Perazhagu perumagane (Official) | பேரழகு பெருமகனே | Female Version | Fr.K.A.Jesu Nazarene

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 12

  • @ushasavari150
    @ushasavari150 ปีที่แล้ว +1

    குழந்தை ஏசு பாடல் ரொம்ப நல்லா இருக்கு

  • @nirmalsmeet
    @nirmalsmeet 2 ปีที่แล้ว +3

    சத்தியமாக இத்துனை மனதை வருடிய கிறிஸ்மஸ் பாடல்கள் இப்பொழுது இந்த காலக்கட்டங்களில் வருவது மிகவும் கடினமான ஒன்றாக காண்கிறேன். எத்துனை எத்துனை திறமையான இசை இயக்குநர்களான அருட்த்தந்தையர்கள் இருக்கின்றனர்,நிறைய இயக்குனர்கள் இருக்கின்றனர் அவர்கள் எல்லாம் முன் வந்து நிறைய பாடல்களை தரவேண்டு என்று ஆசை படுகிறேன் சத்தியமாக இப்பொலாம் composing என்கின்ற பெயரில் ரொப்ப கொடுமையா பாட்டு இயக்குராங்க அந்த பாலகனை மனதார தியானிக்கும் வகையில ஒன்னுகூட இல்ல....

  • @christasaganathan8849
    @christasaganathan8849 หลายเดือนก่อน

    Nice song

  • @nelsaneditz6012
    @nelsaneditz6012 3 ปีที่แล้ว +4

    ஆரிரோ ஆரிரோ... ஆரிரொ ஆரிரோ...
    ஆரிரோ ஆரிரோ... ஆரிரோ ஆரிரோ...
    (பேரழகுப் பேருமாகனே
    வீரமிகு மன்னவனே
    பாவம் போக்க வந்தவனே
    கண்ணே கண்ணுறங்கு 2) 2
    (பாசமிகு பாலகனே ஆசி கூற வந்தவனே
    தூசி சாம்பலான என்னை ராசியாக்கி நின்னவனே) 2
    (இயேசு என்னும் பெயரைத் தாங்கி
    பேசும் தெய்வமானவனே) 2
    (காசு பணமில்லாமலே மீட்பைத் தந்தவனே )2
    ஆரிரோ ஆரிரோ.... ஆரிரோ ஆரிரோ...
    ஆரிரோ ஆரிரோ... ஆரிரோ ஆரிரோ....
    பேரழகுப் பெருமகனே
    வீரமிகு மன்னவனே
    பாவம் போக்க வந்தவனே
    (கண்ணே கண்ணுறங்கு ) 2
    (பெரியவராய் இருப்பதறகு சின்னவனாய் வந்தவனே
    எளியோருக்கு நற்செய்தி சொல்ல ஏழையான மன்னவனே ) 2
    (அருள் வெள்ளம் பாய்ந்தோடும்
    அன்னை மரி பாலகணே) 2
    (அடிமையின் வடிவை ஏற்று அகிலம் ஆல்பவனே ) 2
    ஆரிரோ ஆரிரோ... ஆரிரோ ஆரிரோ....
    ஆரிரோ ஆரிரோ.... ஆரிரோஆரிரோ....
    பேரழகுப் பெருமகனே
    வீரமிகு மன்னவனே
    பாவம் போக்க வந்தவனே
    (கண்ணே கண்ணுறங்கு ) 2
    பேரழகுப் பெருமகனே
    வீரமிகு மன்னவனே
    பாவம் போக்க வந்தவனே
    (கண்ணே கண்ணுறங்கு ) 6

  • @ThomasGnanathickam
    @ThomasGnanathickam ปีที่แล้ว +2

    Fr.super lyrics .🎉🎉🎉super tune,melodius voice, meaningful song father❤

  • @djfrans7153
    @djfrans7153 3 ปีที่แล้ว +4

    How many years 😍😍When I am child father worked at kalpattu...there is 15years what a song 🎶🎤 Father Your Great

  • @ammadass1916
    @ammadass1916 ปีที่แล้ว

    Very nice song super father

  • @newleafeditz3668
    @newleafeditz3668 3 ปีที่แล้ว +1

    📽️Editing & 📝lyrics 🎶music👉 excellent 👌

  • @raghulramkumar
    @raghulramkumar 10 หลายเดือนก่อน +2

    Only For Swarnalatha ❤❤

  • @peters7873
    @peters7873 3 ปีที่แล้ว

    VERY nice

  • @riyamala914
    @riyamala914 3 ปีที่แล้ว

    Nice song