கடவுளுக்கு தெரிந்த ஒரே மொழி | Dr Andal P Chockalingam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 108

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 วันที่ผ่านมา +2

    Today message is our
    Pongal gift❤

  • @AnbuMangai-uv5jf
    @AnbuMangai-uv5jf วันที่ผ่านมา

    நன்றாக தூங்கிய பின் கனவில் கடவுள் நேரில் வந்து பேசுவதை போல் இருக்கு சார் நன்றி 🦜🦜🦜🦚🦚❤️🎉

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks วันที่ผ่านมา

    அற்புதம் சார் மவுனம் தனிமையின் மகத்துவம் அனுபவச்சவங்க மட்டுமே உணர கூடிய பேரானந்தம் சார் பொங்கல் வாழ்த்துக்கள் சார் நன்றிகள் சார்

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 2 วันที่ผ่านมา +1

    👍❤மனமார்ந்த மிக்க நன்றி சொக்கலிங்கம் அண்ணா🙏 💐

  • @ShreeCKrishna4575
    @ShreeCKrishna4575 2 วันที่ผ่านมา +2

    தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.
    நான் நினைப்பது அப்படியோ நடக்கிறது . எதுவாய் நினைக்கிறாயோ நீ அதுவாகவே ஆவாய் , இது முற்றிலும் உண்மை இது போன்ற பல நல்ல பதிவுகளை வழங்கிய சொக்கு அண்ணாவுக்கு கோடான கோடி நன்றிகள் 👌👌

  • @Manivel-k6s
    @Manivel-k6s 2 วันที่ผ่านมา +2

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை நான் தான் மற்றவர்களைப் பற்றி சிந்திக்கின்றேன் ஆனால் யாருக்காக நான் யோசித்தேனோ அவர்கள் அந்த விசயத்தை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை அதிலிருந்து என்னை சிறுக சிறுக மாற்றிக் கொண்டேன். நிறைய உங்கள் கருத்துக்களை கேட்டு என்னை மாற்ற முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.ஆனால் சில இடங்களில் நான் என்னையும் அறியாமல் கோபப்பட்டு பேசிவிடுகிறேன். பிறகு அதை நினைத்து வருத்தப்படுவேன். உங்களின் மூலமாக என்னைச் சிறுக சிறுக மாற்ற முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் நன்றி அண்ணா 🎉🎉🎉🎉

  • @Neelaveni.s
    @Neelaveni.s 2 วันที่ผ่านมา +2

    பிரபஞ்சமும் கடவுளும் ஒன்று நாம் மனதில் ஏது ஆழ்ந்து சிந்திக்கிறோமே அது பிரபஞ்சம் ஏற்றுக்கொண்டு அதற்கு உண்டான பரிசை நமக்கு கொடுக்கிறது அந்த பரிசை கையால் வரை பொருத்தது நல்லவர்கள் கையில் கிடைத்தால் விலைமதிப்பற்றது எண்ணம் போல் வாழ்க்கை ஏ.பி.சி.அவருக்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன் 👍🌹🌷

    • @Neelaveni.s
      @Neelaveni.s 2 วันที่ผ่านมา +1

      உங்களை பார்க்கும் போது மட்டும் பேச்சு வருவது இல்லை என்னை மன்னிக்கவும்

  • @Nandhalaalaa
    @Nandhalaalaa 2 วันที่ผ่านมา +2

    வாழ்க வளமுடன் 🙏 ‌அண்ணா உங்களுடன் இருப்பதும் இருக்க வைப்பதும் இறைவன் எங்களுக்கு அளித்த வரம்

  • @yogawithshiva1775
    @yogawithshiva1775 2 วันที่ผ่านมา +1

    அருமை சார், i am facing many situations u told, Thank u sir, following தங்களின் மௌனம் பழகு, i am single daughter to my parents, thank u so much sir🙏🙏

  • @ranjanachander6752
    @ranjanachander6752 2 วันที่ผ่านมา +1

    கடவுளிடம் தொடர்புக்கு மௌனமொழியே சிறந்தது.
    செய்நன்றி மறக்க கூடாது. செய்த நன்றியினை மறக்க வேண்டும். கடவுளை தேடும் மனிதன் கதையில் எத்த மொழியில் பேசினால் அவருக்கு புரிய வைப்பது என்பதில் மௌனமே சிறந்ததாக இருக்கிறது. இதை தென்கச்சி சுவாமிநாதன் ஐயா அவர்களும் கதை மூலம் கூறியிருப்பது அறிந்தோம்! நன்றி!ஓஷோ சொன்னதை உங்கள் விளக்கம் தெளிவாக்கியது. மௌனமே நாம் மீண்டும் குழந்தையாக வழி! குழந்தையிடம் கடவுளின் தொடர்பு சுலபம்! எதிர்ப்பார்ப்பே ஏமாற்றம் தரும். கோபம் தவிரத்து கடந்து செல்ல உங்கள் அறிவுரை மிக சிறப்பு. பின்பற்றி மௌனத்துடன் முள்ளேறி வாழ கற்றுள்ளேன். நன்றி பல கோடி சொக்கரே! 🙏🏻🙏🏻👍

  • @sabarinathansattur
    @sabarinathansattur 2 วันที่ผ่านมา +3

    அண்ணா வணக்கம். மௌனம் கடவுளிடம் பேச மிக சிறந்த கருவி. அருமையான பதிவு. செய் நன்றி மறக்க கூடாது. செய்த நன்றியை மறக்க வேண்டும். மௌனம். மௌனம். மௌனம்... நன்றி... 🙏🙏🙏🙏🙏🙏

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 วันที่ผ่านมา +1

    Best video❤❤
    We are all God🎉🎉
    Prabanjamozhi SILENCE.
    Try &see the results.

  • @SOMUVIJAYARATHNAM
    @SOMUVIJAYARATHNAM 2 วันที่ผ่านมา +1

    உண்மையில் நன்றி மறவாதவர்ள் மிகவும் நல்லவர்களாக இரப்பவர்கள், மிக சிறந்த தொகுப்பு நன்றி ஜயா❤🙏.

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840 วันที่ผ่านมา

    வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🦜🦜🦜🌿🌱🪴🌴🌾🌺🌻🌹🌷💐🍎🥭🥝🍒🍇🙏🙏🙏

  • @Chithrachandrasudeswar001
    @Chithrachandrasudeswar001 2 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏 இனிது இனிது ஏகாந்தம் என்றும் இனியது 🙏🙏🙏 மகிழ்ச்சியுடன் நன்றிகள் 🌷 🌷 🌷 🙏 🙏🙏🙏🙏🙏

  • @chandraraj3943
    @chandraraj3943 2 วันที่ผ่านมา +1

    மௌனம் அனைத்து விதத்திலும் சிறந்தது நீங்கள் சொல்வது போல் நான் கூட எதுவாக இருந்தாலும் மற்றவர்கள் நலனை சவுகரியத்தையே யோசிப்பேன் ஆனால் அவர்கள் நம்மை பொருட்படுத்துவதே இல்லை என்று நிறைய நிறைய சந்தர்ப்பங்களில் புரிந்து கொன்டு ‌என்னை சுருக்கி கொள்ள கத்துக்கிட்டேன் உங்கள் கருத்து அதற்கு மேலும் உதவியாக இருக்கிறது மிகவும் நன்றி சொக்கா சார் 💐💐💐💐💙💙💙💙❤️❤️❤️❤️🙏🙏

  • @lavenderchannel3690
    @lavenderchannel3690 วันที่ผ่านมา

    Valga valamudan thambu

  • @baby.t7437
    @baby.t7437 8 นาทีที่ผ่านมา

    Thank u sir for your psychology tips

  • @senthilbabu190
    @senthilbabu190 2 วันที่ผ่านมา +1

    Thanks dear friend

  • @sivaheartshooter1950
    @sivaheartshooter1950 2 วันที่ผ่านมา +2

    சார் நீங்கள் கூறிய பல குறிப்புகள் இயற்க்கையாகவே என்னிடம் உள்ள குணங்கள் ஆச்சரியமாக உள்ளது. நன்றி..கொளத்தூர். கலைவாணி..

  • @chitraarunachalam3134
    @chitraarunachalam3134 2 วันที่ผ่านมา +1

    இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.
    வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 2 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏❤.... Nandri....Tc ..❤

  • @ramakrishnangramakrishnang7397
    @ramakrishnangramakrishnang7397 2 วันที่ผ่านมา +2

    ஆண்டாள் திருவடிகளே சரணம்.

  • @venugvenug4927
    @venugvenug4927 2 วันที่ผ่านมา +2

    வணக்கம் நண்பரே.இந்தபதிவின்மூலம் எனக்கு பதில் சொல்லியதற்கு மனமார்ந்த நன்றி.ஆண்களுக்கு திருமணம் நடக்க வழி சொல்லுங்கள்.நன்றி.வாழ்கவளமுடன்😊

  • @coolcatviews8569
    @coolcatviews8569 2 วันที่ผ่านมา +1

    மௌனம் என்ற அழகான மொழி கடவுள் கிட்ட பேச ஒரு மொழி மௌனம்சூப்பர் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 2 วันที่ผ่านมา +1

    Thank you sir 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @indiraraghavan5916
    @indiraraghavan5916 2 วันที่ผ่านมา +2

    Yes my father closed eyes and while we ask appa what u do...appa replied I am talking with god❤❤

  • @ramakrishnandhanalakshmi659
    @ramakrishnandhanalakshmi659 2 วันที่ผ่านมา +1

    அற்புதம் சொக்கு சார்,நன்றி சார்,

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 วันที่ผ่านมา

    Silence program
    In Isha for 7days.
    Heard of it.
    We all try
    Weekly one day fasting &keeping silence
    Like(sashti&kiruthighai)
    Friday &tuesday.
    6am_6pm
    Keeping silence
    Concentrating on main works.
    (analyticalmind& tallyingcapacity improves).tQ bro

  • @thangamrass328
    @thangamrass328 2 วันที่ผ่านมา +1

    Nandri 🙏

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371 2 วันที่ผ่านมา +1

    Anna valka valamudan Nantri

  • @jothirameshk2230
    @jothirameshk2230 2 วันที่ผ่านมา +1

    நன்றி மகிழ்ச்சி

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 2 วันที่ผ่านมา +1

    Sir, கடவுளுடன் தொடர்பு பெற
    உதவும் மொழி மௌணமே
    அற்புதமான விளக்கம்,
    செய்த உதவியை மறந்து விடனும்…
    பெற்ற உதவியை மறக்கக்கூடாது..
    சிறப்பு, தகவல் எல்லாம் அற்புதம்,
    மாற்றம் தரும் Tips.. அற்புதம்,
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @suganyasekar1249
    @suganyasekar1249 2 วันที่ผ่านมา +1

    வணக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 2 วันที่ผ่านมา +1

    நன்றி அருமை வணக்கம் ஐயா.

  • @suganthikumar5179
    @suganthikumar5179 2 วันที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன் நலமுடன் சொக்கு தம்பி 💐💐

  • @coolcatviews8569
    @coolcatviews8569 2 วันที่ผ่านมา +1

    குரு மரத்தின் கீழ் ஒரு ஒருவர் உக்காந்து இருக்கார் சும்மா அமைதியா இல்ல அவர் கடவுள் உடன் பேசி கொண்டு உள்ளார் ❤️❤️மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤️தனிமை பழகு சூப்பர் அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️

  • @Chellapandi-q6t
    @Chellapandi-q6t 2 วันที่ผ่านมา +1

    Thanks sir

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 2 วันที่ผ่านมา +1

    Nanri 🙏🙏🙏🙏🙏

  • @twinklevigneswari748
    @twinklevigneswari748 2 วันที่ผ่านมา +1

    எனது நேற்றைய கேள்விக்கு இன்று நீங்கள் பதில் சொல்லி விட்டில் கள்.ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாளும் இதுதான் நடக்கிறது.நன்றி

  • @Umanarayan1945
    @Umanarayan1945 2 วันที่ผ่านมา +1

    Anna nanri. Take care anna.

  • @kathiresanpalanisamy3099
    @kathiresanpalanisamy3099 2 วันที่ผ่านมา +2

    இம் மடையன் புரிந்துகொள்ளும் படி எளிய வழிகாட்டிய முனைவருக்கு நன்றி நன்றி நன்றி

  • @SevvandhiVSevvandhi
    @SevvandhiVSevvandhi 2 วันที่ผ่านมา +1

    Vanakkam ji

  • @kanaguraj5742
    @kanaguraj5742 2 วันที่ผ่านมา +1

    டிப்ஸ் அனைத்தும் சூப்பர் நன்றிங்க அண்ணா.

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 2 วันที่ผ่านมา +1

    நன்றி ஐயா

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 2 วันที่ผ่านมา +1

    Sir Thanks 🙏

  • @everestravi6076
    @everestravi6076 2 วันที่ผ่านมา +1

    மிக அருமையான கருத்து சார்

  • @rajivrajiv6089
    @rajivrajiv6089 2 วันที่ผ่านมา +1

    God 👑🙏🙏🙏 nantri anna ❤

  • @loganayahiv983
    @loganayahiv983 2 วันที่ผ่านมา +1

    Nantri nantri mikka nantri anna❤❤❤🙏🙏🙏

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj 2 วันที่ผ่านมา +1

    நன்றி சொக்கண்ணா

  • @sheltonjohn5171
    @sheltonjohn5171 2 วันที่ผ่านมา +1

    Super Tq sir

  • @indiraraghavan5916
    @indiraraghavan5916 2 วันที่ผ่านมา +1

    As ayya said what we think will happen...so as ayya s words we must never think negatively...only think positively...tq ayya

  • @palanisamy5982
    @palanisamy5982 2 วันที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன் ஐயா நன்றி

  • @kalanithinath8111
    @kalanithinath8111 2 วันที่ผ่านมา +1

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா

  • @srinivasandurairaj7965
    @srinivasandurairaj7965 2 วันที่ผ่านมา +1

    Super நன்றிங்க

  • @indiraraghavan5916
    @indiraraghavan5916 2 วันที่ผ่านมา +2

    Sotrue ayya

  • @it_z_me_op_manj9946
    @it_z_me_op_manj9946 2 วันที่ผ่านมา +1

    Thank you❤ sir

  • @swaminathanc6358
    @swaminathanc6358 2 วันที่ผ่านมา +1

    Tenkatchi ko swaminathan sir
    Down to earth person All India Radio 1988-2002 Indru oru Thakaval very very famous on that time

  • @AnanthaRani-nf7il
    @AnanthaRani-nf7il 2 วันที่ผ่านมา +1

    ❤🎉

  • @Dhanalakshmi-yj5fw
    @Dhanalakshmi-yj5fw 2 วันที่ผ่านมา +1

    Thanks anna

  • @indiraraghavan5916
    @indiraraghavan5916 2 วันที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன்

  • @Nandhalaalaa
    @Nandhalaalaa 2 วันที่ผ่านมา +2

    எந்நன்றி கொண்டாருக்கும் உய்உண்டாம் உய்வில்லை செய்நன்றி கொண்ட மகற்க்கு

  • @avbnirmaldevi1090
    @avbnirmaldevi1090 2 วันที่ผ่านมา +1

    Anna Vanakkam super .happy pongal..take care of your health

  • @sarojaa1171
    @sarojaa1171 2 วันที่ผ่านมา +2

    சார் மனைவி சொல்வதை கணவன் கேட்க வீடியோ போடுங்கள் சார் நன்றி

  • @ghannesanghannesan6269
    @ghannesanghannesan6269 20 ชั่วโมงที่ผ่านมา

    🙏🌹🙏

  • @M.Anbu-king
    @M.Anbu-king 2 วันที่ผ่านมา +1

    எல்லாப் புகழும் ஆண்டாளுக்கு

  • @indiraraghavan5916
    @indiraraghavan5916 2 วันที่ผ่านมา +1

    அன்பு மொழி அய்யா

  • @drawingcreativity3007
    @drawingcreativity3007 2 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @coolcatviews8569
    @coolcatviews8569 2 วันที่ผ่านมา +5

    திமுகவில் உள்ள அனைவரும் உங்களால் நல்லவர்கள் மாரி விடுவார்கள் அண்ணா உண்மை அதுதான் நடக்கும் அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️

  • @AMurali-pt4xx
    @AMurali-pt4xx 2 วันที่ผ่านมา +1

    I love you

  • @vijayalakshmi6560
    @vijayalakshmi6560 2 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @smirthi8916
    @smirthi8916 2 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 2 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @LathaJanagan
    @LathaJanagan 2 วันที่ผ่านมา +1

    I love u anna

  • @kmuruganmurugan7428
    @kmuruganmurugan7428 2 วันที่ผ่านมา +1

    🙏

  • @AnnamalaiMalathi-vx1kx
    @AnnamalaiMalathi-vx1kx 2 วันที่ผ่านมา +1

    நன்றி நன்றி நன்றி

  • @Arrive2wer
    @Arrive2wer 2 วันที่ผ่านมา +1

    Diary and pen will be ok. date and time to be noted.

  • @coolcatviews8569
    @coolcatviews8569 2 วันที่ผ่านมา +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @devakumar1504
    @devakumar1504 2 วันที่ผ่านมา +1

    வணக்கம் ஐயா
    கடவுளின் மொழி " மெளனம்"
    *உங்களை யாரேனும் நிராகரித்தால் கவலை படாதீர்கள் - ஏனெனில், இவ்வுலகில் விலையுயர்ந்த பொருட்களையோ, விலை உயர்ந்த மனிதர்களையோ, வாங்க இயலாமல் நிராகரிப்பவர்களே அதிகம்..!!!!
    🌲🌻🪷🌹🪷🌹🪷🌻🌲
    *நன்றி நன்றி நன்றி*

  • @sundariarumugam-e3e
    @sundariarumugam-e3e 2 วันที่ผ่านมา

    Suer

  • @MythiliMythili-q1c
    @MythiliMythili-q1c 2 วันที่ผ่านมา

    வணக்கம் அண்ணா மார்கழி மாதம் முழுவதும் நண்பர்கள் வீட்டில் உணவு சாப்பிடலாமா.திருவாதிரை களி சாப்பிட லாமா.நன்றி.வாழ்கவளமுடன்.நலமுடன்😊

  • @indiraraghavan5916
    @indiraraghavan5916 2 วันที่ผ่านมา +1

    Yessureayya

  • @balamurugan1543
    @balamurugan1543 2 วันที่ผ่านมา +1

    நன்றியை மரக்கக் கூடாது

  • @Amudha-r8w
    @Amudha-r8w 2 วันที่ผ่านมา

    Sir temple pona samikita thane sir manasu vitu pesa mudiyum...God i mouna parthutu varanuma sir...ama appa pola nama kasatam God kita thane share panuvom sir...😢

  • @krishnamoorthik4462
    @krishnamoorthik4462 2 วันที่ผ่านมา +1

    ❤❤🙏🙏❤❤🎉🎉🎉

  • @vadivelm3013
    @vadivelm3013 2 วันที่ผ่านมา +1

    🙏🦜🦜🦜💐💐

  • @chidambaramr7820
    @chidambaramr7820 2 วันที่ผ่านมา

    Sir I just discuss with jawahar he ask me 3500 but Sathish Vellore he ask me to pay 2500 but my position no money but iam ready to work at pathu kani for one week as s volunteer pls let me know

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  2 วันที่ผ่านมา +3

      வி வில் ஸ்பான்சர் 2500 யூ கம் வித் சதீஷ்

    • @sumathiethiraj4129
      @sumathiethiraj4129 2 วันที่ผ่านมา +1

      Pls share vellore contact number thank

    • @sumathiethiraj4129
      @sumathiethiraj4129 2 วันที่ผ่านมา +1

      From ranipet district

    • @sumathiethiraj4129
      @sumathiethiraj4129 2 วันที่ผ่านมา

      @@chidambaramr7820 pls share satish sir from vellore num, thank

    • @chidambaramr7820
      @chidambaramr7820 2 วันที่ผ่านมา

      Sathish not going this month next month only thanks for your concern will see next month

  • @kamarajpitchai0188
    @kamarajpitchai0188 2 วันที่ผ่านมา

    PKK🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 วันที่ผ่านมา

    NoTv
    Waterbottcarry.
    No NV
    Plantation
    Semparuthiplant
    Avoid _ve ppl
    Notepad&pen own
    Taste bef adding things in soup
    Bealone for 20mint
    Wear dress after praying
    No argument
    Adjust in life.
    Be strong
    B e happyin life

  • @usharanishyamsundar4771
    @usharanishyamsundar4771 2 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏

  • @vishalveeramani8151
    @vishalveeramani8151 2 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ravi.kumar.6660
    @ravi.kumar.6660 2 วันที่ผ่านมา +1

  • @geethalakshmi2096
    @geethalakshmi2096 2 วันที่ผ่านมา +1

    Thank you sir 💞 💞🙏🙏

  • @vadivarasik8600
    @vadivarasik8600 2 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏

  • @umanarayanan6903
    @umanarayanan6903 2 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏

  • @KalyaniArjunan-z3l
    @KalyaniArjunan-z3l 2 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏