நான் நீண்ட நாட்களாக வால்பாறை டு அதிரப்பள்ளி செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் ஆனால் வால்பாறை மட்டுமே சென்றுள்ளேன் பகலிலே அதிரப்பள்ளி ரோடு பயங்கரமாகவும் மோசமாகவும் இருக்கும் ஆனால் நீங்கள் இரவில் பயணித்தது உங்கள் தைரியத்தை வெளிப்படுத்துகிறது உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் மேலும் இதுபோன்று காடுகளில் இரவு நேரங்களில் பயணிப்பது போன்ற வீடியோக்கள் பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்
நண்பரே பகலில் சென்றால் இயற்கை அழகை காணலாம்... இரவில் சென்றால் சில நேரம் யானைகளை வெகு அருகில் காணலாம்..... கண்டிப்பா இரவுப் பயணங்கள் தொடரும்..... விரைவில் திம்பம் பயணத்தை kovai outdoor அவர்கள் பதிவேற்றுவார்... 50 யானைகளுக்கும் மேல் கண்ட பயணம் அது
நண்பரே அந்த வண்டிகாரர் குறுக்கே வந்த யானை கபாலி அல்ல.... அது வேறு யானை.... அந்த யானை காட்டுக்குள் சென்று விட்டதாக அவர் சொன்னார்.... எங்கள் கண்களில் படவில்லை
பத்து வருடங்களுக்கு முன்னாள் புலியிலப்பாரா செக் போஸ்ட்க்கு 5 கிலோமீட்டருக்கு முன்னாடி மாலை 6 மணிக்கு பைக் பிரேக்டவுன் ஆகிவிட்டது பலத்த மழை, 200 மீட்டர் தொலைவில் யானை,ஒரு வழியாக புளியிலப் பார வந்து பஸ்டாப் கட்டிடத்தில் அட்டைபூச்சி கடியில் தங்கினோம். மறக்க முடியாத நிகழ்வு.
Oru 8 years back nanum en frnd m pulsar bike le day time le intha route le ponom, antha time le total sholayar le irunthu Vazhachal varaikum oru 8 vehicles matum than pathom, then oru bend le thirumbumpothu siruthai ninnu etho saptu irunthuchu, nanum antha siruthai m same time pathom sudden a athu enga bike mela panjiruchu antha time le oru bend vanthanala na enake theriyama bayathula bike le saachu otuna antha time antha siruthai enga thala mela cross pani opposite side pallathula erangiruchu uyir thapichom ipo solrapo kuda ullukula oru bayam, maybe ithu uruttu mathiri kuda irukalam but still nanum en frnd m atha marakave mudila.
Bro, you are having a good team. Good team work. Especially thanks to the driver. I am seeing all the videos in your channel. I have referred this channel to my friends also who are interested in western Ghats. I felt like travelling with you sitting in the car. Totally memerizing.
அண்ணா வணக்கம் ......... அப்படிங்கள ........... அய்யய்யோ தெரியாம போச்சுங்களே .......... அன்று நாங்கள் தான் கடைசி வண்டிங்க அண்ணா .... மழுக்கப்பாறை சேரும்போது இரவு பத்து மணி ஆகிவிட்டதுங்க
அண்ணா ஒரு கேரளா அரசு பேருந்து நின்னுசுங்க ..... அவர்கள்தான் அந்த வண்டி ஓட்டுனரை கைபிடித்து மேலே ஏற்றி பேருந்தில் அழைத்து சென்றார்கள் ........ அப்போ ஒரு காரும் நின்னுட்டு இருந்துச்சு பார்த்தேன் .......... நான் வண்டிக்குள் இருந்தேன் அதனால் நீங்க என்னை பார்த்திருக்க மாட்டீங்க
Bro,,,mobile camera is the best option for low light and night video photography....im using s23 ultra for night and gopro 11,12 for day time..... One plus 11 sema camera for low light...
BOSS NO SPL PERMISSION REQUIRED BOSS....... 6 AM TO 6 PM OPEN BOSS........ IF YOU ENTER ONE SIDE CHECKPOST BY 6 PM MAXIMUM YOU HAVE REACH THE OTHERSIDE CHECKPOST BY 9 PM BOSS........
@@GKDKCVG1980 There was no road on October 2022. Totally off road. I took 30 minutes to travel 5 Km. I travelled 5 Km and returned back to Vaalpaarai because I got body pain. How is the road now?. Mobile coverage at least airtel, vodafone and BSNL 2G?.
@@GKDKCVG1980 Major disadvantage for me travelling to vaalpaarai : Only one pure vegetarian mess is there at Vaalpaarai with limited variety food. Vaalpaarai is not like Ooty (in terms of Veg only restaurants).
ஆறு மணிக்கு ஒரு திசையில் நுழைந்தால் மறு திசையில் இரவு 9 மணிக்குள் வெளியேறிவிட வேண்டும் நண்பரே..... இரவு பத்து மணிக்கு மேல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்
NO BOSS.... WE ENTERD AT 6 PM AT VAZHACHAL CHECKPOST AND TOOK TEA INSIDE AND REACHED MALUKKAPAARAI CHECKPOST AT 10 PM ..... INBETWEEN POLICE VEHICLE ASKED US TO WAIT NEAR THE JEEP WHICH WENT INSIDE THE FOREST .... SO NOTHING WRONG WITH US
ஆறு மணிக்கு ஒரு திசையில் நுழைந்தால் மறு திசையில் இரவு 9 மணிக்குள் வெளியேறிவிட வேண்டும் நண்பரே..... இரவு பத்து மணிக்கு மேல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்
இந்த வீடியவை தொட்ந்து பார்க்கும்போது நாங்களும் இந்த காட்டுக்குள் போகுற ஒரு உணர்வு சகோ...நன்றி சகோ....
Thanks
0:55 0:55 @@kovaioutdoors
நான் நீண்ட நாட்களாக வால்பாறை டு அதிரப்பள்ளி செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் ஆனால் வால்பாறை மட்டுமே சென்றுள்ளேன் பகலிலே அதிரப்பள்ளி ரோடு பயங்கரமாகவும் மோசமாகவும் இருக்கும் ஆனால் நீங்கள் இரவில் பயணித்தது உங்கள் தைரியத்தை வெளிப்படுத்துகிறது உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் மேலும் இதுபோன்று காடுகளில் இரவு நேரங்களில் பயணிப்பது போன்ற வீடியோக்கள் பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்
நண்பரே பகலில் சென்றால் இயற்கை அழகை காணலாம்... இரவில் சென்றால் சில நேரம் யானைகளை வெகு அருகில் காணலாம்.....
கண்டிப்பா இரவுப் பயணங்கள் தொடரும்.....
விரைவில் திம்பம் பயணத்தை kovai outdoor அவர்கள் பதிவேற்றுவார்... 50 யானைகளுக்கும் மேல் கண்ட பயணம் அது
@@kovai-vel yeah sure!
Romba Thanks Bro Na sonna matheriye Valparai to Athirapally night trip ❤❤
நீங்க சொல்ற இடம் எல்லாம் செல்வார் நம்ம kovai outdoor அவர்கள்
@kovai-vel 😳
30:25 Kabali Elephant 🐘
44:45 Incident
👍
நண்பரே அந்த வண்டிகாரர் குறுக்கே வந்த யானை கபாலி அல்ல.... அது வேறு யானை.... அந்த யானை காட்டுக்குள் சென்று விட்டதாக அவர் சொன்னார்.... எங்கள் கண்களில் படவில்லை
சூப்பர் 😮🎉❤😊😮💪💕🔥☺️🙊🙊😍😍 Adventure super 😮🎉❤😊
உங்கள் மன தைரியத்தை பாராட்ட வேண்டும் அண்ணா❤... இந்த ரோட்டுல ஒரு தடவ பகல்ல குடும்பத்தோடு செல்லும்போது அல்லு விட்ருச்சு அண்ணா...
நான் இருமுறை இரவில் குழந்தைகளுடன் எனது அம்பாசிடரில் சென்றுள்ளேன் நண்பரே... . அச்சம் கொள்ளத் தேவை இல்லைங்க
👍
@@gkdkcvg 👍👍👍👍
பத்து வருடங்களுக்கு முன்னாள் புலியிலப்பாரா செக் போஸ்ட்க்கு 5 கிலோமீட்டருக்கு முன்னாடி மாலை 6 மணிக்கு பைக் பிரேக்டவுன் ஆகிவிட்டது பலத்த மழை, 200 மீட்டர் தொலைவில் யானை,ஒரு வழியாக புளியிலப் பார வந்து பஸ்டாப் கட்டிடத்தில் அட்டைபூச்சி கடியில் தங்கினோம். மறக்க முடியாத நிகழ்வு.
புலியிலப்பாறா எங்கீங்க இருக்கு
புலியைப் பற்றி பேசிக்கொண்டு வந்தீர்களே அந்த இடம் தான். மலக்கப்பாராவில் இருந்து வரும்போது வரக்கூடிய முதல் செக் போஸ்ட் ப்ரோ.
I watch u r video's regularly bro, every video is thrilling and awesome ❤😍
Thank you so much
Dill irrukanu bro to travel thia route ...semma ..
Kovai outdoor கிட்ட தில்லு புல்லா இருக்குங்க
👀
Oru 8 years back nanum en frnd m pulsar bike le day time le intha route le ponom, antha time le total sholayar le irunthu Vazhachal varaikum oru 8 vehicles matum than pathom, then oru bend le thirumbumpothu siruthai ninnu etho saptu irunthuchu, nanum antha siruthai m same time pathom sudden a athu enga bike mela panjiruchu antha time le oru bend vanthanala na enake theriyama bayathula bike le saachu otuna antha time antha siruthai enga thala mela cross pani opposite side pallathula erangiruchu uyir thapichom ipo solrapo kuda ullukula oru bayam, maybe ithu uruttu mathiri kuda irukalam but still nanum en frnd m atha marakave mudila.
Thala Kandipa irukalam! God's great 👍
@@MeSanjayyy yes brother, nanga bayathula return chalakudi suthi vanthom check post le soltu.
@immanuvelraja3023 nadakkum brother, enakum oru incident nadanthirukku,chinnar road la...leopard came closer to attack and suddenly ran away...
@@immanuvelraja3023 Penna bayam irukadha 😅
@@kovaioutdoors nalla vela thapichinga bro..
Glorious video bro. The amazing sight of KABALI WILD ELEPHANT.
Thanks for watching bro
Bro, you are having a good team. Good team work. Especially thanks to the driver. I am seeing all the videos in your channel. I have referred this channel to my friends also who are interested in western Ghats. I felt like travelling with you sitting in the car. Totally memerizing.
Thanks for you're words..... I am the driver of the kovai outdoor....
Thankyou for viewing
Suggesting
Supporting
Kovai outdoor
Thanks brother
செம திரில்.. நாங்களும் உங்களோடு சேர்ந்து பயணித்தோம்...
👍
Congratulations for 50k subscribers na❤️
Thank you so much da
15 th like😊
Thanks
Video super brother Be careful brother
Sure 👍
Vera level Na 😊❤
வணக்கம் நண்பரே
Nandri
Nice sighting 😊
Thanks for watching
வெற்றி பெற வாழ்த்துகிறேன்...
கோவை வேல்
❤️❤️
Light podu podu podunu pala time sollitapla Avaru.Enna current bill Athigama vanthurumo.view Nalla Theriyala ya.Enimevathu light Off pannama ponga
Aamanga... Avaru opposite la entha vandi vanthalum light off panniduvaru
Super pa
இயற்கையோடு இணைந்த பூச்சிகளின் சத்தம் வண்டுகளின் ரீங்காரம் மனதை தொடுகிறது.மணி சேலம்
❤️👍
தலைவரே தவளை கொன்னு போட்டுட்டீங்களே கிளைமாக்ஸ் ல 😂😂
❤❤❤..😮😮😮..ap..
👇
Thrilling drive
👍
En heart beat veliya kekkudhu nga. Bayama iruku but one time achum ponum pola iruku..
மிகுந்த அச்சம் இருப்பின் பகலில் பயணம் செய்யுங்கள்...
Nalla samayathil uthavi kidaithathu nallathu
Payama erukku😮
👍
Super
Thanks
Bayangaram naaa🤩🤩🤩🤩🤩🤩💙🐦
😍
நன்றாக எடுடிங் இருக்கிறது யானை
Intha route la night drive allow panrangala sir ippo
No boss..... If you enter one side at 6 pm you should reach the other side by 8.30 pm....
6 am to 6 pm only entry time
6 to 6 ( car )
6 to 4 ( bikes )
@@kovai-vel tq 🙂
Guncha name super 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
😄😀
😍
🔥😍
😍
Hello vel. andha jeep keele pona time naanum ange than irundhen. but ungale paakale
அண்ணா வணக்கம் ......... அப்படிங்கள ........... அய்யய்யோ தெரியாம போச்சுங்களே .......... அன்று நாங்கள் தான் கடைசி வண்டிங்க அண்ணா .... மழுக்கப்பாறை சேரும்போது இரவு பத்து மணி ஆகிவிட்டதுங்க
அண்ணா ஒரு கேரளா அரசு பேருந்து நின்னுசுங்க ..... அவர்கள்தான் அந்த வண்டி ஓட்டுனரை கைபிடித்து மேலே ஏற்றி பேருந்தில் அழைத்து சென்றார்கள் ........ அப்போ ஒரு காரும் நின்னுட்டு இருந்துச்சு பார்த்தேன் .......... நான் வண்டிக்குள் இருந்தேன் அதனால் நீங்க என்னை பார்த்திருக்க மாட்டீங்க
@@GKDKCVG1980 kk 😎
Bro what camera you are using...
Bro,,,mobile camera is the best option for low light and night video photography....im using s23 ultra for night and gopro 11,12 for day time.....
One plus 11 sema camera for low light...
Bro.. is it sumo that you were riding on ?
Scorpio boss
Scorpio
Anna unga video tha waiting
❤️👍
Avaru sonna thula romba mukeeyam..because of water bottle they got accident
ஆமாங்க நண்பரே..... குடி மகன்கள்
👍
Unmailya Kabali Yanai Super Character Ungalku Vali vittutu ooram poi nikuthu parunga
👍
ஆமாங்க நண்பரே.... கபாலி பரிணாமம் அடைந்த யானை....... கபாலியை இரு முறை கண்டுள்ளேன்...... சிறப்பான குணம் கொண்டவன்
Left light on la vaiga, full la VA off pannuvaga...... Good driver
To get a clear view for opposite vehicle boss.... Parking is on... I play dim, dip at that time... So nothing to worry boss..
@@gkdkcvg I understood that but then also put on the light at left side (din or dip or fog lamp).... And not to hurt you bro...
👍
போதை ல வண்டி ஓட்டுன மாதிரி தெரியுது அந்த ஆள பாக்கும் போது.
🤔
ஆமாங்க.... குடி மகன் தான்
How did you get permission?. Kindly reply me.
BOSS NO SPL PERMISSION REQUIRED BOSS....... 6 AM TO 6 PM OPEN BOSS........ IF YOU ENTER ONE SIDE CHECKPOST BY 6 PM MAXIMUM YOU HAVE REACH THE OTHERSIDE CHECKPOST BY 9 PM BOSS........
@@GKDKCVG1980 There was no road on October 2022. Totally off road. I took 30 minutes to travel 5 Km. I travelled 5 Km and returned back to Vaalpaarai because I got body pain.
How is the road now?. Mobile coverage at least airtel, vodafone and BSNL 2G?.
@@GKDKCVG1980 Major disadvantage for me travelling to vaalpaarai :
Only one pure vegetarian mess is there at Vaalpaarai with limited variety food. Vaalpaarai is not like Ooty (in terms of Veg only restaurants).
@@sudhakar35gmboss 80% road is good.... Only 10 kms road work going on but very slow.........
@@gkdkcvg Still off road?. I went on Oct 2022 from Vaalpaarai and came back to Vaalpaarai because I got shoulder pain because of damaged road.
Bro subscribers kuda trip plan pannunga bro budget la.. naangalum varom...
Poitu thaa bro irukom,,instagram la msg pannunga...
நான் மூன்று தடவை இந்த வழியில் வந்திருக்கிறேன்..
👍❤️
night allowed ah illaiye anga
ஆறு மணிக்கு ஒரு திசையில் நுழைந்தால் மறு திசையில் இரவு 9 மணிக்குள் வெளியேறிவிட வேண்டும் நண்பரே.....
இரவு பத்து மணிக்கு மேல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்
👆
Vetti velai
Kandippa 😜
யாருங்க அய்யா நீங்க எல்லாம் ....பகல்ல போகவே சாலை திகிலா இருக்கும்
ஐந்து முறை சென்றுள்ளேன்.. அனைத்தும் இரவில் தானுங்க...
👍
Video is good. But driving is slow
USUALLY I DRIVE ONLY IN SECOND GEAR IN FOREST ROADS .... I WONT CROSS 15 KMS SPEED IN FOREST ROAD BOSS
செம் ❤❤❤
❤️👍
Kolanthai yaru na???? 🤔🤔🤔🤔
என் மகன் தாங்க...... திகழ்
சரிங்க அண்ணா @ஞாணவேல்அண்ணா
👆
It’s illegal to enter in night
NO BOSS.... WE ENTERD AT 6 PM AT VAZHACHAL CHECKPOST AND TOOK TEA INSIDE AND REACHED MALUKKAPAARAI CHECKPOST AT 10 PM ..... INBETWEEN POLICE VEHICLE ASKED US TO WAIT NEAR THE JEEP WHICH WENT INSIDE THE FOREST .... SO NOTHING WRONG WITH US
அப்பா எத்தாதண்டி யானை.
👍
Night drive allow pandrangala???😮
ஆறு மணிக்கு ஒரு திசையில் நுழைந்தால் மறு திசையில் இரவு 9 மணிக்குள் வெளியேறிவிட வேண்டும் நண்பரே.....
இரவு பத்து மணிக்கு மேல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்
@@gkdkcvg tq bro
ஏன் டிரைவர் அண்ணன் லைட் போட அவ்ளோ கஷ்ட படுகிறார் ஒரு வாட்டி இரண்டு வாட்டி சொல்லலாம் ஆனா நீங்க பாவம் ஒவ்வொரு வாட்டியும் சொல்லுறீங்க
அண்ணா நம்ம வண்டியில் எட்டு லைட் இருக்குங்க அண்ணா ....... எதிரில் வருபவர் நலன் கருதி அணைத்து அணைத்து பயன்படுத்துவேன் ........
Night drive/kid inside car😳
👀
இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது அந்த யானை பழைய வீடியோ இதையும் மெர்ஜ் பண்ணி இருக்கீங்க ப்ரோ நான் கண்டுபிடிச்சிட்டேன்
❤️👍🙏
எனக்கும் அதே சந்தேகம் 😂😂😂
Kabali
Verygoodjop.boys.
Thank you so much
ட்ரைவர் லைட் போட்ட கரண்டு பில் அதிகமா வரும்னு நினைக்கிறாரா
❤️👍
இல்லீங்க நண்பரே ........ எதிரில் வருபவருக்கு இடையூறு ஏற்படும் என அளவாக பயன்படுத்தினேன்
Super
Thanks