3 வகையான ஸ்மூத்திஸ் | 3 Summer Special Smoothies Recipe In Tamil |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 เม.ย. 2022
  • 3 வகையான ஸ்மூத்திஸ் | 3 Summer Special Smoothies Recipe In Tamil | Morning Sunshine | Orange Blast | Oatmeal Breakfast Smoothie | @HomeCookingTamil
    #smoothies #ஸ்மூத்திஸ் #summersmoothies #morningsunshinesmoothie #orangeblastsmoothie #oatmealbreakfastsmoothie #summerspecialrecipes #smoothiesintamil #howtomakesmoothies #healthysmoothiesintamil #smoothiesrecipes #homecooking #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Smoothie 3 Healthy Ways: • Smoothie 3 Healthy Ways
    Our Other Recipes:
    மாம்பழ ரவா கேசரி: • மாம்பழ ரவா கேசரி | Man...
    ஷிகன்ஜபீன்: • ஷிகன்ஜபீன் | Shikanjab...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    3 வகையான ஸ்மூத்திஸ்
    தேவையான பொருட்கள்
    பாதாம் பால் செய்ய
    பாதாம் - 150 கிராம் ஊறவைத்தது
    தண்ணீர் - 1 1/2 லிட்டர்
    மார்னிங் சன்ஷைன் ஸ்மூத்தி செய்ய
    அன்னாசி பழம் - 5 துண்டுகள்
    மாம்பழம்
    ப்ரோஸன் பனானா - 2
    பாதாம் பால் - 1 கப்
    வெண்ணிலா எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி
    தேன் - 2 மேசைக்கரண்டி
    ஆரஞ்சு ப்ளாஸ்ட் ஸ்மூத்தி செய்ய
    கேரட்
    பப்பாளிப்பழம்
    ஆரஞ்சு - 2
    ப்ரோஸன் பனானா - 2
    பாதாம் பால் - 1 கப்
    வெண்ணிலா எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி
    தேன் - 2 மேசைக்கரண்டி
    ஓட்மீல் பிரேக்பாஸ்ட் ஸ்மூத்தி செய்ய
    ப்ரோஸன் பனானா - 4
    ரோல்டு ஓட்ஸ் - 1 கப்
    பாதாம் பால் - 2 கப்
    வெண்ணிலா எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி
    தேன் - 2 மேசைக்கரண்டி
    செய்முறை:
    பாதாம் பால் செய்ய:
    1. மிக்ஸியில் ஊறவைத்த பாதாம் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும்.
    2. பின்பு வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
    மார்னிங் சன்ஷைன் ஸ்மூத்தி செய்ய:
    3. மிக்ஸியில் அன்னாசி பழம், மாம்பழம், ப்ரோஸன் பனானா, பாதாம் பால், வெண்ணிலா எசென்ஸ், தேன் சேர்த்து அரைத்து பின்பு பரிமாறவும். மார்னிங் சன்ஷைன் ஸ்மூத்தி தயார்!
    ஆரஞ்சு ப்ளாஸ்ட் ஸ்மூத்தி செய்ய:
    4. மிக்ஸியில் ப்ரோஸன் பனானா, கேரட், பப்பாளிப்பழம், ஆரஞ்சு, பாதாம் பால், வெண்ணிலா எசென்ஸ், தேன் சேர்த்து நன்கு அரைத்து, பின்பு பரிமாறவும். ஆரஞ்சு ப்ளாஸ்ட் ஸ்மூத்தி தயார்!
    ஓட்மீல் பிரேக்பாஸ்ட் ஸ்மூத்தி செய்ய:
    5. மிக்ஸியில் ப்ரோஸன் பனானா, ஓட்ஸ், பாதாம் பால், வெண்ணிலா எசென்ஸ், தேன் சேர்த்து நன்கு அரைத்து பின்பு பரிமாறவும். ஓட்மீல் பிரேக்பாஸ்ட் ஸ்மூத்தி தயார்!
    Dear Viewers,
    Today we are going to see 3 special summer drink recipes refereed as Smoothies , these are very Healthy, Tasty, Nutritious and some Smoothies-even help for weight loss as well. Here in this video we are going to see 3 smoothies known as Morning sunshine smoothie, Orange Blast Smoothie and Oat Meal Break fast smoothie. Preparation method of any of these smoothies will start with making of Badam milk followed by adding of pineapple, frozen Bananas and Mangoes for making morning sunshine smoothie,
    Mixing of frozen Bananas , Orange , Carrot with Badam milk makes the tasty Orange blast, It tastes really amazing when served chill and Finally making of Oat Meal Breakfast Smoothie which is made of mixing of frozen Bananas with Oats and Badam milk, it is very easy to make healthy and weight loss recipe. If you follow tips and exact measures illustrated in the video as it is best taste guaranteed. Hope you try this Yummy recipe at your home and enjoy.
    Our other Recipes:
    Ginger Ale: • இஞ்சி சர்பத் | Ginger ...
    Thandai: • தண்டாய் | Thandai In T...
    Mohabath ka Sharabath: • மொஹப்பத் கா சர்பத் | O...
    Gulkand Milk Shake: • குல்கந்த் மில்க் ஷேக் ...
    Lemonade: • லெமனேடு | Lemonade in ...
    Badam Milk: • பாதாம் பால் | Badam Mi...
    Kulukki Sarabath: • குலுக்கி சர்பத் | Kulu...
    Carrot Kheer: • கேரட் கீர் | Carrot Kh...
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.in/shop
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    TH-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com/
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 24