Nothing But The Truth......Suki Sivam Sir has already lit the light in millions of hearts....I am sure millions of hearts must have already realised this truth!
THERE ARE 2 OPTIONS FOR BEING A PHILOSOPHER EITHER BE A ROLE MODEL LIKE EINSTEIN PLATO TO TAKE POLITICIANS STRAIGHT.."DO WHAT YOU WANT TO DO...IM NOT AFRAID" OR BE INSPIRATIONAL FOR TODAYS NEEDS WHEN PEOPLE ARE SUBJECTED TO HARASSMENTS ...SO GIVE THEM COURAGE CONFIDENCE AND THE CRYSTAL CLEAR THINKING ON CURRENT ISSUES IN SOCIETY IF YOU ARE GOING TO TALK ON ISSUES NEITHER IMPACTING POLITICIANS NOR IMPACTING CITIZENS, THEN YOU ARE ALSO ANOTHER CAPITALIST LIKE JAGGI VASUDEV...HE USES SHIV AS THEME..YOU ARE USING TAMIL EPICS.... BUT NOT WILLING TO TALK ABOUT CONTROVERSIAL ISSUES JUST IMAGINE IF ALL SUCH PWOERFUL PHILOSOPHERS GUIDE THE 135 CRORES, WILL WE END IN A STATE OF 230 DAYS LOCKDOWN, MIGRANT WORKER DEATH, ORGAN TRADE AND COMMISSION AGENT DURING CORONA ADMISSION... IF WE DONT REMAIN AS TORCH BEARER WHEN SOCIETY IS SINKING IN FALSE NEWS AND FEAR, MUST WE FOLLOW YOU AS GREAT PHILOSOPHER ITS AIMED TO TARNISH YOUR IMAGE..WHAT WAS YOUR SUPPORT DURING PRESENT REGIME HARASSMENTS WHEN PETROL SELLS AT 100 (IN ANOTHER 3 WEEKS)
வணக்கம் சாமி நல்லதை செய்வதை விட, செய்ய விடாமல் தடுத்தவர்களின் அடுத்த தலைமுறை எப்படி இறந்தார்கள் என்று யாராவது ஒருவர் தன் முயற்சியால் தோண்டி எடுத்தால் நான் மிக்க மகிழ்ச்சியோடு இறப்பேன். ஆனா இத செஞ்சே ஆகணும் சாமி !!! ஊழ்வினை அறுக்கும் அப்டின்னு புரிய வேண்டும் அதற்கு கேஸ் Study மிகவும் ஆணித்தரமான சான்றாக இருக்கும். இது என் தாழ்மையான கோரிக்கை. என்னாலான முயற்சிகளையும் என் தரப்பிலிருந்து எடுக்க ஆரம்பிக்கிறேன் சாமி. அம்மையார் மறையவில்லை இன்னும் மிளிர்கிறார் ஒரு விடிவெள்ளி போலவே. அடியேனின் பாத நமஸ்காரங்கள் ஓம் ஷாந்தி சுந்தர் என்றும் இளமை 70+ ( பழைய நாடக நடிகன் ) டொராண்டோ கனடா
வணக்கம் அய்யா டாக்டர் சாந்தாவைபற்றி பேசியதற்கு மிக்கநன்றி..அவர்கள் ஒரு மெழுகுவர்த்தி என்னைப்போன்ற செவிலியர்களின் அன்பு தெய்வம் அந்தத்தாய்.வாழ்வோம்வளமுடன்
வணக்கம் ஐயா, இந்த பதிவு எப்போதும் போல் இனிமையாக இருந்தது. என்ன ஆயிற்று உங்கள் உடம்பிற்கு மிகவும் இளைத்து விட்டீர்கள். தங்களது உடம்பை கவனித்து கொள்ளவும்.
நீங்களும் அந்த அம்மையாரை போன்றவரே! என்னை பொருத்தவரை என் வாழ்வின் அனையா தீபம் நீங்கள். ஒப்பற்ற மாமனிதர் ஐயா நீங்கள்! வாழ்க பல்லாண்டு 🌷
Yes suki sivam ayya va pola intha jenmathi parpathu arithu vazga avarkal thondu valarka avarkal pugaz arumyana thelivana pathivu nantrikal kodi ayya
Nothing But The Truth......Suki Sivam Sir has already lit the light in millions of hearts....I am sure millions of hearts must have already realised this truth!
THERE ARE 2 OPTIONS FOR BEING A PHILOSOPHER
EITHER BE A ROLE MODEL LIKE EINSTEIN PLATO TO TAKE POLITICIANS STRAIGHT.."DO WHAT YOU WANT TO DO...IM NOT AFRAID"
OR BE INSPIRATIONAL FOR TODAYS NEEDS WHEN PEOPLE ARE SUBJECTED TO HARASSMENTS ...SO GIVE THEM COURAGE CONFIDENCE AND THE CRYSTAL CLEAR THINKING ON CURRENT ISSUES IN SOCIETY
IF YOU ARE GOING TO TALK ON ISSUES NEITHER IMPACTING POLITICIANS NOR IMPACTING CITIZENS, THEN YOU ARE ALSO ANOTHER CAPITALIST LIKE JAGGI VASUDEV...HE USES SHIV AS THEME..YOU ARE USING TAMIL EPICS....
BUT NOT WILLING TO TALK ABOUT CONTROVERSIAL ISSUES
JUST IMAGINE IF ALL SUCH PWOERFUL PHILOSOPHERS GUIDE THE 135 CRORES, WILL WE END IN A STATE OF 230 DAYS LOCKDOWN, MIGRANT WORKER DEATH, ORGAN TRADE AND COMMISSION AGENT DURING CORONA ADMISSION...
IF WE DONT REMAIN AS TORCH BEARER WHEN SOCIETY IS SINKING IN FALSE NEWS AND FEAR, MUST WE FOLLOW YOU AS GREAT PHILOSOPHER
ITS AIMED TO TARNISH YOUR IMAGE..WHAT WAS YOUR SUPPORT DURING PRESENT REGIME HARASSMENTS WHEN PETROL SELLS AT 100 (IN ANOTHER 3 WEEKS)
அய்யா அவருடைய வரலாறு மற்றும் அவர்பட்ட துயரங்களை கேட்டபோது மனனம் வேதனை அளிக்கிறது. அவர் புகழ் நிலைத்து நிற்கும்.🙏🙏
நான் எல்லாம் எவ்வளவு சுயநலமா இருக்கேன்...இந்த அம்மாவின் வாழ்க்கை வரலாற்றை கேட்கும் போது....தங்கள் ஆன்மா இறைவனடி சேர பிராத்திக்கிறேன்
வணக்கம் சாமி
நல்லதை செய்வதை விட, செய்ய விடாமல் தடுத்தவர்களின் அடுத்த தலைமுறை எப்படி இறந்தார்கள் என்று யாராவது ஒருவர் தன் முயற்சியால் தோண்டி எடுத்தால் நான் மிக்க மகிழ்ச்சியோடு இறப்பேன். ஆனா இத செஞ்சே ஆகணும் சாமி !!!
ஊழ்வினை அறுக்கும் அப்டின்னு புரிய வேண்டும் அதற்கு கேஸ் Study மிகவும் ஆணித்தரமான சான்றாக இருக்கும். இது என் தாழ்மையான கோரிக்கை. என்னாலான முயற்சிகளையும் என் தரப்பிலிருந்து எடுக்க ஆரம்பிக்கிறேன் சாமி.
அம்மையார் மறையவில்லை இன்னும் மிளிர்கிறார் ஒரு விடிவெள்ளி போலவே.
அடியேனின் பாத நமஸ்காரங்கள் ஓம் ஷாந்தி
சுந்தர் என்றும் இளமை 70+ ( பழைய நாடக நடிகன் )
டொராண்டோ
கனடா
சாந்தா அம்மையாரின் குணநலன்களையும் அவர்கள் பட்ட கஷ்டங்களையும் தாங்கள் விளக்கி சொல்வதால் தான் மற்றவருக்கெல்லாம் தெரிந்து கொள்ள முடிகிறது.நன்றி🙏🙏
அன்னை சாந்தா எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து மக்களுக்கு நன்மை செய்திருக்கிறார் என்பதை மிக அழகாக சொன்னீர்கள் 👏👏👌👌👌
நாங்கள் பல செய்திகள் உங்கள் மூலம் அறிந்து கொண்டோம் அம்மா வின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிந்து விட்டது
கண்ணுறங்கு அம்மா கண்ணுறங்கு
பொதுவாழ்வில் பொறுமை அவசியம் என்று உறுதி படுத்தும் சிந்தனை
நன்றி ஐயா அருமையான பதிவு நானும் அந்த அவ்வை இல்லத்தில் படித்தவள் என்ற முறையில் தாங்களுக்கு சிரம் தாழ்த்தி நன்றிசெலுத்துகிறேன்.
Valuthugal Ayya ! Her work and services live in the hearts of people.. she is our pride of state and country
இது போன்ற சேவை மனபாண்மை நம் எல்லோருக்கும் இருந்தால் நாடு நன்றாக இருக்கும்.
🙏😍👌அம்மையாரின் தொண்டு செய்யும் மனதை ,உயர்ந்த எண்ணம் கொண்ட ,கருணையை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்🙏
Dr. Santha very. Very God Women. Best wishes 👃💐 Thanks 👃💐
அம்மா ஆத்மா சாந்தியடையட்டும்...
வாழ்க வைய்யகம் வாழ்க வளமுடன். நன்றி ஐய்யா 💐💐💐🙏🙏🙏
அருமை அம்மா...
ஆகச் சிறந்த மாந்த நேயர் சாந்தா அம்மா...
அன்னாரின் சேவையை தமக்கே உரிய செழுமையான சொல்லாடலினால் எம்மிடம் சேர்த்த ஐயாவிற்கு நன்றி...
வணக்கம் அய்யா
டாக்டர் சாந்தாவைபற்றி பேசியதற்கு மிக்கநன்றி..அவர்கள் ஒரு மெழுகுவர்த்தி என்னைப்போன்ற செவிலியர்களின் அன்பு தெய்வம் அந்தத்தாய்.வாழ்வோம்வளமுடன்
சுகி சுப்ரமணியன் சார்
அற்புதமணிதர்
Nanri iyya vazga vazamudan
உண்மைதான் சார். சில நல்ல அதிகாரிகளும் இருக்கிறாங்க. சேவை செய்வதற்கும் தடைகள் இருக்கத்தான் செய்கின்றன
Amma u r living in the mind of people in India and ur done a noble service for all 🙏🙏🙏🙏🙏
Nandri iya
நன்றி ஜயா
🙏 ஐயா அருமை
Thank you very much Sir for the valuable information.
Unknown facts about a great soul. Befitting tribute. Thank you Sir.🙏🙏🙏
Great message & content.
அய்யா நீங்கள் வாழ்க என்றும் வளமுடன் என்றுஎன்றும் நலமுடன் வாழ நாம் தமிழர் வேண்டுகிறோம். ✔👍.நன்றி அய்யா.
May God reward her in Heaven for her selfless service to the humanity.
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்...
சாந்தம்மா
சாந்தமாய்
சாந்தி
சாந்தி
சாந்தி
She is awesome women in the world
நமஸ்காரம் குரு, அருமை. நன்றி
Yes,., okay thanks again for your thinking about it....
அருமையான பதிவு அன்புடன்வணக்கம்
🙏💐நன்றி ஐயா🙏
Learning from humanity RIP
Sir,Good post,Good Speech,Good Advice to forego Tobacco.Great people like Shantha Madam inspires Great thoughts in fellow humanbeings.
வணக்கம் ஐயா, இந்த பதிவு எப்போதும் போல் இனிமையாக இருந்தது. என்ன ஆயிற்று உங்கள் உடம்பிற்கு மிகவும் இளைத்து விட்டீர்கள். தங்களது உடம்பை கவனித்து கொள்ளவும்.
நான் பல விதங்களில் உங்களுடைய பேச்சினால் மாற்றம் அடைந்து இருக்கிறேன். Please take care of ur health
மருத்துவர் திரு. அன்புமணி அவர்கள் அமைச்சராக இருந்த போது மத்திய அரசின் நிதி தாராளமாக உதவி செய்தார்
Om Shanthi 🙏🙏🙏🙏🙏.
Such Noble ones will never sleep
They will be role models and work perennially
They will be at peace that's SivaSaayujyam only thiswise
Thank you
நன்றி ஐயா...
Ungala rempa pidikkum iya
Your Message is always great Sir
Super speach ayya
Thanks for madam RIP
I miss that true dedicate soul.
Brave lady! God - give me such as a strong and single-pointed mind to me.
Thanks for remembering that mother and sharing with us.
2020 selam rukmani Amma , 2021doctor santha Amma .
Yes😓
2020Chennai Visranthi home Mrs.savithri vaithi
அம்மாவின் கோரிக்கையை ஏற்று திரு. அன்புமணி மருத்துவ துறை மத்திய அமைச்சராக இருந்தபோது பொது இடத்தில் புகைப்பிடிப்பதற்கு சட்டம் கொண்டுவர பட்டது....
ஐயா, தாங்கள் மிகவும் இளைத்து இருக்கிறீர்களே! Hope you are healthy and feeling good. Your look is concerning me.
Thanks for the special video sir
Yogi thyagi santha ammayaraipatri neengal eduthukattiya merkolgal migunrha sirappudayavai
Nallathu seyyakooda evvalavu avamanangalai edhirkolla vendiyirunthathu
Sir ungaludaya indha kannurangu amma kannurangu vegu arumai
Thank you sir 🌞🌞🌞
Very nice 👍👏👏
Oum namasivaya Oum 🙏
Kannurangunal shantha madam...enn thalayaya vanthanangal...
திருக்குறளிற்கு எழுதப்பட்ட உரைகளில் சிறந்தது எது??நீங்கள் பரிந்துரைப்பது எந்த உரை??ஏன்??மறவாது பதிலுரைப்பீர் என நம்புகிறேன்..நன்றி அய்யா.
What is the book name
Daily vidios poduga sir pls
Book name
Adayaryl matrumoru Azhlamaram.
Read
Ayya santha ammiyara parkum pakkiyam ennku kidaithathu avarkal kanivana peichum parivum elimyum ennai mikavum kavarnthathu avarkal anma santhi adya kadavulidam vendukirem.. solin selvar avrkal
Excellent speech sir
இறப்பின் பின்புதான் ஆத்மா விழித்துக் கொள்கிறது.... ஆகவே இந்த தலைப்பு பொருத்தமற்றது....
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
May the noble soul rest in peace
ஆலாமரம் அவ்வளவு எளிதில் சாய்ந்து போகது சார்.
Very nice and poetic comment. 👍
👃👃
✔
Subramanian veru murugan veru veru veru ha ha ha
Santha amma thiyagam evlo periyathu atha solin selvar evlu theliva soliiruganga atha vituputtu murugan coments poda epdi onakaku thonichi neeyellam thirunthave matteya sadam nalla vizyangala kekka palakika
Athisayam அவரை ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இருப்பீர்கள் போல் இருக்கிறது.
aram seiya verumbu.......
CMC Vellore ஹாஸ்பிடல் காடு நிரந்தரமா
🙏🙏🙏🙏🙇