Sri Lanka-வில் 200 ஆண்டுகளாக முகவரி இல்லாமல் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் - கள நிலவரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 100

  • @mohamednijamudeen9238
    @mohamednijamudeen9238 ปีที่แล้ว +32

    எங்களுடைய உறவுகள் இப்படி சிரமப்படும்போது தமிழகத்தில் உள்ள நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு உண்டான முன்னேற்றத்திற்கான வழியை தேட வேண்டும்.

    • @SudharsonNagendran
      @SudharsonNagendran ปีที่แล้ว +3

      Ungalukelam eelam matu thane theriyum,nambale theriyathe.unga ratha uravu avunga Thane,name ilaye.

    • @thenimozhithenu
      @thenimozhithenu 6 หลายเดือนก่อน

      Enga tan துயரம். அவுங்க salary வாங்கி nallatan இருக்காங்க.

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 ปีที่แล้ว +11

    பிபிசி வெளிப்படுத்தும் அடையாளம் பிரச்சினை தீர்க்க தமிழ் தலைவர்கள் இலங்கை அரசிடம் பேசி தீர்க்க வேண்டும். இந்த பிரச்சனை தீர வேண்டும் என்று ஒரு தமிழனா கேட்டுக்கொள்கிறேன்.
    மத்திய இலங்கை புலணருவ சுற்றி பார்த்து வந்தேன். அங்கு வாழும் மக்களிடம் பேசியுள்ளேன்.

  • @aalampara7853
    @aalampara7853 ปีที่แล้ว +23

    இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் மலேசியா சிங்கப்பூர் மொரிசியஸ் என எங்கும் முன்னேறி விட்டார்கள் ஆனால் இலங்கையில் மட்டும் நாதியில்லை

    • @ffusuru649
      @ffusuru649 ปีที่แล้ว

      Awargal Pulam peyarva villai…
      British kurainda ooliyathukku welaiku kondu wanthargal …
      Yen andral Elangai makkalidam adiha panam erundadhu… adanaal awargal Kooli welai seiya virumba willai

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed9525 ปีที่แล้ว +18

    மொரீசியசு பிஜி கரீபியன் தீவு நாடுகள் டிரினிடாட் சுரிநாம் தென் ஆப்பிரிக்கா மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு சென்ற தமிழர்கள் இப்போது நல்ல நிலைமையில் இருக்கும் போது இலங்கை மலையக தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த இழி நிலை? யோசித்து பார்த்தால் இவர்களை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல இலங்கை பூர்வீக தமிழர்கள் முன் வராமல் இரண்டாம் பட்ச குடிமகன் களாக நடத்துகிறார்கள் தமிழனுக்கு எதிரி தமிழனே.மலையக தமிழர் தலைவர்களோ அரசு கைப்பாவையாக தங்களை வளமாக்கிக் கொள்கிறார்கள். சரியான தலைமை இல்லை. இலங்கை தமிழர்கள் இந்திய அகதிகள் முகாமில் இவர்களை விட நல்ல நிலையில் இருக்கும் போது மலையகத் தமிழர்கள் நிலை கண்ணீரை வரவழைக்கிறது. மோடி அரசு மலையகத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் இவர்கள் நாடு திரும்புவது நலம்

    • @sivanadarajah9351
      @sivanadarajah9351 ปีที่แล้ว

      🇮🇳Don’t care about this people 🤦🏽‍♂️

    • @aalampara7853
      @aalampara7853 ปีที่แล้ว

      இலங்கை பூர்விக தமிழருக்கே அறுநிலை இவர்கள் இன்னமும் பாவம்! 😢😢😢😢

    • @Indrarajaa
      @Indrarajaa ปีที่แล้ว

      மலையகத் தமிழரின் குடியுரிமை பறிக்கப்பட்டதற்கு பூர்வீக தமிழர்களின் பங்களிப்பும் உள்ளது!

    • @kirupagajan
      @kirupagajan ปีที่แล้ว +1

      ஏன் இந்திய வம்சாவழியினருக்கு பலமான அரசியல் தொழிற்சங்கங்கள் உண்டு. அவர்களது தொழிற்சங்கங்கள் அவர்களை முன்னேற்ற விடாது.

    • @aalampara7853
      @aalampara7853 ปีที่แล้ว

      @@kirupagajan நல்ல எண்ணத்தோடு தொடங்கப்பட்ட தொழிற்சங்கங்கள் பிற்காலத்தில் மலையக மக்களை ஏமாற்றி அடிமைகளாகவே தொடர பண்ணி சிங்களத்தோடு கைகோர்த்து மக்களை ஏமாற்றி வருவதே அதன் சாபமாய் ஆனது! மலையக மக்கள் வன்னிக்குள் உள்வாங்கப்பட்டு நில உறுதிகள் கொடுக்கப்படல் வேண்டும்! இதுவே ஒரே தீர்வு!!

  • @sun3895
    @sun3895 ปีที่แล้ว +1

    Apprisiate bbc most importent news.thank you .need to know more problems in tamil people sri lanka.❤

  • @emmanueljerome3416
    @emmanueljerome3416 ปีที่แล้ว +2

    இனியாவது எமது இந்த மலையக மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், ஆம் கிடைக்கும்.

  • @vadivelukosalram6923
    @vadivelukosalram6923 ปีที่แล้ว +5

    Seeman and well wishers all over the world should help our brothers and sisters in Srilanka to tide over their situation

    • @SudharsonNagendran
      @SudharsonNagendran ปีที่แล้ว

      NTK seeman Nala tha Sri Lanka la ula Indian Tamils yarukume theriyama ponanga,mukiyama Tamil Naduku.ungaluku eelam tha ratha uruvu,namba ilaye.

    • @edwinsamson-bg5qq
      @edwinsamson-bg5qq หลายเดือนก่อน

      How much money you giving

  • @aadhiran4143
    @aadhiran4143 ปีที่แล้ว +2

    நமக்கான முகவரியை நாமே உருவாக்க வேண்டும்
    படிப்பு மற்றும் சுயதொழில் மூலம் சிறந்த முன்னேற்றத்தை அடைய முடியும்

  • @benilsingh5294
    @benilsingh5294 ปีที่แล้ว +5

    விரைவில் தமிழ் ஈழம் அமையும்

  • @rajadurai8067
    @rajadurai8067 ปีที่แล้ว +2

    இதையெல்லாம் பார்க்கும் போது இலங்கை சபிக்கப்பட்ட பூமியோ என்று தோன்றுகிறது.உலகெங்கும் இருக்கும் தமிழ் சொந்தங்கள் இவர்களின் துயர் துடைக்க ஆவண செய்ய வேண்டும்.

  • @moorthyn4437
    @moorthyn4437 ปีที่แล้ว +2

    இர்களின் பூர்வீகத்தில் சேர்த்து விடுங்கள் தீர்மானிக்க கூடியவர்கள் கையில் எதிர்காலம்

  • @mahendrarajah13
    @mahendrarajah13 ปีที่แล้ว +2

    தமிழ்நாடோடு அண்டைமாநிலங்கள் இணைந்து இருந்தபோது அந்தப்பகுதியில் இருந்து கொண்டுவரப்படடார்கள் தமிழர் உட்பட தமிழர் என்ற அடையாளத்தோடு தமிழர் ஏற்றுக்கொண்டார்

  • @natarajanvenkatapa7236
    @natarajanvenkatapa7236 ปีที่แล้ว +3

    இந்தியா அரசியலமைப்பில் எல்லோரும் எல்லாம் பெறுவார்கள், வேறு நாடுகளில் இது கிடைக்காது

  • @marylucia2056
    @marylucia2056 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @MrKumar152
    @MrKumar152 ปีที่แล้ว +1

    Very sad. We all need to get smart stand up all our rights. Live well God bless you all.

  • @stalinrevathi6593
    @stalinrevathi6593 ปีที่แล้ว +2

    மலையகத் தமிழர் நிலை உண்மையிலே வருத்தம் அளிக்கிறது தாயகத்தமிழர்கள் இங்கு நிம்மதியாக வாழ்கின்றனர் 1823ல் இலங்கைக்கு வந்த இவர்களின் நிலை எப் போது மாறும் அதிகார வர்க்கத்தின் அழிவில் தோன்றுமோ? இதைப்போல பிஜி தமிழன் தன்வாழ்வாதாரத்திற்காக தமிழையே குழித்தோண்டி புதைத்து விட்டான் மேலும் செசெல்ஸ் ; ரீயூனியன் தீவு பப்பு நியூ கினியா வில் வாழும் தமிழர்களின் நிலை இதைப் போன்றுதான் . பிபிசி தமிழோசை க்கு நன்றி. அரியலூர் மாவட்டம் பொன் பரப்பி க.ஸ்டாலின்

    • @kannanlove7270
      @kannanlove7270 ปีที่แล้ว

      எந்த நாட்டுல வாழறமோ அந்த நாட்டு மொழியை கத்துக்கிட்டு அந்த இனத்தவர்களாவே நாம் மாறி விடுவது தான் புத்திசாலித்தனமான முடிவு. அதை விட்டுவிட்டு போற இடத்துல எல்லாம் மொழி இனம் என்று பேசிட்டு திரிந்தால் அடிதான் வாங்க வேண்டும்

  • @baskarann8457
    @baskarann8457 ปีที่แล้ว +1

    It's true.bcas many people's went working in tea estate,they forget India home and no money earning.😢

  • @antoniamalfrancis9717
    @antoniamalfrancis9717 ปีที่แล้ว +1

    Very sad please help them

  • @ravichandran5561
    @ravichandran5561 ปีที่แล้ว +2

    Very pathetic situation, government should immediately provide their basic rights and should do the needful for their life upliftment

  • @யாதும்ஊரேயாவரும்கேளீர்-ர6த

    பிபிசி தமிழுக்காக நீங்கள் ஏன் ஒரு செயலியை உருவாக்கவில்லை?. ஒருவேளை உருவாக்க கூடாது என்பது உங்கள் விதியா???.

  • @jebathasanjegathees8752
    @jebathasanjegathees8752 ปีที่แล้ว +1

    Srilanka Should take care them.

  • @samsonsamson1089
    @samsonsamson1089 ปีที่แล้ว +1

    Andavan nichayam ungalai uythuvan kaividamatan ungal thukkam santhoshamaimarum jesus amen🙏🌈👍

  • @thangarajavaikundaraman4575
    @thangarajavaikundaraman4575 ปีที่แล้ว +1

    ஜாதியை அழிக்காமல் விடுதலை சாத்தியமில்லை

  • @periyasamycivagnanam5791
    @periyasamycivagnanam5791 ปีที่แล้ว +1

    Please give us English version on this vedio

  • @nimalakumarbalasingam8093
    @nimalakumarbalasingam8093 ปีที่แล้ว +1

    பொறுப்பு கூற வேண்டியவர்கள் இங்கிலாந்து மக்கள் & அரசும் காரணம் சுதந்திரம் சரியாக வளங்கவில்லை

  • @Ram.Prabhakaran
    @Ram.Prabhakaran ปีที่แล้ว +1

    உண்மைதான், இந்த பிரச்னையில் மேல் நாடுகள் சிலோன் டீயை இறக்குமதி செய்யாமல் மறுதலிக்கலாம்.
    ஐக்கிய நாடுகள் சபை , என்ன செய்கிறது?

  • @mahendrarajah13
    @mahendrarajah13 ปีที่แล้ว +1

    மலையகம் மக்கள் இஸ்லாமிய மக்கள் தமிழர் என்ற அடையாளத்தில் இருப்பதால் பூர்விக தமிழர்களும் இணைந்தால் பெரும்பான்மை ஆடசி அதிகாரம் பிரித்துவிடடார்கள் அவர்கள் கட் சி

  • @KaviNish1
    @KaviNish1 ปีที่แล้ว +1

    Is there an english or sinhala version of this video

  • @ravindrakumarponnan
    @ravindrakumarponnan ปีที่แล้ว +1

    இதற்க்கு காரணம் யாரை குறை கூறுவது ? அரசியல்வாத்களையா அல்லது நாமகவே உருவாக்கி கொண்டோமா என்பது யாருக்கும் புரியாத மர்மமாகவேதன் நாட்கள் நகர்கின்றன. 😢

  • @மனசாட்சி-வ7ம
    @மனசாட்சி-வ7ம ปีที่แล้ว +4

    சம்பளம் எதுவும் வேண்டாம். தமிழ் வழியில் படிப்பு சொல்லிக் கொடுக்க நாங்கள் தயார். அதற்கு என்ன வழி?

  • @venkateswaran6823
    @venkateswaran6823 ปีที่แล้ว +2

    Pls,,, help me💕💕 INDIA ,,, TN,,, CM, MKS 🇮🇳🇮🇳

    • @chezhiyangovindasamy5913
      @chezhiyangovindasamy5913 ปีที่แล้ว

      We knew his father helped.
      We don't want stalin. It may become death trap

  • @baskarj7007
    @baskarj7007 ปีที่แล้ว +1

    தோழர்களே, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஒன்று இலங்கை அரசு குடியுரிமை கொடுக்க வேண்டும், அல்லது இந்திய அரசு குடியுரிமை கொடுக்க வேண்டும், அல்லது தமிழக அரசு குடியுரிமை கொடுக்க வேண்டும். இந்திய அரசா? தமிழக அரசா? 200 வருடங்களுக்கு மேலாக, இலங்கையில் வாழும் நம் சொந்தங்களுக்கு யார் முதலில் கொடுக்கிறார்கள் என்று பார்ப்போம்.!?

    • @kirupagajan
      @kirupagajan ปีที่แล้ว

      அடேய் BBC ஓவரா உருட்டுரான்

  • @mahendrarajah13
    @mahendrarajah13 ปีที่แล้ว +1

    மலையகம் மக்கள் முஸ்லீம் மக்கள் நாங்கள் தமிழ் பேசும் மக்கள் என்கிறார்கள் தமிழர் என்றுசொல்வது இல்லை தமிழ் முகமூடிபோட்டு வேறுவழி போகிறார் பிரித்துமேய்க்கிறார் அந்நியர்

  • @thiruaiyadurai3956
    @thiruaiyadurai3956 ปีที่แล้ว +1

    So sad😢

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 ปีที่แล้ว +4

    🇱🇰political Dogs don’t care about 🤦🏻‍♀️This people.they are living poor and suffering for the life.

    • @kannanlove7270
      @kannanlove7270 ปีที่แล้ว

      முட்டாள்தனமாக பேசாதுர்கள்

  • @chandramouli4145
    @chandramouli4145 ปีที่แล้ว +1

    200 varushathuku munadi engaya irunthuchi india solratha olunga solunga

  • @kanagaratnamr8247
    @kanagaratnamr8247 11 หลายเดือนก่อน +1

    What is Thondamans doing dining with Nirnala Seetharaman

  • @marinatalkies7023
    @marinatalkies7023 ปีที่แล้ว +1

    இதைவிட மோசமாக பாகிஸ்தானில் வாழும் தமிழர்களின் நிலைமை மிகவும் கொடுமையாக வாழ்கிறார்கள்

  • @JothiMeenakshi-cx6vy
    @JothiMeenakshi-cx6vy 5 หลายเดือนก่อน

    😢😢😢😢😢😮😮😢😢😢😢

  • @balasubramaniansambasivam2218
    @balasubramaniansambasivam2218 ปีที่แล้ว +1

    They are all Srilankan by birth and forefathers. Srilanka, earlier Cylone was like Burma, etc, was a seperate province and part of British Empire. It was not a part of India at the time of independence of India / Pakistan in 1947. There were many kingdoms which all joined India. Cylon (now Srilanka) did not volunteer to join India. It was happy to continue as British controlled common wealth country.
    Then, how, Srilankans can claim to be erstwhile Indians. Even to day they can appeal or request India to take them as one more State of India or atleast as an autonomous protectorate of India ceding its defence and home and external affairs to the control of India.

  • @tvve3632
    @tvve3632 ปีที่แล้ว +1

    All upcountry political party are earning money with main party and company peoples

  • @chezhiyangovindasamy5913
    @chezhiyangovindasamy5913 ปีที่แล้ว +1

    Thondaiman family is a estate owner.under his leadersship how can people prosper. Thondaiman family is the main reason for weird things in upcountry in sri lanka.
    British government should settle them back in their native before leaving sri lanka

  • @selladk
    @selladk ปีที่แล้ว +1

    தயவுசெய்து அய்யா இந்தியா என்று சொல்லாதீர்கள்.
    நீங்கள் ஒவ்வொரு முறையும் பேசும் பொழுது தமிழ்நாடு என்று சொல்லுங்கள்.
    இந்தியா என்று சொல்வது பொருத்தமற்ற சொல்லாக நான்
    கருதுகின்றேன்.
    ஏனென்றால் இவர்கள் எல்லோரும் தமிழ்நாட்டில் இருந்துதான்
    வந்தார்கள்.

  • @arungsr5633
    @arungsr5633 ปีที่แล้ว +1

    9yyyyugu

  • @JothiMeenakshi-cx6vy
    @JothiMeenakshi-cx6vy 5 หลายเดือนก่อน

    Ethulaum sulchchi erukka

  • @ammaarirshad2665
    @ammaarirshad2665 ปีที่แล้ว +1

    What Tamil politicians are doing it?

  • @JothiMeenakshi-cx6vy
    @JothiMeenakshi-cx6vy 5 หลายเดือนก่อน

    Kavala padathenga

  • @csanthanraj4323
    @csanthanraj4323 ปีที่แล้ว +2

    Bed luck for our people Tamil Nadu first Indian second dravedam no original Tamilan roles in our tamil nadu so this type of life Sri Lanka estate people

  • @ManiM-km9bp
    @ManiM-km9bp ปีที่แล้ว +1

    SEEMAN ANNA, India will be a Sri Lanka or North korea soon 🙏🏼
    🌷🌷🌷🌷
    ஆதி திராவிட கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு! சட்டசபையில் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது,,,,
    1)நீங்கள்( Stalin sir) முதல்வர் பதவியை பாதுகாப்பிற்கு உறுதிசெய்யும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்,not old king's rule again அல்ல மத்திய அரசின் ,,ஒரு மசோதாவை நிறைவேற்றி புது டெல்லிக்கு அனுப்புங்கள்,,,( because all World 🌎 countries doubts India's democracy ,,)😁😁😁
    2)For example gounders were FC in MGR rule
    முன்பு அரசிதழில் முற்பட்ட சாதியினர் BC or FC என்று
    ,😘, தயவு செய்து இப்போது BC or MBC பிற்படுத்தப்பட்டவர்களுக்காக ஒரு பாதுகாப்புக் குழுவை அமைக்கவும்,,,
    கம்பி கட்ற கதை - நம்மள கேணையன்னு நினைச்சிட்டு… இல்லாத பொல்லாதை கதையெல்லாம் சொல்லுறது கம்பி கட்ற கதை. 😁😁😁😁
    If UK is not here india is not a democracy or a Big country ,,may be 500 0 small kingdoms 😁😁😁,,
    But now people in rule wants to eliminate opposition party' completely ,,it is a sign for dictatorship ,,and India will be soon like Somalia or North Korea or Myanmar,,,
    UNO must worry,,
    For example RAGHUL GANDHI congress opposition leader touched his party leader but MEDIA here spread it I he used his shirt as a tissu paper 📜,,, and prime minister Modi controls all courts judges and judgement ,,and cases accusation,,they watch you and magnify small unimportant matters a big issue and there by create fear and use this fear for their authority ,,a barbaric ,, uneducated foolish government ,, disaster or childish 😭, ineffeciant ,, abominable,, dictatorship,,
    A big country becomes like stone age ,,murderous revenge ,, merciless,, quick to punish ,, unlawful ,,
    But British had given them enough police'and military and institutions and media' democracy power ,, india 🇮🇳 Hindu government can control all .Muslims and Christians without blood shed,,but they now shed blood 😭,, totally confused about and lack administration,,( for example they watch my activities and run their government,,no backbone)( but it is killing me)

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 ปีที่แล้ว +1

    From the statement of this Tamil lady one can realise the factual fate of people of Indian origin who were told all sorts of lies such as you can find gold & Maldive fish while clearing forest lands with Rich forestration etc., and can make lot of money & wealth etc. etc. but in actual truth these farming labourers sufferred in toiling 24 hours by working, clearing thick shrubs in clearing thick forest lands, while doing so so many died due to Vernermous snake bites & so many killing insect bites including a kind of blood sucking creatures called & known “Attai” in colder areas etc. In addition lakhs & lakhs of Indian labourers were used like slaves to work in Sugar plantations, building roads, opening up Railway lines in order to bring tea/rubber products from 100 to 200 miles distances to Colombo Harbour to ship these products to England & other countries etc. So it was these bonded Indian origin labourers who sacrificed their lives for the development of Ceylon now Srilanka and Not the Singhalese people. But people like Thondaman’s father who acted as Kangany to bring back these Indians to work during the British period 200 to 250 years most of them are not still recognised as genuine Ceylonese/Srilankans. But son of Sowmiyamoorthy Thondaman and hundreds of his Kallar Caste Ramanathapuram people including his own wives their children for nearly 100 years live in luxurious lives, amassed huge wealth through Ceylon Workers Congress party through which a tidy portion of these poor labourer’s everyday earning money a portion was deducted every month because 90% of these labourers were forcibly made members by inducing them with false promises throughout. But from the talk of this lady& millions of others one can realise how these people who have been living for 200 years still streamed as outcastes. Nobody including the Indian govt care to help these people still.

  • @asokanmanickam3760
    @asokanmanickam3760 ปีที่แล้ว +2

    There are many Tamilian families are having , No own residential address permanently, residents 🙄in tamilnadu , in India 🙏 we are Dravidians ??? No own house ,!!! Paradesikal up to death 🙄 not only in srilanka si sir

    • @yuvarajaks
      @yuvarajaks ปีที่แล้ว

      Sir, neengal solvadhil unmai illai. Indiavil Anaivarukkum anaithum sariyana neraththil kidaikkum. Ida odhukeedu murai ingu ulladhu. Srilankan Indian Tamils paavum, avargalin nilaimaiyai nammudan oppida vendam😢.

    • @kannanlove7270
      @kannanlove7270 ปีที่แล้ว

      நீ என்ன சைக்கோவா எல்லா கமெண்ட்லயும் போய் வாந்தி எடுக்கிற

  • @PVAR1983
    @PVAR1983 ปีที่แล้ว +1

    You guys don't work in Tea plantation ..
    Please come to Tamilnadu ,here we have labour and other jobs..many north indians are migrated to Tamilnadu for labour and other dirty job and they are getting good wages..
    You guys should not work in Tea estate then only the singhalese government will be in loss..

  • @arumugamraman1355
    @arumugamraman1355 ปีที่แล้ว +1

    🙏🙏🙏