இங்கிலாந்து கிராமத்தில் Apple அறுவடை | Fruit and vegetable picking | Tamil Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 143

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 2 หลายเดือนก่อน +9

    சூப்பர் அண்ணா குட்டி தம்பி நல்லா என்ஜாய் பண்றான் சூப்பர்

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 2 หลายเดือนก่อน +2

    Nice to watch cute Giddy also picking himself apples and strawberrys from the trees. Very nice one.
    God bless.

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน

      Thank you 🤗. Nandri nandri

  • @amigo4558
    @amigo4558 2 หลายเดือนก่อน +12

    என் தோட்டத்திலும் மரத்தின் கீழ் கொட்டிக் கிடக்கின்றன. ஆப்பிள் அல்ல. கொய்யாப்பழம். சுவிட்சர்லாந்தில் இருந்து வடக்கு இத்தாலி வரை முட்டில் இருந்து முகப்பு வரை காய்த்துத் தொங்கும் ஆப்பிள் தோட்டங்களை நம் பார்க்கலாம்.

  • @suba.23
    @suba.23 2 หลายเดือนก่อน +3

    Dinesh raja... happy to see youu...
    Enjoyy raajaaa...

  • @drprincearockiadosssebasti7221
    @drprincearockiadosssebasti7221 2 หลายเดือนก่อน +1

    Beautiful coverage ❤

  • @sivasuper7157
    @sivasuper7157 13 วันที่ผ่านมา

    Super

  • @rajendranv7440
    @rajendranv7440 หลายเดือนก่อน

    சூப்பர் நண்பா🎉

  • @praveenrajpraveenraj3791
    @praveenrajpraveenraj3791 หลายเดือนก่อน

    அண்ணா நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க அண்ணா என்றென்றும் மகிழ்ச்சியாக இருங்கள்

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 2 หลายเดือนก่อน +1

    Excellent Vlog thanks so congratulations 🎊

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน

      Thanks so much! 😊

  • @seekimheng8929
    @seekimheng8929 2 หลายเดือนก่อน

    Soooooo cute your son , have a good day 👍👌❤️

  • @PriyaVas123
    @PriyaVas123 2 หลายเดือนก่อน

    Wow..beautiful farm. nice to see Giddy picking veggies bro.

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน +1

      So nice of you. Nandri

  • @RajeshManiAsokan05
    @RajeshManiAsokan05 2 หลายเดือนก่อน +3

    Mass bro 🥰

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 หลายเดือนก่อน

    Super pa mahane 👌
    Paeran nandraga erukirana pa mahane

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 หลายเดือนก่อน

    London Tamil Bro, உங்கள் காணொளிக்காக காத்திருந்தேன் , Gideon அழகாக எல்லாம் பறித்து தருவது அழகோஅழகு . நான் எனது மகள் சிறு வயதில் Hewitts pick your own farm in Orpington , Parkside farm Enfield போய்வந்தோம், பழய ஞாபகங்கள் இனிமையானது . நன்றி 🙏👍👏Usha London

  • @VkrVkr-t9m
    @VkrVkr-t9m 2 หลายเดือนก่อน

    😮சூப்பர் Bro

  • @SUBRAMANIAN-kn8tn
    @SUBRAMANIAN-kn8tn 2 หลายเดือนก่อน +1

    Good luck farm with your family

  • @redrose4287
    @redrose4287 2 หลายเดือนก่อน

    அருமை

  • @SHINRITUMARYGOPIPsychology
    @SHINRITUMARYGOPIPsychology 2 หลายเดือนก่อน +5

    Bro. Be safe.

  • @Athaiyinsamayal-w9s
    @Athaiyinsamayal-w9s 2 หลายเดือนก่อน

    Wow super 🎉🎉

  • @latheefabegum8262
    @latheefabegum8262 2 หลายเดือนก่อน +1

    அப்பாடாபழயபடிஉங்கஸ்டைலில்💚

  • @subashbose1011
    @subashbose1011 2 หลายเดือนก่อน

    சிறப்பு sam bro.... Gideon செம smart.... Enjoyed ♥️

  • @jathudharmi7198
    @jathudharmi7198 2 หลายเดือนก่อน +1

    Hii anna unga videoku than waiting ivalo nall enka poninka anna. I am always addict your videos anna❤❤❤

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน +1

      Thank you so much 😀. Nandri

  • @Arun1234viha
    @Arun1234viha 2 หลายเดือนก่อน

    Natural fruit

  • @vinithaalex.t1825
    @vinithaalex.t1825 2 หลายเดือนก่อน

    Wow.. Praise God.. Always happy to see your video brother. We love Gideon. Sweety pie... The way you r talking s so nice.. That Madurai slang in UK . Awesome to hear .Keep going brother

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน +1

      Thank you so much 🙂

  • @90skidinfo10
    @90skidinfo10 2 หลายเดือนก่อน +1

    Super🥰🥰🥰🥰

  • @ensamayal6537
    @ensamayal6537 2 หลายเดือนก่อน +2

    Hai bro & family ..Garsons formல picking of fruits& vegetable vlog!ஒரு நாள் விவசாயி மாதிரி அப்பாவும் பிள்ளையும் தோளில் சவாரி ஏற்றிக்கிட்டு enjoy பண்றீங்க!பறிக்கவும் பறிச்சதுக்கும் காசுதான்.Gideon க்கு paper ஐ கொடுத்து Activity கொடுத்தா experience ஐ நன்றாக explain பண்ணிடுவார்(future ல)இரண்டு பேரும் சரியாதான் select பண்ணி பறிச்சிங்களா?என்பது வீட்டுக்குபோய் madam கிட்ட இருக்கு இரண்டு பேருக்கும்..😊!see U on next video..🙏👍

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน

      Hahahaha. Thanks for your comment. Nandri nandri

  • @maryrani.a8992
    @maryrani.a8992 2 หลายเดือนก่อน +2

    London Tamil bro kalavarathilum voru kuthokalam😅. Thank you for sharing.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 หลายเดือนก่อน

    Wow ஸ்ட்ராபெர்ரி 😲🤤🤤🤤🤤🤤🤤🤤🍒🍒🍒🍒🍒🍒🍒😋😋😋😋😋😋😋😋

  • @SangeethaM-w2m
    @SangeethaM-w2m 2 หลายเดือนก่อน

    Super.bro

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 หลายเดือนก่อน

    Good 👍 video 📹
    Greetings from CCN bangalore, karnataka, India 🇮🇳 😀 ❤️

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 หลายเดือนก่อน

    சாம் இப்படி பார்த்தது இல்லப்பா 😱😱😱😱😱😱😱😱😋😋😋😋🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

  • @BalaBala-co8iz
    @BalaBala-co8iz 2 หลายเดือนก่อน

    Super bro

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 2 หลายเดือนก่อน

    Good

  • @paulmariyanayagam1430
    @paulmariyanayagam1430 2 หลายเดือนก่อน +2

    மிகவும் சிறப்பு வாழ்த்து க்கள்.❤❤

  • @Rigashan-i6c
    @Rigashan-i6c 2 หลายเดือนก่อน +1

    Bro ithu mari niraya viedo upload panunga anna
    im second comment

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน +1

      Nandri nandri nandri. 🙏🙏🙏

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 หลายเดือนก่อน

    Good vlog good presented on farm fresh handpicked 🥦🥕🌽veg fruits🍍🍎🍓🍇, happy kid😊, you speak so good, after long back watching your videos. Greetings from banglore gracias😊.

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน

      Thank you so much. Nandri

  • @rexolineisabel1290
    @rexolineisabel1290 2 หลายเดือนก่อน

    Very nice 👌 👍

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 2 หลายเดือนก่อน

    Good video

  • @MaduraiMeenalSamayal
    @MaduraiMeenalSamayal 2 หลายเดือนก่อน

    Super bro 😊

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน

      Thank you 😃. Nandri

  • @satheas26
    @satheas26 2 หลายเดือนก่อน

    👍

  • @Rigashan-i6c
    @Rigashan-i6c 2 หลายเดือนก่อน +1

    Bro be safe

  • @NagarathinamNagarathinam-re2xt
    @NagarathinamNagarathinam-re2xt 2 หลายเดือนก่อน +1

    இப்பிடி நேரடி தோட்டத்தில நமக்கு தேவையான பொருட்கள வாங்லாங்ர விசயம் உன் மூலமா தெரிஞ்சது புரோ நன்று புரோ நன்றி சாமி திருப்பூர் 6

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 หลายเดือนก่อน

    சாம் ஒரு பாட்டு ஞாபகம் வருது *** சோளம் வேதக்கையிலே சொல்லிப்புட்டு போன புள்ளே *** இளையராஜா பாட்டு😄😄😄😄😄😄😄😄

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 หลายเดือนก่อน

    Bye sam and fly 🌹 ❤️ love you ❤️🌹💐😍😍🥰🥰🥰🥰

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 หลายเดือนก่อน

    Long time Bro😀

  • @downloadmb
    @downloadmb 2 หลายเดือนก่อน

    Hello Londonbro, In Ireland, we also went to Apple farm where lot of apples are down in the field. நாங்களும் ஆப்பிள் பறிப்போமில்லா

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน +1

      Super super. Thanks 🙏

    • @downloadmb
      @downloadmb 2 หลายเดือนก่อน

      @@londontamilbro 🙏🙏🙏

  • @hemamurali4257
    @hemamurali4257 2 หลายเดือนก่อน

    Excellent video.
    Sir please tell about natural loose diamond price details in uk.

  • @josephjoseph626
    @josephjoseph626 2 หลายเดือนก่อน

    இதுதான் கார்ப்பிரேட் விவசாயம். நீங்கள் பறித்த ஆப்பிள் ஹைப்பிரட் ரகமாகும் சுவை குறைவாக இருக்கும். நம்முடை காஷ்மீர் ஆப்பிள்
    மரத்தில் காய்க்கும் சுவையும் அதிகம்.

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 2 หลายเดือนก่อน +2

    வணக்கம்ணே துபாய்லே இருந்து.அனைவரும் கவனமாக இருங்கள்.தம்பி நல்லா வளர்ந்து இருக்காங்க.🎉🎉🎉

  • @kirubasudha
    @kirubasudha 2 หลายเดือนก่อน

    Super duper video nanba ❤️❤️❤️ Lots of love from India, Chennai ❤️❤️❤️😊

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน

      Thank you so much 😀. Nandri

  • @sundarr457
    @sundarr457 2 หลายเดือนก่อน +3

    நீங்க நம்ம கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாயலில் இருப்பதை இதுவரை எவராவது சொல்லியிருக்கிறார்களா?
    அவரும் நீங்களும் சகோதரர்கள் என்று சொல்லும் அளவில் ஜாடை உள்ளது

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน +2

      Many times. Aswin thannu solli Autograph ✍️ pottukuduturuken. Haha. Nandri nandri

    • @sundarr457
      @sundarr457 2 หลายเดือนก่อน +1

      @@londontamilbro ha.....ha ...ha.....super.... 👍🎉

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 2 หลายเดือนก่อน

      என் மகனிடம் இது * அஸ்வின் * சொல்லி பொய் சொல்லி காண்பித்தேன்😅😅😅😅😅😅😅 அவன் நல்லா ஏமாந்துட்டான்😅😅😅😅 👍

  • @shibushiva5755
    @shibushiva5755 2 หลายเดือนก่อน

    FInally Ur Back 😂😂

  • @bjemi1788
    @bjemi1788 2 หลายเดือนก่อน

    Bro u look like John Jebaraj brother..

  • @Parivallal1997
    @Parivallal1997 หลายเดือนก่อน +1

    நம்ம விவசாயம் பண்ணா இப்படி விளையாது ஏன்னா நம்ம நாட்டு மொகர அப்படி எந்த அரசியல் வாதி விவசாயத்திற்கு முன்னுருமை கொடுபதில்லையே விவசாயம் எப்படி வளரும்

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 หลายเดือนก่อน

    Apple and vegetables gardens were interested to watch.

  • @johnatanbabu6591
    @johnatanbabu6591 หลายเดือนก่อน

    Hi London bro, bro please let me know which groceries shop does home delivery please update bro don't forget

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 หลายเดือนก่อน

    ஜீனீயர் சாம் என்ஜாய்😅😅😅😅😅😅😅😅😅😅

  • @prasath.mprasathmurugesan2350
    @prasath.mprasathmurugesan2350 2 หลายเดือนก่อน

    Hi bro UK on fire 🔥 safe bro tell about now UK what's going now UK issue tell bro

  • @உண்மையின்குரல்-வ8த
    @உண்மையின்குரல்-வ8த 2 หลายเดือนก่อน

    கீழே விழுந்து கிடக்கும் பழங்களை என்ன செய்வார்கள்?

  • @nilofaralmaas4065
    @nilofaralmaas4065 2 หลายเดือนก่อน

    What time you went bro?

  • @_Mohanprasath-
    @_Mohanprasath- 2 หลายเดือนก่อน

    Vanakkam tamil bro madurai la irundhu❤😅

  • @tam-n1l
    @tam-n1l 2 หลายเดือนก่อน +1

    பூசணிக்காய் இல்ல bro ,...
    அது பரங்கிக்காய்

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 หลายเดือนก่อน

    இப்போ பேசியது சாம் சகோதரன்❓ குரல் match ஆகுதே ❓❓❓❓❓❓

  • @MariammalM-ol5bh
    @MariammalM-ol5bh หลายเดือนก่อน

    பறங்கிக்காய்

  • @JpmarySoosai
    @JpmarySoosai 2 หลายเดือนก่อน

    Where is the farm

  • @hariharanarunachalam2548
    @hariharanarunachalam2548 2 หลายเดือนก่อน

    ஏதாவது பிரச்சினை தொடர்கிறதா??
    பாதுகாப்பு உள்ளதா??

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน

      S for both. 🙏🙏

  • @Masilamani-n2y
    @Masilamani-n2y 2 หลายเดือนก่อน

    அண்ணா வணக்கம் நான் மாசிலாமணி திருப்பூரில் இருந்து வீடியோ பார்க்கிறேன் அண்ணா இந்த
    தோட்டத்தில் வேலை கிடைக்குமா எனக்கு

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 หลายเดือนก่อน

    இது வெங்காயமா ❓😱

  • @fathima737
    @fathima737 2 หลายเดือนก่อน +8

    பண்ணையின் பெயர் என்ன? What is the farm name?

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน +4

      It’s in the video. Please chk. Nandri

    • @AbishekXdsn
      @AbishekXdsn 2 หลายเดือนก่อน

      ​@@londontamilbrohelo sir im Abishek Thumbnail designer from tamilnadu❤️ recent aa unga videos pathen bro ungalukku channel ku thumbnail design panni tharalama

    • @fazmo6093
      @fazmo6093 2 หลายเดือนก่อน +1

      @@londontamilbroy don’t u just type the name?

  • @a.livisan10.a5
    @a.livisan10.a5 27 วันที่ผ่านมา

    ஆப்பில் தோட்டத்தில் வேலை பார்த்தால் எவளோ கூலி

  • @climateadapt
    @climateadapt 2 หลายเดือนก่อน

    Pumpkin is Parangikkai in Tamil please

  • @sharmilasaravanan7014
    @sharmilasaravanan7014 2 หลายเดือนก่อน

    Yen pa,appo appo konjam yetti parunga

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน

      Hahahaha. Nandri. Both working. 🙏. But Vl keep posting. Nandri

  • @alridgegodwin29
    @alridgegodwin29 2 หลายเดือนก่อน

    Hi Dinesh.

  • @Aakil-m4g
    @Aakil-m4g 2 หลายเดือนก่อน +1

    Hi

    • @Aakil-m4g
      @Aakil-m4g 2 หลายเดือนก่อน

      S uhama

  • @m.praneshkrishna9680
    @m.praneshkrishna9680 2 หลายเดือนก่อน

    Welcome sir please

  • @ashokg4775
    @ashokg4775 2 หลายเดือนก่อน

    Very amazing video wow very much happy your video I'm from pondchrry Auroville city my business beach house very near Auroville city pondchrry

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน

      So nice of you. Nandri

  • @MeenaSripathy
    @MeenaSripathy 2 หลายเดือนก่อน

    Thambi poosanikkai ille parangikkai. Gideanukku thappa sollatheenga 😂😂😂

    • @amigo4558
      @amigo4558 2 หลายเดือนก่อน

      இனிப்பு பூசணிக்காய் என்று தென் தமிழ் நாட்டில் சொல்வார்கள். இன்னோன்று சாம்பல் பூசணிக்காய். கன்னடத்தில் சீகும்பளக்காயி என்றால் இனிப்பு பூசணி, பூதிக் கும்பளக்காய் என்றால் சாம்பல் பூசணி. பரங்கிக்காய் பப்பாளி.

  • @ratharatha6625
    @ratharatha6625 2 หลายเดือนก่อน

    Which area this farm?

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน

      It’s in the video. Please chk. Nandri 🙏

  • @Blackfilms222
    @Blackfilms222 2 หลายเดือนก่อน

    Hii na how are you 😊

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 หลายเดือนก่อน

    Super pathivu pa 👌 apple ellam super 👌

  • @sakayamariemmanuel3730
    @sakayamariemmanuel3730 2 หลายเดือนก่อน

    Could be careful and sa

  • @indranyveluppillai7304
    @indranyveluppillai7304 2 หลายเดือนก่อน

    Where is this place in London can you give me the postcode thanks

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน

      It’s in the video. Please chk. Thanks

  • @amujaamuja9903
    @amujaamuja9903 2 หลายเดือนก่อน

    புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி வணக்கம் நாம் தமிழர் 🙏💪🐆

  • @VillageTrekkerOfficial
    @VillageTrekkerOfficial 2 หลายเดือนก่อน

    Super bro🎉

  • @AbishekXdsn
    @AbishekXdsn 2 หลายเดือนก่อน

    helo sir im Abishek Thumbnail designer from tamilnadu❤️ recent aa unga videos pathen bro ungalukku channel ku thumbnail design panni tharalama

  • @AffectionateBaseballStad-kg2wg
    @AffectionateBaseballStad-kg2wg 5 วันที่ผ่านมา

    Anna London la HANS kedikuma anna 😜😜😜

    • @londontamilbro
      @londontamilbro  3 วันที่ผ่านมา

      Handcuff kedaikum. 😂😂😂

  • @akaraathy1590
    @akaraathy1590 2 หลายเดือนก่อน

    Postcode plz. Bro

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน

      It’s in the video. Please check. Nandri

  • @sujatha1576
    @sujatha1576 2 หลายเดือนก่อน +1

    Iam from madurai I intrested to do business in London if u can help me pls let me know Areca plates for temple

  • @chennaiinlondonvlogs2622
    @chennaiinlondonvlogs2622 2 หลายเดือนก่อน

    Hi Anna pls send me the address.i want to visit that place

    • @londontamilbro
      @londontamilbro  2 หลายเดือนก่อน

      It’s in the video brother.

  • @blackrose6727
    @blackrose6727 8 วันที่ผ่านมา

    Parangki kai

  • @prabhuvairavan3852
    @prabhuvairavan3852 2 หลายเดือนก่อน

    அண்ணா வணக்கம் எனது பெயர் பிரபு நான் மதுரை இருந்து பார்கிறேன் எனக்கு சிறிய சந்தேகம் லண்டன் பணம் 50000 இந்திய மதிப்பில் ரூபாய் எவ்வளவு என்று சொல்லுங்கள்

  • @pvenky25
    @pvenky25 2 หลายเดือนก่อน

    Super