பாளை.சைவ சபை நிகழ்ச்சியில் இலங்கை இ.ஜெயராஜ் சிறப்பு பேரூரை (பாகம்-10)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 22

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 21 วันที่ผ่านมา +1

    ஐயாவின் பாதம் பணிந்தோம் 💐👏

  • @thamizradhakrishnan1986
    @thamizradhakrishnan1986 หลายเดือนก่อน +1

    thanks sir🙏🙏🙏

  • @PandianPandian-jw3tq
    @PandianPandian-jw3tq 2 หลายเดือนก่อน +14

    🙏🙏🙏🙏கம்பவாருதி குருநாதர் ஐயா இலங்கை ஜெயராஜ் அவர்களுடைய பாதம் பணிந்து வணங்குகிறேன்.

  • @ramaiyanmanohar2907
    @ramaiyanmanohar2907 2 หลายเดือนก่อน +10

    ஐயா அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்கி மகிழும் குடும்பத்துடன் அடியேன் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் நன்றி வணக்கம்

  • @anbesivan6499
    @anbesivan6499 2 หลายเดือนก่อน +4

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥🔥🔥
    ஐயா அவர்கள் திருவடி வணங்குகின்றேன் 🙏🙏🙏🙏🙏
    இந்த நிகழ்ச்சிக்கு நேரில் சென்று இருந்தேன். ஐயா அவர்களை நேரில் பார்க்க
    சென்றேன். பாதம் பணிந்தேன்🙏🙏🙏
    நெடுநாள் எண்ணம் நிறைவேறியது .சைவ
    சபைக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @shiamsoundhar3200
    @shiamsoundhar3200 2 หลายเดือนก่อน +6

    ஐயா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகின்றேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PonnusamyS-qc2kn
    @PonnusamyS-qc2kn 2 หลายเดือนก่อน +6

    நாதன் தாழ் வாழ்க ..!.. 🌺🙏

  • @drjagan03
    @drjagan03 2 หลายเดือนก่อน +4

    Ayya arul. Your simplicity knowledge and wisdom is great inspiration to all. God almighty bless always.

  • @deivanayagamv9532
    @deivanayagamv9532 2 หลายเดือนก่อน +8

    போற்றி ஓம் நமசிவாய 👣🙏 குருவடி சரணம் 👣🙏

  • @Umasakthi-zc1xu
    @Umasakthi-zc1xu 2 หลายเดือนก่อน +2

    ஐயாவின் திருப்பாதம் பணிகிறேன் நானும் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி சென்றேன்

  • @balajiprasad2933
    @balajiprasad2933 2 หลายเดือนก่อน +3

    வணக்கம் ஐயா...🙏🙏

  • @KamarajRajendran
    @KamarajRajendran 2 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @subramaniammuthukumarasamy1933
    @subramaniammuthukumarasamy1933 2 หลายเดือนก่อน +3

    வணக்கங்கள் பற்பல

  • @thenpothigaiyogastudio2489
    @thenpothigaiyogastudio2489 2 หลายเดือนก่อน +6

    தத்துவங்களை புரியும் வகையில் எளிமையாக விளக்குவது ஐயாவின் சிறப்பு. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    ஆனால் தற்காலத்தில், மெய்யியலை ஆராய்ச்சி செய்யாமல் அதன் அடையாளங்களை வைத்து வயிறு வளர்க்கும் பழக்கம் அதிகமாகிவிட்டது

  • @kannans7661
    @kannans7661 2 หลายเดือนก่อน +2

    OM NAMA SHIVAYA

  • @venkatesanrajagopalan5691
    @venkatesanrajagopalan5691 5 วันที่ผ่านมา

    ஐயா பாதம் பணிந்தோம்

  • @HariS-wi6mn
    @HariS-wi6mn 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @KamarajRajendran
    @KamarajRajendran 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉

  • @Vasu-yd6ls
    @Vasu-yd6ls 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🎉🎉

  • @gmaheshwari3729
    @gmaheshwari3729 2 หลายเดือนก่อน

    🙏🙏

  • @AnanthaRani-nf7il
    @AnanthaRani-nf7il 2 หลายเดือนก่อน