சகல செல்வங்கள் கிடைக்க வள்ளியை வழிபடுங்கள் ! - JSK Gopi | Kandhar Alangaram | Murugan Perumaigal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024

ความคิดเห็น • 378

  • @rrassia8803
    @rrassia8803 11 หลายเดือนก่อน +261

    சகோதரா நீங்கள் பேச பேச உங்கள் பதிவு தவறாம பார்க்கிறேன் முருகன் மேல் ரொம்ப பக்தி. அதிகமாகுது ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏

  • @MKJayavel
    @MKJayavel 5 หลายเดือนก่อน +12

    நான் தினமும்
    திருப்புகழ்
    கந்தர் அலங்காரம்
    கந்தர் அனுபூதி
    வேல் மாறல்
    பாராயணம் செய்கின்றேன்
    எனது ஆசை
    1000 கனக்காண குழந்தைகளுக்கு சொல்லி குடுக்க வேண்டும் ஆசை....

    • @murugadass5537
      @murugadass5537 4 หลายเดือนก่อน

      ❤❤❤🙏🙏🙏

  • @sundharilakshmanan2164
    @sundharilakshmanan2164 9 หลายเดือนก่อน +58

    இப்பொலாம் அதிகமா முருகனை பற்றியே நினைக்கிறேன் அவரை பற்றிய காணொளி மட்டுமே பார்க்கிறேன் அவரே கதி என்று சரணடைந்து விட்டேன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

    • @bharathimurugan2796
      @bharathimurugan2796 9 หลายเดือนก่อน +2

      Me too😊

    • @indrajsanthosh6095
      @indrajsanthosh6095 8 หลายเดือนก่อน +1

      Me too

    • @v.k.dhinakaran1795
      @v.k.dhinakaran1795 8 หลายเดือนก่อน

      Me also😂

    • @devikas2780
      @devikas2780 7 หลายเดือนก่อน +3

      Nanum chinna வயசுல இருந்தே முருகன் ரொம்ப பிடிக்கும் ஆன இப்ப அதிகமாக பிடிக்குது அடிக்கடி முருகர் கோவில் மட்டும் தா போற எனக்கு யாரும் இல்லை எல்லாம் ea முருகன் மட்டும் தா🙏

    • @sundharilakshmanan2164
      @sundharilakshmanan2164 7 หลายเดือนก่อน

      @@devikas2780 நா எங்கேயும் வெளியூர் போவது இல்லை but அப்பன் முருகனை கும்பிட ஆரம்பித்த முதல் அடிக்கடி அவர் தரிசனம் கிடைக்க வாய்ப்பு கிடைக்கிறது மிக மகிழ்ச்சி எல்லாம் அவன் அருள் மட்டுமே ஓம் சரவணபவ சண்முகா சரணம் 🙏🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 11 หลายเดือนก่อน +128

    முருகனை நினைத்தாலே எங்காவது கண்ணில் தென்படுவார் என் அப்பன் முருகன் 🙏🙏

    • @Senthilnathan24
      @Senthilnathan24 8 หลายเดือนก่อน

      இது உண்மை மனம் குழப்பம் , அச்சம் தோன்றும் பொழுது கண் முன்னே வேல் தோன்றும்.

  • @dhanasekar6974
    @dhanasekar6974 11 หลายเดือนก่อน +77

    என் அப்பன் திருச்செந்தூர் முருகனை நினைத்தாலே என் உடம்பு புல்லரிக்கும்...

  • @gowthamg2642
    @gowthamg2642 11 หลายเดือนก่อน +120

    திருச்செந்தூர் மண்ணை மிதிப்பதற்கு அப்பன் முருகன் அருள் இருந்தால் தான் அங்கு செல்ல முடியும்...

    • @thilakmd4693
      @thilakmd4693 11 หลายเดือนก่อน +10

      முருகன் அருளால் நேற்று காலை Tiruchendur சென்று முருகர் தரிசனம் கிடைத்தது... ஓம் முருகா

    • @Govardhan23821
      @Govardhan23821 11 หลายเดือนก่อน +5

      எனக்கு அந்த அனுமதி வேண்டும் முருகா

    • @gowthamg2642
      @gowthamg2642 11 หลายเดือนก่อน +6

      விரைவில் உங்களை முருகன் திருச்செந்தூர் மண்ணிற்கு அழைப்பார் கவலை வேண்டாம் 🙏🙏

    • @Govardhan23821
      @Govardhan23821 11 หลายเดือนก่อน

      @@gowthamg2642 நன்றி

    • @rengsmurugan5596
      @rengsmurugan5596 10 หลายเดือนก่อน

      ​@@Govardhan23821Viraivil tharisanam kidaikum

  • @mr.loudmatcat3894
    @mr.loudmatcat3894 หลายเดือนก่อน +3

    அண்ணா நீங்க சொன்னதெல்லாம் 100% உண்மை..... எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு... நீங்க சொன்ன மாதிரி என் வாழ்வில் நான் ஜெயகுமார் சார், முருகன் வடிவில் வந்து எனக்கு மிக பெரிய உதவி செய்தார்... வேல்மறல் படித்தேன்... மிக பெரிய மாற்றம் நடந்தது....

  • @diya3487
    @diya3487 11 หลายเดือนก่อน +29

    முருகா என் தேவையே செய்ய என் குடும்பத்தையும் பார்த்துக்கொள்ள ஒரு ஆண் ஜிவன் வேனும் முருகா அருள்புரி முருகா கந்தனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை சுகமே சூழ்க

    • @punitharamados8766
      @punitharamados8766 11 หลายเดือนก่อน

      Om muruga

    • @GovinthanGobalu
      @GovinthanGobalu 11 หลายเดือนก่อน

      6 days sasti viratham irunga antha murugarey pirappar. Start date 13.11.2023 - 18.11.2023

    • @powertech3956
      @powertech3956 หลายเดือนก่อน

      கோபி சார் போன் நம்பர் கிடைக்குமா?

  • @gowthamg2642
    @gowthamg2642 11 หลายเดือนก่อน +18

    அண்ணன் சொல்வது போல் பழனி முருகன் கோவில் அருகில் இருக்கும் கடைகள் எங்கள் குடும்பத்தின் முக்கியமான இஸ்லாம் நண்பர் அண்ணன் "ஷேக் அப்துல்லா" அவர்களின் குடும்ப வகையாறாகளுக்கும் உண்டு 🙏🙏

  • @boopathieswaran143
    @boopathieswaran143 11 หลายเดือนก่อน +14

    🙏🙏🙏🦚🦚🦚 ஓம் முருகா🦚🦚🦚🙏🙏🙏 100%உண்மை, ஐயா நான் திருச்செந்தூர் கோவிலுக்கு மாதம் மாதம் சென்று வந்தேன் நீங்கள் சொல்வது மாதிரி என்னையே அறியாமல் அசைவம் சாப்பிட முடியவில்லை. வீட்டில் அசைவம் செய்தால் செய்ய வேண்டாம் என்று சொல்லுவேன் அப்பொழுதுதான் எனக்கு புரிந்தது முருகனின் அருளால் தான் இது நடக்கின்றது என்று நான் புரிந்து கொண்டேன். திருச்செந்தூர் கோவில் சக்தி வாய்ந்த கோவில். அங்கு சென்று வரும் பொழுது எல்லாம் பக்தி ஞானம் கிடைத்துள்ளது. நான் விருச்சிக ராசி எனக்கு கோபம் அதிகமாக வரும் ஆனால் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று வரும் பொழுது கோபங்கள் குறைகின்றன. பல மாற்றங்கள் நடக்கின்றன. முருகன் அருளால்🙏🙏🙏🦚🦚🦚 ஓம் முருகா🦚🦚🦚🙏🙏🙏

  • @statussforumstatussforum7754
    @statussforumstatussforum7754 6 หลายเดือนก่อน +4

    முருகா என்று மனமுருகி அழைத்தாலே.....ஆனந்த கண்ணீர் வந்துவிடும்.

  • @KEERTHISVLOG
    @KEERTHISVLOG 3 หลายเดือนก่อน +2

    உண்மையில் இவர் பேசுவது எல்லாமே கேட்பது முருகன் அருள் தான்
    நானும் இவர் கூறியதை கேட்டு 48 நாள் விரதம் இருந்தேன் சைவம் சாப்பிட்டு முருகனுக்காக தொழிலில் மிகப் பெரிய அளவில் வெற்றி கிட்டியது 🙏 உண்மையில் முருகன் அருள் மிகவும் சக்திவாய்ந்தது🙏

  • @bluestar7868
    @bluestar7868 6 หลายเดือนก่อน +5

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @sudhakarvishwa7622
    @sudhakarvishwa7622 11 หลายเดือนก่อน +17

    என் தாயும் அவனே என் தந்தையும் அவனே என் தோழனும் அவனே முருகா முருகா என்று அழைத்தாள் முன் தோன்றிடுவான் வேலாயுதன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @velmuruga422
    @velmuruga422 11 หลายเดือนก่อน +12

    அண்ணா நீங்க சொல்றது எல்லாம் எனக்கு நடந்து இருக்குது.அவர நெனச்சாலே எதாவது ரூபத்தில் வந்து இருக்காரு.ஆனா ரொம்ப கஷ்டபடுறோம்.முருகன் எல்லாமே எனக்கு உடல் உயிர் எல்லாம் அவரே.கஷ்டத்தில் இருக்கும் போது உங்க பேச்சை கேட்டாலே ஒரு நிம்மதி கிடைக்குது

  • @kumars1635
    @kumars1635 11 หลายเดือนก่อน +13

    என் தங்ககுட்டிப்பையன் முருகனுக்குஅரோகரா

  • @dhanamramu3372
    @dhanamramu3372 11 หลายเดือนก่อน +29

    ஓம் சரவணபவ உங்கள் பதிவை ஒரு தடவைக்கு மூணு நாலு தடவை கேட்கிறேன் சலிக்காமல் என் சகோதரன் பேசுற மாதிரி அவ்வளவு நல்லா இருக்கு ரொம்ப சந்தோஷம் ஐயா

  • @sathyakavi1431
    @sathyakavi1431 11 หลายเดือนก่อน +10

    நான் நினைத்தாலே என் அப்பன் முருகன் எனக்கு அருள் புரிவார் வேல் வேல் வெற்றி வேல் 🙏🙏🙏🙏🙏🙏

  • @logeshlogesh8081
    @logeshlogesh8081 11 หลายเดือนก่อน +15

    கோபி அண்ணா என் மனதில் உள்ள மொத்த கேள்விக்கும் இந்த வீடியோவில் பதில் கிடைத்துவிட்டது நன்றி அண்ணா பழனி மலை ஆண்டவனுக்கு அரோகரா

  • @sriram3683
    @sriram3683 11 หลายเดือนก่อน +4

    முருகரை நினைத்தாலே நான் இருக்கேனு கன பொழுதில் நிரூபிப்பார், உடனடியாக கண்ணில் தென் படுவார்

  • @vijivijay5390
    @vijivijay5390 11 หลายเดือนก่อน +6

    எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻‍♂️🙏

  • @ThankyouUniverse2010
    @ThankyouUniverse2010 11 หลายเดือนก่อน +3

    சிறு வயதிலிருந்து பல முறை , வள்ளி மலை க்கு தாத்தா பாட்டி என குடும்பத்தோடு சென்றுள்ளோம். 🙏 வள்ளி, சோ சோ என தினை தானியம் தின்னும் குருவிகளை கவணில் விரட்டுவாள் என்று அம்மா சொல்வார். அழகிய மலை, குளம், மேலே சுனை நீர் என அவ்வளவு அழகாக இருக்கும்... நிச்சயம் அனைவரும் சென்று வாருங்கள்... வள்ளி மணாளனே ❤
    ஓம் முருகா சரணம் ❤ ✨

  • @sakthivelm9618
    @sakthivelm9618 11 หลายเดือนก่อน +19

    ஓம் வள்ளி தெய்வானை முருகா போற்றி போற்றி போற்றி

  • @lakshmipriyarajappan7043
    @lakshmipriyarajappan7043 11 หลายเดือนก่อน +7

    நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் 🔥

  • @omsairam4785
    @omsairam4785 8 หลายเดือนก่อน +3

    🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @sudharamamoorthy
    @sudharamamoorthy 11 หลายเดือนก่อน +3

    சொந்த வீடு அமைய வேண்டும் என் அப்பா முருகா..... நீயே கதி...

  • @balaguru3014
    @balaguru3014 11 หลายเดือนก่อน +4

    எதைப்பற்றியும் நினையாத மனம் அமைய வேண்டும் !
    கடவுளைப்பற்றியோ அல்லது எதைப்பற்றியும் நினையாத ஆழ்மனம் வேண்டும் !
    ஆழ்ந்த அமைதியான மனமே பேரறிவாளனாகிய இறை தொடர்பு அமையும்!
    பிறகு எல்லாம் தானாக வழிநடத்தப்படுவீர்கள் !
    எல்லாம் தானாக அமையும்
    தகுதியில்லாமல் இங்குயெதுவும் கிடைப்பதில்லை !
    உங்களுக்கு அருளும் பொருளும் வேண்டுமெனில் நீங்கள் அதற்குத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள் !
    எல்லாம் தானாகவே நிகழ்கிறது உங்கள் உழைப்பும் உள்ளப்பட
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @JayaLakshmi-mj6bi
    @JayaLakshmi-mj6bi 11 หลายเดือนก่อน +3

    Hi gopi annaa .....
    Romba happy ahh irruku neenga pesaratha kekka , niraiya nalla visayam unga kita irrunthu therinjikiten, kandipa valli malai ponga .... Kandipa neenga innum puthumaiyaana unmaigalaiyum athisaingalayum unarvinga ....
    Anga sidhar madam irukku ... Romba nalla irukum ... Na poiriruken .... Mugar arulala anga enaku thiruppugazh padura bakiyam kidaichathu .... Anga valli amma romba azhaga irupanga , thiruchendhur la irukamariae valli amma voda kudavarai kovil valli malaila iruku .... Sugamae soozhga

  • @ArunKumarArunkumar-fl5rt
    @ArunKumarArunkumar-fl5rt 11 หลายเดือนก่อน +8

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலைக்கு மேலயும் ஒரு பள்ளிவாசல் இருக்கு ❤

  • @Muthulakshana-u7m
    @Muthulakshana-u7m 9 หลายเดือนก่อน +2

    Arumugam arulidanum anuthinamum erumugam.🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🌹🌹🌹🌹🌹🌹🌸🌸🌸🌸🌸🌸

  • @crafts4fans421
    @crafts4fans421 11 หลายเดือนก่อน +17

    ஓம் சரவணபவ🙏ஓம் சரவணபவ🙏ஓம் சரவணபவ🙏

  • @tamilselviravi3253
    @tamilselviravi3253 11 หลายเดือนก่อน +13

    முருகா முருகா முருகா இந்த பதிவை வழங்கிமைக்கு நன்றி 🙏🙏🙏🙏 முருகன் அருளால்

  • @vijaykvzafran
    @vijaykvzafran 11 หลายเดือนก่อน +3

    18:47 சிலிர்க்கவைக்கும் உண்மை..!

  • @devikas2780
    @devikas2780 7 หลายเดือนก่อน +3

    முருகர பத்தி நினைச்சாலே பேசினாலோ எ கண்ணுல இருந்து தண்ணி வருது ந😭🙏

  • @alagumeenakshi6792
    @alagumeenakshi6792 11 หลายเดือนก่อน +4

    கோபி சார் வணக்கம். எனக்கு இரண்டு குழந்தைகளும் திருச்சி தாயுமானவர் தந்தார் சார்.உங்கள் போன்நம்பர் தந்தால் அங்கு நடந்த அதிசயத்தை கூறுகிறேன் சார்.குழந்தை வேண்டுபவர்கள் தாயுமானவரை வணங்கலாம் சார்.முருகரை வணங்கினால் சோதனை வருகிறது என முருகரிடம் இருந்து விலகி இருந்தேன்.மீண்டும் உங்கள் காணொளியை கண்டு முருகர் அடிமை ஆகி விட்டேன்.நன்றி சார்.

  • @yaminiraj4309
    @yaminiraj4309 11 หลายเดือนก่อน +16

    சுகமே சூழ்க 🙏🙏

  • @r.kaleeswari5288
    @r.kaleeswari5288 11 หลายเดือนก่อน +2

    நாங்களும் முருக பக்தர்கள் தான் வருஷா வருஷம் மாசி மாதம் பாத யாத்திரை போவோம் அரோகரா

  • @Munusami-pm8il
    @Munusami-pm8il 7 หลายเดือนก่อน +2

    வணக்கம் கோபி அண்ணா 2017 ல் நானும் என் மகனும் மகளும் ஓம்சக்தி க்கு மாலை அணிந்து மேல்மருவத்தூர் சென்றுவிட்டு வரும்வழியில் சில கோவில்களுக்கும் திருப்பரங்குன்றமும் சென்றிருந்தோம் கோவில் அதிக கூட்ட நெரிசலுடன் இருந்தது என் மகளுக்கு நான்கு வயதும் மகனுக்கு இரண்டு வயதாக இருந்தார்கள் கூட்டநெரிசலில் இரண்டு குழந்தைகளையும் சமாளிக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டபோது அறிமுகமில்லாத ஒரு நபர் அதிக பழக்கம் கொண்டவர்போல என் மகளை தனது தோளில் உட்கார வைத்து சுவாமி தரிசனம் முடித்துவிட்டு கூட்ட நெரிசலில் இருந்து விலக்கி என் மகளை என்னிடம் வந்து சேர்த்தார் அப்பொழுது எனக்கு புரியவில்லை ஆனால் இப்பொழுது கோபி அண்ணா பேட்டி பார்க்கும்பொழுதுதான் புரிகிறது புரிய வைத்ததற்கு நன்றி அண்ணா முருகர் எப்பவும் உங்களுக்கு துணையிருக்வேண்டுகிரேன் ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @SujiSuji-rd7gl
    @SujiSuji-rd7gl 11 หลายเดือนก่อน +6

    Vetrivel muruganuku arogara❤
    Veeravel muruganuku arogara❤
    குகனுன்டு குறையே இல்லை 💥

  • @ramarajanm6135
    @ramarajanm6135 10 หลายเดือนก่อน +1

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோஹரா

  • @ManiSomasundharam
    @ManiSomasundharam 10 หลายเดือนก่อน +2

    Thiruavinan Kudi❤Murugan ulagathil mudhal murai kaal padhitha idam❤

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 11 หลายเดือนก่อน +4

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 மிகவும் அருமை சார்!! முருகப்பெருமான் பற்றி தங்கள் பேசுவது கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கு! நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும் சார் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @leevino7693
    @leevino7693 11 หลายเดือนก่อน +18

    Sir, last week only i went to a bookstore to buy a spiritual book related to Lord Muruga. I bought this book Kandhar alangaram with explanation. Really iam surprised to see your interview also you suggest the same. 🙏

  • @manikandanv1811
    @manikandanv1811 11 หลายเดือนก่อน +5

    முருகா என் ஐயனே....

  • @seenufancy8942
    @seenufancy8942 7 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவாய சக்தி வடிவேலன் பெயரைச் சொல்ல சொல்ல சகல நற்பலன்களும் கிடைத்திடும் ஓம் சரவணபவாய வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤

  • @healthiswealth-zi3xy
    @healthiswealth-zi3xy 11 หลายเดือนก่อน +21

    It is like murugan wants to convey something and he's conveying it.
    Eagerly waiting for the next episode.
    JSK Gopi sir I watch your talks about murugan's divine experiences in all the channels. I was praying to muruga regularly but now it's gone to next level . I Stay abroad and there are no temples here. Your talks and thoughts of muruga is mesmerizing sir...
    Thank you sir

    • @priyaravi5987
      @priyaravi5987 11 หลายเดือนก่อน +1

      Same situation here.. Whatever u told. Is 100% true

  • @priyadinesh6392
    @priyadinesh6392 11 หลายเดือนก่อน +3

    முருகன் துணை என் அப்பன்

  • @umamaheswari820
    @umamaheswari820 11 หลายเดือนก่อน +6

    அண்ணா வணக்கம்
    புலால் உண்ணாமல் இருந்தால் கர்மா வேலை செய்யாது சொன்னிங்க ஆனால் புலால் உண்ணாமல். இருந்து அடுத்த குடும்பத்தை கெடுக்கிறாங்களே அவங்களுக்கு கர்மா வராதா என் குடும்பத்துக்கு கெட்டது செய்றாங்க அவங்களும் முருகனை கும்பிடவங்க தான் முருகன் தான் என் குடும்பத்தை காக்கணும்

  • @yogarasu4509
    @yogarasu4509 11 หลายเดือนก่อน +5

    உண்மை நானும் ரண பலி முருகன் கோயிலுக்கு போனதும் எனக்கு அசைவம் சாப்பிடவிருப்பம் வரவில்லை

  • @a.jesuraajanpriyatharshini4019
    @a.jesuraajanpriyatharshini4019 6 หลายเดือนก่อน +2

    எங்க வள்ளியம்மையை கும்பிட்டா நினைச்சது நடக்குமே ,இச்சா சக்தி அவங்க தானே

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 11 หลายเดือนก่อน +11

    🎉🎉🎉🎉🎉 ஓம் முருகா சரவணபவ சரவணபவ

  • @Kalpana-rf7lj
    @Kalpana-rf7lj 11 หลายเดือนก่อน +16

    ஓம் சரவண பவ

  • @kumarankumaran8148
    @kumarankumaran8148 7 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ நல்லதை நினை நல்லதே நடக்கும் முருகனை நினை நல்லதே நடக்கும் முருகன் நம்மை கைவிட மாட்டான் எப்பொழுதும் முருகன் துணை நிற்பான் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்

  • @lovelybala3075
    @lovelybala3075 9 หลายเดือนก่อน

    கோபிஅண்ணே உங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை.....ஒரு தடவையேனும் உங்களை நேரில் சந்திக்க ஆசைப்படுகிறேன்....முருகன் நிகழ்த்திவைப்பார் என்ற நம்பிக்கையோடு..... பதிவிடுகிறேன்......எல்லாம் எம் தலைவன் முருகன் செயல்❤

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 7 หลายเดือนก่อน

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏

  • @dillibabu279
    @dillibabu279 5 หลายเดือนก่อน

    எல்லா புகழும் முருகனுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SelvasekaramSelvam-nm5we
    @SelvasekaramSelvam-nm5we 10 หลายเดือนก่อน

    Jsk.sir நீங்கள் என் முருகனை பற்றி பேசுவதை கேட்க கேட்க அவ்வளவு சந்தோசமா உள்ளது❤❤.உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக மிக அருமை.என் வாழ்வில் பல அதிசயங்களை நடத்தியவர் என் முருகன்❤ மட்டுமே..பழனி முருகனுக்கு அரோகரா...

  • @madhanyoga9996
    @madhanyoga9996 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayarani56
    @vijayarani56 11 หลายเดือนก่อน +1

    முருகர் துணை

  • @supertraders9564
    @supertraders9564 11 หลายเดือนก่อน +1

    ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி முருகன் கோபி ரூபத்தில் பக்தர்களுக்கு தெளிவான விளக்கம் கொடுக்கிறார்

  • @lingesha.r8511
    @lingesha.r8511 8 หลายเดือนก่อน

    ❤நன்றி முருகா ❤
    நன்றி கோபி தம்பி முருகர் உங்கள் ரூபத்தில் வழி காட்டுகிறார்

  • @malarvizhi7777
    @malarvizhi7777 11 หลายเดือนก่อน +2

    அண்ணா 🙏🏻 சஷ்டி விரத முறைபற்றி தெளிவா சொல்லுங்க மிகவும் பயன் உள்ளதா இருக்கும். இருவரின் உரையாடல் அருமை நேரம் அதிகரிக்கவும், விரைவில் நிறைவுற்றுவிடுகிறது.

  • @divadivakar3574
    @divadivakar3574 10 หลายเดือนก่อน +1

    100% true en Kanavil Murugan vandhaar

  • @kasthurikasthuri7781
    @kasthurikasthuri7781 9 หลายเดือนก่อน

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகன் ஏன் கஷ்டத்தை கொடுக்கிற மாதிரி இருக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் முருகனை

  • @abithariga4357
    @abithariga4357 11 หลายเดือนก่อน +1

    Om muruga na valli malai 5 time poirugan anga poitu vanthaley namaku oru chenchi akum shar enga family oru muruga family shar muruganey pathaely azkuga varum shar nanga epaumey mruga muruganutha sooluvam 🙏🙏🙏🙏🙏🙏

  • @anithaswarnakumar3513
    @anithaswarnakumar3513 11 หลายเดือนก่อน +1

    En appa Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam

  • @gokilavani1559
    @gokilavani1559 7 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவாய நமஹ ஓம் முருகா போற்றி போற்றி

  • @omsairam4785
    @omsairam4785 11 หลายเดือนก่อน +2

    🍁முருகன் துணை 🍁🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 11 หลายเดือนก่อน +8

    Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏❤️

  • @rubaruba7399
    @rubaruba7399 11 หลายเดือนก่อน +9

    ஓம்சரவணபவ

  • @mathumitha.gllaneela2569
    @mathumitha.gllaneela2569 11 หลายเดือนก่อน +9

    Om saravana bhava

  • @annalkanimozhi7220
    @annalkanimozhi7220 10 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் நான் தங்களை பின் தொடர்ந்து தான் திருச்செந்தூர் செல்ல முடிந்தது மிகவும் தெளிவாக ஈர்ப்புடன் இருக்கிறது

  • @KSP87
    @KSP87 11 หลายเดือนก่อน

    முருகனின் வார விரதம் வெள்ளி கிழமை அதை ஐப்பசி முதல் வெள்ளி கிழமையில் தொடங்க வேண்டும் ❤

  • @bhuvanabhuvana9092
    @bhuvanabhuvana9092 7 หลายเดือนก่อน

    Arumugam arulidum anuthinamum erumugam om muruga pothiri

  • @MangaleshwariMuki
    @MangaleshwariMuki 6 หลายเดือนก่อน

    அண்ணா எனக்கும் துணையா திருச்செந்தூர் முருகர் இருக்காரு எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்படிங்கிறத தவிர நானும் அவரோட பக்தர் தர் 👍🏻

  • @AnjalideviAnjalidevi-x3e
    @AnjalideviAnjalidevi-x3e 6 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ போற்றி போற்றி 9:38

  • @shalinishalini5733
    @shalinishalini5733 11 หลายเดือนก่อน +2

    Vel murugaaa 🙏❤️🙏vetri vel murugaaa🙏❤️🙏

  • @shabnaa.v4750
    @shabnaa.v4750 11 หลายเดือนก่อน +4

    Sir thiruvanamalai pathi neraya sollunga...

  • @chitrasaravanan6839
    @chitrasaravanan6839 11 หลายเดือนก่อน +5

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 10 หลายเดือนก่อน +1

    முருகன் குமரன் குகன்❤❤❤❤❤❤

  • @TheNaga87
    @TheNaga87 11 หลายเดือนก่อน +1

    முருகா! முருகா!

  • @karaikudimanpanairecipe8690
    @karaikudimanpanairecipe8690 11 หลายเดือนก่อน +6

    மகிழ்ச்சி நன்றி அண்ணா

  • @kovaishan5250
    @kovaishan5250 11 หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகா போற்றி போற்றி

  • @vinuavedha5973
    @vinuavedha5973 11 หลายเดือนก่อน +1

    Thiruchendhur murugan oru podhum kaividamatar. Muruga ennaku indha prachanai iruku idhilirundhu menduvara thunai iru en appanae nu sona podhu .murugan odicandhu nirpan . Envazhvil nadandhuladhu. Om saravana bava

  • @AjithAjith-bt9ek
    @AjithAjith-bt9ek 11 หลายเดือนก่อน +3

    ❤Nama shivaya 🙏🙏🙏🙏🙏

  • @jeyaraman5074
    @jeyaraman5074 4 หลายเดือนก่อน

    ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @smartcl1314
    @smartcl1314 11 หลายเดือนก่อน +1

    அண்ணா எனக்கு அசைவம் சாப்பிட அசையே போயிருச்சுஅண்ணா 💯

  • @veralevelmassma5342
    @veralevelmassma5342 6 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ 🙏 🙏 கோபி அண்ணா உங்களுக்கு ரொம்ப நன்றி அண்ணா

  • @shankararumugam2499
    @shankararumugam2499 11 หลายเดือนก่อน +7

    13:50 பிரிட்டிஷ் சிலை ய எடுதுட்டு போகல டட்ச்சு காரர்கள் கப்பல் ல எடுத்துட்டு போனாங்க

  • @anandmeera4797
    @anandmeera4797 11 หลายเดือนก่อน +1

    Jop kadaikanum muruga vazhga valamudan 🙏🙏

  • @senthilkumaran2518
    @senthilkumaran2518 10 หลายเดือนก่อน +1

    ஓம் சாய்ராம்
    மிகவும் அருமையான பதிவு ஐயா
    ஓம் சாய்ராம்

  • @Renvij22
    @Renvij22 11 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா ஓம் சரவணபவ 🙏🏼🙏🏼🙏🏼

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 9 หลายเดือนก่อน

    ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏🙏🙏🙏

  • @vishalakshis880
    @vishalakshis880 2 หลายเดือนก่อน

    ஐயா... குலசை ஞானியார் சுவாமிகளின் பரம்பரையில் வந்தவள் நான்....படுக்கைவீட்டுகோவில் பற்றிய செய்தியை கூறியதற்கு நன்றி
    🎉

  • @AnbumaranRamakrishnan
    @AnbumaranRamakrishnan 8 หลายเดือนก่อน

    🙏ஓம் முருகா 🙏
    🙏நீங்கள் கூறியது உண்மைதான், எனது 55 வது வயதில்தான் முருகபக்தனான எனக்கு கோழி கொடியுடையோரை வணங்கிகொண்டு கோழியை சாப்பிடுவது முற்றிலும் தவறு என்று நினைப்பு வந்தது.

  • @srinivasm5496
    @srinivasm5496 11 หลายเดือนก่อน +6

    ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 10 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமை.

  • @mayberrie
    @mayberrie 11 หลายเดือนก่อน +1

    Today naan vel maaral padithu muditha udan enakum Gopi sir sonnadhu Pol TV la oru song vaziya murugar enoda venduthaluku answer sollitaru🙂

  • @akrampashaakrampasha5893
    @akrampashaakrampasha5893 11 หลายเดือนก่อน +2

    Om Saravana bava thiruchenthur murugaraaa Saranm 🙏

  • @arunbaarkavi460
    @arunbaarkavi460 7 หลายเดือนก่อน

    Murugappa saranam🙏🙏🙏