மதிகெட்டான் சோலை மலை உச்சியில் இதுவரை நீங்கள் கண்டிராத ஒரு கிராமம்|5 மணி நேரம் நடை பயணம்|Periyur

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2023
  • TRIBAL VILLAGE DOCUMENTARY ..
    Chinnur ஆதிவாசி காலனி PART - 1👇🔗
    • யாரும் எளிதில் செல்ல ம...
    Chinnur ஆதிவாசி காலனி PART - 2👇🔗
    • வெளிஉலகிற்கு தெரியாத ,...
    Chinnur Hill Top Village 👇🔗
    • Kodaikanal suicide poi...
    In this post, we will look at Periyur, a hill village located on a high mountain peak adjacent to the Mathiketan oasis forest in the Kodaikanal hill forests of Dindigul district.To reach this village one has to travel 9 km through a rough and rugged road through dense forest.The people of this village of only 50 houses live on the slopes of the hills by farming.This Periyur village is located in the middle of the forest where Mathiketan oasis forest is on one side and Hat Toth Rock on the other side, Berijam Lake on the other side and suicide point on the other side.On the way to this village there is a tribal village called Chinnur Adivasi Colony and a mountain village called Chinnur.I have uploaded a video about Chinnur and Chinnur Adivasi Colony on our channel.
    #westernghats #dangerous #tribalvillage #tribalhouse #tribal #triballife #tribalfestival #tribalfood #chinnur #periyur #triballifestyle #kodaikanal #theni #hiddenplace #tribes
    இந்த பதிவில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை காடுகளில் அமைந்துள்ள மதிகெட்டாண் சோலை வனப்பகுதியை ஒட்டியுள்ள உயரமான மலை சிகரத்தில் அமைந்திருக்கும் பெரியூர் என்ற மலை கிராமத்தை பற்றி பார்க்கலாம்.இந்த கிராமத்தை சென்றடைய 9 km அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருக்கும் கரடு முரடான பாதையில் பயணிக்க வேண்டும்.50 வீடுகள் மட்டுமே உள்ள இந்த கிராமத்தில் உள்ளவர்கள் மலை சரிவுகளில் விவசாயம் செய்து வாழ்கின்றனர்.இந்த பெரியூர் கிராமம் அமைந்திருக்கும் காட்டில் ஒரு புறம் மதிக்கெட்டான் சோலை வனப்பகுதியும் இன்னொரு புறம் தொப்பி தூக்கி பாறையும் இன்னொரு புறம் பேரிஜம் லேக் மற்றொரு புறம் suicide பாய்ண்ட் நடுவில் அமைந்துள்ளது.இந்த கிராமத்துக்கு செல்லும் பாதையில் சிண்ணுர் ஆதிவாசி காலனி என்ற பழங்குடி மக்கள் வாழும் கிராமமும் சின்னுர் என்ற மலை கிராமமும் வரும்.நமது சேனலில் சின்னுர் மற்றும் சின்னுர் ஆதிவாசி காலனி பற்றிய பதிவை பதிவேற்றியுள்ளேன்.
    Tribal Village Documentary, Tribal Village, Tribal Villages,Tribal House,Tribal Home,Tribal food,Tribal Dance,Tribal Cooking,Tribal Cheif,Tribal Festival,Tribal Settlement, Tribal Colony, Tribes, Tribes Of India, Western Ghats, Western Ghats Tribal Village, Unexplored Tribal village,Ever Explored Tribal Village, Chinnur Village,Chinnur Village in Tamilnadu,Chinnur Mountain Village,Chinnur Village in Kodaikanal,Chinnur Village in Theni,Chinnur Village in Dindigul,Chinnur Tribal village, Kodaikanal Tribal Village,Theni Tribal Village, Chinnur Tribal Colony,Chinnur Tribal Settlement,Periyur Village, Periyur Village In Kodaikanal, Periyur Village Theni,Theni Periyur Village,Chinnur Aadivaasi Colony, Dangerous Forest, Dangerous Hills, Dangerous Tribes, Dangerous Tribal Village, South Indian Tribes,Indian Tribes, Tribal Community, Tribes Of India,Indian Tribes, Hidden Tribal Village, Hidden Tribes, Hidden Places, Kodaikanal Escape Route, Kodaikanal Suicide Point, Kodaikanal Berijam Lake, Kodaikanal Mathikettan Solai,Mathikettan Solai,National Park,Trekking, Kodaikanal Trekking..
    * ****DISCLAIMER****
    All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
    Our channel does not promote or encourage any illegal activities.
    We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
    MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
    PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏
    🙏 THANK YOU 🙏

ความคิดเห็น • 296

  • @aruljothi3119
    @aruljothi3119 7 หลายเดือนก่อน +85

    தம்பி.... எந்த வித வலியும் இல்லாம... ஃபேன்க்கு கீழே உட்கார்ந்து கொண்டு, சோபாவில் சாய்ந்து கொண்டு உங்களின் உழைப்பில் உருவான இத (காணொளி) யைப் பார்க்கும் போது...என் மனசு கொஞ்சம கூச்சமாக இருக்கு..ஆண்டவன் நான் வணங்கும் ஈஷன்... வெள்ளயங்கிரி நாதன் உங்களுக்கு எல்லா வளங்களும் நலன்களும் அருள வேண்டும் என்று பிராதிக்கிரேன்... மேன்மேலும் புகழ் பெற வாழ்த்துகிறேன்..🙏

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 หลายเดือนก่อน +1

      ❤️ நன்றி

    • @VIT151
      @VIT151 6 หลายเดือนก่อน

      Unakula panam illama eaniyamathiri kastam varum inimay

    • @Tamilnadudrive1991
      @Tamilnadudrive1991 3 หลายเดือนก่อน +1

      Enna venna

    • @saraswathig1021
      @saraswathig1021 2 หลายเดือนก่อน

      ஏன் இவங்க மல மேல வசிக்கணும். எப்படி வீடு கட்டியிருபாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல இவங்க வாழ்கை. எதோ வேண்டுதல் மாதிரி எதுக்கு இவ்வளவு கஸ்டபடரங்க.

    • @mthyagarajan1405
      @mthyagarajan1405 2 หลายเดือนก่อน

      நன்றி

  • @balamirtham9872
    @balamirtham9872 7 หลายเดือนก่อน +83

    இதுவரை யாரும் போகாத இடங்களுக்கு எங்களையும் அழைத்து செல்கிறீர்கள்.!பாராட்டுக்கள். கவனமாக செல்லவும்.!👌

  • @satiz___9523
    @satiz___9523 21 วันที่ผ่านมา +2

    36.:10;அந்த குடும்பத்தையும் அந்த பாப்பாவையும், பார்க்கும்போது என் கண்ணுல தண்ணீர் வந்துடுச்சு, எவ்வளவு வெள்ளந்தியா இருக்காங்க, அவங்களோட வாழ்க்கை தரம் உயர இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன்... இந்த பதிவ எடுத்த உங்களுக்கு என்னோட நன்றிய தெரிவித்துக்கொள்கிறேன். ❤❤❤

  • @premanathanv8568
    @premanathanv8568 7 หลายเดือนก่อน +26

    இன்னும் இயற்கை எழில் சூழ்ந்த காட்சிகள் தமிழகத்தில் இருக்கிறது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு ❤❤ ஐந்து மணிநேரம் பயணம் அபாரம்..

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 หลายเดือนก่อน +2

      நன்றிங்க ❤️

  • @prakashmiranda554
    @prakashmiranda554 7 หลายเดือนก่อน +15

    Kovai outdoor உங்களை தவிர👈😑👉வேறு யாராலும்❓❓❓
    இவ்வளவு Risk எடுத்து பல
    பகிர்வை போடுகிறீர்கள்
    வாழ்த்துக்கள் ❤💛💚💙💜🖤🙏மேலும் தொடர்க
    Congratulations🎉🎉🎉🎉🎉🎉உங்கள்👭👬👫 ரசிகன்👉

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 หลายเดือนก่อน +1

      😍❤️👍

  • @selvaranielangovan9341
    @selvaranielangovan9341 7 หลายเดือนก่อน +11

    இந்த மாதிரி காடுகளை வீடியோ எடுத்து போடுங்க தம்பி. மிகவும் அருமையான வீடியோ. மிகவும் கஷ்டப்பட்டு எடுத்து இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

  • @dineshsenthil143
    @dineshsenthil143 7 หลายเดือนก่อน +7

    அந்த கண் தெரியாத நபருக்கு ஏதேனும் உதவி செய்து இருக்கலாமே

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 หลายเดือนก่อน +1

      எல்லாமே களுதயில் கட்டி கீழே அனுப்பி விட்டோம் brother....😔

  • @varaiamman
    @varaiamman 7 หลายเดือนก่อน +8

    மலை தாயின் வயிற்றில் உள்ள சேலையில் தோட்டில் கட்டி தூங்க வைத்த உங்கள் மூன்று சகோதரனுக்கு என்னேட நன்றி அண்ணா இருந்தாலும் மிக மிக எச்சரிக்கை தேவை நன்றி நண்பரே

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 หลายเดือนก่อน +1

      🙏❤️நன்றிங்க

  • @ffrajkavi
    @ffrajkavi 7 หลายเดือนก่อน +8

    இதை பார்த்து , மெய்சிலிர்த்து போனேன் 😢இது வரை யாரும் செய்ததில்லை🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉, சொல்ல வார்த்தைகளே இல்லை 😢🫂🫂🫂🫂🫂💯💯💯💯🔥🔥🔥❤️❤️❤️❤️

  • @maharishi15
    @maharishi15 4 หลายเดือนก่อน +7

    ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பு காலத்தில் ..
    அவர்கள் இந்த இடங்களில் அதிலும் மதிகெட்டான் சோலைக்குள் செல்ல அஞ்சியதாக வரலாறு ..!
    விதித்திரமான bio diversityயை கொண்ட இந்த காடு..
    மூலிகைகளும் அரிய தாவரங்களும் நிறைந்த காடு ..
    biology தெரிந்த ஓருவரையும் team இல் முடிந்தால் சேர்ந்து கொள்ளுங்கள்.
    Super & exciting route..!
    அருமை..!!

  • @maharishi15
    @maharishi15 หลายเดือนก่อน +1

    பிரத்தியேகமாக அமைந்த பயணம் அருமை..!!
    Love this adventurer's route ...! Super ..!

  • @prakashlic7578
    @prakashlic7578 7 หลายเดือนก่อน +6

    மிகவும் அரிதான இடங்களை பதிவுசெய்கிறீர்கள்.
    நன்றி

  • @davidlourdu3279
    @davidlourdu3279 7 หลายเดือนก่อน +3

    உண்மையில் வேற லெவல் உங்கள் வீடியோ 🌷👌👌👌👌👌

  • @vasukip9701
    @vasukip9701 7 หลายเดือนก่อน +4

    மிக மிக அருமையான பதிவு, கடினமான பாதைகள்,good,good,wow,superb Congratulations, brothers

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 หลายเดือนก่อน +1

      Thank you so much ❤️

  • @tuulippsk88
    @tuulippsk88 7 หลายเดือนก่อน +5

    Really hats off to explore this place..Thank you guys

  • @ismailIsmail-ep9ip
    @ismailIsmail-ep9ip 7 หลายเดือนก่อน +6

    Bro kala nalla vachi pathu meduva ponga Anna ungala nambi unga family apro nanga la iruko apathana katukulla poringa kavanama poitu vanga Allah ungaluku thunai irupar

  • @vroome3914
    @vroome3914 4 หลายเดือนก่อน +3

    ரொம்ப அதிசயமான் இடம். ரொம்ப நன்றி.

  • @balasubramaniayan2847
    @balasubramaniayan2847 7 หลายเดือนก่อน +4

    This is one of the most wonderful and exciting video thanks for bringing this people's awesome life to the outside world

  • @sunderrajan05
    @sunderrajan05 4 หลายเดือนก่อน +6

    You guys are real unsung heroes.

  • @shabin1373
    @shabin1373 7 หลายเดือนก่อน +4

    ஹர்காரா படம் நினைவுக்கு வந்து போகிறது...❤

  • @vazelshree6850
    @vazelshree6850 4 หลายเดือนก่อน +3

    Supper addputhamma allaga erukku from Malaysia

  • @LathaLatha-mv8lk
    @LathaLatha-mv8lk 7 หลายเดือนก่อน +3

    Bro super unga hardwork nala nangalum intha riskana uura pakka mudenjuthu

  • @premanathanv8568
    @premanathanv8568 7 หลายเดือนก่อน +5

    மிகவும் அருமைங்க சூப்பர் அபாரம் அற்புதம் அழகு

  • @user-vt2jw2hx2r
    @user-vt2jw2hx2r 6 หลายเดือนก่อน +4

    Arumai
    Ana
    Alagana
    Eyarkai
    Kacciku
    Angalai
    Alathu
    Selkirigal❤❤❤

  • @VijayaKumar-pp1hb
    @VijayaKumar-pp1hb 7 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு சகோ❤❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 หลายเดือนก่อน

      நன்றி சகோ

  • @ghssmak
    @ghssmak 6 หลายเดือนก่อน +4

    superdaa thambi watching this video from KSA.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      🤩😍🥰thanks na

  • @sakthimainthannagaiyan3607
    @sakthimainthannagaiyan3607 4 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவுங்க

  • @src2982
    @src2982 7 หลายเดือนก่อน +2

    I appreciate for your hard work 👏just amazing no words to Conway 💪

  • @RamprasadV-wb9tk
    @RamprasadV-wb9tk หลายเดือนก่อน

    Superb, one of the best videos of the villages of kodaikanal. Please explore more near kodaikanal. Great stuff

  • @snehapalanisamy2055
    @snehapalanisamy2055 7 หลายเดือนก่อน +3

    Hi bro really u r great ivlo risk eduthu yarallum ipadi video poda mudiyathu u r fantastic recently addicted to u r videos bro

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 หลายเดือนก่อน

      Thank you so much

  • @subrann3191
    @subrann3191 6 หลายเดือนก่อน +2

    Hard walking distance hills village's with yours TH-cam channel will be happy

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 7 หลายเดือนก่อน +3

    அருமை ❤❤❤

  • @sarojamaryanne5167
    @sarojamaryanne5167 7 หลายเดือนก่อน +3

    Amazing video with so much efforts....congratulations 🎉

  • @skylark-ly2vm
    @skylark-ly2vm 2 หลายเดือนก่อน +1

    Super video bro take care safe journey ❣️...

  • @vishnusagarak
    @vishnusagarak 7 หลายเดือนก่อน +5

    Enjoy the atmosphere and nature brother

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 หลายเดือนก่อน +1

      Thanks brother ❤️❤️

  • @selvit1737
    @selvit1737 7 หลายเดือนก่อน +3

    Hai tholara en anpu vanakam kadina mana malai paathail neegal sellum payanam mikaum alagum aapathu kudiya kattu payanam vetri Pera en mana maartha vaalthukal ❤❤❤❤🎉😍🤩🥳👌👌👌

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @Midhoon.D
    @Midhoon.D 6 หลายเดือนก่อน +2

    Congratulations Brother🎉🎉. Try to take videos like this where ever you go but safety is first bro. This will be Best trip for you.
    Good luck 🎉🎉🎉❤❤❤

  • @user-le4oj6nc3b
    @user-le4oj6nc3b 6 หลายเดือนก่อน +2

    அருமை👌

  • @mthyagarajan1405
    @mthyagarajan1405 2 หลายเดือนก่อน +1

    நன்றிகள்

  • @prakashlic7578
    @prakashlic7578 7 หลายเดือนก่อน +3

    மனதுக்கு இதமாக உள்ளது

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 2 หลายเดือนก่อน +1

    Enna thambi emayamalai yerramathiri eruku carefulla yerunga all the best thanks 🙏👌👏 vazhga valamudan

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @sathikalitoy
    @sathikalitoy 7 หลายเดือนก่อน +4

    கண்ணுக்கு குளர்ச்சியாக உள்ளது

  • @IMPOSSIBLE_FF00783
    @IMPOSSIBLE_FF00783 2 หลายเดือนก่อน +1

    your effort is amazing. congrats

  • @sundarselvan6750
    @sundarselvan6750 7 หลายเดือนก่อน +5

    Merku thodarchi malai nu oru padam iruku brother andha padam parunga na theni tha antha padam pathathuku aporam tha avgaloda valviyal murai enaku purunjathu must watch that movie

    • @sundarselvan6750
      @sundarselvan6750 7 หลายเดือนก่อน +1

      Theni la ithu mathiriyana malai gramam nerayave iruku

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 หลายเดือนก่อน

      Places name sollungale....😊

    • @sundarselvan6750
      @sundarselvan6750 7 หลายเดือนก่อน

      கொம்பை

  • @maheswari3375
    @maheswari3375 2 หลายเดือนก่อน +1

    Vazhga valamudan

  • @tankaiyethanakuuthavi3985
    @tankaiyethanakuuthavi3985 7 หลายเดือนก่อน +2

    Namma govt water facility amachu koduturuku sema

  • @SenthilKumar-dr7mm
    @SenthilKumar-dr7mm 7 หลายเดือนก่อน +2

    Vera level vlog

  • @devasedits777
    @devasedits777 6 หลายเดือนก่อน +2

    சூப்பரோ சூப்பர் தம்பி

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @shanmugambala1883
    @shanmugambala1883 7 หลายเดือนก่อน +9

    I think this is the one of the finest videos you have posted. I really appreciate your courage and effort in making this video. Thanks very much. The forest looks very lush and dense. What do these people during the rainy season ? I wish the government can do something for the people who live in such places.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 หลายเดือนก่อน +3

      Wow, thank you!

    • @travellermani3337
      @travellermani3337 หลายเดือนก่อน

      Who asked them to live there deep inside forest and suffer without development? Those people and their future generation will never develop if they live in deep forest.
      They should come out of forest for better standard of living and their children future. Our ancestors also once lived in deep villages of TAMILNADU. But they moved out to Mumbai, delhi, chenai, etc. Because of that we all now settled. Many of us are now moving to usa, dubai, singapore for benefit of our future generation. Migration for better standard of living is not wrong.
      We cannot build appollo hospital, don bosco school , Microsoft Company inside KODAIKANAL forest.

  • @zahirhussain3064
    @zahirhussain3064 7 หลายเดือนก่อน +4

    உண்மையிலயே...ரெம்ப கஷ்ட்டமான வேலை
    கேமராவில் பார்க்கும்போதே பயமா இருக்கு தம்பி

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 หลายเดือนก่อน

      ❤️❤️👍👍🙏🙏

  • @narmadhalithin
    @narmadhalithin 7 หลายเดือนก่อน +4

    Super place ❤

  • @manikandansacratice2818
    @manikandansacratice2818 5 หลายเดือนก่อน +2

    Excellent video

    • @kovaioutdoors
      @kovaioutdoors  5 หลายเดือนก่อน

      Thank you very much!

  • @morefunmoreinfo2762
    @morefunmoreinfo2762 2 หลายเดือนก่อน

    Thambi 2002 la college padikkum bothu vathalagundu thandi oru falls vazhiya Kodaikannal trekking ponom. Morning 7ku start panni eve 6 achu. Unga video prarthana sandhoshama irundhuchu. Very good trekking experience in ur lifetime too. Enjoy the pain of nature

    • @kovaioutdoors
      @kovaioutdoors  2 หลายเดือนก่อน +1

      Aamanga sir...best experience

  • @closetomyheart6147
    @closetomyheart6147 4 หลายเดือนก่อน +2

    Colour thuni cut piece eduthutu ponga pora vazhila confuse agara edathula kattitu ponga return varumbothu easya irukum

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 7 หลายเดือนก่อน +4

    You are doing real adventure bro 🎉

  • @swethass6372
    @swethass6372 7 หลายเดือนก่อน +2

    Fabulous ❤🎉

  • @shaktivel1732
    @shaktivel1732 7 หลายเดือนก่อน +3

    thambi pattaya kelapiteenga, kookal to kutharaiyar dam trek try panni parunga..

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 หลายเดือนก่อน +2

      Annaa nandinga anna....try pannirlam na

  • @syedibrahim7910
    @syedibrahim7910 7 หลายเดือนก่อน +2

    Super 👍👍👍

  • @FasilFalcon
    @FasilFalcon 7 หลายเดือนก่อน +2

    Wooooooooow, sema

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 หลายเดือนก่อน

      ❤️thanks bro

  • @snmh597
    @snmh597 7 หลายเดือนก่อน +2

    Super bro i am impressed

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li 7 หลายเดือนก่อน +3

    U took heavy strain. And risk. Avoid such a types of risk. Ok . Good luck

  • @raghavank5393
    @raghavank5393 16 วันที่ผ่านมา

    On behalf of us you explore the hilly areas. Congratulations to you all

  • @prabukalluri6167
    @prabukalluri6167 7 หลายเดือนก่อน +3

    inntha video Adutha part apo varuma kovai out door bro neega Trichy mannchanallur vaga bro

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 หลายเดือนก่อน

      Wednesday brother

  • @jagadeesanrajamani4035
    @jagadeesanrajamani4035 2 หลายเดือนก่อน +1

    Really hard work.Take care bro

  • @rabeekmohamed6645
    @rabeekmohamed6645 7 หลายเดือนก่อน +2

    Super

  • @nijamuthinanijamuthina766
    @nijamuthinanijamuthina766 6 หลายเดือนก่อน +2

    Super brother

  • @harishanker2176
    @harishanker2176 7 หลายเดือนก่อน +2

    Nice da seelukannu❤

  • @rdxarunarun6511
    @rdxarunarun6511 7 หลายเดือนก่อน +3

    சிறப்பு❤

  • @MuthuPandi-fh1xi
    @MuthuPandi-fh1xi 7 หลายเดือนก่อน +3

    all the best bro

  • @manojkumar-fw4kb
    @manojkumar-fw4kb 6 หลายเดือนก่อน +2

    Nice video

  • @leoignatious3110
    @leoignatious3110 3 หลายเดือนก่อน +3

    voice same like director bakiyaraj.... attractive

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 หลายเดือนก่อน

      🫡

    • @Naika297
      @Naika297 15 วันที่ผ่านมา

      ​@@kovaioutdoors correct நானும் இதைதான் நினைத்தேன்.... பாக்கியராஜ் sir voice மாதிரி இருக்குனு 😅😅😅 சூப்பர் அண்ணா recently addicted yours all videos அண்ணா 🎉 keep rocking 🤗🤗🤗

  • @user-zn7cz1wb6m
    @user-zn7cz1wb6m 3 หลายเดือนก่อน +1

    Super Anna

  • @Viswa_Guru
    @Viswa_Guru 7 หลายเดือนก่อน +3

    Adventure na enga Annan thaa,💥💥🔥🔥🔥

  • @baranidharan917
    @baranidharan917 หลายเดือนก่อน

    Really good Brother ❤

  • @ismailIsmail-ep9ip
    @ismailIsmail-ep9ip 7 หลายเดือนก่อน +3

    Anna intha mathiri forest kulla oru cooking video onnu pannunga vera level reach ayiduvinga promise bro

  • @user-xn3mg7iq6c
    @user-xn3mg7iq6c 3 หลายเดือนก่อน

    Nice work

  • @thomasthiru2086
    @thomasthiru2086 7 หลายเดือนก่อน +2

    இது பெரிய ஆபத்தான இடம் ஏன் இந்த பிரயாணம் எனி மேல் இப்படியான இடத்திற்கு போகாதீர்கள் எனக்கு பார்க்க தலை சுற்றுகிறது நான் கொலண்ட் நாட்டில் இருந்து தாமஸ் திரு

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 หลายเดือนก่อน +3

      பாவம் sir antha மக்கள்... அவங்க கஷ்டம் வெளிய தெரியணும் sir

  • @maheswari3375
    @maheswari3375 2 หลายเดือนก่อน +1

    Super 👌🏻

  • @N.maruthasalamSaurav.M-ik7wh
    @N.maruthasalamSaurav.M-ik7wh 6 หลายเดือนก่อน +1

    Super bro

  • @balasubramaniayan2847
    @balasubramaniayan2847 7 หลายเดือนก่อน +2

    By providing electricity to this for off place the government had done excellent service if motarable road is developed it will be great service to the voiceless

  • @nijamuthinanijamuthina766
    @nijamuthinanijamuthina766 6 หลายเดือนก่อน +2

    Engalaium kuttitu ponga brother

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      Vanga brother polam

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463 7 หลายเดือนก่อน +1

    நடந்தது நீங்கள், முச்சு வாங்கி களைத்து போனது நாங்கள். அப்பா, ஹாட்ஸ் of you.

  • @dhanagnjayan6702
    @dhanagnjayan6702 7 หลายเดือนก่อน +2

    Periyur makkal veedukal kattunga

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 หลายเดือนก่อน

      Next part la bro

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 7 หลายเดือนก่อน +3

    Paathaiye illaatha orukku pogum chennal kovai out doors mattumthaan keep it up brother

  • @sakthikitchen879
    @sakthikitchen879 7 หลายเดือนก่อน +4

    மூன்று பேர் சேர்ந்து வீடியோ தனித்தநியாக பதிவிடுகிறீர்கள். இது மாதிரி இடங்களுக்கு சேர்ந்து செல்வது நல்லது.. ஆனால் ஒரே காட்சி சில இடங்களில் வருவது குழப்பத்தை தருகிறது இதை தவிர்க்கலாமே. இருந்தாலும் உங்கள் அட்வெஞ்சர் நிறைந்த முயற்சிக்கு ஒரு க்ரேட் சல்யூட். அந்த மரங்கள் சூழ்ந்த மலைக்காட்டிலும் சடடை முழுக்க வியர்வையில் நனைந்த கோலம் மறக்க முடியவில்லை.

  • @vignesh.g4760
    @vignesh.g4760 7 หลายเดือนก่อน +3

    Niga ivlo risk eduthu porathu ella nala iruku brother but angala niraya kutties ella iruthaga brother avagaluku ugala pakurapa niraya ethirparpu iruku avaga manasula just nama biscuits or chocolate porapa vagitu poi kuduthona romba santhosa paduvaga na intha video full ahh pathe trucking poitu irukapa aadhi vasi kalani la iruthu appa ponu amma then two dogs vanthagala apa niga ketiga biscuits ethu irukanu but ungaluku biscuit ilanu theriyum so intha mari place la some snacks irthurutha nala iruku nu thonuthu brother na unga unga videos la pathe rombave nala iruku just en side la iruthu ipdi pana nalq iruku thinuchu atha sone brother na ethu thapa solirutha sorry

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 หลายเดือนก่อน

      Brother na Ella comments fulla read pannuven...neenga thappa ethum sollala,idea tha sollringa..thank you❤️❤️

  • @aravindhsakthivel7341
    @aravindhsakthivel7341 7 หลายเดือนก่อน +2

    Prime la nethu 'Harkar nu oru movie pathan adha pathapa unga previous videos tha nayapakam vandhuchu

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 7 หลายเดือนก่อน +1

    👍👍👍

  • @anbuarasu2777
    @anbuarasu2777 7 หลายเดือนก่อน +1

    ❤❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 หลายเดือนก่อน

      ❤️❤️❤️

  • @user-mv3tt3dz8e
    @user-mv3tt3dz8e 7 หลายเดือนก่อน +2

    Be careful bro safety first

  • @abckirubha
    @abckirubha 7 หลายเดือนก่อน +1

    🙌🤩👌👍💪

  • @vivekanan9049
    @vivekanan9049 7 หลายเดือนก่อน +2

    ❤❤🙏

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 หลายเดือนก่อน

      ❤️❤️👍👍

  • @maruthesmaruthes6627
    @maruthesmaruthes6627 7 หลายเดือนก่อน +2

    Drone use panduna nallaruku

  • @samsudeenmohamedanifa1281
    @samsudeenmohamedanifa1281 7 หลายเดือนก่อน +3

    இது உள்ள போக அதிகாரிகளிடம் பர்மிஸ்ஸன் வாங்கனுமா

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 หลายเดือนก่อน +1

      கண்டிப்பா sago

    • @samsudeenmohamedanifa1281
      @samsudeenmohamedanifa1281 7 หลายเดือนก่อน

      @@kovaioutdoors எங்கே எப்படி விபரம் தாங்க சகோ

  • @SuryaPrakash-oc2cx
    @SuryaPrakash-oc2cx 7 หลายเดือนก่อน +1

    Anna xpluse review sollunga anna

    • @kovaioutdoors
      @kovaioutdoors  7 หลายเดือนก่อน

      Low budget off roading machine brother.....low maintenance...

  • @banupriya192
    @banupriya192 7 หลายเดือนก่อน +2

    Hi Anna.

  • @ashwinshiva18
    @ashwinshiva18 5 หลายเดือนก่อน +1

    Super ya best of luck for your Hard-work 🙏🏻😌

  • @abumalikakbar2625
    @abumalikakbar2625 7 หลายเดือนก่อน +1

    😮😮

  • @chokalingam5960
    @chokalingam5960 7 หลายเดือนก่อน +1

    Marvales.boys.

  • @ModonaGilbertL-tt7vd
    @ModonaGilbertL-tt7vd หลายเดือนก่อน

    Highly risk