่แล้ว +2

    Ivar point of view la seven samurai than world's best movie 😂😂😂

  • @yunusrahman6522
    @yunusrahman6522 2 ปีที่แล้ว

    Sun glas illama myskin sir aah 🔥🔥

  • @user-nt4ir6fq3h
    @user-nt4ir6fq3h 2 ปีที่แล้ว +1

    உங்கள் படத்தில் கண் தெரியாத கதை நாயகன் கார் ஓட்டும்போது ஏன் 200 நபர்கள் அடிக்க முடியாது

  • @Sara-rv4jz
    @Sara-rv4jz 2 ปีที่แล้ว

    கண்ணாடிய மறந்து விட்டீர்களா Myskkin...

  • @govindrajan5046
    @govindrajan5046 2 ปีที่แล้ว

    Voodu khoodu varmam is one inch fight thoda varmam on iruku parvhai y'all vhela vaikurathu Superman mathiri lorry kavhukurathu like in Thor movies is possible if you believe it but many meet accidents only hammer arriver iron can bent not about the energy but think the opponent as wood when it is iron

  • @shakulhameeth4545
    @shakulhameeth4545 2 ปีที่แล้ว

    What is the name of the book?

  • @maheshb1456
    @maheshb1456 2 ปีที่แล้ว +6

    Pecha korachutu nalla oru padatha edunga sir, itha sonna unkaku oru photo vachum edukka theriyuma nu keppanga, thanna thaaney arivu miguntha Varunu sollikuruvaru , panathin mela asaiyey illatha amathiri pesurathu, Tamil cinema ivaruku against ah irukam, apram pisasu, thupparivalan, muga moodi ithellam aga sirantha thanithuvamana padama. Fight: oru oruthana vanthu adi vangurathu sirantha logic ana fight.

  • @thambiranr7699
    @thambiranr7699 2 ปีที่แล้ว

    Iam waiting pisasu 2

  • @govindrajan5046
    @govindrajan5046 2 ปีที่แล้ว

    Nadigar feel hard to keep his weight in control is the only hardness in nadigar life

  • @singleboytravelvlogs8767
    @singleboytravelvlogs8767 2 ปีที่แล้ว

    😄😄😄😄😄

  • @xdfckt2564
    @xdfckt2564 2 ปีที่แล้ว +4

    Peranba bodhikkiravan poora BMW la suthuravaingya..

  • @hollywoodtamizhan
    @hollywoodtamizhan 2 ปีที่แล้ว +3

    Shanmugha Raja 🤣😅

  • @vicky15rao
    @vicky15rao 2 ปีที่แล้ว +2

    Vitthai therinjaven ivolo pesaa mattangge..

  • @govindrajan5046
    @govindrajan5046 2 ปีที่แล้ว

    Armoniyam is good than key board to write music key board is flap in music making as like cinema Mike like distrubance piano is good for making music English music arrives from memery of computer

  • @kanagarajraj8207
    @kanagarajraj8207 2 ปีที่แล้ว +1

    Pisasu padathula pei kooda pesura mathiri seen irukku athu yapdi mudium

  • @teamstudio5
    @teamstudio5 2 ปีที่แล้ว +2

    Muthala time travel panni kurusowa vaa kollanum 😶

  • @balajibkn7030
    @balajibkn7030 2 ปีที่แล้ว +1

    Ama pa. Mugamudi un movie thana😂

  • @Nonecares452
    @Nonecares452 2 ปีที่แล้ว +2

    Oru hero adikkalam, oru saamaniyan adikka mudiyadhu.

  • @sudhasaran1943
    @sudhasaran1943 2 ปีที่แล้ว

    சார் எங்க முதல்லு அமைச்சர்னு ஒருத்தர் இருக்காரு அவரு பையன் கண்ணே தெரியாம ராத்திரில சும்மா ரவுண்டு கட்டி கார் ஓட்றாரு, 200 பேர அடிக்கறதெல்லாம் அடிக்கறது ஒரு பெரிய மேட்டரா

  • @teamstudio5
    @teamstudio5 2 ปีที่แล้ว +3

    8:00 ellarum kilambita innum nalla free aa pesalam ji ! 😊👍

  • @ashokravi5953
    @ashokravi5953 2 ปีที่แล้ว +1

    Akanda balakrishna garu 2000 pera adikalam

  • @govindrajan5046
    @govindrajan5046 2 ปีที่แล้ว

    a story making needs 3 mins only not 15 years then 4 flims only will be made

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 ปีที่แล้ว +1

    Aana kaanu theriyathavan car othuvan unga padathule...

  • @filmmaker_suryajay
    @filmmaker_suryajay 2 ปีที่แล้ว +1

    Innum ne engala paithiyakaranave ninaichuttu irukkalla???

  • @VJIIY
    @VJIIY 2 ปีที่แล้ว +2

    Kanadi enga daaaa ?

  • @kirubae5028
    @kirubae5028 2 ปีที่แล้ว

    மேடை ல ஒன்னு பேசுவாரு மத்த படத்தை பத்தி.. ஆனா இவரு படத்துல ஒன்னு வைப்பார் ..ஹீரோ போய்ட்டு இருப்பாரு நன் எப்படி பாட்டு வைப்பேன் அந்த இடத்துல னு சொல்வாரு...ஆனா இவரது padathula matum காத்தாழை கண்ணால , கன்னி தீவு பொண்ணா னு பாட்டு vaiparu..

  • @selvamthiagarajan8152
    @selvamthiagarajan8152 2 ปีที่แล้ว

    அவர் குங்ஃபூ கற்றது போல் தெரியவில்லை. கொஞ்சம் அதிகம் தான்.

  • @mp-fc8sc
    @mp-fc8sc 2 ปีที่แล้ว +2

    Sir oda payan cannada la padichutu sambarikuraru nambala yenda kasu pinadi poringanu soluvar😂😂😂

    • @amazinghumans3039
      @amazinghumans3039 2 ปีที่แล้ว +1

      இவன் பைத்தியம் ப்ரோ... நந்தலாலா flop nu producer feel பண்ணும் போது, அவர்ட்டைய, ஆனா நான் சம்பாரிச்சுட்டேன்பா, சொன்ன ஆளு இவன்..

  • @inchristme9646
    @inchristme9646 2 ปีที่แล้ว

    200 pera yappade adekkamudeum yandru sensmava paarthu keatpathu yanakku beadikkiya erukku

  • @ganandh9631
    @ganandh9631 2 ปีที่แล้ว

    Thala tamilan 200 peruku melaum adichi irukan namma history la but kannu theriyama car drive pannala ok yosithu pesunga

  • @senthilkumarshanmugam8059
    @senthilkumarshanmugam8059 2 ปีที่แล้ว +1

    How a blind man driving a car fast that too a sighted girl's oral direction during midnight?

  • @tariq4600
    @tariq4600 2 ปีที่แล้ว

    100 பேர அடிக்கட்டுமே சார்.

  • @divaharvarman9562
    @divaharvarman9562 2 ปีที่แล้ว +1

    புத்தகத்தின் பெயர் என்ன என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்

    • @shijuparker
      @shijuparker 2 ปีที่แล้ว

      Ashes and diamond

    • @divaharvarman9562
      @divaharvarman9562 2 ปีที่แล้ว

      Thank you brother.....online la iruka

    • @shijuparker
      @shijuparker 2 ปีที่แล้ว

      Try panni paarunga irukum but I am not sure

  • @KiranKumar-pr9jb
    @KiranKumar-pr9jb 2 ปีที่แล้ว +2

    Apoo Bruce Lee, jet Lee, Jackie Chan waste nu solrara

  • @krishnanaasevagar2345
    @krishnanaasevagar2345 2 ปีที่แล้ว

    Aama 200 peralaam adika maatanga unga padathula
    Kovila prasadam vaangura maari line la vandhu adivaangitu povaanga

  • @vehlmurali9835
    @vehlmurali9835 2 ปีที่แล้ว +2

    குரோசாவாலாம் பார்த்துமா முகமூடி சைக்கோ போன்ற மொக்க படங்கள எடுக்குறீங்க

  • @akr6847
    @akr6847 2 ปีที่แล้ว +3

    Agachiratha அறிவாளி..மிஷ்கின்.

  • @freakydilip18
    @freakydilip18 2 ปีที่แล้ว +3

    Oru blind hero eppadi car drive panna mudiyum? Sollunga mysskin sir 😂😂😂
    Between, I am a Mysskin fan 😅

  • @vengateshvengatesh4375
    @vengateshvengatesh4375 ปีที่แล้ว

    படம் பார்க்கும்போது மூளையை கழட்டி வைத்துவிட வேண்டும்

  • @Karthick-ce3fr
    @Karthick-ce3fr 2 ปีที่แล้ว

    Coolers missing 😂

  • @mankathada5901
    @mankathada5901 2 ปีที่แล้ว

    Tamil la vantha Batman.. Mugamoodi..

  • @senthilnathan8707
    @senthilnathan8707 2 ปีที่แล้ว

    Kannu theriyadhavan car otrapo,adhu mattum ena art ah