ஏடிஎம் இயந்திரத்திற்கே தெரியாமல் கொள்ளை...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • ஏடிஎம் இயந்திரத்திற்கே தெரியாமல் கொள்ளை...
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

ความคิดเห็น • 615

  • @maddymohan9110
    @maddymohan9110 3 ปีที่แล้ว +1051

    அட ச்சே இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே னு நினைக்கறவங்க ஒரு லைக் அ போட்டு போங்க 😂😂

  • @ajithkumard1864
    @ajithkumard1864 3 ปีที่แล้ว +590

    இது போன்ற தகவல்களை வெளியில் சொல்லும் போது இது பலறை செய்ய தூண்டும் வகையில் உள்ளது

    • @hariharanAkash
      @hariharanAkash 3 ปีที่แล้ว +10

      அதற்காக உண்மைய மறைக்க சொல்றிங்கலா?

    • @veda1385
      @veda1385 3 ปีที่แล้ว +24

      😂 aama naan kooda try panaporen😉😁... Periya amount edutha daane maatipom😁

    • @DMKgspectrumFraudnoElectricity
      @DMKgspectrumFraudnoElectricity 3 ปีที่แล้ว +4

      Use black mask, helmet and hand gloves while going to try this in future, a lawyer contact helps you further

    • @ajithkumard1864
      @ajithkumard1864 3 ปีที่แล้ว +1

      @@hariharanAkash இல்ல ப்ரோ எப்படி திருடுனாங்கன்ற வகைய மட்டும் சொல்லிருக்க வேண்டாம் னு நினைக்கிறேன்

    • @ajithkumard1864
      @ajithkumard1864 3 ปีที่แล้ว +5

      @@hariharanAkash கீழ கமென்ட் ல பாருங்க ஒரு அக்கா நெறைய பணம் திருடுனாதான மாட்டுவோம் கொஞ்சமா திருடுனா மாட்ட மாட்டோம் ல நா முயற்ச்சி பண்ண போறேன் னு சொல்றாங்க அவங்கள தூண்டுவது எது ? ஆனால் இந்த செய்தி பாக்குற வரைக்கும் அந்த அக்கா கு இந்த யோசனை வரல

  • @MEGHAMEDIA
    @MEGHAMEDIA 3 ปีที่แล้ว +149

    Ethana peruku indha video help Panna podho 😂😂😂 , ultimate pudhiya thalaimurai

  • @uglyboy683
    @uglyboy683 3 ปีที่แล้ว +295

    நீங்களே இப்படி பத்த வச்சுட்டிங்களே நானும் முயர்ச்சி பண்றேன்...😄

    • @KitoNxYT
      @KitoNxYT 3 ปีที่แล้ว +14

      Next ivara Pudinga

    • @stephinbr8386
      @stephinbr8386 3 ปีที่แล้ว +12

      Best of luck

    • @dharshini8098
      @dharshini8098 3 ปีที่แล้ว +10

      All the best bro

    • @theinnocentguy8390
      @theinnocentguy8390 3 ปีที่แล้ว +4

      @@KitoNxYT 😅🤣

    • @santhiyak4101
      @santhiyak4101 3 ปีที่แล้ว +3

      Savu ley poiii paithikaranae...avanga avnga evola kashta pattu intha lockdown time la work pndrangah ...neenga adhaa thiruda pakuringalaee...ipdi sonnale pudichi jail la podanum apotha bayam varum

  • @user-bn7xv2hg1n
    @user-bn7xv2hg1n 3 ปีที่แล้ว +41

    திறைமையானவர்களுக்கு வேலை இல்லை என்றாலும் இப்படி நடக்கும் .

    • @avishansiva1428
      @avishansiva1428 3 ปีที่แล้ว

      Thiramai irunthaal
      Nal valile ponum
      Athe vitutu kettevalile porevan
      Thiramai irunthum projanamille

    • @twentyfour5748
      @twentyfour5748 3 ปีที่แล้ว

      I'm accepting

  • @mmurugan3358
    @mmurugan3358 3 ปีที่แล้ว +89

    இப்படி வெளிப்படையாக அறிவிக்கின்றிர்களே இந்த idea வை எல்லாரும் செய்து பார்க்க போகின்றார்கள்

  • @sparemailspare631
    @sparemailspare631 3 ปีที่แล้ว +82

    இத பாத்துட்டு இப்போ எல்லாரும் கேலம்ப போறாங்க

  • @RRR-ep2sq
    @RRR-ep2sq 3 ปีที่แล้ว +192

    என்னடா இது ஹாலிவூட் படத்துல வர பேங்க் கொள்ளை சீன் ஓட பயங்கரமா இருக்கு

  • @Semaj1985
    @Semaj1985 3 ปีที่แล้ว +77

    I'm really proud to have such a intelligent people in india... 😎😎😎😎

    • @Statsjk
      @Statsjk 3 ปีที่แล้ว

      😆😆😆

    • @user-wq1nm4lc7q
      @user-wq1nm4lc7q 3 ปีที่แล้ว

      Its the fault of design engineers..

  • @manjuwarrior6382
    @manjuwarrior6382 3 ปีที่แล้ว +59

    அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே சொல்லிட்டீங்கல இனி எத்தனை பேரு கெளம்புவாங்களோ

  • @shahaa1725
    @shahaa1725 3 ปีที่แล้ว +198

    Human intelligence overtakes Artificial intelligence

  • @Ashokstrong
    @Ashokstrong 3 ปีที่แล้ว +20

    😂😂இந்த நேரம் பாத்து அக்கவுண்ட் ல ஜீரோ தான்டா இருக்கு😭😭😀

  • @mr.z8188
    @mr.z8188 3 ปีที่แล้ว +28

    அளவா 10000 ஓ 20000 ஓ எடுத்துட்டு போனா மாட்டிருக்க மாட்டானுக. 15 தடவ தேச்சா.

    • @moorthimoorthi7647
      @moorthimoorthi7647 3 ปีที่แล้ว

      பொன் முட்டை இட்ட வாத்து கதை தான்

    • @christonpraba5367
      @christonpraba5367 3 ปีที่แล้ว

      மொத்தம் 47 லட்சம்

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb 3 ปีที่แล้ว +51

    எத்தனை பேர் கிளம்பப் போறாங்களோ..

  • @SaranMusicals
    @SaranMusicals 3 ปีที่แล้ว +20

    Kannum Kannum Kollaiyadithal 2ah 🤭🤣

    • @Meenunatarajan
      @Meenunatarajan 3 ปีที่แล้ว

      3.0 kooda ethirpakkalam .
      Avalo thirutu thanam panranga

  • @dhivya..9371
    @dhivya..9371 3 ปีที่แล้ว +46

    ஊர்ல உள்ள அறிவாளி எல்லாம் நம்ம ஊர்ல தான் யா இருக்கானுங்க. ஆனால் அதை தவறாக பயன்படுத்துகிறார்கள். 😜

    • @loafersmemes763
      @loafersmemes763 3 ปีที่แล้ว +1

      Athuku karanam namma ooru education system appadi

    • @tamilvishva9673
      @tamilvishva9673 3 ปีที่แล้ว +1

      Unmaiya payanpaduthuna yarum mathika matanga

    • @dharshini8098
      @dharshini8098 3 ปีที่แล้ว

      Yes sister

  • @iniyan954
    @iniyan954 3 ปีที่แล้ว +46

    யார்லாம் இதுமாரி பண்ண போறீங்க 😂😂😂😂😂

  • @tv-jith
    @tv-jith 3 ปีที่แล้ว +103

    இப்படி பொதுவெளியில் சொல்லும் போது வேறாராவது செய்ய மாட்டார்களா

    • @monishrithvi8584
      @monishrithvi8584 3 ปีที่แล้ว +2

      Same thought

    • @saravanakumara4558
      @saravanakumara4558 3 ปีที่แล้ว +6

      SBI blocked all these kind of AtM machine to withdraw money

    • @tamils7301
      @tamils7301 3 ปีที่แล้ว +1

      செய்வம்டா சம்போ சிவ சம்போ 😂😂

    • @threewolves3
      @threewolves3 3 ปีที่แล้ว

      Own account lenthu itha pana matuvanga itha pana they will work for months and open a shell account avanga matatha alavuku.

    • @1066lokeshragavan
      @1066lokeshragavan 3 ปีที่แล้ว

      Naamalum try panni paapom

  • @ajfeast808
    @ajfeast808 3 ปีที่แล้ว +31

    எவனோ நம்ம பையன் தான்😂😂 any engineering here . And ஐடியா குடுத்ததுக்கு செய்தி தொலைக்காட்சி நன்றி😂👍

    • @Manikandan-el3xk
      @Manikandan-el3xk 3 ปีที่แล้ว

      Atm engineer bro😎

    • @ajfeast808
      @ajfeast808 3 ปีที่แล้ว

      @@Manikandan-el3xk bro satham pottu sollathinga🤐 puduchu ulla potra poranga

    • @Manikandan-el3xk
      @Manikandan-el3xk 3 ปีที่แล้ว

      @@ajfeast808 na andha company engineer illa bro😂😂..enga atm la idhu maari la pana mudiyadhu😎

    • @ajfeast808
      @ajfeast808 3 ปีที่แล้ว

      @@Manikandan-el3xk athu ila bro... Antha thirudaney neenga thaan nu ,puduchu ulla potra poranga nu sonean😜

    • @Manikandan-el3xk
      @Manikandan-el3xk 3 ปีที่แล้ว

      @@ajfeast808 yov😐

  • @r.vengatesan1000
    @r.vengatesan1000 3 ปีที่แล้ว

    அருமையான யோசனை தந்ததுகு நன்றி ...

  • @okma5732
    @okma5732 3 ปีที่แล้ว +2

    Aarambikkalaamaa 🥰🥰🥰

  • @marytravel4food518
    @marytravel4food518 3 ปีที่แล้ว +8

    What a brilliant idea 🤣🤣🤣

  • @soupboy_creations5803
    @soupboy_creations5803 3 ปีที่แล้ว

    சிறப்பான தரமான சம்பவம்.....🔥

  • @shanmugapriya2001
    @shanmugapriya2001 3 ปีที่แล้ว

    Antha last point...vera level ponga🤣🤣🤣

  • @anugpappu5175
    @anugpappu5175 3 ปีที่แล้ว +29

    Good teaching! lets see how many news going to come after this!

    • @duraiprasad9548
      @duraiprasad9548 3 ปีที่แล้ว +1

      Super jii vanga namba try panni pakalam

    • @VisitBeforeHumanPollute
      @VisitBeforeHumanPollute 3 ปีที่แล้ว

      Ne ethavathu eduthubmatikatha PAPPU

    • @anugpappu5175
      @anugpappu5175 3 ปีที่แล้ว +1

      @@duraiprasad9548 ji avanga studentsku teacher lesson naduthura mathuri explain pannanga ji.

  • @morattukakka684
    @morattukakka684 3 ปีที่แล้ว

    Thank you Puthiya thalaimurai

  • @bkm9494
    @bkm9494 3 ปีที่แล้ว +4

    It's very helpful to criminal

  • @ilayarajailayaraja2501
    @ilayarajailayaraja2501 3 ปีที่แล้ว +3

    Super 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @mathilamborghini1373
    @mathilamborghini1373 3 ปีที่แล้ว

    நல்ல ஐடியாதான், நாமும் முயற்ச்சி செய்து பார்ப்போம்..
    புதியதலைமுறைக்கு நன்றி....
    உங்கலால்தான் புதிய தலைமுறை உருவாகப்போகிறது....

  • @navomijansi3170
    @navomijansi3170 3 ปีที่แล้ว +8

    மூளைய கசக்கி புழிஞ்சி யோசிச்சிருப்பாங்களோ 🤔🤔 நமக்கு ரூம் போட்டு யோசிச்சாலும் வராது 😂😂

  • @akash7938
    @akash7938 3 ปีที่แล้ว

    வேற லெவல் ஸ்கெட்ச்🤙🤙🤙

  • @ananthakumar8844
    @ananthakumar8844 3 ปีที่แล้ว +1

    அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே நாளைக்கு நாம ட்ரை பண்ணுவோம்

  • @prakash.c5182
    @prakash.c5182 3 ปีที่แล้ว +5

    சூப்பர் திருடர்கள்

  • @eskay6933
    @eskay6933 3 ปีที่แล้ว

    Thanks for the information..

  • @hh-sx5eh
    @hh-sx5eh 3 ปีที่แล้ว

    Wow.... Just wow... Thapputhan irundhalum great....

  • @mohann1226
    @mohann1226 3 ปีที่แล้ว

    இந்த தொழில்நுட்பத்தை எங்களுக்கும் கற்றுகொடுத்த புதியதலைமுறை தொலைகாட்சிக்கு... நன்றி!!

  • @Surya-vu1yl
    @Surya-vu1yl 3 ปีที่แล้ว

    thanks for teaching how to do it

  • @govindrajrathinam9055
    @govindrajrathinam9055 3 ปีที่แล้ว

    நன்றி புதிய தலைமுறை

  • @CryptoCeylon
    @CryptoCeylon 3 ปีที่แล้ว +6

    நாளைக்கே try பண்ண போறேன் 😁

  • @avm2558
    @avm2558 3 ปีที่แล้ว +10

    ஒரு வேளை மிசின்குள்ள விரல் மாட்டிகிட்டா என்ன பன்னுரது.அதையும் கொஞ்சம் சொல்லுங்க

    • @KarthikKarthik-kc7yi
      @KarthikKarthik-kc7yi 3 ปีที่แล้ว +3

      Puthiya thalaimuraiku phone panuga vandu edutu viduvanga

    • @Statsjk
      @Statsjk 3 ปีที่แล้ว

      @@KarthikKarthik-kc7yi 😆😆😆

  • @johny4340
    @johny4340 3 ปีที่แล้ว +1

    Vera level... 😂😂

  • @ajitha1576
    @ajitha1576 3 ปีที่แล้ว

    Fantastic 😎😎😎👍👍👍

  • @MMaha-lt2xn
    @MMaha-lt2xn 3 ปีที่แล้ว

    நல்ல தொழில்நுட்பம் வாழ்க

  • @mohammedshinas9785
    @mohammedshinas9785 3 ปีที่แล้ว +8

    கடைசியாக எவன் அக்கவுண்ட் ATM card 💳 யூஸ் பன்னி பணம் எடுத்தானோ அவன் முகவரி விபரம் வைத்து குற்றவாளி பிடிக்கலாமே

    • @dukeparthi
      @dukeparthi 3 ปีที่แล้ว

      athu sari thaan but athukku antha atm card avanoda atm card aah irunthaa thaana
      thiruduna atm card vachu edupanunga
      so avan yaarune kandupudika mudiyathu

    • @threewolves3
      @threewolves3 3 ปีที่แล้ว

      Ivlo pana therinchavan avan account la ithu pola pana matan shell account use panuvan. Athu vera evan perlayavathu iruka account ahh irukum.

    • @mohammedshinas9785
      @mohammedshinas9785 3 ปีที่แล้ว

      @@dukeparthi இருக்கலாம்

  • @ChitraChitra-qq9pe
    @ChitraChitra-qq9pe 3 ปีที่แล้ว

    Very gud vera level technology development... 👌👌👌

  • @AsphaltLeoRider
    @AsphaltLeoRider 3 ปีที่แล้ว +1

    Simple and effective trick....

  • @KalviGuruTnpsc
    @KalviGuruTnpsc 3 ปีที่แล้ว

    திறமையை பாராட்டுவோம்....👌👌👏👏👏

  • @balamuruganvkp
    @balamuruganvkp 3 ปีที่แล้ว +1

    Wow super Naa try panni pakka poren thank you puthiyathalaimurai 😁

  • @arulprakasharul1997
    @arulprakasharul1997 3 ปีที่แล้ว

    Super vara laval bro

  • @May10jillamani
    @May10jillamani 3 ปีที่แล้ว

    Ethu yenakku theriyama pochu eppovae atm poraen thank for the update puthiya thalaimurai news

  • @freefiretamizhan7189
    @freefiretamizhan7189 3 ปีที่แล้ว

    Wow thanks for the tip

  • @sureshramalingam362
    @sureshramalingam362 3 ปีที่แล้ว +1

    தண்டனை மிக கடுமையாக்கபட வேண்டும்

  • @sprasanth2899
    @sprasanth2899 3 ปีที่แล้ว

    Vera level

  • @vicky-uc8rn
    @vicky-uc8rn 3 ปีที่แล้ว

    Thanks for sharing

  • @raminformatique6422
    @raminformatique6422 3 ปีที่แล้ว

    Vera leveluuu

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer 3 ปีที่แล้ว +1

    Idea நல்லாருக்கு.... ஆனாலும் பயமா தா இருக்கு நமக்கு எதுக்கு வம்பு😂😂

    • @DMKgspectrumFraudnoElectricity
      @DMKgspectrumFraudnoElectricity 3 ปีที่แล้ว +1

      Use black mask, helmet and hand gloves while going to try this in future, a lawyer contact helps you further

  • @shyamabraham906
    @shyamabraham906 3 ปีที่แล้ว

    ஐ ஜாலி.... உம்மாடா செல்லம்

  • @kanishkaangel1193
    @kanishkaangel1193 3 ปีที่แล้ว

    Awesome 👏

  • @gps.natureloveredits3264
    @gps.natureloveredits3264 3 ปีที่แล้ว +5

    இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே எனக்கு 🙄

    • @noorudeen870
      @noorudeen870 3 ปีที่แล้ว +1

      அடுத்த கட்டம்🙄🤔

  • @jpadmavathipups3535
    @jpadmavathipups3535 3 ปีที่แล้ว +1

    செய்தி என்ற பெயரில் திருடுவதற்கு இவ்வளவு துல்லியமாக வழிமுறை சொல்லித்தருகிறார்கள்

  • @jjai96
    @jjai96 3 ปีที่แล้ว

    Vara level

  • @dr.rajag.m2040
    @dr.rajag.m2040 3 ปีที่แล้ว +22

    யாருடைய ATM card என்று கண்டு பிடிக்க வேண்டியது தானே.? அவர்கள் pin தெரிந்த பின்னர் தான் இந்த குற்றம் செய்ய முடியும். அப்படி தானே?

    • @Chummairu123
      @Chummairu123 3 ปีที่แล้ว

      Super

    • @venisterr7461
      @venisterr7461 3 ปีที่แล้ว +2

      நீங்கள் பெரிய சிபிசிடி தான் முதலில் news ai நன்றாக பார்க்கவும்
      Athu robbery செவதற்காகவே தொடங்க பட்ட fack அக்கவுண்ட் அதனால் யார் ஏன்று கண்டு புடிக்க முடியவில்லை

    • @dukeparthi
      @dukeparthi 3 ปีที่แล้ว

      @@venisterr7461 maybe theft ATM card aa irukalaam

    • @dr.rajag.m2040
      @dr.rajag.m2040 3 ปีที่แล้ว +1

      @@venisterr7461 அது fake ஆகவே இருந்தாலும் ஆதார் அட்டை, kyc, mobile otp, இன்னும் என்னவெல்லாம் உண்டோ அத்தனையும் என்னாச்சு? So r u coming to tell in SBI, having fake account is as easy as in Facebook or twitter?

    • @mirrordreammedia6774
      @mirrordreammedia6774 3 ปีที่แล้ว

      Nalla klv ..ana thappana place 🤔pola

  • @benadams7801
    @benadams7801 3 ปีที่แล้ว +7

    Ena brilliant idea da 😂 Nalla visayathuku use pannunga da

  • @rajirumugan7358
    @rajirumugan7358 3 ปีที่แล้ว

    இது ரொம்ப நல்லா இருக்கே

  • @sudhasaran1943
    @sudhasaran1943 3 ปีที่แล้ว

    நல்ல டிஜிட்டல் இந்தியாடா

  • @udhayaudhaya1885
    @udhayaudhaya1885 3 ปีที่แล้ว

    Nalla solli kudukkuringa...

  • @karthi46271
    @karthi46271 3 ปีที่แล้ว

    தமிழன் டா💪🏻💪🏻💪🏻

  • @Vetridon007
    @Vetridon007 3 ปีที่แล้ว

    Intha trick ah use panna vendi tha tanq bro

  • @pandithurai2856
    @pandithurai2856 3 ปีที่แล้ว

    Bank manager : கடைசில மண்டைல இருக்குர கொண்டைய மறந்துடேனேய்யா

  • @u1gocool300
    @u1gocool300 3 ปีที่แล้ว

    Wow amazing

  • @jetmedia6272
    @jetmedia6272 3 ปีที่แล้ว

    இவங்களை போலீஸ் கண்டிப்பா பாராட்டி கழுத்துல மாலை podungappa 😂😂😂 புதுசா புதுசா திருட்டு வேலை நடக்குது செம்ம

  • @ahamedmajith6367
    @ahamedmajith6367 3 ปีที่แล้ว +5

    well done yarellam.....atm ku poringa ipa itha try panna.....😂😂😂

    • @DMKgspectrumFraudnoElectricity
      @DMKgspectrumFraudnoElectricity 3 ปีที่แล้ว +1

      Use black mask, helmet and hand gloves while going to try this in future, a lawyer contact helps you further

  • @sheikahamed8131
    @sheikahamed8131 3 ปีที่แล้ว

    Semma idea kudukuringa nengalae..

  • @SKumar-uh1tb
    @SKumar-uh1tb 3 ปีที่แล้ว +3

    இதில் எங்கேயோ உள்குத்து இருக்கு தீவிர விசாரணை வேண்டும்

  • @v.vishnu622
    @v.vishnu622 3 ปีที่แล้ว

    Nice idea need wow wow guys hats off

  • @syedibrahim997
    @syedibrahim997 3 ปีที่แล้ว +2

    ஆஹா மண்ட மேலே இருந்த கொண்டைய மறந்துடனே 🤣

  • @praveenalp
    @praveenalp 3 ปีที่แล้ว

    Superb

  • @rajaskp
    @rajaskp 3 ปีที่แล้ว +1

    இதோ கிளம்புறேன் டா SBI கு.. 😆

  • @Gold006
    @Gold006 3 ปีที่แล้ว +3

    கடவுளே எனக்கு அளவற்ற பணத்தை ஈர்க்கும் சக்தி கொடுத்தா 369 கடவுளுக்கு நன்றி

  • @EmoThyTic1307
    @EmoThyTic1307 3 ปีที่แล้ว +2

    தலைப்பு சூப்பர் 😂

  • @ragul1513
    @ragul1513 3 ปีที่แล้ว +1

    Low budget money heist 😂

  • @kishoresubramani7785
    @kishoresubramani7785 3 ปีที่แล้ว

    He have a good knowledge... please use them

  • @LakshmiLakshmi-tq8oy
    @LakshmiLakshmi-tq8oy 3 ปีที่แล้ว

    Sema

  • @aathithamizhan6944
    @aathithamizhan6944 3 ปีที่แล้ว +1

    இத வேல்ராஜ் சொன்ன சூப்பரா இருக்கும்

  • @deepaktushar162
    @deepaktushar162 3 ปีที่แล้ว +1

    Oh apdiyiyaaa.....

  • @karthikrudra5568
    @karthikrudra5568 3 ปีที่แล้ว

    தெரியாதவர்களுக்கு நீங்களே சொல்லி குடுங்க 😂😂😂😂

  • @vinothvini4664
    @vinothvini4664 3 ปีที่แล้ว

    Super

  • @Ducati_321
    @Ducati_321 3 ปีที่แล้ว

    Mission passed 🔥🤣RESPECT +😄

  • @parthasarathi5399
    @parthasarathi5399 3 ปีที่แล้ว +1

    After seeing Money heist 😅

  • @vincentgvincent3753
    @vincentgvincent3753 3 ปีที่แล้ว +1

    சென்சாரைதெடமுயற்சிசெய்தால் விரலைவெட்டும் புதுடெக்னிக்புகுத்துங்கள் குற்றம் குறையும்

  • @pradeep139
    @pradeep139 3 ปีที่แล้ว

    WoW

  • @NaanUngalSilambarasan
    @NaanUngalSilambarasan 3 ปีที่แล้ว

    செம. Idea i'm try 😁😁😜😜😜😜

  • @nishokninanishok1314
    @nishokninanishok1314 3 ปีที่แล้ว

    Nalla idea nanum try pandre

  • @karthikp4726
    @karthikp4726 3 ปีที่แล้ว

    Thala mass

  • @shafi0082
    @shafi0082 3 ปีที่แล้ว

    Vara level🔥🔥🔥🔥

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl 3 ปีที่แล้ว

    திருடார் சார் நீங்க கில்லி னே 😂😂😂😂😂

  • @royalcheffamily4451
    @royalcheffamily4451 3 ปีที่แล้ว

    Tharamana sampavam

  • @selvamurugesh154
    @selvamurugesh154 3 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம்...
    🥴🥴🥴

  • @anbuviji7419
    @anbuviji7419 3 ปีที่แล้ว

    Vara lvl pandrega🔥

  • @U_V_4_1_5
    @U_V_4_1_5 3 ปีที่แล้ว +1

    Oru 10 case ethirpakalam future la😂😂