துவையல் ஆம்லேட் | Thuvaiyal Omelette | Omelette Recipe | Egg Recipes |
ฝัง
- เผยแพร่เมื่อ 16 พ.ค. 2024
- துவையல் ஆம்லேட் | Thuvaiyal Omelette | Omelette Recipe | Egg Recipes |@HomeCookingTamil
#துவையல்ஆம்லேட் #ThuvaiyalOmelette #OmeletteRecipe #EggRecipes #homecookingtamil
Other recipes
சென்னை வட கறி - • சென்னை வட கறி | Vada C...
செட் தோசை - • செட் தோசை | Set Dosa R...
சில்லி சிக்கன் - • சில்லி சிக்கன் | No Oi...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase www.amazon.in/shop/homecookin...
துவையல் ஆம்லேட்
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பூண்டு - 5 பற்கள்
காய்ந்த மிளகாய் - 6
சீரகம்
புளி - 3 துண்டு
துருவிய தேங்காய் - 1 கப்
கறிவேப்பிலை
கல் உப்பு - 1 தேக்கரண்டி
தண்ணீர்
துவையல் - 2 தேக்கரண்டி
முட்டை - 1
நல்லெண்ணெய்
செய்முறை
1. முதலில் ஒரு பானில் எண்ணெய் ஊற்றி அதில் பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
2. பிறகு காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்.
3. பின்பு சீரகம், புளி, துருவிய தேங்காய், கறிவேப்பிலை, ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து குறைந்த தீயில் வறுக்கவும்.
4. அடுத்து கல் உப்பு சேர்த்து கலந்துவிட்டு நன்கு ஆற விடவும்.
5. ஆறிய மசாலாவை மிக்ஸியில் சேர்த்து முதலில் தண்ணீரின்றி அரைக்கவும்.பிறகு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
6. ஒரு பாத்திரத்தில் அரைத்த துவையல் சேர்த்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்.
7. பிறகு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் முட்டை கலவையை ஊற்றவும்.
8. ஒரு பக்கம் வெந்தவுடன் மறு பக்கம் திருப்பி விட்டு வேகவிடவும்.
9. அருமையான துவையல் ஆம்லேட் தயார்.
You can buy our book and classes at www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website: www.21frames.in/homecooking
Facebook: / homecookingtamil
TH-cam: / homecookingtamil
Instagram: / home.cooking.tamil
A Ventuno Production : www.ventunotech.com - แนวปฏิบัติและการใช้ชีวิต
வாவ் சூப்பரா இருக்கு சிஸ்டர் செய்றத பாத்தாலே அவ்ளோ சூப்பரா இருக்கு ஆயில் மட்டும் கொஞ்சம் குறைச்சு செய்யுங்க சிஸ்டர் சூப்பரா இருக்கு நான் ட்ரை பண்றேன் உண்மையாவே 👌👌👌👌💋💋💋
முதல் முறை நான் parkaren. நான் try பன்னி pakkaren. நன்றி 🎉
தம்லீஷ் முட்டை அடை நல்லா இருந்தது.
அருமை சகோதரி.செய்து பார்க்கிறேன்
Super fine plaffy amulet,Danyavad
Madam
thanks
நீங்கள் செய்யும் சமையல் அனைத்துமே வாவ் சூப்பர் 👌
Wahhhhhso much work sisu so clea ver
வித்தியாசமான எளிய முறையிலான சமையல் குறிப்பு நன்றி
Wow complete different receipe looks sooo yummy I'll try this madam thank you
Super dish I will try tomorrow thank you Mam vazha valamudan
Ultimate taste sis...tried this thk u...taste like chilli chicken
Ultimate 👍👌
Kalakki mathiri iruku
😋🤤👍🏽👏🏽
Wow super, Nanga la chinna vayasley itha sapturukom, getting my old memories.
That's wonderful 😊👍🏻
Yummy receipe 👍 rhanks for sharing mam 👍👍
Sure do try it and let me know ☺️👍🏻
Poriyal ku thengai arachachuthu micham iruntha atha egg kuda potu omelette pota sema taste ah irukum
Wow super. Looking itself wow
Thankyou 😊
Yummy. 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
Wow amazing recipe Thank you mam 🙏👍👍❤️
Most welcome 😊💗
❤❤❤❤
Yummy recipe
Thanks for liking
Sure mam we ill try very interesting recipe
Yes absolutely 💯
😍🤩👌🌹
Wow super mam.. Will try sure
Definitely 💯
Tried this recipe... Tasted really good...
This thogayal goes really well with rice...
Very good recipe.
It will be better to write ingredients name in English.
I could know ingredients visually, but if name written in English; it will be easy to know. ❤❤
Ok, thank you
Wow Super mam thanku for the recipe ❤❤❤
Most welcome 😊💗
Wow yummy recipe mam will try soon 😋 👍 ❤️
Sure 😊
Yummy 😋
😋 yesss
Very good and tastey recipe, thank you sis.
Thanks a lot
I tried your vada curry recipe its super taste our family really enjoyed thank you mam
Welcome 😊
Different omlet.vl try.😊
Sure 😊
It looks yummy. Nandri sister.
Thank you so much
Hi ., I m very excited to do this recipe .. I will try let u know asap.. very thank u ., Be happy always with ur family.
Thanks a lot ☺️👍🏻 do try it
Wow semma recipe Sis. Will surely try soon. Love all your recipes. God bless your hands Sis. Thank you. ❤
Thanks a lot
Waiting to see you and enjoy your recipes.
Hope you enjoy
Nice. Likes your write up steps description
Thank you!
Raw masala potu pannalum supera irukum mam
Wow yummy yummy tasty food 😊😊❤❤🎉🎉
Thank you 😋
Hi Hema. Such a lovely recipe. Surely gonna try. Thanks a bunch.Hope all is well with you. 😃
My pleasure 😊 💗 all well thanks
Super omlette ❤
Thankyou ☺️💗
Sama
Thanks
This dish is very famous in nagercoil and sorrounding areas I guess your friend also somewhere near to this area we call it as muttai adai and it goes well with our signature verum kuzhambu (just coconut grinded gravy) 😊
Thanks for the info 😊👍🏻
You can also make in Paniyaram pan
Wow....but oil can be little.l will try with little oil.thanks for the idea.
Sure 😊
Hi sister, I’m from Malaysia. The omelette recipe is unique and delicious I m sure. Thank you. I noticed you pronounced the word bowl correctly. It sounds funny when people from TN pronounce it as boul. Please help them to say it correctly. Please don’t get offended. Just want the English word to be pronounced correctly.
Really yummy. I like your expressions & comments while you cook. Also you dress nicely. God bless you.
Thankyou ☺️🙏🏻
கதையும் சூப்பர்👌
ஆம்லெட்டும் சூப்பர்👌👌
Super😊
Super
Super madam
Thank you very much
Super
Thanks
சூப்பர்.. Oil அதிகம்
Superb mam. Something new. Thank you for the new recipe. From Bangalore
Most welcome 😊
From malaysia. Wow yummy yummy ❤❤❤
Thank you 😋 💗
I tried your thogayal omlette today. It came out well. Different and novel taste. But my thogayal was less spicy.
Nice 👍🏻
Now masterchef india tamil pathutu irunthen. Anga different aa samaikiranga. Sudden notifications thovaiyal omplate.. Diff receipe. Kandipa try pananun
Kandipa try pannunga super ah irukum 😊👍🏻
You ar really sweet dear v.good demonstration
thanks a lot
Wow 💕 super ❤️ omlet na intha mari sapduruken bt thuvaiyal illama try panren ❤
Thuvayal oda try paunga super ra irukum 😊💗
Looks like Kalakki 😂
Looks good but too much oily
Oil ivlova
இது கூட வெங்காயம் சேர்த்து செய்யுங்கள் இன்னும் அருமையாக இருக்கும்
Indha thuvaiyala store panni vekkalama mam
Yes fridge le store pannunga
Hi...
Hi
நாகர்கோவிலில் முட்டை அடை என்று சொல்வோம்.ஆனால் புளி சேர்க்க மாட்டோம்.
i tried but omelette varla mam.. podimas aaiduchu😂😂
புதுமாதிரியாக உள்ளது சைவத்திற்கு செய்வது எப்படி.இதில் ஆம்லெட்க்கு எண்ணெய் அதிகம்.
THANQ FOR EVERYTHING AMAZING JFK GRACE 🙏❤🛐🌟🤣✅😘🥰💙🕊🔥🌀⛱
R u living in India o us
India
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤so beautiful face ❤❤❤ super nice 👌 recipe ❤❤❤ 💫 😋
Thank you so much 💗😊
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Oil too much
You can reduce the oil
To much Oil
Sorry mam, it's over cook.
Unhealthy for our body 😊😊😊
வீடியோ இன்னும் சிறிது சுருக்கமாக இருந்தால் நல்லது..... நன்றி