Quarantine from Reality | Pesuvathu Kiliya | Panathottam | Episode 231

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions. When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #qfr #MSVTKR #MGR

ความคิดเห็น • 445

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 ปีที่แล้ว +28

    T.m.s p.susheelaசேர்ந்து பாடிய பாடல்கள் அனைத்தும் இந்த உலகம் உள்ள வரை கேட்கப்படும்.என்ன இனிமையான குரல்வளம் இவர்களுக்கு.என்னை பொருத்தமான ஜோடி.

    • @tamilselvi3034
      @tamilselvi3034 2 ปีที่แล้ว +1

      S. Both tms ayya n p.susheelamma will live in this world till last.

    • @murugesanmurugesan6603
      @murugesanmurugesan6603 2 ปีที่แล้ว

      T.M.S ஐயா அவர்கள் P.Susheela அம்மா அவர்களின் பாடல்கள் எங்களின் வாழ்க்கையோடு இணைந்தது.

    • @parthasarathycr1952
      @parthasarathycr1952 ปีที่แล้ว

      It is a great movie a great actor namma makkaltilgam and sarojadevi. Very nice song.

  • @vijikumar266
    @vijikumar266 2 ปีที่แล้ว +13

    நிஜமாவே இந்த பாட்டுக்காகவே என் காலத்தில் 25 முறை இந்த படம் பார்த்தேன். TMS குரலை ரசித்தவர்கள் சுசீலா குரலை காதலித்த அனைவருக்கும் இந்த பாடல் தனிமை தோழன். இந்த பேங்கூசும் fulte இந்த பாட்டின் இணிமைக்கு ரகசியம்.

  • @sathisbalan9201
    @sathisbalan9201 3 ปีที่แล้ว +38

    பாடுவது இசைக்குயில்களே!கேட்க கொடுத்து வைத்தவர்கள் நாங்கள்!பேசுவது கிளியான்னு நான் பார்க்கலை,ஆனா பாடினது குயில்கள்தான்!நன்றி! நன்றி🙏🙏🙏🙏

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 3 ปีที่แล้ว +13

    M.S.V the Greatest, beyond comparisson, 7500 variety of immortal songs for all the emotions of life created by M.S.V, the No.1 Creator of Music

    • @nivascr754
      @nivascr754 3 หลายเดือนก่อน

      அற்புதம் sir.... MSV ஒரு இசை ஆச்சரியம்.... பல பேர் இதை உயிராய் நினைக்கிறார்கள்......

  • @vigneswarankanthavanam3985
    @vigneswarankanthavanam3985 3 ปีที่แล้ว +8

    ரொம்ப நன்றிகள் பாடகர்களுக்கும் பக்கவாத்தியக்காரர்களுக்கும். அழகான teamwork. 👍

  • @jayabalansp2754
    @jayabalansp2754 3 หลายเดือนก่อน

    அருமையான இந்த பாடலை பலமுறை கேட்டும், மீண்டும் மீண்டும் கேட்கதூண்டும் இந்த பாடலை தந்த பாடகருக்கும், இசைக்குழுவிற்கும் வாழ்த்துக்கள்.

  • @sseeds1000
    @sseeds1000 3 ปีที่แล้ว +10

    Excellent singing mam
    திருஷ்டி சுத்தி போடுங்க உங்களது whole team kum. Thanks lot. SAVITHRI SAI.

  • @nagarajant1906
    @nagarajant1906 3 ปีที่แล้ว +2

    Excellent songs MGR pugal entrum valga, ena oru voice Sema enjoy

  • @srinivasamoorthy1
    @srinivasamoorthy1 3 ปีที่แล้ว +47

    Very nice...
    Shyam Benjamin's bubbling spirits is all-inspiring in all the episodes! His skill, dedication and positivity - all are highly praiseworthy!

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 3 ปีที่แล้ว +3

      Thanks a lot 😊

    • @usharanivaradarajan5036
      @usharanivaradarajan5036 3 ปีที่แล้ว +7

      Shyam Benjamin dedication is absolutely fantastic in all episodes god bless him for a bright future.

  • @sivam3014
    @sivam3014 2 ปีที่แล้ว +6

    தேனி னும் இனிய தெவிட்டாத பாடல்... அருமை🍇

  • @sakthiveld5522
    @sakthiveld5522 3 ปีที่แล้ว +1

    Arumayana paadal.prammadhamaga,paadiyirukkirargal.amezing

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 3 ปีที่แล้ว +6

    MGR songs= classic, evergreen, timeless. Those categories all combined in today's refreshing reprise. Shyam brother keeps amazing the momentum with his class playing and mastery in syncing. That 🪗 bit from 6.01 till 6.11 and the repeat tune subsequently played in the second interlude just goosebumps. And also while striking short notes in between the கொஞ்சும் கிளி போல் செல்லக் குழல். சுந்தரேசன் sir 🙏 என்ன சொல்ல... ஹோய் ஹோய் ஹோய் ஹோய் end இல் ஒரு strike! Ppaaaa அது ஒரு சோறு பதம். Sami sir ustaad wah re wah! தாளத்தின் திருவுருவம். The idea of all these brilliance in streamlined sequencing frames, Siva கெட்டிக்காரர்!! The singers... Saivignesh, he has a peculiar perfection in landing from charanam to pallavi. Noted his many songs earlier (here or outside) that செந்தூரம் line is another feather to the cap. First charanam second time இல்லை இல் ஒரு சங்கதி.... Ppppaaaa சின்ன வயசுல matured and controlled singing. Pavithra's smile is a plus while singing that brings out happiness to her and to the audience. கொல்லாமல் line and the ahahahaa were fabulous. I have listened to my father saying வாத்தியார் பாட்டு னா வாத்தியார் பாட்டு தான்!

  • @sububloom6852
    @sububloom6852 3 ปีที่แล้ว +3

    நூற்றுக்கும் மேற்பட்ட வாத்திய கருவிகளை ஒருங்கே ஒருங்கிணைக்கும் திறமை மேலை நாட்டு symphony யில் இருந்தாலும் , வாத்திய கருவிகளின் தாக்கத்தினால் பாடலின் இனிமையும், மொழியின் இலக்கண அழகும் கெடாமல் compose செய்யக்கூடிய உயரிய தகுதி , திறமை படைத்த உலகின் மிகச்சிறந்த இசை கோர்ப்பாளர்கள் (music composing and conducting) 💐விஸ்வநாதன் ராமமூர்த்தி 💐 மட்டுமே. அதற்கு இப்பாடல் ஒரு சோறு பதம்.👍.

  • @virgoram123
    @virgoram123 2 ปีที่แล้ว +7

    I give 100 marks for BGM. Wish the Mannargal alive today to hear such an outstanding reproduction. Singers gave this song very beautiful Diamantine.
    Kudos to venkat playing Bangos so accuratly

  • @Mohanraj-gh1jf
    @Mohanraj-gh1jf 3 ปีที่แล้ว +1

    நீங்கள் ரசிப்பதே அழகு. எங்களை ரசிக்க வைப்பதே திறமை.

  • @veerasekaransekaran6512
    @veerasekaransekaran6512 ปีที่แล้ว +1

    முக்கனிகளில் இரண்டையும் சேர்த்து உள்ளது அற்புதம் அதோடு மூன்றாவது கனி வாழை மரமும் இனைந்திருந்தால் அட டா சொல்ல வார்த்தைகள் இல்லை ஓகோ தான் அற்புதமான ஒன்று. சூப்பர் 👌👌👌👌👌

  • @raghunathank327
    @raghunathank327 3 ปีที่แล้ว +5

    ஜாலியான எபிஸோட்.! பாடல் ஆரம்பித்ததே தேரியவில்லை அதற்குள் முடிந்தும் விடுகிறது! இசையின் வேகம் அப்படி!
    போங்கோவோ கோங்கோவோ
    இல்லை ரெண்டோட காம்போவோ
    வெங்கட் அசத்திட்டார் போங்கோ!
    பவித்ரா-சாய் விக்னேஷ் ஜோருங்கோ!
    ஆக மொத்தம் ஒன்ஸ் மோருங்கோ!
    Big hands to QFR team!

  • @shanthymukundan1730
    @shanthymukundan1730 3 ปีที่แล้ว +6

    Excellent performance by Sai Vignesh and Pavithra...Thanks a lot for all the team members

  • @rajendranmuthuramalingam2062
    @rajendranmuthuramalingam2062 3 ปีที่แล้ว +6

    இந்த பாடல் குறித்த ஒரு சுவையான செய்தி: பாரி வள்ளலுக்கு மகன் இல்லையே பிறகு எப்படி பாரி வள்ளல் மகனா என்று எழுதினீர்கள் என்று கண்ணதாசன் அவர்களிடம் கேட்டபோது அதற்கு கவிஞர் சொன்னது: பாரி வளர் மகன் என்று தான் எழுதினேன் என்று. பாடல் அருமை.

  • @murugand1885
    @murugand1885 2 ปีที่แล้ว +2

    Murugan Bangalore,
    Really All Thalaivar Fans Thank U for Thalaivar honey full Songs!...🙏🙏👌👌

  • @minu24
    @minu24 3 ปีที่แล้ว +2

    எதைச் சொல்ல! பாட்டு, பக்க வாத்தியங்கள், எடிட்டிங் எல்லாமே அபாரம்!👌👌👌👏👏👏

  • @ramakrishnanpattabiraman9022
    @ramakrishnanpattabiraman9022 3 ปีที่แล้ว +2

    Excellent சுபஸ்ரீ மேடம்.ரசித்தேன், மயங்கினேன் கிரங்கினேன். அனைத்து கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kalpathyrama
    @kalpathyrama 2 ปีที่แล้ว +2

    சேரனுக்கு உறவா
    செந்தமிழர் நிலவா ஹோய்.. MGR Happens to be that #Mannadiar #Memon family which you rule parts of Kerala as a off-Shoot of Cheras(Who were Tamils) #Kannadasan in (1963)Expresses it very nicely which gave the courage to Vaali to write அன்று இமயத்த்ல் சேரன் கொடி பறந்த
    அந்த காலம் தெரிகின்றது in #அன்பே_வா in (1966)

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 3 ปีที่แล้ว +13

    Hats off to you Sai Vignesh and Pavithra for a lively presentation of this beautiful song. Excellent support from Selva, Venkat , Shyam and Sivakumar. Well done!!

  • @tamilselvigunasekaran1091
    @tamilselvigunasekaran1091 3 ปีที่แล้ว +1

    சுபா அம்மையீர்! தாங்கள் கொடுக்கும்,தெவிட்டாத தெள்ளமுதை பருகிக்கொண்டருக்கும்இந்த இனிய தருணத்தில்,நான் தங்களிடம் உரிமையோடு ஒரு தேவகானத்தை கேட்கிறேன் இது எனக்காக அல்ல! தாங்கள் உயிரினும் மேலாக நேசிக்கும் கவியரசர் மற்றும் மெல்லிசை மன்னர் ஆத்மா உங்களை ஆசிர்வதிப்பதற்காக! மெல்லிசை மன்னர் பங்குபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்திலும் இந்த தேவகானத்தை பாடியே நிகழ்ச்சியை துவக்குவார் என்பதை தாங்கள் அறியாதவர் அல்லர் அந்த தேவகானம்' புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே" இந்த பாடலை பாட துவங்குமுன் அவர்" விசுவநாதா நீ எங்க எப்ப பாடினாலும் இந்த பாடலை பாடவேண்டும், அதை கேட்பதற்கு கூட்டத்தில் எங்காவது ஒரு மூலையில் நான் அமர்ந்து கேட்டுக்கொண்டிருப்பேன்" என்று கவியரசர் சொன்னார் என்று சொல்லியே இந்த பாடலை தொடங்கி இரண்டு அடிகளை பாடுவார் முடிக்கும்போது கண்ணதாசன் புகழ் பாடுங்களேன் என் முடிப்பார் அல்லவா! இந்த அருமையான நிகழ்ச்சயில் இந்த தேவகானத்தை நீங்கள் வழங்கினால், அதை இருவரும் கேட்டு விண்ணுலகிலிருந்து தங்களையும்,தங்கள் குழந்தைகளையும் ஆசிர்வதிப்பர் என் நான் திடமாக நம்புகிறேன்! எனது விண்ணப்பத்தை நிறைவு செய்வீரோ!!/ அன்பரசி குணசேகரன்

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 3 ปีที่แล้ว +4

    எழுதியது கவியா? அதனைப்
    பேசியது சுபாவா?
    வாசித்தது ஷ்யாமா?
    வெங்கட், செல்வாவா?
    சுந்தரேசன் கிடாரா?
    பாடியது பவியா?
    சாய் விக்னேஷா?
    Yes - Legends பாடி, இசையமைச்சத கேட்டபிறகு மேல இருக்கற எல்லா கேள்வியும் வரும்! *ஆனா அதுக்கெல்லாமே ஒரே பதில் இன்னைய QFR Performance*
    Superb!!!

  • @vaidyasethuraman452
    @vaidyasethuraman452 3 ปีที่แล้ว +4

    brilliant and sweet, Mellisai mannargal and TMS/Susheela combination is unbeatable. thanks for bringing it back .

  • @umavenkat818
    @umavenkat818 3 ปีที่แล้ว +4

    சந்தோஷ உணர்வு மட்டுமே உணர முடிந்தது இந்த பாடல் முடியும் வரை. கே டு கொண்டே பார்த்து கொண்டே ரசித்து கொண்டே இருக்கலாம்

  • @balasubramaniam495
    @balasubramaniam495 3 ปีที่แล้ว +2

    First my heartfelt thanks to Shyam and Selva for the memories of Mangalamurthy sir and Nanjappa sir. Cannot forget Mangalamurthy sir for many songs especially Athan ennathan. This song also talks about the nativity of Sarojadevi madam and Puratchi thalaivar. This also brings back the memories of Ben Surendar and K. J. Joy the other accomplished accordionists who have worked with MSV sir. Thank you once again for the nostalgic memories making me feel young even at 75. God bless QFR team as always. It is the yesteryears songs that is presented in a unique way in their own voice without disturbing the quality of the song that makes it outstanding. 💐💐💐🙏🙏🙏

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 3 ปีที่แล้ว +9

    Brilliant composition and beautiful orchestrations# Legends MSV and TKR# Kaviyarasar Kannadasan# TMS and P Suseelamma# MGR and Sarojadevi# One of masterpieces of the legends..🙏🙏🙏🙏
    Sai Vignesh sounded great with appropriate tempo... Though Pavithra also did well, little more perfection is required, I feel..👏👏👌👌
    Great work by the team... Shyam Benjamin, Selva, Venkat and Siva...👌👌👏👏
    At the outset, Arumai, Arumai....🙏🙏

  • @trichy51
    @trichy51 3 ปีที่แล้ว +3

    Excellent. Nostalgic.Took me to my boyhood days of watching MGR movies.

  • @compassion7243
    @compassion7243 ปีที่แล้ว

    Beautifully sang by both...the female got a golden voice...thanks to bring me bk my old days memories...god bless both❤❤❤

  • @sunder-1234
    @sunder-1234 8 หลายเดือนก่อน

    My all time favourite. All of you have done a wonderful performance. You seem to have unending line of great singers.

  • @rajshree1966mrs
    @rajshree1966mrs 3 ปีที่แล้ว +5

    Wow Amazing ! Selva Sundaresan Shyam Shiva. And Taala Tansen Venkat give so much to this song so the singers Sai Vignesh and Pavithra Balaji make it so beautiful to hear ! Proud of all these young singers who bring out the beauty of the song ! Nalla purinchu paadara ! Good to see them all enjoying and participating in the song 😍🥰
    Very tough song to reproduce and it has been matched to the original 🙏🏽
    Sai Vigneshs voice so mature and Pavithra voice is so sweet

  • @meenakshisundarams.6186
    @meenakshisundarams.6186 3 ปีที่แล้ว +3

    This is one of my favourite songs. Thanks to QFR

  • @rukmangathanj4043
    @rukmangathanj4043 3 ปีที่แล้ว +1

    செந்தூரம் கொஞ்சும் முகத்தில் ....அப்பப்பாஆஆ என்னா தாள சேர்க்கை.... Super Our SAI VIGNESH FENTASTICK சரியான ஸ்ருதி...வாழ்க பல்லாண்டுகளாக..AKWAYS YOURS ..J.RUKMANGATHAN...SAIRAM..

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 3 ปีที่แล้ว +5

    Your program is speechless Subhaji we are big fans of your program Best example is ~ my grand son 7 years old in US Mazhalai Thamizhil Patti Quarantine from reality podungha nu solluvan He will sit and watch with full interest Really amazing. All musicians ku oru great salute Keep going. 👏

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 ปีที่แล้ว +3

    Lovely song. Hats off to Sai , Shiyam,selva,Venkat and Shivakumar. As usual mam's
    Intro super. Tomorrow கடவுள் அமைத்து வைத்த
    மேடை.

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er ปีที่แล้ว +1

    புரட்சித்தலைவரின் அற்புதமான பாடல்களில் ஒன்று பணத்தோட்டம்q f r thangs

  • @venugobalr3488
    @venugobalr3488 ปีที่แล้ว +2

    Outstanding performance by both Sai Vignesh and Pavithra and the musicians as usual were superb. Congratulations to the whole team for an excellent job.

  • @pjanakiram1372
    @pjanakiram1372 3 ปีที่แล้ว +5

    Long awaited duet of TMS/PS for MGR fulfilled. Thanks a lot. Well sung by the young artistes. Kkiranginom👍

  • @vallirangarajanvalli8823
    @vallirangarajanvalli8823 3 ปีที่แล้ว +3

    Beautiful renditon. Hats off Sai Vignesh and Pavithra. Pleasant harmony with full of energy...
    Congratulations to the entire team. Outstanding performance 👍👍

  • @anbalagananbu3500
    @anbalagananbu3500 3 ปีที่แล้ว

    இந்த பாடலில் ப‌ங்கே‌ற்ற அத்தனை பேரும் ரசித்து, ருசித்து, அனுபவித்து பங்கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இசை வெள்ளத்தில் வீழ்ந்த நான்தான் வெளியே வர முடியாமல் இன்னும் தத்தளித்துக்கொண்டு இருக்கிறேன்.

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +1

    மிகவும் உண்மை அருமை..
    நன்றி👏👏👏👏👌👌

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 3 ปีที่แล้ว +1

    Supero super nice 👍 amma rombha piditha padal nandraga padinarkal vazhukkal

  • @jennifer18dreams
    @jennifer18dreams 3 ปีที่แล้ว +4

    Real rare song.

  • @jayanthisundaramqualityloo9624
    @jayanthisundaramqualityloo9624 3 ปีที่แล้ว +2

    Subasree description is amazing more than all songs. How she explaining differently each song. Knowledge is superb.

  • @mkalyanaraman4752
    @mkalyanaraman4752 3 ปีที่แล้ว +2

    Your entire programming is marvellous all these young kids sing very nicely their songs fill hearts through ears. Who will not love to see these kids effortless singing.

  • @sarojini763
    @sarojini763 3 ปีที่แล้ว +1

    ரொம்ப பேர் சரியாக கணிச்சாங்க. இன்றைய பாடலும் சூப்பர். நன்றாக பாடி இசையையும் சரியாக கொடுத்திரந்தாங்க. நன்றியும் வாழ்த்துக்களும்

  • @malathijayasekar4308
    @malathijayasekar4308 3 ปีที่แล้ว +1

    Both r sung beautiful ,old is gold,Thank u Madam

  • @krishnarao2280
    @krishnarao2280 3 ปีที่แล้ว

    தேனினீனும் இனிய பாடல் கோடி முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இன் றும் இளமை துள்ளும் பாடல் எங்களை எங்கோ கொண்டு சென்றுவிட்டிர்கள்.

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 2 ปีที่แล้ว +1

    Beautiful and so beautiful song. Climax humming is so super. All the music instruments players done their amazing performance.

  • @narasimhakarthieesanmgs4387
    @narasimhakarthieesanmgs4387 3 ปีที่แล้ว +1

    Our singer's rendition and all back ground musicians' too is no less than the original, remake at it's best, thank you very much for everyone's work, we are indebted

  • @shakunthalakumar1353
    @shakunthalakumar1353 2 ปีที่แล้ว +2

    Vow excellent song and the entire team rendered it so well.The flute tuned so beautifully to the voice of singers . All are dedicated. Kudos. The last note of the song hahaaaa is sung perfectly . Cheers to all of you

  • @essdeeare4558
    @essdeeare4558 3 ปีที่แล้ว +1

    கேட்டோம், கிறங்கினோம்...பவித்ரா & சாய் விக்னேஷ் அற்புதமாக பாடினார்கள்...மற்றும் செல்வா, சுந்தரேசன், ஷியாம் பெஞ்சமின், வெங்கட் with சிவகுமார் அனைவரின் பங்களிப்பு அருமை...

  • @valliyammaimeyyappan553
    @valliyammaimeyyappan553 3 ปีที่แล้ว +16

    I was expecting Santosh to sing this song but Sai Vignesh was also excellent. Good singing by both singers and orchestra was wonderful as usual
    Pesuvathu kiliya refers to kannadathu paingili Saroja Devi and Pari Vallal Magana, Seranuku Urava refers to MGR referring to him being Malayali...

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 3 ปีที่แล้ว

    பாடியதைவிட சுபஸ்ரீ அவர்களின் வர்ணணை பிரமாதம். Whereas all the comments praising the singers are superfluous.

  • @crrao7894
    @crrao7894 3 ปีที่แล้ว +4

    Thanks for the entire team especially Pavithra for excellent rendition. Look forward to more such numbers

  • @bhakthisaral8369
    @bhakthisaral8369 3 ปีที่แล้ว +1

    Subha padal and music pramadam
    Ethanayo murai kettirukken but ivlo azhaga padal and lyrics endru un introduction ketta pirage purigiradu.Long live Subha with good health wealth and peace.

  • @natarajanramasamy2368
    @natarajanramasamy2368 3 ปีที่แล้ว

    நான் பல ஆண்டுகளாக இப்பாடலைக் கேட்டு ரசித்து வருகிறேன்.
    ஆனாலும் சாய் விக்னேஷின் இனிமையான கணீர் என்ற ஆண்குரல் அபாரம்.
    பவித்ராவின் குரலினிமை தேன் போன்று சுருதி சுத்தமாக இருக்கிறது. மட்டற்ற மகிழ்ச்சியூட்டும் பரவசமான இசை.
    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு க்கொண்டே இருக்கலாம்.
    கவலைகள் மறைந்து உற்சாகம் ஊற்றெடுக்கும்.
    பவித்ரா "பாரிவள்ளல் மகனா" என்ற இடத்தில் க- வை மென்மையாக "mahana" என்று உச்சரிக்கவேண்டும்.
    மிகப்பெரிய பாராட்டுகள்.

  • @spsbsnl
    @spsbsnl 3 ปีที่แล้ว +1

    Thanks Subha Mam. Lyrics, singers and music make us to run and jump like children. very splendid work of all

  • @Osho55
    @Osho55 2 ปีที่แล้ว +1

    Just beautiful. Both the singers have sung very well and with enthusiasm. The orchestra is as always very fine.

  • @janakibalasubramanian2562
    @janakibalasubramanian2562 2 ปีที่แล้ว +1

    Superb song.both did very well. Selva flute excellent. Last humming outstanding.

  • @wow-wq8zt
    @wow-wq8zt 2 ปีที่แล้ว

    💃💃💃ஆடுவது காவியா இல்லை பாரிவள்ளல் மகனா. 💗

  • @sundaravallir8387
    @sundaravallir8387 3 ปีที่แล้ว +7

    வழக்கம் போல சியாம், வெங்கட், செல்வா, சிவா கூட்டணி பின்னி எடுத்து விட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @revdevaneyanisaackanmani2322
    @revdevaneyanisaackanmani2322 3 ปีที่แล้ว

    ஷியாம் - வெங்கட் வெற்றிக்கூட்டணி FOR EVER MAY GOD BLESS U ALL TQ SUBHA WITH PRAYERFUL WISHES

  • @SujanFunKitchen
    @SujanFunKitchen 3 ปีที่แล้ว +3

    Dear Pavitra! Classic rendition! Chansee Illa! Vignesh too is too good.. thanks to Subhastee Maam for her intro and not to forget the orchestra team - the team is outstanding

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 3 ปีที่แล้ว +1

    Arumayana voice and sweet song

  • @usharanivaradarajan5036
    @usharanivaradarajan5036 3 ปีที่แล้ว +1

    Venkat’s performance and his dedication and smiling attitude is simply superb. Wonderful fantastic. Maha Periva’s blessings are always with you Wish you all the best in your career

  • @tamilselvi3034
    @tamilselvi3034 3 ปีที่แล้ว +2

    Wow wonderful performance by both singers 👏👏👏👏🙏

  • @advait4
    @advait4 3 ปีที่แล้ว +1

    Once my fav songs used to sing in my balcony in school days.

  • @dr.balajeebr3485
    @dr.balajeebr3485 3 ปีที่แล้ว +5

    Amazing wholesome presentation. 👏👏👏👏👏
    Kudos to QFR team. 👍
    Lovely singing Pavithra & Sai Vignesh. 🤩🤩

  • @nithyalakshminarayan
    @nithyalakshminarayan 3 ปีที่แล้ว

    Sai Vignesh and Pavithra. Wow. Wonderful soulfull performance. Vaazgha valamudan

  • @chandrasunder9766
    @chandrasunder9766 3 ปีที่แล้ว

    Really enjoyed. I am blessings all d singers. I am 68 enjoying d old songs.Regs

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 3 ปีที่แล้ว +1

    " kulanthakal evallavu inimiyaga padukirarkal" we can not see this on stage singing and this is my humble opinion. Hats off your this type of mission 👍🙏

  • @sundarrajan1185
    @sundarrajan1185 3 ปีที่แล้ว +4

    Wow! Captivating Performance, superbly choreographed ❤️❤️

  • @subramanianb
    @subramanianb 3 ปีที่แล้ว +1

    Excellent presentation by Subashreeji...Venkat is the hero today...both singers sang very well,Shyam, Suundaresan and Selva music are great.. so sweet to hear the song... i heard three times so far

  • @gopalakrishnankrishnamurth3888
    @gopalakrishnankrishnamurth3888 3 ปีที่แล้ว

    அதெப்படி மேடம் 230 எபிஸோடுகளிலும் மயங்குவோம் கிறங்குவோம் தவிர மற்ற விஷயங்கள் அனைத்தும் புத்தம் புதிதாகவே கொடுக்கிறீர்கள்..உங்களின் திரை ரசனை வியக்க வைக்கிறது.

    • @vinayagasundarampappiah2773
      @vinayagasundarampappiah2773 3 ปีที่แล้ว

      இயல் இசை இரண்டையும்
      ரஸித்து நீங்கள் நடத்தும் நாடகம் அருமை.சேரனுக்கு உறவா,செந்தமிழர் நிலவா என்று நான்கே கற்கண்டுச் சொற்களில்
      MGRஐ நாசூக்காகச் சுட்டிக்
      காட்டிய கவிஞரின் மொழி
      ஆளுமை அருமை.
      ஹார்மோனியத்தை வாசித்துக்கொண்டே தோள்களைத் தூக்கித்
      துள்ளலோடு ஆடும்
      MSVயைக் கண்முன் நிறுத்தும் பாடல்களில் இதுவும் ஒன்று.அதுசரீ,கோமதியின் காதலன் படத்தில் "அன்பே என் ஆருயிரே" ,"மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி"பாடல்களையெல்லாம் எப்ப QFRல கேட்கப் போகிறோம்?
      MSVயை

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 2 ปีที่แล้ว +1

    Super team......Good singing both with high style ... Mr. Shiyam ...wow Great 👍👍

  • @mallikasampath9659
    @mallikasampath9659 3 ปีที่แล้ว +1

    Superb, shyam you rocked, venkat oho, sai and Pavitra wah wah, subha fantastic, sudharsanam on strings excellent, kudos to shiva, selva balae, balae

  • @vijijambunathan182
    @vijijambunathan182 3 ปีที่แล้ว +1

    Shyam superlative performance with brilliant support from other musicians ..thank you QFR

  • @youngtalenthub3876
    @youngtalenthub3876 2 ปีที่แล้ว

    80 கோளில் வந்த பாடல்களை பாடும் குயில்கள் எல்லாம் 35 பருவத்தில் உள்ளார்கள். சுபாவின் முயற்சி க்கு மிகவும் வாழ்த்துக்கள்

  • @vvaidehi5617
    @vvaidehi5617 3 ปีที่แล้ว +3

    Great great mam. No words. 👏👏👌👌naaa unge rasigaiyaave maariten madam. Congrats . My wishes to achieve more more episodes.

  • @kumarrajaramreddy
    @kumarrajaramreddy 3 ปีที่แล้ว +1

    Fantastic. The legendary singers. Thanks qfr for bringing this masterpiece to all of us

  • @NECATR4D
    @NECATR4D 3 ปีที่แล้ว +1

    ரெண்டு பொடியும் புது பாடகர்கள்.
    தூள் களப்பிட்டீங்க பொடி களே
    வாழ்த்துக்கள்

  • @shanthiramesh8707
    @shanthiramesh8707 3 ปีที่แล้ว +1

    Nothing less than the real song. Great team effort. Special kudos to Shyam Benjamin.

  • @sethulakshmit7908
    @sethulakshmit7908 3 ปีที่แล้ว +1

    It just took away my sadness and gave me happiness 😊 thank you mam. Hats off to your team

  • @gandhiv2857
    @gandhiv2857 3 ปีที่แล้ว

    பழைய பாடல் புதிய குரலில் அமர்க்களம் ஆனந்தம் சூப்பர் வாழ்த்துக்கள் ஆசிகள் 👍

  • @ramthirumalai6870
    @ramthirumalai6870 3 ปีที่แล้ว

    Excellent guys. Pesuvathu Kiliya and Mambazhathu Vandu are the same meters.

  • @sheilarajan7431
    @sheilarajan7431 3 ปีที่แล้ว +3

    Thank you once again for bringing the nuances of music and lyric in a platform through pesuvathu kiliyaa.
    Hoy Hoy Hoy singers dhool

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 3 ปีที่แล้ว +7

    tommorow kadavul amaithuvaitha medai..

  • @mothirekha9772
    @mothirekha9772 3 ปีที่แล้ว +1

    Happy Birthday QFR.

  • @sanjeevmenon650
    @sanjeevmenon650 2 ปีที่แล้ว

    MSV aya genius par excellence composer changed Tamil music and the Singers. 😭.fan msv aya

  • @unmai2347
    @unmai2347 3 ปีที่แล้ว

    மெய்சிலிர்க்கிற வித்தைகள்

  • @arunar5455
    @arunar5455 3 ปีที่แล้ว +1

    Splendid performance by sai Vignesh n Pavithra👍👍👍reminded the original. Tq so much qfr team🙏🏼🙏🏼🙏🏼

  • @subathrashekar3105
    @subathrashekar3105 3 ปีที่แล้ว

    சுபஸ்ரீ அவர்களே! என்ன கூறுவது என்று தெரியவில்லை, ஒவ்வொரு நிகழ்ச்சியும் மேன்மேலும் மெருகேறுகிறது! காரணம்
    நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாடல்களா?
    பாடகர்களா? அவர்கள் பாடும் சிறப்பாக?
    வாத்தியங்கள் வாசிப்பின் அருமையா?
    உங்களின் அழகான வர்ணனையா?
    சிவாவின் தொகுப்பா?
    இப்படி கேட்டுக் கொண்டே போகலாம், அப்படி,
    இந்த இரண்டு நாட்களும் அற்புதம்,
    மது, சச்சின், சாய் விக்னேஷ், பவித்ரா மிக அருமை,
    மற்றவர்கள் எப்போதும் போல சிறப்பு, மகிழ்ச்சி,
    இந்த நிகழ்ச்சி இன்னும் பல நாட்கள் சிறப்பாக தொடர
    வாழ்த்துக்கள்"வாழ்க வளமுடன்"!

  • @Love.953
    @Love.953 2 ปีที่แล้ว

    🌹Pavithra Awesome🌹 இதுதான் ஒரிஜினல் சாங் 🌹

  • @shanmugamsk2667
    @shanmugamsk2667 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை
    அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை
    நன்றி அனைவருக்கும் 😁😎

  • @umabalasubramanian5876
    @umabalasubramanian5876 3 ปีที่แล้ว +3

    Beautiful singing 🎶 both Sai Vignesh and Pavithra Balajee 👏👏
    The whole orchestra team 👍wow wow 👌 👌 CLASSIC 👌👌Thank you Pavithra for sharing the link in your status, which made me listen to your wonderful singing 👏👏wishing you the very best to achieve many more 🙌👍
    Subasree Ma'm 🙏 kudos to each and every piece of info given to the music world 😊

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 ปีที่แล้ว +4

    Engal ungal
    MSV🎹 TKR🎻
    🎖K.A.V.I.🥉

    • @chandrankgf
      @chandrankgf 3 ปีที่แล้ว +1

      Mellisai mannarin jalangal varisai. Madam ungal padal patriya vivarangal abaram. Vazhthukal