நாம் நம்மை உணர முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம் அதனால்தான் இங்கு குவிந்துள்ளோம்... ஒன்றுக்கும் உதவாத சேனல்களை பின்பற்றும் அவ்வளவு பேரும் தன்னை உணராதவர்கள்.
இந்த கீதை பேருரைகளைக் கேட்கும் முன்பு பதின் வயதுகளில் சன் தொலைக்காட்சியில் "இந்த நாள் இனிய நாள்" தொடர் பார்த்திருக்கிறேன். சுகி சிவம் அவர்களின் நாவன்மை (தமிழ்)உலகறிந்தது. ஆனாலும் அவருக்குள் இவ்வளவு அறிவும் ஞானமும் ஆன்மீகப் புரிதலும் இருப்பதை இந்த உரைகளை கேட்ட பின்னர்தான் உணர முடிகிறது. வாழ்க அன்னாரின் தமிழ் தொண்டு. 🙏🙏🙏
தேவையில்லாத பல சேனல்களுக்கு மில்லியன் கணக்குல சப்ஸ்க்ரைபர்ஸ்.. மனிதனுக்கு தேவையான கருத்துக்களை யாரும் தெரிஞ்சிக்க கூட விரும்பல.. நாடு விளங்கிடும்... திரு மரியாதைக்குரிய சிவம் அய்யா பணி தொடர அவர் பரம்பொருளின் கருணையில் நீடூழி வாழ என் பிரார்த்தனைகள்.. நன்றி
நான் சோ.சோ.மீ சுந்தரம் ஐயா அவர்களின் சொற்பொழிவுக்கு அடிமை பக்தன் பித்தன்.இப்போது சுகி சிவம் ஐயா அவர்களின் சொற்பொழிவு மஹாபாரதம் 51 வீடியோ மற்றும் பல வீடியோ சொற்பொழிவு கேட்டு ஈர்க்கப்பட்டு இப்போது சொற்பொழிவு மட்டுமே யூடியூப்பில் பார்த்து வருகிறேன் அறிவு வளர்ப்பதோடு பக்தியையும் சேர்த்து வளர்கின்றன சொற்பொழிவு மிக்க நன்றி மூட நம்பிக்கை மற்றும் யதார்த்தமான விசயங்களை புரிய வைக்கிறார் நன்றி ஐயா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உலகில் உண்மையில் மனிதன் படித்தும் புரிந்துக்கொள்ளவே முடியாத புத்தகம் ஒரே ஒரு புத்தகம் என்றால் அது பகவத்கீதை மட்டுமே... காரணம் பகவத்கீதையினை நான் படிப்பது எனது வாழ்க்கையில் தெளிவு பெறவே. ஏனவே நான் படித்து புரிந்து கொண்டு அர்தத்தினை மற்றவர்களுக்கு கூறினால் புரியாது.... அது அவர்களின் மீது திணிப்பாகி விடும்... பகவத்கீதை ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அவர் அவர் வாழ்க்கைக்கு தகுந்தார் போல் அமைந்துள்ளது.. -:ஸர்வம் ஸ்ரீ கிருண்ஷார்பனம்
*மஹாபாரதத்தில் மாநபி ﷺ* (பதிவு - 1) அகிலத்தின் அருட்கொடை அண்ணல் எம்பெருமானார் முஹம்மது நபி ﷺ அவர்களை பற்றிய தீர்க்கதரிசனம் மஹாபாரத இதிஹாசத்தின் வன பருவத்தில் இடம்பெற்றுள்ளது. மகரிஷி வேத வியாசர் தொகுத்த வேத புராணங்கள் அனைத்திலும் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் சிறப்புக்கள், முன்னறிவிப்புக்கள் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.அதில் மஹாபாரதமும் ஒன்று. ஹவுராஹ் சமஸ்கிருத கல்வியின் முன்னாள் இயக்குநரும் பேராசிரியருமான வங்காள பிராமணர் ஆஷித் குமார் பந்தியோபத்யாய் அவர்கள் நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் *Muhammad in the Vedas and Mahabharata* என்ற நூலை வெளியிட்டுருந்தார். அதில் *இந்திய தேசமே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இறைவனின் இறுதி அவதாரமான கல்கியை* குறித்த முன்னறிவிப்புகள் யாவும் நிச்சயமாக முஹம்மது நபி அவர்களுக்கே பொருந்துகிறது என்பதை ஆதாரத்துடன் வழங்கியுள்ளார். மேலும் பத்துக்கும் மேற்ப்பட்ட தலைசிறந்த இந்து வேத அறிஞர்களும் இறுதி அவதாரமான கல்கி என்பது முஹம்மது நபி அவர்கள் தான் என்பதை உறுதி செய்து "கல்கி அவதார் அவ்ர் முஹம்மது சாஹிப்" என்ற நூலை சரிகண்டு ஒப்புதலும் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நபிமார்களின் இறுதி முத்திரையான நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களே கல்கி அவதாரம் என்று இந்து வேத அறிஞர்களால் சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப்பட்ட நிலையில். மாநபி முஹம்மது ﷺ அவர்களை பற்றிய அரிய செய்திகள், மஹாபாரதத்தில் விஷேசமாக காணப்படுகிறது. இறைவனுக்கும் தனக்கும் ஏற்ப்பட்ட உரையாடலை *மகரிஷி மார்க்கண்டேயர்* தனது ஞான வெளிப்பாடாக எதிர்காலத்தில் தோன்ற இருக்கும் யுக நாயகரான கல்கியை (முஹம்மது நபி) குறித்து முன்னறிவிப்பு செய்கிறார். அவர் கூறும் அந்த தீர்க்கதரிசனங்கள் மஹாபாரத வன பருவத்தில் அத்தியாயம் 190ல் இடம்பெற்றுள்ளன. இதோ அந்த அற்புதமான தீர்க்கதரிசனங்கள்! *கல்கியின் மதத்திற்கு வெற்றி* தர்மத்தின் வேந்தரான கல்கியின் மார்க்கத்திற்கு வெற்றி கிட்டும். காலத்தின் நாயகரும் கம்பீரத்தின் இருப்பிடமான அவரை மக்கள் போற்றி மகிழ்வர். அஞ்ஞான இருளுடைய மிலேச்ச மக்களை தன் அழகிய குணத்தால் பண்படுத்தி உண்மை ஞானியாக மாற்றுவார். அவர் முழு உலகையும் மனிதப் புனிதராக மாற்றிக்காட்டுவார்! (~மஹாபாரதம் வன பருவம் 190) தர்மம் முற்றிலும் அழிந்து தீய கொடுஞ்செயல்கள் அதிகரிக்கும் போது பூமியில் நிரந்தர தர்மத்தை நிலைநாட்ட விஷ்ணுவின் (இறைவனின்) இறுதி அவதாரான கல்கி அவதரிப்பார் - இறைவனது கட்டளைகளை சம்பூரணப்படுத்துவார். அதன் பிறகே உலகம் கலியுகத்திலிருந்து மீண்டு சத்திய யுகத்தை நோக்கி செல்லும். இறைவனின் மார்க்க நெறி பரிபூரணமாக்கப்படும். கல்கி உலக மக்கள் அனைவரும் பின்பற்றக்கூடிய முன்மாதிரியாக திகழ்வார் என புராணங்கள் தெளிவாக கூறுகின்றன. அன்றைய அரேபியாவில் அய்யாமுல் ஜாஹிலியா காலம் என்று சொல்லக்கூடிய "Period of Ignorance & Barbarism" கொடுங்கோல தீயவர்கள் நிறைந்த உச்சக்கட்ட அறியாமை காலத்தில் தான் இருளை அகற்றும் சூரியனாக அண்ணல் நபிகள் பெருமானார் தோன்றினார்கள். அதுவே கலியுகம் எனப்படும். எவரும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத கொடுமைகள் நிறைந்த அன்றைய மக்காவில் அக்கொடிய தீயவர்களை பண்படுத்தி அவர்களை மனிதப் புனிதராக மாற்றிக்காட்டியது வரலாற்றில் இறுதி இறைத்தூதரான நபிகள் நாயகம் அன்னவர்களே ஆவார்கள் !!! ✍️ #Jamal_Mohamed
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉 Welcome my friend 🎉 Thank you very much 🎉 Dhanaradha Jegadeesan Tamil Songs writer
I have never heard such a nice and deep spiritual talk of Gita...Amazing. I have heard Balakrishna sastrigal a lot and I can say that after a long time , I am listening to Sukhi Sivam....whose talk has no match......Jai Ho! SukhimSivam....
Kindly don't believe this guy 🙏 this is my humble request 🙏 pls go to Authorize Sampradaya to learn About Bagavat Geeta . He is telling his own consumption .
நீங்கள் சொன்ன மூன்றில் - கங்கையில் நீராடி விட்டேன், கீதையைப் படித்துவிட்டேன், கேட்டிருக்கிறேன். காயத்திரி மந்திரத்தை மட்டும் நான் உச்சரிக்கக் கூடாது என்கிறார்கள் ஏன்?
ॐ ! மிக ஆழமாக சிந்திக்கவைக்கிற சொற்பொழிவு. ஶ்ரீமத்பகவத்கீதையை படிக்க விரும்புவர்கள் சுவாமி ஶ்ரீதயானந்தசரஸ்வதி அவர்களின் வீடு தோறும் கீதை என்ற நூலை படிக்கலாம்.
Namaskarams suki Shivam sir, ur explanation of Bhagavad Gita in this discourse with ur own style is amazing & crystal clear explanation sir .My humble Kodi namaskarams to u for ur God's gift talent, u always be blessed by God 🌄 Ur explanation is soul touching sir , superb superb 🙏🙏
THis is new information for me. bhavadgeethai need to understand as three portions 3*6=18. first part for man, second part for krishan. third both together
Ayya You must have long life. With courage you have to do what you have to do. I wish, the God to give the courage you need and deserve. I know it is very challenging. But I think, the God gave u the wisdom, I hope the God will give you the courage you need as well. Thank you for your service
*மஹாபாரதத்தில் மாநபி ﷺ* (பதிவு - 1) அகிலத்தின் அருட்கொடை அண்ணல் எம்பெருமானார் முஹம்மது நபி ﷺ அவர்களை பற்றிய தீர்க்கதரிசனம் மஹாபாரத இதிஹாசத்தின் வன பருவத்தில் இடம்பெற்றுள்ளது. மகரிஷி வேத வியாசர் தொகுத்த வேத புராணங்கள் அனைத்திலும் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் சிறப்புக்கள், முன்னறிவிப்புக்கள் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.அதில் மஹாபாரதமும் ஒன்று. ஹவுராஹ் சமஸ்கிருத கல்வியின் முன்னாள் இயக்குநரும் பேராசிரியருமான வங்காள பிராமணர் ஆஷித் குமார் பந்தியோபத்யாய் அவர்கள் நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் *Muhammad in the Vedas and Mahabharata* என்ற நூலை வெளியிட்டுருந்தார். அதில் *இந்திய தேசமே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இறைவனின் இறுதி அவதாரமான கல்கியை* குறித்த முன்னறிவிப்புகள் யாவும் நிச்சயமாக முஹம்மது நபி அவர்களுக்கே பொருந்துகிறது என்பதை ஆதாரத்துடன் வழங்கியுள்ளார். மேலும் பத்துக்கும் மேற்ப்பட்ட தலைசிறந்த இந்து வேத அறிஞர்களும் இறுதி அவதாரமான கல்கி என்பது முஹம்மது நபி அவர்கள் தான் என்பதை உறுதி செய்து "கல்கி அவதார் அவ்ர் முஹம்மது சாஹிப்" என்ற நூலை சரிகண்டு ஒப்புதலும் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நபிமார்களின் இறுதி முத்திரையான நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களே கல்கி அவதாரம் என்று இந்து வேத அறிஞர்களால் சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப்பட்ட நிலையில். மாநபி முஹம்மது ﷺ அவர்களை பற்றிய அரிய செய்திகள், மஹாபாரதத்தில் விஷேசமாக காணப்படுகிறது. இறைவனுக்கும் தனக்கும் ஏற்ப்பட்ட உரையாடலை *மகரிஷி மார்க்கண்டேயர்* தனது ஞான வெளிப்பாடாக எதிர்காலத்தில் தோன்ற இருக்கும் யுக நாயகரான கல்கியை (முஹம்மது நபி) குறித்து முன்னறிவிப்பு செய்கிறார். அவர் கூறும் அந்த தீர்க்கதரிசனங்கள் மஹாபாரத வன பருவத்தில் அத்தியாயம் 190ல் இடம்பெற்றுள்ளன. இதோ அந்த அற்புதமான தீர்க்கதரிசனங்கள்! *கல்கியின் மதத்திற்கு வெற்றி* தர்மத்தின் வேந்தரான கல்கியின் மார்க்கத்திற்கு வெற்றி கிட்டும். காலத்தின் நாயகரும் கம்பீரத்தின் இருப்பிடமான அவரை மக்கள் போற்றி மகிழ்வர். அஞ்ஞான இருளுடைய மிலேச்ச மக்களை தன் அழகிய குணத்தால் பண்படுத்தி உண்மை ஞானியாக மாற்றுவார். அவர் முழு உலகையும் மனிதப் புனிதராக மாற்றிக்காட்டுவார்! (~மஹாபாரதம் வன பருவம் 190) தர்மம் முற்றிலும் அழிந்து தீய கொடுஞ்செயல்கள் அதிகரிக்கும் போது பூமியில் நிரந்தர தர்மத்தை நிலைநாட்ட விஷ்ணுவின் (இறைவனின்) இறுதி அவதாரான கல்கி அவதரிப்பார் - இறைவனது கட்டளைகளை சம்பூரணப்படுத்துவார். அதன் பிறகே உலகம் கலியுகத்திலிருந்து மீண்டு சத்திய யுகத்தை நோக்கி செல்லும். இறைவனின் மார்க்க நெறி பரிபூரணமாக்கப்படும். கல்கி உலக மக்கள் அனைவரும் பின்பற்றக்கூடிய முன்மாதிரியாக திகழ்வார் என புராணங்கள் தெளிவாக கூறுகின்றன. அன்றைய அரேபியாவில் அய்யாமுல் ஜாஹிலியா காலம் என்று சொல்லக்கூடிய "Period of Ignorance & Barbarism" கொடுங்கோல தீயவர்கள் நிறைந்த உச்சக்கட்ட அறியாமை காலத்தில் தான் இருளை அகற்றும் சூரியனாக அண்ணல் நபிகள் பெருமானார் தோன்றினார்கள். அதுவே கலியுகம் எனப்படும். எவரும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத கொடுமைகள் நிறைந்த அன்றைய மக்காவில் அக்கொடிய தீயவர்களை பண்படுத்தி அவர்களை மனிதப் புனிதராக மாற்றிக்காட்டியது வரலாற்றில் இறுதி இறைத்தூதரான நபிகள் நாயகம் அன்னவர்களே ஆவார்கள் !!! ✍️ #Jamal_Mohamed
@@vel3263 இல்லை சகோ. நம் சமய நல்லிணக்கத்துக்காகவே இதை பகிர்ந்தேன். தவறான நோக்கமல்ல. நமக்குள் எந்த வேறுபாடுமில்லை. யாவும் ஒன்றே ஓம் சக்தி. எனக்கு மிகவும் பிடித்த நூல்களில் பகவத் கீதையும் ஒன்று. பகவான் கிருஷ்ணர் கூறியது யாவும் உண்மையே. அல்லாஹ்வும் சிவனும் ஒன்றே. மதமாற்றம் செய்வது பாபம். மனமாற்றமே முக்கியம். இறைவன் நம் எல்லோருக்கும் பொதுவானவன். கடவுள் நம் உள்ளத்தையே பார்க்கிறார். வேறுபாடு பார்ப்பவன் கடவுளாக முடியாது.
@@vel3263 மிக்க நன்றி சகோ.. உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். பேரின்பமும் பெரும் வளமும் பொழியட்டும்...
As you said earlier...I was confused which book I want to read.....u gave me a superb answer that I can't forget ever....which book makes me to repeat readings......really awesome....unexpected answer....thank you so much sir.🙏
பெண்ணுக்குள் ஞானம், அதைப், பதுக்கிவைத்தவன் ஈசன், என் நேசன், சிவ யோகன், சிதம்பரேசன்! பேசாத பக்கம் எல்லாம், பேசச்செய்தவள் பெண்ணே, அவள், கண்ணான கண் திறந்தால், மண்ணில் எங்கும் பண்..பேசும், பே..சும்!! பர்வதவர்த்தினி பரதம் செய்தால் பார்க்கும் விழிதொறும் பரவசமே, என்..கண்ணால், அதை, நான், கண்டேன், சொல்லிட உவமை ஒன்றில்லை, சொக்கி நின்றேன்.. எழில் தொல்லை!!! அவள் சொன்னாள்.. சொல், எல்லாம்.. சொல் அல்ல, அறிதிரு,மந்ரம் என!!!! .. 10.14 14.09.2021
சுபகான் அல்லா, "நான், ஒரு தடவை, ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டால், அது சரிதானோ என்று மீளாய்வு செய்யும் அவசியம், என்னுள், மீண்டொருபோது எழாதிருக்கக் கடவை" ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று சரி, எனக்கு இது சரி, அதனால் நான் இவ்வாறான தீர்மானத்திற்கு வந்தேன், எதனால் எது விளையும், அதனால் எது நிகளும், அத்தனையும் பகுத்தறியும் அறிவை எனக்கு நீரே தந்தீர், எந்தவொரு நியாயமான போராட்டத்தின் பாதையிலும், உரமேறிய கூர்மையான மூலாதாரம் இருக்கும், இருந்து விடுவதால் மட்டும், அவைதான் முடிந்த முடிவென்றும் இல்லை, முற்றிலும் சரியென்றும் இல்லை, எல்லோரும் இலகுவான பாதையில் பயணிக்கும் போது, நான் மட்டும் ஏன் கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்தேன் என்பதை, என்னுள் நின்று, என்னை வழிநடத்தும், நீரே நன்கறிவீர்.. ஆமீன், இதுவரை தாங்கிய துயர் துன்பங்களை விடவா.. இறைவா, உமக்குச் சித்தமான அனைத்தையும் ஏற்கும் மன உறுதி ஒன்று தாரும்.. போதும், இறைவா, உமக்கு உடன்பாடென்றால், அதை எதிர்ப்பதற்கும், மேலும் பிரேரணைகள் முன்வைப்பதற்கும் நான் யார்? நன்மைகள் தீமைகள் எல்லாம் அறிந்த உம்முன் சிரம்தாழ்த்தினேன்.. நான் போராடப் பிறந்தவள், என் தன்மானத்திற்கு இணையான அனைத்து விடயங்களிலும் உயிர்ப்புடன் போராடுவேன்.. ஆனாலும், உம்முன் சிரம்தாழ்த்திய பின், நானாக எதையும் தீர்மானிக்க மாட்டேன் அல்கம்துலில்லா.. "பரிபூரணமான உம்முன், மனிதர்கள் யாவரும் சமன்" "மரித்த பின்னும் வாழும் மனிதர்களிற்கும் நீரே சுவனத்தைத் தந்தருளும்" "என்னை இஸ்லாம் மேன்மைப்படுத்தியது போல, இஸ்லாத்தின் மேன்மைக்கு ஒரு பழுதில்லாமல் நடக்கும் கைமாறு எனக்கு உண்டு" .. 16.16 - சுபகான் அல்லா அல்லா சுபகான் -
என்னைக் கேட்டால், நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு, எமக்கான நியாயமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு, நியாயமான வாழ்க்கையை வாழுகின்ற, வாழ முனைகின்ற, எவரொருவருக்கேனும் இழைக்கப்பட்ட , இளைக்கப்படும், அநீதகள் வன்முறைகள் மீது பாராமுகமாக இல்லாமல், எனக்கே இழைக்கப்பட்டதாக உள்ளத்தில் இருத்தி, அறிவின் வழிகாட்டலுடன், அறம் செம்மை செய்தல் மட்டுமே, இயன்றதும் சரியாயானதும் முடிவானதும் என்பேன்.. கடினமான போராட்டங்களை வரிந்து கொள்வதில் உள்ள இடர்பாடுகள் கருதி அந்த வழிமுறைகளை நாங்கள் பின்பற்றவில்லைத் தவிர, நியாயமான முன்னெடுப்புக்கள் காணும் எப்பொழுதும் என் சிரம் தாழ்த்திருக்கும். .. 19.34 26.04.2022 - திவ்விய நேத்திர சூத்திரம் -
பையப் பைய, வா நடந்தும் மெய் சமைக்கலாம்! மேதினிக்கு நல்லவழி நாம் காட்டலாம்!! எத்தனை எத்தனை, போர்ப் பிரசவம் நாளும் நடக்குது!!! போதாதென்று நாமும் ஒரு போர் சமைக்கவா!!!! அனல் பறக்கும் அடிவயிற்றில், ஆனாலும் சொல்! வன்முறைகள் எங்களது வழிமுறை இல்லை!! நன்முறைகள் நயந்துரைப்போம் வாழும் மனிதம் நம்பி!!! நம்புவதே வாழ்க்கை சொல்லி மேபிறக்க வாழ்த்து!!!! .. 19.49
Sura 51 of the Qur'an: Adh-Dhariyat - الذاريات (The Winnowing Winds) Verses 38-40 51:38 And in Musa, when We sent him to Firaun with an authority clear. 51:39 But he turned away with his supporters and said, "A magician or a madman." 51:40 So We took him and his hosts and threw them into the sea, while he (was) blameworthy.
Sura 7 of the Qur'an: Al-A'raf - ٱلأعراف (The Heights, The Elevated Places) Verse 51 7:51 Those who took their religion (as) an amusement and play and deluded them the life (of) the world." So today We forget them as they forgot (the) meeting (of) their Day this, and [what] (as) they used to Our Verses reject.
சுகி சிவம் அவர்களின் பேச்சு ஆழமான அர்த்தம் உள்ளவை. மிகவும் பயனுள்ளது. மதங்களுக்கு அப்பாற்பட்டது. அறிவுக்கும் சிந்தனைக்கும் விருந்து. நன்றி. ஐயா அவர்கள் பல ஆண்டுகள் வாழ்ந்து சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்ல பூரண ஆயுளை கடவுள் வழங்குவாராக.
_And (it is) He Who created the heavens and the earth in truth. And (the) Day He says, "Be" and it is, His word (is) the truth. And for Him (is) the Dominion (on the) Day will be blown in the trumpet. (He is) All-Knower (of) the unseen and the seen. And He (is) the All-Wise, the All-Aware. [Quran 6:73]_
20:14 Indeed, [I] I Am Allah. (There is) no god but I, so worship Me and establish the prayer for My remembrance. 20:15 Indeed, the Hour (will be) coming. I almost [I] hide it that may be recompensed every soul for what it strives. 20:16 So (do) not (let) avert you from it (one) who (does) not believe in it and follows his desires, lest you perish.
@@DevyaniJoshi-bs2dt 2:255 Allah - (there is) no God except Him, the Ever-Living, the Sustainer of all that exists. Not overtakes Him slumber [and] not sleep. To Him (belongs) what(ever) (is) in the heavens and what(ever) (is) in the earth. Who (is) the one who can intercede with Him except by His permission. He knows what between hands (before them) and what (is) behind them. And not they encompass anything of His Knowledge except [of] what He willed. Extends His Throne (to) the heavens and the earth. And not tires Him (the) guarding of both of them. And He (is) the Most High, the Most Great. ~This section of the 255th verse from Surah Al-Baqarah is also called 'the head of all verses of the Quran' and has its own special features. Let's get to know the advantages of Ayat Kursi more closely INTRODUCTION OF THE THRONE VERSE This verse was revealed with the accompaniment of thousands of angels because of its glory. When this verse was revealed, the shaitan and iblis became agitated because of the greatness of this verse which hindered their struggle in tempting mankind. Therefore, the Prophet SAW immediately ordered Zaid bin Thabit, the author of the revelation, to write the verse and spread it. This verse is also called Ayat Kursi because it contains the word 'Kursi' which means a majestic and dignified seat. It is also a sign of the greatness of God who has power covering the seven heavens and the seven layers of the earth.
@@DevyaniJoshi-bs2dt 3:151 We will cast in (the) hearts (of) those who disbelieve [the] terror because they associated partners with Allah, what not He sent down about it any authority, and their refuge (will be) the Fire and wretched (is the) abode [of] the wrongdoers.
@@DevyaniJoshi-bs2dt Sura 7 of the Qur'an: Al-A'raf - ٱلأعراف (The Heights, The Elevated Places) Verses 59-64 7:59 Certainly, We sent Nuh to his people and he said, "O my people! Worship Allah, not for you any god other than Him. Indeed, I [I] fear for you punishment (of the) Day Great." 7:60 Said the chiefs of his people, "Indeed, we surely see you in error clear." 7:61 He said, "O my people! (There is) no in me error, but I am a Messenger from (the) Lord (of) the worlds. 7:62 I convey to you the Messages (of) my Lord and [I] advise [to] you, and I know from Allah what not (do) you know. 7:63 Do you wonder that has come to you a reminder from your Lord on a man among you, that he may warn you and that you may fear, and so that you may receive mercy." 7:64 But they denied him, so We saved him and those who (were) with him in the ship. And We drowned those who denied Our Verses. Indeed, they were a people blind.
Sura 11 of the Qur'an: Hud - هُود (Verses 118-119) 11:118 And if (had) willed your Lord surely He (could) have made the mankind community one, but not they will cease to differ. 11:119 Except (on) whom has bestowed Mercy your Lord, and for that He created them. And will be fulfilled (the) Word (of) your Lord, "Surely I will fill Hell with the Jinn and the men all together."
And when We said to the angels, "Prostrate to Adam," [so] they prostrated except Iblees. He refused and was arrogant and became of the disbelievers. [Quran 2:34]
(2036) கலியுகம் என்ற நரகத்தில் பார்ப்பீர்கள் நரகம் என்பது இங்குதான் இருக்கிறது மூன்றாம் உலகப் போரின் முடிவு 🚣. சொர்க்கம்💞 ஆரம்பமாகும் 5000/வருடம் மட்டுமே இந்த ட்ராமா இந்த நேரம் முற்றிலும் பயிற்சியே இந்த பயிற்சியின் முடியும் நேரம் (2036) நான் ஒரு சகோதர ஆத்துமா🇮🇳🌍🧘🚣
I like your all speeches, especially Bhagavat Gita. I want to heard Sri Vishnu Saharanamam is explain by your valuable voice. It is my humble request. Waiting.,......
Iam very crazy to listen yr speech a small request later you post about abirami anthathi in my childhood I heard about it and I got married in tirukadayur waiting to hearagain🙏🙏
Humm epapa ayayoo ammmama silarayelam school lendhu sidhara vitutrndan ena manushan ena oru guru nu😂😂 Kadasila verum 200roovaiku adamanam ahi poitenga😢😢 Aduthu periyarin kaama nindhanaihal nu dan pesanu❤m🎉🎉
7:30 A group He guided and a group deserved - [on] they the astraying. Indeed, they take the devils (as) allies from besides Allah while they think that they (are the) guided-ones.
48:18 Certainly was pleased Allah with the believers when they pledged allegiance to you under the tree, and He knew what (was) in their hearts, so He sent down the tranquility upon them and rewarded them (with) a victory near, 48:19 And spoils of war much that they will take; and is Allah All-Mighty, All-Wise. 48:20 and has promised you Allah spoils of war much that you will take it, and He has hastened for you this and has withheld (the) hands (of) the people from you - that it may be a sign for the believers and He may guide you (to the) Path Straight. 48:21 And others, not you had power over them surely encompassed Allah them, and is Allah over all things All-Powerful.
@@amuthaapmurugasankpm-guru8404 Sura 51 of the Qur'an: Adh-Dhariyat - الذاريات (The Winnowing Winds) Verses 38-40 51:38 And in Musa, when We sent him to Firaun with an authority clear. 51:39 But he turned away with his supporters and said, "A magician or a madman." 51:40 So We took him and his hosts and threw them into the sea, while he (was) blameworthy.
@@amuthaapmurugasankpm-guru8404 16:48 Have not they seen [towards] what has created Allah from a thing? Incline their shadows to the right and to the left, prostrating to Allah while they (are) humble? 16:49 And to Allah prostrate whatever (is) in the heavens and whatever (is) in the earth of moving creatures and the Angels, and they (are) not arrogant. 16:50 They fear their Lord from above them, and they do what they are commanded.
@@amuthaapmurugasankpm-guru8404 An educated Indian Hindu converted to Islam, he explained that Hinduism is like an old car while Islam is like a Mercedes car
Numerology & other blind hopes on vasthu etc -What has to happen will happen. We should do our duty and leave rest to god!.Clear thinking - Sukisivam sir great !
இந்த முழு தொடரும் மிக அற்புதம் ஆனால் எந்த கேள்வி களுக்கு எல்லாம் இதில் பதில் சொல்லி இருக்கிறாரோ அதே கேள்வி களை இன்றைய மேடையில் கேட்கிறார் அதாவது அறிவில் எழுபது வருடங்கள் பின்னோக்கி சென்று விட்டார் துரதருஷ்டம்
Simply put and broadly speaking, it is those from the privileged castes, who also happen to believe in the divinity of the discriminatory caste system that fail to see the apparent interpolations in the Gita, appropriately omitted in this Bhagvad-Gita: Treatise of Self-help in rhythmic verses for its proper understanding and they are: Ch. 3: s9 -s18, s24 and s35 (12 slokas); Ch.4: s11 - s 13, s24- s32 and s34 (13 slokas); Ch.5: s18 and s27 -29 (4 slokas) ; Ch. 6: s10-s17 and s41 -s42 (10 slokas) ; Ch.7: s20 -s23 (4 slokas) ; ch.8: s5, s9- s14 and s23-s28 ( 13 slokas) ; Ch.9: s7,s15-s21, s23-s25, and s32-s34 (14 slokas) ; Ch.11: s9- s14 and s29 (7 slokas) ; Ch.13: s10, s22 and s30 (3 slokas) ;Ch.14: s3 -s4 and s19(3 slokas) ; Ch.15: s9 and s12- s15 (5 slokas ); Ch.16: s19 (1 sloka) ; Ch.17: s11- s14 and s23- 28 (10 slokas) and Ch.18: s12, s41-48, s56 and s61(11 slokas ). th-cam.com/video/6vFU3-LD4iM/w-d-xo.html .
Iam muslim i like to read ramayana mahabaratham and bahavath gita❤
❤
நாம் நம்மை உணர முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம் அதனால்தான் இங்கு குவிந்துள்ளோம்...
ஒன்றுக்கும் உதவாத சேனல்களை பின்பற்றும் அவ்வளவு பேரும் தன்னை உணராதவர்கள்.
The way he narrated his extraordinary sir
Big fan of this men ❤
இந்த கீதை பேருரைகளைக் கேட்கும் முன்பு பதின் வயதுகளில் சன் தொலைக்காட்சியில் "இந்த நாள் இனிய நாள்" தொடர் பார்த்திருக்கிறேன். சுகி சிவம் அவர்களின் நாவன்மை (தமிழ்)உலகறிந்தது. ஆனாலும் அவருக்குள் இவ்வளவு அறிவும் ஞானமும் ஆன்மீகப் புரிதலும் இருப்பதை இந்த உரைகளை கேட்ட பின்னர்தான் உணர முடிகிறது. வாழ்க அன்னாரின் தமிழ் தொண்டு. 🙏🙏🙏
தேவையில்லாத பல சேனல்களுக்கு மில்லியன் கணக்குல சப்ஸ்க்ரைபர்ஸ்.. மனிதனுக்கு தேவையான கருத்துக்களை யாரும் தெரிஞ்சிக்க கூட விரும்பல.. நாடு விளங்கிடும்... திரு மரியாதைக்குரிய சிவம் அய்யா பணி தொடர அவர் பரம்பொருளின் கருணையில் நீடூழி வாழ என் பிரார்த்தனைகள்.. நன்றி
🐩
மிகவும் சரி நண்பரே..
Yes absolutely correct thevai ilada cinema paralegal nadigarlai pattria sethigaligu lakssh kanakana subscribers.
சரிதானப்பா நீங்கள் சொல்வது
Yes you are right
Ayya vanakkam Ayya m
❤❤❤ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய நூல் பகவத் கீதை
உங்கள் விளக்கம் அருமை ஐயா 👌👌.
நன்றிகள் கோடி 🙏
ராமா, கிருஷ்ணா, நாராயண, கோவிந்தா, நரசிம்மா 🙏🙏🙏🙏 🙏
அற்புதம் ஐயா பகவத் கீதை பற்றி என் பார்வை மற்றும் புரிதலை மேன்மை படுத்தியதற்கு நன்றிகள் ஐயா
நான் சோ.சோ.மீ சுந்தரம் ஐயா அவர்களின் சொற்பொழிவுக்கு அடிமை பக்தன் பித்தன்.இப்போது சுகி சிவம் ஐயா அவர்களின் சொற்பொழிவு மஹாபாரதம் 51 வீடியோ மற்றும் பல வீடியோ சொற்பொழிவு கேட்டு ஈர்க்கப்பட்டு இப்போது சொற்பொழிவு மட்டுமே யூடியூப்பில் பார்த்து வருகிறேன் அறிவு வளர்ப்பதோடு பக்தியையும் சேர்த்து வளர்கின்றன சொற்பொழிவு மிக்க நன்றி மூட நம்பிக்கை மற்றும் யதார்த்தமான விசயங்களை புரிய வைக்கிறார் நன்றி ஐயா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
விளக்கம் தரும் போது நீங்கள் இடையிடையே கூறும் கதைகளும் சில தகவல்களும் சிறப்பு!!!
ஆம் ஐயா...இடையிடையே நீங்கள் கூறும் பகவத்கீதை அருமை
உலகில் உண்மையில் மனிதன் படித்தும் புரிந்துக்கொள்ளவே முடியாத புத்தகம் ஒரே ஒரு புத்தகம் என்றால் அது பகவத்கீதை மட்டுமே...
காரணம் பகவத்கீதையினை நான் படிப்பது எனது வாழ்க்கையில் தெளிவு பெறவே.
ஏனவே நான் படித்து புரிந்து கொண்டு அர்தத்தினை மற்றவர்களுக்கு கூறினால் புரியாது....
அது அவர்களின் மீது திணிப்பாகி விடும்...
பகவத்கீதை ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும்
அவர் அவர் வாழ்க்கைக்கு தகுந்தார் போல் அமைந்துள்ளது..
-:ஸர்வம் ஸ்ரீ கிருண்ஷார்பனம்
th-cam.com/video/kEgXvqc876c/w-d-xo.html
*மஹாபாரதத்தில் மாநபி ﷺ*
(பதிவு - 1)
அகிலத்தின் அருட்கொடை அண்ணல் எம்பெருமானார் முஹம்மது நபி ﷺ அவர்களை பற்றிய தீர்க்கதரிசனம் மஹாபாரத இதிஹாசத்தின் வன பருவத்தில் இடம்பெற்றுள்ளது.
மகரிஷி வேத வியாசர் தொகுத்த வேத புராணங்கள் அனைத்திலும் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் சிறப்புக்கள், முன்னறிவிப்புக்கள் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.அதில் மஹாபாரதமும் ஒன்று.
ஹவுராஹ் சமஸ்கிருத கல்வியின் முன்னாள் இயக்குநரும் பேராசிரியருமான வங்காள பிராமணர் ஆஷித் குமார் பந்தியோபத்யாய் அவர்கள் நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் *Muhammad in the Vedas and Mahabharata* என்ற நூலை வெளியிட்டுருந்தார். அதில் *இந்திய தேசமே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இறைவனின் இறுதி அவதாரமான கல்கியை* குறித்த முன்னறிவிப்புகள் யாவும் நிச்சயமாக முஹம்மது நபி அவர்களுக்கே பொருந்துகிறது என்பதை ஆதாரத்துடன் வழங்கியுள்ளார்.
மேலும் பத்துக்கும் மேற்ப்பட்ட தலைசிறந்த இந்து வேத அறிஞர்களும் இறுதி அவதாரமான கல்கி என்பது முஹம்மது நபி அவர்கள் தான் என்பதை உறுதி செய்து "கல்கி அவதார் அவ்ர் முஹம்மது சாஹிப்" என்ற நூலை சரிகண்டு ஒப்புதலும் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நபிமார்களின் இறுதி முத்திரையான நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களே கல்கி அவதாரம் என்று இந்து வேத அறிஞர்களால் சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப்பட்ட நிலையில். மாநபி முஹம்மது ﷺ அவர்களை பற்றிய அரிய செய்திகள், மஹாபாரதத்தில் விஷேசமாக காணப்படுகிறது.
இறைவனுக்கும் தனக்கும் ஏற்ப்பட்ட உரையாடலை *மகரிஷி மார்க்கண்டேயர்* தனது ஞான வெளிப்பாடாக எதிர்காலத்தில் தோன்ற இருக்கும் யுக நாயகரான கல்கியை (முஹம்மது நபி) குறித்து முன்னறிவிப்பு செய்கிறார். அவர் கூறும் அந்த தீர்க்கதரிசனங்கள் மஹாபாரத வன பருவத்தில் அத்தியாயம் 190ல் இடம்பெற்றுள்ளன.
இதோ அந்த அற்புதமான தீர்க்கதரிசனங்கள்!
*கல்கியின் மதத்திற்கு வெற்றி*
தர்மத்தின் வேந்தரான கல்கியின் மார்க்கத்திற்கு வெற்றி கிட்டும். காலத்தின் நாயகரும் கம்பீரத்தின் இருப்பிடமான அவரை மக்கள் போற்றி மகிழ்வர். அஞ்ஞான இருளுடைய மிலேச்ச மக்களை தன் அழகிய குணத்தால் பண்படுத்தி உண்மை ஞானியாக மாற்றுவார். அவர் முழு உலகையும் மனிதப் புனிதராக மாற்றிக்காட்டுவார்!
(~மஹாபாரதம் வன பருவம் 190)
தர்மம் முற்றிலும் அழிந்து தீய கொடுஞ்செயல்கள் அதிகரிக்கும் போது பூமியில் நிரந்தர தர்மத்தை நிலைநாட்ட விஷ்ணுவின் (இறைவனின்) இறுதி அவதாரான கல்கி அவதரிப்பார் - இறைவனது கட்டளைகளை சம்பூரணப்படுத்துவார். அதன் பிறகே உலகம் கலியுகத்திலிருந்து மீண்டு சத்திய யுகத்தை நோக்கி செல்லும். இறைவனின் மார்க்க நெறி பரிபூரணமாக்கப்படும். கல்கி உலக மக்கள் அனைவரும் பின்பற்றக்கூடிய முன்மாதிரியாக திகழ்வார் என புராணங்கள் தெளிவாக கூறுகின்றன.
அன்றைய அரேபியாவில் அய்யாமுல் ஜாஹிலியா காலம் என்று சொல்லக்கூடிய "Period of Ignorance & Barbarism" கொடுங்கோல தீயவர்கள் நிறைந்த உச்சக்கட்ட அறியாமை காலத்தில் தான் இருளை அகற்றும் சூரியனாக அண்ணல் நபிகள் பெருமானார் தோன்றினார்கள். அதுவே கலியுகம் எனப்படும். எவரும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத கொடுமைகள் நிறைந்த அன்றைய மக்காவில் அக்கொடிய தீயவர்களை பண்படுத்தி அவர்களை மனிதப் புனிதராக மாற்றிக்காட்டியது வரலாற்றில் இறுதி இறைத்தூதரான நபிகள் நாயகம் அன்னவர்களே ஆவார்கள் !!!
✍️ #Jamal_Mohamed
@@jamalmohamed5980
உங்களுக்கு தெரியாத விஷயமும்
நிறைய உள்ளன. கீழே உள்ள
காணொளியை கவனிக்கவும்.
th-cam.com/video/BhXnM0VmscQ/w-d-xo.html
th-cam.com/video/BiSNKNZGp_I/w-d-xo.html
மிகவும் அருமையான செய்தி க்கு நன்றி 🙏🙏🙏
Ungal parvaiel bagavath geethaii miga arumai ayya nandrigal Kodi
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
Welcome my friend 🎉
Thank you very much 🎉
Dhanaradha Jegadeesan Tamil Songs writer
ஓம் நமோ நாரயணாய🙏
நல்ல ஆன்மீக த்கவல் 🙏
மிகவும் நன்றி அய்யா 🙏
பகவத் கீதை வாசிக்க எனக்கு
மிகவும் பிடிக்கும் சார் தினமும்
பகவத் கீதை புத்தகம் எப்படி வாங்குவது என்ன பார்க வேண்டும்
வேஷதாரி
உங்கள் பார்வையில் கீதையை கேட்பது மிக்க மகிழ்சி அளிக்கிறது
இலங்கையில் இருந்து.....
உண்மையான பக்தர் அல்லாதவரிடம் ஆன்மீக விஷயங்களை கேட்கக்கூடாது.பாம்பின் பல் பட்ட பாலும் விஷயமே ஆகும்.
உங்களை சந்தித்து ஆசி பெற வேண்டும்,,,,,,🙏🙏🙏
உங்களுடைய பேச்சு அருமையான இன்பமான சுகமான பேச்சு ஐயா நன்றி
Sir thalayalamkanathu seru vendra pandiya nedun chlien story ketkanum please.reply venum sir
I have never heard such a nice and deep spiritual talk of Gita...Amazing. I have heard Balakrishna sastrigal a lot and I can say that after a long time , I am listening to Sukhi Sivam....whose talk has no match......Jai Ho! SukhimSivam....
ஹாலோவீன்
I
.....
Kindly don't believe this guy 🙏 this is my humble request 🙏 pls go to Authorize Sampradaya to learn About Bagavat Geeta . He is telling his own consumption .
@@SathishKumar-er3tz why you tell like this. May I know what is wrong here? . But I feel like it is good
@@gopinathanvenkatachalapath4948 p)
🙏🌎🌟💐🎉🎉💐🌟🌎🙏 Vanakkam by Paalmuruganantham 🙏 Vanakkam 🙏
குரு உங்கள் பேச்சை கேட்டு நான் ஒரு புஸ்தகம் எழுதியிருக்கிறேன்,உங்களுக்கு அனுப்பி ஆசீர்வாதம் பெற ஆசை,குடுப்பீர்களா ஏழை உதவுவீர்களா,உங்கள் விலாசம் pl.
I'am a atheist more over iam a follower of periyar but i like Gita.
Don't no it gives peace while hearing🍁
Gita is greatest book in the universe
நீங்கள் சொன்ன மூன்றில் - கங்கையில் நீராடி விட்டேன், கீதையைப் படித்துவிட்டேன், கேட்டிருக்கிறேன். காயத்திரி மந்திரத்தை மட்டும் நான் உச்சரிக்கக் கூடாது என்கிறார்கள் ஏன்?
As much as you hear Bhagavad-Gita So much as your Athma will develop. DrBH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu
புறா வி ற் க்கு உள்ள மனசு இப்போ து நமக்கு தேவை நன்றி ஐயா
ॐ ! மிக ஆழமாக சிந்திக்கவைக்கிற சொற்பொழிவு. ஶ்ரீமத்பகவத்கீதையை படிக்க விரும்புவர்கள் சுவாமி ஶ்ரீதயானந்தசரஸ்வதி அவர்களின் வீடு தோறும் கீதை என்ற நூலை படிக்கலாம்.
This guy making own philosophy please read bagavad gita as is it srila prabhupada book
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே 🙏🏻 மிக்க நன்றி அப்பா ❤ அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Namaskarams suki Shivam sir, ur explanation of Bhagavad Gita in this discourse with ur own style is amazing & crystal clear explanation sir .My humble Kodi namaskarams to u for ur God's gift talent, u always be blessed by God 🌄
Ur explanation is soul touching sir , superb superb 🙏🙏
THis is new information for me. bhavadgeethai need to understand as three portions 3*6=18. first part for man, second part for krishan. third both together
நகைச்சுவை சக்கரவர்த்தி எங்கள் சுகிசிவம் சார் ஆஹா அருமை சொல் நயம்
Ayya
You must have long life. With courage you have to do what you have to do.
I wish, the God to give the courage you need and deserve.
I know it is very challenging. But I think, the God gave u the wisdom, I hope the God will give you the courage you need as well. Thank you for your service
அருமை
அருமை சார் நீங்க வாழ்க வளமுடன் 🤔🤔🙏🌷
Always suuuuuuuuuuper namakku theriyatha vishayangal eraaaaaaaaaalam arinthu athupola nam nadappatharkku nallathoru vaippu vazhthukkal
Purposeful life. We are verymuch inspired by you. India is a sacred land having selfless sons like you. May god bless you with longlife.
*மஹாபாரதத்தில் மாநபி ﷺ*
(பதிவு - 1)
அகிலத்தின் அருட்கொடை அண்ணல் எம்பெருமானார் முஹம்மது நபி ﷺ அவர்களை பற்றிய தீர்க்கதரிசனம் மஹாபாரத இதிஹாசத்தின் வன பருவத்தில் இடம்பெற்றுள்ளது.
மகரிஷி வேத வியாசர் தொகுத்த வேத புராணங்கள் அனைத்திலும் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் சிறப்புக்கள், முன்னறிவிப்புக்கள் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.அதில் மஹாபாரதமும் ஒன்று.
ஹவுராஹ் சமஸ்கிருத கல்வியின் முன்னாள் இயக்குநரும் பேராசிரியருமான வங்காள பிராமணர் ஆஷித் குமார் பந்தியோபத்யாய் அவர்கள் நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் *Muhammad in the Vedas and Mahabharata* என்ற நூலை வெளியிட்டுருந்தார். அதில் *இந்திய தேசமே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இறைவனின் இறுதி அவதாரமான கல்கியை* குறித்த முன்னறிவிப்புகள் யாவும் நிச்சயமாக முஹம்மது நபி அவர்களுக்கே பொருந்துகிறது என்பதை ஆதாரத்துடன் வழங்கியுள்ளார்.
மேலும் பத்துக்கும் மேற்ப்பட்ட தலைசிறந்த இந்து வேத அறிஞர்களும் இறுதி அவதாரமான கல்கி என்பது முஹம்மது நபி அவர்கள் தான் என்பதை உறுதி செய்து "கல்கி அவதார் அவ்ர் முஹம்மது சாஹிப்" என்ற நூலை சரிகண்டு ஒப்புதலும் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நபிமார்களின் இறுதி முத்திரையான நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களே கல்கி அவதாரம் என்று இந்து வேத அறிஞர்களால் சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப்பட்ட நிலையில். மாநபி முஹம்மது ﷺ அவர்களை பற்றிய அரிய செய்திகள், மஹாபாரதத்தில் விஷேசமாக காணப்படுகிறது.
இறைவனுக்கும் தனக்கும் ஏற்ப்பட்ட உரையாடலை *மகரிஷி மார்க்கண்டேயர்* தனது ஞான வெளிப்பாடாக எதிர்காலத்தில் தோன்ற இருக்கும் யுக நாயகரான கல்கியை (முஹம்மது நபி) குறித்து முன்னறிவிப்பு செய்கிறார். அவர் கூறும் அந்த தீர்க்கதரிசனங்கள் மஹாபாரத வன பருவத்தில் அத்தியாயம் 190ல் இடம்பெற்றுள்ளன.
இதோ அந்த அற்புதமான தீர்க்கதரிசனங்கள்!
*கல்கியின் மதத்திற்கு வெற்றி*
தர்மத்தின் வேந்தரான கல்கியின் மார்க்கத்திற்கு வெற்றி கிட்டும். காலத்தின் நாயகரும் கம்பீரத்தின் இருப்பிடமான அவரை மக்கள் போற்றி மகிழ்வர். அஞ்ஞான இருளுடைய மிலேச்ச மக்களை தன் அழகிய குணத்தால் பண்படுத்தி உண்மை ஞானியாக மாற்றுவார். அவர் முழு உலகையும் மனிதப் புனிதராக மாற்றிக்காட்டுவார்!
(~மஹாபாரதம் வன பருவம் 190)
தர்மம் முற்றிலும் அழிந்து தீய கொடுஞ்செயல்கள் அதிகரிக்கும் போது பூமியில் நிரந்தர தர்மத்தை நிலைநாட்ட விஷ்ணுவின் (இறைவனின்) இறுதி அவதாரான கல்கி அவதரிப்பார் - இறைவனது கட்டளைகளை சம்பூரணப்படுத்துவார். அதன் பிறகே உலகம் கலியுகத்திலிருந்து மீண்டு சத்திய யுகத்தை நோக்கி செல்லும். இறைவனின் மார்க்க நெறி பரிபூரணமாக்கப்படும். கல்கி உலக மக்கள் அனைவரும் பின்பற்றக்கூடிய முன்மாதிரியாக திகழ்வார் என புராணங்கள் தெளிவாக கூறுகின்றன.
அன்றைய அரேபியாவில் அய்யாமுல் ஜாஹிலியா காலம் என்று சொல்லக்கூடிய "Period of Ignorance & Barbarism" கொடுங்கோல தீயவர்கள் நிறைந்த உச்சக்கட்ட அறியாமை காலத்தில் தான் இருளை அகற்றும் சூரியனாக அண்ணல் நபிகள் பெருமானார் தோன்றினார்கள். அதுவே கலியுகம் எனப்படும். எவரும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத கொடுமைகள் நிறைந்த அன்றைய மக்காவில் அக்கொடிய தீயவர்களை பண்படுத்தி அவர்களை மனிதப் புனிதராக மாற்றிக்காட்டியது வரலாற்றில் இறுதி இறைத்தூதரான நபிகள் நாயகம் அன்னவர்களே ஆவார்கள் !!!
✍️ #Jamal_Mohamed
@@vel3263
இல்லை சகோ. நம் சமய நல்லிணக்கத்துக்காகவே இதை பகிர்ந்தேன். தவறான நோக்கமல்ல. நமக்குள் எந்த வேறுபாடுமில்லை. யாவும் ஒன்றே ஓம் சக்தி. எனக்கு மிகவும் பிடித்த நூல்களில் பகவத் கீதையும் ஒன்று. பகவான் கிருஷ்ணர் கூறியது யாவும் உண்மையே.
அல்லாஹ்வும் சிவனும் ஒன்றே.
மதமாற்றம் செய்வது பாபம்.
மனமாற்றமே முக்கியம்.
இறைவன் நம் எல்லோருக்கும் பொதுவானவன். கடவுள் நம் உள்ளத்தையே பார்க்கிறார். வேறுபாடு பார்ப்பவன் கடவுளாக முடியாது.
@@jamalmohamed5980 நல்லது சகோ.. நான் தவறாக ஏதும் கூறி இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்...
@@vel3263
மிக்க நன்றி சகோ..
உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். பேரின்பமும் பெரும் வளமும் பொழியட்டும்...
@@jamalmohamed5980 நன்றி சகோ🙏 உங்களுக்கும் சிவனருள் கிடைக்கட்டும்.. வாழ்க வளமுடன்.
super
Bagavadgeethai, Thirukural, Ennangal,
உங்களுடைய அறிவு, முற்போக்கு சிந்தனை,ஆன்மீகஅறிவியல் வியக்கத்தக்கது.. போற்றத்தக்கது.
As you said earlier...I was confused which book I want to read.....u gave me a superb answer that I can't forget ever....which book makes me to repeat readings......really awesome....unexpected answer....thank you so much sir.🙏
Sokhtfujkbc
I used to hear u regularly on sun tv programmes morning very impressive speech which has lot of practical meanings of life
.
Thanks for the video💐💐👏👏👏
Kaliyookam muthalvan yaman Kalan thudhan world 🌎 athuma deadly weapons yesu Krishna prayer jessus karther my prayers jessus 🔅
Manithargalal elutha pata noola alathu kaduvulal unartha patu ethinargala
எல்லாம் தொடுவது குறியல்ல, தொட்டதை விடுவது அழகல்ல!
முட்டின விரல்கள் முள்மீதே, தொடுபொருள் அந்த, முள் அல்ல!!
வட்ட நெலாவில், வானம் கண்டேன், வளைக்கப் போனேன், வில் அல்ல!!! முட்டும், பொருள் கவி சொட்டல்ல, சொக்கிப் போனேன் சொல் அல்ல!!!!
சொல்லின் வடிவில், உந்தன் முகமே, வட்டம் இட்டது வானத்தில்!
நட்சத்திரமைத் தொட்டுப் பார்த்தேன், அவையும் சொன்னது நானல்ல!! நாணிப்போனேன் எனக்கென்ன, நாள் பொழுதெல்லாம் சிந்தித்தேன்!!!
சிந்தனை எந்தன் சொந்தம் இல்லை, ஆனால் எப்படி எனக்குள்ளே!!!!
புலர்ந்தது காலை, கண்ணால் கண்டேன்! கூவின சேவல், காதால் கேட்டேன்!! மேவின பொருளில், உன்னைக் கண்டேன்!!! சிந்திய இதழ்தொறும் சிந்தனையாய்!!!!
பெண்ணுக்குள் ஞானம், அதைப், பதுக்கிவைத்தவன் ஈசன், என் நேசன், சிவ யோகன், சிதம்பரேசன்! பேசாத பக்கம் எல்லாம், பேசச்செய்தவள் பெண்ணே, அவள், கண்ணான கண் திறந்தால், மண்ணில் எங்கும் பண்..பேசும், பே..சும்!!
பர்வதவர்த்தினி பரதம் செய்தால் பார்க்கும் விழிதொறும் பரவசமே,
என்..கண்ணால், அதை, நான், கண்டேன், சொல்லிட உவமை ஒன்றில்லை, சொக்கி நின்றேன்.. எழில் தொல்லை!!! அவள் சொன்னாள்.. சொல், எல்லாம்.. சொல் அல்ல, அறிதிரு,மந்ரம் என!!!!
..
10.14
14.09.2021
சுபகான் அல்லா,
"நான், ஒரு தடவை, ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டால், அது சரிதானோ என்று மீளாய்வு செய்யும் அவசியம், என்னுள், மீண்டொருபோது எழாதிருக்கக் கடவை"
ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று சரி, எனக்கு இது சரி, அதனால் நான் இவ்வாறான தீர்மானத்திற்கு வந்தேன்,
எதனால் எது விளையும், அதனால் எது நிகளும், அத்தனையும் பகுத்தறியும் அறிவை எனக்கு நீரே தந்தீர்,
எந்தவொரு நியாயமான போராட்டத்தின் பாதையிலும், உரமேறிய கூர்மையான மூலாதாரம் இருக்கும்,
இருந்து விடுவதால் மட்டும், அவைதான் முடிந்த முடிவென்றும் இல்லை, முற்றிலும் சரியென்றும் இல்லை,
எல்லோரும் இலகுவான பாதையில் பயணிக்கும் போது, நான் மட்டும் ஏன் கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்தேன் என்பதை, என்னுள் நின்று, என்னை வழிநடத்தும், நீரே நன்கறிவீர்.. ஆமீன்,
இதுவரை தாங்கிய துயர் துன்பங்களை விடவா..
இறைவா, உமக்குச் சித்தமான அனைத்தையும் ஏற்கும் மன உறுதி ஒன்று தாரும்.. போதும்,
இறைவா, உமக்கு உடன்பாடென்றால், அதை எதிர்ப்பதற்கும், மேலும் பிரேரணைகள் முன்வைப்பதற்கும் நான் யார்?
நன்மைகள் தீமைகள் எல்லாம் அறிந்த உம்முன்
சிரம்தாழ்த்தினேன்..
நான் போராடப் பிறந்தவள், என் தன்மானத்திற்கு இணையான அனைத்து விடயங்களிலும் உயிர்ப்புடன் போராடுவேன்..
ஆனாலும், உம்முன் சிரம்தாழ்த்திய பின், நானாக எதையும் தீர்மானிக்க மாட்டேன்
அல்கம்துலில்லா..
"பரிபூரணமான உம்முன், மனிதர்கள் யாவரும் சமன்"
"மரித்த பின்னும் வாழும் மனிதர்களிற்கும் நீரே சுவனத்தைத் தந்தருளும்"
"என்னை இஸ்லாம் மேன்மைப்படுத்தியது போல,
இஸ்லாத்தின் மேன்மைக்கு ஒரு பழுதில்லாமல் நடக்கும் கைமாறு எனக்கு உண்டு"
..
16.16
- சுபகான் அல்லா அல்லா சுபகான் -
உய..ரம்..மனசு..
ஆனாத் துயரம்..
எல்லாம், வெகு..தூரம்;
இஸ்..லாம்.. காட்டிய..
பாதையில்.. அன்பு..
விழி..யினில், இமை..தூரம்;
கண்..ணில்.. கரு..மணி..
தொட்டே..இமைகள்..
பேசும், விழியோரம்; அது..போல்..துயரம்..
ஆறின..நெஞ்..சுக்கு..
உயரம், தொடுதூரம்..
..
4.00
என்னைக் கேட்டால்,
நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு,
எமக்கான நியாயமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு,
நியாயமான வாழ்க்கையை வாழுகின்ற, வாழ முனைகின்ற, எவரொருவருக்கேனும் இழைக்கப்பட்ட , இளைக்கப்படும்,
அநீதகள் வன்முறைகள் மீது பாராமுகமாக இல்லாமல்,
எனக்கே இழைக்கப்பட்டதாக உள்ளத்தில் இருத்தி,
அறிவின் வழிகாட்டலுடன், அறம் செம்மை செய்தல் மட்டுமே, இயன்றதும் சரியாயானதும் முடிவானதும் என்பேன்..
கடினமான போராட்டங்களை வரிந்து கொள்வதில் உள்ள இடர்பாடுகள் கருதி அந்த வழிமுறைகளை நாங்கள் பின்பற்றவில்லைத் தவிர, நியாயமான முன்னெடுப்புக்கள் காணும் எப்பொழுதும் என் சிரம் தாழ்த்திருக்கும்.
..
19.34
26.04.2022
- திவ்விய நேத்திர சூத்திரம் -
பையப் பைய, வா நடந்தும் மெய் சமைக்கலாம்! மேதினிக்கு நல்லவழி நாம் காட்டலாம்!! எத்தனை எத்தனை, போர்ப் பிரசவம் நாளும் நடக்குது!!! போதாதென்று நாமும் ஒரு போர் சமைக்கவா!!!!
அனல் பறக்கும் அடிவயிற்றில், ஆனாலும் சொல்! வன்முறைகள் எங்களது வழிமுறை இல்லை!! நன்முறைகள் நயந்துரைப்போம் வாழும் மனிதம் நம்பி!!! நம்புவதே வாழ்க்கை சொல்லி மேபிறக்க வாழ்த்து!!!!
..
19.49
SukiSivam is a Super Library
Enna oru arumaiyana speech
மிகவும் நன்றி ஐய்யா 🙏
Sura 51 of the Qur'an: Adh-Dhariyat - الذاريات (The Winnowing Winds) Verses 38-40
51:38 And in Musa, when We sent him to Firaun with an authority clear.
51:39 But he turned away with his supporters and said, "A magician or a madman."
51:40 So We took him and his hosts and threw them into the sea, while he (was) blameworthy.
தங்களின் விளக்கம் மேன்மைக்கே மேன்மை சேர்கிறது. நன்றி ஐயா🙏🙏
அற்புதம் சுகிசிவம் ஐயா , உங்கள் நகைச்சுவை கலந்த விளக்கம் . தமிழ் வாழ்க .
Sura 7 of the Qur'an: Al-A'raf - ٱلأعراف (The Heights, The Elevated Places) Verse 51
7:51 Those who took their religion (as) an amusement and play and deluded them the life (of) the world." So today We forget them as they forgot (the) meeting (of) their Day this, and [what] (as) they used to Our Verses reject.
Good speech about bahagavad geetha.
Proud for Tamils and Hindus.👍❤️🙏 thank you from..........🇨🇦🇨🇦🇨🇦 ........! SUKIYE SIVAM.
Gayatri manthrathil solapadra antha parisithamana kadavulin peyar kuripu enge parkalam
Nandri aiya
சுகி சிவம் அவர்களின் பேச்சு ஆழமான அர்த்தம் உள்ளவை. மிகவும் பயனுள்ளது. மதங்களுக்கு அப்பாற்பட்டது. அறிவுக்கும் சிந்தனைக்கும் விருந்து. நன்றி. ஐயா அவர்கள் பல ஆண்டுகள் வாழ்ந்து சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்ல பூரண ஆயுளை கடவுள் வழங்குவாராக.
Good speech
Super sir
P
0p
Good
நன்றிஐயா வளர்கஉங்கள்சேவை🙏👍👌
பகவத்கீதை பற்றி பேசும் போது சொல்லுங்கள் கேட்க ஆவலாய் உள்ளோம்?
Excellent speech Thanks sir God bless you
_And (it is) He Who created the heavens and the earth in truth. And (the) Day He says, "Be" and it is, His word (is) the truth. And for Him (is) the Dominion (on the) Day will be blown in the trumpet. (He is) All-Knower (of) the unseen and the seen. And He (is) the All-Wise, the All-Aware. [Quran 6:73]_
My heart is cool..and normal....... .
Thank you sir.........
20:14 Indeed, [I] I Am Allah. (There is) no god but I, so worship Me and establish the prayer for My remembrance.
20:15 Indeed, the Hour (will be) coming. I almost [I] hide it that may be recompensed every soul for what it strives.
20:16 So (do) not (let) avert you from it (one) who (does) not believe in it and follows his desires, lest you perish.
🤡
@@DevyaniJoshi-bs2dt 2:255 Allah - (there is) no God except Him, the Ever-Living, the Sustainer of all that exists. Not overtakes Him slumber [and] not sleep. To Him (belongs) what(ever) (is) in the heavens and what(ever) (is) in the earth. Who (is) the one who can intercede with Him except by His permission. He knows what between hands (before them) and what (is) behind them. And not they encompass anything of His Knowledge except [of] what He willed. Extends His Throne (to) the heavens and the earth. And not tires Him (the) guarding of both of them. And He (is) the Most High, the Most Great.
~This section of the 255th verse from Surah Al-Baqarah is also called 'the head of all verses of the Quran' and has its own special features. Let's get to know the advantages of Ayat Kursi more closely
INTRODUCTION OF THE THRONE VERSE
This verse was revealed with the accompaniment of thousands of angels because of its glory.
When this verse was revealed, the shaitan and iblis became agitated because of the greatness of this verse which hindered their struggle in tempting mankind.
Therefore, the Prophet SAW immediately ordered Zaid bin Thabit, the author of the revelation, to write the verse and spread it.
This verse is also called Ayat Kursi because it contains the word 'Kursi' which means a majestic and dignified seat.
It is also a sign of the greatness of God who has power covering the seven heavens and the seven layers of the earth.
@@DevyaniJoshi-bs2dt 3:151 We will cast in (the) hearts (of) those who disbelieve [the] terror because they associated partners with Allah, what not He sent down about it any authority, and their refuge (will be) the Fire and wretched (is the) abode [of] the wrongdoers.
@@DevyaniJoshi-bs2dt Sura 7 of the Qur'an: Al-A'raf - ٱلأعراف (The Heights, The Elevated Places) Verses 59-64
7:59 Certainly, We sent Nuh to his people and he said, "O my people! Worship Allah, not for you any god other than Him. Indeed, I [I] fear for you punishment (of the) Day Great."
7:60 Said the chiefs of his people, "Indeed, we surely see you in error clear."
7:61 He said, "O my people! (There is) no in me error, but I am a Messenger from (the) Lord (of) the worlds.
7:62 I convey to you the Messages (of) my Lord and [I] advise [to] you, and I know from Allah what not (do) you know.
7:63 Do you wonder that has come to you a reminder from your Lord on a man among you, that he may warn you and that you may fear, and so that you may receive mercy."
7:64 But they denied him, so We saved him and those who (were) with him in the ship. And We drowned those who denied Our Verses. Indeed, they were a people blind.
Sura 11 of the Qur'an: Hud - هُود (Verses 118-119)
11:118 And if (had) willed your Lord surely He (could) have made the mankind community one, but not they will cease to differ.
11:119 Except (on) whom has bestowed Mercy your Lord, and for that He created them. And will be fulfilled (the) Word (of) your Lord, "Surely I will fill Hell with the Jinn and the men all together."
And when We said to the angels, "Prostrate to Adam," [so] they prostrated except Iblees. He refused and was arrogant and became of the disbelievers. [Quran 2:34]
(2036) கலியுகம் என்ற நரகத்தில் பார்ப்பீர்கள் நரகம் என்பது இங்குதான் இருக்கிறது மூன்றாம் உலகப் போரின் முடிவு 🚣.
சொர்க்கம்💞 ஆரம்பமாகும்
5000/வருடம் மட்டுமே இந்த ட்ராமா
இந்த நேரம் முற்றிலும் பயிற்சியே
இந்த பயிற்சியின் முடியும் நேரம் (2036) நான் ஒரு சகோதர ஆத்துமா🇮🇳🌍🧘🚣
Sir..how you said that kali yuga will finish on 2036...
Enaku oru Kelvi sir .....nambeluku munnjenmam nyabagame irukaathu. .appo inthe jenmatule nambe anubavikurathu nambaluke puriyemaadhthu sir .ithe konjam explain panne mudiyuma
I am very humbly, our Guru Please, put your all speech in every language
Arpurham Mika nandri aya
iyya bagvat geetai tamil noola illa vadamozhi nolla solllunga
மகவும் நன்றி ஜயா
Arumai sir
Iyya migavum arumai, ungal pani thodara vendum
7:204 And when is recited the Quran, then listen to it and pay attention so that you may receive mercy.
I like your all speeches, especially Bhagavat Gita. I want to heard Sri Vishnu Saharanamam is explain by your valuable voice. It is my humble request. Waiting.,......
Iam very crazy to listen yr speech a small request later you post about abirami anthathi in my childhood I heard about it and I got married in tirukadayur waiting to hearagain🙏🙏
Purakkathai Super SIR
Listening 2nd time. Jai sri krishna 🙏
தமிழ் வாழ்க வளமுடன்
Previously his speeches are fine
Wonderful explanation with very ordinary examples super.i like his speech
டணமட
Humm epapa ayayoo ammmama silarayelam school lendhu sidhara vitutrndan ena manushan ena oru guru nu😂😂
Kadasila verum 200roovaiku adamanam ahi poitenga😢😢
Aduthu periyarin kaama nindhanaihal nu dan pesanu❤m🎉🎉
True..True...True
..
Great Bagavath Geetha concept taught by lord Krisna during Mahabhrath war beginning.
L
Ll
L
Ll0k0llpllllllllllllolllllllo
O0pl, oplll
Opllplllp0lll
7:30 A group He guided and a group deserved - [on] they the astraying. Indeed, they take the devils (as) allies from besides Allah while they think that they (are the) guided-ones.
48:18 Certainly was pleased Allah with the believers when they pledged allegiance to you under the tree, and He knew what (was) in their hearts, so He sent down the tranquility upon them and rewarded them (with) a victory near,
48:19 And spoils of war much that they will take; and is Allah All-Mighty, All-Wise.
48:20 and has promised you Allah spoils of war much that you will take it, and He has hastened for you this and has withheld (the) hands (of) the people from you - that it may be a sign for the believers and He may guide you (to the) Path Straight.
48:21 And others, not you had power over them surely encompassed Allah them, and is Allah over all things All-Powerful.
You can write on your religion's wall.
@@amuthaapmurugasankpm-guru8404 Islam is the best religion my friend
@@amuthaapmurugasankpm-guru8404 Sura 51 of the Qur'an: Adh-Dhariyat - الذاريات (The Winnowing Winds) Verses 38-40
51:38 And in Musa, when We sent him to Firaun with an authority clear.
51:39 But he turned away with his supporters and said, "A magician or a madman."
51:40 So We took him and his hosts and threw them into the sea, while he (was) blameworthy.
@@amuthaapmurugasankpm-guru8404 16:48 Have not they seen [towards] what has created Allah from a thing? Incline their shadows to the right and to the left, prostrating to Allah while they (are) humble?
16:49 And to Allah prostrate whatever (is) in the heavens and whatever (is) in the earth of moving creatures and the Angels, and they (are) not arrogant.
16:50 They fear their Lord from above them, and they do what they are commanded.
@@amuthaapmurugasankpm-guru8404
An educated Indian Hindu converted to Islam, he explained that Hinduism is like an old car while Islam is like a Mercedes car
Tq, sakalamum krshnaa arpanam
Numerology & other blind hopes on vasthu etc -What has to happen will happen. We should do our duty and leave rest to god!.Clear thinking - Sukisivam sir great !
இந்த முழு தொடரும் மிக அற்புதம் ஆனால் எந்த கேள்வி களுக்கு எல்லாம் இதில் பதில் சொல்லி இருக்கிறாரோ அதே கேள்வி களை இன்றைய மேடையில் கேட்கிறார் அதாவது அறிவில் எழுபது வருடங்கள் பின்னோக்கி சென்று விட்டார் துரதருஷ்டம்
Super. Explanation.v.easy to understand.🙏🙏👍👍
Excellent explanation about the wife and husband relationship
Evr பற்றி பெருமையாக பேசியதிலிருந்து நான் சுகி அய்யாவய் வெறுத்து விட்டேன்
Evr na
@@karthikeyan57 ஈவேரா
Thought provoking.
❤ sir super explanatìon hats òf to u
Vanakam aiya...
Gita padika teriyathe enaku
Mike ehlemiyage matrum thuliyamaga vilaka urai kudethigal
Nigal nalla our assan
Metty oli yil irundhu Annaalai varal , all channels predictions paaththu ,, alinji poyi ,,,,, by luck Chennai ,,, Madurai yillai ,,
Thank you sir it is very beautiful story sir
Very nice speech nandri ayya
Super kettite irukkalam polirukku.U r great sir.Theivathin arul .Vanakkam.
Very good content!! Hear, enjoy and learn!
Simply put and broadly speaking, it is those from the privileged castes, who also happen to believe in the divinity of the discriminatory caste system that fail to see the apparent interpolations in the Gita, appropriately omitted in this Bhagvad-Gita: Treatise of Self-help in rhythmic verses for its proper understanding and they are: Ch. 3: s9 -s18, s24 and s35 (12 slokas); Ch.4: s11 - s 13, s24- s32 and s34 (13 slokas); Ch.5: s18 and s27 -29 (4 slokas) ; Ch. 6: s10-s17 and s41 -s42 (10 slokas) ; Ch.7: s20 -s23 (4 slokas) ; ch.8: s5, s9- s14 and s23-s28 ( 13 slokas) ; Ch.9: s7,s15-s21, s23-s25, and s32-s34 (14 slokas) ; Ch.11: s9- s14 and s29 (7 slokas) ; Ch.13: s10, s22 and s30 (3 slokas) ;Ch.14: s3 -s4 and s19(3 slokas) ; Ch.15: s9 and s12- s15 (5 slokas ); Ch.16: s19 (1 sloka) ; Ch.17: s11- s14 and s23- 28 (10 slokas) and Ch.18: s12, s41-48, s56 and s61(11 slokas ).
th-cam.com/video/6vFU3-LD4iM/w-d-xo.html .
டி ஞ
உ
வட
வட
வட உ