கன்னிவாடி சந்தை கறி சாப்பாடு - எலும்பு பிரட்டல் - குடல் கறி தொக்கு - Kannivadi Goat Market Moolanur

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @mujirahman3571
    @mujirahman3571 8 หลายเดือนก่อน +9

    நண்பா உங்களுக்கு மட்டும் எப்படி இந்த இடமெல்லாம் தெரிகிறது அருமை

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 10 หลายเดือนก่อน +5

    நண்பரே. நான் இரு ஆண்டுகளாக பலரின் உணவுக்கு காணொளிகள் பார்த்து வருகிறேன். உங்களின் இந்தக் காணொளிக்குத் தான் முதல் இடம், தங்கப்பதக்கம் !! உங்கள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு பாராட்டுச் சொல்லும் எவ்வளவு உண்மையானது என்று தானாகத் தெரிகிறது. உங்களுக்கு இங்கு சாப்பிட்டு அனுபவிக்க கிடைத்த வாய்ப்பு எனக்கும் கிடைக்க வேண்டுமே என்று ஏக்கத்தை உண்டு செய்து விட்டீர்கள். Your genuine and honest review win my heart. Keep up the good work !!

    • @ramkannan1991
      @ramkannan1991  10 หลายเดือนก่อน +2

      Thank you so much sir Please watch and share & support us in future too ❤️

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 10 หลายเดือนก่อน

      @@ramkannan1991 Definitely. Subscribed already.

  • @narminarmatha7881
    @narminarmatha7881 11 หลายเดือนก่อน +2

    That dialogue😂neenga ena vena nenachukonga.. Atha pathi enaku kavala ila... Vera level ram❤❤❤

  • @sathishking3527
    @sathishking3527 ปีที่แล้ว +1

    நீங்க சொல்லி தான்..இந்த கரிக்கடை இங்க இருக்குனு தெரியும...இத்தனைக்கும் நான் பக்கத்து கிராம் மம் தான் பா...வேற லெவல்

  • @chandarsekar7734
    @chandarsekar7734 ปีที่แล้ว +4

    ராம் கண்ணன் இந்தப் பொறப்பு தான் உங்களுக்கு நல்ல ரசித்துச் சாப்பிட இருக்குது ஹாப்பி ராம் கண்ணன் ஜாலியா என்ஜாய் பண்ணுங்க நல்லா சாப்பிடுங்க

  • @VinothKumar-ff1pu
    @VinothKumar-ff1pu ปีที่แล้ว +1

    Bro neenga sollurathu ellam 100% true nan oru 10age irukkum pothu Saptu irukan anga antha elumbu roast chance ah illa nan saotum pothu 25 rs avanga kudutha vitham semma appadiya allivachanga
    Nan yen life time thirumbi poi sapdanum neenachan Thank you for video

  • @jegatheeshraj3845
    @jegatheeshraj3845 11 หลายเดือนก่อน +2

    Anna uggala pakkama na miss pannitten nanum weekly sandhai poravan

  • @PCGPMcoast
    @PCGPMcoast 6 หลายเดือนก่อน +2

    நண்பா உங்க வீடியோ பாத்துட்டு தான் தினமும் சாப்பிடுவேன் ❤️🙏

  • @anandrajJoys
    @anandrajJoys ปีที่แล้ว +15

    திண்டுக்கல் மாவட்டத்திலும் கன்னிவாடி என்கிற ஊர் இருக்கிறது

    • @Premnpk
      @Premnpk 8 หลายเดือนก่อน

      செம்பட்டி ஒட்டண்சத்திரம் போகும் வழியில் உள்ளது

    • @_SARAN_
      @_SARAN_ 7 หลายเดือนก่อน +2

      Chinnadharapuram near

  • @gguru56
    @gguru56 ปีที่แล้ว +4

    மறைந்த எழுத்தாளர் க.சீ.சிவகுமாரின் ஊர்👍

    • @ravisankarmanimegalai6374
      @ravisankarmanimegalai6374 2 หลายเดือนก่อน

      முழுப் பெயர் கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் இவருடைய முக்கிய நூல் கோனக்காத்து.உப்புகடலைக்குடிக்கும்பூனை.தறித்தொழில்பற்றி ஒரு நூல்

  • @jegathishkumar7289
    @jegathishkumar7289 ปีที่แล้ว +4

    Saapadu superrrr❤

  • @ShankarShankar-hs9yb
    @ShankarShankar-hs9yb ปีที่แล้ว +4

    Enga ஊரு மூலனூர் but கன்னிவாடி Naan டெய்லி poveen

  • @ayyanar.r-ce6bo
    @ayyanar.r-ce6bo ปีที่แล้ว +5

    மிக மிக அருமை அண்ணா

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os ปีที่แล้ว +4

    கன்னிவாடி ஆடு மற்றும் ஆட்டுசந்தை 👌👌

  • @star-dy5mz
    @star-dy5mz ปีที่แล้ว +7

    its Tamil nadus second biggest semmari goat santhai next to mecheri. every friday. this area semmari have less fat becoz all goats are walking spprox 2 km for feed from farmers house to their feed area.loacated in dharapuram to karur main road. next to moolanur before chinna dharapuram. aravakurichi also near to this place

  • @ManiKandan-oz3cj
    @ManiKandan-oz3cj ปีที่แล้ว +4

    bro semma tempting bro vera level eithu mathiri niraya santha kari cover pandunga semma tempt bro

  • @karthikselva100
    @karthikselva100 ปีที่แล้ว +3

    எங்கள் ஊரில் இருக்கிறது எனக்கே தெரியவில்லை? நன்றி

  • @thunderajay5373
    @thunderajay5373 ปีที่แล้ว +6

    Bro recent aa unga videos lam superaa iruku🔥🔥continue u will grow more

  • @BalaMurugan-ir2nx
    @BalaMurugan-ir2nx 11 หลายเดือนก่อน

    Thanks bro I am near kannivadi, ana ithu varaikkum try pannala

  • @magendralingam7501
    @magendralingam7501 ปีที่แล้ว +1

    Grand goat santhai to enjoy watching. Food cooked is superb.

  • @santhoshkumar-bo8em
    @santhoshkumar-bo8em ปีที่แล้ว +3

    Bro.Very Long time subscriber I'm. Your food reactions are genuine bro.❤ Not like some Aaaga Ohhooo youtubers. 😂 keep it up 👌

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை

  • @ajointworkproductions
    @ajointworkproductions ปีที่แล้ว +78

    ராம் கண்ணன் தயவுசெய்து வீடியோவிற்கு பிஜிஎம் மாத்துங்க இது என்னவோ ஒரு அரண்மனையை சுத்தி பாக்குற மாதிரி இசை இருக்கு நல்ல கிராமத்து இசையா எடுத்து போடுங்க நான் பலமுறை சொல்லிட்டேன் இந்த மியூசிக் இந்த மாதிரி வீடியோவுக்கு எடுபடவில்லை

    • @ramkannan1991
      @ramkannan1991  ปีที่แล้ว +17

      Noted bro

    • @aafiyaAmra-lt1xj
      @aafiyaAmra-lt1xj ปีที่แล้ว +5

      Sila people’s ku kora solalena thookame varathu avara appreciate pana venam Atleast kora solama irunga…

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os ปีที่แล้ว +2

      Yes. Exactly

    • @surya-007
      @surya-007 ปีที่แล้ว +6

      ​@@aafiyaAmra-lt1xj avar kora sollala... suggest pannuraru...ipdi panna nalla irukum nu...

    • @traveldiarybyshankar
      @traveldiarybyshankar ปีที่แล้ว +1

      Copyright issues varum. Adhaan

  • @jjshorts993
    @jjshorts993 ปีที่แล้ว +5

    Enga ooru kannivadi bro sema taste ah erukum bro anga

  • @kalaikalai26kalai4
    @kalaikalai26kalai4 ปีที่แล้ว +2

    Bro Vara level ❤

  • @nsb2408
    @nsb2408 10 หลายเดือนก่อน +1

    Tiruppuril irundhu bus irukka kannivadi sandhai

  • @kanagarajkanagu1177
    @kanagarajkanagu1177 ปีที่แล้ว +3

    Nanum andha oorthan

  • @elonmusk6966
    @elonmusk6966 11 หลายเดือนก่อน

    Pickup line suprrrr naaaa

  • @rameshramakrishnan5933
    @rameshramakrishnan5933 11 หลายเดือนก่อน

    நன்றி நன்றி😊

  • @jbsuman1117
    @jbsuman1117 ปีที่แล้ว +6

    God and lord Jesus Christ bless your family bless your health bless your generation be blessed in Jesus Christ name***

    • @nalla2873
      @nalla2873 11 หลายเดือนก่อน

      Dai ..... converted dog .... do not kill our tration ...

  • @marikishanth-b8c
    @marikishanth-b8c 7 หลายเดือนก่อน

    Vacationku ooruku vanthu intha year trip saapadu tripthan

  • @anikrews3637
    @anikrews3637 ปีที่แล้ว

    Cute டா தம்பி nee😂

  • @samiraj5545
    @samiraj5545 ปีที่แล้ว +1

    Pakathu elai uncle be like: dai sapdura 😂

  • @janarthananshanmugam566
    @janarthananshanmugam566 ปีที่แล้ว +1

    Vera level viedo Anna

  • @thalapathinavee2472
    @thalapathinavee2472 ปีที่แล้ว

    Hii bro mee mulanur kannivadi

  • @KARUPPUSAMI-y2c
    @KARUPPUSAMI-y2c 7 หลายเดือนก่อน

    Supper ya

  • @BBiju-iw4uo
    @BBiju-iw4uo ปีที่แล้ว

    Super video Ram Bro ❤❤

  • @georgebenju
    @georgebenju 10 หลายเดือนก่อน

    Super

  • @kabileshk4866
    @kabileshk4866 5 วันที่ผ่านมา

    Bro muthur goat மார்கெட்❤

  • @villagetours1137
    @villagetours1137 ปีที่แล้ว

    maga prabhu neena ingayum vanthutengala 😂😂😂?enga oorukku pakkathula irukku 6 km

  • @muthu709_2
    @muthu709_2 9 หลายเดือนก่อน +1

    Santhai timing bro

  • @arasuankita7104
    @arasuankita7104 7 หลายเดือนก่อน

    எல்லா வீடியோலையும் சொல்ற சாப்பிடத்திலே பெஸ்ட் இதுன்னு, நாங்க எத நம்பறது பாஸ்

    • @subashs5248
      @subashs5248 6 หลายเดือนก่อน

      😂😂😂😂❤

  • @tamileniyan1941
    @tamileniyan1941 ปีที่แล้ว

    Ram nenga ena Romba Tempting pandrenga idhu naladhu illa solita🤤😷😷

  • @sekarc9141
    @sekarc9141 ปีที่แล้ว

    Sempuli aadu, Hodal ellam ithuthan, Retu Kammi , (namaku illa 😊) Ok😋

  • @beyou2001
    @beyou2001 ปีที่แล้ว +2

    I usually go through this route only never heard of this santhai next time gonna visit it😤

  • @sivakannan8333
    @sivakannan8333 11 หลายเดือนก่อน

    Bro nenga elumpa nala sapurenga😅

  • @parthipanparthipan3536
    @parthipanparthipan3536 ปีที่แล้ว +1

    ராம்சரண் அது செம்புலி ஆடு என்னனு தெரியுமா

  • @myindian5806
    @myindian5806 ปีที่แล้ว

    Poigai sandhikku vanga nanba vellore to Poigai 12 km

  • @arunpaul4394
    @arunpaul4394 ปีที่แล้ว +6

    Hi ram bro u r doing a good job in food review , keep it up bro ,by the way neenga tirupur ah ?

    • @ramkannan1991
      @ramkannan1991  ปีที่แล้ว +1

      Covai nga na

    • @arunpaul4394
      @arunpaul4394 ปีที่แล้ว

      @ramkannan1991 ok bro na tirupur athunala tha keta , anyway nice talking to u bro , am ur follower too 😀 I like ur food reviewing videos bro , take care ....

  • @jbsuman1117
    @jbsuman1117 ปีที่แล้ว +1

    We are from Bangalore very long time we are comment this message how is your family I think very good your child also keep on going rocking

    • @ramkannan1991
      @ramkannan1991  ปีที่แล้ว

      Thank you so much 🙂 for your concern we’re good and healthy 🙏🏻 hope your family is doing well 🤗

  • @muthumanikiam1522
    @muthumanikiam1522 ปีที่แล้ว

    அருமை

  • @Kollurasam
    @Kollurasam 6 หลายเดือนก่อน

    எங்க ஊரு

  • @sagamatha9072
    @sagamatha9072 ปีที่แล้ว +1

    மிஸ்டர் ராம் கண்ணன் நீங்க அந்த கோயம்புத்தூரில் ஈரோடு திருப்பூர் அந்த உங்க ஏரியாவே இல்லாம அவுட் சைடு கொஞ்சம் வந்து சிறப்பா பண்ணுங்க

  • @glimpseofmytime-tamil
    @glimpseofmytime-tamil ปีที่แล้ว +3

    Different varitions in your recent videos, Good ones!!
    Keep it up Bro

  • @manickamshanmugam3548
    @manickamshanmugam3548 ปีที่แล้ว +2

    Price

  • @narenkumar2241
    @narenkumar2241 ปีที่แล้ว

    Semmbuli Aada.

  • @Ajithkaruppur
    @Ajithkaruppur ปีที่แล้ว

    Unga expression ennaku eppo pasikuthu bro🎉🎉🎉

  • @anjapparerode6937
    @anjapparerode6937 9 หลายเดือนก่อน

    My sonda Village வேளாண்துறை அண்ணன்

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 ปีที่แล้ว

    Super epedi eangalal sapeda Mudiyala.naan uk la erunthu pakeran Nanri 😢

  • @arunvijay5489
    @arunvijay5489 ปีที่แล้ว

    Enga ooru bro.....

  • @narenselva4538
    @narenselva4538 ปีที่แล้ว

    Epedi saputakeh, kunji nala nikom meh!

  • @sasin4108
    @sasin4108 ปีที่แล้ว

    ❤ vanakam

  • @Sadhukuttyvlogs
    @Sadhukuttyvlogs ปีที่แล้ว +7

    அண்ணா நீங்க பார்க்கிறதும் சாப்பிடறதும் செம்மறி ஆடு என்பதை சொல்ல வில்லயே😂😂😂

    • @ramkannan1991
      @ramkannan1991  ปีที่แล้ว +1

      No bro that’s not

    • @Vivek-lt8pn
      @Vivek-lt8pn ปีที่แล้ว +4

      மலையாடு குறும்பாடு எல்லாமே செம்மறி மாரி தான் இருக்கும்.. அதும் இல்லாம செம்மறி ஆடு ஒன்னும் கெட்டது இல்ல ப்ரோ

    • @karuppuvfc8917
      @karuppuvfc8917 ปีที่แล้ว

      Athu semmari aadu kedayathu Velladu

    • @thalapathinavee2472
      @thalapathinavee2472 ปีที่แล้ว

      Randumea angka rukku

  • @AjithKumar-ps6mp
    @AjithKumar-ps6mp 11 หลายเดือนก่อน

    👏👏👏

  • @GowthamGowtham-px5zp
    @GowthamGowtham-px5zp 11 หลายเดือนก่อน

    Enga ooru than

  • @AngalaEswari-u4o
    @AngalaEswari-u4o ปีที่แล้ว +1

    👌👌👌

  • @chandrunataraj
    @chandrunataraj ปีที่แล้ว +2

    Price Details ?

  • @soundararajanc7848
    @soundararajanc7848 ปีที่แล้ว

    Idhu ennoda village adhu ennoda friend kada

  • @deltafoodie8501
    @deltafoodie8501 ปีที่แล้ว

    Sir video duration kammi panunga sir less than 10 minutes is good to watch

  • @rajasanthiya174
    @rajasanthiya174 6 หลายเดือนก่อน

    Nanum saptriken 17years munnadi

  • @namitasing1417
    @namitasing1417 ปีที่แล้ว

    Anna good night from West Bengal

  • @mr.v2pilot595
    @mr.v2pilot595 ปีที่แล้ว

    Bro en ooru

  • @angurajanp4709
    @angurajanp4709 ปีที่แล้ว

    Nice video

  • @shakeabdulla5021
    @shakeabdulla5021 10 หลายเดือนก่อน

    ப்ரோ எங்க ஊர்

  • @skvadakupathi857
    @skvadakupathi857 ปีที่แล้ว +1

    Enga oor❤

  • @beyou2001
    @beyou2001 ปีที่แล้ว

    I usually go through this route Only .... Never heard about this santhai next time i am visiting it😤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +1

    Super ❤

  • @jeyakanthankanagasabapathy3505
    @jeyakanthankanagasabapathy3505 ปีที่แล้ว +1

    செம்மறி ஆட்டு கறி

    • @AloneBoy-u1j
      @AloneBoy-u1j 5 หลายเดือนก่อน

      Athuthanga taste

  • @mithunmithun7274
    @mithunmithun7274 ปีที่แล้ว

    Hi bro

  • @arun6795
    @arun6795 10 หลายเดือนก่อน

    Price podunga

  • @prabhurajavel5330
    @prabhurajavel5330 ปีที่แล้ว

    Semmari aadu

  • @munikaruppa1705
    @munikaruppa1705 ปีที่แล้ว

    Tiruppur illai anna dgl district

  • @rayappanrayappan2712
    @rayappanrayappan2712 11 หลายเดือนก่อน

    First marrige sainga.

  • @cinemastudio1372
    @cinemastudio1372 ปีที่แล้ว

    Bro na antha oor thaan❤

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 ปีที่แล้ว

    Nenga yen France, London ingalam poi video edukka kudathu

  • @maheshmalar8981
    @maheshmalar8981 ปีที่แล้ว

    Near

  • @nalla2873
    @nalla2873 11 หลายเดือนก่อน

    Location is not correct -- check and update with correct location

  • @dannialex
    @dannialex ปีที่แล้ว

    Mass food bro🎉❤

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 ปีที่แล้ว +1

    Parkumpodhe pasikuthu😂

  • @ndwarak9053
    @ndwarak9053 ปีที่แล้ว

    Ji kannivadi which districy

    • @ramkannan1991
      @ramkannan1991  ปีที่แล้ว

      Tiruppur district after moolanur

  • @durairaj5423
    @durairaj5423 11 หลายเดือนก่อน

    Just a small cup of mutton

    • @AloneBoy-u1j
      @AloneBoy-u1j 5 หลายเดือนก่อน

      Ama mutton vikkure rateku oru andavaiya vaikka mudium

  • @sureshkumark936
    @sureshkumark936 ปีที่แล้ว

    Hai

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @K.U-w2v
    @K.U-w2v 11 หลายเดือนก่อน +1

    எலும்பு ஒரு பக்கம் ஓட்டை போட்டா

  • @saijagannathan.k583
    @saijagannathan.k583 7 หลายเดือนก่อน

    200Rs is over rate , Qty is very low

  • @thangarajraj9990
    @thangarajraj9990 ปีที่แล้ว

    Non veg vedio potu வெறி yathi ta irukinga bro

  • @durairaj5423
    @durairaj5423 11 หลายเดือนก่อน

    But price is not fair 200 too much

  • @muthukrishna8606
    @muthukrishna8606 ปีที่แล้ว

    வெள்ளாடா இல்ல செம்மறி ஆடா ப்ரோ

  • @mrthottakaattaan
    @mrthottakaattaan ปีที่แล้ว +1

    தொந்தி போடுது ப்ரோ குறைங்க 😄

  • @prabhurajavel5330
    @prabhurajavel5330 ปีที่แล้ว

    Ram kannan this video u r not enough, its lie