தேயிலை தோட்டத்தில் தமிழர்கள்...உண்மை வரலாறு!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • In this video Dr.Subashini who is an IT Architecture & Tamil Heritage Foundation, Founder & President talks in detail about unknown details about how Tamilians went to Srilanka as indentured labor?
    CREDITS
    Host - Kalaiselvan | Camera - Vignesh, Hariharan | Edit - Ajith
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

ความคิดเห็น •

  • @thenitours8304
    @thenitours8304 5 ปีที่แล้ว +48

    கலைச்செல்வன் உங்கள் பதிவுகள் அனைத்தும் கூர்ந்து கவனிக்கத்தக்கது அருமை,சுபாஷிணி அவர்களே உங்கள் தமிழர் ஆய்வு பணி தொடரட்டும் நன்றி வாழ்த்துக்கள்,

  • @terryprabhu1568
    @terryprabhu1568 5 ปีที่แล้ว +6

    அற்புதமான அர்ப்பணிப்புடன் கூடிய ஓர் ஆய்வு படைப்பு.
    எனது தாய் வழி பாட்டனார் தொண்டி. வாலி நோக்கம் போன்ற பகுதிகளில் இருந்து பஞ்சம் பிழைக்க யாழ்ப்பாணம் சென்றனர்.
    அங்கு அவர்கள் காட்டுவாசிகள் போல் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது என்று கூறினார் என நுவரெலியா. வெளிஓயா எஸ்டேட்டில் கங்கானியாக பணிபுரிந்த தாத்தா சொல்ல கேட்டிருக்கிறேன்.
    தமிழன் எங்குமே நாடற்றவனாக போனது இயற்கையின் துயரமான சம்பவம்.
    பாலா எடுத்த பரதேசி என்ற சினிமா பார்த்துவிட்டு இளரத்தம் நிறமுள்ள டீ அருந்த தயக்கம் இருந்தது.
    காடு வெட்டி நிலம் திருத்தி காட்டுக்கு தமிழனையே எருவாகப் போட்டு வளர்த்த பூமி இன்று அழகாய் இருக்கும் இலங்கை தீவு.
    கடலுள் உள்ள பழைய லெமூரியா கண்டத்தின் துண்டம் வந்தாலும் தமிழர்கள் ஒருங்கிணைய விடமாட்டார்கள்.
    சகோதரி அருமையான தாயுள்ளம் கொண்ட அக்கறையுடன் திகழுகின்ற உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
    நான் நுவரெலியாவை சேர்ந்தவன் . உறவுகள் தொலத்த கூட்டம்.
    தமிழக கடலோடிகள்
    யாழில் பட்ட துயரங்களை அறிந்தால் மனித உரிமைகள் எப்படி நசுக்கப்பட்டது என்று விளங்கும்.
    " பொருளே இல்லார்க்கு தொல்லையா‌?
    இருள் நீங்கும் மார்க்கம்
    இல்லையா?
    இறைவா நீ சொல்லையா "
    என்ற வரிகளும்.
    " எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் உலகோ உன் செயல்தான் மாறாதா? என்ற வரிகளின் வீரியம் புரிகிறது.
    நன்றி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @schristopherdavid5272
    @schristopherdavid5272 5 ปีที่แล้ว +15

    அருமையான வரலாற்று தமிழர்களின் சோக பிம்பங்கள்...நன்றி டாக்டர் சுபாஷினி அவர்கள் மற்றும் விகடன் குழுவுக்கு

  • @ganesan3611
    @ganesan3611 5 ปีที่แล้ว +12

    சுபாஷிணி அவருகளே தங்களது தமிழ் ஆய்வு பணி மேலும் சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்

  • @anandn6905
    @anandn6905 5 ปีที่แล้ว +23

    எதிர்காலத்திலாவது இலங்கை தமிழர்களுக்கு ஒரு அமைதியான வாழ்க்கை வாழ நிரந்தர குடியுரிமை கிடைக்கட்டும்.. அதற்க்காக மனிதாபிமான அடிப்படையில் அனைவரும் உதவ முற்ப்படுவோம்🙏😔

  • @balus5213
    @balus5213 5 ปีที่แล้ว +33

    தமிழன் தொட்ட உயரமும் அதிகம். அடைந்த துயரமும் அதிகம்.

  • @shivamurugapandiyan1165
    @shivamurugapandiyan1165 5 ปีที่แล้ว +32

    இலங்கை என்றாலே ....கண்ணீர் தான்...அன்றும் இன்றும் என்றுமே...!

  • @shivamurugapandiyan1165
    @shivamurugapandiyan1165 5 ปีที่แล้ว +28

    சுபாக்கா...
    நிறைய ...
    தமிழர்
    சரித்திரம் பற்றி
    பேசுங்கள் அக்கா...!

  • @mugadencil6871
    @mugadencil6871 3 ปีที่แล้ว +4

    அம்மா உங்கள் பதிவை மிகுந்த விருப்புடன் பார்க்கிறேன். உங்கள் ஒவ்வொரு சொல்லும் எமக்குள் ஏதோ ஒரு மாற்றத்தை எதிர்ப்பார்ப்பை பொறுப்பையும் உணர்த்துகின்றது. ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இந்த இனத்தின் எழுச்சிக்கு நீங்களும் உற்சாக உந்து சக்தியம்மா தொடர்ந்து பயணிப்போம் எம்மோடு கூட இருங்கள் வாழ்த்துகள்

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 ปีที่แล้ว +4

    தமிழ் நாட்டுக்கு திரும்பிய உறவுகளும் 20..30...40... வருடங்களாக துயர வாழ்வு ... இலங்கையில் உள்ள எல்லா இந்திய வம்சவழிக்கும் குடி உரிமை உண்டு... ஆனால் தாயகம் திரும்பிய ஆயிர கணக்கானோர் இன்னும் .. அகதி வாழ்க்கை மத்திய அரசின் கொள்கை .... எப்படி....?

  • @thenitours8304
    @thenitours8304 5 ปีที่แล้ว +9

    மேலும் இது போன்ற தமிழர் தொடர்பான வரலாற்று பதிவுகள், தொடர்ந்து பதிவிட வேண்டும் என்பதே அனைவரது வேண்டுகோளும் நன்றி வணக்கம்.

  • @balus5213
    @balus5213 5 ปีที่แล้ว +25

    காணொளி பார்ப்போர் கவனித்திற்கு,
    இன்றும் பல தமிழர்கள் இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவரும் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்கள் எனத் தவறாக நினைக்கின்றனர்.
    ஈழத்தமிழர்கள் இலங்கையின் பூர்வ குடிகள். மலையகத் தமிழர்கள் மட்டுமே தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்கள்.

    • @gnanasooriangnanapiragasam6801
      @gnanasooriangnanapiragasam6801 5 ปีที่แล้ว +4

      உண்மை

    • @kozhunthuthiraikalam7348
      @kozhunthuthiraikalam7348 5 ปีที่แล้ว

      th-cam.com/video/_RwoYQwBhpg/w-d-xo.html&feature=share

    • @udayasooriyan191
      @udayasooriyan191 3 ปีที่แล้ว +1

      திரு பாலு வணக்கம் ஈழத்து மக்கள் பூர்வீக குடிமகள் இலங்கையில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு எப்படி, மலையகம் இந்தியா வம்சாவளி நன்றி வணக்கம்

    • @rkavitha5826
      @rkavitha5826 2 ปีที่แล้ว +2

      எப்படி இருந்தாலும் தமிழர்கள்தானே...
      லெமூரியா கண்டம் மூழ்காமல் இருந்தால் எல்லாரும் ஒன்று தானே....போதும் இனியும் பிரிவினை வேண்டாம்

    • @chathurakapuge
      @chathurakapuge หลายเดือนก่อน

      @@rkavitha5826Be good at your science first…Lemuria is a mythical & a fake theory staged by South Indian racist politicians. Now no scientific theory in support to prove this old story.

  • @VickwaramoorthyManickavasagar
    @VickwaramoorthyManickavasagar 8 หลายเดือนก่อน +2

    ஆக்கபூர்வமான அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சி இதனை மனதார வரவேற்கின்றேன்.
    முன்னர் ஒருவர் கூறியது போல் “ தமிழன் தொடாத உயரமும் இல்லை, அடையாத துயரமும் இல்லை”
    ஆண்டபரம்பரை ஆள நினைக்கின்றோம், அது தவறா ?
    எங்கள் இலங்கையை ஆண்டது முற்று முழுதாக தமிழர்களும், அவர்கள் வழிவந்தவர்களுமே, சிங்களவர்கள் என்ற இனம் உருவாக்கப்பட்ட இனமே சிலர் கூறுகின்றனர். 10 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு என்று. உதாரணத்திற்கு சிங்கள மொழியிலுள்ள தமிழ் சொற்களை கலைந்துவிட்டால் மிஞ்சுவது பாளிச்சொற்களும் , ஒரு சில பிராகிருத மொழிச்சொற்கள் மட்டுமே! 6 ஆம் நூற்றாண்டு அளவில் பாளி மொழியில் எழுதப்பெற்ற “ மகா வம்சம் “ அத்துடன கூடிய மற்றைய ஓலைச்சுவடிகளில் பெரும்பாலான வற்றில் பொய் புனைச் சுருட்டு கதைகளை கொண்டவையாக இருக்கின்றது. காரணம் தேர, மகாயன வாத, பொளத்த இயக்கங்களுக்கிடையி்லி்ருந்த கருத்து வேறுபாடு, மகாயனம் வடக்கிலும், தேரவாதம் தெற்கிலும் நிலை கொண்டிருந்தது. ஒரு ஓலைச்சுவடியின் ஆயுள்காலம் 300 வருடங்களென்று, கணிக்கப்படுகின்றது. அதனால் ஒவ்வொரு 300 வருடங்களுக்கொருமுறை அவை பிரதியெடுக்கப்படுகின்றது. அதனால் அந்தந்த காலத்திலிருந்தவரகளின் மன நிலைக்கேற்ப மாற்றியெழுதப்பட்டிருக்கின்றன, அது தான் தமிழரசர்களின் பெயர்கள் சிங்களரச பெயர்களாக மற்றப்பட்டிருக்கின்றன. உதாரணமாக மூத்த சிவனை முட்ட சிவன் என்றும் பாண்டியனை பாண்டு என்றும், காசியப்பனை காசியப்ப, தேவநம்பிய தீசனை தேவ நம்பிய தீச என்று பல தில்லு முள்ளுகள் நடந்தேறியிருக்கின்றது. 19 ஆம் நூற்றாண்டு வரை மகாவம்சம் இருந்த இடம் தெரியவில்லை. இடைக்காலத்தில் அனகாரிக தர்மபால என்கிற இனத்துவேசியே, மகாவம்சம் தூசி தட்டியெடுக்கப்பட்டு தற்சமய இனத்துவேசம் பூதாகரமானதிற்கான காரணம். இலங்கை சுதந்திரமான பின்னர் 8 ஆம் வகுப்புவரை படித்திருந்த தெலுங்கு சிங்கள வழிவந்த D.S. சேனநாயக்க என்பவர், மலையகத்தமிழர்களை மிலேச்சத்தனமாக நாடற்றவர்களாக்கி அதனை விட கல்லோயா திட்டத்தினை ( Galoya Scheme )
    தொடங்கி பெருவாரியான சிங்களவர்களை குடியேற்றி 1941 ஆண்டளவில் ஒரே ஒரு சிங்களக்குடியிருந்த திருக்கோணமலை மாவட்டம், சிங்களவர்களிடம் பறிபோகின்ற நிலைபரத்திலிருக்கின்றது. 7 ஆம் நூற்றண்டில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம். பொய்யுரைக்கும் மகாவம்சத்திலே கூறப்பட்டிருக்கின்றது. விஜயனுடைய படைத்தளபதி ஒருவன் தன்சகாக்களுடன், மாறு வேடத்தில் வந்திறங்கி நோட்டம் விட்டபொழுது திருக்கோணமலையில் இந்துத்தேவாலயங்களும், மக்களும் இருந்தாக கூறப்படுகின்றது. இன்று கூடியே பன்குளம், கிளிவெட்டி போன்றவற்றின் காட்டுப்பகுதிகளில் இந்துக்கோயில் இடிபாடுகள் காணப்படுகின்றன. இவை சோழர்காலத்திற்குவையென்று. யாழ்பல்கலைக்கழகத்தைச சார்நத பேராசிரியர் புஸ்பரட்ணம் குழாமினர் கண்டு பிடித்து அறிக்கையிடப்பட்டிருக்கின்றது. இவை தொல்பொருள் ஆராச்சிப்பிரிவின் பாதுகாக்கப்பட்ட பிரிவாக இருந்தாலும், பாராமரிப்பு திருப்தியில்லை! தந்தை செல்வா என்றழைக்கப்படும் திரு. S.J.V. செல்வநாயகம அவர்கள் தமிழரசுக்கட்சியை ஆரம்பித்ததே, மலையகத்தமிழர்களுக்கு ஏற்பட்ட அநீதியை எதிர்த்தே, இனத்துவேசமும். பிரித்தாளும் தந்திரமும் இருக்கும்மட்டும், ஈழத்தமிழர்களும், மலையகத்தமிழர்களும் மீட்சியடைவது கடினம்.

  • @shivamurugapandiyan1165
    @shivamurugapandiyan1165 5 ปีที่แล้ว +12

    இலங்கையின் பூர்வ குடி ...
    தமிழர்கள் என்பதை உறுதி செய்யும் வகையில்....நிறைய ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுவீர்கள் என்று நம்புகிறோம் அக்கா...!

    • @kozhunthuthiraikalam7348
      @kozhunthuthiraikalam7348 5 ปีที่แล้ว

      th-cam.com/video/_RwoYQwBhpg/w-d-xo.html&feature=share

    • @media9023
      @media9023 4 ปีที่แล้ว +3

      ஆம் இதில் என்ன சந்தேகம் இலங்கை தமிழர் மண்

    • @sivasankar6438
      @sivasankar6438 ปีที่แล้ว

      இலங்கை தமிழ் மண்
      இராவணன் மண் குமரி கண்டத்தின் எஞ்சிய பகுதியே இலங்கை
      சிங்களன் வந்தேறி சிங்களன் வரலாற 3000 வருடங்களே
      மகாபாரதம் வரலாறு 10000 ஆண்டுகள் முன்பே இராவணன் வாழ்ந்த காலம்

  • @greenparadise9020
    @greenparadise9020 5 ปีที่แล้ว +19

    மலையக மக்கள் இலங்கையில் மட்டும் அல்ல தாயகம் திரும்பி நீலகிரி மலையிலும் துன்பத்தை அரசு மற்றும் உள்ளூர் மக்களால் அனுபவித்துள்ளனர்.

    • @udayasooriyan191
      @udayasooriyan191 3 ปีที่แล้ว +1

      உண்மை நான் இலங்கை ஆனால் நீங்கள் சொல்வது உண்மை தான் நான் நேரடியாக பார்த்து இருக்கிறேன்

    • @TAMILCINIMABOISCOPE
      @TAMILCINIMABOISCOPE 2 ปีที่แล้ว

      Neenga sri lanka vaa bro

    • @SudharsonNagendran
      @SudharsonNagendran ปีที่แล้ว

      anga anupa mukiya kaaraname eelam tha.avangala vida namba population koodanu

  • @rajef16
    @rajef16 5 ปีที่แล้ว +19

    இருதமிழர்களும் சேர்த்து விட கூடாது என்பதற்காக இலங்கை தமிழ் அரசியல்வாதிகளும் சரி சிங்கள அரசும் சரி இந்திய தமிழர் இலங்கை தமிழர் என பிரித்தே வைத்திருக்கிறார்கள்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 9 หลายเดือนก่อน

      😂. கூமுட்டை அவங்க நாடு பிரிச்சி தனியாக வாங்கிட்டங்க

  • @dominicdass9059
    @dominicdass9059 7 หลายเดือนก่อน +1

    Useful information.

  • @thenitours8304
    @thenitours8304 5 ปีที่แล้ว +9

    மலையகத் தமிழர்களின் வரலாற்றைக் கேட்கும் பொழுது அது ஒரு துயரமான காலமாகவே இருந்திருக்கிறது. மாவோ சாஸ்திரி சட்டப்படி தமிழர்களை நிலங்களைப் பிரிப்பது போல் உனக்குக் கொஞ்சம் எனக்கு கொஞ்சம் என்று என்பது வெட்கக்கேடானது.

  • @Mu_Arivudainambi
    @Mu_Arivudainambi 4 หลายเดือนก่อน +1

    தென்னாற்காடு மாவட்டம், வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்தும் இலங்கைக்கு சென்றிருக்கிறார்கள், ஆனால் அது குறித்து யாரும் பதிவிடுவது இல்லை.

  • @saranaamaninagaa6166
    @saranaamaninagaa6166 5 ปีที่แล้ว +12

    En parents tea estate la vandipriyar la work panni. .enkalai patikka vaithu munetti irrukkirarkal. .nanri appa. Amma. .

  • @Balamurugan-ow7iy
    @Balamurugan-ow7iy 5 ปีที่แล้ว +13

    ௭னது தாய் தந்தையர் அங்கு பிறந்து வளர்ந்து பின் தமிழகம் வந்தவர்கள்.. நெஞ்சைத் தொடும் பதிவு.. கண்ணீர் வரவழைத்தது..

    • @whoisthisguy2351
      @whoisthisguy2351 5 ปีที่แล้ว +1

      You can go.its good. For tn

    • @Balamurugan-ow7iy
      @Balamurugan-ow7iy 5 ปีที่แล้ว +3

      anbu selvam Selvam ௭ன் தாத்தா பாட்டி ௭ங்க குலதெய்வம் பூர்வீகம் ௭ல்லாமே மணப்பாறை தான் ஆயிரம் சொந்தம் இங்க இருக்கு ௭ங்க பூர்வீக சொத்தும் ௭ங்கள்ட்ட தான் இருக்கு.. மலையக தமிழர்கள்னா.. தமிழ்நாட்டில் இருந்து அப்போ பிழைக்க போனவங்கனு அர்த்தம்..

    • @media9023
      @media9023 4 ปีที่แล้ว +1

      தமிழகம் வாருங்கள் அடுத்த ஆட்சி தமிழர் ஆட்சிதான் வெல்வோம் தமிழு

    • @udayasooriyan191
      @udayasooriyan191 3 ปีที่แล้ว

      இலங்கையில் எங்கே தமிழ் நாட்டில் நீங்கள் எந்த ஊரில்

    • @sameeantro8337
      @sameeantro8337 3 ปีที่แล้ว

      @@Balamurugan-ow7iy எங்களுடைய தாத்தா இங்கே பிறந்து பின்நாளில் தமிழகம் வந்த விட்டார் ஆனால் அவர்கள் அப்பா மற்றும் இன்னும் அவர்களின் சொந்த பந்தங்கள் எல்லாம் அங்கே தான் இருக்காங்க ஆனால் அவர்களிடம் எந்த தொடர்பும் எங்களிடம் இல்லை.என் தாதாவின் சகோதரர சகோதரிகள் மற்றும் குலதெய்வம் எல்லாம் அங்கே இருக்காங்க ஆனால் அவர்களின் தொடர்பு இல்லை.எப்படி காற்பந்து என்று கூட தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கோம்

  • @ameertharaj9871
    @ameertharaj9871 2 หลายเดือนก่อน +1

    மலைய௧ம் எமது தாய் நிலம் அடிமை௧லா௧ வாழ வைத்த இந்திய அரசாங்௧த்திட்௧்கு நன்றி அடிப்படை பிரச்சினை தொடர்பா௧ உங்௧ள் ௧ரிசணை௧்கு

  • @thambirajar5736
    @thambirajar5736 5 หลายเดือนก่อน +1

    சிரிமா சாஸ்திரி ஒப்பந்தம் அடிப்படையில் தமிழகத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் மறுவாழ்வு திட்டங்கள் முழுமையாக கிடைக்க பெறவில்லை. நீலகிரி மாவட்டம் கொடைக்கானல் வால்பாறை கேரளா கர்நாடகா ஆந்திரா போன்ற பல்வேறு பகுதிகளில் வாழ்க்கை தரம் முன்னேறாமல் இருக்கின்றனர். ஒப்பந்தம் மட்டுமே போட பட்டுள்ளது தவிர மறுவாழ்வு திட்டங்கள் அனைத்தையும் அமல்பாடுத்துத்தாமல் மத்திய மாநில அரசுகள் கிடைப்பில் போட்டு விட்டன. இதை எதிர்த்து நீதிமன்றம் ஐனா சபை செல்ல வேண்டி இருக்கிறது. இதை முன்னெடுத்து செல்ல யாரும் இல்லை. படிப்பவர்கள் இதற்காக முயற்சி செய்யுங்கள்.

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 5 ปีที่แล้ว +12

    My Heartful Congratulations to Dr,Subashini for this useful detailed information.

  • @shanmugamm6686
    @shanmugamm6686 2 ปีที่แล้ว +2

    நீலகிரி மாவட்டத்தில் வாழ்.. தேயிலை தொழிலாளர்களுக்கு... சர்வதேச தேயிலை தினம்... வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊. நேரில் வந்து சொல்லாவிட்டாலும்... எனது.. வாழ்த்துக்கள். உங்களுக்கு வந்து சேரும் 🙏🙏🙏🌿🌱🌱🌱🌿🌿🌱🌿🌱🎁🍃💗☀✨💥🎉🎊🎁🌿. அன்பு நண்பர்.. சண்முகம்🙏

  • @ravananrajasolan8688
    @ravananrajasolan8688 4 ปีที่แล้ว +6

    🙏அருமை. பேரினவாதிகளால் இன்னும் மலையக தமிழர்களுக்கு பிரச்சினைதான் எந்த உரிமைகளும் கொடுப்பதில்லை இன்னும் சரியாக வீடு வசதி இடம் கொடுப்பதில்லை அடிமைகளாகத்தான் நடத்தப்படுகிறார்கள் எம் மக்களை எவருமே கண்டுகொள்வதில்லை என்பதுதான் வருத்தம். இலங்கை மலையகத்தில் இருந்து இந்திய வம்சாவளி தமிழன்.

    • @sameeantro8337
      @sameeantro8337 3 ปีที่แล้ว

      ஐயா இதில் எங்களுடைய மாமனாரின் வம்சாவளி மக்களும் இருக்காங்க இன்று நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

    • @sameeantro8337
      @sameeantro8337 3 ปีที่แล้ว +1

      முடிந்தால் இவர்களைப் பற்றிய தகவல்கள் எப்படி தெரிந்து கொள்வது என்று தெரியப்படுத்துங்கள்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 9 หลายเดือนก่อน

      Engum aptitan erukom. யாரும் பணம் இல்லாமல்

    • @mukunthavasanyh3793
      @mukunthavasanyh3793 6 หลายเดือนก่อน

      ​@@sameeantro8337மலையக தமிழர்களின் தகவல் எவ்வாறானது தேவை என்று கூறுகின்றார்கள்

  • @PackiyarajRaj-v5c
    @PackiyarajRaj-v5c 2 หลายเดือนก่อน +1

    Thangyou. Madam

  • @familafathima1080
    @familafathima1080 5 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு...

  • @Ramaye9789
    @Ramaye9789 3 หลายเดือนก่อน +1

    அன்புடையீர்வாழ்துக்கள்சுபாஷிணிஅம்மாநன்றிஅம்மாநானும்மலையஙத்தில்பிறநதவள். இந்தியா

  • @sweetbabiessweetbabies7353
    @sweetbabiessweetbabies7353 3 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோதரா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி உங்கள் இருவருக்கும் 🙏🙏🙏🙏❤️

  • @sudhandharan7590
    @sudhandharan7590 3 ปีที่แล้ว +6

    நன்றி இலங்கையில் மலையகம் என்று ஒரு இடம் இருப்பதே சிலருக்கு தெரியாது. (மலையக தமிழன் )

    • @sameeantro8337
      @sameeantro8337 3 ปีที่แล้ว

      ஐயா சேலத்தில் இருந்து வந்தவர்கள் எந்த இடத்தில் இருக்காங்க என்று சொல்லமுடியுமா

    • @udayasooriyan191
      @udayasooriyan191 3 ปีที่แล้ว

      @@sameeantro8337 சேலத்தில் இருந்து எந்த தொழிலுக்கு

    • @sameeantro8337
      @sameeantro8337 3 ปีที่แล้ว

      @@udayasooriyan191 எஸ்டேட் தொழில் என்று தான் தெரியும் ஆனால் அது டீ எஸ்டேடா அல்லது காஃபி எஸ்டேடா என்று தெரியவில்லை ஐயா

    • @Indrarajaa
      @Indrarajaa ปีที่แล้ว +1

      ​@@sameeantro8337
      தேயிலை,இறப்பர் தோட்டங்கள்

    • @sivasankar6438
      @sivasankar6438 ปีที่แล้ว

      நீங்கள் மலையக தமிழனா உங்களுக்கு தெரியாத மலையக தமிழர்கள் இருப்பது

  • @yashan88
    @yashan88 4 หลายเดือนก่อน +1

    தரை வழி நடை பயணம் 240km காடுகள் அழித்து பாதைகளை உருவாக்கி அந்த மலையை பகுதியை சென்றார்கள்.
    பலர் செல்லும் வழியில் குடிக்க நீர் உணவு இல்லாமல் இறந்தந்தார் மலையக மக்களின் வரலாறு ரணம் நிறைந்தது ஆனால் தமிழ் நாட்டில் பல மக்களுக்கு இந்த வரலாறு தெரியாமல் போனது.
    தமிழ் நாட்டில் வம்சாவளி இலங்கை மலையக மக்கள்.
    அதில் நானும் ஒருவன்

  • @கண்ணைநம்பாதேஉன்னைஏமாற்றும்

    Enlightening speech...!!!

  • @ayay5641
    @ayay5641 5 ปีที่แล้ว +3

    Correctah sonninga Madam we are Tamilans😍

  • @krishkrish6608
    @krishkrish6608 5 ปีที่แล้ว +2

    Romba thanks vikatan tv ku..ippothavadhu malayaga thamilargal indiya vamsavalinu theriyapaduthunadhuku yena !!! indiya thamilar nu sonnale chennaila ellarkum. elatha( jaffna) mattum than therium ..innum ungalukku theriyadha indiya vamsavali thamilargal malayaga makkal nangathan ..idhanala ungaludaya anuthapangalai nanga ethirpakkala...

  • @georgegdn4340
    @georgegdn4340 2 ปีที่แล้ว +1

    வாழ்க தமிழ் 🇱🇰🇱🇰🇱🇰

  • @sachchisubra8922
    @sachchisubra8922 3 ปีที่แล้ว +1

    Modem I really thank you very much to been brought this video

  • @gamingpeeps06
    @gamingpeeps06 5 ปีที่แล้ว +6

    Naan Malayaham .. From Kandy

    • @ragavtamil79
      @ragavtamil79 5 ปีที่แล้ว +1

      Exotic Sri Lanka நிஜமா நண்பா

  • @sachchisubra8922
    @sachchisubra8922 3 ปีที่แล้ว

    This is very heart breaking news and sorry for upcountry our people

  • @nishanthannishanthan7672
    @nishanthannishanthan7672 5 ปีที่แล้ว +4

    நன்றி . Im allso upcountry

  • @sachchisubra8922
    @sachchisubra8922 3 ปีที่แล้ว +3

    This is very heart breaking news and I know how Sri Lankan government used our upcountry Tamil people and developed country. Sri Lankan Sinhalese never realized their miserable hard works and never going to be gratitudes for their service because they are only born as Tamil

  • @anish4775
    @anish4775 5 ปีที่แล้ว +6

    Bro Malaysia and Singapore tamizhs pathi video podunga also carribean islands la irukum Tamils pathiyum

  • @susanthasusantha3608
    @susanthasusantha3608 5 ปีที่แล้ว +2

    Nandri vikatan

  • @charlesnelson4609
    @charlesnelson4609 5 ปีที่แล้ว +1

    Good information.

  • @subramaniana7761
    @subramaniana7761 5 ปีที่แล้ว +3

    Good

  • @bawanisundharalingam2173
    @bawanisundharalingam2173 3 ปีที่แล้ว

    பிரயோசமான பதிவு

  • @iyishanyamuthusivam_9870
    @iyishanyamuthusivam_9870 5 ปีที่แล้ว +13

    Pravalaye engala pathi kooda indian tamil channels la solringa evn 3rd generation nane inum indian tamil than birth certificate la apidithan iruku inume en makkaluku 1000 sambalam kudukama govnt govnt servants ku 2500 increment panran yarkita poi solrathu ithayelam

  • @ContractorNesamani
    @ContractorNesamani 5 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @tamizhpassenger9859
    @tamizhpassenger9859 3 ปีที่แล้ว

    அருமை!!!👌👌👌

  • @rubanhelanraj5675
    @rubanhelanraj5675 4 หลายเดือนก่อน +1

    Athaavathu athaavathu athaavathu enru solvathu athigam

  • @raghavacharikrishnamachari1117
    @raghavacharikrishnamachari1117 5 ปีที่แล้ว +3

    I happen to hear your views on Rajaram Wonderful researh. Can u enlighten on Brahmi script. All messages were written in temples or or other places in Brahmi script only Why Tamil letters were not used.

  • @arivazhaganpandi2877
    @arivazhaganpandi2877 5 ปีที่แล้ว +12

    இதில் திராவிடம் என்ற சொல்லாடலை சேர்ப்பது ஒருவையான சூழ்ச்சி..ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சியை குறைத்து மதிப்பீடு செய்ய கூடாது..இரண்டுமே தமிழர் நாகரீகம்.திராவிடதிற்கு இன்கு இடமில்லை..

    • @sivasankar6438
      @sivasankar6438 ปีที่แล้ว

      திராவிடமாவது மயிராவது
      வந்தேறி தெலுங்கு தேவிடியாபசங்க திராவிடம் என்று கட்டமைத்தது
      நம்ம தமிழர்கள் சரியில்லை ஒற்றுமையாக இருந்தால் வந்தேறி எப்படி ஆள்வானுங்க தமிழ் நாட்டை

  • @karthigesunithiananthan3492
    @karthigesunithiananthan3492 3 ปีที่แล้ว

    Dr subhashini please visit malayagam and show the world about the plight of the indian Tamils.
    Please continue your work of Tamil heritage.

  • @balakanga818
    @balakanga818 5 ปีที่แล้ว +1

    Super akka

  • @narayanamoorthy275
    @narayanamoorthy275 3 ปีที่แล้ว

    Arumaiyana pathieveu Malaysia

  • @kathirsubramaniam4597
    @kathirsubramaniam4597 5 ปีที่แล้ว +5

    Paradesi mv la varra tea estate lam itha base panni thano??

    • @somasundaram4604
      @somasundaram4604 8 หลายเดือนก่อน

      Paradesi based on book..I think red tea

  • @mohamedmogudoom7624
    @mohamedmogudoom7624 4 ปีที่แล้ว +4

    பாலு s என்பவர் comments ல் எழுதியுள்ளார் மலையக
    தமிழர்கள்தான் தமிழகத்திலிருந்து (பிரிக்கப்படாத பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து) பிரிக்கப்படாத பிரிட்டிஷ் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் ;ஈழத்தமிழர் ஒன்றும் வானத்திலிருந்து நேரடியாக தற்பொழுது இலங்கைக்கு (அப்பொழுதே என்ன பெயரோ)குதிக்கவில்லை பெருமை பேசாதீர்கள்;பெருமை பேசியதால் தான் அடிபட்டு இந்தியா தப்பி ஓடுனீர்கள் அங்கும் இல்லாத அநியாயம் செய்துவிட்டு திரும்ப இலங்கை வந்தீர்கள் பாவம் அப்பாவி மலையக தமிழர்களையே தமிழர்களாக ஏற்று கொளவதில்லையே ஜாதி பாரப்பீர்களே அடிபடும் போது மட்டும் தெரிகிறதா இந்தியா நல் காட்டி கொடுத்து கூட்டம் டா கவனம் தேவை

    • @DeepaKumari-dd5yq
      @DeepaKumari-dd5yq 3 ปีที่แล้ว +1

      Avar sunnthu thappillai

    • @udayasooriyan191
      @udayasooriyan191 3 ปีที่แล้ว +1

      நான் இன்று தான் இந்த காணொலி பார்த்தேன் நான் நினைத்தேன் அப்படியே சொல்லி விட்டீர்கள்

    • @danieljacob5606
      @danieljacob5606 3 ปีที่แล้ว +3

      மலையக மக்களுக்கு இலங்கை குடியுரிமை கிடைக்காமல் தடுத்தவர்கள்தான் இந்த 'யாழ்ப்பாணத்' தமிழன். எங்களை அகதிகளாக்கிய இந்த கொடியவர்கள், இன்று தாங்களே அகதிகளாகி, 'புலம்பெயர்ந்தவர்கள்' என்ற புனைபெயருடன், தீவிரவாதிகளாக, வளம் கொழிக்கும் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்ககிறார்கள். அங்கிருந்து கொண்டு இலங்கையில் தீவிரவாதத்தை தூண்டி விடுகிறார்கள். தமிழன் அழிந்தது சிங்களவர்களால் அல்ல, ஒரு தமிழன் இன்னொரு தமிழனை அழித்துவிட்டான். அவ்வளவே! மனித உரிமை மீறல் என்று எதுவும் கிடையாது. இலங்கையில் மலையக மக்களுக்கு மனிதஉரிமைகள் கிடைக்கவிடாமல் செய்ததே இன்னொரு தமிழன்தான்!

    • @udayasooriyan191
      @udayasooriyan191 3 ปีที่แล้ว

      @@DeepaKumari-dd5yq திருமதி யார் சொன்னது தப்பில்லை

    • @mugadencil6871
      @mugadencil6871 3 ปีที่แล้ว

      Mohamad mohodum உமது பூர்வீகம் தெரியுமா இதில் கருத்து சொல்ல உமக்கு என்ன தகுதி உள்ளது

  • @sudhagarnoora7186
    @sudhagarnoora7186 3 หลายเดือนก่อน +1

    மலையக தமிழர்கள் இந்திய வம்சாவளிகள் வாழும் மலையகத் தமிழர்கள் இந்திய வம்சா வழிகள் அதாவது இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ்காரர் இலங்கைக்கு கொண்டு வந்தவர்கள் தான் இலங்கையில் இருக்கும் மலையகத் தமிழர்கள் இந்திய வம்சாவளி தமிழர்கள் அழைக்கப்படுவர் பிறந்த குறிப்பு பாஸ்போர்ட் இந்திய தமிழர்கள் என்று தான் இருக்கும்

  • @mariaponniah390
    @mariaponniah390 3 ปีที่แล้ว +2

    ஆங்கிலேயரால் வேலைக்கு ஒப்பந்த அடிப்படையில் கொண்டு செல்லப்பட்டவர்கள் அல்லவா?

  • @prabathmanoj9735
    @prabathmanoj9735 ปีที่แล้ว +1

    Real

  • @tamilmovies-il2xf
    @tamilmovies-il2xf ปีที่แล้ว

    😊😊😊😊

  • @avinashichandran8896
    @avinashichandran8896 2 ปีที่แล้ว

    கண்ணீர் குளம் இப்படியோர் நிலைமை நம் தமிழனுக்கா.

    • @dharshanasana8976
      @dharshanasana8976 2 ปีที่แล้ว +2

      நான் நீங்கள் பேசும் மலையகத்தில் ஹட்டன் பகுதியில் வசிக்கும் ஒருவன் உங்களிடம் சொல்ல வேண்டியது அதிகம்

  • @sachchisubra8922
    @sachchisubra8922 3 ปีที่แล้ว +1

    This is very heart breaking news and I really feel sorry for them. I know that how Sri Lankan government still use them and suck their blood each and every day life

  • @aswaananifa4247
    @aswaananifa4247 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NirosNiro-u9v
    @NirosNiro-u9v 9 วันที่ผ่านมา

    Ratnapuri sollunga South Srilanka la full irunga

  • @satheeshd602
    @satheeshd602 5 ปีที่แล้ว +1

    My parents also

  • @thamizhi1524
    @thamizhi1524 5 ปีที่แล้ว +1

    My grand parents and parents worked in tea estate

  • @devikakathirvel1973
    @devikakathirvel1973 3 ปีที่แล้ว

    We stay stil in srilanka which day we get our mother land

  • @smrsekarsmrsekar557
    @smrsekarsmrsekar557 2 ปีที่แล้ว

    Antha manil vealaiku sentru antha manai valamaki antha manile madentha namathu munorkal athmavathu nemathe kedaikatum

  • @Raj-em1vc
    @Raj-em1vc 2 ปีที่แล้ว

    ❤️🙏👍🏼👍🏼👍🏼

  • @தமிழன்வரலாறு-வ8ள
    @தமிழன்வரலாறு-வ8ள 2 ปีที่แล้ว

    Naanum srilanka tamil❤️❤️❤️

    • @thenimozhithenu
      @thenimozhithenu 9 หลายเดือนก่อน

      😂. வந்தேறி சைமன் சீலங்கா nu soldrane உண்மையா

  • @MrsPPNC
    @MrsPPNC 5 ปีที่แล้ว +1

    👍

  • @reggiea1007
    @reggiea1007 4 หลายเดือนก่อน +1

    Thamizharkku engku senraazhum thavippu thaan.entha arasukalum manitharkalakve parpathilai,

  • @sjayabalan684
    @sjayabalan684 5 ปีที่แล้ว +1

    In 6.01 mins, it is not coffee plantation. It is tea plantation..

  • @jeyarasarasa7521
    @jeyarasarasa7521 ปีที่แล้ว

    மலயக கட்டுரை

  • @tvve3632
    @tvve3632 ปีที่แล้ว

    Our upcountry political leaders are doing double game they doing deal with government and company .company give money to keep small salary

  • @jalaldeenazmi8055
    @jalaldeenazmi8055 5 ปีที่แล้ว

    Dr mannar to kandy distance 220 km

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 3 ปีที่แล้ว

    REALLY VERY SAD STORY OF SRI LANKAN TAMILS. 17TH AND 18TH CENTURY IS THE DARK CENTURY OF SOUTH INDIA ESPECIALLY FOR TAMILS.

  • @Premkumarprasath
    @Premkumarprasath 2 หลายเดือนก่อน

    நாடற்றவர்களாக இருந்த போது ஈழ தமிழர்கள் அவர்களுக்கு குரல் குடுக்கவில்லை

  • @deepaalagupillai167
    @deepaalagupillai167 2 ปีที่แล้ว

    oct 5 துக்க தின maga anushitta pada vendum

  • @subramaniansalwa321
    @subramaniansalwa321 2 ปีที่แล้ว

    SUBR

  • @BabuSK-bw4wq
    @BabuSK-bw4wq ปีที่แล้ว

    Annan erukkar

  • @sachchisubra8922
    @sachchisubra8922 3 ปีที่แล้ว

    Sri Lankan Sinhalese government purchase created this laws because more Tamils live in Sri Lankan many seats go to Tamils so they really want them to reduce Tamils population anyhow, That’s still keeping going

  • @sivayoyo
    @sivayoyo 5 ปีที่แล้ว +1

    Tamil sangam sri ilangai la taan irunthu nu chu soldranga. Vikatan mela iruntha trust poiduchu.

  • @Sheik41
    @Sheik41 5 ปีที่แล้ว +1

    Apadi enna thanda nama paavam senjom nu thaan thayriyala..

    • @rainbowchannel140
      @rainbowchannel140 5 ปีที่แล้ว +3

      tamizhana poranthale pavam than.... Ellamtheyum iyarkai parathukonduthan irruku.. orunal nalla kalam varum andru tamizhan intha Boomiye aalvan

  • @srinathbroodii266
    @srinathbroodii266 3 ปีที่แล้ว

    Malayaka tamilan ellayanral srilankan poroladaram ????????

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 5 ปีที่แล้ว +2

    200 nootrandugalaa? Illa 20 nootrandugalaa???

  • @Thishaan19
    @Thishaan19 9 หลายเดือนก่อน

    தோட்ட காட்டான்

  • @sachchisubra8922
    @sachchisubra8922 3 ปีที่แล้ว

    This is very heart breaking news and sorry for upcountry our people