திருப்பதி லட்டுவிற்கு வந்த சோதனை. பக்தர்கள் கூட்டம் வேதனை 😢😢😢😢

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024

ความคิดเห็น • 20

  • @sathyaudhaya-yp1el
    @sathyaudhaya-yp1el 14 วันที่ผ่านมา +3

    சரியாக கூறினீர்கள், நானும் தங்களை போன்று பெருமாளிடம் ஒப்படைத்து விட்டேன்

  • @pandiyakumaransubramaniyan365
    @pandiyakumaransubramaniyan365 14 วันที่ผ่านมา +2

    கலப்படம் செய்தவர்களுக்கு தண்டனை நிச்சயம் பெருமாள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார் 😢😢😢

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  14 วันที่ผ่านมา

      @@pandiyakumaransubramaniyan365
      மக்களையும் அரசியல்வாதிகளையும் ஏமாற்றலாம். கடவுளை ஏமாற்ற முடியாது சார்.

  • @krishnamoorthyg2182
    @krishnamoorthyg2182 14 วันที่ผ่านมา +1

    Om namo venkatesaya

  • @kslaivani3700
    @kslaivani3700 14 วันที่ผ่านมา +3

    என்ன கொடுமை சார் இது மனசு ரொம்ப கஷ்டமாயிடுச்சு சார் நாங்களும் பக்கா வெஜிடேரியன் சார்

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  14 วันที่ผ่านมา

      @@kslaivani3700
      இப்படி கூட நடக்குமா என்று தோன்றுகிறது மேடம்!!!

    • @kslaivani3700
      @kslaivani3700 14 วันที่ผ่านมา +1

      விஷமே கலந்திருந்தால் கூட அதை நீக்கி பெருமாள் நமக்கு நல்லதையே தான் தருவார்

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  14 วันที่ผ่านมา

      @@kslaivani3700
      🙏🙏🙏🙏

  • @selvakumarmanjula2254
    @selvakumarmanjula2254 14 วันที่ผ่านมา +2

    சார் திருப்பதியில் செம மழை.அங்கப்பிரதட்சணம் மழையில் நனைந்து கொண்டே செய்தாங்க.srinivasam complex la online room book pannittu key vangave one hour achu sir frienduku.very crowd sir.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  14 วันที่ผ่านมา +1

      @@selvakumarmanjula2254
      தகவலுக்கு நன்றி மேடம். நானும் கேள்விப்பட்டேன். மழை நேரத்தில் திருமலையில் இருந்தாலே தனி சந்தோஷம் தான்..

    • @selvakumarmanjula2254
      @selvakumarmanjula2254 14 วันที่ผ่านมา

      ​@@govindarajank-dq6pryes

  • @krishnamoorthyg2182
    @krishnamoorthyg2182 14 วันที่ผ่านมา +1

    Sir yenna sollradhune theriyala manasukku romba kastama iruku sir yethulam kalapadam seirathune illaya kadavul prasathadhulaya eppadi seivanga kadavul pathukanum

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  14 วันที่ผ่านมา

      @@krishnamoorthyg2182
      தெரிந்தே தவறு செய்பவர்கள் அதற்குரிய தண்டனையையும் தெரிந்தே அனுபவிப்பார்கள்..

  • @navaneethrengasamy6749
    @navaneethrengasamy6749 14 วันที่ผ่านมา +2

    Scar is scar. Any how devotees trust
    Will come down.. Expecting that dirty, will be cleaned...😮😮😮😮

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  14 วันที่ผ่านมา

      @@navaneethrengasamy6749
      Yes sir.. 🙏🙏🙏🙏

  • @manivannan5561
    @manivannan5561 14 วันที่ผ่านมา +1

    Sir ஆர்ஜித சேவை கல்யாண சேவையில் ஸ்ரீ சினிவாசா மங்காபுரத்தில் ,மற்றும் திருச்சானூர் பங்கு பெற்றால் நமக்கு என்ன பிரசாதம் தருவார்கள் sir

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  14 วันที่ผ่านมา +1

      @@manivannan5561
      கல்யாண உற்சவத்தில் திருச்சானூர் பத்மாவதி கோவிலில் பங்கேற்றால் ஒரு அங்க வஸ்திரம் ஒரு ஜாக்கெட் பிட் இரண்டு சிறிய லட்டுகள் இரண்டு சிறிய வடைகள் கிடைக்கும். கட்டணம் இரண்டு நபர்களுக்கு 500 ரூபாய். இதை நேரடியாக சென்றும் கூட எடுக்கலாம்.

    • @manivannan5561
      @manivannan5561 14 วันที่ผ่านมา +1

      ​@@govindarajank-dq6prமிக்க நன்றி sir.