ஐஸ் நீங்க ரொம்ப கொடுத்து வெச்சவங்க உங்க மாமியார் போல கிடைக்க மிகப்பெரிய வரம் எனக்கு பொறாமையாக உள்ளது எங்கள் மாமியார் எங்களிடம் பேசுவது கூட கிடையாது உங்கள் குடும்பத்திற்கு நிறைய கண்திருஷ்டி உள்ளது தயவுசெய்து தினமும் சுத்தி போடுங்கள்🎉🎉🎉🎉❤❤❤❤❤
என் மாமியார் கூட என்கிட்ட பேச மாட்டாங்க ஆனா என் ஹஸ்பண்ட் ஓட தம்பி வைஃப் கிட்ட மட்டும் நல்லா பேசுவாங்க ஏன்னா அவங்க எங்க மாமியாரோட பேத்தி என்னை மட்டும் ஒன்னும் இல்லாத குடும்பம் ஒன்னு இல்லாத குடும்பம் சொல்லுவாங்க மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுவாங்க
Enaku Ela iruka maamiyar periya saabam atu motala oru ponae kediyaatu ponnu, amma, maamiyar nu ata slratukae enaku kuusutu anda vartaiykae mariyata poidu keta palakangal ela neriya katukla nala palakangala Vida husband and wife kula epidi sanda mooti vidratu sanda mooti vitu atula epidi kulur kaaiyarata tirumbo ata tanaku teriyaata maathiriyae epidi nadikaratunu Ela neriya katukla
நாங்களும் உங்களமாதிரிதான் மூன்றாவது நாள் மாவுல செய்து சாப்பிடுவோம். ஏன்னா எங்கள் வீட்டில் ப்ரிட்ஜ் இல்ல.அதாவது வாங்கக்கூடாதுனு உறுதியாக இருக்கோம். வடிச்சுதான் சோறு ஆக்குவோம்.மண்சட்டியில் குழம்பு. நாங்களும் நமது பெரியோர் வாழ்ந்த பழைய வாழ்க்கையைத்தான் இப்போதும் வாழ்றோம்.அதுதான் ஈஸியா இருக்கு.முதல்நாள் இட்லி.2வது நாள் தோசை.3வது நாள் தாளித்து பணியாரம்.வாரம் ஒருமுறை தான் மாவு ஆட்டுவோம்.2அல்லது3நாளில் மாவை சுட்டு சாப்பிட்டுறுவோம்.ஆனாலும் உங்களமாதிரி சீக்கிரம் மண்வீடு கட்டி உங்களுக்கு போட்டோ அனுப்பறேன்.எல்லாரும் எங்கள் வீட்டுக்கு வந்தூருங்க ஐசு.அம்மாவை கண்டிப்பாக கூட்டிட்டு வாங்க.நான் ஈரோடு தான் ஐசு.எனக்கு3பெண்கள்.இப்போது பேரன் 2மாசத்துல பொறந்துருவான்.வாங்க.வாழ்த்துக்கள். எளிமையான வாழ்க்கையே அழகான இனிமையான வாழ்க்கை. அதுக்கு நாமே உதாரணம்.
சூப்பர் சூப்பர் அருமை எங்கள் வீட்டிலும் எல்லோரும் சேர்ந்து தான் சாப்பிடுவோம் எனக்கும் 2 பேத்திகள் உங்கள் அம்மா வை பார்க்கும் போது என்னைப் பார்ப்பது போலவே உள்ளது கடைசி வரை நீங்கள் அனைவரும் இணைந்து வாழ வேண்டும் 🎉❤
சகோதரி இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்களை எல்லாம் பார்க்கும் போது தான் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது .நாய் குட்டிகளை நன்றாக பராமரித்துள்ளீர்கள் .நீங்கள் சொல்வது போல வெங்காய தோசையிம், பனியாரமும் 90ஸ் கிட்ஸ்-ன் ஃபேவரைட் .எனக்கு 38 வயது ஆகிறது எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் இன்று வரை இது போன்ற ஒரு மாமியாரை பார்த்ததில்லை அந்த வகையில் சகோதரி பெரும் பாக்கியசாலி அத்தையை வயதான காலத்தில் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் சகோதரி இன்று இதுபோல் வாசலில் விறகு அடுப்பு வைத்து சமைத்து சாப்பிடுவதை இழந்து விட்டேன் 90 கால கட்டங்களில் இது போன்று தான் நாங்களும் சமைத்து சாப்பிடுவோம் . இதேபோல் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ மனதார வாழ்த்தும் அன்புச் சகோதரன் ❤ வாழ்க பல்லாண்டு ❤
அக்கா அண்ணா மாதிரி தான் நானும் தோசை ஒவ்வொரு கரண்டி மாவு ஊத்தி 5 தோசை சாப்டரதுக்கு ஒரே தோசையா சாப்பிடலாம் பசி ருசி அறியாது கல்லம் கபடம்மில்லாதா மனசு நல்ல குடும்பம் வாழ்த்துக்கள்❤❤❤
Hiiii sis nd bro nd amma ❤❤❤❤ உங்க விடியோ எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு 🥰🥰 அதுக்கு காரணம் நீங்கள் இயற்கையான சூழலில் வாழ்வது. அப்பறம் நீங்கள் பெசுர தமிழ் ரொம்ப அழகா இருக்கு ❤❤
அம்மா, அண்ணா, அக்கா, இந்தியா குட்டி, சின்ன குட்டி, ஐந்து அறிவு குட்டிகள், ஓரறிவு இயற்கைத் தாவரங்கள், உங்கள் கைகளால் உருவான வீடு, உங்கள் அனைவருக்கும் என் அன்புக் கலந்த ❤முத்தங்கள்..... நான் அரசு ஆசிரியையாகி விட்டால் ஒரு முறையாவது உங்கள் அனைவரையும் நேரில் வந்து பார்ப்பேன்.🎉🎉🎉
ஐஸ்வர்யா கார்த்தி குழந்தைகள் நலத்திற்கு இறைவனை வேண்டுகிறோம் திறந்த வெளி சுத்தமாக இருக்கிறதே ஆச்சரியமா இருக்கு என் சகோதரி உங்க மாமியார் நேர்த்தியாய் சுறுசுறுப்பாய் சமையல் வேலை செய்யறாங்க வாழ்த்துக்கள்
வணக்கம் குடும்பம், அம்மா வாய்ஸ் டாப் டக்கர்..... உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் பார்ப்பதில் மகிழ்ச்சி. அம்மா உங்கள் பழைய ரெசிபிகளை பகிர்ந்து கொள்ளுங்கள். இந்தியா குட்டி பெரிய அழகி. ஐசு, கொத்தமல்லி வளர்ச்சி எப்படி இருக்கிறது. மகிழ்ச்சியான குடும்பம்.. உங்களைப் பார்க்கும்போது நாங்கள் மகிழ்ச்சியாக உணர்கிறோம். டா டா...
நான் கோயம்புத்தூர்ல இருக்குறங்க உங்களோட youtube சேனல் அனைத்தும் வீடியோ பார்ப்பேன் நம்ம வீட்ல நடக்கிறது அப்படியே வீடியோ போடுறதுனால எனக்கு ரொம்ப பார்த்து பார்த்து சிரிப்பு அதிகமா இருக்குங்க ஐசோ உங்க மாமியாரோ எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களையும் ரொம்ப பிடிக்கும் உங்க பேமிலியே எனக்கு ரொம்ப பிடிக்கும்ங்க சிவன் அருள் ளாள் பல்லாண்டு பல்லாண்டு காலம் இப்படியே வாழனும்
அம்மா உங்களை பார்க்கும்போது எனக்கு நிறைய பிடிக்கும் இப்படி ஒரு மாமியாரை யாருக்கு பிடிக்காது உங்க குடும்பத்தை பார்க்கும்போது கண்ணே pattudum சுத்தி போடுங்க அம்மா
வணக்கம் தம்பி வணக்கம் அம்மா பணியாரம் சொல்ற அழகே நல்லா இருக்கு ஐஸ் தாளிச்சு குட்டி அம்மா பணியாரம் ஊத்தி கார்த்தி தம்பி சாப்பிட்டு அருமை நீங்க கம்பல சொன்னீங்க நாங்க சோளத்தில் சுடுவோம் சிகப்பு சேலத்தில் சுட்ட அருமையா இருக்கும் ஆட்டும்போது சீரகம் சின்ன வெங்காயம் கருவேப்பிலை மிளகாய் உப்பு எல்லாமே சேர்த்து ஆக்கிடுவோம் அப்படி ஒரு வாசனையா இருக்கும் இதோ வந்துகிட்டே இருக்கும்
எங்க வீட்டுலயும் பணியாரம் தான். எங்க வீட்டுலயும் பணியாரம் சுடும் போது இப்படி தான் குழந்தைகள் முதல்ல சாப்பிடணும்னு நினைக்காம எங்க வீட்டுக்காரர் முதல எனக்கு கொடு சொல்லுவாரு
ஹாய் ஐஸ் அண்ணா அம்மா எப்படி இருக்கீங்க.உங்க தீவிர ரசிகை நான் .பணியாரம் எனக்கும் ரொம்ப பிடிக்கும் நானும் வாரம் ஒரு முறை பண்ணிடுவேன்.அப்பறம் யுகாகுட்டி நு ஒரு id TH-cam la parthen அம்மா வீடியோ ல பார்த்தேன் அது யாரு வேற யாரோ இருக்காங்க அவங்க யாரு நீங்க அண்ணா அதள இல்ல அதான் கேட்டேன்
ஆமா மதியம் லன்ச்சுக்கு சாப்பாடு எடுத்துட்டு போலாம்னா அங்க ஸ்கூல் பக்கத்துல சுடுவாங்க அதை நாங்க வாங்கி இந்த இதுவே சாப்பிட்டு வயிறு நிரப்பும் உங்க இது 90 கிட்ஸ் அனுபவம்தான்❤❤❤❤❤
எனக்கு எங்க பாட்டி கல் பணியார குழி இல் பெரிய குழி இல் சூப்பர் ருசி யோடு என் பாட்டி வீட்டில் 8 பேர் குடி இருக்கும் 2 வீட்டுக்கு என 60, 70 பணியாரம் சுட்டு சுட்டு போடுவாங்க 35 வருடத்துக்கும் மேல் குடி இருந்தார்கள் எது செய்தாலும் பாட்டி எல்லாருக்கும் சேந்து தான் செய்வாங்க தீபாவளி பலகாரம் உள்பட சந்தோசமா இருக்கும்
கார்த்திக் நீங்க கேமராவை மனைவியிடம் கொடுத்துவிட்டு அம்மா பணியாரம் சுட சுட நீங்கள் இஷ்டம் போல் சாப்பிடுங்கள். அழகான சந்தோஷமா ன குடும்பம். இதே போல் ஒவ்வொரு குடும்பமும இருந்தால் பிரிவினைக்கு இடமே இல்லை. வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள். அது உங்கள் குடும்பத்தில் எல்லா வரைக்கும் உள்ளது. எளிமையான வாழ்க்கையில் தான் சந்தோஷமும் சமாதானமும் இருக்கும். இயற்கையான சூழலில் பச்சபசேலென்று செடி கொடி மற்றும் செல்ல பிராணிகளோடு மத்தியில் மாசற்ற காற்றோடு வெளியே அடுப்பு வைத்து சுட சுட பணியாரம் சுட்டு ஒன்றாக அமர்ந்து கலகலப்பாக பேசி கொண்டே சாப்பிடும்போது எவ்வளவு சாபிட்டோம் என கணக்கே தெரியாது. தொட்டு சாப்பிட எதுவுமே வேண்டாம். கள்ளகபடமில்லாத நல்ல தொரு குடும்பம்.பல்கலைக்கழகம். வாழ்க வளமுடன். 😊❤
வைரம் மாதிரி மாமியார் தங்கம் மாதிரி மருமக முத்து மாதிரி பையன் ரத்தினம் மாதிரி பேரப்பிள்ளைகள். சொர்க்கம் ❤
உங்கள் வீடியோ மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எதார்த்தமான கலகலப்பான உரையாடல்🎉
பாப்பாகும் அண்ணாக்கும் சரியானது ரொம்ப சந்தோஷம் ஐஷு,, பனியாரம் சூப்பர் நாய்க்குட்டி சூப்பர் ❤❤😂
தமிழ்லே கமான்ட்.பன்னுங் நான் படிப்பேன்னு.சொன்னிங்க.சூப்பர் வீடியோ.அழகோ.அழகு
ஐஸ் நீங்க ரொம்ப கொடுத்து வெச்சவங்க உங்க மாமியார் போல கிடைக்க மிகப்பெரிய வரம் எனக்கு பொறாமையாக உள்ளது எங்கள் மாமியார் எங்களிடம் பேசுவது கூட கிடையாது உங்கள் குடும்பத்திற்கு நிறைய கண்திருஷ்டி உள்ளது தயவுசெய்து தினமும் சுத்தி போடுங்கள்🎉🎉🎉🎉❤❤❤❤❤
என் மாமியார் கூட என்கிட்ட பேச மாட்டாங்க ஆனா என் ஹஸ்பண்ட் ஓட தம்பி வைஃப் கிட்ட மட்டும் நல்லா பேசுவாங்க ஏன்னா அவங்க எங்க மாமியாரோட பேத்தி என்னை மட்டும் ஒன்னும் இல்லாத குடும்பம் ஒன்னு இல்லாத குடும்பம் சொல்லுவாங்க மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுவாங்க
Enaku Ela iruka maamiyar periya saabam atu motala oru ponae kediyaatu ponnu, amma, maamiyar nu ata slratukae enaku kuusutu anda vartaiykae mariyata poidu keta palakangal ela neriya katukla nala palakangala Vida husband and wife kula epidi sanda mooti vidratu sanda mooti vitu atula epidi kulur kaaiyarata tirumbo ata tanaku teriyaata maathiriyae epidi nadikaratunu Ela neriya katukla
Enaku Ela saabamana maamiyar ta apidi naanu en husband u ena paavam panonae terila teeya palakangal neriya katukla nala palakangala Vida... Husband and wife kula epidi sanda mooti vidratu sanda mooti vitu atula kulur kaaiyaratu epidi atu tanaku teriyaata maathiriyae maintain Pani nadikaratu epidi inda maathiri inu neriya enaku bayangara verupu aayduchu avangala vitu tali irundata naanga nala iruponu engulku teriyutu aana timing varavae maatengutu ovaru naalu ovaru yuugama pora kula na padra paadu enakuta teriyu...
நாங்களும் உங்களமாதிரிதான் மூன்றாவது நாள் மாவுல செய்து சாப்பிடுவோம். ஏன்னா எங்கள் வீட்டில் ப்ரிட்ஜ் இல்ல.அதாவது வாங்கக்கூடாதுனு உறுதியாக இருக்கோம். வடிச்சுதான் சோறு ஆக்குவோம்.மண்சட்டியில் குழம்பு. நாங்களும் நமது பெரியோர் வாழ்ந்த பழைய வாழ்க்கையைத்தான் இப்போதும் வாழ்றோம்.அதுதான் ஈஸியா இருக்கு.முதல்நாள் இட்லி.2வது நாள் தோசை.3வது நாள் தாளித்து பணியாரம்.வாரம் ஒருமுறை தான் மாவு ஆட்டுவோம்.2அல்லது3நாளில் மாவை சுட்டு சாப்பிட்டுறுவோம்.ஆனாலும் உங்களமாதிரி சீக்கிரம் மண்வீடு கட்டி உங்களுக்கு போட்டோ அனுப்பறேன்.எல்லாரும் எங்கள் வீட்டுக்கு வந்தூருங்க ஐசு.அம்மாவை கண்டிப்பாக கூட்டிட்டு வாங்க.நான் ஈரோடு தான் ஐசு.எனக்கு3பெண்கள்.இப்போது பேரன் 2மாசத்துல பொறந்துருவான்.வாங்க.வாழ்த்துக்கள். எளிமையான வாழ்க்கையே அழகான இனிமையான வாழ்க்கை. அதுக்கு நாமே உதாரணம்.
Enna neengalum romba innocent.
Endha mathiri mamiyar ellam kidaicha ...vaalkaiye sorkam than....super mami❤❤❤
சூப்பர் சூப்பர் அருமை எங்கள் வீட்டிலும் எல்லோரும் சேர்ந்து தான் சாப்பிடுவோம் எனக்கும் 2 பேத்திகள் உங்கள் அம்மா வை பார்க்கும் போது என்னைப் பார்ப்பது போலவே உள்ளது கடைசி வரை நீங்கள் அனைவரும் இணைந்து வாழ வேண்டும் 🎉❤
இதே மாதிரி எங்கள் வீட்டில் எங்க அம்மா சுட்டு கொடுத்த நியாபகம் வருகிறது
Ishu neengal rompa koduthu vaithavar.Mamiyar mihavum nallavar. God bless your family.
How sweet daughter..taking care of others to have their food..very good value
Super mamiyar marumagal very happy family God bless you🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂😂😂🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌
சகோதரி இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்களை எல்லாம் பார்க்கும் போது தான் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது .நாய் குட்டிகளை நன்றாக பராமரித்துள்ளீர்கள் .நீங்கள் சொல்வது போல வெங்காய தோசையிம், பனியாரமும் 90ஸ் கிட்ஸ்-ன் ஃபேவரைட் .எனக்கு 38 வயது ஆகிறது எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் இன்று வரை இது போன்ற ஒரு மாமியாரை பார்த்ததில்லை அந்த வகையில் சகோதரி பெரும் பாக்கியசாலி அத்தையை வயதான காலத்தில் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் சகோதரி இன்று இதுபோல் வாசலில் விறகு அடுப்பு வைத்து சமைத்து சாப்பிடுவதை இழந்து விட்டேன் 90 கால கட்டங்களில் இது போன்று தான் நாங்களும் சமைத்து சாப்பிடுவோம் . இதேபோல் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ மனதார வாழ்த்தும் அன்புச் சகோதரன் ❤ வாழ்க பல்லாண்டு ❤
அக்கா அண்ணா மாதிரி தான் நானும் தோசை ஒவ்வொரு கரண்டி மாவு ஊத்தி 5 தோசை சாப்டரதுக்கு ஒரே தோசையா சாப்பிடலாம் பசி ருசி அறியாது கல்லம் கபடம்மில்லாதா மனசு நல்ல குடும்பம் வாழ்த்துக்கள்❤❤❤
பாப்பா அண்ணா நல்லாயிருச்சு அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம் பார்த்து பத்திரமா இருங்க,
இந்தியா குட்டி சூப்பர்டா செல்லம் ❤❤ரொம்ப கவனமா இருக்கணும்மா
உங்கள் எங்கள் வீட்டில் அனைவரும் ரொம்ப பிடிக்கும். பணியாரம் ரொம்ப பிடிக்கும் சட்னி. வைத்து சாப்பிட்டால் அவ்வளவு பிரியம்
யாருக்கும் ஒன்றும்ஆகக்கூடாது இறைவன்அருள்புரியவேண்டும் என்றென்றும்🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
சூப்பர் குடும்பம்
Hiiii sis nd bro nd amma ❤❤❤❤ உங்க விடியோ எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு 🥰🥰 அதுக்கு காரணம் நீங்கள் இயற்கையான சூழலில் வாழ்வது. அப்பறம் நீங்கள் பெசுர தமிழ் ரொம்ப அழகா இருக்கு ❤❤
அம்மா, அண்ணா, அக்கா, இந்தியா குட்டி, சின்ன குட்டி, ஐந்து அறிவு குட்டிகள், ஓரறிவு இயற்கைத் தாவரங்கள், உங்கள் கைகளால் உருவான வீடு, உங்கள் அனைவருக்கும் என் அன்புக் கலந்த ❤முத்தங்கள்.....
நான் அரசு ஆசிரியையாகி விட்டால் ஒரு முறையாவது உங்கள் அனைவரையும் நேரில் வந்து பார்ப்பேன்.🎉🎉🎉
எனக்கும் பணியாரம் ரொம்ப பிடிக்கும் அம்மா உங்களுக்காகவே தமிழில் கம்மெண்ட பண்ணிருக்கேன் அம்மா அருமையான குடும்பம் உங்களுடைய வீடியோ பார்த்ததாலே ஆனந்தம்😊
ஞாயிறு காலை அதிகம் இந்த தோசை தான் எங்கள் வீட்டில்❤❤❤
நாங்க இதுமாதிரி செய்வோம் சகோதரி. ரொம்ப பிடிக்கும்.
சூப்பர் பணியாரம். உங்கள் சிரிப்பு ரொம்ப. அருமை அம்மா.. இது போல் என்ற ம் இருங்கள்... உங்கள் சந்தோஷம் நனந
Pothum pothum neenga saptunganu papa sonnathu Vera level...
ரொம்ப சந்தோசமா இருக்கு உங்கள பாக்க ♥️♥️♥️
Super family members.God bless you and your family..🎉🎉🎉🎉❤.
உங்க வீடியோ எல்லாம் அருமை சகோதரி.அம்மா மாமியாரா கிடைத்தற்க்கு நீங்க கொடுத்து வச்சிருக்கனும்.
ஐஸ்வர்யா கார்த்தி குழந்தைகள் நலத்திற்கு இறைவனை வேண்டுகிறோம் திறந்த வெளி சுத்தமாக இருக்கிறதே ஆச்சரியமா இருக்கு என் சகோதரி உங்க மாமியார் நேர்த்தியாய் சுறுசுறுப்பாய் சமையல் வேலை செய்யறாங்க வாழ்த்துக்கள்
அம்மா உங்கள் எதார்த்தமான பேச்சு அருமை. மாமியார் மருமகள் ஒற்றுமை. சூப்பர் மா
வணக்கம் குடும்பம், அம்மா வாய்ஸ் டாப் டக்கர்..... உங்கள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் பார்ப்பதில் மகிழ்ச்சி. அம்மா உங்கள் பழைய ரெசிபிகளை பகிர்ந்து கொள்ளுங்கள். இந்தியா குட்டி பெரிய அழகி. ஐசு, கொத்தமல்லி வளர்ச்சி எப்படி இருக்கிறது. மகிழ்ச்சியான குடும்பம்.. உங்களைப் பார்க்கும்போது நாங்கள் மகிழ்ச்சியாக உணர்கிறோம். டா டா...
Ok.supper.valga valamudan,nalamudan.
பணியாரம் சூப்பராக இருக்கிறது அம்மா
சூப்பர் அம்மா நாங்களும் இந்த மாதிரி தான் செய்வோம் நல்ல இருக்கும் ❤
அன்பான அழகான குடும்பம்❤❤🎉
oru egg vegavachu sapadula mix panni podunga puppy's nalla sapdum
Unga mamiyar home tour potunga please🙏
நான் கோயம்புத்தூர்ல இருக்குறங்க உங்களோட youtube சேனல் அனைத்தும் வீடியோ பார்ப்பேன் நம்ம வீட்ல நடக்கிறது அப்படியே வீடியோ போடுறதுனால எனக்கு ரொம்ப பார்த்து பார்த்து சிரிப்பு அதிகமா இருக்குங்க ஐசோ உங்க மாமியாரோ எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களையும் ரொம்ப பிடிக்கும் உங்க பேமிலியே எனக்கு ரொம்ப பிடிக்கும்ங்க சிவன் அருள் ளாள் பல்லாண்டு பல்லாண்டு காலம் இப்படியே வாழனும்
எங்கள் அம்மா இது போல அடிக்கடி செய்வார்கள். சூப்பர். மண் கல்லும் பழகினால் நன்றாக வரும்.
என்ன தங்கம் வேனும் என் செல்ல மணியே அம்மா பாலு தாம்மா❤❤❤
❤❤❤❤❤எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு உங்க ஃபேமிலி பார்த்து என்னைக்கு இதே சந்தோஷத்தோட ஹேப்பியா இருங்க❤❤❤❤❤
எங்க வீட்டிலும் அடிக்கடி செய்வோம்.எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
நீங்கள் கருப்பும் வெள்ளையும் கலந்த குட்டியை வைத்து க் கொள்ளுங்கள்.அது ரொம்ப அழகா இருக்கு
அம்மா நீங்க பேசறத கேட்டாலே சந்தோஷம்
இனிமையான. குடும்பம்வாழ்கவளமுடன்
அம்மா உங்களை பார்க்கும்போது எனக்கு நிறைய பிடிக்கும் இப்படி ஒரு மாமியாரை யாருக்கு பிடிக்காது உங்க குடும்பத்தை பார்க்கும்போது கண்ணே pattudum சுத்தி போடுங்க அம்மா
You're also lovely family. God bless you all Ways 🌹
தம்பி நீங்க சொல்றது சரி நானும் பெண் குட்டி தான் வளர்த்துரேன் அவ்வளவு அறிவு ❤
I love you அம்மா ❤❤❤
Hi Thampi nenga pesuratha keta nalla santhosama eruku mamna vethanai unga kudumpathai parthal gonjam raram nemmathiya eruku pa valgai valamudan❤❤❤❤❤❤❤❤❤❤
வணக்கம் தம்பி வணக்கம் அம்மா பணியாரம் சொல்ற அழகே நல்லா இருக்கு ஐஸ் தாளிச்சு குட்டி அம்மா பணியாரம் ஊத்தி கார்த்தி தம்பி சாப்பிட்டு அருமை நீங்க கம்பல சொன்னீங்க நாங்க சோளத்தில் சுடுவோம் சிகப்பு சேலத்தில் சுட்ட அருமையா இருக்கும் ஆட்டும்போது சீரகம் சின்ன வெங்காயம் கருவேப்பிலை மிளகாய் உப்பு எல்லாமே சேர்த்து ஆக்கிடுவோம் அப்படி ஒரு வாசனையா இருக்கும் இதோ வந்துகிட்டே இருக்கும்
வீட்டிற்கு முதல் பெண் குழந்தை மகாலெட்சுமி 2வது குழந்தை மாமகாலெட்சுமி
முருங்கை விதை கள் சேகரித்து எண்ணெய் எடுக்கலாம் வெளிநாட்டில் இதன் விலை அதிகம் மருத்துவ குணம் அதிகம் கூகுளில் பாருங்கள்
Today nanum kuli paniyaram thalikkamale suttu yesterday karakulampu vachu sapten❤
அம்மாவின் ரசிகை😊❤👍🏽
Liver 2piece + rice + turmeric Cooker la 2 whistle vachu food vainga nala sapadum
Super Anna & Anni Epovum santhosama irunga ethey pola❤
அம்மா நாலு கரண்டி மாவு ஊத்தி தோசை ஊத்தரது தப்பேயில்ல 😊😊
எங்கள் வீட்டிலும் என் அம்மா இதே மாதிரி செய்து கொடுப்பார்கள். நானும் இதே போல் செய்வேன். சட்னியே தேவையில்லை.
நானும் இதே போல சுடுவது வழக்கம் ❤மாவு அரைக்கும் பொழுது பச்சை வெங்காயம், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து அரைத்து சுட்டாலும் நல்லா இருக்கும் ❤
Unga family super i am from France m'y parents originaire indien unga country supera iruku
சூப்பர் 👌👌👌👌👌
எங்க வீடு ரொம்ப நல்லா இருந்ததுங்க அந்த கமெண்ட்ல நான் போட முடியல அதனால இதுல போடுறாங்க நாய்க்குட்டி ரொம்ப அழகா இருக்கீங்க
அழகான குடும்பம்❤❤
Naanga weekly one's entha mathirie tha paniyaram, dhosa, sudovom... sister Amma ,unga blessings ennakkum, ennoda ponnu and paiyan.ennoda husband ellarukkum veanunga Amma..nanggalum 90s kid's tha
எனக்கு பிடிக்கும் கார பணியாரம் my favourite எங்க பணியாரம் கடை பார்த்தாலும் உடனே சாப்பிடுவேன் ரொம்ப புடிக்கும் எங்க வீட்ல பண்ணினாலும் நாந்த முதல சாப்பிடுவேன் அதிகமாக சாப்பிடுவேன்
Mamiyar marumagal yeppavum ippadiye irunga happy ah ve pillainga nalla irukum
உங்களுக்கு வீடியோ போட நேரம் இல்லைன்னா 🐶 வீடியோ போடுங்க.எல்லா குட்டியுடன் அழகா இருக்கு.
Intha maavula carrot thankaai ellam throovi poattu suttalum supera irukkum
Ice sister video shorts poduga neegalum unga mamiyar ah vachu comdey ah podu ga romba nal achu..
Unga family ah parpatharku santhoshama irukku
எங்க வீட்டுலயும் பணியாரம் தான். எங்க வீட்டுலயும் பணியாரம் சுடும் போது இப்படி தான் குழந்தைகள் முதல்ல சாப்பிடணும்னு நினைக்காம எங்க வீட்டுக்காரர் முதல எனக்கு கொடு சொல்லுவாரு
ஹாய் ஐஸ் அண்ணா அம்மா எப்படி இருக்கீங்க.உங்க தீவிர ரசிகை நான் .பணியாரம் எனக்கும் ரொம்ப பிடிக்கும் நானும் வாரம் ஒரு முறை பண்ணிடுவேன்.அப்பறம் யுகாகுட்டி நு ஒரு id TH-cam la parthen அம்மா வீடியோ ல பார்த்தேன் அது யாரு வேற யாரோ இருக்காங்க அவங்க யாரு நீங்க அண்ணா அதள இல்ல அதான் கேட்டேன்
ஆமா மதியம் லன்ச்சுக்கு சாப்பாடு எடுத்துட்டு போலாம்னா அங்க ஸ்கூல் பக்கத்துல சுடுவாங்க அதை நாங்க வாங்கி இந்த இதுவே சாப்பிட்டு வயிறு நிரப்பும் உங்க இது 90 கிட்ஸ் அனுபவம்தான்❤❤❤❤❤
Super 👍👍👍👍👍God bless you Abundantly stay blessing forever to family ❤❤❤❤🎉🎉🎉
ஜாகிரதாயாக இருக்கவும் be carefullfromdogs
பணியாரம் சுடும் போது கேரட் சேர்த்து சுடவும் ரொம்ப ௫சியாக இ௫க்கும்
அடிக்கடி எங்க வீட்டில் செய்யும் உணவுகளில் இப் பணியாரம் அதிகம்❤❤❤❤❤
நாங்க தோசை செய்வோம் சூப்பரா இருக்கும்
சூப்பர் சூப்பர் உங்க குடும்பம் ❤❤❤
அம்மா சூப்பர் ❤❤❤
Unga veedu supera irukku
குழந்தைகள் நாய்க்குட்டிகளுடன் விளையாடிய பின் கைகளை கழுவ வைக்கவும்
எனக்கு எங்க பாட்டி கல் பணியார குழி இல் பெரிய குழி இல் சூப்பர் ருசி யோடு என் பாட்டி வீட்டில் 8 பேர் குடி இருக்கும் 2 வீட்டுக்கு என 60, 70 பணியாரம் சுட்டு சுட்டு போடுவாங்க 35 வருடத்துக்கும் மேல் குடி இருந்தார்கள் எது செய்தாலும் பாட்டி எல்லாருக்கும் சேந்து தான் செய்வாங்க தீபாவளி பலகாரம் உள்பட சந்தோசமா இருக்கும்
பழைய சோறு கூட தயிர் ஊத்தி சாப்பிட ரொம்ப பிடிக்கும்...சாப்பிட்டா சளி பிடிச்சிடும்.... சைனஸ் இருக்கு... அதனால்தான் சாப்பிட மாட்டேன்...
பணியாரம் எனக்கு ரொம்ப பிடிக்குமாம் நீங்க எந்த ஊர் சொல்லுங்க
ப Ch
ஹோம் டூர் போடறப்ப உங்க மாமியார் எங்க போனாங்க உங்க மாமியார் வீட்டை காமிக்க
நான் உங்கள் பெரிய பேன் உங்கள் வீடியோ தவறாமல் பார் ப்பேன் நாய் குட்டிகள் சூப்பர்.
அண்ணா பெருந்துறையில் இருக்கிறோம் எங்களுக்கு நாய்க்குட்டி வேணும்
உங்கள் நிலைத்து இருக்கட்டும்.
கார்த்திக் நீங்க கேமராவை மனைவியிடம் கொடுத்துவிட்டு அம்மா பணியாரம் சுட சுட நீங்கள் இஷ்டம் போல் சாப்பிடுங்கள்.
அழகான சந்தோஷமா ன குடும்பம்.
இதே போல் ஒவ்வொரு குடும்பமும இருந்தால்
பிரிவினைக்கு இடமே இல்லை. வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள்.
அது உங்கள் குடும்பத்தில் எல்லா வரைக்கும் உள்ளது.
எளிமையான வாழ்க்கையில் தான் சந்தோஷமும் சமாதானமும் இருக்கும். இயற்கையான சூழலில் பச்சபசேலென்று செடி கொடி மற்றும் செல்ல பிராணிகளோடு மத்தியில் மாசற்ற காற்றோடு வெளியே அடுப்பு வைத்து சுட சுட பணியாரம் சுட்டு ஒன்றாக அமர்ந்து கலகலப்பாக பேசி கொண்டே சாப்பிடும்போது எவ்வளவு சாபிட்டோம் என கணக்கே தெரியாது. தொட்டு சாப்பிட எதுவுமே வேண்டாம்.
கள்ளகபடமில்லாத நல்ல தொரு குடும்பம்.பல்கலைக்கழகம்.
வாழ்க வளமுடன். 😊❤
Vengayam vanakkumpothu uppu konjampodunga nallairukkumnga ishu
Nalla mamiyar❤❤
Nice Family ❤
அம்மா எங்களுக்கும் இது புடிக்கும்
Good fmly..stay blessed
🍦அக்கா எங்களுக்கு கிடைக்குமா பனியாரம்
ராத்திரில நாய் குட்டிகளோட ஐஸ் நம்பர்விளையாட்டு😂😂😂😂😂😂😂😂😂😂
Naai kuttigala nalla veetukku adoption kodunga Ishu ,pavam theruvil vitta soru thanni illama sethudum, thaai naai kku operation pannidunga please pal kudi maranthathum, pen kuttigalukkum five or six months aanathum karuthadai operation panni vittudunga, neenga entha ooru 🎉
எனக்கு ஒரு மாமியார் இருக்குதே நீ கொடுத்து வச்சவன் ஐசு உங்க மாமியாருக்கும் உங்க வீட்டுக்காரர் ஒரே பையனா