சித்தி தரும் மந்திரங்கள் | ஆன்மீக பேச்சு | சொ சொ மீனாட்சி சுந்தரம் | So So Meenakshi Sundaram Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @abisumathi1975-kv7ce
    @abisumathi1975-kv7ce 11 หลายเดือนก่อน +7

    அருமை ஐயா பாதம் தொட்டு வணங்குகிறேன்.தங்கள் காலத்தில் நாங்களும் வாழ்வது பெரும் பாக்கியம்❤ நன்றி ஐயா

  • @jeyamalara9576
    @jeyamalara9576 ปีที่แล้ว +6

    அய்யா வணக்கம்
    நகைச்சுவை உணர்வோடு பக்திமணம் நிறைந்த சொற்பொழிவு அருமை 💐💐🍎🍎

  • @indirakumar6410
    @indirakumar6410 11 หลายเดือนก่อน +8

    அய்யா உங்கள் நாவில் சரஸ்வதி தேவி தாண்டவம் ஆடுகிறாள் எங்கள் காதுகளில் இன்பத்தேன் வந்து பாய்கின்றது . அருமை ❤

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @KalavathySelvam
    @KalavathySelvam ปีที่แล้ว +33

    எத்தனை எத்தனை தகவல்கள்.. எவ்வளவு ஞானம்.. எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் ஐயா நீங்கள்.. தலை வணங்குகிறேன்..

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  ปีที่แล้ว +2

      Thanks for watching👍

    • @periasamychitra4043
      @periasamychitra4043 ปีที่แล้ว +1

      So aptly described and presented with enthusiasm..God bless you aiyah

  • @muthualagu3905
    @muthualagu3905 ปีที่แล้ว +6

    ஐயா நீங்கள் வாழும் காலத்தில் நான் வாழ்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் எவ்வளவு ஞானம் அறிவு தெளிவு ஐயா நீங்கள் என் ஆயுளையும் எடுத்து நீடூழிவாழ எம்பெருமான் ஈசனை கைகூப்பி வேண்டுகிறேன்

  • @vimallathangavaloo887
    @vimallathangavaloo887 ปีที่แล้ว +8

    தங்கள் உரை, அருமையிலும் அருமை. தங்களுக்கு சிரந் தாழ்த்தி வணங்குகிறேன் ஐயா. மிக்க நன்றி ஐயா.

  • @harishkhr9621
    @harishkhr9621 8 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉ஐயாவுக்கு நன்றி ❤❤❤❤❤

  • @kalaivanisivasamy7555
    @kalaivanisivasamy7555 ปีที่แล้ว +7

    சிவாயநம அய்யா தங்களின் செற்பொழிவை கேட்கும் பாக்கியத்தை அருளிய இறைவனுக்கு நன்றி சாமி

  • @muthubaskar78
    @muthubaskar78 11 หลายเดือนก่อน +1

    🙏அருமை ஒம் நமசிவயா நன்றி🙏

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @thangamanim2036
    @thangamanim2036 ปีที่แล้ว +2

    ஓம் நமச்சிவாய சிவாய நாம ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @indiramurugesan2933
    @indiramurugesan2933 ปีที่แล้ว +3

    ஆயிரம் கோடி நன்றிகள் அய்யா..❤🎉

  • @dhineshraja7884
    @dhineshraja7884 7 หลายเดือนก่อน +2

    * ஓம்
    * ராம்
    * முருகா
    * சிவாய நம
    * நம சிவாய
    * சரவண பவ
    * ஓம் நமோ நரயணயா
    * கோவிந்தா
    * சொல்லர சும்மா இரு
    * திருநீர்,,,,

  • @suchitraravichandransuchi9867
    @suchitraravichandransuchi9867 ปีที่แล้ว +1

    Gurunatha Kamakshi Ganapathi Vella 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌼🌼🌼🌼

  • @RamakrishnanA-s8e
    @RamakrishnanA-s8e ปีที่แล้ว +1

    So so good your speech so so me iyya

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய நமக வணக்கம் ஐயா இந்த உலகில் வாழும் அனைத்து உயிர்களும் ஓம் எனும் நாமம் ஓதாமல் வாழ்ந்திடவே முடியாது. அதுவே எம்முயிர் மந்திரம் அம்மந்திரமின்றி இந்த மனிதஜந்திரம் இயங்கிடவே முடியாதையா அருமையான உங்கள் கருத்திற்கு நன்றிகளய்யா

  • @krishnavenimathivanan1401
    @krishnavenimathivanan1401 ปีที่แล้ว +2

    ஐயா , எத்தனை உன்னதமான தகவல்கள்.. மிக்க நன்றி ஐயா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @LenovoA-gy7cs
    @LenovoA-gy7cs 9 หลายเดือนก่อน

    Tqvm Aiya for all the Mantiram n the Meanings..I'm a Fan of Aiya n Love 2 Listen all speech.. N its Guides, Guard of our own Mind and Body..
    OM Namasivaya 🙏🙏🙏..

  • @umanarayanan4577
    @umanarayanan4577 7 หลายเดือนก่อน

    நகைச்சுவை உணர்வுடன் கருத்துகளை எளிமையாக கூறுவது அருமை

  • @bhagyamvenkatraman6978
    @bhagyamvenkatraman6978 6 หลายเดือนก่อน

    கோடி வணக்கம் கள் ஐய்யா. ராம் ராம் ராம்

  • @MuruganMurugan-jc3qe
    @MuruganMurugan-jc3qe ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய சிவாய நம ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி உங்கள் தெய்வ சொற்பொழிவு அருமை ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம் ஐயா நன்றி ஐயா 🙏🌺🌹🙏🌺🌹🙏🌺🌹

  • @agilakumaresan9803
    @agilakumaresan9803 ปีที่แล้ว

    தங்களை வணங்குகிறேன்
    தகவளை அழகா தந்தமைக்கு

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 ปีที่แล้ว +1

    Wonderful. Ending with " thiruneeru" was such a great idea ! "Manthiram aavathu neeru". Beautiful. Om Namahshivata. Om namo Narayana. Om Saravanabhava
    🙏🏻❤🙏🏻

  • @UmaDevi-gg7ub
    @UmaDevi-gg7ub ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌻⚘️🌷🌹 love ur speech sir.

  • @tamilselvij8727
    @tamilselvij8727 3 หลายเดือนก่อน

    நன்றி. 😊😊

  • @kumarithiagarajan1505
    @kumarithiagarajan1505 8 หลายเดือนก่อน

    Daily kandipa ungal sorpozhivu ketu viduven. Romba adict aagi vitadu

  • @PALANIVEL-zi3ic
    @PALANIVEL-zi3ic 8 หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி. ...

  • @Muruga612
    @Muruga612 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் உங்கள் ஆன்மிக சொற்பொழிவு மிகவும் அருமை

  • @periasamychitra4043
    @periasamychitra4043 ปีที่แล้ว +1

    Wonderful...so blessed...long life to you aiyah

  • @senthilandavanp
    @senthilandavanp ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய வாழ்க

  • @dhanalakshmiusha6339
    @dhanalakshmiusha6339 ปีที่แล้ว +9

    ஐயா வணக்கம் உங்களின் திருவடி தொழுது என் அன்பை சமர்ப்பிக்கறேன் சொற்பொழிவு அருமை

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 ปีที่แล้ว +4

    ஐயா தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். 🙏 🙇‍♀️

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe 11 หลายเดือนก่อน

    ஐயா வணங்குகிறேன் 🙏

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @suchitraravichandransuchi9867
    @suchitraravichandransuchi9867 ปีที่แล้ว

    Namah Parvathi Pathaye Om Muruha 🙏🙏🙏🙏🙏

  • @chitravini6399
    @chitravini6399 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா ஓம் நமசிவாய

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 11 หลายเดือนก่อน

    Great speech sir ❤❤❤🦚🦚🦚🦚🦚🦚🙏

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @MahendraKumar-yp9lo
    @MahendraKumar-yp9lo ปีที่แล้ว

    Om Sri SarvaSathGuruNatha pothri pothri pothri pothri

  • @leemrose7709
    @leemrose7709 ปีที่แล้ว +2

    Thank a lot kadavla 🙏🙏
    Oh Sivaya Namaha potri
    Thank you so much for sharing massage
    Ayya
    Thank god 🙏🙏
    Ayya

  • @muruganselvam555
    @muruganselvam555 ปีที่แล้ว +2

    ஓம் சரவணபவ

  • @ParamasivamM-u5c
    @ParamasivamM-u5c ปีที่แล้ว

    Aiya enka oruku vanka aiya omalur kasi wishvanathr kovil

  • @chithiraikumar4793
    @chithiraikumar4793 6 หลายเดือนก่อน +1

    🌹🙏🙏🙏🙏🙏🌹👌🌹

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +2

    🙏🌼🔱🌷சிவ🔥 சிவ☀🌺❤

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 ปีที่แล้ว +3

    Omnamasivaya

  • @tnsrini
    @tnsrini ปีที่แล้ว +1

    மந்திரங்களை உபதேசித்த அய்யாவுக்கு நமஸ்காரம்

  • @kannanmala832
    @kannanmala832 ปีที่แล้ว

    Nanri iyya omnamasivaya

  • @rakchanajayamoorthy2373
    @rakchanajayamoorthy2373 9 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா🎉

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 ปีที่แล้ว +2

    சிவயசிவ சிவயசிவ சிவயசிவ
    சிவயசிவ சிவயசிவ
    திருச்சிற்றம்பலம்.

  • @informativebook1237
    @informativebook1237 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @meerasoman3719
    @meerasoman3719 หลายเดือนก่อน

    🙏

  • @suchitraravichandransuchi9867
    @suchitraravichandransuchi9867 ปีที่แล้ว

    Vigna Vinayaka paadha Namasthe🙏🙏🙏🙏

  • @SANkARID-r4h
    @SANkARID-r4h ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤

  • @viratverian3083
    @viratverian3083 หลายเดือนก่อน

    Iyya ellam ok enaku oru aasa antha dharshini nakkal pudichava kita oru interview eduthu avaluku reply pannuga

  • @jeganjeganraj9279
    @jeganjeganraj9279 ปีที่แล้ว +2

    Om namah shivaya potri. thank u so much iyya.

  • @NPSi
    @NPSi ปีที่แล้ว +1

    🙏🙏

  • @maheswarisankar61
    @maheswarisankar61 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GamingCarrom-lq9jd
    @GamingCarrom-lq9jd หลายเดือนก่อน

    எத்தனை தவம் செய்தோம் ஐயா

  • @parameswarikanniyappan5257
    @parameswarikanniyappan5257 ปีที่แล้ว

    Om namasivaya om namasivaya om nama sivaya potri potri

  • @raguldubai
    @raguldubai ปีที่แล้ว

    சிவாய நம

  • @parameswarikanniyappan5257
    @parameswarikanniyappan5257 ปีที่แล้ว

    Om namasiv

  • @suryakumaric8739
    @suryakumaric8739 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @nirmalavelayutham2109
    @nirmalavelayutham2109 ปีที่แล้ว

    🙏🍅🙏🙏🙏

  • @krishnakumarag2752
    @krishnakumarag2752 ปีที่แล้ว +1

    வணக்கம்

  • @kumarithiagarajan1505
    @kumarithiagarajan1505 8 หลายเดือนก่อน

    Exam pass illai, DISTINCTION

  • @kudanthaichandhar7676
    @kudanthaichandhar7676 ปีที่แล้ว

    B bio 👆 😢😮

  • @nehrudurairaj3822
    @nehrudurairaj3822 ปีที่แล้ว

    அய்யாவின் பேச்சு திகட்டாத செந்தமிழ்

  • @nirmalavelayutham2109
    @nirmalavelayutham2109 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @mageshmathi6324
    @mageshmathi6324 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய