அருள் மொழி அசத்தல் பேச்சு.! | Arul Mozhi Wonderful Speech | Durai Murugan | KN Nehru | Mayor Priya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 63

  • @k.jalaludinkajamohaideen964
    @k.jalaludinkajamohaideen964 ปีที่แล้ว +5

    மிக அருமையான, சுருக்கமாக சொற்போர் நிகழ்த்திய தோழர் அருள்மொழி அவர்களுக்கு வாழ்த்துகள். தமிழகமெங்கும் இப்படிப்பட்டவர்கள் சென்று இளைஞர்களுக்கு பயிற்சி தர வேண்டும்.

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 ปีที่แล้ว +2

    அருள்மொழி பேசும் தமிழ்மொழியில் சிறப்பு அருள். கனிவு. கருத்து கருபொருள்விளக்கம் அனைத்தும் இனிக்கும் சுவைபடமெழிதல் தீயவை களைதல். புனைவுகள் கழிதல் பொய்களை விலக்குதல் உண்மையை திறம்பட உரைத்தல் தெளிவு செறிவு .உயர்வு/ நன்றி

  • @Shanmugam-vv1vg
    @Shanmugam-vv1vg 2 ปีที่แล้ว +3

    கலைஞர் சொல்லுவார் :
    ""நான் தேர்தலில் வென்றால்
    அண்ணா வழி ;
    தோற்றால் பெரியார்
    வழி "" என்று.
    ஆனால் ஸ்டாலின் ஆட்சி என்பது
    இந்த இரண்டையும் உள்ளடக்கிய திராவிட
    மாடல் ஆட்சி.
    மிக மிக அற்புதமான இந்த
    கருத்தை வழங்கி
    எங்ககளின்
    பகுத்தறிவை செம்மைப்
    படுத்திய மானமிகு
    அருள்மொழி அவர்களை
    வாழ்க வாழ்க என்று சொல்லி
    வாழ்த்துகிறோம்.

  • @alizainudeen9611
    @alizainudeen9611 2 ปีที่แล้ว +2

    நல்ல பேச்சு நன்றி

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 ปีที่แล้ว +3

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் 💐திரு அருள் மொழி

  • @sathiyansathiyan238
    @sathiyansathiyan238 2 ปีที่แล้ว +10

    சம காலத்தில், நான் கண்ட, பிரமித்த, வியந்த, மிகப்பிரமாதமான பேச்சாளர், அறிவாளர், சிந்தனையாளர் பகுத்தறிவாளர் சகோதரி அருள்மொழி..!

    • @rohitramesh8502
      @rohitramesh8502 2 ปีที่แล้ว

      தமிழன் பிரசன்னா, மற்றும் Rajiv Gandhi avragal காணொளி ah கேளுங்க தோழர்.
      Innum bayangaramaa irukkum.
      Ivanga soft ah decent ah pesuranga.
      Avanga therikkaviduvaanga.
      Naadi narambellam dravida unarvu sundi ezhum

    • @rohitramesh8502
      @rohitramesh8502 2 ปีที่แล้ว

      Nalla pechaalar. Aakapoorvamaana pechu.
      But dravidam nu oru concept ah innum veeriyama pesanum. நிறைய பேருக்கு தெரியாது. அவ‌ர்களு‌க்கு, வெகு சன மக்களுக்கு இதை எளிய நடையில் விளக்கி, கொண்டு சேர்க்க வேண்டும்.
      BJP, Hindu Munnani, வலதுசாரி கும்பல் முன்பைவிட மிக வலிமையாக உள்ளனர். அம்மா ஆட்சியில் வாலை சுருட்டி கொண்டு இருந்த இந்த கும்பல், முந்தைய edappadi ஆட்சியிலிருந்து வாலாட்ட thodangivittargal
      Adaavadi thanam romba ellai meeri pogum nilaikku vandhuvittadhu.
      Naadu நலிவடைந்து கொண்டிருக்கிறது.
      Veruppu arasiyal, seruppu arasiyal தலைவிரித்து ஆடுகின்றன.
      Nalla pesuranga Arulmozhi amma.
      Enna, Ivanga konjam soft ah irukkanga.

    • @radhakrishnan584
      @radhakrishnan584 2 ปีที่แล้ว

      ​@@rohitramesh8502

  • @rajanmk1707
    @rajanmk1707 2 ปีที่แล้ว +7

    இளைஞர்களுக்கு தேவையான அருமையான உரை.. வாழ்த்துக்களுடன்.... 🌹🌹🌹 தொடரட்டும் தொண்டு...🌷🌷🌷

  • @rajaram637
    @rajaram637 2 ปีที่แล้ว +4

    அம்மாவின் உரைக்கு நான் எப்போதும் ரசிகன்.
    அவர்கள் ஒரு பல்கலை கழகம்.

  • @toothlessandlightfury4228
    @toothlessandlightfury4228 2 ปีที่แล้ว +2

    அற்புதமான பதிவு

  • @MSOMASUNDARAM
    @MSOMASUNDARAM 2 ปีที่แล้ว +8

    அருமையான பேச்சு அம்மா

  • @balakrishnang551
    @balakrishnang551 2 ปีที่แล้ว +4

    சிறந்த பதிவு...

  • @sundare1077
    @sundare1077 2 ปีที่แล้ว +12

    அருமையான உரை தொண்டர்கள் உற்சாகம்

  • @marthandansellamuthu7757
    @marthandansellamuthu7757 2 ปีที่แล้ว +2

    அனைவரும் சிந்தித்து செயல் படுத்த வேண்டிய கருத்துக்கள். 👏.

    • @rajsundar9527
      @rajsundar9527 ปีที่แล้ว

      ஒசி சொருகி

  • @Abduplll
    @Abduplll 2 ปีที่แล้ว +4

    அருமையான,உரை

  • @jayr4991
    @jayr4991 2 ปีที่แล้ว +2

    அவரை பற்றி எதுவும் தெரியாது ஆனால் மேயர் அமைச்சர் பதவி இது தான் இன்றைய அரசியல் கட்சிகள் நிலமை

  • @srinivasan2299
    @srinivasan2299 2 ปีที่แล้ว +1

    AMMA VANAKKAM, VAALGA VALARGA

  • @jamalmoideen7535
    @jamalmoideen7535 2 ปีที่แล้ว +7

    Madam, ArulMozhi a big salute to you and your wonderful literical speech and brought out the original meaning of DRAVIDA MODEL... Rule which was brought by peraringer Anna and Dr. Kalainger and now carried out successfully by our Honorable CM ...M. K. STALIN...
    CONGRATS MAM...

  • @sankaralingams4711
    @sankaralingams4711 2 ปีที่แล้ว +6

    Great speech, youth should learn

  • @chithraravi387
    @chithraravi387 2 ปีที่แล้ว +1

    தோழர் நன்றி

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 2 ปีที่แล้ว +4

    I'm a huge fan of your speech madam....🙏

  • @balabala6214
    @balabala6214 2 ปีที่แล้ว +1

    அம்மாவிற்கு நன்றி...

  • @cgowtham8702
    @cgowtham8702 2 ปีที่แล้ว +1

    இன்ப தேன் வந்து பாயுது காதினில் அம்மா 👌

  • @keerathprajan4303
    @keerathprajan4303 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை அம்மா

  • @saravanakumar.v.m9520
    @saravanakumar.v.m9520 ปีที่แล้ว

    அருமையான பதிவு அக்கா

  • @nagarajank2120
    @nagarajank2120 2 ปีที่แล้ว +2

    Good Lady Good Speech

  • @sakazad4096
    @sakazad4096 ปีที่แล้ว

    Comrade always speaks mind blowing, intellectual and revolutionary

  • @chidambaramsaminathan8957
    @chidambaramsaminathan8957 2 ปีที่แล้ว +3

    சிறப்பான உரை. இப்படை தோற்கின் எப்படை வெல்லும். வாழ்க சகோதரி அருள்மொழி.

  • @Stephenkdaniel-lg9bc
    @Stephenkdaniel-lg9bc 2 ปีที่แล้ว +1

    GOOD VIDEO, KEEP ON GOING, SIR/MADAM. BEST WISHES IN THIS ACCORD.
    BEAUTIFULNESS OF HUMAN BEINGS ARE KNOWLEDGE WITH SELF RESPECT.
    LONG LIVE DRAVIDAN'S IDEOLOGY.

  • @rajarathinamsokkalingam8012
    @rajarathinamsokkalingam8012 2 ปีที่แล้ว +1

    Sister speech super She is taking about Dravidian model arumai kalaingarin rational mind speech excellent.maramandaikalukku puriyadhu.

  • @psivam1607
    @psivam1607 2 ปีที่แล้ว +1

    Good speech

  • @nrmalachandar368
    @nrmalachandar368 2 ปีที่แล้ว

    👌👍

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 2 ปีที่แล้ว +2

    Mam no body can explain the god from your voice

  • @mkngani4718
    @mkngani4718 21 วันที่ผ่านมา

    தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்தவர்களும் பல பெயர்கள்.

  • @Srun-x7g
    @Srun-x7g 2 ปีที่แล้ว +1

    Mam .Neega high position mayor Mathiri govt la posting vanga 💐💐💐🌹🌹

  • @vairavanvairavan4787
    @vairavanvairavan4787 ปีที่แล้ว

    Best wishes

  • @christraj708
    @christraj708 2 ปีที่แล้ว +1

    What is a great speaking vazhga pallandu

  • @dharanidharani7248
    @dharanidharani7248 2 ปีที่แล้ว +1

    வாட்ஸ்அப் அறிவாளிகள் யாரு ச்...

  • @narayanancs8674
    @narayanancs8674 8 หลายเดือนก่อน

    Ennada 3:07

  • @chennaiyajaganathan8927
    @chennaiyajaganathan8927 2 ปีที่แล้ว +1

    !

  • @narayanancs8674
    @narayanancs8674 8 หลายเดือนก่อน

    Arul mozhiavanga advo arul mathiye anaithum thelinthavar

  • @devanc790
    @devanc790 2 ปีที่แล้ว +2

    Madam Arulmozi can give explain about lulu group lady.

  • @afthaphsuhail7090
    @afthaphsuhail7090 2 ปีที่แล้ว

    துரைமுருகனோட சாதிவெறியை ஒழிங்க புண்ணியமா போகும்.

  • @jaggi7918
    @jaggi7918 2 ปีที่แล้ว +1

    Mei silirthu ponen..

  • @reubendaniel8319
    @reubendaniel8319 2 ปีที่แล้ว +1

    Vidial TV channel

  • @narayanancs8674
    @narayanancs8674 8 หลายเดือนก่อน

    Seyalpadu pesiye savadikira thiravidies advoarilimozhi

  • @DharmarajSakthivel-cs5rl
    @DharmarajSakthivel-cs5rl 3 หลายเดือนก่อน

    😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @sundharansinniah-k6i
    @sundharansinniah-k6i 3 หลายเดือนก่อน

    ஏம்மா! நீ பெரியார் மகளா?
    அதுதானே!!!

  • @udayappanlakshmanan7129
    @udayappanlakshmanan7129 2 ปีที่แล้ว

    ஓசி சோத்துக்கூட்டம் என்ன சொல்லுது