கோபிசார்...... 🙏 உங்களின் இமய மலை புனிதப் பயணச் சொற்பொழிவும் அங்கு நடந்த அதிசயங்களும், அற்புதங்களையும் கேட்கவே ஆச்சர்யமும் அதிசயமும் திறைந்துள்ளது....... கண்டிப்பாக நீங்கள் சொன்னது போல வாழ்வில் ஒருமுறையாவது கார்த்திக் சாமி கோவிலுக்கு முருகன் தான் என்னை அழைத்துச் செல்லவேண்டும், மேலும் உங்களின் பதிவுக்காக காத்திருக்கிறேன் 🙏🙏🙏 உங்கள் பதிவு முருகன் மீது அளவுகடந்த பக்தியை வரவைக்கிறது. நீங்கள் பழனிமலையில் கூட்டினீர்கள்..... எனக்கு முருகன் நடத்திய அதிசம் சொல்கிறேன் எனக்கு கூட்டு கூட்டு என்று வெகு நாட்களாக உத்தரவு வந்து கொண்டே இருந்தது. நான் எப்பொழுதும் என் வீட்டின் அருகில் உள்ள கோவை கரட்டுமேடு ரத்தினகிரி முருகன் கோவிலுக்கு சென்று வருவேன். அன்று ஒரு நான் கோவிலில் அனுமதிவாங்கி கோவிலை கூட்டி சுத்தம் செய்தேன் . முருகனோ என் வீட்டில் இருந்த துர்சக்திகளை சுத்தம் செய்ததை உணர்தேன். என் அப்பன் முருகன் என்னையும், என் குடும்பத்தையும் காக்க வந்துவிட்டான் என்பதை உணர்ந்ததேன்...... இப்பிடி முருகனின் அற்புதங்கள் நிறைய உள்ளது. 🙏🙏🙏
அண்ணா வணக்கம் நீங்கள் சொன்ன மாதிரி 02.07.2009 அன்று திருச்செந்தூரில் கும்பாபிஷேகம் அன்று யாகம் பூஜையில் அதிசய வேல் ஒன்று தோன்றியது இதைப்பற்றி உங்க வீடியோ சொல்லி இருக்கிறேன் கமெண்ட்ல அண்ணா இந்த விஷயத்தை எல்லாம் மக்களுக்கு சேர்க்கணும் என்னோட ஆசை அதான் முருகா போற்றி முருகா சரணம் திருவடியே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🙏🙏🙏🐓🐓🐓🙏🙏🙏
வணக்கம் அண்ணா, நம்பியவர்களுக்கு முருகன் என்றும் துணை நிற்பார் என்பதே உங்களின் உரையாடல் காட்டுகிறது. எனது மகன் பெயர் P. ரோகித் |14 வயது கடந்த 2 வருடங்களாக கணைய அழற்சி என்னும் கொடிய நோயால் அவதிபடுகிறான். இதனால் அவனது பித்தப்பையை அகற்றிவிட்டார்கள் இருந்தாலும் வலிகளும், வேதனைகளும் குறையவில்லை. அலோபதியில் இதற்கு மருந்து கிடையாது வலி வந்தால் ஊசி போட்டு கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். எப்போது வலி வரும் என்று தெரியாது. சரியான சாப்பாடு கிடையாது. மிகவும் கஷ்டத்தை அனுபவித்து வருகிறோம் சந்தோஷமாக வாழ வேண்டிய வயதில் வலிகளையும், வேதனைகளையும் சுமந்து கொண்டு வாழ்கிறான். ஹோமியோபதியில் பார்த்து கொண்டு இருக்கிறோம் ஜாதகத்தில் குருதியை சரியில்லை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்கிறார்கள். அவனை விராலிமலை முருகனுக்கு தத்து கொடுத்துள்ளோம், நாங்களும் மிடில்கிளாஸ் குடும்பம்தான் இயன்றவரை கடன் வாங்கி செலவு செய்கிறோம். இனி கடவுள் தான் வழிகாட்ட வேண்டும். என் பையன் நல்லபடியாக இந்த நோயில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று ஆசிர்வாதம் பண்ணுங்கள் அண்ணா. எனக்கு மடிப்பிச்சை கொடுங்கள் என் மகனுக்கு இந்த comments பார்ப்பவர்கள் அனைவரும் வேண்டி கொள்ளுங்கள் என் வம்சத்தை காப்பாற்றுங்கள் எனக்கு மடிப் பிச்சை கொடுங்கள். 😭😭😭
ஒவ்வொருவர் வாழ்விலும் முருகன் அதிசயம் நிகழ்த்தி கொண்டேதான் இருக்கிறார்... அதை புரிந்துகொள்ளும் ஞானத்தை இறையருளால் கோபி அண்ணா பெற்றுவிட்டார்.... முருகனை நம்பிக்கையோடு வழிபாடு செய்து அவன் அருள் பெறுவோம்... வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகர
தம்பி உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் அருமையான பதிவு கள்ள🙏 சுவாமிமலை முருகன் தரிசிப்பதற்கு முன்பு திருவலஞ்சுழி விநாயகரை வணங்கி விட்டு இரவு திருவலஞ்சுழியில் தங்க வேண்டும் பிறகு ஆடுதுறை சென்று சிவபெருமானை வணக வேண்டும் பிறகு பிறகு சுவாமிமலை சென்று நேத்ர விநாயகர் வணங்கிவிட்டு சுவாமிமலை முருகனை தரிசிக்க வேண்டும் என்று எங்கள் சித்தர் வாத்தியார் ஸ்ரீ வெங்கட்ராமன் சித்தர் கூறியுள்ளார் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மணமார்ந்த நன்றிகள் வணக்கம் வாழ்த்துக்கள் வேற என்ன சொல்றதென்றே தெரியவில்லை நேரில் இருந்தால் கால்களை தொட்டு வணங்கியுருப்பேன் இப்படி முருகன் கோவில் இருப்பதே இப்பத்தான் எனக்கு தெரிகிறது இவ்வளவு சிரம்மபட்டு முருகன் பெருமைகளை உலகத்தாருக்கு சொல்லறீங்க நன்றி நன்றி இருவரும் வாழ்க பல்லாண்டு பலகோடி நூறாண்டு
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். சுகமே சூழ்க. நண்பர்கள் திரு. சாய் செந்தில் மற்றும் ஜே .எஸ். கோபி அவர்களுக்கும் பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி சார்பில் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். இருவரின் இமயமலை பயணத்தின் அனுபவத்தை மிக விரிவாகவும் விளக்கமாகவும் காணொளி வாயிலாக பகிர்ந்ததற்கு நன்றி🙏 நன்றி🙏நன்றி (அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம் )
ஐயாவை பாக்க இவ்வளவு தூரம் என்னால் போக முடியுமான தெரியாது ஆனால் நான் அவரை பாக்க அவ்வளவு தூரம் போக அவசியம் இல்லை போல் எனக்கு கணக்கன்பட்டி ஐயா இருக்காரு அவரும் இவரும் ஒருவர் தானே.அது தான் பட்டாம்பூச்சி 🦋 வடிவில் வந்து விட்டாரே என் கணக்கன்பட்டி யார்.ஓம் சச்சிதானந்த சற்குருவே சரணம் ஐயா சரணம் 🦚🦋🙏
Murugaa முருகா முருகா முருகா முருகா முருகா முருகா அண்ணா உங்க இரண்டு வீடியோ க்களும் பார்க்கும்பொழுது கண்களில் இருந்து தானாக கண்ணீர் வருகிறது மனதில் பக்தி பொங்கி எழுகிறது நீங்கள் பேசுவது உணர்வுபூர்வமாக உணரமுகிறது வாழ்க வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வாழ்க வாழ்க முருக வழிபாடு வாழ்க வாழ்க ஜெய் ஜெய் கார்த்திக் சுவாமி ஜெய் ஜெய் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் சரவணபவ ஓம் ஓம் ஓம்........✨✨✨✨✨✨💖💖💖💖💖💖💖
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. கார்த்திக் சுவாமிக்கு அரோகரா. கோபி sir நீங்கள் சொல்லும் போது மெய் சீலிக்கிறது.🎉🎉🎉🎉🎉🎉.என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம். நம்பினரை கைவிடமாட்டர்.❤❤❤❤❤❤
ஓம் சரவண பவாய நம தணிகை மலை முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா என் மகனுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்யத்தையும் நிறைந்த செல்வத்தையும் கொடுத்து அன்பான மனைவியும் குழந்தையும் கொடுத்து சந்தோஷமாக வாழ அருள் புரிந்ததற்க்கு நன்றி வாழ்க வளமுடன்
உங்கள் மூலமாக நாங்களும் கார்த்திக் ஸ்வாமியை தரிசித்தோம் அண்ணா. ரொம்ப நன்றி அண்ணா. எல்லா புகழும் முருகனுக்கே. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். 🙏🏻🙏🏻🙏🏻
உலகின் முதற்கடவுள் முதல் தமிழன் முருகா போற்றி போற்றி போற்றி .. 🙏 காணுமிடமெல்லாம் காட்சி கொடுக்கும் ஒரு கடவுள் எம் கந்தனே .. எனக்கும் பல அனுபவகங்கள் உண்டு.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் கோபி அண்ணா செந்தில் அண்ணாவுக்கு மிக்க மிக்க நன்றி நாங்களும் உங்க கூட வந்த மாதிரியே இருந்துச்சு நாங்க போக முடியவில்லை என்றாலும் எங்களுக்கு உங்க மூலியமா அந்த கோயிலை பார்க்கிற பாக்கியம் கொடுத்ததற்கு மிக்க மிக்க நன்றி அண்ணா நன்றி நன்றி முருகனுக்கு நன்றி நன்றி நன்றி
உங்க வீடியோ பாக்கிறதே பாக்கியம் கோபி அண்ணா... பிரபஞ்சதுக்கும் முருகனுக்கும் நன்றி... நன்றி நன்றி 🙏🙏🙏🙏வேலும் மயிலும் சேவலும் துணை.... 🦚🦚🦚🙏
கோபிசார்...... 🙏 உங்களின் இமய மலை புனிதப் பயணச் சொற்பொழிவும் அங்கு நடந்த அதிசயங்களும், அற்புதங்களையும் கேட்கவே ஆச்சர்யமும் அதிசயமும் திறைந்துள்ளது....... கண்டிப்பாக நீங்கள் சொன்னது போல வாழ்வில் ஒருமுறையாவது கார்த்திக் சாமி கோவிலுக்கு முருகன் தான் என்னை அழைத்துச் செல்லவேண்டும், மேலும் உங்களின் பதிவுக்காக காத்திருக்கிறேன் 🙏🙏🙏
உங்கள் பதிவு முருகன் மீது அளவுகடந்த பக்தியை வரவைக்கிறது.
நீங்கள் பழனிமலையில் கூட்டினீர்கள்.....
எனக்கு முருகன் நடத்திய அதிசம் சொல்கிறேன்
எனக்கு கூட்டு கூட்டு என்று வெகு நாட்களாக உத்தரவு வந்து கொண்டே இருந்தது. நான் எப்பொழுதும் என் வீட்டின் அருகில் உள்ள கோவை கரட்டுமேடு ரத்தினகிரி முருகன் கோவிலுக்கு சென்று வருவேன். அன்று ஒரு நான் கோவிலில் அனுமதிவாங்கி கோவிலை கூட்டி சுத்தம் செய்தேன் . முருகனோ என் வீட்டில் இருந்த துர்சக்திகளை சுத்தம் செய்ததை உணர்தேன். என் அப்பன் முருகன் என்னையும், என் குடும்பத்தையும் காக்க வந்துவிட்டான் என்பதை உணர்ந்ததேன்...... இப்பிடி முருகனின் அற்புதங்கள் நிறைய உள்ளது.
🙏🙏🙏
முருகா சரணம் 🙏 🙏🙏🙏🙏🙏
சாதுக்கள் ஆறு பேரும் ஆறுபடை வீட்டு தலைவனே 🙏🦚🦚🦚🦚🦚🦚🙏
கணக்கன்பட்டி சித்தர் சத்குரு
Butterfly ...பட்டாம்பூச்சியாகவே வருவார்...
நேர்மையா இருப்பவர்களுக்கு மட்டும் தான் ஆண்டவன் அருள் கிடைக்கும் அண்ணா
நீங்கள் இரண்டு பேருமே பேசும்போது நான் ஏதோ அங்கே இருந்து மூன்றாவது ஆளா பேசுற மாதிரி ஒரு கற்பனையில் இணைந்து விட்டேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏
Ella pukalum Muruganuke 🙏🏻
சரவணபவ
சுவாமி மலை. முருகனுக்கு. அரோகரா. முருகா. உன் திருவடி சரணம்
அண்ணா வணக்கம் நீங்கள் சொன்ன மாதிரி 02.07.2009 அன்று திருச்செந்தூரில் கும்பாபிஷேகம் அன்று யாகம் பூஜையில் அதிசய வேல் ஒன்று தோன்றியது இதைப்பற்றி உங்க வீடியோ சொல்லி இருக்கிறேன் கமெண்ட்ல அண்ணா இந்த விஷயத்தை எல்லாம் மக்களுக்கு சேர்க்கணும் என்னோட ஆசை அதான் முருகா போற்றி முருகா சரணம் திருவடியே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🙏🙏🙏🐓🐓🐓🙏🙏🙏
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
அப்பா முருகா எல்லாரும் உன் அருளோட நல்லா இருக்கனும் அப்பா
Miracles of Lord Muruga is amazing. Kaliyuga Deivam.🙏
எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻♂️🙏
உங்களுடன் சேர்ந்து நாங்களும் பயணம் செய்தது போல் இருந்தது 🧡🧡🧡🧡🧡🧡
வணக்கம் அண்ணா, நம்பியவர்களுக்கு முருகன் என்றும் துணை நிற்பார் என்பதே உங்களின் உரையாடல் காட்டுகிறது. எனது மகன் பெயர் P. ரோகித் |14 வயது கடந்த 2 வருடங்களாக கணைய அழற்சி என்னும் கொடிய நோயால் அவதிபடுகிறான். இதனால் அவனது பித்தப்பையை அகற்றிவிட்டார்கள் இருந்தாலும் வலிகளும், வேதனைகளும் குறையவில்லை. அலோபதியில் இதற்கு மருந்து கிடையாது வலி வந்தால் ஊசி போட்டு கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். எப்போது வலி வரும் என்று தெரியாது. சரியான சாப்பாடு கிடையாது. மிகவும் கஷ்டத்தை அனுபவித்து வருகிறோம் சந்தோஷமாக வாழ வேண்டிய வயதில் வலிகளையும், வேதனைகளையும் சுமந்து கொண்டு வாழ்கிறான். ஹோமியோபதியில் பார்த்து கொண்டு இருக்கிறோம் ஜாதகத்தில் குருதியை சரியில்லை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்கிறார்கள். அவனை விராலிமலை முருகனுக்கு தத்து கொடுத்துள்ளோம், நாங்களும் மிடில்கிளாஸ் குடும்பம்தான் இயன்றவரை கடன் வாங்கி செலவு செய்கிறோம். இனி கடவுள் தான் வழிகாட்ட வேண்டும். என் பையன் நல்லபடியாக இந்த நோயில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று ஆசிர்வாதம் பண்ணுங்கள் அண்ணா. எனக்கு மடிப்பிச்சை கொடுங்கள் என் மகனுக்கு இந்த comments பார்ப்பவர்கள் அனைவரும் வேண்டி கொள்ளுங்கள் என் வம்சத்தை காப்பாற்றுங்கள் எனக்கு மடிப் பிச்சை கொடுங்கள். 😭😭😭
Kanakampatti sarguru swamigal tiruvadigal thunai nirgum amma
முருகன்
என்றும் உங்களுக்கு துனை🦚🦚🦚
முருகன் அருள் புரிவார் ஓம் சரவணபவன் ஓம்🙏🙏🙏🙏🙏
Yamirukka bayamen Om
Condipa anna murugan aruliduvar murugaaa appana
ஒவ்வொருவர் வாழ்விலும் முருகன் அதிசயம் நிகழ்த்தி கொண்டேதான் இருக்கிறார்... அதை புரிந்துகொள்ளும் ஞானத்தை இறையருளால் கோபி அண்ணா பெற்றுவிட்டார்.... முருகனை நம்பிக்கையோடு வழிபாடு செய்து அவன் அருள் பெறுவோம்... வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகர
ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி ❤❤
எல்லா புகழும் இறைவனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏
தம்பி உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் அருமையான பதிவு கள்ள🙏 சுவாமிமலை முருகன் தரிசிப்பதற்கு முன்பு திருவலஞ்சுழி விநாயகரை வணங்கி விட்டு இரவு திருவலஞ்சுழியில் தங்க வேண்டும் பிறகு ஆடுதுறை சென்று சிவபெருமானை வணக வேண்டும் பிறகு பிறகு சுவாமிமலை சென்று நேத்ர விநாயகர் வணங்கிவிட்டு சுவாமிமலை முருகனை தரிசிக்க வேண்டும் என்று எங்கள் சித்தர் வாத்தியார் ஸ்ரீ வெங்கட்ராமன் சித்தர் கூறியுள்ளார் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் ஆறுபடை வீடுகளில் சுவாமி மலை முருகன் கோவிலுக்கு மட்டும் தான் இன்னும் போகல தகவல் தந்ததற்கு மிக்க நன்றி எல்லாம் புகழும் முருகனுக்கே
🙏எல்லா புகழும்
🙏முருகனுக்கே🙏
🙏ஆறுமுகம் அருளிடம்!
🙏அனுதினமும் ஏறுமுகமே!!
ஓம் முருகா ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கு.ஓம் முருகா
ஆறுமுகமே இனி எல்லாம் ஏறுமுகமே
🙏எல்லா புகழும் முருகனுக்கே 🦚🦚🦚வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🦚🦚🦚ஓம் முருகா போற்றி... ♥️♥️♥️
ஓம் சரவண பெருமானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
பாமன் தாதா கொடுத்த வாழ்க்கை ஓம் முருகா ஓம் குமகருவே சரணம் 🙏🧑🤝🧑👭
மணமார்ந்த நன்றிகள் வணக்கம் வாழ்த்துக்கள் வேற என்ன சொல்றதென்றே தெரியவில்லை நேரில் இருந்தால் கால்களை தொட்டு வணங்கியுருப்பேன் இப்படி முருகன் கோவில் இருப்பதே இப்பத்தான் எனக்கு தெரிகிறது இவ்வளவு சிரம்மபட்டு முருகன் பெருமைகளை உலகத்தாருக்கு சொல்லறீங்க நன்றி நன்றி இருவரும் வாழ்க பல்லாண்டு பலகோடி நூறாண்டு
ஓம் சரவணபவ 🙏வணக்கம் அண்ணா உங்கள் மூலம் என் அப்பன் முருகனை பார்க்கிறேன் அண்ணா 🙏🙏🙏🙏🙏
Yellam puglam muruganke
Om Saravana bhava om
எல்லா புகழும் முருகனுக்கு
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
Velum mayilum thunai .Muruga Charanam
🙏🙏எல்லாம் புகழும் முருகனுக்கு 🙏🙏🙏🙏🦋🦋🦋🚩🚩🚩🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். சுகமே சூழ்க. நண்பர்கள் திரு. சாய் செந்தில் மற்றும் ஜே .எஸ். கோபி அவர்களுக்கும் பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி சார்பில் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். இருவரின் இமயமலை பயணத்தின் அனுபவத்தை மிக விரிவாகவும் விளக்கமாகவும் காணொளி வாயிலாக பகிர்ந்ததற்கு நன்றி🙏 நன்றி🙏நன்றி (அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம் )
Muruga saranam🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயாவை பாக்க இவ்வளவு தூரம் என்னால் போக முடியுமான தெரியாது ஆனால் நான் அவரை பாக்க அவ்வளவு தூரம் போக அவசியம் இல்லை போல் எனக்கு கணக்கன்பட்டி ஐயா இருக்காரு அவரும் இவரும் ஒருவர் தானே.அது தான் பட்டாம்பூச்சி 🦋 வடிவில் வந்து விட்டாரே என் கணக்கன்பட்டி யார்.ஓம் சச்சிதானந்த சற்குருவே சரணம் ஐயா சரணம் 🦚🦋🙏
வணக்கம் அண்ணா.
உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏
உங்கள் பணி தோரட்டும் 🙏
எல்லாம் புகழும் முருகனுக்கே இருவரும் வாழ்க வளமுடன்
Butterfly 🦋🦋🦋 வந்தது கணக்கன்பட்டி மூட்டை சாமி தான் இது அவரே சொன்னார் ஐயா சற்குருவே சரணம்
Murugan naminaa sathiyama thunai erukaru sir .om Saravana pava
Murugaa முருகா முருகா முருகா முருகா முருகா முருகா அண்ணா உங்க இரண்டு வீடியோ க்களும் பார்க்கும்பொழுது கண்களில் இருந்து தானாக கண்ணீர் வருகிறது மனதில் பக்தி பொங்கி எழுகிறது நீங்கள் பேசுவது உணர்வுபூர்வமாக உணரமுகிறது வாழ்க வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வாழ்க வாழ்க முருக வழிபாடு வாழ்க வாழ்க ஜெய் ஜெய் கார்த்திக் சுவாமி ஜெய் ஜெய் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் சரவணபவ ஓம் ஓம் ஓம்........✨✨✨✨✨✨💖💖💖💖💖💖💖
நாங்களே இமயமலை முருகனைப் பார்த்தது போல் உணர்வு🎉🎉🎉
இந்த பதிவை போட்டதற்கும் அதனை பார்க்கும் பாக்கியம் கிடைத்ததற்கும் உங்களுக்கு மிக்க நன்றி எல்லாப் புகழும் முருகனுக்கே 🙏🙏🙏
Ungaloda interview eppa paarthalum udambu silirkuthu. Yes this is my goosebumps moments in my life.
சுகமே சூழ்க❤️🤩😊
🐓🚩ஆறுமுகம் அருளிடும்,⚜️ அனுதினமும் ஏறுமுகம்🦚🪔🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி Gopi ஐய
Muruggappa thunai 🙏🏾🔱🔥🐓🦚🙏🏾 sema video 🔥
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. கார்த்திக் சுவாமிக்கு அரோகரா. கோபி sir நீங்கள் சொல்லும் போது மெய் சீலிக்கிறது.🎉🎉🎉🎉🎉🎉.என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம். நம்பினரை கைவிடமாட்டர்.❤❤❤❤❤❤
Om Saravana Bhava Om vetrivel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
ஓம் முருகா துணை
முருகா கருணைக்கடலே ராஜாதிராஜா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Arumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணைக்கடலே கந்தா போற்றி எல்லா புகழும் முருகனுக்கு🙏🙏🙏🙏🦚🦚🦚🦚
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வணக்கம் கோபி அண்ணா தங்களை குருவாக ஏற்றுக் கொள்கிறேன் நன்றி
நாளென் செய்யும் ,வினைதான் என்செயும் எனை நாடிவந்த கோள் என்செயும், கொடுங்கூற்று என்செயும். குமரேசர் இருதாளும் சிலம்பும் , தண்டயையும் , ஷண்முகமும், வேலும், தோளும் துணை.🦚🦚🦚🦚🦚🦚.ஐயா உங்களுது பேட்டியை கண்டது முருகன் அருள் முன் நிற்கும், ஓம் முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌿🌿🌿🌿🌿🌿❤️❤️❤️❤️❤️❤️
Muruga you are so great Ellam pugalum muruganukke
Om Muruga Saranam
ஓம் சரவண பவாய நம தணிகை மலை முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா என் மகனுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்யத்தையும் நிறைந்த செல்வத்தையும் கொடுத்து அன்பான மனைவியும் குழந்தையும் கொடுத்து சந்தோஷமாக வாழ அருள் புரிந்ததற்க்கு நன்றி வாழ்க வளமுடன்
Om Saravana bhava 🙏
எல்லா புகழும் முருகனுக்கே❤❤❤❤❤❤
Senthil sir, neenga ellarum nalla irukanum nu aathmarthama kekrathu enga ellarkum blessings kekdacha madhiri irukku, thanks sir
உங்கள் மூலமாக நாங்களும் கார்த்திக் ஸ்வாமியை தரிசித்தோம் அண்ணா. ரொம்ப நன்றி அண்ணா. எல்லா புகழும் முருகனுக்கே. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். 🙏🏻🙏🏻🙏🏻
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
Om muruga saransm
Muruga kodana kodi nanri❤
மிக மிக அருமையான அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா,
எல்லாம் முருகர் செயல்
எல்லா புகழும் முருகருக்கே
அண்ணா உங்கள் பேட்டி பார்த்த நான் மிரண்டு விட்டேன் நான் முருகன் பிள்ளை நான் இலங்கை
முருகனுக்கு நன்றி கோபி அண்ணாவுக்கும் நன்றி
Anna romba Nandri , ungaloda videos partha apuram than blessings eruku
Omayya 🙏 🙏🙏🙏🙏🦚🐓🙇♀️
வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🏻🙏🏻🦚🦚🐓🐓🙏🏻🙏🏻
உலகின் முதற்கடவுள் முதல் தமிழன் முருகா போற்றி போற்றி போற்றி .. 🙏 காணுமிடமெல்லாம் காட்சி கொடுக்கும் ஒரு கடவுள் எம் கந்தனே .. எனக்கும் பல அனுபவகங்கள் உண்டு.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏருமுகம் எல்லா புகழும் முருகனுக்கே ❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் கோபி அண்ணா செந்தில் அண்ணாவுக்கு மிக்க மிக்க நன்றி நாங்களும் உங்க கூட வந்த மாதிரியே இருந்துச்சு நாங்க போக முடியவில்லை என்றாலும் எங்களுக்கு உங்க மூலியமா அந்த கோயிலை பார்க்கிற பாக்கியம் கொடுத்ததற்கு மிக்க மிக்க நன்றி அண்ணா நன்றி நன்றி முருகனுக்கு நன்றி நன்றி நன்றி
🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி, சகோதரா மிக மிக அருமையான பதிவுகள் அப்பன் சுப்பன் அருளால் நன்றி 🙏
Ipo dhan came back from tungnath and Karthik swamy mandir. Rombo peaceful ah irundhuchu. ❤
ஓம் முருகா 🧎🏼♂️🙏🏼
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
Vadapalani andavaruku arogara 🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...... 🙏🙏🙏
Yellam kadavul seyal❤😊
HAPPY UNIVERSE THANK YOU UNIVERSE 🙏🙏🙏
Om Muruga Om Muruga namaha Om Muruga Om Muruga namaha🙏🙏🙏🙏🙏🙏
Anna neenga pesarathu athanau unmai murugar thunai
இயற்கை அது > ஒரு நாள் வாழ்ந்து காட்டும்
அரகரா அரகராஅரோகரா முருகா
ஓம் சரவண பவாய நம தணிகை மலை முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா என் தங்கைக்கு திருமணமாகி கணவருடனும் குழந்தைகளுடனும் சந்தோஷமாக வாழ அருள் புரிந்ததற்க்கு நன்றி வாழ்க வளமுடன்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும் கோபி சார், செந்தில் சார்🙏 ஓம் சரவண பவ🙏
எல்லாபுகழும் முருகனுக்குகே
ஓம் முருகா போற்றி
ஓம் முருகா.
Om saravana bhava poorti poorti muruga vetri vel muruga poorti
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம்🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ ஓம் 🦚🐓🙏
நாள் என் செயும் வினை தான் என் செயும் எனை நாடி வந்த கோள் செயும் குமரேசன் இருக்கையில்
ஓம் முருகா
Murkaa ❤❤❤❤