சிவசங்கர் பாபா VS யாகவா முனிவர்;விவேக் VS மயில்சாமி காமெடி ; அசலும் நகலும் | VIVEK MAYILSAMY COMEDY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 มิ.ย. 2021
  • #SivasankarBaba #VivekMayilsamyComedy #YagavaMunivar
    சிவசங்கர் பாபா VS யாகவா முனிவர் ; விவேக் VS மயில்சாமி காமெடி ;அசலும் நகலும்;
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our TH-cam channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

ความคิดเห็น • 1.9K

  • @Sunnewstamil
    @Sunnewstamil  3 ปีที่แล้ว +237

    யாகவா முனிவர் vs சிவசங்கர் பாபா | Full Video Episode: th-cam.com/video/bjTSjW7wWmc/w-d-xo.html

  • @sathyavj3749
    @sathyavj3749 3 ปีที่แล้ว +7515

    ஆத்தி அப்போ இது உண்மையான சீன் தானா 😂😂😂...
    இது தெரியாமா போச்சே 😅...

    • @keerthanaRathinavelu696
      @keerthanaRathinavelu696 3 ปีที่แล้ว +47

      Ama🤣🤣🤣🤣

    • @manojmcmillan4039
      @manojmcmillan4039 3 ปีที่แล้ว +106

      80s kids Ku theriyum sun TV got huge trp bcoz of this programme

    • @honest436
      @honest436 3 ปีที่แล้ว +50

      அந்த கேணி மேட்டர் முதல்கொண்டு விவேக் கலாய்த்திருக்காப்ல....

    • @smtentertainment9207
      @smtentertainment9207 3 ปีที่แล้ว +32

      Enakkum ipotha theriuthu

    • @jahabarsadiqm5813
      @jahabarsadiqm5813 3 ปีที่แล้ว +9

      @@manojmcmillan4039 Correct.

  • @kalaikarthi4118
    @kalaikarthi4118 3 ปีที่แล้ว +4159

    இந்நேரம் விவேக் சார் இருந்து இதைப் பார்த்திருந்தால், கருத்து ஏதேனும் கூறியிருப்பார், நல்லாயிருந்துருக்கும்.' We Miss You விவேக் Sir

    • @karikaalan6380
      @karikaalan6380 3 ปีที่แล้ว +32

      romba miss pannrom vivek sir a...

    • @subaselvam5690
      @subaselvam5690 3 ปีที่แล้ว +13

      Yes

    • @sankargopal3989
      @sankargopal3989 3 ปีที่แล้ว +11

      I miss him too

    • @saralmukul2793
      @saralmukul2793 3 ปีที่แล้ว +8

      Yes it's true

    • @mohanambalmanoharan5298
      @mohanambalmanoharan5298 3 ปีที่แล้ว +23

      விவேக் இழப்பு இந்த சமுதாயத்திற்கு மிகவும் பேரிழப்பு

  • @nivethanan7240
    @nivethanan7240 3 ปีที่แล้ว +1575

    இது உண்மையில் நடந்த கதை என்று தெரியாமல் விவேக் காமெடியை ரசித்து பார்த்து இருக்கிறேன்

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 ปีที่แล้ว +436

    Rest in peace Vivek & Mayilsamy sir 😫😢😭.

    • @kalaiparimala2209
      @kalaiparimala2209 ปีที่แล้ว +5

      Yes so sad sir vivek and mayil samy sir

    • @nitin7218
      @nitin7218 6 หลายเดือนก่อน +2

      Very nice people in real life. I've had the chance to meet Mayilsamy ayya, a humble person. I'm sure Vivek ayya is very intelligent, only smart people can make you laugh from a script.

  • @RajeshKumar-cb8rl
    @RajeshKumar-cb8rl 3 ปีที่แล้ว +2146

    விவேக் அவர்களின் நடிப்பு சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் என்பது எவ்வளவு உண்மை பாருங்கள். சமூக அக்கறை மிக்க நடிகர் மறைந்தாலும் அவரின் கருத்துகள் வாழ்கிறது ...

    • @divyakamachi7869
      @divyakamachi7869 3 ปีที่แล้ว +33

      உண்மைதான் ராஜேஷ் குமார் அவர்களே இன்றைக்கு விவேக் சார் இருந்திருந்தால் இந்த காட்சி இன்னும் பிரபலமாக பேசப்பட்டு இருக்கும் சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் மறைந்தாலும் போற்றப்படும் அவர்களின் சிந்தனை தூண்டும் வசனங்கள்

    • @prabhusingam1
      @prabhusingam1 3 ปีที่แล้ว +2

      trb rating ehirapoguthu!!!!!

    • @kathiravants6827
      @kathiravants6827 ปีที่แล้ว +1

      Yes👍

  • @dhiyancreator3586
    @dhiyancreator3586 3 ปีที่แล้ว +2891

    அனைவரும் விவேக் சார் ஐ மட்டும் புகழ்கிரீர்கள் , மயில்சாமியின் நடிப்பும் பாரட்டக்கூடியது அவர் உயிரோடுதான் இருக்கிறார் அவரை இப்போது நேர்க்கானல் எடுத்தால் அருமையாக இருக்கும்

    • @user-qy8mp8od3b
      @user-qy8mp8od3b 3 ปีที่แล้ว +44

      பகலில் நிலவை தேடுப்பவர்கள்

    • @nagraj24214
      @nagraj24214 3 ปีที่แล้ว +40

      You are correct... Mayilsamy sir... Semma
      I like his voice

    • @deepakannan4368
      @deepakannan4368 3 ปีที่แล้ว +27

      Baba and myilsamy sir face perfect match and acting also good

    • @tamilmedia2486
      @tamilmedia2486 3 ปีที่แล้ว +14

      You thinking different...
      Nice

    • @tamilmedia2486
      @tamilmedia2486 3 ปีที่แล้ว +2

      @@user-qy8mp8od3b me also, search moon at day light ..in my life also

  • @kingshlymedico
    @kingshlymedico ปีที่แล้ว +169

    Who are watching after the death of two legends.. Vivek and mayilsamy❤🔥

  • @muheshgracy5133
    @muheshgracy5133 ปีที่แล้ว +87

    Two Legends Miss You Vivek Sir And Mayilsamy Sir 😢😥

  • @guru-xe5yq
    @guru-xe5yq 3 ปีที่แล้ว +2050

    விவேக் சார் இப்பா மட்டும் இருந்த நல்ல இருந்து இருக்கும்.

    • @heartbeathari212
      @heartbeathari212 3 ปีที่แล้ว +5

      Adha sethutare aprm epdi ..

    • @guru-xe5yq
      @guru-xe5yq 3 ปีที่แล้ว +17

      @@heartbeathari212 avaru erukum podhu edha paakuradhukum ippa paakuradhukum difference eruku bro

    • @subaselvam5690
      @subaselvam5690 3 ปีที่แล้ว +1

      Yes pa

    • @petchipnm1266
      @petchipnm1266 3 ปีที่แล้ว +4

      Vivek great man

    • @ranjithranjith6110
      @ranjithranjith6110 3 ปีที่แล้ว +9

      Avar comedykku sirikka alilladha varaikkum avarukku saavey illa

  • @sureshkk8261
    @sureshkk8261 3 ปีที่แล้ว +2193

    நீண்ட வருடங்களா தேடிட்டு இருந்தேன் இப்பதான் கைக்கு சிக்கிருக்கு சன் நியூஸ்க்கு மிகவும் நன்றி 🙏🙏😂😂😂

    • @trvl385
      @trvl385 3 ปีที่แล้ว +4

      Metoo

    • @rahanmohin2452
      @rahanmohin2452 3 ปีที่แล้ว +2

      Nanum than😅😅😅😅

    • @tamilcitizen2755
      @tamilcitizen2755 3 ปีที่แล้ว +3

      Adhu suntv kittathan irundhuchi

    • @periyarmurthymorrthy3211
      @periyarmurthymorrthy3211 3 ปีที่แล้ว +12

      வியாபாரின வியாபாரி இந்த சன் டிவி த்தான்

    • @40premkumarrm92
      @40premkumarrm92 3 ปีที่แล้ว +1

      Sam thaliva 🤣🤣🤣

  • @rajenive8574
    @rajenive8574 3 ปีที่แล้ว +86

    பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில். அன்றே கணித்தார் திரு. விவேக்

  • @paavaifashions2048
    @paavaifashions2048 3 ปีที่แล้ว +474

    ஜிப்பா போட்ட பன்னி பயலே = சிவசங்கர் - Perfect match😂

  • @aruns4812
    @aruns4812 3 ปีที่แล้ว +218

    முதல்வன் படத்தில் வரும் interview தான் best என்று நினைத்தேன் இது வேற level interview sun TV க்கு நன்றி

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 3 ปีที่แล้ว +1269

    விவேக் யாகவா ரெண்டு பேரும் காலத்தை கடந்து பேசப்படுவார்கள்... இது வெறும் நகைச்சுவை மட்டும் இல்லை, சிந்திக்க வேண்டிய சமூக எதார்த்தம்....!

    • @wwenov1830
      @wwenov1830 3 ปีที่แล้ว +14

      Vivek itha vachu than comedy create panniar

    • @SahayajerinJerinms
      @SahayajerinJerinms 3 ปีที่แล้ว +4

      That's vivek sir

    • @newworld4231
      @newworld4231 3 ปีที่แล้ว +4

      Nagal la vara rendu perum vivek, mayilsamy sirantha nagaichuvai nadigargal. Asal la vara rendu perum yagava, siva shankar ayokiya payaluga.

    • @Krishna_rationalist
      @Krishna_rationalist 3 ปีที่แล้ว +17

      @@newworld4231 யாகவா காசு வாங்கி மக்களை ஏமாத்திருக்கலாம்... ஆனா சிவசங்கர் 'காம வெறி' பிடித்த மிருகம் தற்சமயம் அவன் தான்
      no.1 அய்யோக்கியன்...

    • @meenukutty5
      @meenukutty5 3 ปีที่แล้ว +2

      மக்கள் அறிவை தேடமாட்டார்கள்

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 ปีที่แล้ว +113

    இருக்கும் நிஜத்தையே மக்களிடத்தில் கருத்தாகவும் காமெடியாகவும் சொன்ன விவேக் சார் அவர்களை இழந்து தவிக்கிறது இந்த சமுதாயம் 😔😔😭😭

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 3 ปีที่แล้ว +21

    அன்பு மயில்சாமி அவர்களே சிரித்துகொண்டே பாராட்டி பதிவிடுகிறேன்....நல்லா இருப்பீங்க.

  • @prakashjp4937
    @prakashjp4937 3 ปีที่แล้ว +347

    சின்ன கலைவாணர் திரு விவேக் அவர்களுக்கு எங்களது மீண்டும் ஒரு இதய அஞ்சலி...

    • @boopathirajag5343
      @boopathirajag5343 3 ปีที่แล้ว +1

      என்றும் அவர் நினைவுடன் 🙏

  • @davecruise5724
    @davecruise5724 3 ปีที่แล้ว +263

    Vivek is brilliant. But Mayilsamy nailed it too 😀

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf ปีที่แล้ว +23

    அண்ணன் விவேக்கும் அண்ணன் மயில்சாமி இருவருமே உண்மையிலேயே தமிழ் மக்களுக்கான சீர்திருத்தவாதி தான் இருவரையும் யாராலும் மறக்கவே முடியாது இவர்களின் காமெடியை மனக் கஷ்டம் வரும் போது பார்த்தால் சிரிக்காத அவர்கள் கூட சிரித்து விடுவார்கள் தூள் படத்தில் இருவரின் காமெடியை மறக்கவே முடியாது எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்

  • @saigovind3006
    @saigovind3006 6 หลายเดือนก่อน +11

    இந்த வீடியோவை தான் நான் இத்தனை வருஷமா தேடிட்டு இருந்தேன் இப்பதான் கிடைக்குது😂😂😂 super

  • @gthamotharan89
    @gthamotharan89 3 ปีที่แล้ว +355

    யாகவா முனிவர் அப்பொழுதே நீ ஜெயிலுக்கு போவாய் என்று சொல்லிவிட்டார் அவர் தற்போது உயிருடன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

    • @alwaysarr7705
      @alwaysarr7705 3 ปีที่แล้ว +4

      Wen yagava munivar died?

  • @user-kx5gg6rr6j
    @user-kx5gg6rr6j 3 ปีที่แล้ว +170

    என்ன ஒரு அசால்ட் ஆன நடிப்பு விவேக் சார் உடையது🙏🏻🥺🥰

  • @josephimmanuel9710
    @josephimmanuel9710 3 ปีที่แล้ว +10

    விவாதம் நா இது தான் டா விவாதம் 👌😂😂😂

  • @Naveen-jy1ph
    @Naveen-jy1ph ปีที่แล้ว +20

    தற்ப்போது இருவருமே உயிரோடு இல்லை 😭😭😭

  • @raftone123
    @raftone123 3 ปีที่แล้ว +249

    விவேக் சார் எது பண்ணினாலும் அதில் ஒரு அர்த்தம் உள்ளது...

  • @nareshredbacks6384
    @nareshredbacks6384 3 ปีที่แล้ว +75

    2:33 நீ பாரு லே புழுத்தி 😂🤣 gubeer da dei🔥

    • @manik1338
      @manik1338 3 ปีที่แล้ว +1

      Apdi illa Bro, "Nee Paal la kulichiye athula unaku enna nu kekuraru..."

  • @mukundsri5641
    @mukundsri5641 3 ปีที่แล้ว +60

    இப்படி ஒரு காரசானமான நிகழ்வ விவேக் அவர்கள் எவுளோ நகைச்சுவையாக கொண்டு வந்து உள்ளார்... 😎🔥🔥😎காலம் கண்டதும் அவர் நம்முடன் இருந்து இந்த நிகழ்வை பாக்க வைத்து இருக்கிறார்..

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 3 ปีที่แล้ว +107

    "சின்ன கலைவாணர்" கலைஞர் பொருத்தமான பட்டத்தைதான் கொடுத்தார்...
    சிரித்து சிந்திக்க..!

  • @gopinath7983
    @gopinath7983 3 ปีที่แล้ว +278

    பண்ணி எப்படி இருக்கும்?? உன்னை மாதிரி தான் இருக்கும்!!! 😂😂😂

    • @MilesToGo78
      @MilesToGo78 3 ปีที่แล้ว +10

      கரக்சன்: பன்னி எப்படி நல்லா இருக்கும்?

    • @ramakrishnan628
      @ramakrishnan628 3 ปีที่แล้ว +2

      😆

    • @Simply_Sathish
      @Simply_Sathish 4 หลายเดือนก่อน

      ஜிப்பா போட்ட பன்னி பய😂😂😂

  • @Sjvijay8
    @Sjvijay8 3 ปีที่แล้ว +596

    மக்களே.நன்றாக கவனியுங்கள் அசல் பேட்டி எடுத்ததே sun tv தானே😂😂😂😂😂

    • @user-bb7cb2di4l
      @user-bb7cb2di4l 3 ปีที่แล้ว +4

      Bri appa comedy soon mudincha udan fulla parunga ethai sun tv than

    • @lathajayakumar4929
      @lathajayakumar4929 3 ปีที่แล้ว

      M

    • @saran6514
      @saran6514 3 ปีที่แล้ว

      🤣

    • @catrobocreations434
      @catrobocreations434 3 ปีที่แล้ว +2

      This is bisuness😂😂

    • @user-pw8nz9my4p
      @user-pw8nz9my4p 3 ปีที่แล้ว +13

      அந்த கேடுகெட்ட சாமியார்களைவிட மோசமானது ஊடகங்கள்

  • @sr.Kumar95
    @sr.Kumar95 3 ปีที่แล้ว +101

    I can die peacefully now after seeing this video after many years 😂

    • @user-so7ke9ex5g
      @user-so7ke9ex5g 3 ปีที่แล้ว

      😂

    • @AnandMandala
      @AnandMandala 3 ปีที่แล้ว +3

      Dont die!!!! Stay happy and safe... i dont know who u r but i dont like anyone saying die. God bless u

    • @user-so7ke9ex5g
      @user-so7ke9ex5g 3 ปีที่แล้ว +1

      @@AnandMandala He's joking

  • @pasupathikrishnan460
    @pasupathikrishnan460 3 ปีที่แล้ว +260

    இவன் பிராடு என்பதை யாகவா முனிவர் எப்போதவோ சொல்லி விட்டார்...மறந்து போன இன் நிகழ்ச்சி யை என்றும் பேசும் படி செய்து விட்டு நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார் சின்ன கலைவாணர்...

    • @Senthilnathan24
      @Senthilnathan24 3 ปีที่แล้ว

      பாம்பின் கால் பாம்பரியும் யாகவா முனிவர்

  • @user-ir4ll9ns7d
    @user-ir4ll9ns7d 3 ปีที่แล้ว +369

    இப்போது விவேக் அவர்கள் உயிரோடு இருந்தால் நன்றாக இருக்குமே 😭😭😭🙏🙏

  • @sanjeev8857
    @sanjeev8857 3 ปีที่แล้ว +1023

    எலே....பாலிமர் நியூஸ்க்கே டவ்வு குடுத்திட்டியே சன் நியூஸ்...

    • @Sjvijay8
      @Sjvijay8 3 ปีที่แล้ว +43

      அந்த அசல் பேட்டி எடுத்ததே suntv தான்

    • @natureloversan7323
      @natureloversan7323 3 ปีที่แล้ว +3

      😁😁😁🤣

    • @JACKSONANTO
      @JACKSONANTO 3 ปีที่แล้ว +33

      Palaiya record ah eduthu parungaa jii... Polimer news ellam pakathula vara mudiyadhuu

    • @chartofde2
      @chartofde2 3 ปีที่แล้ว +2

      😂😂😂😂

    • @pmanjukishore5044
      @pmanjukishore5044 3 ปีที่แล้ว +4

      @@JACKSONANTO correct bro

  • @baba.r9292
    @baba.r9292 ปีที่แล้ว +10

    Vivek sir and Mayilsaami sir. Rendu perum ippo ille la? 😊

  • @mohamedahamed772
    @mohamedahamed772 ปีที่แล้ว +8

    ஆழ்ந்த இரங்கல்கள்
    விவேக் & மயில்சாமி
    அவர்களுக்கு

  • @gandhinisamayal1579
    @gandhinisamayal1579 3 ปีที่แล้ว +334

    விவேக் சார் சினிமாவில் செய்த நகைச்சுவை ஒரு உண்மை சம்பவம் என்று நினைக்கும் போது மிகவும் நன்றாக உள்ளது

    • @palanibabu790
      @palanibabu790 3 ปีที่แล้ว

      Ok dear

    • @sathyarajg3513
      @sathyarajg3513 3 ปีที่แล้ว +1

      Hi

    • @ummarjiyam8443
      @ummarjiyam8443 3 ปีที่แล้ว +4

      Avaroda maximum dialogue and scene social awareness ku than irukkum... Ellam purinjadhu enaku intha scene l mayilsamy a yen ivloo thituraru nu yosichruken... Ipo tha theriyudhu 😂😂😂

    • @manikandanc1413
      @manikandanc1413 3 ปีที่แล้ว

      Hi chlm

    • @manikandanc1413
      @manikandanc1413 3 ปีที่แล้ว

      Hlo

  • @srinivas0493
    @srinivas0493 3 ปีที่แล้ว +43

    Ivangala kalaachi dha intha comedy scene vanthuchi nu ipo recent times la dhan pa enaku theriyum 💯😂😂😂

  • @s.abdulmalick7826
    @s.abdulmalick7826 2 ปีที่แล้ว +32

    4:44😂😂😂 Vivek sir is genius

  • @barathbabu2709
    @barathbabu2709 6 หลายเดือนก่อน +5

    Really indha Scene ku semma fans paa😂😂😂😂Reel vs Real❤❤❤Miss you both Legends....Vivek Sir & Mayil Saamy Sir🙏🏻🥺❤️

  • @stardavid9696
    @stardavid9696 3 ปีที่แล้ว +52

    இந்த வீடியோ பார்ததுக்கு அப்பறம் விவேக் sir miss பண்றீங்களா நான் ரொம்ப miss பன்றன்

  • @vaseegaranshekar3691
    @vaseegaranshekar3691 3 ปีที่แล้ว +65

    Anchor kuda perfect sync la act pani irukaru pa antha scene la

  • @jenimichael4270
    @jenimichael4270 3 ปีที่แล้ว +7

    அப்பே நடித்தது இன்னைக்கு அது உண்மையாக வெளிச்சத்துக்கு வந்துவிடாடது.... அந்த கேரக்டரில் நடித்து பெரிய விஷயம் தான்.. gread vivek sir & mayil sami sir 👍👌👌👌

  • @SakthiVel-sh3wl
    @SakthiVel-sh3wl 3 ปีที่แล้ว +21

    திருவள்ளுவருக்கே ஆனா ஆவன்னா சொல்லி கொடுத்த காக்கை சித்தரே நான்தான். 😅😀😂

  • @mecheditz4648
    @mecheditz4648 3 ปีที่แล้ว +36

    Vivek sir:Antha kaalathula spoof la king Da Naanu...

  • @Way2Paradise80
    @Way2Paradise80 3 ปีที่แล้ว +29

    பேட்டி எடுத்த அசல் ரிப்போர்ட்டரும் நகல் ரிப்போர்ட்டரும் இப்ப இருக்காங்களா பா இப்ப நினைச்சாலே சிரிப்பா வருது 😂😂😂😂😂😂😂😂😂

  • @chithras5056
    @chithras5056 ปีที่แล้ว +9

    Mayilsamy sir entry dance sema.. Mayilsamy sir face match in baba.. 😀😀😀

  • @sekarvasuki6365
    @sekarvasuki6365 3 ปีที่แล้ว +22

    Vivek sir always great in giving good messages to the society… terribly miss you sir … like that Myel samy is apt and acting is good… semma 👌

  • @user-hk2bo9sv8q
    @user-hk2bo9sv8q 3 ปีที่แล้ว +302

    சிவசங்கர் பாபாவாக நடித்த நடிகர் திரு மயில்சாமியை பேட்டி எடுக்கலாமே

  • @maheshwaran3475
    @maheshwaran3475 3 ปีที่แล้ว +14

    😂😂😂Vivek & Mailsamy reply to gobi sudhagar ungalukku na appan da nanga appove😂😂😂😂

  • @b.aravinthelectrician2962
    @b.aravinthelectrician2962 3 ปีที่แล้ว +11

    அந்த பாபா ,ஒரு டம்மி பீஸ் னு அப்போவே விவேக் கு தெரிஞ்சி இருக்கு....

  • @nakumuku6025
    @nakumuku6025 ปีที่แล้ว +5

    இதை பார்க்க விவேக்கும் இல்லை மயில்சாமி இல்லை மிகவும் தத்ரூபமாக உள்ளன அந்த பாளையத்தம்மன் படத்தில் மிகச் சிறப்பான நடிப்பு

  • @sivavision8391
    @sivavision8391 3 ปีที่แล้ว +163

    என் தலைவன் ( பகுத்தறிவாளர்) விவேக் இல்லாமல் போய்விட்டது வருத்தம் அளிக்கிறது..

    • @venkatr3987
      @venkatr3987 2 ปีที่แล้ว +1

      பக்திமான் கூட

  • @thinkpositive334
    @thinkpositive334 3 ปีที่แล้ว +98

    Miss you vivek sir.
    Effortless acting.

  • @mohammedaasifa6157
    @mohammedaasifa6157 3 ปีที่แล้ว +7

    அன்றே கணித்தார் விவேக் sir 😄😄🎉

  • @punithkumarsp4731
    @punithkumarsp4731 ปีที่แล้ว +10

    விவேக் அண்ணா மயில்சாமி அண்ணா, இவர்களின் படைப்பு மிக அற்புதம் 👌👌👌👌🙏💕🙏🙏😍🙏 ஆனால் இவர்களின் மரணத்துக்கு சினிமா துறைக்கு மிக துயரம்😭😭😭😭😭

  • @selvamani2152
    @selvamani2152 3 ปีที่แล้ว +41

    அன்றே கனித்த யாகவா முனிவர் 😂😂

  • @AlagarRaj
    @AlagarRaj 3 ปีที่แล้ว +161

    ஆன்மீகவாதிகள்ள இரண்டு விதம் இருக்கு.
    1. ஒருவன் அவன் ஆசைகள் எல்லாத்தையும் துறந்து ஆன்மீகத்தில் இருப்பவர்கள் .
    2. ஆன்மீகவாதி என்ற பெயரில் அவன் ஆசைகள் எல்லாத்தையும் தீர்த்துகொள்வது.

    • @manimasilamani7475
      @manimasilamani7475 3 ปีที่แล้ว +11

      Sadhguru yaaru no.2 "athannaikum aasai padu. ..🤣🤪"

    • @ytfan80
      @ytfan80 3 ปีที่แล้ว +2

      1 . ஆன்மீகவாதி , 2. ஆன்மீகவியாதி

  • @user-lq1ex4yw5i
    @user-lq1ex4yw5i 3 ปีที่แล้ว +24

    யோகா தினத்தன்று நேரடி ஒளிபரப்பாக! இருக்குமோ......🤔

  • @Mr.PanneerSelva_M
    @Mr.PanneerSelva_M ปีที่แล้ว +4

    விவேக் மயிலசாமி வேற லெவல்.🤣🤣🤣

  • @user-qe3lp3jp6i
    @user-qe3lp3jp6i 3 ปีที่แล้ว +50

    இது சிரிக்க வோண்டிய விஷ்யம் இல்லை சிந்திக்க வேண்டிய விஷ்யம்

  • @umarnv3881
    @umarnv3881 3 ปีที่แล้ว +120

    பாவம் அப்பவே அந்த தாத்தா சங்கர் பாபா பிராடு ன்னு முச்சு முட்ட கத்தி இருக்காரு

    • @Sjvijay8
      @Sjvijay8 3 ปีที่แล้ว +6

      அந்த.போலி சாமியாரை கூப்பிட்டு வச்சி பேட்டி எடுத்ததே அந்த sun tv தான் 😂😂😂

    • @arunb8841
      @arunb8841 3 ปีที่แล้ว

      @@Sjvijay8 😂😃🤷‍♂️

    • @pavithran5515
      @pavithran5515 3 ปีที่แล้ว +2

      Rendu perum fraud thN

    • @danaraj1023
      @danaraj1023 3 ปีที่แล้ว +1

      ​@@Sjvijay8 >> உனக்கென்னடா வந்ததது... எல்லாஇடத்திலேயும் sun tv sun tvனு கூவுற? சந்துல சிந்து பாட்றியா ? இப்பகூட sun tv அவங்க எதிரி admk bjpயை கூப்பிட்டு பேட்டி எடுக்கிறாங்க... விவாதம் செய்றாங்க. எங்க gap கிடைக்குமினே அலையுறது!! நல்ல பொழப்புடா. போவியா.

    • @deepakshanmugam5652
      @deepakshanmugam5652 3 ปีที่แล้ว

      அந்த தாத்தா போன வாரம் June 17, 2021 அன்று தான் இறந்திருக்கிறார்.

  • @teckyfreak9530
    @teckyfreak9530 ปีที่แล้ว +4

    இந்த ஷோ வுக்கு anchor தேவ இல்ல ...😂😂😂 விவேக் and மையில்சாமி நடிப்பு வேற மாதிரி👌👌👌

  • @logesan1
    @logesan1 3 ปีที่แล้ว +80

    1998 இவனை fraud என்று கண்டுபிடித்த நீங்கள் இத்தனை நாள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள். பேரம் பேசி கொண்டு இருந்தீர்களா?

  • @madhavanmadhan1285
    @madhavanmadhan1285 3 ปีที่แล้ว +14

    விவேக் அண்ணா கருத்துகளும் செயல்பாடுகளும் இயற்கையின் மீதான அன்பு கடந்த பாசமும் திட்டபனிகளும் உண்மையில் நிலைத்து நிற்கும்.நினைவில் என்றும் 💞💞

  • @aravind8956
    @aravind8956 2 ปีที่แล้ว +3

    இந்த நேர்காணல் நகைச்சுவை கதை என்று நினைத்திருந்தேன்
    இப்போதுதான் உண்மை என தெரிகிறது. நன்றி யாகவா அய்யா மற்றும் விவேக் அண்ணன் மயில்சாமி அண்ணன் அவர்களுக்கு. போலி சாமியார்களை நம்பும் மக்களுக்கு தேவையான பதிவு நன்றி சன் செய்திகள்

  • @priya-jk
    @priya-jk 3 ปีที่แล้ว +83

    இந்த comedy அப்ப புரியலை.இப்ப புரியுது..🙄

  • @dhoniaruncmscdhoni2308
    @dhoniaruncmscdhoni2308 3 ปีที่แล้ว +140

    நான் பாலிமர்னு பாத்தென் ஓழுங்கா பாக்க போய்தான் தெரிந்தது சன் செய்தினு

    • @rajeshkanna7553
      @rajeshkanna7553 3 ปีที่แล้ว +2

      Polimer la appo yaarunu kooda theriyathu

    • @karthikdurai5249
      @karthikdurai5249 3 ปีที่แล้ว +2

      இது 20வருட வீடியோ அப்போ டிடி சன் டிவி ராஜ் டிவி விஜய் டிவி மட்டும் தான் வேறு சேனல்கள் இல்லை

    • @sureshkutti2553
      @sureshkutti2553 3 ปีที่แล้ว +1

      Polimer appo local channel salem district la mattum undu

  • @Tourvision1
    @Tourvision1 3 ปีที่แล้ว +5

    Vivek sir உண்மை தன்மையை நகைச்சுவை உணர்வோடு உணரத்தியதால் தான் அவர் சின்ன கலைவாணர் 🙏🏾🙏🏾🙏🏾

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 3 ปีที่แล้ว +11

    இவ்வளவு நாளா இது கற்பனைக் காட்சி என்றுதான் நினைந்திருந்தேன்.

  • @Varun_rulz
    @Varun_rulz 3 ปีที่แล้ว +48

    0:43 mayilsami semma expression

  • @godsson701
    @godsson701 3 ปีที่แล้ว +55

    எவ்ளோ correct - டா இருக்கு. யம்மாடியோவ்.

  • @_Joker_Squad
    @_Joker_Squad 7 วันที่ผ่านมา +2

    இது போன்று உண்மைகளை உடைத்து காட்டுங்கள்...😂😂😂😂

  • @prabhuila4831
    @prabhuila4831 3 ปีที่แล้ว +2

    2 kids Ku ippo than indha Vivek and mayil Samy comedy purinji irukkum 😀😂

  • @dinesh6797
    @dinesh6797 3 ปีที่แล้ว +64

    உங்களை இன்னும் கொண்டாடி இருக்கனும் விவேக் sir

  • @arunchandramohan9932
    @arunchandramohan9932 3 ปีที่แล้ว +16

    1st. The interview taken before 23 years..then 1998 may be..
    2nd. Vivek comedy in Palayathu amman movie which released in 2000...
    Actually VIVEK spoofed this interview 😂😂😂🤣🤣🤣🤣😂😂😂😅😅😆😃😀😃😄😁😁😁😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
    He is GODFATHER of MEMECREATOR🔥

    • @rickyr1355
      @rickyr1355 3 ปีที่แล้ว

      //Actually VIVEK spoofed this interview. He is GODFATHER of MEMECREATOR. //
      this is too much! then what about NSK? Cho Ramaswamy? There are so many of them before Vivek.

  • @killermiller1234
    @killermiller1234 2 หลายเดือนก่อน +1

    Vivek avargalin comedy sirippu + sindhippu ❤

  • @saravanankajal5773
    @saravanankajal5773 ปีที่แล้ว +1

    Omg ithu real scne tha comedy akirknkla....👏👏👏💥😍

  • @devadarshannn
    @devadarshannn 3 ปีที่แล้ว +32

    Antha comedy spoof ah da , ithu theriyama ivlo naala irunthutomey

  • @palaniappansubramanian8078
    @palaniappansubramanian8078 3 ปีที่แล้ว +72

    காலம் நல்லவர்களை அருகில் வைத்து கொள்வதில்லை

  • @karupump9796
    @karupump9796 ปีที่แล้ว +2

    Nalla manithargal Irandu perum
    eppothu illai
    Kadavule nalla manitharkalai
    Veda mattaiya
    Vivek
    Miyilsamy
    Respected to both wonderful human
    Being 🙏🙏🙏

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish 4 หลายเดือนก่อน +2

    2024ல் பார்கிறேன்😅😂

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox 3 ปีที่แล้ว +51

    வச்சு செய்யுறதுனா அது SunTv தான்.

  • @monishkumardurairaj3038
    @monishkumardurairaj3038 3 ปีที่แล้ว +6

    Appa ivaruthan antha dance samiyara ......vivek rockedddddd😂😂😂😂😂

  • @Angrybird21542
    @Angrybird21542 3 หลายเดือนก่อน +1

    இதுதாண்டா இன்டெர்வியூ👏👏👏❤

  • @Mukeshkanna1111
    @Mukeshkanna1111 3 ปีที่แล้ว +17

    இது தெரிஞ்சே அந்த காமெடிய போல வேணும்னு செஞ்ச மாறி இருக்கு😂😂😂

    • @deepakshanmugam5652
      @deepakshanmugam5652 3 ปีที่แล้ว +3

      அவர்களின் Interview வை பார்த்து தான் அந்த காமெடி சீன் எடுத்தார்கள்.

    • @neerajaram8198
      @neerajaram8198 3 ปีที่แล้ว +1

      பேட்டி எடுக்கப்பட்டது 23 வருடம் முன்பு. படம் எடுத்து 15 வருடம் தான் ஆகும்‌‌‌.

    • @deepakshanmugam5652
      @deepakshanmugam5652 3 ปีที่แล้ว +1

      @@neerajaram8198 movie eduthu 21 years aaguthu... Not much gap though.

    • @Mukeshkanna1111
      @Mukeshkanna1111 3 ปีที่แล้ว

      @@deepakshanmugam5652 enaku therla...🤷

  • @bporadio7102
    @bporadio7102 3 ปีที่แล้ว +80

    யாகவா முனிவர் மாஸ் 💪💪💪💪💪

  • @dhamodharanatdprs
    @dhamodharanatdprs 7 หลายเดือนก่อน +3

    En appa sollitae irupaaru.... Intha comedy TV podumbothu ella😂 ithu unmaiyavae nadantha oru scene nu

  • @sripriya955
    @sripriya955 ปีที่แล้ว +5

    2 legend rip ☹️😥

  • @PrakashPrakash-ii5ne
    @PrakashPrakash-ii5ne 3 ปีที่แล้ว +17

    யாகவா முனிவர் எங்க ஏரியா தான்.. மேடவாக்கம் ..கிரேட் லெஜன்ட் 😂😂

  • @siththivinayagamanthra1123
    @siththivinayagamanthra1123 3 ปีที่แล้ว +71

    இவன் உள்ள போனதை பார்க்க விவேக் சார் இல்லை...
    ரியலி மிஸ் யூ சார்..

  • @PHOENIX_775
    @PHOENIX_775 3 ปีที่แล้ว +14

    Vivek Sir would have laughed out when he see this Video now. Great Acting Vivek Sir. Miss you Vivek Sir.

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 ปีที่แล้ว +5

    Vivek - MayilSami sir We Miss You 🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️

  • @prawin539
    @prawin539 3 ปีที่แล้ว +37

    Madan op sivasankar babavum jailla pesuna ippadi dhan irukkum 😭

  • @sathianusuya5813
    @sathianusuya5813 3 ปีที่แล้ว +22

    யாகவா முனிவர் மேடவாக்கம் எங்க ஊர். ரொம்ப நல்லவர். இவர் சொன்னது எல்லாம் நடந்தது..

    • @vigneshvignesh-jr4xx
      @vigneshvignesh-jr4xx 3 ปีที่แล้ว

      Ama bro correct

    • @PABULARSEN
      @PABULARSEN 3 ปีที่แล้ว

      அய்யா!! அவர் பேச்சிலே தெரிகிறது... நெல்லை தமிழ்....

  • @dhivadhiva337
    @dhivadhiva337 ปีที่แล้ว +4

    இன்று இருவரும் இல்ல😢 விவக் மயில்சாமி mis u sir

  • @rollcamera2997
    @rollcamera2997 3 ปีที่แล้ว +3

    எங்க பாத்தாலும் ஒரே சிரிப்பா இருக்கு 😂😂

  • @jackandjam3059
    @jackandjam3059 3 ปีที่แล้ว +23

    Appa idhu spoof troll ah 😂😂😂😂😂

  • @teachonline8941
    @teachonline8941 3 ปีที่แล้ว +8

    Ippa than puriyuthu Vivek sir dialogue ... 😀😀😀
    Ippa Vivek sir iruntha kandippa Ella news la kandippa paetti eduthu irupanga 😭😭😭